மிக்சர் / இலகுவாக செய்யக்கூடிய காரமான மிக்சர் || Sri Lankan Mixture / Hot and Spicy Snack

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 290

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 3 ปีที่แล้ว +6

    இலங்கையரின் முறைதான்
    அதிகசுவைகொண்ட மிக்சர்
    உங்கள் தயாரிப்புமுறை அருமை

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்து மிகவும் பிடித்திருக்கிறதுbrother 🙏🙏🙏😀🙏😀💕

  • @rubasothi5428
    @rubasothi5428 3 ปีที่แล้ว +1

    Wow அக்காச்சி ஆஹா நாவூறுகிறது மிக்சரை பார்க்க உங்க செய்முறை அருமை இதனை பார்த்து செய்த பின்னர் உங்களுக்கு கண்டுப்பாக தகவல் தருவேன்
    Ruba Sothilingam From Denmark

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Ruba இப்படி இருக்கிறீங்கள்? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💖💖💕

  • @komathyjasinthan5643
    @komathyjasinthan5643 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சகோதரி எப்படி சுகம் உங்கள் வீடியோ எல்லாம் தவறாமல் பார்ப்பேன் நீங்கள் நல்ல விலக்கமாக சொல்லுவீர்கள் சுத்தமாகவும் செய்வீர்கள் அது எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துகள் 👍🙏🙏🙏🤝

  • @sivchi-gk2yt
    @sivchi-gk2yt 7 หลายเดือนก่อน +2

    Super great dear friend 💞🤗
    🙏 Thanks 👍. I am going to do tomorrow.nice evening sister 😍

    • @gowriruban
      @gowriruban  7 หลายเดือนก่อน

      Thank you too friend 🙏🙏🙏🙏💕💕💕💕🥰🥰🥰🥰

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப அருமையான சுவையான காரசாரமான மொறு மொறு மிக்ஸர் அட்டகாசமான முறையில் செய்தீங்க கௌரி.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Jenova 🙏🙏😀💖

  • @என்உயிர்அம்மா
    @என்உயிர்அம்மா 3 ปีที่แล้ว +2

    உங்கள் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா 😍

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீலங்காவில்.மிக்ஸர். வியாபார தான்.செய்கின்றனர்..வேரொருஇடத்தில்எடுத்துதான்.விற்கின்ரோம்இனிநாங்கலேசெய்வோம்...மிக்கநன்றிசகோதரி.சவூதியிலிருந்து👍👌

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 ปีที่แล้ว +12

    மிக்சர் யாருக்குத் தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்த சிற்றுண்டி. நானும் அடிக்கடி செய்வேன். சூப்பர் சகோதரி 👌🏻👌🏻👍 👌🏻

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்றி Thaayaka 🙏💖💖😀

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 ปีที่แล้ว +2

    Superb sister, சிறு வயதில் நான் எங்கள் கிராமத்தில் இருந்தபொழுது , அருகில் உள்ள டீ கடையில் ஒரு கண்ணாடி boxல் . பகோடா ,மிக்சர் , சேவு ,காராபூந்தி ,எல்லாம் பொட்டலம் செய்து வைத்திருப்பார்கள் , ஒரு பொட்டலம் 2 ரூபாய் 1990 ல் .அங்கு வருபவர்கள் ஒரு பொட்டலம் ஒரு டீ போடுங்க அப்படின்னு சொல்வாங்க .எனக்கு 2 ரூபாய்க்கு என் அப்பா மிச்சர் பொட்டலம் வாங்கி தருவார் .பழைய ஞாபகம்
    அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் என் கண்களில் ஒரு கலக்கம் நிறைந்த மகிழ்ச்சி .
    அந்த 2 ரூபாய் மிக்சர் வாங்கி தந்த அப்பா இன்று இல்லை என்பதில் ஒரு கலக்கம் .
    ok congratulations

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Krishna கண்டிப்பாக இப்படியான சின்ன ,சின்ன விசையங்கள் பார்க்கும் போது அப்பாக்கள் கண்முன்வருவார்கள் . அவர்கள் எங்களை எல்லாம் பார்த்துகொண்டுதான் இருப்பார். உங்களுக்கு எந்த அளவு உங்கள் அப்பாவை பிடிக்கும் என்று தெரிகிறது. எனக்கும் என் அப்பாவை அவ்வளவுபிடிக்கும் . மிக்க நன்றி நன்றி brother 🙏🙏🙏😀😀💖

    • @Krishna-mw9lm
      @Krishna-mw9lm 3 ปีที่แล้ว +1

      Thank you so much my sister. உங்களின் உள்ளுணர்வுகளை என்னுடன் பகிர்ந்து எனக்கு reply message செய்வது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது , you are so great women .

  • @suganjasuman3621
    @suganjasuman3621 3 ปีที่แล้ว +2

    Ennaku miksar enraale rompa pidikum ,enta appavidam Adam pidithu vaanki vaanki saapiduven sri lanka vil irukum pothu 😉😃😃, thx anty ⚘, enathu aththai (husband ammavum) adikadi seivarkal🤗

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Suganja. மிக்க சந்தோசம் . எனக்கும் மிகவும் பிடிக்கும் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊😊🎊🎊

  • @charlesmanickam2055
    @charlesmanickam2055 3 ปีที่แล้ว +2

    Just bought Guru products Jaffna style mixture bag form Sri Lankan store for $ 5.99 . Thanks for the instruction. Will try it next time.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Wow 🤩 really good and thank you so much Charles 🙏🙏😀💖

  • @sasikala-jw2mp
    @sasikala-jw2mp 3 ปีที่แล้ว +2

    Super and different type of mixture mam, I will try mam

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Sasi 😀😀🙏💕💕

    • @SS-kp2il
      @SS-kp2il 3 ปีที่แล้ว

      Super akka mix

  • @umayavanselvaratnam7829
    @umayavanselvaratnam7829 3 ปีที่แล้ว +1

    Very testy gowriyakka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Umayavan 🙏🙏😀💕

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 ปีที่แล้ว +1

    Hi Gowri றொம்பவே அருமையாக இருக்கிறது எனக்கும் றொம்ப பிடிக்கும் Superb வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Selvanayaky 🙏🙏💖💖😀

  • @nagaranishanthanam7830
    @nagaranishanthanam7830 2 ปีที่แล้ว

    Sis உங்கண்ட கைவண்ணம் உண்மையிலேயே அபாரம்தான்
    வாழ்த்துக்கள்

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 3 ปีที่แล้ว +1

    Wow super akka. Neraja kassan poddetukkergkal.nalaj etukkum akka. Nan livukku sajthu pakkaran akka.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏😀😀💖

  • @jasminharan8377
    @jasminharan8377 3 ปีที่แล้ว +1

    உங்கள் றிசிப்பி எல்லா மே சூப்பர் வாழ்த்துக்கள் நிதானமான பேச்சும் யாழ்ப்பாண தமிழ் அழகான விளக்கமும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Jasmin🙏😀😀💖

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 3 ปีที่แล้ว +1

    Wow super Akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sutha. Thank you so much 🙏🙏💕💕😊

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 ปีที่แล้ว +1

    Whowww super mixture, porumaiya solli seithu kaatirukeenga...thanks. channa pachaiya oora vaithu panniyal pothuma?

    • @beaulahrussell8367
      @beaulahrussell8367 3 ปีที่แล้ว

      But white channa fry pannum pothu vedithu oil ellam veliye sinthittu. Perum siramamum undayittu. Really thappithen.
      Hubby sonnar..just shop la vangi irukalam nu.

  • @ashanraful
    @ashanraful 3 ปีที่แล้ว +3

    Looks amazing Aunty, i will try it out this weekend !

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Anu 💕😀😀🙏

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான மிக்சர் சூப்பர்👌👌❤

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Shathiya 🙏😀💖💕

  • @jaanusha6242
    @jaanusha6242 3 ปีที่แล้ว +1

    Superb akka👏👏👏👏love your voice and ur Rezepie😍😍😍ur a multitalented person

  • @rajinisellathurai3239
    @rajinisellathurai3239 3 ปีที่แล้ว +1

    Super sister...ulunthu vadai unkal murai podunko plese

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் போடுகிறேன் Rajani 🙏😀😀💖

  • @gowrignanapaskaran5774
    @gowrignanapaskaran5774 3 ปีที่แล้ว +2

    மிக மிக ருசியான அழகான அருமையான மிக்சர்.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்ற Gowri 😀😀😍💕🙏

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 ปีที่แล้ว +1

    Thank you Gowri. I also make mixture but I hv to try your method also. Will give a feedback after I try. Tc stay safe

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Casilda, thank you so much 🙏💖

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +2

    வணக்கம் yummy recipe dear sister 😍❤️👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Selvi 🙏🙏😀💖

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 3 ปีที่แล้ว +1

    Wow super colorful 😍mixture 👌🏻

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Rathyka.🙏💖

  • @malarvizhi7870
    @malarvizhi7870 3 ปีที่แล้ว +1

    Ennaku mixture seitha oil kuda absorb panum fry seiyum pothu, Mavu piliyavum kastama irruku ,ethavathu tips therintha sollavum please

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 2 ปีที่แล้ว

    Akka li live in aAustralia I will make your mixcer very very nice 👍 thanks 🙏🏾 akka

  • @sukirthaamirthalingam187
    @sukirthaamirthalingam187 3 ปีที่แล้ว +1

    Yummy mixture.. my favorite thanks

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Baby 😍😍💕💖😀🙏

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி 🤗

  • @inbimassage1420
    @inbimassage1420 2 หลายเดือนก่อน

    Super sagothari

  • @simaraj4668
    @simaraj4668 3 ปีที่แล้ว +3

    Crispy mixture 👌Thank you for the recipes ✨

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much to you 🙏🙏😀💖

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว +2

    மிகவும் சுவையான மிக்சர் கெளரி👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Kamali 😀😀😀💖🙏🙏

  • @emmaliner6820
    @emmaliner6820 2 ปีที่แล้ว +4

    Super 👌. I never expected it to be so easy. My family love it. Let me try and give you a good feed back. Thanks for sharing.

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Thank you so much

  • @sivan9009
    @sivan9009 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக உள்ளது.
    நீங்கள் பாவிக்கும் முறுக்கு உரல் என்ன brand. Londonல் கிடைக்குமா?

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Sivan நீங்கள் லண்டனில் தமிழ்கடையில் கேட்டுபாருங்கள். நான் 20 வருடத்திற்கு முன்பு (Hownslow Best food தமிழ்கடை)வாங்கனேன். மிக்க நன்றி நன்றி 🙏🙏💖😀

    • @sivan9009
      @sivan9009 3 ปีที่แล้ว +1

      @@gowriruban நன்றி சகோதரி. நான் உங்கள் channelஐ முதன் முதலில் Dãte cakeஐ பார்த்த பின் தான் subscriber ஆனேன். Date cake உங்கள் அளவீடு ஐ follow பண்ணி செய்ததில் மிகவும் super ஆக இருந்தது. I am trying to be a competitor against my wife at home by watching your channel and making your recepies,😂😂
      I request sister, i would appreciate if you could also give the measurements in grammes and milliliters as I don't understand the measurements in cups.
      உங்கள் channel மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக அளவுகள் இனிkg and cups. Thank you so much Everything 🙏🙏🙏😀😀

    • @sivan9009
      @sivan9009 3 ปีที่แล้ว

      @@gowriruban
      மிக்க நன்றி சகோதரி. இப்போது வீட்டில் எனக்கும் wifeக்குமிடையில் cookingல் நீயா நானா போட்டி தான்...😂😂😂
      She is getting jealous of me 😂😂😂

  • @abianbu3511
    @abianbu3511 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் செய்முறை விளக்கம்.நானும் மிக்சார் செய்யவுள்ளேன். நன்றி சகோதரி.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்றிAbi 💖😀🙏😀💕

  • @simplyadrian.
    @simplyadrian. 3 ปีที่แล้ว +1

    Hi Acca, please can you tell me the murukku machine brand you are using. Can we buy online?

  • @flowersunny5142
    @flowersunny5142 3 ปีที่แล้ว +3

    Omg aunty no words again soooooo colourful n i cant wait to try, i made fish curry, it was sooo tasty and my husband said he should thank you😂😂😂you are a great person😘

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi, nice to hear that, hope you enjoy cooking, thank you so much 🙏💖

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 2 ปีที่แล้ว

      Super. Mixture. Thank. So much 😊

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 ปีที่แล้ว +2

    Mixture looks yummy

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 ปีที่แล้ว +1

    Your mixture prepared was so good sister god bless you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Rani 🙏🙏😀😀💖

    • @ranidhanam7639
      @ranidhanam7639 3 ปีที่แล้ว

      @@gowriruban You are most welcome th-cam.com/video/mmpSxkqMo88/w-d-xo.html

  • @DS-dp7gm
    @DS-dp7gm 3 ปีที่แล้ว +1

    Eppo Tamil Kadaikku ponalum vankuven. Super Akka 🤗

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Very nice 🙏🙏💖💕D.S

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 ปีที่แล้ว +1

    அருமயாக மிக்சர் தயாரித்து காட்டினீர்கள் அக்கா சூப்பர் 😍💐

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்றிAbiii 🙏🙏😀😀💖

  • @sasikalaselvarajah6734
    @sasikalaselvarajah6734 3 ปีที่แล้ว +1

    வணக்கம்
    சரியான விளக்கமாக இருக்கிறது.
    Super sister 👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி Sasikala 😀😀🙏💕💕

  • @kalaivanypremkumar1284
    @kalaivanypremkumar1284 3 ปีที่แล้ว +1

    Super gowri acca 👍👍👍👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much to you Kalaivany 🙏🙏😀💕

  • @ptirzah7293
    @ptirzah7293 9 หลายเดือนก่อน +1

    Super 👌🏿

    • @gowriruban
      @gowriruban  9 หลายเดือนก่อน

      Thank you! Cheers!💕💕🙏🙏🥰🥰🥰

  • @marybrunophilipgunarajah9172
    @marybrunophilipgunarajah9172 ปีที่แล้ว +1

    ❤❤❤🎉🎉🎉Look so crispy tempting gowri as
    Always superb😅🎉🎉❤❤❤

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you so much 🙂🙏🙏🥰💕😊😊

  • @kayaththirigawthaman1569
    @kayaththirigawthaman1569 3 ปีที่แล้ว +1

    I really like your videos , The way you talk in our Tamil language, keep going...

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Kayaththiri🙏

  • @sukunapirapaharan2226
    @sukunapirapaharan2226 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சகோதரி

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி Sukuna 😀😀🙏💕💕

  • @vathsalaeaswaran1381
    @vathsalaeaswaran1381 3 ปีที่แล้ว +1

    Wow super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Vathsala 🙏🙏😀💖

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +2

    Crispy, crunchy, delightful snack, not only for tea time, but for all times. Just a perfect spicy treat, for your winter and our rainy weather. You have cooked it so well. The combination looks so colourful and very inviting, to just scoop a spoonful and pop into the mouth. However a petty thief, can't get away, from being caught red handed because of the alarm ringing in his/her mouth. 🤣🤣Really thumbs up for a superb recipe.👌👍Thank you dear, for sharing. All the best. God bless.😍🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      🤣🤣 this is the most hilarious thing I’ve heard all day! Thank you so much to you Aunty, god bless🙏🙏🙏🙏 💖💖💕

  • @sobarathan9260
    @sobarathan9260 3 ปีที่แล้ว +1

    Wow super👌👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      ThanksSoba🙏🙏🙏😀

  • @manopancha6786
    @manopancha6786 3 ปีที่แล้ว +1

    nice. Tasty👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mano🙏

  • @nehasudha8176
    @nehasudha8176 3 ปีที่แล้ว +1

    Amma im new subscriber kadala paruppu, sundal evlo neram oora vaikanum

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      4 மணி நேரம் . Video அதில் நான் குறிப்பிட்டு உள்ளேன் .😀😀🙏

  • @hannahtom4273
    @hannahtom4273 3 ปีที่แล้ว +2

    Superb!!!

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Hannah, thank you so much 🙏

  • @shomiyamiya5675
    @shomiyamiya5675 3 ปีที่แล้ว +1

    Kadala porika mudhal thuniyaala thudaikanumaa
    Or
    Thani vadichaa Mattum kaanumaa?

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Shomiya உங்களுக்கு விருப்பம் என்றால் துனியால் துடைத்து விட்டு பொரியுங்கள் . ஆனால் நான் வடித்துவிட்டு பொரித்தேன். மிக்க நன்றி நன்றி 💕💕🙏🎊

    • @shomiyamiya5675
      @shomiyamiya5675 3 ปีที่แล้ว

      @@gowriruban thank u for reply

  • @maggidhass1263
    @maggidhass1263 ปีที่แล้ว +1

    Superman easy 😁💪 yammy

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you so much 🥰🥰🥰🙏❤️❤️💕😊😊😊

  • @malarajoo4108
    @malarajoo4108 3 ปีที่แล้ว +1

    Wow so delicious and yummy i like it looks so good 😋😋😋🌹🌹🌹🌹

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mala 🙏💖

  • @shanmugavelum310
    @shanmugavelum310 3 ปีที่แล้ว +1

    எப்ப பார்த்தாலும் எனக்குப்பிடித்த தின்பண்டம் செய்தால் நான் என்னசெய்கிறது அப்படியே சாப்பிடு வேன் வாழ்த்துக்கள் கௌரி

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @priyankapriya4375
    @priyankapriya4375 3 ปีที่แล้ว +1

    Seithu paarthen nanraaga irunthathu

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றிPriyanka 🙏🙏💕💕😀

    • @priyankapriya4375
      @priyankapriya4375 3 ปีที่แล้ว

      Veg roll seithu podunko aunty

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 ปีที่แล้ว +1

    Hi GoWri super super mixer good work 👍👍👍👍🌹🌹🌹🌹💕💕💕

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much dear 🙏😀😀💖

  • @pathmarajanikangesu267
    @pathmarajanikangesu267 3 ปีที่แล้ว +1

    நல்லாய் இருக்கும் அக்கா எனக்கு நன்றாக பிடிக்கும்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி Pathmarajani 😀😀🙏🙏💕

  • @saathuviji9167
    @saathuviji9167 3 ปีที่แล้ว +1

    verry nice Aunt

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @ayapparajchinnasamy4324
    @ayapparajchinnasamy4324 3 ปีที่แล้ว +1

    akka super my wishes

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much for watching my channel and thank you so much for your supporting Ayappraj 🙏🙏😀💖💖

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 3 ปีที่แล้ว +1

    Superb.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Indumathy 🙏😀😀💖

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 3 ปีที่แล้ว +1

    Hi sister-
    Wow super 👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Yogini 🙏😀😀💖

  • @malanbu8233
    @malanbu8233 3 ปีที่แล้ว +1

    Super mixture

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mal 🙏😀😀💖

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +2

    Fantastic ❤

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much brother 🙏🙏😀💖

  • @sathasiva389
    @sathasiva389 3 ปีที่แล้ว +1

    Acca so nice thank you 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Satha 🙏🙏🙏💕😀

  • @jeyarajsan1612
    @jeyarajsan1612 3 ปีที่แล้ว +1

    Very nice food

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @malavaran7313
    @malavaran7313 3 ปีที่แล้ว +1

    Super sis
    Like itis
    🌸

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @ammaskitchenbysunitha2176
    @ammaskitchenbysunitha2176 3 ปีที่แล้ว +1

    Super recipe 😊

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much for watching my video and thank you so much Amma 🙏🙏😀💖

  • @thurgasiva5879
    @thurgasiva5879 3 ปีที่แล้ว +1

    Super Akka thanks

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Kalani, thank you so much 🙏💖

  • @balakirushanthbalachandran9446
    @balakirushanthbalachandran9446 3 ปีที่แล้ว +1

    Super aunty. Greetings from Spain.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Bala🙏💖

  • @skrishnamoorthy7634
    @skrishnamoorthy7634 ปีที่แล้ว +1

    ❤❤

  • @gowryraja3656
    @gowryraja3656 3 ปีที่แล้ว +1

    Super 👍 taste mixer 😋😋😋😋😋😋😋 sister

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much gowry 🙏😀😀💖

  • @madonajulius939
    @madonajulius939 3 ปีที่แล้ว +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா எனக்கு இந்த சாப்பாடு றோம்ப பிடிக்கும் நன்றி அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் 🤩🤩👍👍🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Madona. நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி 🙏🙏💖😀

    • @madonajulius939
      @madonajulius939 3 ปีที่แล้ว

      @@gowriruban 🤩🤩🤩🙏🙏

  • @lathu4596
    @lathu4596 3 ปีที่แล้ว +1

    Super👍👌❤

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @sasikanaku9720
    @sasikanaku9720 3 ปีที่แล้ว +1

    Very nice sister ❤

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Sasi 🙏💕💕

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி Ruby 🙏🙏💖😀

  • @kogilasentertainment8622
    @kogilasentertainment8622 3 ปีที่แล้ว +1

    Super 👌 Akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Kogila 🙏😀💖💖

  • @ambigaambi3382
    @ambigaambi3382 3 ปีที่แล้ว +2

    Amma super ❤️

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Ambiga 🙏💖

  • @meera55fernando41
    @meera55fernando41 3 ปีที่แล้ว +1

    Superb akki ❤👌👏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Meera. Thank you so much sister 🙏🙏😀💖

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 ปีที่แล้ว +2

    Super 👍👍👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Sobiya 😀😀😀🙏💕

  • @trendskitchen8394
    @trendskitchen8394 3 ปีที่แล้ว +1

    Wow really tasty 😋

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Trend’s kitchen, thank you so much and good luck 🙏

  • @sweetyviji3794
    @sweetyviji3794 3 ปีที่แล้ว +1

    Hi அக்கா
    மிக்க மகிழ்ச்சி & நன்றி ❤️❤️❤️
    இப்பவே வந்து சாப்பிடோனும் போல இருக்கு அக்கா ❤️

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வாங்கோ வாங்கோSweet 😀🙏🙏💕

    • @sweetyviji3794
      @sweetyviji3794 3 ปีที่แล้ว +1

      @@gowriruban
      நன்றி அக்கா ❤️ நீங்கள் எங்கு இருக்கிறீங்க அக்கா😃

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      நான் லண்டனில் இருக்கிறேன் .Newmoldan

    • @sweetyviji3794
      @sweetyviji3794 3 ปีที่แล้ว +1

      @@gowriruban
      ஓஓஓ நல்லது அக்கா.நாங்கள் Crawley ல் இருக்கிறோம்.Gatwick airport க்கு கிட்ட.

    • @sweetyviji3794
      @sweetyviji3794 3 ปีที่แล้ว +1

      அக்கா நீங்க எல்லாருக்கும் reply
      போடுவது எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்த ஒன்று ❤️💐

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Ruby 🙏🙏💖😀

  • @velarumugam1155
    @velarumugam1155 3 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 3 ปีที่แล้ว +1

    Super sister

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Kalaichelvi 🙏😀😀💖

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Super sister verry nice ❤🙏🙏❤🤝💐🌺💐

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Aubakkar 🙏🙏😀😀

  • @rebeccag6766
    @rebeccag6766 3 ปีที่แล้ว +1

    Arumai Gowri

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much to you Rebecca 🙏😀😀💖

  • @sofnasvlogs
    @sofnasvlogs 3 ปีที่แล้ว +1

    Looks so yummy

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Sofna, and you have nice videos keep on do it 💖

    • @sofnasvlogs
      @sofnasvlogs 3 ปีที่แล้ว +1

      @@gowriruban thank you so much dear 🥰🥰

  • @malasivameswaran7569
    @malasivameswaran7569 3 ปีที่แล้ว +1

    Super sister 👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mala 😀😀🙏💕💕

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 ปีที่แล้ว +1

    👌👌👌😋😋Thank somuch

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Sarojini🙏😀😀💕

  • @anushalokugamage8181
    @anushalokugamage8181 ปีที่แล้ว

    Thankuo so much 🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Hi Thank you so much 🙏🙏🙏💕🎉🎉🎉

  • @meenavananban4636
    @meenavananban4636 3 ปีที่แล้ว +1

    Super aunty you continue continue

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Siva, thank you so much 🙏

  • @mathanmathan9728
    @mathanmathan9728 3 ปีที่แล้ว +1

    amma super

  • @kanchana9265
    @kanchana9265 3 ปีที่แล้ว +1

    Good sister 😍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mala 🙏😀😀💖

  • @eustacepainkras
    @eustacepainkras 3 ปีที่แล้ว +1

    Yummy mixture 😋

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏💖

  • @kingkeerandshan6888
    @kingkeerandshan6888 3 ปีที่แล้ว +1

    Thank you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Uthaya. Thank you so much for your supporting 🙏🙏😀💖