பருத்தி பயிரில் 30 குவிண்டால் மகசூல் பெறுவதற்கு வழிமுறைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 เม.ย. 2022

ความคิดเห็น • 70

  • @akbardonak123
    @akbardonak123 3 หลายเดือนก่อน +1

    சிறப்பான பதிவு

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் உங்களுடைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார் நன்றி சார்

  • @naveenasokan6928
    @naveenasokan6928 4 หลายเดือนก่อน +2

    Anna vanakam nanga first time paruthi podaram ninga solrathu sariya poriyala enna marunthu eppo vaikanum nu day wise text podu video potunga anna

  • @karthikeyan7153
    @karthikeyan7153 หลายเดือนก่อน

    Best days for Paar.. or create Paar and seed, which is best.

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 ปีที่แล้ว +1

    Super message

  • @appaappa9188
    @appaappa9188 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @user-ch3us5zo4c
    @user-ch3us5zo4c 3 หลายเดือนก่อน +1

    Good 1
    T K you

  • @moorthiadithyan8559
    @moorthiadithyan8559 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா உங்கள் பதிவு பயனுள்ள தகவல் ,எந்த நாட்கள் என்ன உரம் மற்றும் மருந்து என்பது பற்றி ஒரு எழுத்து வடிவம் வேண்டும்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      விடியோ நிறைய போட்டு உள்ளேன் விடியோ போடுகிறேன்

  • @indian4643
    @indian4643 2 ปีที่แล้ว +2

    Super

  • @mallikabavani8645
    @mallikabavani8645 ปีที่แล้ว +1

    Valka vivasaya Kudikal 🙏🌾😘

  • @user-ez7vi9mr3q
    @user-ez7vi9mr3q 2 ปีที่แล้ว +8

    சார் வணக்கம் கடந்த ஆண்டு ஏக்கருக்கு 24 குவின்டால் எடுத்தோம் இந்த முறை நீங்கள் சொல்லும் அறிவுரை கேட்டு 30 குவிண்டால் எடுக்க முயற்சி செய்கிறேன் நன்றி வணக்கம்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      Thank you sir

    • @siddarthanvenkatachalam1491
      @siddarthanvenkatachalam1491 ปีที่แล้ว

      Anna nenga entha ooru

    • @vels6572
      @vels6572 ปีที่แล้ว +1

      நீங்க என்ன இரகம் பருத்தி விதைத்தீர்...broo..reply pannunga..

    • @user-ez7vi9mr3q
      @user-ez7vi9mr3q ปีที่แล้ว

      @@vels6572 ராசி மேக்னா நண்பா

    • @user-ez7vi9mr3q
      @user-ez7vi9mr3q ปีที่แล้ว +2

      @@siddarthanvenkatachalam1491 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா ரங்கநாதபுரம் கிராமம்

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 ปีที่แล้ว +1

    நண்பரே TPநம்பர் டிஸ்க்.ப்ரிஷன்னில் இல்லை...சரியா...

  • @vinothvinovinothvino2188
    @vinothvinovinothvino2188 ปีที่แล้ว +1

    பருத்திக்கு இவ்வளவு மருந்து கொடுத்தாள் செடிக்கு பாதிப்பு வருமா சொல்லுங்க அண்ணா

  • @indian4643
    @indian4643 2 ปีที่แล้ว

    வாழ்க நீங்கள் வளர்க என்று

  • @rameshlingaraj5531
    @rameshlingaraj5531 2 ปีที่แล้ว

    Sir one dedail chart podunga pl

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      முயற்சி சொய்கிறேன் சார் நன்றி சார்

  • @aadhis4861
    @aadhis4861 2 ปีที่แล้ว

    All 19: znso4 : mgso4 : veppa ennai ponravatrai thani yakathaan sprey pannavenduma, veru edayum kalakakudatha

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +1

      ஆம் கலக்க கூடாது

    • @aadhis4861
      @aadhis4861 2 ปีที่แล้ว

      @@vivasayimaganatoz8893
      🙏 nanri sago
      // edai edai onraga kalakakudathu endru oru video podalaamey peruthaviyaga irukkum, nantri //

  • @knithish9a611
    @knithish9a611 ปีที่แล้ว

    Ethu enthantu cirantha rakam sollukka sir

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 ปีที่แล้ว

    அருமை

  • @jayarajjayaraj9036
    @jayarajjayaraj9036 2 ปีที่แล้ว

    சார் பருத்தி 45 நாள் கலை வெட்டும்போது உரம் போட்டு மண் அனைக்க வேண்டுமா மண் அணைத்து பிறகு உரம் வைக்கலாம சொட்டுநீர்க்கு சொல்லுங்க சார் சத்தியமங்கலம் ஜெயராஜ்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      சார் வணக்கம் சார் உரம் வைத்து மண் அனைக்கவேண்டும் சார் வாட்ஸ்அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

  • @balarajuso5035
    @balarajuso5035 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் தற்போது|17. நாள்கள் ஆகின்றன களை கொல்லி மருந்து என்ன அடித்தலாம் பெயர என்ன? தரும் புரி பால்ராஜ்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +2

      சார் வணக்கம் வீடியோ நிறைய போட்டு இருக்கோம் உங்களுக்கு நான் சொல்றேன் நீங்க வீடியோ பாருங்க தெளிவாக புரியும் 1 ஏக்கர்க்கு impoolx.500ml hitweet 250ml வேற என்ன தகவல் வேனும்ன எனக்கு வாட்ஸ் அப்ல போட்டோ போட்டு வாய்ஸ் மெசேஜ் போடுங்க சார்

  • @karthikeyang4314
    @karthikeyang4314 2 ปีที่แล้ว

    Ok

  • @vijayshankardiscovery
    @vijayshankardiscovery 2 ปีที่แล้ว +2

    Sir, neenga solaratha oru table illa charta podunga innum easya understand aagum.

  • @allrichguna5974
    @allrichguna5974 2 ปีที่แล้ว

    நன்றி...

  • @kumaresankumar2290
    @kumaresankumar2290 ปีที่แล้ว

    Vam pootalama anna

  • @indhuramuthulakshami8841
    @indhuramuthulakshami8841 ปีที่แล้ว

    Vam enga kedakkum sir

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      உர கடைகளில் கிடைக்கும் சார்

  • @raajalingam6217
    @raajalingam6217 ปีที่แล้ว

    பருத்தியில் தண்டு புழுவை எ‌வ்வாறு கட்டுப்படுத்தலாம், ஐயா

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      Coragen மருந்தை ஏக்கருக்கு 40 மில்லி வீதம் பயன்படுத்த வேண்டும்

  • @arunm3058
    @arunm3058 2 ปีที่แล้ว

    Sir daily video poduga sir

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக முயற்சி சொய்கிறேன் சார்

  • @suganthiayyapparaj9913
    @suganthiayyapparaj9913 ปีที่แล้ว

    Your are mentioned like fertilizer and pesticide rep . Not clear

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      உங்கள் என்ன புரிய வில்லை கூறுங்கள் தெளிவாக விடியோ போடுகிறேன் சார் நன்றி

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว

    Sir 1st 15 நாட்களில் செடி நான்கு இலை கொண்ட சிறியதாக இருக்கும்,DAP எப்படி போடா முடியும், செடி செத்துட்டா என்ன பண்றது

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      செடி சாகும்னு பயபட வேண்டாம் சார் மேலும் தகவலுக்கு என்னோட வாட்ஸப் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள்

    • @chandransekaran8044
      @chandransekaran8044 2 ปีที่แล้ว

      Ok sir, call u morrow

    • @chandransekaran8044
      @chandransekaran8044 2 ปีที่แล้ว

      Mobile number send me sir

  • @ramakrishnandevendran367
    @ramakrishnandevendran367 2 ปีที่แล้ว +3

    ஒரு ஏக்கர்ருக்கு 30குவிண்டால் வாய்ப்பில்லை சார்

  • @angamuthumurukesan9983
    @angamuthumurukesan9983 ปีที่แล้ว

    Sir pone no send panunga

  • @anbuanbu7439
    @anbuanbu7439 2 ปีที่แล้ว

    Maximum 18 kuvindal sir

  • @KARTHICK-qp5tv
    @KARTHICK-qp5tv 2 ปีที่แล้ว

    anna whatsapp group open panuga anna

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக செய்கிறேன்

    • @KARTHICK-qp5tv
      @KARTHICK-qp5tv 2 ปีที่แล้ว

      @@vivasayimaganatoz8893 👍

  • @needhidevan8210
    @needhidevan8210 ปีที่แล้ว

    Super sir