Rahu in Subar-Babur house சுபர்- பாபர் வீட்டில் ராகு - ONLINE TRAILER - 77 (10.12.2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 135

  • @HardestWorker-u5i
    @HardestWorker-u5i ปีที่แล้ว +46

    நீங்கள் கூறிய பலன்கள் 100% துல்லியம்!!! நான் மிதுன லக்கினம் 6- இல் ராகு தனித்து!! லக்கினத்தில் செவ்வாய்!! லக்கினாதிபதி 9- இல் வலுவாகவே உள்ளார்!! ராகு தசை எனக்கு பெரிதாக எந்த நல்லதும் செய்யவில்லை!! ஒரு வேலை கூட அமையவில்லை!! ஆனாலும் 4- ஆம் இடம், 9- ஆம் இடம்,சந்திரன், சூரியனின் சுபதுத்துவத்தின் காரணமாக 30 வயது ஆகியும் அப்பா அம்மா என்னை சிறு குழந்தை போல பார்த்து வருகிறார்கள்!! எந்த கெடுதலும் இல்லை!! இந்த மாதிரி நுணுக்கமான ஜோதிடத்தை எவராலும் சொல்லி குடுக்க முடியாது!! Guruji is great❤ Hope I meet him one day for a coffee!!

  • @rajkumarperumal9377
    @rajkumarperumal9377 11 วันที่ผ่านมา

    மிக அற்புதமான விளக்கம், இதை விட தெளிவாக கூற முடியாது. நன்றி குருஜி
    -Rajkumar

  • @PerumPalli
    @PerumPalli 5 หลายเดือนก่อน +1

    7:02 *MOST IMPORTANT POINT*

  • @PerumPalli
    @PerumPalli 5 หลายเดือนก่อน +1

    28:38 👏👏👏

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 ปีที่แล้ว +2

    நன்றி 🙏🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏❤❤❤❤❤

  • @ramchandran1900
    @ramchandran1900 ปีที่แล้ว +3

    மிதுன லக்னம் 6இல் இராகு,என்னை வெச்சி‌ செய்யு செய்யுனு செஞசுட்டான். ஆனால் அவன் கொடுத்த பெரிய அடியை வாங்கிய எனக்கு இப்பொழுது கஷ்டங்கள் வந்தாலும் பெரியதாக தெரியாத படி அனுபவம் கிடைத்து இருக்கிறது.நன்றி இராகு😂.

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 3 หลายเดือนก่อน

    100% TRUE GURUJI WE ARE PROUDLY SAY WE ARE ALL ADITYA GURUJI STUDENTS 🎉🎉🎉🎉

  • @shanthiarun9140
    @shanthiarun9140 7 วันที่ผ่านมา

    Super Guruji now I understand the stages of Raghu dasa and come out of the fear my Ragu magara rasi cadaga mercury and Mars Kanya laknum

  • @vedagiri9229
    @vedagiri9229 ปีที่แล้ว

    உங்கள் வீடியோகளில் இது ஒரு மயில் கல். படிநிலைகளை விளக்கக்கிய விதம் அருமை. லக்கினதீபதியின் நிலையை விலக்கியது அற்புதம்.
    தனியாக விளக்கி பின் கலப்பு பலன் உரைப்பது மேன்மை.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +9

    இதயம் முழு வீடியோவாக போடடாள் நல்லா இருக்கும் குருவே வரதராஜன் 🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் குருவே .. மிக்க நன்றி .. நன்றாகவே புரிந்தது ....🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 5 หลายเดือนก่อน +2

    50:20 & 50:26 மிக மிக நுணுக்கமான இடம்

  • @indira1993
    @indira1993 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம. மிக்க நன்றி ஐயா.

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 ปีที่แล้ว

    நன்றாக புரிகிறது ஐயா. ராகுவின் மூலம் தாங்கள் நடத்திய வகுப்பின் மூலம் அனைத்து கிரகங்களின் தசைகளின் படி நிலைகளையும் தெரிந்து கொண்டேன்.

  • @jamunaranis680
    @jamunaranis680 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் சாதாரணமாக ராகு 6ல் இருந்தாலே நல்லது என்று சொல்லுபவர்கள் இடையே நீங்கள் இந்த வித்தியாசம் சொல் லிக் கொடுத்து மிக மிக துல்லியமாக வித்தியாசம் சொல் லிக் கொடுத்த ஐயா அவர்கள் மிக மிக அருமையான விளக்கம் நன்றி

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 ปีที่แล้ว +2

    குருவே வணக்கம்

  • @srinivasanvenkataraman3879
    @srinivasanvenkataraman3879 ปีที่แล้ว

    Now I am learning astrology from guru ji program only no others program others program was confusing really guru Ji program is excellent really guru ji is blessed ❤❤❤😅😅😅

  • @thineshkumar4779
    @thineshkumar4779 ปีที่แล้ว +2

    Vanakkam guruji 🙏

  • @Saipavan2010
    @Saipavan2010 ปีที่แล้ว

    ராகுவை நினைத்தலே பயமாக இருக்கிறது ஐயா

  • @SakthisivaSakthisiva-s7l
    @SakthisivaSakthisiva-s7l ปีที่แล้ว

    தாங்கள் எனது குருநாதர்❤

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 ปีที่แล้ว +1

    You are the Genius GURUJI NO ONE LIKE YOU

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே வரதராஜன் 🙏🙏🙏

  • @priyaasamytpr5614
    @priyaasamytpr5614 ปีที่แล้ว +2

    வணக்கங்கள் குருஜீ🎉🌷💐🌹

  • @senthilsapthagirimotors8072
    @senthilsapthagirimotors8072 ปีที่แล้ว +2

    100% உன்மை குருஜி தனுசு லக்னத்தில் குரு+சுக்கிரன் 6ம் இடம் ரிஷபத்தில் ராகு.தூலமில் சனி+செவ்வாய் , செவ்வாய் பார்வையில் உள்ள ராகு கடுமையான கடன் கடன் கடன் கடன் கடன்.2011முதல் ராகு தசை நடப்பு சுக்கிரன் புத்தி நடக்கிறது .10,2,1984,03,00am, திருவள்ளுர்

  • @manikandaprakash
    @manikandaprakash 10 หลายเดือนก่อน

    உங்கள் மாணவர்கள் என்பதில் பெருமையே , உங்களை பார்க்க முடியாதவர்கள் எங்களை அணுகுகிறார்கள் , அய்யா .. உங்கள் சார்பாக உங்கள் பணியை உங்கள் பாணியில் செய்துகொண்டிருக்கிறோம் .. நன்றி அய்யா ..

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 ปีที่แล้ว

    குருவே தைரியமாக பிரிடிக்க்ஷன் சொல்ல கற்றுக் கொடுத்து விட்டீன
    ர்கள் மிகவும் நன்றி

    • @VijisViji-ri5ec
      @VijisViji-ri5ec 11 หลายเดือนก่อน

      Neengal evalavu naal katru kontirikal guruji class mattuma

  • @santhanakrishnankrishnan2201
    @santhanakrishnankrishnan2201 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா தெளிவான விளக்கம்

  • @padmahazan_SRIVISHNU_astrology
    @padmahazan_SRIVISHNU_astrology ปีที่แล้ว +3

    " குருவை பாராட்டுவீர்கள்... "
    ஆமாம் குருஜி ஐயா 2018 முதல் 6 வருடமாக ஒவ்வொரு வீடியோ மற்றும் நான் பார்க்கும் ஜாதங்களில் உங்களை பாராட்டி கொண்டுதான் உள்ளேன். 🎉
    🎉🎉

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 ปีที่แล้ว

    Excellent Excellent Excellent 👏 👌 ❤❤❤🎉🎉🎉

  • @namachvayemchidambaram601
    @namachvayemchidambaram601 4 หลายเดือนก่อน

    Splendid explanation

  • @poornimaguruprasad9408
    @poornimaguruprasad9408 5 หลายเดือนก่อน

    Very Well explained Sir

  • @MahendraRd-v8c
    @MahendraRd-v8c 6 หลายเดือนก่อน +1

    I hope you are my best guruji

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 ปีที่แล้ว +1

    குருஜி நானும் உங்கள் மாணவன் தான்

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @Krishnamoorthyvkl
    @Krishnamoorthyvkl 2 หลายเดือนก่อน

    100% உண்மை குருவே எனக்கு விருச்சிக லக்னம் 12-ல் சனி உச்ச ம் திசை தொடங்கிய உடன் வீடு கட்டி கடன் வண்டி வாங்கி கடன் தூக்கம் வரவில்லை குருவே

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 ปีที่แล้ว

    100 % true very first subathuvam and sutchumam is our guruji video

  • @Dharshan786
    @Dharshan786 ปีที่แล้ว

    🙏🏻sir.Super கடவுளே. 👌🏻

  • @shivashreeacrylicproducts1934
    @shivashreeacrylicproducts1934 ปีที่แล้ว +1

    🙏🌹அருமை ஐயா

  • @aravindhthirumaran234
    @aravindhthirumaran234 ปีที่แล้ว

    வணக்கம் குருவே , பிறந்த நேரம்: 04-Jan-1997 02:40:00 (virudhunagar) பனிரெண்டாம் இடத்தில் ராகு செவ்வாய் இணைந்து குருவும் சனியும் அந்த கிரகங்களை பார்க்கிறது. சுபத்துவ பாவத்துவ விதிகள் எவ்வாறு செயல்படும்?

  • @mukeshr4128
    @mukeshr4128 ปีที่แล้ว

    Super guruji jothida ulaga nayagannnai super

  • @elangovanpoonguzhali4972
    @elangovanpoonguzhali4972 ปีที่แล้ว

    Yes yes, you are actually real Gurugi.

  • @dqq7815
    @dqq7815 ปีที่แล้ว

    12nov1993 04.50 am chennai. Sevvai ragu viruchigathil sani in kumbam. Rahu dhisai total damage. Lagnadhibathi aatchi aaga ulladhal thapithen pola. Arumayana video👌

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 ปีที่แล้ว

    ADITYA GURUJI IS GREAT

  • @jazzweather
    @jazzweather 5 หลายเดือนก่อน

    Master class 👍🙏

  • @SriKrisnaDigital
    @SriKrisnaDigital 10 หลายเดือนก่อน

    Thanks a lot Guruji🎉🎉🎉

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை குருவே

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    💖💖💖

  • @dhanarajv7384
    @dhanarajv7384 ปีที่แล้ว

    Excellent 👌👍

  • @VishnuKumar-bd8mk
    @VishnuKumar-bd8mk ปีที่แล้ว

    Excellent Sir🎉

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 9 หลายเดือนก่อน

    Yes Understood.

  • @gsurehn7836
    @gsurehn7836 ปีที่แล้ว +1

    🎉🎉👌🙏guruji

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 ปีที่แล้ว

    Excellent Excellent Excellent 👏

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன ปีที่แล้ว +1

    குருவே... அண்ணாமலை அவர்கள் ஜாதகம் போடுங்க குருவே

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว +1

    Thank you so much guruji

  • @mrathnakumar669
    @mrathnakumar669 ปีที่แล้ว +1

    Valhavalamudan guruji

  • @suthakart3952
    @suthakart3952 ปีที่แล้ว

    Sema super❤

  • @nalinikumaravelu5613
    @nalinikumaravelu5613 ปีที่แล้ว +1

    Mind blowing guruji

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 8 หลายเดือนก่อน

    Understood sir

  • @ayyappant9096
    @ayyappant9096 หลายเดือนก่อน

    8.11.1974 pm 6.50 கடலூர் இந்த ஜாதகத்தை விளக்கம் தாருங்கள் ஐய்யா

  • @maneeshss562
    @maneeshss562 ปีที่แล้ว

    Guruve saranam. Arumi guruji 🙏🙏🙏

  • @astrology3730
    @astrology3730 ปีที่แล้ว

    2:53 - Rahu - NO problems from Debt
    - Rahu in 6th -H in Saturn-H
    And at the Dasha of Rahu

  • @sashikumar5402
    @sashikumar5402 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 ปีที่แล้ว

    ❤🕉NANDRI VANAKAM VASHGA VALAMUDAN AIYA❤🕉🙏

  • @hiinfinityi143
    @hiinfinityi143 ปีที่แล้ว

    Guruji simma Lagnam magara raasi sani dasai eppudi irukum

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    💐🌷👌

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 ปีที่แล้ว

    குருவே வணக்கம்

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன ปีที่แล้ว +2

    நீங்க என்னோட குரு என்பதில் எனக்கு பெரிய பெருமை ஐயா

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 ปีที่แล้ว +1

    🙏

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருஜி ஐயா. என்ன சொல்ல? இன்றுதான் பல பழைய பாடங்களைப் புரிந்துகொண்டேன். உங்கள் பழைய வீடியோக்கள் அனைத்தையும் நான் மீண்டும் படிக்க வேண்டும் போல் தெரிகிறது.

  • @subramanlsubramani4449
    @subramanlsubramani4449 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @dhanamlakshmi3178
    @dhanamlakshmi3178 9 หลายเดือนก่อน

    amount eruguragala illathagalodu jathagamthai enaithu vaithal nala erupaning unamaiya illaingala aiya

  • @manikandanm6160
    @manikandanm6160 8 หลายเดือนก่อน

    Thula lagna jathagarukku meshathil sukkiran sevvai matrum raghuvudan inainthu ,simmathil ulla guru moolam 9 m parvai petral subathuvam yentha alavu irukkum.raghu thasai eppadi irukkum..lagnam thulathil kethu ullathu pabathuvam thane. Lagnathsi meshathil ulla sukkiran subathuva padutha mattara?

  • @dhamodhran8602
    @dhamodhran8602 ปีที่แล้ว

    ஜோதிடத்தை எளிய மக்களுக்கு புரியும் அளவக்கு
    சொல்லி தர வேறு யாராவது உண்டா
    என்பது சந்தேகமே

  • @kuppasamy108
    @kuppasamy108 ปีที่แล้ว +2

    Malaysia vasudevan sayal ungalukku irukku ayya

  • @senthildhana1991
    @senthildhana1991 ปีที่แล้ว +1

    If Ragu in Dhanusu Raasi and kethu in mithunam with sani and Guru in Magaram with neesa vagram what will happen .

  • @aiandrobot8889
    @aiandrobot8889 ปีที่แล้ว

    Vanagam GURU

  • @shahulhameedms6002
    @shahulhameedms6002 ปีที่แล้ว +1

    Difficult Guruji, I need more knowledge

  • @AniruthSampath
    @AniruthSampath ปีที่แล้ว

    Sukran nodu sertha sani guru vodu sertha sevvai raagu Vai paarthaal paavathuvama subathuvama

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 10 หลายเดือนก่อน

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 ปีที่แล้ว +2

    மருத்துவர்களில் spelist உள்ளதுபோல் தாங்கள் ராகு spelist

  • @marimuthu-fz7lr
    @marimuthu-fz7lr ปีที่แล้ว +1

    குருவே...
    கடகலக்கணம் மேஷத்தில் ராகு சுக்கிரன் சாரம் சுக்கிரனுடன் மற்றும் சந்திரன் வீடு கொடுத்த செவ்வாய் புதன் ராகு திருவதரையில் சாரத்தில்
    சனி வக்கிரம் கேது உடன் துலாத்தில் இணைந்து தன் 7ம் பார்வையாக ராகு பார்த்தால் ராகு திசை எப்படி இருக்கூம்.
    14.6.1985
    காலை 8.30
    S.மாரிமுத்து
    விருதுநகர் மாவட்டம்

  • @govarthan1985
    @govarthan1985 7 หลายเดือนก่อน

    ஐயா,
    வணக்கம். தனுசில் 7ம் வீட்டில் குரு தனித்து இருந்தால் கேந்திராதி தோஷம் செயல்படாதா?

  • @saravanaram2429
    @saravanaram2429 ปีที่แล้ว

    ஒரு கிரகம் நின்ற ராசி அல்லது நச்சத்திரம் அல்லது உப நட்சத்திரம் அல்லது உப உப நட்சத்திரம் இதில் எது அந்த கிரக்கத்தை முழுமையாக இயக்கும்

  • @dqq7815
    @dqq7815 ปีที่แล้ว

    Indha video puriyarthuke oru thani moola venum polaye

  • @ShanthiRamesh-s7w
    @ShanthiRamesh-s7w ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் சாந்தி 1970ல் பிறந்தேன் கன்னி லக்னம் ஆறில் ராகு நின்று தசை தற்போது நடப்பில் உள்ள து நீங்கள் கூறுவது மிகவும் சரி.

  • @leelavathiramachandran9903
    @leelavathiramachandran9903 11 หลายเดือนก่อน

    Guruji mithuna laknattku Subar .Ragu

  • @visalkarthik4169
    @visalkarthik4169 ปีที่แล้ว

    கிளிபிள்ளைக்கு சொல்வதுபோல் விளக்குவது அருமை.ஆனா எனக்கு ஜோதிடம் பற்றி எதுவும் தெரியாது

  • @RameshRamesh-ws3yu
    @RameshRamesh-ws3yu ปีที่แล้ว

    ஐயா இதயம் கனித்தா நன்றி எனக்கு கன்னி லாக்கனம் புதன் சுக்ரன் லாக்கானத்தில் 6ல் ராகு 4 ல் சனி சுபா கடன் நான் ஊங்கள் விடியேவை ஆதிகம் பார்பேன் நன்றி நன்றி நான்றிங்கா ஜயா

  • @Paviamara
    @Paviamara ปีที่แล้ว

    Keri Subaru Pa bar podunga guruji

  • @sathishkumark4009
    @sathishkumark4009 ปีที่แล้ว

    எனக்கு சிம்ம லக்கினம் 1இல் சூரியன் +கேது, 7இல் ராகு +சந்திரன்

  • @divyapalani1100
    @divyapalani1100 ปีที่แล้ว

    Sir ennathu kanavaruku Valum natkal 53 Yr nu avarudaiya jathagam note irukirathu athai pathathum enakku romba kastama irukku dob :29/10/1987, rasi - maharam, Langhanam-thanusu, ennoda rasi-mehsam, langhanam-kanni dob-06/08/1996

  • @prabhuloganathan6018
    @prabhuloganathan6018 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி நான் கடக லக்னம் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 10.1.1988 7.05 இரவு சென்னை தற்போது ராகு தசை செவ்வாய் புக்தி நடப்பு என்னுடைய ஜாதகத்தில் எந்த கிரகம் அதிக சுபத்துவம் கார் டிரைவராக மாத சம்பளத்தில் உள்ளேன் தொழில் மாற்றம் ஏற்படுமா மற்றும் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் அடுத்து வரும் குரு தசை யோகம் செய்யுமா என்று பணிவுடன் பலன் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா நன்றி

  • @arulkumar2958
    @arulkumar2958 ปีที่แล้ว

    சந்திரன் கேதுவுடன் அல்லது மிதுணத்தில் இருந்து 2 இடங்களிலும் ஷனி பார்க்கும்போது அவரின் மனநிலை முற்றிலும் பாதிக்கப்படும். சரிதானே குருவே

  • @mathiazhagan1479
    @mathiazhagan1479 ปีที่แล้ว

    அய்யா ரிஷப லக்கினத்திற்கு 12 ல் சுக்ரன் கேது இணைவு அசுவினி நட்சத்திரத்தில் இது எந்த மாதிரி பலன் செய்யும்

  • @eniyathirumalai123
    @eniyathirumalai123 ปีที่แล้ว

    Guru 8 degree in meenam rahu 27 degree in kadagam குரு பார்வை ராகுவிற்கு கிடைக்குமா?

  • @vsridharanmba
    @vsridharanmba ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. இந்த காணொளி பார்த்து கொண்டிருந்த பொது மூன்று ஜாதகம் ஆலோசனைக்கு வந்தது ... அனைத்தும் ராகு தசை சனி செவ்வாய் பார்வை இணைவு...

  • @ashokkumar-pq2es
    @ashokkumar-pq2es ปีที่แล้ว +1

    அடுத்த வகுப்பு எப்போது

  • @AniruthSampath
    @AniruthSampath ปีที่แล้ว

    Sir bavaga padi paakkanuma rasi padi paakkanuma explain sir confused

    • @toystoys8534
      @toystoys8534 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂
      சிரிப்பதா ?
      அழுவதா ?
      தொண்டை தண்ணி வற்றி போகும் அளவிற்கு ,
      குருஜீ விளக்கம்
      அளித்துள்ளார் !!!
      அப்படி இருந்தும் ....,
      அட போங்க ப்ரதர்

  • @annamalai.d.t.
    @annamalai.d.t. ปีที่แล้ว +3

    Trailer ஆ அல்லது முழு premium வீடியோவா? ஒரு மணி நேரத்திற்கு உள்ளதே!

    • @annamalai.d.t.
      @annamalai.d.t. ปีที่แล้ว

      @@user-ll5zh4io1m நான் ஒன்றும் ஜோதிடர் அல்லவே; இக்கேள்விக்கான விடையினை இதற்கான பதிலை அறிந்தவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுமாறு தங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.