இலங்கை முறையில் மிக்ஸர் |Mixture recipe in Tamil |Srilankan mixture recipe in tamil | mixture recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2021
  • மிக்சர் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    ஓமமுறுக்கு
    கடலை மாவு 100g
    அவித்த கோதுமை மாவு 25g
    தனி மிளகாய் தூள் 1/4தே.க
    ஓமப்பொடி 1/4தே.க
    உப்பு தேவையான அளவு
    சாதாரண வெப்பநிலை தண்ணீர்
    பூந்தி உருண்டை
    கடலை மாவு 50g
    அவிக்காத கோதுமை மாவு 3தே.க
    உப்பு தேவையான அளவு
    அப்பச்சோடா 1/4தே.க
    தனிமிளகாய்த்தூள் 1/4தே.க
    பெருங்காயத்தூள் 1/4தே.க
    கடலை 75g
    கடலைப்பருப்பு 50g
    கச்சான் 50g
    கஜு 30g
    கறிவேப்பிலை தேவையான அளவு
    உள்ளி 2பூடு
    உப்பு தேவையான அளவு
    தனிமிளகாய்த்தூள் தேவையான அளவு
    #Satheesentertainment
  • บันเทิง

ความคิดเห็น • 200

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว +8

    தரமான மிக்கர் மிகவும் சுவையாகவும் விளக்கமாகவும் செய்து காட்டினீர்கள்
    நன்றி, மேலும் வளர வாழ்த்துக்கள்🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊😊🙏🏻

    • @elibrecken3851
      @elibrecken3851 2 ปีที่แล้ว

      i know im randomly asking but does any of you know of a tool to log back into an Instagram account..?
      I was dumb forgot my password. I would appreciate any tips you can give me.

    • @atlasasher3519
      @atlasasher3519 2 ปีที่แล้ว

      @Eli Brecken Instablaster ;)

    • @elibrecken3851
      @elibrecken3851 2 ปีที่แล้ว

      @Atlas Asher I really appreciate your reply. I got to the site on google and Im waiting for the hacking stuff atm.
      Takes a while so I will reply here later with my results.

    • @elibrecken3851
      @elibrecken3851 2 ปีที่แล้ว

      @Atlas Asher It worked and I finally got access to my account again. I am so happy!
      Thank you so much you saved my account !

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 ปีที่แล้ว +1

    Super, nice preparation and making.

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +1

    Wow yummy thank you for sharing 😍😍😍😍👍👍

  • @rosethushan6567
    @rosethushan6567 3 ปีที่แล้ว +1

    All recipes are very nice, and easy way to do Anna , thanks

  • @stellakandiah4417
    @stellakandiah4417 3 ปีที่แล้ว +1

    well explained. thank you very much

  • @gunamahaparan8891
    @gunamahaparan8891 3 ปีที่แล้ว

    அருமை அருமையான மிக்சர் செய்து காட்டியதற்கு மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🤩🙏🏻

  • @nisharajeevt223yg.thanks4
    @nisharajeevt223yg.thanks4 3 ปีที่แล้ว +2

    Sooper Anna. Looks yummy.🤩

  • @chithrajohnson8527
    @chithrajohnson8527 3 ปีที่แล้ว

    நீங்கள் செய்து கட்டிய மிக்ஸர் நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருந்தது மிக்க நன்றி அதோடு பேரீச்சம்பழ பலகாரம் /கோதுமை மா மஸ்கட்/ jujubes /எல்லாம் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது சுவையாகவும் இருந்தது மிக்க மிக்க நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி😊🙏🏻🙏🏻 மகிழ்ச்சி 🙌🙌👍🙏🏻

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 3 ปีที่แล้ว +1

    Wowww

  • @lakshiyamwelearnmore4109
    @lakshiyamwelearnmore4109 3 ปีที่แล้ว +1

    😊super mixture wow super. Uncle

  • @keethanmusical2730
    @keethanmusical2730 3 ปีที่แล้ว +1

    Vera level Anna

  • @sujesuje1288
    @sujesuje1288 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா...🌷🌷🌷🌷🌷

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 3 ปีที่แล้ว

    Arumai thambi. Nandrigal

  • @TT-vx8xp
    @TT-vx8xp 3 ปีที่แล้ว +3

    This is great stuff.

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 3 ปีที่แล้ว +3

    Super tasty mixture 👌

  • @iPhones-db1uv
    @iPhones-db1uv 3 ปีที่แล้ว

    இன்று உங்கள்் செய்முறையில் மிக்சர் செய்தேன் சூப்பராக வந்து நன்றி.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 😊🤩🙏🏻

  • @estheranthoni
    @estheranthoni 3 ปีที่แล้ว +1

    Wow!!!!! Nice!!!! Gonna make!!! I'm your new subscriber from UK.

  • @jesivlogs
    @jesivlogs 3 ปีที่แล้ว +2

    Super anna ❤️
    From srilanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @vkumarvijaya2690
    @vkumarvijaya2690 3 ปีที่แล้ว +1

    Super, thanks

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா, பார்கும் போது சாப்பிட தோணுது 🙂

  • @suthan5714
    @suthan5714 3 ปีที่แล้ว +1

    Wow yummy 😋

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Thanks anna mixer recipes poddathuku super anna

  • @sofnasvlogs
    @sofnasvlogs 3 ปีที่แล้ว +1

    Wow looks so yummy 😋

  • @chithrathushyanthan6243
    @chithrathushyanthan6243 3 ปีที่แล้ว +3

    Crispy & spicy anna. Thank you

  • @pakeerathanchanthirikka4671
    @pakeerathanchanthirikka4671 3 ปีที่แล้ว

    Anna i made it today and i was so Happy because its came really fantastik and i didnt believe that i couldnt make this so well as you showed us. All greadits goes to you Anna . Not for the Word i am saying But truely i mean it . Now i no need to get the mixture from srilanka by post😅😅😅 Thank you once again. I wanted to upload pic of mixture But i couldnt because i Dont know how to upload a pic i comment section. I Will try NeXT time . Ok than you Anna for you effert 👍👍👍🙋‍♀️

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thank you so much for your lovely comments 😊🙏🏻. You can send me pic on (sathees entertainment )Facebook

  • @mobisdayana2118
    @mobisdayana2118 3 ปีที่แล้ว

    Hi Anna உங்களுடைய செய்முறைப்படி நானும் மிக்சர் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது. அதற்காக உங்களுக்கு நன்றி. பகோடா recipe தாங்க please....

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 🤩🙏🏻. பதிவு செய்கின்றேன் சகோ👍👌🏻

  • @Amalorannette
    @Amalorannette 3 ปีที่แล้ว

    அருமையா இருக்கு நாங்க கோதுமை மாவுக்கு பதில் அரிசிமாவு கலப்போம் நல்ல சிறந்த விளக்கம் நான் இவ்வளவு நாளாக பொரித்த பொருட்களை டிஷ்யு பேப்பரில் போட்டேன் இனி உங்கள் விடியோ பார்த்த பின்பு போடமட்டேன் நன்றி.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றி. 😊😊🙏🏻 மகிழ்ச்சி 🙏🏻

    • @Amalorannette
      @Amalorannette 3 ปีที่แล้ว

      😊🙏🏻

  • @sundariesundar2087
    @sundariesundar2087 3 ปีที่แล้ว +1

    Nice.thanky.💕

  • @lankabros7346
    @lankabros7346 3 ปีที่แล้ว +1

    Super bro!

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว +1

    Very nice mixture..

  • @Abrina98
    @Abrina98 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா.

  • @suganthiniimmayakanthan9222
    @suganthiniimmayakanthan9222 3 ปีที่แล้ว

    Nice nice...

  • @kamalanathansubramaniam2141
    @kamalanathansubramaniam2141 3 ปีที่แล้ว

    Super Mixer thank you

  • @abiani376
    @abiani376 3 ปีที่แล้ว +1

    Superb anna😍

  • @jeniferjude8854
    @jeniferjude8854 3 ปีที่แล้ว

    Superb

  • @Abrina98
    @Abrina98 3 ปีที่แล้ว

    Fantastic .

  • @analaram3418
    @analaram3418 ปีที่แล้ว

    அருமை ஆரோக்கியம் அதுவே சதீஸ் அண்ணா தீபாவளி மிக்சர்😜

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 2 ปีที่แล้ว +1

    மிக்கநன்றி.சவூதியிலிருந்து👍

  • @meerafernando3545
    @meerafernando3545 3 ปีที่แล้ว +1

    Super broo.❤

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว

    மிக்ஸ்சர் சூப்பர் yummy 😋

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +1

    Super 😋😋😋

  • @kagikaran3922
    @kagikaran3922 3 ปีที่แล้ว +1

    Super 👍

  • @priyarubinyvinayakamoorthi7616
    @priyarubinyvinayakamoorthi7616 3 ปีที่แล้ว

    Really nice anna.👍

  • @user-qv9eg5pi6e
    @user-qv9eg5pi6e 5 หลายเดือนก่อน

    👌👌👌

  • @abin4043
    @abin4043 3 ปีที่แล้ว

    Super 👍🏾 super 👍🏾

  • @theepakunam8240
    @theepakunam8240 3 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர் எல்லாம்

  • @baxx3337
    @baxx3337 3 ปีที่แล้ว

    Very useful video

  • @sabipathmanathan2657
    @sabipathmanathan2657 3 ปีที่แล้ว

    Super 👍🏻

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 ปีที่แล้ว

    Nice vlogs mixer super brother

  • @ravikeetha
    @ravikeetha 3 ปีที่แล้ว

    Super 👍👌👌😋

  • @SiyanSiyanushan
    @SiyanSiyanushan หลายเดือนก่อน

    Nice

  • @thineshnesh-dh8le
    @thineshnesh-dh8le ปีที่แล้ว

    Super anna

  • @pakeerathanchanthirikka4671
    @pakeerathanchanthirikka4671 3 ปีที่แล้ว +1

    Thank you anna 🙏🙏🙏🙏

  • @tiharaweerakoon5848
    @tiharaweerakoon5848 3 ปีที่แล้ว

    super anna very good

  • @Aaliya12374
    @Aaliya12374 3 ปีที่แล้ว

    Super 👌👌

  • @rajurani4199
    @rajurani4199 3 ปีที่แล้ว

    Super super

  • @rizu1285
    @rizu1285 3 ปีที่แล้ว

    Super bro

  • @sathasiva389
    @sathasiva389 3 ปีที่แล้ว

    Very nice Anna 🙏

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    சூப்பர் நன்றி தம்பி

  • @maden0079
    @maden0079 3 ปีที่แล้ว +1

    👏🏼👏🏼👏🏼👌

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 3 ปีที่แล้ว

    Super 👍 dish bro

  • @tharshinitharshan4291
    @tharshinitharshan4291 3 ปีที่แล้ว

    Super

  • @arunikannan7084
    @arunikannan7084 3 ปีที่แล้ว

    Super anna iam srilanka

  • @salvik3485
    @salvik3485 ปีที่แล้ว

    ❤❤

  • @user-qv9eg5pi6e
    @user-qv9eg5pi6e 5 หลายเดือนก่อน

    💯

  • @miryainemirisaudi9118
    @miryainemirisaudi9118 3 ปีที่แล้ว

    Super my sweet anna

  • @vathanialwin578
    @vathanialwin578 3 ปีที่แล้ว

    👌

  • @uthayakumar.rasitharasitha4628
    @uthayakumar.rasitharasitha4628 3 ปีที่แล้ว

    I like mixer 👍

  • @beenajosephvish1547
    @beenajosephvish1547 3 ปีที่แล้ว

    Your Tamil is 👌👌👌

  • @umasri1899
    @umasri1899 3 ปีที่แล้ว +3

    நல்லாயிருக்கு. செய்து பார்க்க ஆசைதான் ஆனா முறுக்குஉரல் இல்லையே!!! உள்ளி பொரிச்சு போடுறதான் எங்கட special.

  • @tharmalingamnirmala4809
    @tharmalingamnirmala4809 3 ปีที่แล้ว

    கடையில் மிக்சர் மாதிரி இருக்கு அருமையாக இருக்கிறது

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 ปีที่แล้ว

    Delicious.

  • @ranimoodley8434
    @ranimoodley8434 2 ปีที่แล้ว

    Looks yummy. You make it look so easy to make.
    However, could you please also include the ingredients and quantities in English, more so the quantities.
    Thank you

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว +1

    First view

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 ปีที่แล้ว

    Good 👌👌👌👌👌👌👌💚

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว

    வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽 அருமையாக பதிவு மிக்சர் செய்ய எல்லா பொருட்களும் இருக்கிறது ....🤔🤔🤔 ஆனால் அங்கு நீங்கள் செய்த மிக்சரை வந்து எடுத்தால் எனக்கு நேரம் மிச்சம் 😆😆😆 இப்பவே வருகிறேன்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி. 😊😊🙏🏻. நல்வரவு 🙏🏻🙏🏻

  • @subakaran5689
    @subakaran5689 3 ปีที่แล้ว +2

    மிக்சர் செய்முறை அருமை. நீங்கள் தரும் விளக்கம் மிகவும் இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻

  • @rathinisritharan4791
    @rathinisritharan4791 3 ปีที่แล้ว

    Pizza pan பாவிக்கவும் முறையை செய்து காட்டுங்கள் please

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      வருகின்ற செவ்வாய்க்கிழமை பாண் முட்டை பிஸ்ஸா பதிவேற்றம் செய்கின்றேன். சிறிது காலம் கழித்து வழமையான பிஸ்ஸா செய்து போடுறேன் சகோ 😊👍🤩🙏🏻

  • @malaththy
    @malaththy 3 ปีที่แล้ว

    Hi Anna, we are not following our Jaffna tamil. But you are still speaking perfectly... As well as your small tips are useful... Not only mixture but also your utensils are super...

  • @MDAnas-iv6cs
    @MDAnas-iv6cs 3 ปีที่แล้ว +1

    அவ்ச கோதுமை மாவு சேர்க்காம மிக்சர் செய்யலாமா?? Reply me

  • @suja227
    @suja227 2 ปีที่แล้ว

    Kothumai maa avikka venduma

  • @tpushpam
    @tpushpam 3 ปีที่แล้ว

    W

  • @MDAnas-iv6cs
    @MDAnas-iv6cs 3 ปีที่แล้ว +1

    கொண்டை கடலை பதிலா வேற‌ என்ன சேர்க்கலாம்?? Reply me

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      அதை தவிர்கலாம். பச்ச பட்டானி சேர்கலாம்😊👍

  • @chithrajohnson8527
    @chithrajohnson8527 3 ปีที่แล้ว

    சீனி அரியதரம் செய்வது எப்படி

  • @dmir980
    @dmir980 3 ปีที่แล้ว

    Please say " comment pannunga" instead of command. Otherwise everything good.😊

  • @jeniferjude8854
    @jeniferjude8854 3 ปีที่แล้ว +1

    Pls include English wording for ingredients used

  • @nthusananthan9688
    @nthusananthan9688 3 ปีที่แล้ว

    மாவை எப்படி அவிக்க வேண்டும்?

  • @iPhones-db1uv
    @iPhones-db1uv 3 ปีที่แล้ว

    முடிந்தால் உழுந்து . அரிசி றவ்வை சேர்த்து இட்லி செய்து காட்டவும்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகின்றேன் சகோ!😊🙏🏻

    • @iPhones-db1uv
      @iPhones-db1uv 3 ปีที่แล้ว

      @@satheesentertainment நன்றி

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 3 ปีที่แล้ว

    Thanku plz unka whatspp number utunka thambi

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thanks 🙏🏻. Ennda sathees entertainment Facebook messenger ku call panunga plz 😊🙏🏻🙏🏻

  • @mala2841
    @mala2841 3 หลายเดือนก่อน +1

    In English please😬

  • @nuthajeyakumar5963
    @nuthajeyakumar5963 3 ปีที่แล้ว

    அவிக்காத மாவோ பூந்திக்கு போடவேணும்.

  • @ganeshyogiskitchen2378
    @ganeshyogiskitchen2378 ปีที่แล้ว

    Nice cooking.
    எங்கள் channel ஐ கொஞ்சம் பாருங்கள் இலங்கை சமையல் நிறைய செய்துள்ளோம்.

  • @sarojinipavan7913
    @sarojinipavan7913 3 ปีที่แล้ว

    Super

  • @pathmatharman6747
    @pathmatharman6747 3 ปีที่แล้ว

    👌