கோரைப்புற்களை கிழங்கு வரை அழிக்கும் மருந்து-Cyperus control measures-Medicine -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது என்பது கோரைக்கிழங்கு மட்டுமே
    களைகளை எந்த களைகளாக இருந்தாலும் அழிக்க முடியும் ஆனால்
    கோரைக்கிழங்கு களை மட்டும் அளிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல
    அதை அழிக்கும் முறைகளையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது
    இந்த களைக்கொல்லி பயன்படுத்தும் முறைகளை சரியாக கையாளும் முறைகளை விரிவாக விளக்கியுள்ளோம்
    எந்தெந்த பயிர்களுக்கு உபயோக படுத்த வேண்டும்
    மல்லிகை பூ
    வாழை
    கரும்பு
    குச்சிவள்ளி கிழங்கு
    கத்தரிக்காய்
    மிளகாய்
    பழமரங்கள்
    மக்காச்சோளம்
    சுரைக்காய்
    மேற்காணும் பயிர்களுக்கு பயிர் மேலே அடித்தாலும் ஒன்றும் ஆகாது
    இந்த களைக்கொல்லி களை வாங்கி உபயோக படுத்த
    தொடர்பு கொள்க
    விலை -1600+50-1650ரூபாய் கூரியர் சார்ஜ் உட்பட
    கூகுள் பே-போன் பே நம்பர்
    8015571885
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு அதில் இந்த வீடியோவில் உள்ள
    இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
    அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
    விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    To join our telegram group
    t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

ความคิดเห็น • 230

  • @raguraja1868
    @raguraja1868 3 ปีที่แล้ว +12

    நான் இதை பயன்படுத்தினோன் இது மிகவும் அருமையாக கோரை புற்களை கட்டுபடுத்தியது இந்த மருத்து மிகவும் எனக்கு பயன் பட்டது இதை நான் யூடியூப் விவசாயின் முலம் தான் வாங்கினோன்

  • @honeyhoney6437
    @honeyhoney6437 3 ปีที่แล้ว +24

    தொடர்ந்து 2அல்லது 3முறை கொள்ளு விதைத்து உழவு செய்யணும். கோரை அருமையா கட்டுப்பாடு. வயலுக்கும் நல்ல சத்து. இது என் அனுபவ முறை

    • @rajeshrajesh-bx5ts
      @rajeshrajesh-bx5ts 3 ปีที่แล้ว +3

      கொள்ளு விதைத்தால் கோரை கட்டுப்படுதுங்களா?

    • @honeyhoney6437
      @honeyhoney6437 3 ปีที่แล้ว +2

      @@rajeshrajesh-bx5ts சூப்பரா கட்டுப்படும். + கோடையில் உழவு புல் டிஸ்க் போட்டு 5கலப்பை போட்டு 9கொத்து போடுங்க. என்னோட பூமியில் சுத்தமா அழிச்சேன். பழைய காலத்து மெத்தடும் கொள்ளு விதைப்பு தான்.

    • @kumaresanm3101
      @kumaresanm3101 ปีที่แล้ว

      @@rajeshrajesh-bx5ts
      கண்டிப்பா... மூடாக்கு போட்டது போல் அமைந்து களைகளை கட்டுப்படுத்தும்,

    • @RamRaj-ww4ps
      @RamRaj-ww4ps 11 หลายเดือนก่อน

      உண்மை தான் நாங்கள் இதை தான் செய்கிறோம் நல்ல முறை

    • @chitrakannan3210
      @chitrakannan3210 6 หลายเดือนก่อน

      Waste one or two years kandipa thirumpaa varum

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว +3

    Fantastic🔰 super sir 🔰very useful video🔰 everyone thq🔰 for ur great information🔰 and ur unique always🔰 ( use🎧 earphones ) 🔰keep rocking🔰 way to go 🔰 this is udhayasaravanan 🔰 🙏💐🍫👏

  • @knsksureshkumar
    @knsksureshkumar 3 ปีที่แล้ว +6

    கத்தரி நடவு வயலில் களை வெட்டியுள்ளேன்.70 நாள் செடி.கோரை மட்டுமே அதிகமாக உள்ளது.கோரை இன்னும் பூக்கவில்லை.இப்போது பயன்படுத்த முடியுமா

  • @ramkumars6399
    @ramkumars6399 3 ปีที่แล้ว +4

    All agriculture store la kitaikkuma bro , product price hoe much. Video super & very useful

  • @subramaniansp7918
    @subramaniansp7918 3 ปีที่แล้ว +14

    மருந்தின் பெயரை சற்று தெளிவாக சொல்லி பாக்கெட்டையும் close upல்காட்டவும்

  • @Chandruwww
    @Chandruwww 4 หลายเดือนก่อน

    It can used for carrot farm

  • @kuppusamym7488
    @kuppusamym7488 2 ปีที่แล้ว +4

    கடலைக் பயன்படுத்தலாமா

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 3 ปีที่แล้ว +6

    Ground nuts 🥜 காட்டில் பயன் படுத்தலமா??

  • @backiyaraj3188
    @backiyaraj3188 2 หลายเดือนก่อน

    Sempra(halosulfuron methyl 75%wg) good product in herbiside plant of use sugarcane and maize

  • @s.vijayaprasathprasath5771
    @s.vijayaprasathprasath5771 ปีที่แล้ว

    நன்றி

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் பருத்தி செடிகளை பாதிக்காத கோரைகலைகொள்ளி பற்றி கூறுங்கள் நன்றி🙏💕

  • @lakshminarayanan3680
    @lakshminarayanan3680 5 หลายเดือนก่อน

    Can l. You use in coconut at the age one year

  • @roeverroyalstamil1896
    @roeverroyalstamil1896 16 วันที่ผ่านมา

    Vendaiku use panna chendi etha aaguma

  • @VijaySowrirajan
    @VijaySowrirajan 10 วันที่ผ่านมา

    Nelluku adikalama udane reply

  • @arjunanarjun7763
    @arjunanarjun7763 15 วันที่ผ่านมา

    சாமந்தி செடி க்கு பயன் படுத்தலாமா

  • @ragunathanradhakrishnan2693
    @ragunathanradhakrishnan2693 ปีที่แล้ว

    Sugarcane and banana varukindra kodiyai yapadi azhipathu suggest

  • @RajkumarKumar-te8bo
    @RajkumarKumar-te8bo 2 ปีที่แล้ว +1

    Entha maruthu payar yana plese

  • @amsomesh4030
    @amsomesh4030 3 ปีที่แล้ว +7

    விலை எவ்வளவு?

  • @srkshanmugam
    @srkshanmugam 2 ปีที่แล้ว +1

    நாட்டு சோளம் பயிர் சாகுபடி செய்து உள்ள வயலில் பயன் படுத்தலாமா>>>

  • @prabapraba7341
    @prabapraba7341 ปีที่แล้ว

    உங்களின் விரிவாக்கம் 👌👌

  • @srikumaran6848
    @srikumaran6848 2 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் நாங்கள் 4 ஏக்கர் மரவள்ளி கிழங்கு செடி வைத்துள்ளோம். காடு முழுவதும் கோரை செடி உள்ளது. குச்சி வைத்து சரியாக இன்றுடன் 1மாதம் ஆகின்றது. முதல் களை வெட்டி விட்டதும் 2 நாட்களிலி மீண்டும் கோரை செடி வந்துள்ளது. இதனை கட்டுபடுத்த இந்த மருந்தை அடிக்கலாமா? குச்சிக்கு எந்த பாதிப்பும் வராதா சார்? நீங்கள் தயவு செய்து தகவல் தெரிவிக்கவும் .

    • @madeswaran4563
      @madeswaran4563 2 ปีที่แล้ว

      எனக்கும் இதே பிரச்சனை

    • @kdtamilan2380
      @kdtamilan2380 หลายเดือนก่อน

      Same problem

  • @muthuramanramakrishnan4086
    @muthuramanramakrishnan4086 3 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் எனது வயலில் 50சென்ட்க்கு கோரை மருந்து தேவை கிடைக்குமா

  • @kkavitha2962
    @kkavitha2962 3 ปีที่แล้ว +2

    How to control creeper weed in sugarcane plot

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      இது கோரைக்கிழங்கு மட்டுமே அழிக்கும் திறன் கொண்டது..மற்ற வகை களைகளுக்கு metri buzin

    • @prabhus1557
      @prabhus1557 3 ปีที่แล้ว

      Call me 9488404615

  • @heyygunal
    @heyygunal 6 หลายเดือนก่อน

    Bro 1.5 hector kuchi kilangu irruku Ella korai ahh iruku enaku intha product kidakuma.nattu 100 days irrukum bro.replay panunga please.

  • @ramakrishnanthalaivasal6299
    @ramakrishnanthalaivasal6299 2 หลายเดือนก่อน

    Mattu thivanam kattil adikilama

  • @devadevendiran3585
    @devadevendiran3585 ปีที่แล้ว

    Onion la use pannalama eppadi use pannurathu

  • @sundaresanannamalai2041
    @sundaresanannamalai2041 3 ปีที่แล้ว +11

    வாய்ஸ் ரிக்கார்டிங் not Clear Bro

  • @s.vijayaganapathi2728
    @s.vijayaganapathi2728 3 ปีที่แล้ว +1

    Manjal vilayaraboomikku payan paduthalama. athavathu korai mulathullathu. manjal sedi vara 10 naatkal agum. korai niraiyaga ullathu. Ungal mobile number sollunga please.

  • @sankarr5933
    @sankarr5933 3 ปีที่แล้ว +4

    மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தும் மருந்துகள் களை எடுக்கும்

  • @MANIMARAN-bb6ge
    @MANIMARAN-bb6ge 3 ปีที่แล้ว +6

    கோரை ,சம்பை, இவைகள் அசுத்த நீரை சுத்திகரிப்பு செய்யும் தன்மையுள்ளது

  • @ravit8406
    @ravit8406 ปีที่แล้ว

    Radish use pannalama

  • @saravanakumarc5849
    @saravanakumarc5849 ปีที่แล้ว

    Sir can apply cauliflower

  • @arulbrittobritto7560
    @arulbrittobritto7560 3 ปีที่แล้ว

    Sir valukarayan keerai sedi alikanum marunthu sollunga

  • @palanivel5478
    @palanivel5478 3 ปีที่แล้ว

    Sonagadai pilu eru ethai alipathariku marunthu solunga

  • @anandr1133
    @anandr1133 11 หลายเดือนก่อน

    Hi sir i am anand from hogenakkal..sir namma thotathula kooraikelangu kalai eaduthu one wheekla vanthuduthu sir thakali sedi kathiri sedi aruvada stat asiduchi but kala athigama eruku matha kalauom eruku sir aruvada stat asiduchi epo eanna panalam sir..

  • @venkateshbharath4078
    @venkateshbharath4078 2 ปีที่แล้ว +1

    இந்த மருந்தை தண்ணீரில் கலந்து எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்

  • @karuppasamy407
    @karuppasamy407 2 ปีที่แล้ว +2

    பருத்திகுள்ள அடிக்கலமா சார்

  • @balamurugan-oc7nt
    @balamurugan-oc7nt 3 ปีที่แล้ว +1

    அருகம்புல் payanpaduthalama

  • @MariMuthu-fg6ts
    @MariMuthu-fg6ts 3 ปีที่แล้ว +1

    Bro sampangila adikalama nattu 6 matham achi sollunga bro

  • @MuruganMurugan-np1mf
    @MuruganMurugan-np1mf 3 ปีที่แล้ว +4

    நீங்கள் சொன்னது சரி சகோதரே கோரை இந்த ஒறு தடவை மட்டும் சாகுமா அல்லது இனிமேல் வயலில் வரவே வராதா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      இனிமேல் வராது

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 ปีที่แล้ว +5

    சகோதர தாங்கள் பேசும்போது
    சவுண்ட் மிகவும் குறைவாக உள்ளது .
    கவணம் கொண்டு பார்க்கவும்

  • @francisxavier317
    @francisxavier317 3 ปีที่แล้ว +1

    Audio is not clear and it is organic one

  • @eswarann9631
    @eswarann9631 2 ปีที่แล้ว +1

    ,தக்காளி🍅 வேலை எப்ப கூடும்

  • @newnew-qg7qu
    @newnew-qg7qu 3 ปีที่แล้ว +17

    ஒவ்வொரு செடியும் மருந்து ஒரு நாள் மக்களுக்கு புரியும் களை செடிகளும் உரம் நல்லா எழுதி வைத்துகிறுங்க ஒரு நாள் புரியும்

    • @newnew-qg7qu
      @newnew-qg7qu 3 ปีที่แล้ว +2

      @@maharaj967 உண்மை தான் விவசாயி ஒற்றுமையா இருந்தா அவர்கள் தான் ராஜா ஆனா அவர்கள் கழை கொல்லி உபயோகிப்பது நிலத்தை கெடுக்கும்.??? உரம் பூச்சிமருந்து கழை கொல்லி ஆனா இந்த காலத்தில் கடினம்

    • @indrajithindra4457
      @indrajithindra4457 3 ปีที่แล้ว +1

      சித்த மருத்துவரா இருப்பாரோ

    • @newnew-qg7qu
      @newnew-qg7qu 3 ปีที่แล้ว +2

      @shreeram விச கொல்லி அடித்தா மண் வளம் கெட்டுவிடும் மண்ணில் உள்ள நல்ல நுண்யிர் அழிந்து நிலம் கெட்டுவிடும் ஆங்கில மருத்துவ முறை சில ஆபத்தானது

    • @newnew-qg7qu
      @newnew-qg7qu 3 ปีที่แล้ว +1

      @@indrajithindra4457 இல்லை நேசம் வாடிய பயிரை கண்டு வாடினேன்.

    • @indrajithindra4457
      @indrajithindra4457 3 ปีที่แล้ว +1

      @@newnew-qg7qu நீங்கள் cityla தானே இருக்கிறார்கள். அப்ப அப்படி விடுவீர்கள்.

  • @AROCKIAM-wr7tw
    @AROCKIAM-wr7tw 3 ปีที่แล้ว +1

    அண்ணா Rose நடவு செய்து 5மாதம் ஆகிறது, தற்போது கோரை மருந்து அடிக்கலாமா? , செடிக்கு பாதிப்பு ஏதாவது இருக்குமா?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      இன்னும் ரோஸ் செடிக்கு அடித்து பார்க்கவில்லை

  • @rithishkumaran932
    @rithishkumaran932 ปีที่แล้ว

    Carrott payur use pannalama

  • @prabuvjp3166
    @prabuvjp3166 2 ปีที่แล้ว +1

    சம்பங்கி 1 வருட கால பயிர் கோரை அதிகமாக இருக்கிறது இதை பயன்படுத்தலாமா?

  • @shanmugavel3973
    @shanmugavel3973 3 ปีที่แล้ว +2

    Tomato and beetroot kaatuku adikalama

  • @velusamym1322
    @velusamym1322 3 ปีที่แล้ว

    Califlower plant use panalama

  • @venkateshbharath4078
    @venkateshbharath4078 2 ปีที่แล้ว +1

    தென்னை கன்றுகள் இடையில் அடிக்கலாமா இந்த மருந்து எங்கு கிடைக்கும்

  • @ponnarasinganm718
    @ponnarasinganm718 3 ปีที่แล้ว +4

    அருகம்புல் அழிக்க வேண்டும் என்ன மருந்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது 🙏

    • @seethalaxmi718
      @seethalaxmi718 10 หลายเดือนก่อน

      (Targa super)adinga Atrugam pul mattum saagum

  • @thangadurai3058
    @thangadurai3058 11 หลายเดือนก่อน

    அண்ணா ரோஜா செடி உள்ளது இந்த மருந்து அடிக்கலாமா

  • @karisalaaragniyaar871
    @karisalaaragniyaar871 3 ปีที่แล้ว +1

    May i Use Turmeric plants

  • @devarajan8544
    @devarajan8544 2 ปีที่แล้ว +2

    நான் தக்காளி வயலில் பயன்படுத்தி உள்ளேன் ஆனால் அப்போதைக்கு ok ஆனால் மறுபடியும் வருகிறது

    • @anpudansatheesh9761
      @anpudansatheesh9761 2 ปีที่แล้ว +1

      அண்ணா ‌முன்பை விடை கோரை புல் குரைந்து இருக்கா

  • @vediappana5579
    @vediappana5579 3 ปีที่แล้ว +1

    தக்காளில் ஊசி புழுக்களை கட்டுபடுத்த எந்த மருந்துகள் பயன்படுத்த வேண்டும்.

  • @devadossselvaraj5190
    @devadossselvaraj5190 ปีที่แล้ว

    One month malligai poo chedikku aadikkalamaa

  • @pattatharivivasaayi6004
    @pattatharivivasaayi6004 3 ปีที่แล้ว +1

    நெல்லி மரத்திற்கு அடிகலமா ?கோரை அதிகமாக உள்ளது

  • @tharmasrisajan9918
    @tharmasrisajan9918 3 ปีที่แล้ว +2

    Onion thodathukku ahdikkalamaa anna

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      வெங்காயம் போடுவதற்கு முன்பு கரை ஓட்டி மருந்து அடித்து 30 நாட்கள் கழித்து நடவு செய்யலாம்

    • @kanagut2723
      @kanagut2723 3 ปีที่แล้ว

      @@TH-camVivasayi sir( கரை ஓட்டி )அப்படி என்றால் என்ன? எங்கள் ஊரில் இந்த பேச்சு வழக்கு இல்லை அதான்...

    • @starrojakoottam
      @starrojakoottam 3 ปีที่แล้ว

      @@kanagut2723 கரை ஓட்டுவது என்றால் பார் போடுவது என்று அர்த்தம்....

  • @loganathan2913
    @loganathan2913 3 ปีที่แล้ว +1

    இந்த மருந்து பூச்சி மருந்துகடைகளில் கிடைக்குமா சார் அதன் பெயர் என்ன

  • @muruganandam7058
    @muruganandam7058 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @govinthasamy111
    @govinthasamy111 2 ปีที่แล้ว

    Venda sediku adikalama

  • @MariMuthu-fg6ts
    @MariMuthu-fg6ts 3 ปีที่แล้ว +1

    Sambangi la use pannalama bro

  • @nature9438
    @nature9438 ปีที่แล้ว

    நன்பா இயற்கை விவசாயி கலைக்கொல்லி பயன்படுத்தமாட்டாங்க

  • @rajeshrajesh-bx5ts
    @rajeshrajesh-bx5ts 3 ปีที่แล้ว +3

    இதன் விலை எவ்வளவு ? எங்கே கிடைக்கிறது?இந்த மருந்து பயன் படுத்திய வயலை காண்பிக்க முடியுமா? எனக்கு தேவைப்படுகிறது

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      எங்களிடம் கிடைக்கும் தொடர்பு கொள்ள விரும்புகிறேன் 8220150757

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      உபயோகபடுத்தியவர்கள் விபரம் தருகிறோம் கேட்டு பாருங்கள்

    • @velmurugan-wc7ju
      @velmurugan-wc7ju ปีที่แล้ว

      @@TH-camVivasayi save

  • @pannersharvesh7314
    @pannersharvesh7314 3 ปีที่แล้ว +2

    Coimbatore pudu solunga bro

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      அப்படி னா என்ன ?

    • @babuinnet1
      @babuinnet1 3 ปีที่แล้ว

      @@TH-camVivasayi பார்த்தினியம் செடியை தான் கோவை பூடூ என்று சொல்கிறார்கள். இந்த பார்த்தீனியம் செடிகளை அழிக்க கூடிய வழிமுறைகள் சொல்லவும்

    • @saminathans9157
      @saminathans9157 3 ปีที่แล้ว

      Coimbatore pudu young then just
      Sparay Attrasin powder in dry land and we can use maize and sugarcane field 100 grams per 10 liter water

  • @bvenkataramana6256
    @bvenkataramana6256 2 ปีที่แล้ว

    கரும்பு(நாற்று)நட்ட எத்தனை நாளைக்கு பிறகு இம் மருந்தை உபயோகிக்கலாம்

  • @prabuvjp3166
    @prabuvjp3166 3 ปีที่แล้ว +1

    Brother இந்த மருந்தை
    சம்பங்கி வயலில் பயன்படுத்தலாமா ?
    நட்டு 3 மாசம் ஆகுது ,
    கோரை கிழங்கு 1 qf kku 1000 முளைக்குது
    இது அழிக்க வழி சொல்லுங்க 😑

  • @viswanathans2644
    @viswanathans2644 3 ปีที่แล้ว

    Sir price who much

  • @kannapankannapan1858
    @kannapankannapan1858 3 ปีที่แล้ว

    இந்த மருந்து நெல்வயலில் அடிக்கலாமா

  • @MansoorAli-nh6mf
    @MansoorAli-nh6mf 3 ปีที่แล้ว

    How many rupees

  • @selvamp4466
    @selvamp4466 ปีที่แล้ว

    Your pronounsation. about chemical names are very speed. We are not able to under stand.speak slowly .

  • @meenajagathish1721
    @meenajagathish1721 3 ปีที่แล้ว

    Place bro

  • @user-et1eb1eh4l
    @user-et1eb1eh4l 3 ปีที่แล้ว +2

    அண்ணா

  • @rameshp5773
    @rameshp5773 2 ปีที่แล้ว +1

    கோரை கிழங்கு இந்த மருந்து அடிக்கழமா இந்த மருந்து. பெயர் என்ன

  • @rthirai5533
    @rthirai5533 2 ปีที่แล้ว

    சம்மங்கி கிழங்கு நடவு நட்டு 20 நாள் ஆகுது அடிக்கலாமா

  • @mkavin2698
    @mkavin2698 ปีที่แล้ว

    Vengayathirku adikalama bro

  • @chelladurai1717
    @chelladurai1717 3 ปีที่แล้ว

    சீமை இலந்தைக்கு பயன்படுத்தலாமா சார்

  • @ravichandhran8611
    @ravichandhran8611 3 ปีที่แล้ว

    Rate

  • @SriniVasan-sy5he
    @SriniVasan-sy5he 3 ปีที่แล้ว

    அனைத்து ரக வாழைக்கு பயன் படுத்தலாமா Sir?

  • @esakkidass9522
    @esakkidass9522 3 ปีที่แล้ว +1

    தரிசுக்கு அடிக்கலாமா இந்த மருந்து

  • @pathmanathanpathmanathan8470
    @pathmanathanpathmanathan8470 3 ปีที่แล้ว +1

    Sir how much one pack

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว +2

      ஒரு ஏக்கருக்கான செலவு 1650

    • @SenthilKumar-uk9uf
      @SenthilKumar-uk9uf 3 ปีที่แล้ว

      Brother 1/4 acre ku evlo amont akum bro

  • @saravananp3139
    @saravananp3139 3 ปีที่แล้ว +2

    சம்பங்கி காட்டுக்கு அடிக்கலாம அண்ணா

  • @boopathymani7020
    @boopathymani7020 3 ปีที่แล้ว +1

    Cotton field use pannalama?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      உபயோக படுத்த முடியாது சகோ

  • @formerjohn321
    @formerjohn321 2 ปีที่แล้ว

    Sir pannner rose chedi la korai eruku addikalama sir..chedi nattu 45 days aguthu sir.plz reply

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 ปีที่แล้ว +1

      Adikalam

    • @formerjohn321
      @formerjohn321 2 ปีที่แล้ว +1

      @@TH-camVivasayi enga kidaikum sir intha marunthu ..nanga tirupur la erukom inga kidaikuma sir ..

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 ปีที่แล้ว

      @@formerjohn321 cal 9944051043 Karthik

    • @formerjohn321
      @formerjohn321 2 ปีที่แล้ว

      @@TH-camVivasayi sir sevanthi poochedi verr pochiku marunthu sollunga sir ....

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว

    மரங்களை கொல்லுவதற்கு மருந்து உள்ளதா சார்

    • @babuv2438
      @babuv2438 ปีที่แล้ว

      அட படு பாவிங்களா.... ஆட்டக்கொன்னு..
      மாட்டக்கொன்னு.... இப்போ மரத்தை கொல்லுற அளவுக்கு வந்துட்டீங்களா....

  • @kumaresanm3101
    @kumaresanm3101 ปีที่แล้ว +1

    மருந்து பெயர் மற்றும் விலை தெளிவாக பதிவிடுங்கள் அண்ணா...

  • @sivasakthivelsivasakthivel2569
    @sivasakthivelsivasakthivel2569 3 ปีที่แล้ว +1

    வெங்காயம் காட்டிலும் அடிக்கலாமா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว +1

      அடிக்க கூடாது... மருந்து அடித்து விட்டு 30 நாட்களுக்கு பிறகு எந்த பயிர் வேண்டுமானால் வைக்கலாம்

  • @naveendevaraj795
    @naveendevaraj795 3 ปีที่แล้ว

    Mulberry thottathil athigama korai purgal ullathu. Atharku thelikalama?? Spray seivatharku bathil sottu neeril intha marunthai kalanthu vidalama?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      சொட்டு நீரில் கரைத்து அடிக்க கூடாது..தனியாகவே அடிக்க வேண்டும்

  • @starrojakoottam
    @starrojakoottam 3 ปีที่แล้ว

    கனகாம்பரம் வைத்துள்ள பகுதியில் பயன் படுத்தலாமா

  • @palanie788
    @palanie788 3 ปีที่แล้ว +2

    வாட்ஸ் ஆப் இணைய முடியவில்லை சார் full

  • @parameshsivam5430
    @parameshsivam5430 3 ปีที่แล้ว

    தென்னந்தோப்பில் அடிக்கலாமா மற்றும் வெறும் காட்டீல் அடீக்காலாமா

  • @naveenkumard1378
    @naveenkumard1378 3 ปีที่แล้ว

    Jasmine flower bro

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      தாராளமாக உபயோக படுத்த முடியும்

  • @jayaprakash1128
    @jayaprakash1128 3 ปีที่แล้ว +1

    நானல் அழிக்க மருந்து இருக்கா

  • @raavanaasakthi4131
    @raavanaasakthi4131 2 ปีที่แล้ว

    தலைவா மாசி பச்சைக்கு அடிக்கலாமா?

  • @kumarsiva3915
    @kumarsiva3915 3 ปีที่แล้ว

    Hi

  • @kumarsiva3915
    @kumarsiva3915 3 ปีที่แล้ว +2

    Tamilo

  • @velu2875
    @velu2875 3 ปีที่แล้ว +1

    அண்ணா இந்த lockdown la இந்த மருந்தை அனுப்புவீங்களா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      தினமும் அனுப்பி கொண்டு தான் இருக்கிறோம்❤️

    • @prabhus1557
      @prabhus1557 3 ปีที่แล้ว

      Enakum Thirunelveli district anupalama

  • @pannersingaram3598
    @pannersingaram3598 3 ปีที่แล้ว +2

    இதுக்கு பேர் யூ ட்யூப் விவசாயம்

  • @Devaraj-wh5vi
    @Devaraj-wh5vi ปีที่แล้ว

    சம்பங்கி பூச்செடி நடவு செய்து ஒரு மாதம். கோரை அதிகமாக தென்படுகிறது இந்த மருந்து பையன் படத்துலங்களா சர்