இலங்கை முறையில் சில்லி பேஸ்ட் | Original homemade Chilli paste | Chilli paste recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • சில்லி பேஸ்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள்
    சி.வெங்காயம் 50g
    உள்ளி பல்லு 8
    கறிவேப்பிலை
    கூனி கருவாடு 35g
    சீனி 1மே க
    வினிகர் 2மே க
    ஒலிவ் எண்ணெய் 150ml
    கட்டைத்தூள் 100g
    உப்பு தேவையான அளவு
    பழப்புளி சிறிய உருண்டை
    The ingredients Chilli Paste
    Onion 50g
    Garlic cloves 8
    Curry leaves
    Dried baby shrimp 35g
    Sugar 1tasp
    Vinegar 2tasp
    Olive oil 150ml
    Chilli flakes 100g
    Salt as needed
    Tamarind juice (1 lemon size)
    #satheesentertainment

ความคิดเห็น • 97