மனோ தங்கராஜ் யின் மகன் செய்த கட்டபஞ்சாயத்திற்கு கிடைத்த பரிசு. மனோதங்கராஜியின் அக்கா மகன் என்று ஒருத்தன் நான்கு வழிசாலை வேலையில் நடந்த தவற்றை கேட்டவரை மிரட்டிய விதம் கட்ட பஞ்சாயத்தின் உச்சம்,பதவி பறிப்பு நல்ல செய்தி.
வசுல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து சிறப்பாக செய்வதால் செந்தில் பாலாஜி தான் துணை முதல்வர்க்கு தகுதியானவர். ஆனால் திமுக குடும்ப கட்சியானதால் ஸ்டாலின்க்கு பிறகு அவர் மகன் உதயநிதிக்கு வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் திருந்தாத வரை இப்படித்தான் நடக்கும்.
சிறையிலிருந்தவனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி, கலிகாலம் டா ராமா ராமா.... நாட்டின் சட்டங்களும் நீதியும் நாசமாய் போகட்டும் ..... அரசியலமைப்பில் என்ன ஒழுங்கான சட்டங்கள் வைத்துள்ளீர்கள் ?
ஜெயா என்ன உலக தியாகியா?முதல்வர் பதவி கொடுத்தீங்களே அப்ப என்ன செய்தாய்?ஓட்டுக் கு பணம் ஆரம்பித்தத்தே A1 தான்.அதற்கு பிறதான் திமுக திருமல்கலம் .அதென்னடா ஜெயல்லிதா எதைச் செய்தாலும் சரி திமுக செய்தா உங்களுக்கு எரியுது.
எதிர்வரும் 15 மாதம் நீங்க உதயநிதி இன்பநிதி எப்படி எந்த நிதிய வேணாலும் முதல்வர், அமைச்சர் என்று எப்படி வேணாலும் ஆடுங்க. 2026 மக்கள் மாற்றத்தை கொடுப்பாங்க அந்த மாற்றம் வேற லெவல் மாற்றமாக இருக்கும் புது கட்சியை ஆட்சிக்கு வர வைப்பாங்க நம்ம தமிழ்நாட்டு மக்கள்.
ஒரு நேரம் குற்றவாளிங்கிறான் ஒரு நேரம் தியாகிங்கறான் ஒரு நேரம் என் குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டாங்கங்கிறான்.....எப்படி பேசினாலும் மக்களுக்கு மானம் ரோசம் வரமாட்டங்கு. என்னால் மக்களைத்தான் சொல்ல முடியும்.
அன்புமணி ராமதாஸ் ஐயா திருமா ஆர் ராஜா இன்னும் தமிழ் அரசியல் தலைவர்கள் எங்கே போனார்கள் இவர்களில் சீனியர் அடிப்படையில் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாம் தமிழ் நாடு கோபாலபுரம் சொத்தா
அருமை இதுதான் திராவிட மாடல் யா அடுத்தது இன்பநிதி முதலமைச்சர் பிறகு ஸ்டாலின் வீட்டு வேலைக்காரர்கள் அமைச்சர்கள் ஆவார்கள் பிறகு திராவிட மாடல் திருடர் மாடல் மாற்றம் வேண்டும் மக்களே சிந்தியுங்கள்
@@kskravi5263 என்ன ஒரு புத்திசாலித்தனம் நான் சொல்றது உண்மை. நீங்க எல்லாம் இங்க இருக்க கூடாது இந்தியாவுல பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் இல்ல கஜகஸ்தான் அல்லது லேபுலான் அல்லது ஈரான் இது ஒரு நாட்டில் நீ குடியிருக்க வேண்டும் நண்பரே
ஊழல் பண்ணுதுக்காக ஜெயில்ல இருந்து இருக்கணும். அப்போ தான் D.M.K-ல மினிஸ்டர் ஆக முடியும். கடைசி வருஷம்-னால கல்லா கட்டற ஆள போடுவாங்க போல. ஆனா உண்மையிலயே இது தான் தி.மு.க-வுக்கு கடைசி வருஷம் எங்கள் கண்ணீரால் சூரியனின் வெப்பத்தை அடக்குவோம். வரலாற்றில் தங்களின் ஆட்சி இருண்ட காலமாகவே கருதப்படும். எங்களது வாழ்நாளில் சூரியனுக்கு வாக்களிக்கப் போவதில்லை.
உயர்கல்வி துறையை பொன்முடியிடம் இருந்து புடுங்கியது நல்ல செயல். பொன்முடி காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஊழல்கள் மிகுந்தும் வேலைகள் மந்தமாகவும் நடைபெற்று வந் தது. திறமையற்ற நிர்வாகத்தை நடத்தினார் பொன்முடி.
உதயநிதிக்கு பதவி என்பது கட்சியிலும், வெளியிலும் எதிர்ப்பு அலை கண்டிப்பாக எழும். No problem. பொன் முடிக்கு துறை மாற்றியது. நல்லதுதான். எப்படியோ மக்கள் மத்தியில் MR. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி என்பது மக்கள் மததியில் ஜொலித்தால் அது நாட்டு மக்களுக்கு மிக்க மகிழ்ச்சி தான்.
Best wishes to him , hope for the best . Must concentrate in government appointments , also appointment for sports personalities. Must reduce all free bees including free bus for ladies. Must develop agriculture, and famers must get more importance, must make a move to increase in milk production, also must bring no tax for all eatables like rice , sugar , no tax for hotels below 3 star. Must remove all toll gates. Must give better education for all , no discrimination. Home loan without any interest. Then people will vote him next time in 2026 also. More over must see to that all government officialsmust work without any bribe .like police ( law and order and traffic policemen) RTO office , and land registration office. Bribe it as come very common in tamilnadu.
Public awareness important, forest and environment team will plan for tree cutting and build the crusher unit. Be aware of the public. Everyone focus our village and forest.
குடிகார தமிழ் நாட்டிற்கு குடிகெடுக்கும் கஞ்சாநிதி துணை முதல்வர்.
பல முறை சொல்லியுள்ளென் உதயநீதி துணைமுதல்அமைச்சர் ஆவார்.
ஐயோ சங்கிங்கள் சூத்துல சூத்துல இரத்தம் வந்தால் நிர்வாகம் பொருப்பு கிடையாது
வரலாற்றில் குழி தோண்டி புதைக்க வேண்டிய கட்சி திமுக மக்கள் விரோத சக்தி
அடுத்தது இன்பநிதி துணை முதல்வர் என்ற அறிவிப்பு விரைவில்...
"Already Tolded: சபாஷ் மூக்கை இஸ்டலின் !!
Paavam annamalai…
இன்ப நிதி கட்சி பொருளாளர் 😂
@@jayaramraj3700 ஏமாளி மக்கள் இருக்கும் ஏமாத்துபவன் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பான்
செயல் தலைவர் 😂😂
இறைவன் மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும்
இறைவனால் கூட முடியாது 😢😢😢😢
தமிழ்நாட்டு முட்டாள் மக்கள் திருந்தும் வரைக்கும் திமுக குடும்ப பிடியில் மக்கள் குடுமி இருக்கும் 😢
Correct 😢
பெரியார் பகுத்தறிவு திராவிட ரவுடியிசம் இருக்கும் வரை எந்த மாற்றமும் கிடையாது.
பெரியார் பகுத்தறிவு திராவிட ரவுடியிசம் இருக்கும் வரை எந்த மாற்றமும் கிடையாது.
Correct
மனோ தங்கராஜ் யின் மகன் செய்த கட்டபஞ்சாயத்திற்கு கிடைத்த பரிசு. மனோதங்கராஜியின் அக்கா மகன் என்று ஒருத்தன் நான்கு வழிசாலை வேலையில் நடந்த தவற்றை கேட்டவரை மிரட்டிய விதம் கட்ட பஞ்சாயத்தின் உச்சம்,பதவி பறிப்பு நல்ல செய்தி.
வசுல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து சிறப்பாக செய்வதால் செந்தில் பாலாஜி தான் துணை முதல்வர்க்கு தகுதியானவர். ஆனால் திமுக குடும்ப கட்சியானதால் ஸ்டாலின்க்கு பிறகு அவர் மகன் உதயநிதிக்கு வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் திருந்தாத வரை இப்படித்தான் நடக்கும்.
மக்கள திருந்தினால்தான் அதிமுக மாதிரி திமுகவும் அழியும். பாஜகவுக்கு வாழ்வு கிடைக்கும்!
நாடுநாசமாகும்அறிகுறிகள்தெரிகிறது
101/உண்மை
Ellam Telengans
மானங்கெட்ட தமிழ் நாடு வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
Ellam panam pesudu
சிறையிலிருந்தவனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி, கலிகாலம் டா ராமா ராமா.... நாட்டின் சட்டங்களும் நீதியும் நாசமாய் போகட்டும் ..... அரசியலமைப்பில் என்ன ஒழுங்கான சட்டங்கள் வைத்துள்ளீர்கள் ?
சரி சரி இதே ஜெயலலிதா உயிரோட இருந்தால் உங்கள் பதில் என்ன.😂😂😂
@@kcmuthu7654 ஜெயலலிதாவுக்கும் அதே பதில்தான் மோடிக்கும் அதே பதில்....
ஜெயா என்ன உலக தியாகியா?முதல்வர் பதவி கொடுத்தீங்களே அப்ப என்ன செய்தாய்?ஓட்டுக் கு பணம் ஆரம்பித்தத்தே A1 தான்.அதற்கு பிறதான் திமுக திருமல்கலம் .அதென்னடா ஜெயல்லிதா எதைச் செய்தாலும் சரி திமுக செய்தா உங்களுக்கு எரியுது.
@@kcmuthu7654போடா முட்டாள்
வெகுஜன மக்கள்தான் விழித்துக் கொள்ள வேண்டும்
எதிர்வரும் 15 மாதம் நீங்க உதயநிதி இன்பநிதி எப்படி எந்த நிதிய வேணாலும் முதல்வர், அமைச்சர் என்று எப்படி வேணாலும் ஆடுங்க. 2026 மக்கள் மாற்றத்தை கொடுப்பாங்க அந்த மாற்றம் வேற லெவல் மாற்றமாக இருக்கும் புது கட்சியை ஆட்சிக்கு வர வைப்பாங்க நம்ம தமிழ்நாட்டு மக்கள்.
நக்குவாங்க ✌️🤬
அடிமை நாய்கள் தான் தமிழக மக்கள்... சரக்கும் 500 ரூபாய் குடுத்த ஓட்டு போட போறாங்க..
யாரு தமிழ் நாட்டு மக்களா??? அட போங்க பாஸ்! இவர்களுக்கு டாஸ்மாக் இருக்கு... அதைத் தவிர காசு என்பதை தூக்கிப் போட்டால் இவர்களது கேடுகெட்ட ஆட்சி தான்...
செம்மறியாடு கூட்டம் தமிழ்மக்கள்
All are culprits, tell me one honest and sincere person in tamilnadu
செந்தில் பாலாஜி வெளியே வருவது முன்பே தெரிந்திருக்கிறது
அந்த அளவு
தி.மு.க. பா.ஜ.கஉறவு வழுவாக உள்ளது
குடும்ப அரசியல் தொன்டகள் வாயில் விரலை வைத்து பாருங்க😄😄😄
ஒரு நேரம் குற்றவாளிங்கிறான் ஒரு நேரம் தியாகிங்கறான் ஒரு நேரம் என் குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டாங்கங்கிறான்.....எப்படி பேசினாலும் மக்களுக்கு மானம் ரோசம் வரமாட்டங்கு. என்னால் மக்களைத்தான் சொல்ல முடியும்.
அனைத்து நிதியும் ஒரே குடும்பத்தில் உள்ளது
ராஜபட்சே குடும்பத்தின் நிலைமை வரும்
என்னது பொன்முடிக்கு வனத்துறையா ! அப்படின்னா இனி தமிழகத்தில் மழை பெய்யாதா?
இதுக்கு அதிமுக eps பரவா இல்லை டா
Aama Modi kaala vilunthittu irrudaar illa
குடிகார தமிழ்நாட்டின் தலைவன்
ஒரு பெருச்சாளி விடம் இருந்து இன்னொரு பெருச்சாளியிடம் கொடுக்கப் படுகிறது.
மாற்றம் வரப்போவதில்லை. தண்டகரும வேலை.
மக்கள் விழித்துகொள்ள வேண்டும்
தமிழகத்தின் சுதந்திர வரலாற்றில் தமிழகத்தில் கருப்பு நாள் கருப்பு நாள் கருப்பு நாள்
அன்புமணி ராமதாஸ் ஐயா திருமா ஆர் ராஜா இன்னும் தமிழ் அரசியல் தலைவர்கள் எங்கே போனார்கள் இவர்களில் சீனியர் அடிப்படையில் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாம் தமிழ் நாடு கோபாலபுரம் சொத்தா
அரசாங்க ஊழியார் சிறையில் ஒரு இரவு இருந்தால் பதவி
பறிபோகும்
கொள்ளை அடிக்க வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிரர்கள்
வாழ்க தமிழக மக்கள்
அருமை இதுதான் திராவிட மாடல் யா அடுத்தது இன்பநிதி முதலமைச்சர் பிறகு ஸ்டாலின் வீட்டு வேலைக்காரர்கள் அமைச்சர்கள் ஆவார்கள் பிறகு திராவிட மாடல் திருடர் மாடல் மாற்றம் வேண்டும் மக்களே சிந்தியுங்கள்
Makkal prachaiya ..?. katchi prachaiya....?
விரைவில்....தி.மு.க...திவாலாகிவிடும்....
DMK will become rich like BJP. Only gajanaa will become empty to lay roads or contain food waters. Power cost will compete with petrol price.
இனிமேல் தமிழ்நாட்டு மக்களுக்கு கவலை இல்லை இனி உலகத்திலேயே நம்பர் ஒன் மாநிலம் தமிழகம் தான் வாழ்க குடிகார தமிழ்நாடு வளர்க குடிகாரர் நலன்
பாண்டி, கர்நாடாகத்தில் எவனும் குடிக்கல
@@kskravi5263 ஏங்க உங்கள மாதிரி எல்லாம் அறிவாளி எல்லாம் இருக்கும்போது தமிழ்நாட்டு பத்தி குறை சொல்ல கூடாதுங்க
@@kskravi5263 தலைவரே நீங்க எல்லாம் ஒன்னு பண்ணுங்க இல்ல இப்ப ஈரானுக்கு லெமனனுக்கும் நீங்க போனீங்களா உங்களுடைய சேவை அங்க தேவை
@@kskravi5263 என்ன ஒரு புத்திசாலித்தனம் நான் சொல்றது உண்மை. நீங்க எல்லாம் இங்க இருக்க கூடாது இந்தியாவுல பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் இல்ல கஜகஸ்தான் அல்லது லேபுலான் அல்லது ஈரான் இது ஒரு நாட்டில் நீ குடியிருக்க வேண்டும் நண்பரே
வேறு மாநிலம் சென்று வந்த பின் உங்கள் கருத்தை போடலாம்.
நாடுநாசமாபோச்சி திருடன்எல்லாம் மாந்திரியான. மக்களுக்கு என்ன நன்மைநடக்கும் மக்கள் திருந்தாதவரை இவர்கள் திருந்தமாட்டார்கள்
கொலு பொம்மைகளை மாற்றி வைப்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
இவர்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பிரயோஜனம்?
நாடு விளங்கிடும் 🤪🤪🤪🤪
ஊழல் பண்ணுதுக்காக ஜெயில்ல இருந்து இருக்கணும். அப்போ தான் D.M.K-ல மினிஸ்டர் ஆக முடியும். கடைசி வருஷம்-னால கல்லா கட்டற ஆள போடுவாங்க போல. ஆனா உண்மையிலயே இது தான் தி.மு.க-வுக்கு கடைசி வருஷம் எங்கள் கண்ணீரால் சூரியனின் வெப்பத்தை அடக்குவோம். வரலாற்றில் தங்களின் ஆட்சி இருண்ட காலமாகவே கருதப்படும். எங்களது வாழ்நாளில் சூரியனுக்கு வாக்களிக்கப் போவதில்லை.
இங்க திருமாவளவன் என்ற ஒரு நபர் இருக்கிறது கான அடையாளமே தெரியலையே😢
துணை முதல்வர் என்று சட்டப்படி எதுவும் கிடையாது என்பது தமிழக மக்கள் எத்தனை பேருக்கு தெரியும்?
இது தமிழ்நாட்டிற்கு வந்த சாபக்கேடு
கவலைப்படாதீங்க சாபக்கேடு எல்லாம் மாறப்போகுது
2026 இல கண்டிப்பா மாற்றம் வரும் இது மக்களுடைய தீர்ப்பு
கொத்தடிமைகள் உழைபில் துனைமுதல்வர்
சமுக நீதி அரசு அப்படிதான் நடக்கும் நம்புங்கள்...
The worst cm of TN. Most selfish cm. Not bothered about our peoples.
செஞ்சி தொகுதி கோவிந்தா கோவிந்தா
முன்னாடி மண்ணுக்கடியில் வெட்டினார் இப்ப மண்ணுக்கு மேல வெட்டுவார்
Tamilnadu ku kedu kalam start kadavula kaapathu
உயர்கல்வி துறையை பொன்முடியிடம் இருந்து புடுங்கியது நல்ல செயல். பொன்முடி காலத்தில் பல்கலைக் கழகங்களில் ஊழல்கள் மிகுந்தும் வேலைகள் மந்தமாகவும் நடைபெற்று வந் தது. திறமையற்ற நிர்வாகத்தை நடத்தினார் பொன்முடி.
திருராஜேந்திரன் அவர்களைஅமைச்சராக நியமித்தது ஒருநல்ல முடிவு ஒருநல்லமனிதராவார் .அவரைஅமைச்சர்பொறுப்பில்தேர்ந்தெடுத்தமைக்காக முதல்வர் அவர்களுக்கு நன்றி.
உதயநிதிக்கு பதவி என்பது கட்சியிலும், வெளியிலும் எதிர்ப்பு அலை கண்டிப்பாக எழும். No problem. பொன் முடிக்கு துறை மாற்றியது. நல்லதுதான். எப்படியோ மக்கள் மத்தியில் MR. ஸ்டாலின் அவர்களின் ஆட்சி என்பது மக்கள் மததியில் ஜொலித்தால் அது நாட்டு மக்களுக்கு மிக்க மகிழ்ச்சி தான்.
நாடு நாசமா போகப்போகுது
யாருக்கும் வெட்கமில்லை....
சூப்பர் ஜென்டில்மேன் மாண்புமிகு பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.அன்புடன்:வெண்ணந்தூர்.து.ராஜூ.MA,BL
Already he is the chief minister
"Already Tolded: சபாஷ் மூக்கை இஸ்டலின் !!
இன்ப நிதி யார் விளக்கம் கொடுங்கள் எல் கே ஜி படிக்கிறாரா
Dei.....THIRUDANUKU.... MINISTER POST KUDUTHA......ADUTHU evanum DMK ku vote ketu vanthuratheenga
Makkal ippadi kondhalikkanum
Appoludhudhaan naadu
Nalam perum.
Voolal voliyum.
Endha paarty yaaga irundhaalum ,
Voolal seyyum thirudarghalai ,
Kadumaiyaaga dhandikkapadavendum.
Samarasame irukkakoodaadhu.
Stalin makkalai .muttaalghalenru ninaithukondirukkiraan ,
Thirudanenru thrindhum,
Kutravaali goondil irundhavanukku
Meendum amaichar, padhavighalai koduppadu
Makkalai neradiyaaga asingapaduthum seyal.
Thavaraana munudhaaranam.
Makkal panathai neradiyaaga thirudita ayoghiyanukku padhaviyaa !
Stalin nee mudhalvarukke thagudhiyatravan da.
Tamilnaattu nilama,
Kadavuldhaan kaapaatracendum.
கொத்தடிமைகள் இருக்கும் வரை கோபாலபுரம் மன்னர் வம்சமே !
பணம் கொடுக்கப்படும் !
ஓட்டை போட்டுவிடு ! !
Manbu miku thunai muthal amaichiruku nalvazthukal 🎉
தமிழகம் நாசமா போகிறது இன்றைய அடியெடுத்து வைக்கப் போகிறது
Already expected
அமைச்சர்கள் மாத்துனா பத்தாது திமுக ஆட்சியே மாத்தனும்
Congratulations 🎉🎉
பொன்முடி வனவாசம்
நோக்கி பயணமாகிறார்
தமிழ்நாடு எந்த அப்பன் வீட்டு சொத்து
உதயநிதி ஸ்டாலின் மகனுக்கு ஒரு மந்திரி பதவி கொடுங்க
இனி தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஆறாக ஓடும்!
வாழ்த்துக்கள் சார் 👍
ஏண்டா புலம்புரிங்க, இந்தா ஒரு 500 சேத்து வெச்சுக்கோ...
பொன்முடி வன இலாகா, மரங்கள் எண்ணப்பட்டாதா?
வாழ்த்துக்கள் 🎉
தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகலா இவ்வளவு முட்டாள் ஆக உள்ளனர் குடும்ப திராவிட ஆட்சி நடக்கிறது
Compassionate Appointment to Mr Udaynidhi
Vazhthukkal ❤❤❤
Tamilnattin sabakedu dmk
ரொம்ப முக்கியம்
நீண்ட நாளைய கனவு அண்ணன் ராஜேந்திரன் அவர்கள் அமைச்சர் மிகவும் சந்தோசமாக உள்ளது சேலம்
தமிழ் நாட்டுக்கு கருப்பு தினம் தமிழ்நாட்டுக்கு குடும்ப ஆட்சி குடும்ப ஆட்சி பரம்பரை கருப்பு தினம் கருப்பு மையால் எழுதப்பட்ட நாள்
ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலையில்லை
மக்களுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி
திருமா துணை முதல்வர் ஆக முடியாதா?
Makkaley ivangala nambatheenga, family CM ivanga, admk amma setha pothey, sethu pochu, ivanga rendu perum venam
சூப்பர் அப்படிபோடு
Super report
தளபதி ஸ்டாலின் எல்லாம் நன்றாக தெரியும்....
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆனார் இப்போது புதுசா வரப்போவுது
EPS எவ்வளவோ மேல்
காட்டுல என்ன ஓசி கிடைக்கும்
@@murugannantham4925 காடு.....மிகப்பெரிய அட்சய பாத்திரம்
இனியகாலைவணக்கம் நண்பர்களே ராகுல் நண்பர் TRS KOIL PILLAI FROMtenkasi district
வருங்கால முதலமைச்சர் செந்தில் பாலாஜி
Vijay cm aagura varaikkum aadunga da...
Waiting 2026
காலையில் உதயநிதி கேப்டன் இல்லத்திற்கு சென்று வாழ்த்துக்கள் பெறுவார்
E.R.Eswaran MLA TIRUCHENGODE 💯 FIELD WORKER 💪👍
No no ou next CM SENDHIL BALAJI
இது தமிழர்களின் துக்க நாள்
Iam waiting
Srilankan rajapakese gang
இந்த மாற்றம் மக்களுக்கு என்ன நன்மை.
Great Tamilnadu
இப்ப மட்டும் ஆளுநர் தேவை இவனுங்களுக்கு
Best wishes to him , hope for the best . Must concentrate in government appointments , also appointment for sports personalities. Must reduce all free bees including free bus for ladies. Must develop agriculture, and famers must get more importance, must make a move to increase in milk production, also must bring no tax for all eatables like rice , sugar , no tax for hotels below 3 star. Must remove all toll gates. Must give better education for all , no discrimination. Home loan without any interest. Then people will vote him next time in 2026 also. More over must see to that all government officialsmust work without any bribe .like police ( law and order and traffic policemen) RTO office , and land registration office. Bribe it as come very common in tamilnadu.
Public awareness important, forest and environment team will plan for tree cutting and build the crusher unit. Be aware of the public. Everyone focus our village and forest.
காலாவதியான ஆளுநரின் கையெழுத்து சட்டப்படி செல்லுமா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
தமிழ்நாட்டில் அரசியல் களம் பாஜவுடன் இரகசிய உறவு என்ற நிலை மாறி தற்போது திமுக நேரடியாக பாஜகவுடன் உறவு ஏற்பட்டிக்கிறது என்பதை உணர்த்துகிறது
அதி்முக மாதிரி உடையும்
அடுத்த முதல்வர் திரு பி டி ஆர் அவர்களா?