இராசவள்ளி கிழங்கு களி | Srilankan purple yam dessert | Rasavalli kilangu dessert | purple yam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 246

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 ปีที่แล้ว +16

    வணக்கம் சுப்பர் உங்களை பார்த்தால் பெருமையாய் இருக்கு எவ்வளவு பக்குவமா சமைத்து வடிவா விளங்கப்படுத்தி சுப்பர் நீங்க சமைக்கிற விதமும் அழகான விளக்கமும் உடனை செய்து சாப்பிடணும் போல இருக்கும் நானும் உங்களைப் போலவேதான் காச்சுறனான் எனக்கு இளஞ்சூடா சாப்பிடத்தான் விருப்பம் உண்மை பிள்ளைகளுக்கு ஆறியபின் தொதல் போல வெட்டிக்கொடுத்தால் தான் சாப்பிடுவினம் நான் பிள்ளைகளுக்கு இப்படித்தான் இராசவள்ளிங்கிழங்கு சாப்பிட பழக்கின் னான் உங்கள் சேவை தொடரட்டும்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻

  • @theboralrebeaka996
    @theboralrebeaka996 3 ปีที่แล้ว +12

    எனக்கு மிகவும் பிடித்த இராசவள்ளி கிழக்கு களி பார்க்க பார்க்க வாய் ஊறுகிறது வாழ்த்துக்கள் சதீஷ்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻

    • @raginisritharan1058
      @raginisritharan1058 3 ปีที่แล้ว +1

      Top foot thank you

    • @ranjiniasokarajah1460
      @ranjiniasokarajah1460 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி செய்முறை நல்ல விளக்கமாக இருக்கிறது

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 ปีที่แล้ว

    அருமையான சுவையான சத்துமிக்க ஆரோக்கியமான இராசவள்ளி கிழங்கு களி சூப்பராக செய்தீர்கள் .பார்க்க மிக அழகாக இருக்கு.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @nareshraam937
    @nareshraam937 3 ปีที่แล้ว +5

    Your சமையல் வேர லேவல்

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 ปีที่แล้ว +6

    Nice. In child hood this is my favorite

  • @mylpraju5340
    @mylpraju5340 3 ปีที่แล้ว

    மிகவும் பிடித்த dessert, செய்முறை மற்றும் சுத்தம் well done சதீஸ் 👍🏾

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻👍

  • @MahiAbiSamayal
    @MahiAbiSamayal 3 ปีที่แล้ว

    மிக அருமையாக உள்ளது

  • @gunamahaparan8891
    @gunamahaparan8891 3 ปีที่แล้ว

    அருமையான வாயூற வைக்கும் இராசவள்ளிக்கிழங்கு சூப்பரோ சூப்பர்👍😍😍😘😘👍👍

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 3 ปีที่แล้ว +1

    வணக்கம் உங்களுடைய சமையல் மிகவும் அருமை நம்ம வீட்டில் தினமும் உங்களுடைய சமையல்தான் அருமையான விளக்கங்கள். நன்றிகள்👌❤

    • @sudannavaratnam5392
      @sudannavaratnam5392 3 ปีที่แล้ว

      இன்னமும் நிறைய எதிர் பார்கின்றோம் bro கயூ கறி ஒருக்கா செய்து காட்டுங்கோ.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      கட்டாயம் சகோ👍 விரைவில் பதிவிடுகின்றேன் 😊🙏🏻

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 ปีที่แล้ว +1

    Yum, tasty Rasavalli kilangu my favorite too! Beautiful colour as well.

  • @cooktolive5550
    @cooktolive5550 2 ปีที่แล้ว

    Beautiful and yummy recipe

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 ปีที่แล้ว

    இராசவள்ளிகிழங்கு களி அருமையாக அழகாக இருக்கிறது

  • @sujeevanthevasagayam7076
    @sujeevanthevasagayam7076 3 ปีที่แล้ว

    super brother nalla erukkuthu rasavalli kansi

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 3 ปีที่แล้ว +3

    healthy and yummy recipe

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 ปีที่แล้ว +1

    Verry nice your recipe i like

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว

    Wow delicious our favourite sweet thank you for sharing 😍😍😍😍😍👍

  • @vathsalaranjan327
    @vathsalaranjan327 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் சகோதரம் நன்றி 🙏🏽

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 3 ปีที่แล้ว +3

    Super. Your recipe different. 👍👍👍

    • @sivakumarthangavel87
      @sivakumarthangavel87 3 ปีที่แล้ว

      பாரம்பரியமான ஒரு உணவு. அருமையான விளக்கத்துடன் இந்தப் பதிவை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி சகோ. 👌❤️🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊😊🙏🏻

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam 3 ปีที่แล้ว

    Yummy & thanks for sharing

  • @manayaalmaanbunirosha
    @manayaalmaanbunirosha 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா
    மிக மிக உபயோகமான பதிவு.நன்றிகள்
    ✨✨✨கலக்கல்✨✨✨✨

  • @babybaby8949
    @babybaby8949 3 ปีที่แล้ว +1

    Bringing back our childhood memories my mum used to make kanji with this Rasavallikilangu and sago

  • @UThushanthini-sx8pq
    @UThushanthini-sx8pq ปีที่แล้ว

    Anna solla varthai illa enaku super super

  • @thadshasucee4152
    @thadshasucee4152 3 ปีที่แล้ว

    It’s very nice superb

  • @sakthikirushna8606
    @sakthikirushna8606 3 ปีที่แล้ว +1

    Yammy 😋😋

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว

    healthy food recipe method super

  • @yogasathasivam
    @yogasathasivam 3 ปีที่แล้ว

    உங்கள் ராசவெள்ளி கழி நன்றாக செய்து காட்டி உள்ளீர்கள். நன்றி.

  • @KkKk-lo1dy
    @KkKk-lo1dy 3 ปีที่แล้ว

    Super bro...rompa pidicha dish ennoda family ku thanks 😊

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 3 ปีที่แล้ว +10

    தம்பி, இப்பிடியெல்லாம் வயித்தெரிச்சல கூட்டப்படாது😞😜😂😂🥰👌👍

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 ปีที่แล้ว

    அருமை

  • @ParisAmmasKitchen20
    @ParisAmmasKitchen20 3 ปีที่แล้ว

    Wow yummy yummy 😋🤤🤤🤤🤤😋

  • @abin4043
    @abin4043 3 ปีที่แล้ว +1

    Super 👍🏾 super 👍🏾 super 👍🏾

  • @uthayakumar.rasitharasitha4628
    @uthayakumar.rasitharasitha4628 3 ปีที่แล้ว

    Atumaiyana unavu👍👌

  • @mariasheela3072
    @mariasheela3072 3 ปีที่แล้ว +3

    Bro…42…varushathukku…piragu…inthe…kizangu…kaziyaippothu…ungaz…ch…lil…parkiren…romba…nandri…enakku…marandhupona…thil…ithuvum…ondru…srilankavil…adikadi…sappiduven…inimel…seithu…sappiduven…romba…nandri…bro…niraya…podunga

  • @nishp2664
    @nishp2664 3 ปีที่แล้ว

    What a creative chef u are 👏 👏 my All time favorite 😍 my little boy dosnt like may be I will try your method.thanks na

  • @Razad5368
    @Razad5368 3 ปีที่แล้ว +1

    I like it. Enaku romba romba romba pidikum. Bt indha kilangu kidaikidhilla..

  • @KagiCooking1000
    @KagiCooking1000 3 ปีที่แล้ว

    Delicious dish

  • @vaanikannan3338
    @vaanikannan3338 3 ปีที่แล้ว

    Lovely

  • @canadatamillady6243
    @canadatamillady6243 3 ปีที่แล้ว

    Very nice

  • @sivaranjini2054
    @sivaranjini2054 3 ปีที่แล้ว

    Super super

  • @rajurani4199
    @rajurani4199 3 ปีที่แล้ว

    Super,super

  • @kharpaham5564
    @kharpaham5564 3 ปีที่แล้ว

    Vanakam🙋. Ungal recipe arumai👍.Engge nanggal utha valli killanggu endru solvom. Enaku rombeve pidikum😊.Nanggal kilanggu masika mattom. Pandan leaves serthu seivom. Pandan leaves ellamal engge nanggal dessert seirathu ellai .

  • @kumuthinishanmugavel7875
    @kumuthinishanmugavel7875 3 ปีที่แล้ว

    Delicious

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 3 ปีที่แล้ว

    Wow

  • @estheranthoni
    @estheranthoni 3 ปีที่แล้ว

    Nice..

  • @shobanapirapagaran8230
    @shobanapirapagaran8230 3 ปีที่แล้ว +1

    Yummy 😋

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว

    Wow yummy 👌

  • @Nehza28
    @Nehza28 3 ปีที่แล้ว

    parkkave romba super ah irukku dr 😋😋 keep it up dr ♥️♥️

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Thank you so much 😊 👍🙏🏻

    • @Nehza28
      @Nehza28 3 ปีที่แล้ว

      @@satheesentertainment ur wellcome dr

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว +4

    அருமையான சிற்றுண்டி இலங்கையில் எந்த மாதத்தில் அதிகமாகக் கிடைக்கும் இதற்கு அரிசி மா சேர்க்கலாமா

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      தற்போது அதிகமாக கிடைக்கும். அரிசிமா சேர்த்தால் கிழங்கின் வாசம், தன்மை எல்லாம் மாறிவிடும் 😊😊

    • @fathimarisviya8634
      @fathimarisviya8634 3 ปีที่แล้ว

      Thanks brother

  • @nishp2664
    @nishp2664 3 ปีที่แล้ว

    எங்கண்ணா உந்த பாத்திரங்கள் வாங்கிறனிங்க. நல்ல தரமானவையாக உள்ளது. நானும் எத்தனையோ வாங்கிட்டன் ஒண்டும் கன நாள் பாவிக்குதில்லை

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      சிலது online சிலது இங்கும். சிரட்டை அகப்பை பாவித்தால் பாத்திரம் சற்று நன்றாக பாவிக்கலாம்😊😊🙏🏻

    • @nishp2664
      @nishp2664 3 ปีที่แล้ว

      @@satheesentertainmentoh ok அதுவா ரகசியம். முயற்சி செய்கின்றேன்🙏🏽

  • @murugesusri403
    @murugesusri403 3 ปีที่แล้ว

    Hi, l am recently starting to watch Your recipes. You are doing a great job this is one of my favourite recipe. Thank you for sharing from Canada 🍁

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว

    So yummy 😋 so sweet 💕super bro

  • @kagikaran3922
    @kagikaran3922 3 ปีที่แล้ว

    Super 👍

  • @kaniniki8180
    @kaniniki8180 3 ปีที่แล้ว

    well done

  • @sthaya8785
    @sthaya8785 3 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @yogenjaj8806
    @yogenjaj8806 ปีที่แล้ว

    👌👍

  • @NA5723-h7s
    @NA5723-h7s 3 ปีที่แล้ว

    Yummy 👍👌

  • @skan1410
    @skan1410 3 ปีที่แล้ว

    Super tips as well, well done Satheesh... keep up your good work..

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 3 ปีที่แล้ว +2

    அருமையான dessert 🍨, நீங்கள் சமைக்கும் போது நல்ல நீற்றாக சமைக்கிறீங்கள், பார்க்க ஆசையாக இருக்கிறது தம்பி. நீங்கள் பிறந்த இடம் மட்டக்களப்பா?

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻. யாழ்ப்பாணம்

    • @Krishna-he1xe
      @Krishna-he1xe 3 ปีที่แล้ว

      @@satheesentertainment நன்றி தம்பி.

  • @raviravikaran2317
    @raviravikaran2317 3 ปีที่แล้ว

    Super

  • @angelstar8583
    @angelstar8583 3 ปีที่แล้ว

    Super anna great 👍🤗

  • @senthanssimplekitchen5711
    @senthanssimplekitchen5711 3 ปีที่แล้ว

    Nice

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 3 ปีที่แล้ว

    Yummy👌

  • @sdsdd3566
    @sdsdd3566 3 ปีที่แล้ว

    Superbe anna 👍

  • @gunaananth7807
    @gunaananth7807 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @sanaa312
    @sanaa312 3 ปีที่แล้ว

    Superb bro 😎

  • @shaneraj5309
    @shaneraj5309 3 ปีที่แล้ว +1

    👌

  • @vijivicky760
    @vijivicky760 3 ปีที่แล้ว

    Suppara erukkum

  • @lakshanlakshan669
    @lakshanlakshan669 3 ปีที่แล้ว +1

    👍👍

  • @layaniharithas9665
    @layaniharithas9665 3 ปีที่แล้ว

    wow

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 ปีที่แล้ว

    ம்ம்ம் அருமை.... எங்கள் இடத்தில் 1kgகிழங்கு150 ரூபாய்

  • @AnnaMaria-pn2sc
    @AnnaMaria-pn2sc 3 ปีที่แล้ว

    Super bro

  • @ravikeetha
    @ravikeetha 3 ปีที่แล้ว

    👌👌👌😋👍

  • @selvankitchen
    @selvankitchen 3 ปีที่แล้ว

    👌👏👏😃

  • @tjayarani6073
    @tjayarani6073 3 ปีที่แล้ว

    super anna

  • @narumugai9566
    @narumugai9566 3 ปีที่แล้ว

    TN ல சர்க்கரைவள்ளி, மரவள்ளி தான் உண்டு. ராசவள்ளி !?
    செம்மயா இருக்கு சகோ

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 3 ปีที่แล้ว +3

    பாத்திரங்களும் சமையல் முறையும் சுப்பரோ சுப்பர்.. சதீஸ் நான் கந்தளாயில் சாப்பாட்டுகடை வைக்காமல் பாலையூற்றில் சதீஸ்சின் சாப்பாட்டு கடை திறந்து பக்கத்தில் ஒரு studio போடவுள்ளேன். எதற்க்கும் அந்த studio வையும் இப்பவே பாருங்கோவன்.facebook.com/100016746572610/posts/876482939586584/

  • @chitravenkat744
    @chitravenkat744 3 ปีที่แล้ว +1

    Beetroot a bro tamilnadu la kidaikuma name Enna yam Inga yellow colour Lathan iruku

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      இது இராசவள்ளி கிழங்கு. கேரளாவில் உள்ளது. தழிழ் நாட்டில் இருக்கின்றதா என்று காட்டவில்லை (google )😊🙏🏻

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌😎😎😎👍👍👍

  • @chitravenkat744
    @chitravenkat744 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @clementsreenathan7817
    @clementsreenathan7817 3 ปีที่แล้ว +1

    நீங்கள் முகத்தில் புன்னகை?

  • @mathivathanikarthigesu7189
    @mathivathanikarthigesu7189 3 ปีที่แล้ว +1

    தம்பி இராசவள்ளியோட சவ்வரி சேர்து செய்வது இன்று தான் தெரியும் வாய்யூருகிறது நன்றி

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 ! முதல் முறையாக இக்கிழங்கை பார்க்கிறேன் ! சூப்பர் 👌👍
    கருணைக்கிழங்கு இருக்கு அதில் செய்ய லாமா??

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      நன்றி 😊🙏🏻. கருணைக்கிழங்கில் நான் செய்வதில்லை. ஆனால் கறி வைத்தால் நன்றாக இருக்கும் 😊🙏🏻👍

  • @abibala4761
    @abibala4761 3 ปีที่แล้ว +1

    Anna antha kilanku name sollunga nonga solrathu puriyala

    • @abibala4761
      @abibala4761 3 ปีที่แล้ว

      Ninga

    • @mariasheela3072
      @mariasheela3072 3 ปีที่แล้ว +1

      Rasavalli…kizangu…srilankavil…famous…dish

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      இராசவள்ளி கிழங்கு.images.app.goo.gl/hyeRZeymWmUnLWyk9

    • @abibala4761
      @abibala4761 3 ปีที่แล้ว

      @@satheesentertainment thanks Anna

  • @fazalmohamed9069
    @fazalmohamed9069 3 ปีที่แล้ว

    Hi bro neega sri Lanka va

  • @salamsarmilasentertainment3445
    @salamsarmilasentertainment3445 3 ปีที่แล้ว

    Ithu beet root ah bro rasa valli kilangu English name enna

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      Purple yams mathiri onru English name thriyala sis ☺️🙏🏻

  • @getinspired9796
    @getinspired9796 2 ปีที่แล้ว

    Where can I get in Tamil Nadu ???

  • @Fathi6891
    @Fathi6891 3 ปีที่แล้ว

    Hi sir, can you please say the exact amount you are using instead of the required amount. Thank you.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +2

      இராசவள்ளி களி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
      இராசவள்ளி கிழங்கு 750g
      சீனி 125g
      சவ்வரிசி 10g
      ஏலக்காய் தூள் 1/4தே க
      தேங்காய்ப்பால் தேவையான அளவு
      உப்பு தேவையான அளவு

    • @Fathi6891
      @Fathi6891 3 ปีที่แล้ว

      @@satheesentertainment 🙏🙏

  • @yaskir2114
    @yaskir2114 3 ปีที่แล้ว

    Some people add urdu flour(uluthamma) is it right way too

  • @jeevarajsasi8757
    @jeevarajsasi8757 3 ปีที่แล้ว +2

    மிகவும் பிடித்த கூல்

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 ปีที่แล้ว

    சைவரிசி, வேதரிசியும் இருக்குமோ?
    இப்படிக்கு
    சௌவரிசி

  • @அழகியஉலகம்-ஞ8ண
    @அழகியஉலகம்-ஞ8ண 3 ปีที่แล้ว

    பாரம்பரிய உணவு குட் அண்ணா

  • @jeevajee6862
    @jeevajee6862 3 ปีที่แล้ว

    நான் இந்தியா இராசவள்ளி விதை கிழங்கு எங்கே கிடைக்கும்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      இந்தியாவில் வாங்குவது சற்று கஸ்டம் நானும் தேடிப்பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை. இலங்கையில் இலகுவாக வாங்கலாம் சகோ!😊😊🙏🏻

    • @jeevajee6862
      @jeevajee6862 3 ปีที่แล้ว +1

      @@satheesentertainment இலங்கையில் நண்பர் பணி நிமிர்த்தமாக அங்கு போவர் முகவரி இருந்தால் கொடுங்கள் வாங்கிட்டு வர சொல்கிறேன் நன்றி

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      Colombo என்றால். வெள்ளவத்தை , கொச்சிக்கடை பகுதியில் பலசரக்கு கடைகளில் இருக்கும்.
      Jaffna என்றால் பொதுச்சந்தை அல்லது பலசரக்கு கடைகளில் மிக இலகுவாக கிடைக்கும் 😊👍🙏🏻🙏🏻

    • @jeevajee6862
      @jeevajee6862 3 ปีที่แล้ว +1

      @@satheesentertainment 🙏🙏🙏

  • @thangamthangathurai5186
    @thangamthangathurai5186 3 ปีที่แล้ว

    ORU LIKE ENNA 1000 LIKE

  • @gowri1452
    @gowri1452 3 ปีที่แล้ว

    கலோ அண்ணா நீங்கள் இப்ப எங்கு வாங்கினீர்கள் இராசவள்ளிகிழங்கு .
    நீங்கள் எந்த சிற்றியில் இருக்கிறீர்கள்.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      Hi. Video speed kadaila vendinan. In Stockholm

    • @gowri1452
      @gowri1452 3 ปีที่แล้ว +1

      நன்றி நாங் கள் helsingborg
      சுவையான சாப்பாடுகள் செய்கிறீர்கள் சமையல்களுக்கு வாழ்த்துகள்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      @@gowri1452 மிக்க நன்றி😊🙏🏻🙏🏻

  • @raginisritharan1058
    @raginisritharan1058 3 ปีที่แล้ว

    top foot

  • @rasoolbevee2350
    @rasoolbevee2350 3 ปีที่แล้ว

    இது என்னகிழங்கு

    • @ruby6761
      @ruby6761 3 ปีที่แล้ว +1

      இராசவள்ளி கிழக்கு

  • @vijayaranywickramasingam40
    @vijayaranywickramasingam40 3 ปีที่แล้ว +1

    0

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 3 ปีที่แล้ว

    முஸ்லீம்கள் காய்ச்சும் வாசம் வேறாக இருக்கிறது அது எப்படி ??

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      அவர்கள் ஏலக்காய் ,பால் அதிகம் சேர்ப்பது வழக்கம் அத்தோடு கஞ்சி போல் இருக்கும் அது ஒருவிதமான சுவையாக இருக்கும். 👍👌🏻

    • @inthiranthambippillai5813
      @inthiranthambippillai5813 3 ปีที่แล้ว

      இதற்கு மதிப்பளித்து பதிலளித்தமைக்கு நன்றி நண்பா உங்கள் இலட்சியம் நிறைவேறும் உங்களால் தான் எனது வட்டிலப்ப கனவு நனவானது அருமையான செயல் முறைகள் தொடரட்டும்🙏🙏🙏🙏🙏👍👍😎😎👌👌

  • @nikkahmutaq1073
    @nikkahmutaq1073 3 ปีที่แล้ว

    This will boost male hormones, the testosterone, great for young men for their little friend

  • @cavenavasagam6461
    @cavenavasagam6461 2 ปีที่แล้ว

    சைவ அரிசி இல்லை சதீஷ், சவ்வரிசி 😄