Karago Bava Nasthi - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 153

  • @sobharavi7310
    @sobharavi7310 5 ปีที่แล้ว +9

    Respected Sir, I am also vrichika lagnam. I seem to have born to suffer in this world. I did not have parents affection and care. They are no more. I am married but facing emotional problems. I think it is all because of past karma. Nowadays I am beginning to accept my problems. When I compare other people, I am not in all that bad situation. There are people with no food and clothes. But the same way, love and affection is necessary. I have ketu in 7th, is that why my husband is not affectionate towards me? I was working for many years but later quit and joined my husband abroad. Now he wants me to work for monetary reasons. I am trying so much in abroad but not successful to find a job. Because of this, he is very much angry that I cannot contribute to the family. No one thinks of all good behaviour and care that I am giving to his people. Money rules the world. Will I ever be of use to them in earning money? When can i get a job abroad? God bless you for your selfless service. 4th Dec 1974 , 6:34 AM , Tirunelveli, TN.

  • @naveenbarathi2759
    @naveenbarathi2759 4 ปีที่แล้ว +1

    நீங்கள் பின்பற்றுவது வாக்கிய பஞ்சாங்கமா திருக்கணித பஞ்சாங்கமா

  • @palanisamynatajan3548
    @palanisamynatajan3548 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.நடராஜன் திருப்பூர் 24.8.19695.09 PM மகர - லக், தனுசு - ராசி, உத்திரா - 1,ராகு 2 - ல்,,சுக் - 7-ல் திருமணம் நடக்குமா? வாழ்க்கை எவ்விதம் அமையும்?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 7இல் கேது சுக்கிரன் இருவரும் பூர் நட்சத்திர சாரம் பெற்று உள்ளனர் எப்படி இருக்கும் எதிர் காலம் d.o.b 14.10.88 time 3.38 pm

  • @abiramishrisairam7230
    @abiramishrisairam7230 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    என் அக்காவின் வாழ்வில் மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது என் அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது தெரிந்தது பேசி சமாதானம் செய்து பின் வாழ்வைத் தொடங்கினர், அவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் மீண்டும் அவர் வேறொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவந்தது. அதனால் மனமுடைந்து என் அக்கா தற்கொலை செய்ய முயன்றாள். கணவர் எப்பொழுது திருந்துவார், ஒரு வயது குழந்தை உள்ளது. பதில் கூறவும் ஐயா, 08.06.1992, 11.15 am திருவண்ணாமலை. அக்காவின் கணவர் ஜாதகம்.

  • @sivakumaran125
    @sivakumaran125 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என் பெயர் சிவக்குமரன் எனக்கு ஒரு சந்தேகம் ஜாதகத்தில் உள்ள எல்லா விஷயங்களும் நடந்தே தீருமா இல்லை எல்லா விஷயங்களும் நடக்காமலும் போக வாய்ப்பிருக்கிறதா என் ஜாதகம் ராஜயோக ஜாதகம் என்று பிறந்தவுடன் ஜோதிடர்கள் சொன்னார்கள் எப்போது யோகம் கிடைக்கும் திருமணம் எப்போது 27/9/78 காலை 10.28 சென்னையில் பிறந்தேன்

  • @srishinisrishini6427
    @srishinisrishini6427 4 ปีที่แล้ว +2

    எல்லா தசாவும் 12 ம் வீடு சம்மந்தபட்டு திசைநடத்தினால் எப்படி இருக்கும் ..??

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    ஏழில் குரு ஆட்சி அது காரகோ பாவநாஸ்தி தானே ஜயா

  • @dhamodhran8602
    @dhamodhran8602 ปีที่แล้ว

    ஏழாம் இடத்தின் அதிபதி
    உச்சம் ஆனதால் வந்த விளைவு

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว

    தூலம் லக்னம் 7 இடம் சனி நீசம். சுக்கிரன் நீசம் புதன் உச்சம் காரகோ பாவ நாஸ்தியா?

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @divyamanoj3153
    @divyamanoj3153 5 ปีที่แล้ว +6

    Very Well explained sir . This will be helpful for those ( like me) who are eagerly waiting for your videos,hoping that we will learn something from your videos. Thank you sir thank you for your selfless service. 🙏🙏🙏

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว

    Tulaam lecnam 5 pavam guru erukku sir

  • @MallikaC-y3s
    @MallikaC-y3s หลายเดือนก่อน

    Papavugu 4 ll Chandran 7 ll sevai 10 llsu sriyrian buthan risaba lag 3 ll ragu 6 ll guru dad mom love marriage

  • @sathishkumar-sg8qp
    @sathishkumar-sg8qp 3 ปีที่แล้ว

    7th place Athipathi Sevvai utcham in 9th place then how its work?

  • @velmuruganmuthaiyan924
    @velmuruganmuthaiyan924 4 ปีที่แล้ว +1

    29-12-1982 மாலை 5மனி இந்த ஐரதகத்திற்கு பதில் சொல்ல மூடியுமா?

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu ปีที่แล้ว

    குரு பார்வை பெற்றால்?

  • @muthulakshmi-vz2xm
    @muthulakshmi-vz2xm 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,
    ஒருவருடை ய ஜாதகத்தை வைத்து அவர் ஆணா பெண்ணா என்பதை கூற முடியும் அல்லவா?
    அதுபாேல திருநங்கை என்பதை கூற முடியுமா?
    நன்றி.

  • @seethat6195
    @seethat6195 5 ปีที่แล้ว +1

    Hello sir,
    I'm posting my comments for lot of times. But everything got in vein. Atleast try to resolve my doubts this time. I'm having the following doubts in my horoscope.
    1. I'm a kind of aloof person. I hate to behave friendly with my neighbours and friends. I always like to be alone. Why?
    2. After I got married I left my job (earlier I worked in IT company). All of a sudden, I want to do some work from home based jobs. Will I get my expected job?
    3. From my childhood I'm very close to my dad. But recently for past one year I'm getting quarrels with my dad. Why?
    4. I got married on 13.11.2011. I'm not having children so far. I tried 4 times IUI. Will I have progeny? Pls tell the truth sir. Because I lost the hope of getting children.
    5. We are planning to buy a house with housing loan. Is it good time? If I buy a property by loan, in the next Sani peyarchi, 7 1/2 years Sani is going to start for my husband. Will it affect us?
    6. I'm having fear of water like sea, pond, water falls, etc. Why?
    My DOB 26.1.1988 Chennai 11.00pm
    My husband DOB 13.08.1984 Chennai 08.02am

  • @deviraj3015
    @deviraj3015 5 ปีที่แล้ว +2

    Thank you for karako Bhavan nasthi vedio but you explained only sukran you did not discuss about Jupiter for female chart

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 ปีที่แล้ว

    👌🏼👌🏼👌🏼

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    Super super sweet astrology

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว +1

    செவ்வாய்+சனி (உச்சம்+ஆட்சியாக)4ம் பாவம் மகரத்தில் இருப்பது காரகோ பாவநாஸ்த்தியா? விளக்கம் தேவை

    • @srivatsansrivats3234
      @srivatsansrivats3234 4 ปีที่แล้ว

      Yes sir...
      But if the guru see the virchika lagna karaho bava nasti will not apply..
      Which is called subhathuvam..

  • @hathijabevi6984
    @hathijabevi6984 5 ปีที่แล้ว

    எனதுமகளுக்குடைவஸ்ஆகபோகுது13.11.94.விருச்சிகம் லக்னம் கும்பராசிகாலை6.54.ஏம்13.1..2016திருமணம் நடந்தது

  • @superking3833
    @superking3833 4 ปีที่แล้ว +1

    Sir I am sai 20.5.2003 11:21 pm. Nagercoil I want to see my horoscope

  • @mvenkatesh3527
    @mvenkatesh3527 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐய்யா

  • @manonmanic7808
    @manonmanic7808 5 ปีที่แล้ว +2

    Very hope you answer my question❓. Eagerly waiting.

  • @dailynewfuns
    @dailynewfuns หลายเดือนก่อน

    03:30

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @hariharanmohan249
    @hariharanmohan249 5 ปีที่แล้ว +1

    💯 sir, I was following you for a long time. This Sunday I thought surely I will get reply from you. But, due to internet issue, have not got it. Sir, now i got promotion in my company & transfer to head office Mumbai. Is it good time to take it. Will I shine in new position. DOB.23.03.1983,8:15pm,polur(tamilnadu)

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 5 ปีที่แล้ว +1

    Sir,
    Currently for me kethu dasa sani bukthi..
    Am kadaga lagna. Sani in thulam. Kethu in virchikam along with Chandran and sevai..
    Guru in dhanusu in 6th place which is aatchi..
    My question is the present kochara kethu sani will be in குரு.. But still I got good rating along with I cleared an internal exam so there will be monthly good incentives am getting.
    Also visa they have initiated for us h1b. Sir kindly tell me whether I will get us visa this time.. Very much worrying.
    18/04/1984. Chennai. 11:57am my birth.

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 3 ปีที่แล้ว

    எனக்கு காரகோ பாவ நாஸ்தி நடந்தது ராசுஐயா தகப்பனுக்கு உரிய கிரகம் சூரியன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது கன்னியா லக்னத்திற்கு சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு 12ஆம் வீட்டில் காரகோ பாவ நாஸ்தி அதோட வேலைய செஞ்சிட்டு போயிடுச்சு

  • @devimathivaanan4382
    @devimathivaanan4382 5 ปีที่แล้ว

    i am homemaker.date 30/05/1979.time 4.15am.place pollachi.please tell me kethu (inthulagnam&thithisooniyumkumbhathil)dasa palangal.please please please.

  • @binuraghavan7196
    @binuraghavan7196 5 ปีที่แล้ว +1

    Hi Sir,
    Name S Rajalakshmi
    Dob 12/9/2002
    place Nagercoil
    time 5:51 a.m
    star anusham
    need suggestions for higher education

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @deviv7318
    @deviv7318 5 ปีที่แล้ว +1

    Background is thirumoorthy malai photo I think...am I right ...

  • @m.saravanan9124
    @m.saravanan9124 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    எனக்கு எப்பொழுது பதில் சொல்வீர்கள்.
    தயவு செய்து இந்த முறையாவது பதில் கூறுங்கள் ஐயா.
    என் பெயர் சரவணபவன்.
    Dob 6.10.1979
    Time 5.59am
    Place Mettupalayam.
    எனது தொழில் பற்றி கூறுங்கள் ஐயா.
    சொந்த தொழில் செய்யலாம?
    எந்தமாதிரியான தொழில் செய்யலாம்?
    மேலும் ஷேர் மார்ககெட் செய்யலாமா? எனக்கு கமாடிட்டி செய்யா ஆர்வமாக உள்ளது. அதில் எந்த மாதிரியான கமாடிட்டி மெட்டல் செய்யலாம்?
    எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும். எத்தனை ஆண்டுகள் கிடைக்கும்.
    எனது வாழ்வில் வெற்றி பெற்று முன்னேற்றம் அடைவேன ? இல்லை இப்படியே வாழ்க்கை சென்று விடுமோ?
    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா. நன்றி வணக்கம்.

  • @natarajanatc4090
    @natarajanatc4090 5 ปีที่แล้ว

    சார் இந்த பதிவில் மூன்று மனைவிகளுடன் சந்தோஷமாக இருக்கிறாரா அல்லது கஸ்டபடுகிறார. காரகோ பாபநாஸ்தி என்ன மாதிரி வேலை செய்துள்ளது சார்

  • @mayaaathi474
    @mayaaathi474 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் என் பிறந்த தேதி 14 10 1983 .4.32 am மதுரை என் கடன் அடையுமா அல்லது என்னை.?????? திக்குத் தெரியாத காட்டில் தனியாக நிற்கின்றேன் போகும் பாதையும் தெரியவில்லை வந்த பாதையும் தெரியவில்லையே. இந்த இருள் விலகுமா ஒரு ரூபாய் கொடுத்து உதவ கூட ஆள் இல்லாத சூழ்நிலையில் தனியாக நிற்கின்றேன். துணையாக உங்கள் வார்த்தைகள் வருமா

  • @shreekanths2090
    @shreekanths2090 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். எனுக்கும் 5தில் குரு ஆட்சி விருச்சிக லக்கினம் மேஷ ராசி அஷ்வினி நட்சத்திரம். எனுக்கு கரக்கோ பாவ நாஸ்தி எப்படி வேலை சேயும். Dob 30.03.1987 23.25 hours tirupathur (north arcot).

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว

    ஏழில் சுக்ரன் இருந்தால் களத்திர தோஷமா, இல்லை ராகு கேது இருந்தால் மட்டும் தான் களத்திர தோஷமா , சுக்ரன் ஆட்சியோ உச்சமோ அடைந்தால் களத்திர தோஷம் வேலை செய்யுமா அண்ணா.

  • @shakila3012
    @shakila3012 5 ปีที่แล้ว

    யூடீயூப் பார்த்து ஜாதகம் கொஞ்சம் படிச்சேன்.அது தான் இப்ப பிரச்னை.என் பொண்ணுக்கு வர ஜாதகம் எல்லாம் பொருத்தம் இல்லை சொல்லி Avoid பண்றேன்.பொண்ணுக்கு 7லே தனித்த குரு.செவ்வாய் நீசம். 11 th place sukran உச்சம். கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்?? பயமாய் இருக்குது.
    அவ அப்பா totally waste. பொறுப்பு இல்லாதவர்...என்
    2 பொண்ணுங்களுக்காக தான் இருக்கிறேன்.நல்ல பொண்ணுங்க.அவ கல்யாணம் எப்ப நடக்கும்?கல்யாண வாழ்க்கை நல்லா இருக்குமா????
    FIRST Daughter D.O.B.30.04.1995..NAGERCOIL..8.40AM

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    7ஆம் இடத்தில் பலமில்லாத சுக்கிரன் காரகோ பாவ நாஸ்தி காரணமாக குடும்பத்தில் குழப்பங்களை கொடுத்து சரி, ஆனால் அடுத்தடுத்த வந்த சூரியன், சந்திரன், செவ்வாய் 7ஆம் வீட்டை பாதித்த காரணமென்ன? பல திருமணங்களை கொடுத்து ஏன்? முதல் தாரத்துடன் வாழ வைத்திருக்கலாமே!!

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    10Sep1973 4.45pm செங்கல்பட்டு பிறந்த எனது சகோதரி ஜாதகத்தில் காரோக பாவ நாஸ்தி போன்ற அமைப்பு உள்ளதா?

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว +1

    Very very very super explanations sir very very wonderful very very nice Thanks sirs

  • @Pakkirinathan2024
    @Pakkirinathan2024 5 ปีที่แล้ว

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்குரிய சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம். 2014 ஆம் ஆண்டிலிருந்து திருமணத்திற்கு வரன் தேடி கொன்றிருக்கிறார்கள் இன்னமும் அமைய வில்லை. தந்தை எனக்கு எதிரி தந்தைக்கு நான் எதிரி இதுதான் எங்களது உறவு நிலை. ஒரே ஒரு ஆறுதல் எனது தாய் மற்றும் எனது வேலை. சொந்தமாக வீடு கூட இல்லை. உறவினர்களோ ஒரு வீடு கூட இல்லை இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள் என ஏளனம் செய்கிறார்கள். எனது தாய் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் தந்தை இந்து மதம். எனக்கோ இந்து மதத்தில் தான் திருமணம் செய்ய விருப்பம். இது வரை 5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து வரன் தேடி கடனாளி ஆனது தான் மிச்சம். கிட்டதித்திட்ட 200 பெண்களை வரன் பார்த்திருப்பேன். இனிமேல் நடப்பது நடக்கட்டும் வரன் பார்க்க வேண்டாம் என்ற நிலைக்கு வந்து விட்டேன். இது தான் எனது கர்மவினையா? வாழ்க்கையின் விழும்பில் நின்று கொண்டிருக்கும் எனக்கு நல் வழி காட்டுங்கள். எனது விவரம் பெயர் : N . ஆனந்த் பிறந்த தேதி : 06 - Feb - 1987 பிறந்த இடம் : கள்ளக்குறிச்சி பிறந்த நேரம் : 07 :36 PM

  • @SivaShankar-ch4yn
    @SivaShankar-ch4yn 5 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு அடுத்து வரும் சனி, புதன் ஆகிய இரு தசைகளும் ராகு சாரத்தில் இருக்கின்றன. ராகு 6ல் உள்ளார்.பயமாக இருக்கிறது. தயவு செய்து, எப்படி இருக்கும் என்று பார்த்து சொல்லுங்கள். Dob : 01-06-1994. Dindigul. Time: 6:20 am. அரசு வேலை கிடைக்குமா? பல வருடங்களாக தேர்வு எழுதி வருகிறேன் நன்றி

  • @saravanaksbt
    @saravanaksbt 5 ปีที่แล้ว

    தன்னுடைய லக்கினத்திற்கே சுக்கிரன் தோஷத்தை தருவாரா..? ஐயா

  • @harikrishnankannan7635
    @harikrishnankannan7635 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், வக்ரம் அல்லது அஸ்தமனம், நீசம், பாபகர்த்தாரி, சுபகர்த்தாரி பெற்ற கிரகங்களுக்கு காரகோ பாவ நாஸ்தி எந்த அளவுக்கு பலன்கள் இருக்கும்

  • @ranjitha701
    @ranjitha701 5 ปีที่แล้ว

    Sir, உங்களிடம் ஜாதகம் பார்த்த பொழுது எனக்கு கனவு வரும் என்று கூறினீர்கள். அதுபோல் யாராவது வீட்டில் தவறிப் போனால் அதை முன்கூட்டியே கனவில் காட்டுகிறது. இதுபோல் கெட்ட விஷயங்களை மட்டும் முன்கூட்டியே கனவில் வருகிறது. அது எவ்வாறு கூறினீர்கள் என்று விளக்கவும் . இதனால் பின்னாடி எனக்கு பிரச்சனை எதுவும் இருக்கா
    ? நல்ல விஷயங்களும் கனவில் வருமா? அதேபோல் எனக்கு கண்டிப்பா ஆண் வாரிசு இருக்கா என்றும் கூறவும்.
    Date: 8-october- 93 time: 7.02 am (morning) place : karaikkudi மிதுணம் ராசி திருவாதரை நட்சத்திரம்

  • @thiyagu8004
    @thiyagu8004 5 ปีที่แล้ว

    sir,super explanation.எனக்கு துலா லக்கினம் 7இல் சுக்ரன் மற்றும் ராகு.சுக்ரன் வர்கோத்தமம் சார் .செவ்வாய் 3இல். சுக்ரன் 9 வர்க்க சக்ரத்தில் வர்கோத்தமம் .வர்கோத்தமம் என்றல் ஆட்சி பலன் என்று சொல்லறீங்க.அப்போ இங்க கரகோ பாவநாசத்தி வேலை செய்யுமா சார்.இன்னும் திருமணம் ஆகா வில்லை சார்.

  • @ponnusanydhanalakshmi8277
    @ponnusanydhanalakshmi8277 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 20. 7 .1978, நேரம் :2.30 am ,இடம் : ஈரோடு தனுசு ராசி ரிஷப லக்கினம் எனக்கு இப்போது குரு திசை குரு புத்தி நடந்து கொண்டுள்ளது இது எனக்கு அஷ்டமாதிபதி திசை என்பதாலும் மற்றும் நான் லாபாதிபதி திசை எனது வேலை வாய்ப்பு மற்றும் ஆரோக்கியம் பற்றி தயவு செய்து கூறவும் நன்றி வணக்கம்

  • @purushothamanv79
    @purushothamanv79 5 ปีที่แล้ว

    ஐயா,
    அருமையான விளக்கம் என் ஜாதகத்தில் 4ல் சந்திரன் மற்றும் 7ல் சுக்கிரன் பத்து வருடங்களாக கிராமத்துக்கு போகமுடியவில்லை தாயுடன் பேச்சிவார்த்தை இல்லை
    தாயா இல்லை தாராமா நான் மத்தளம் போல் மாட்டிகொண்டிருக்கிறேன்.தயவு கூர்ந்து பதில் அளியுங்கள்.
    19/11/1984
    9.10pm
    Cheyyar

  • @elavarasanms
    @elavarasanms 4 ปีที่แล้ว

    ஐயா என் பெயர் இளவரசன்.
    ஒரு சிக்கலான சந்தேகம்கேட்கிறேன். 5ஆம் மற்றும் 9ஆம் அதிபதி சம்மந்தம் பெற்றால் காராகோ பாவ நாஸ்தி பங்கம் என்று கூறியுள்ளீர்கள். 5ஆம் அதிபதி புதன் தான் சுக்கிரனுடன் 7இல் அமருந்து இருக்கிறார் அல்லவா. எப்போ எப்படி வேலை செய்தது தெளிவு படுத்துங்கள்.
    நன்றி.

  • @sivasakthivelmurugan984
    @sivasakthivelmurugan984 5 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா, நான் சக்திவேல் 26.04.1998 ..3.20 A.m ....கும்ப லக்னம் 3 ல் சூரியன் உச்சம் செவ்வாய் ஆட்சியும் சந்திரன் நவாம்சத்தில் உச்சமும் சனி நீச்சபங்கராஜ யோகம் மற்றும் வர்கோதமம் என அனைத்தும் வலிமை பெற்று இவை நான்கும் மேஷத்தில் உள்ளது ஆனால் வேலைதான் இல்லை? லக்னத்தில் குரு சுக்ரன் கேது ...வேலை எப்போது அமையும் அய்யா ?

  • @srkalaiarasan9706
    @srkalaiarasan9706 4 ปีที่แล้ว

    சரி 3 கல்யாணம் எப்படி சாத்தியமாகும்?புரியவில்லை.

  • @MsBoby00
    @MsBoby00 5 ปีที่แล้ว

    வணக்கம் சார்,
    ஒரு கிரஹாம் ஆச்சி அல்லது உச்சம் பெற்று மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அது மறைவு இல்லை என்று நீங்கள் சொல்றீங்க. வேறு யாரும் எப்படி சொல்லி நான் கேட்டது இல்லை . அப்படி இருக்க இந்த பொண்ணுக்கு ஏன் இன்னும் கல்யாணம் அக்கலைன்னு சொல்லுங்க sir . மறைவு ஸ்தானத்தில் இருந்து ஆச்சி உச்சம் பெற்றாலும் மறைவு உண்டு என்பது தான் என் கருது.
    இவள் என் தங்கை , DOB October 6 1984 10 pm திருச்செங்கோடு . படிப்பில் மந்தம் இருந்தும் எப்படியோ MCA முடிச்சாச்சு , யாரு பேச்சையும் கேட்பது இல்லை சுய புத்தியும் இல்லை, திருமணம் இன்னும் இல்லை , வேலை இல்லை ,தான்தோன்றி தனம் , யாரையும் மதிப்பதில்லை, பெற்றோரை , சகோதர ,சகோதரி கூட உதாசீனப்படுத்தல், வாய் ரொம்ப oover , இன்னும் பல.....
    கொஞ்சம் உருபடறதுக்கு ஏதாச்சும் சான்ஸ் இருக்க சார். ப்ளீஸ் கொஞ்சம் பாருங்க சார். நன்றி சார்.

  • @anand9606
    @anand9606 5 ปีที่แล้ว

    சார் வணக்கம்..
    எனக்கு ரிஷப லக்கினம்.
    கடக ராசி.ஆயில்யம் நட்சத்திரம்
    7 ல் சுக்கிரன் ,
    7 ல் சூரியன்..
    திருமண வாழ்க்கை மிகவும் கசப்பாக இருக்கிறது..
    சுக்கிர தசை முடியும் நேரம் ஏப்ரல் 2019 ..
    முன்பு பார்த்த சோதிடர்.. சுக்கிர தசை முடியும் வரை பிரச்சினை ஓயாது.. அதே சமயம் குடும்பம் பிரியாது.. சுக்கிர தசை முடிந்தால் மாற்றம் கிடைக்கும்.. என சொன்னார்..
    நீங்கள் சொல்வதை பார்த்தால் எனக்கு இன்னும் ஏமாற்றமாக இருக்கிறது..
    சூரியன் 10 பாகைக்குள் இல்லை.. அனுஷம் 4 நட்சத்திரத்தில் சூரியன் நிற்கிறார்..
    நவாம்ச சக்கரத்திலுமும் அதே விருச்சிகத்தில் சூரியன் தனித்து நிற்கிறார்
    ஒரு குழந்தை உள்ளது.. மிகவும் கடுமையான மன வேதனையில் உள்ளேன்.. மனைவி துளி கூட அன்பும் ஆதரவும் தருவது இல்லை.. நான் எவ்வளவோ விட்டு சென்றும் மரியாதை இல்லை.. குழந்தை பிறந்த பின் சுத்தமாக ஒட்டுதல் இல்லை..
    என்னதான் செய்ய.. என்று தான் தீர்வு.. எனக்கு என்றேனும் இல்லற சந்தோஷம் திரும்ப வருமா 😥😥😥

  • @user-pl7dc3kv7z
    @user-pl7dc3kv7z 5 ปีที่แล้ว

    Pk king:
    ஐயா வணக்கம், நான் உங்கள் மானசீக சீடன். தங்களை பார்த்து தான் ஜோதிடத்தில் ஆர்வம் வந்தது அதை கற்றுக் கொண்டு இருக்கிறேன். அந்த ஜோதிட ஆர்வம் என்னை DNA ஜோதிடம், சாஸ்திரம் , மந்திரம் எந்திரம் என அனைத்தயும் கற்று கொள்ள வைத்தது. யட்சனிகள் வறை அறிந்து கொண்டேன். கடந்த 8 மாதத்திற்க்கு முன்பு எனக்கு தலையில் கட்டி வந்தது 6 மாதம் வீட்டில் தான் அப்போது தங்கள் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்து இப்போது நிறைய கற்றகொண்டேன். தற்பொழுது சோழி பிரசன்னம் மீது ஆர்வம். எனக்கு அப்பா இல்லை கடந்த 2012 ம் வருடம் தவறிவிட்டார். அக்காவிற்கு திருமணம் ஆகிய 3 வருடத்தில் அவள் கணவரும் தவறிவிட்டார். எனக்கு இன்னும் வேலை அமையவில்லை. அரசு வேலைக்கு முயற்சி செய்து அது தேர்வு முடிவு வரவே இல்லை. வாழ்க்கை ஆன்மீகத்தை நோக்கி போகிறது. எனக்கு என்ன வேலை அமையும். சுய தொழிலா அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா. சுய தொழிலுக்கு முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிரேன். வழி கூறுங்கள் ஆசானே. இப்பொழுதாவது என் கமண்டை பாருங்கள். வல்லகி யோகம் உன்டா செயல் படுமா. தங்களின் தமிழ புழமை மிக அருமை ஐயா. தங்கள் அடியேன் பிரகாஷ்.
    Date .11.05.1995
    Time. 12.35 AM
    Place. Dindigul
    Lagna. Magaram
    Rasi. Kanni
    Star . Uthiram
    Nadapu thisai. Ragu dasa guru bukthi

  • @venkateshr7594
    @venkateshr7594 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சின்னராஜ் அண்ணா,
    நன்றி நன்றி நன்றி!!!
    எந்த எதிர்பார்பும் இல்லாமல் உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி.
    உங்கள் அனைத்து பதிவுகளையும் நான் பார்த்து இருக்கிறேன்.
    உங்களுடைய காரகோபாவநாஸ்தி மற்றும் கேந்திர ஆதிபத்ய தோஷம் video வில் ஒரு முரண்பாடான சந்தேகம் சற்று விளக்கவும்.
    மேஷம் மற்றும் விருச்சக லக்னங்களுக்கு 7ம் இடத்தில் சுக்ரன் ஆட்சி பெறுவதால் காரகோபாவநாஸ்தி இல்லை என்று சொன்னீர்கள். அதுவே
    கேந்திர ஆதிபத்ய தோஷம் video வில் 7ம் இடத்தில் சுக்ரன் இருந்தால் கேந்திர ஆதிபத்ய தோஷம் அடையும் என்று சொன்னீர்கள்.
    எனது சந்தேகம் காரகோபாவநாஸ்தி இல்லை என்றால் கேந்திர ஆதிபத்ய தோஷம் வேலை செய்யுமா?
    சற்று விளக்கவும். நேரம் இருந்தால் என்னுடைய ஜாதக சம்மந்தப்பட்ட கேள்விக்கு விளக்கம் கூறுங்கள்.
    வெங்கடேஷ்.ரா பிறந்த தேதி : 26.06.1990,நேரம்: 5.30 pm
    திருமணம் எப்பொழுது நடக்கும்

  • @akchannel5286
    @akchannel5286 5 ปีที่แล้ว

    ஜோதிட கவி அரசர் சின்னராஜ் அண்ணா அவர்களுக்கு அடியேனின் வணக்கங்கள் என் கேள்விக்கு உங்கள் பதில் எட்டா கனியாக உள்ளது இம்முறையாவது எனுக்கு பதில் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு முறையும் காத்துக்கொண்டுஇருக்கிறேன் என் கேள்வி மீது உங்கள் பார்வை படும் என்று தேவகுருவான குரு பகவான் 12ல் மறையலாமா அவ்வாறு மறைந்த குருவின் பார்வை எந்த அளவிற்கு பலன் தரும் பிறந்த தேதி:24/02/1994 நேரம்:12.55 இரவு ஜென்ம லக்கினம் :விருச்சிகம் ராசி:கடகம். நட்சத்திரம்:ஆயில்யம் .லக்கினத்தில் ராகு 3ல் செவ்வாய் 4ம் கேந்திரத்தில் சனி புதன் சூரியன் சுக்கிரன் 7ல் கேது 9ல் சந்திரன் 12ல் குரு உள்ளார்கள் பத்தாம் வீட்டை நான்கில் உள்ள நான்கு கிரகங்கள் பார்ப்பதால் எந்த கிரகத்தின் காராகதுவ தொழில் அமையும் என்று கூறுங்கள். அடிப்படை ஜோதிடத்தில் உள்ளேன் ஜோதிட பணி சிறக்குமா வெளிநாடுவாசம் அமையுமா அல்லது அரசுபணி அமையுமா இல்லை சுய தொழில்அமையுமா என்று பதில் தாருங்கள் நடப்பு திசாபுத்தி சுக்கிர திசையில் குருபுத்தி நடக்கிறது தொழில் சரியாக அமையவில்லை தொழில் எப்போதும சிறப்பாக அமையும் தேவகுரு அசுரகுரு திசாபுத்தி நடப்பு இருப்பினும் சிரமங்கள் மட்டும் தான் தருகிறார்கள் சுப கிரகங்கள் எப்போது நன்மை செய்யும் தயவு செய்து பதில் தாருங்கள் பதிலுடன் எனக்கு ஒரு கவியும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் நீண்ட நாட்களாக காத்திருக்கும் அன்பு ரசிகன் ஆனந்த் நன்றி

  • @sureshchakrapani4700
    @sureshchakrapani4700 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏வணக்கம் ஐயா 🙏🙏🙏
    நான் சுரேஷ் சக்கரபாணி
    நான் அனேகமாக உங்கள் எல்லா வீடியோ பார்த்துள்ளேன்.
    என்னுடைய D O B 14 - 6 -1984 மாலை 4 மணி இடம் - பூந்தமல்லி (சென்னை)
    என்னுடைய ராசிச் சக்கரத்தில் லக்னம் துலாம் லக்னத்தில் சனியும் செவ்வாயும் லக்னத்திற்கு 2ம் இடத்தில் கேது உச்சம் மூன்றாம் இடத்தில் குரு சந்திரன் சேர்க்கை் லக்னத்துக்கு எட்டாமிடத்தில் சுக்கிரன் சூரியன் புதன் ராகு அனைவரும் எட்டாமிடத்தில்
    கேள்வி
    1. லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் மறைவு
    2. ராசியாதிபதியான குரு லக்னத்திற்கு 3ல் மறைவு...
    3. லக்னத்துக்கு யோக காரரான புதனும் சந்திரனும் மறைவு
    4. லக்னத்துக்கு பதினோராம் வீட்டதிபதியும் மறைவு
    5. லக்னாதிபதியும் மறைவு ,ராசியாதிபதியும் மறைவு
    6. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இல்லை ராசி அதிபதி பலமாக இல்லை?
    7. இந்த ஜாதகத்திற்கு நல்லது செய்பவர்கள் யார் யார்?
    8.லக்னத்தில் சனியும் செவ்வாயும் சேர்க்கை?
    9. நீங்கள் சனி செவ்வாய் சேர்க்கை நல்லது என்றாலும் என்னை இந்த எழரைசனி என்னை ஒருவழியாக தாறுமாறாக கிழித்து விட்டது
    9. நான் சென்னையில் civil engineer ஆக உள்ளேன்
    10. எனக்கு இப்போது சந்திர தசை நடக்கிறது
    11. அடுத்தது செவ்வாய் தசை எப்படி இருக்கும் அடுத்தது ராகு திசை எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள்.
    12. வேறு என்ன தொழில் செய்யலாம் , இந்த தொழிலில் போதுமான வருமானம் இல்லை, தயவு செய்து பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
    குறிப்பு - உங்கள் வீடியோ பார்த்து ஜாதகம் பற்றி தெரிந்து கொண்டேன்

  • @gopiks2299
    @gopiks2299 5 ปีที่แล้ว +1

    Thank you Sir, for detailed videos. Namaskaram.

  • @sampathkumarraju1
    @sampathkumarraju1 5 ปีที่แล้ว

    பாவ நாஸ்தி கிரகம் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதையும் பார்க்கணுமா? நன்றி

  • @rajeeramiah9565
    @rajeeramiah9565 5 ปีที่แล้ว

    Dear sir
    I have been trying to contact you. Not getting
    I sent a message to you also to your phone
    My sons dob is 9 3 1982 at 5.45 PM at thirunelveli
    Simma Laguna.pooram
    He got married on22 11 2015. Raghu dasai rahu bukthi.
    He got divorced on 12 3 2018. Raghu dasa guru bukthi
    Pl explain will he get 2nd marriage.how and when
    Sir I am deeply believing in your predictions
    Pl reply to my question

  • @KrishnapriyaRPillai
    @KrishnapriyaRPillai 3 ปีที่แล้ว

    Sir
    For girl and boy same lagnam
    For girl lagnam Sukaran is there
    For boy karagabavanassthi because for husband place 7th from 7th lugna
    Please give me comments

  • @sureshbalabala9137
    @sureshbalabala9137 5 ปีที่แล้ว

    சர் வாக்கிய பஞ்சாங்க துல .விருச்சிக லக்கினம் . 7 ல சுக்கிரன் தனியா இருக்காரு. திருக்கணித பஞ்சகத்துல 7சுக்கிரன், புதன் சேரோந்து இருக்காங்க எதை வைத்து பலன் பார்க்க😥 இதுக்காக தன் நான் நான்கேகுரன் .எந்த பஞ்சங்கம் பாகுறது னு

  • @shanmugamak6330
    @shanmugamak6330 3 ปีที่แล้ว

    Ethu kalathira yogam uga dalmia vilakam cement compani pole volathu karago bava nasthi thariya villai

  • @priyanallappan1234
    @priyanallappan1234 5 ปีที่แล้ว

    Sir please DOB 20/08/1978 time 9.32 pm idappadi explain videos meena lagganam laggan moon 🌜 keshu, house5 joubber, house6 sun mirgguri suter, houes7 marrs silver rahu karago pavanasthi please 🙏 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 🙏 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏 please 🙏

  • @pravanya2006
    @pravanya2006 5 ปีที่แล้ว +1

    👍🌹👍🌹🙏🙏🙏👌👏👌👍

  • @ksv298
    @ksv298 5 ปีที่แล้ว

    viruchigam lagnam. guru 5th place.. karako pavanasthi varuma

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว

    ஊருக்கு உலகத்திற்கு ஜாதகம் சொல்லி விட்டு என் ஜாதகத்தை கொடுத்த அதை மட்டும் பார்க்க நேரம் இல்லை என்று சொல்லி விடுங்க 🙆

  • @DineshKumarVenus
    @DineshKumarVenus 3 ปีที่แล้ว

    Laknam kadakam. Guru5ம்இடம் செவ்வாய் 7ம்இடம் காரகோ பாப நாஸ்தி குருக்கு உண்டா

  • @malathibalasubramanian4229
    @malathibalasubramanian4229 5 ปีที่แล้ว

    Sir.. parigarangalai patri oru video podunga.
    karagobavanasthi ku pariharam ena sir.? 7th place sukran ku.

  • @manonmanic7808
    @manonmanic7808 5 ปีที่แล้ว

    Sir. Vanakkam. My son in law Horeshope. 7th place sukiran. Marriage 1 year achu. Subash. 04_09_1990.time.05.05.pm.place Karur. Pls🙏🙏🙏 reply afraid her market life.

  • @balajib1817
    @balajib1817 3 ปีที่แล้ว

    Balaji
    22/10.1984. am 4.35
    Chennai Tamil

  • @itsbuvi_2534
    @itsbuvi_2534 5 ปีที่แล้ว

    Sir i am buvaneshwaran.My date of birth 25.05.1999. Time.09.28PM.place-harur,tamilnadu.now i have completed BE.please tell me sir when will i get govt job? Or IT job?

  • @damanobalan
    @damanobalan 5 ปีที่แล้ว

    Sir 3 கல்யாணம் பண்ணி ஒற்றுமை இருக்காங்களா?

  • @rajendranp1928
    @rajendranp1928 5 ปีที่แล้ว

    THANKS Sir by Rajendran Konganapuram Edappadi Salem

  • @senathipathi6648
    @senathipathi6648 5 ปีที่แล้ว

    Hello sir I am senathipathi
    D.o.b 19.05.1993
    Time.4.15 pm
    Place .pollachi kindly tell me about my career.iam suffering a lot please tell about it sir.

  • @durgabalasubramani922
    @durgabalasubramani922 5 ปีที่แล้ว

    Hi Anna.... I am having dhanusu lagnam.... Pudhan was in 10house by parivarthani and joined with guru.... Is this affect my marriage life... ???? How will be my husband..,??Also confirm Is this create dhosam or Yogam during pudhan maha dhasai since create kendrathipathi dhosam.....
    Pls clarify Anna... Thanks in advance.... 27jun1993 Chennai 7.20pm

  • @cvdharanidharan5132
    @cvdharanidharan5132 5 ปีที่แล้ว

    My daughter birth date 16.01.2000 place Tirupur Time 2.35pm . Her horoscope 9th place suriyan 7th place sukaran how is her marriage life please please tell me sir

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    வாழ்க
    வளமுடன்
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthusamy1711
    @muthusamy1711 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் தங்கள் அன்பு நண்பன் அன்புக்கும் பண்புக்கும் பாசமுடன் உங்கள் வார்தைகள்

  • @dhanarajdamodharan5824
    @dhanarajdamodharan5824 5 ปีที่แล้ว

    Sir, Jupiter (vakiam) in 2nd house in alone. Jupiter star is ashwini, meena laknam, kedu in 3rd place and mars in 6th place. What will happen? Dob :18.12.2011 , time : 13:35 , birth location: Erode

  • @swathir5648
    @swathir5648 5 ปีที่แล้ว

    Hello sir when answer my question sir? My daughter DOB is 24/07/1996 TOB 11.20 am POB Chennai my son in-law DOB is 12/04/1986 TOB 12.15 am POB Tambaram my question are when she will get happy married life and kids. Please answer me sir still I am waiting sir. Don't ignore my question sir please I beg you sir.

  • @dragouchiha3563
    @dragouchiha3563 5 ปีที่แล้ว

    ஐயா date 13+1+1982 பிற்பகல் 1 pm மேஷ லக்னம் சிம்மராசி 9ல் சூரியன் கேது என்ஜாதகத்தில் வேலை செய்தது தந்தை இருக்கிறார் தந்தை ஆதரவில் உள்ளென் தனித்து இயங்க வாய்ப்பு அமையவில்லை திருமணம் 2 ஆண் குழந்தைகள் உண்டு தந்தை அரசியல் கட்சி யில் உள்ளார் ஆணால் எனக்கு வலது கண் பாதிப்பு இதுதான் பாவகோ நாஸ்தியா விளக்கவும்

    • @dragouchiha3563
      @dragouchiha3563 5 ปีที่แล้ว

      இடம் காஞ்சிபுரம் மாவட்டம்

  • @kallaisawmillsk7378
    @kallaisawmillsk7378 5 ปีที่แล้ว

    Chinraj sir can you please tell me about my daughter's horoscope whether karagobavanasthy works or not.Her DOB is 6/4/2000 TOB is 12:59 pm.Kadaga lagna sun and venus in meenam rasi 9th position from lagna.Sir does karagobavanasthy works here.
    We are from gudalur (OOTY)

  • @sabarisabareswar8338
    @sabarisabareswar8338 5 ปีที่แล้ว

    Hi sir dob 1.10.1993 Meena rasi revathi star kumbam lagnam I too have sukran in 7th place... 7th place lord Sun in 8th place.. Will karago pavanasthi work

  • @sharon3987
    @sharon3987 5 ปีที่แล้ว

    Sir, cinnaraj. Sathusakara yogam is in my chart?15/6/1965/ 11.20pm jaffna. Sir lanka. Sir, I have no house, no well education no permanent job some time day based job only. I have 3 children . Sir use my chart for any explanation for public. Thx sir. GOD BLESS YOU.

  • @mohangokulgokul2247
    @mohangokulgokul2247 5 ปีที่แล้ว

    sir good morning, my date of birth, 3.5.2001 .3.30 pm, Mohan Kumar, iam standing Neet coaching, government medical seat possible ah sir, please reply sir, please please, please, please, please please please, my life sir

  • @ManiKandan-ex4no
    @ManiKandan-ex4no 3 ปีที่แล้ว

    மிக அருமையான படைப்பு.

  • @harishrivatsa2516
    @harishrivatsa2516 5 ปีที่แล้ว

    Hi Chinnaraj,
    On my daughter’s birth certificate, the time says 10:55am but we are not sure 100% if she was born a few minutes earlier than that, or if the nurses rounded 10:52 up to 10:55. Some astrologers say she is rishaba Lagna but some say she is mithuna Lagna. Which is correct?
    She has just completed her undergrad in Commerce and is searching for a job. When will she get a job? The astrologers that say she is Mithuna Lagna have told me that the chances of marriage for her are extremely low. Is this true? The past several years have not been good. She has been struggling with school, mental stability and relationships.
    Day: March 12th, 1997
    Time: 10:52 AM OR 10:55 AM
    Place: Toronto, Canada
    Any insight is welcomed.
    Thank you,
    Hari Shrivatsa

  • @deviv7318
    @deviv7318 5 ปีที่แล้ว

    Sir ..good explanation ..your all videos are super ...I'll seen your every videos... As well I'm waiting and trying your appointment everymonth ..pls give me this april.month sir pls....I'll try your no ... let's see..but give me pls sir. I want to see you to know my.horoscope...plsss...

  • @varadharajan1433
    @varadharajan1433 4 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம் ஐயா

  • @barathsreelal3390
    @barathsreelal3390 5 ปีที่แล้ว

    Hi Sir, We take 2nd and 3rd marriages from 11th house and it's 11th house respectively, so how did Venus' presence in 7th house affected 2nd and 3rd marriages?

  • @shrisundar263
    @shrisundar263 5 ปีที่แล้ว

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 3 ปีที่แล้ว

    Suryan and sukran are enemies..but we have to look at the difference in degrees between them.

  • @moulidharangDkv
    @moulidharangDkv 5 ปีที่แล้ว

    Oooooooooooooooooooooh God please!!! this time sir want to see my comments.
    Dear sir my Respectful thanks to you. I want to ask about my aiyul.
    My D.O.B is 31.05.1990 time 09.05am place Coimbatore.
    In my horoscope Raghu and Sani joined in 8th house. Please I feel very scared about this Shrapit Dosa. Kindly tell about this pls sir. Pls sir. I have 5 month old son.

  • @chakrappanicn2778
    @chakrappanicn2778 5 ปีที่แล้ว

    Dear Sri Chinnaraj, I have seen the following in a horoscope:
    The ultimate chara of the all the planets rest on the chara of a single planet. What would be the effect? I will explain it this way:
    1. Sukkiran sits on Ashwini, Ketu’s star. Ketu sits on Pushya, Saturn’s star. Saturn sits on Chitra, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    2. Moon sits of Bharani, Sukkiran’s star. Sukkiran sits on Ashwini, Ketu’s star. Ketu sits on Pushya, Saturn’s star. Saturn sits on Chitra, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    3. Guru sits on Rohini, Moon’s star. Moon sits of Bharani, Sukkiran’s star. Sukkiran sits on Ashwini, Ketu’s star. Ketu sits on Pushya, Saturn’s star. Saturn sits on Chitra, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    4. Sun sits on Mrigashirsha, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    5. Budhan sits on Ardra, Rahu’s star. Rahu sits on Shravana, Moon’s star. Moon sits of Bharani, Sukkiran’s star. Sukkiran sits on Ashwini, Ketu’s star. Ketu sits on Pushya, Saturn’s star. Saturn sits on Chitra, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    6. Ketu sits on Pushya, Saturn’s star. Saturn sits on Chitra, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    7. Saturn sits on Chitra, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    8. Rahu sits on Shravana, Moon’s star. Moon sits of Bharani, Sukkiran’s star. Sukkiran sits on Ashwini, Ketu’s star. Ketu sits on Pushya, Saturn’s star. Saturn sits on Chitra, Mars’ star. Mars sits on Mrigashirsha, its own star.
    9. Mars sits on Mrigashirsha, its own star.
    Finally, everything ends in Mars. What is the significance of this?