பருத்தி சப்பை கொட்றது ஏன்னு தெரியுமா? Cotton Flower dropping issues - Square dropping in cotton

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • subscribe our new channel
    / @pachathunduoffcial4175
    மேலும் தகவல் பெற visit on
    www.pachathundu.in Website
    To download our mobile application
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram groupt.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app

ความคิดเห็น • 45

  • @BalanBharathi
    @BalanBharathi หลายเดือนก่อน +2

    நான் கிராசிங் பருத்தி நடவு செய்திருக்கிறேன்

  • @babujibabu907
    @babujibabu907 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் நண்பா
    நன்றி 👏👏👏

  • @karthikeyan7153
    @karthikeyan7153 4 หลายเดือนก่อน

    Sir...in detailed video..great.

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 ปีที่แล้ว +1

    Super message

  • @pratheeshkaruppuniila1080
    @pratheeshkaruppuniila1080 2 ปีที่แล้ว +2

    Bro mango tree pathi sollunga bro

  • @emptyspace6
    @emptyspace6 10 หลายเดือนก่อน

    Thank you anna

  • @moorthiadithyan8559
    @moorthiadithyan8559 ปีที่แล้ว +1

    Bro மாசி மாதம் பருத்தி எந்த ரகம் நடவு செய்யலாம். அதனுடன் ஊடு பயிராக என்ன செய்யலாம். ஊர் (Palani)

  • @sathi917
    @sathi917 2 ปีที่แล้ว +1

    Best variety of cotton sollunga

  • @dheendheen7957
    @dheendheen7957 2 ปีที่แล้ว

    Planofix review podunga pls
    Verum hindi review varuthu anna

  • @dhanarajk3850
    @dhanarajk3850 ปีที่แล้ว +3

    ராசி copany

  • @rgmdhas6729
    @rgmdhas6729 2 ปีที่แล้ว +1

    கடலை புண்ணாக்கு எப்படி சார் பயன்படுத்துரது பருத்திக்கு

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 ปีที่แล้ว

    Super i subscribed

  • @babujibabu907
    @babujibabu907 2 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பா
    நான் நாகப்பட்டினம் மாவட்டம். நான் பருத்தி 2 ஏக்கர் போட்டு இருக்கேன். நான் இந்த வருடம் புதிய ரகம் [PRABHAT SEEDS PCH - 2171 Bt-2 leo cotton hybrid ] பயன்படுத்தி உள்ளேன். இது நல்ல ரகமா?
    Pls reply bro

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 ปีที่แล้ว

      நட்ட பிறகு என்ன செய்வது?
      நல்ல பராமரிப்பு செய்யுங்கள் மகசூல் கிடைக்கும்

    • @babujibabu907
      @babujibabu907 2 ปีที่แล้ว

      OK bro

    • @sjeevidhineshsjeevidhinesh4649
      @sjeevidhineshsjeevidhinesh4649 2 ปีที่แล้ว +1

      நாங்களும் நகை மாவட்டம் தான் நாங்கள் ராசி ரகம் போய்ட்டு இறுக்கம்

    • @babujibabu907
      @babujibabu907 2 ปีที่แล้ว +1

      நல்ல ரகம் result good👌👌👍

    • @dhanarajk3850
      @dhanarajk3850 ปีที่แล้ว

      Good

  • @manmathanbca
    @manmathanbca 9 หลายเดือนก่อน

    Ok

  • @aroorafarmchemicalkaraiyur4436
    @aroorafarmchemicalkaraiyur4436 2 ปีที่แล้ว

    Swal Plantonic besta bro

  • @thiruneraiselvan117
    @thiruneraiselvan117 2 ปีที่แล้ว

    Bro fish amino acid . Adikkalma brooo

  • @vinothdemaverick
    @vinothdemaverick ปีที่แล้ว

    Give meet amilam adikkalama eppo evalavu adikkanum paruthiku

  • @subramanism3776
    @subramanism3776 ปีที่แล้ว

    ஐயாகாய்சின்னத்இருக்கிறத்து

  • @rgmdhas6729
    @rgmdhas6729 2 ปีที่แล้ว

    எனது பருத்தி 90 days தாண்டி விட்டது double tanik அடிக்கலாமா செடி வளர்ச்சி குறைவாக இருக்கிறது

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 ปีที่แล้ว +1

      Use Double -10ml Tank+Bio gold-50ml and Fulvic acid-50gm Tank

  • @thangamuthu8660
    @thangamuthu8660 2 ปีที่แล้ว +1

    double do not recommend for cotton

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 ปีที่แล้ว

      ஏன்

    • @thangamuthu8660
      @thangamuthu8660 2 ปีที่แล้ว

      recommend for lihocin or chamathkar 45to80 day crop .mainly recommended filonofix above 80 days

  • @raajalingam6217
    @raajalingam6217 2 ปีที่แล้ว +5

    இலை கட்டு குறைவாகவும் சப்பை அதிகமாகவும் உள்ள பருத்தி ரகம் இருந்தால் சொல்லுங்கள், நன்றி

    • @manimech5677
      @manimech5677 2 ปีที่แล้ว

      Super Cot nalla irukku naan intha varusam potten

    • @raajalingam6217
      @raajalingam6217 2 ปีที่แล้ว +2

      எங்கு கிடைக்கும் பெயர் தெளிவாக சொல்லுங்கள், நன்றி

    • @vinothvanniyar7307
      @vinothvanniyar7307 2 ปีที่แล้ว

      Super cot
      Us agri
      Firstclass

  • @manisekar1266
    @manisekar1266 2 ปีที่แล้ว +1

    Anna kovai kaai pathi solunga

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 ปีที่แล้ว

    Sir உங்களோட mobile No பதிவிடுங்களேன் please தொடர்பு கொள்ள சுலபமாக இருக்கும்.please

  • @m.vairamuthu5821
    @m.vairamuthu5821 2 ปีที่แล้ว +1

    Sir cotton age 30days.sagarika seaweed +amino acid mix use pannalama.

  • @navaneethanr3801
    @navaneethanr3801 2 ปีที่แล้ว

    நண்பரே பருத்திக்கு டேங்க்கு கடலை புண்ணாக்கு எவ்வளவு?

  • @kumarp2169
    @kumarp2169 2 ปีที่แล้ว

    நன்றி,நன்றி,நன்றி

  • @navaneethanr3801
    @navaneethanr3801 2 ปีที่แล้ว

    பருத்தி பார் போடும் போது கடலை புண்ணாக்கு ஏக்கருக்கு எவ்வளவு தரலாம் sir