பருத்தி சாகுபடியில் இவ்ளோ வருமானமா | cotton cultivation in tamil | village thamizha village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ค. 2021
  • வணக்கம் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பருத்தி சாகுபடி வித்தியாசமாக பயிரிட்டு நல்ல லாபம் எடுத்துவரும் விவசாயி பற்றித்தான் இந்த வீடியோவில் சொல்லப்பட்டு இருக்கிறது நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் முழுமையாக பாருங்கள் பயன் அடையுங்கள் நன்றி நண்பர்களே.
    பருத்தி சாகுபடி செய்யும் விவசாயி போன் நம்பர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    👇
    குமார்
    9943268496
    புதிய வீடியோக்கள் link
    👇
    • Village thamizha villa...
    • Traditional Brown suga...
    ‪@villagethamizhavillage‬
    Hi friends my youtube channel subscribers pannuga life enjoy pannuga friends thank you friends
    நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
    இந்த சேனல் நிகழ்ச்சிகள் கிராமத்து வாழ்க்கை நடைமுறை இயற்கை வேளாண்மை கிராமத்து விவசாயம் விலங்குகள் பறவைகள் வளர்ப்பு முறை கிராமத்து அதிசயங்கள் கிராமத்து சமையல்
    கிராமத்து மண்வாசனை அப்படியே உணரமுடியும் நண்பர்களே இந்த வீடியோ காட்சிகள் பிடித்திருந்தால் மறக்காமல் என்னுடைய யூடுயூப் சேனல் subscriber 👈பன்னுங்க இந்த youtube channel தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி நண்பர்களே. 🙏
    விவசாய மக்களே உங்களுடைய விவசாயம் சார்ந்த வீடியோ பதிவிட வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பருக்கு அழைக்கலாம்
    👇
    Channel name:village thamizha village
    Camera men: Arul
    Channel MD :Arul. B
    Channel CEO :
    Production : Tamil entertaiment
    Sudiyo name:
    Sponsors and advertisement:9952835052
    #villagethamizhavillage
    #cottonfarming
    #paruthi

ความคิดเห็น • 16

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 2 ปีที่แล้ว +13

    தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டம் பருத்தி வியபாரம் செய்கிறது. பருத்தி உற்பத்தி நாம் ஏன் முதல் இடம் வரமுடியவில்லை

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 5 หลายเดือนก่อน

    பருத்திக்கு அவசியம் மருந்து அடிக்கனுமா? .கானொலிப்போடவும்...

  • @ravinarayana2197
    @ravinarayana2197 ปีที่แล้ว

    நான் போளூர் தான் ஐயா நானும் இது போன்று விமர்சனம் செய்ய விரும்புகிறேன்

  • @ravinarayana2197
    @ravinarayana2197 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் நான் போளூர் தான் தயவுசெய்து ஒரு பதிவை போடுங்க திருவண்ணாமலை ஈஷா நர்சரி பற்றி அங்கு என்னென்ன கன்றுகள் கிடைக்கின்றது என்று தயவு செய்து போடுங்கள் எல்லா மாவட்டங்களிலும் ஈசா நர்சர்களில் யூடியூப் சேனல்கள் போட்டு விட்டனர் நமது மாவட்டத்தில் யாரும் பதிவு செய்யவில்லை தயவு செய்து நமது வில்லேஜ் தமிழா வில்லேஜ் சேனலில் நாங்கள் பார்க்க அஆவளோட தான் இருக்கின்றோம்

    • @villagethamizhavillage
      @villagethamizhavillage  ปีที่แล้ว +1

      சரி நண்பரே வீடியோ பதிவிடுகிறேன்

    • @ravinarayana2197
      @ravinarayana2197 ปีที่แล้ว

      @@villagethamizhavillage thanks anna

  • @AshokKumar-yj3pt
    @AshokKumar-yj3pt ปีที่แล้ว

    Sir enga filed la avarage 1 acre la 2.7 ton eduthurukom

  • @arivutamil9238
    @arivutamil9238 2 ปีที่แล้ว +7

    சார் எனக்கு 1-ஏக்கருக்கு 500/kg கிடைக்கிது .. ஏக்கருக்கு 2000/- kg வர நா என்ன பன்ன?

    • @villagethamizhavillage
      @villagethamizhavillage  2 ปีที่แล้ว +8

      சார் நீங்கள் ஒருமுறை பருத்தி பயிரிட்ட பின்பு மற்றொரு முறை நிலக்கடளை போன்ற பயிரிடுங்கள் மண்வளம் பெறுகும் பின்பு பருத்தி பயிரிடலாம் நல்ல மகசூல் கிடைக்கும்

  • @ahamedhalithvsvnpc5865
    @ahamedhalithvsvnpc5865 2 ปีที่แล้ว +3

    அந்த நபர் நம்பர் வேணும் பிலீஸ்

  • @Dream_10M.
    @Dream_10M. 2 ปีที่แล้ว

    FYI ch

  • @sanjudham29
    @sanjudham29 3 ปีที่แล้ว +3

    Oru mootta evlo iyya varum

    • @KaviKavi-kb7ff
      @KaviKavi-kb7ff ปีที่แล้ว

      4000-5000

    • @muruganp317
      @muruganp317 ปีที่แล้ว

      Mootaina yevalo kg nu theriuma...1kg 100ila 100ku keela sometime 30,40,20apdina pokum