ஊறவச்ச மெதுவடை, நெய்மணக்கும் பொங்கல் ஒரு புடி பிடிக்கும் மக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Subathra Kumar Tiffin
    Phone : 8220255008
    Location map
    maps.app.goo.g...

ความคิดเห็น • 62

  • @arasukkannu7256
    @arasukkannu7256 7 หลายเดือนก่อน +35

    கொடுக்கும் காசிற்கு வஞ்சகமில்லாமல்,அதுவும் குறைந்த விலையில் சிறந்த முறையில் தொழில் செய்வது பெரிய விசயம் அந்த வகையில் இந்த சிறிய உணவகத்திற்கு ஆதரவு அளித்து பாராட்டுவோம்!!❤❤🎉🎉.

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 7 หลายเดือนก่อน +15

    ஊருக்கு ஊர் உணவு தரம் மாறும் இருந்தாலும் நல்ல உணவு எங்கு இருந்தாலும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @rangachariv8992
    @rangachariv8992 3 หลายเดือนก่อน

    அன்பு சகோதரரின் கள்ளமில்லா பேச்சே சுவையாக இருக்கிறது. உங்களுடைய உழைப்பும் அர்ப்பணிப்பும், உண்கிறவர்களின் வயிறு தெரிவிக்கும் வாழ்த்துகளும் உங்களை நன்கு வாழவைக்கும். தமிழகத்தில் உங்களைப் போன்ற அன்ன தாதாக்கள் நிறைய இருப்பதால்தான் நடுத்தர, ஏழை மக்கள் வயிறாராக உண்ண முடிகிறது. அம்மா உணவகத்தை மூடிவிட்டார்கள், லாபம் வரவில்லையாம், தமிழக மக்கள் படு மகிழ்ச்சி!

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 7 หลายเดือนก่อน +18

    நான் காஞ்சிபுரத்தை சேர்ந்தவன். காஞ்சிபுரத்தில் தள்ளு வண்டி கடை மற்றும் சிறிய கடைகளில் உணவு சுவையாக இருக்கும். ஓட்டல்களில் அல்ல

    • @AMALA-hx5ct
      @AMALA-hx5ct 6 หลายเดือนก่อน +1

      Yes: Abirami Hotel sutthama nalla irukadhu

  • @NalluRAA
    @NalluRAA 7 หลายเดือนก่อน +6

    வணக்கம்.
    எமக்குத் தெரியாத பல வீதியோர தரமான,மலிவான சாப்பாட்டுக் கடைகளை காண்பித்தமைக்கு நன்றிகள்.

  • @pari1998..
    @pari1998.. 7 หลายเดือนก่อน +2

    இது தான் எங்க காஞ்சிபுரம் பேச்சி,,,, நேர்மை அண்ணா ❤️

  • @anytimesummafun9711
    @anytimesummafun9711 7 หลายเดือนก่อน +12

    Pongal semmaiya irukkum❤

  • @kayal2896
    @kayal2896 7 หลายเดือนก่อน +11

    Im from Kanchipuram don't know about this place i will try ..thanks for showing this place rolling sir

    • @RollingSirrr
      @RollingSirrr  7 หลายเดือนก่อน +3

      👍🏻😊

  • @andalarasu7729
    @andalarasu7729 7 หลายเดือนก่อน +5

    Naanum karur than bro… all the best

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 7 หลายเดือนก่อน +5

    அருமை❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 หลายเดือนก่อน +4

    மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @aespakarina204
    @aespakarina204 7 หลายเดือนก่อน +4

    Pure vegetarian hats off

  • @arunraj_r
    @arunraj_r 7 หลายเดือนก่อน +7

    வடை 6 ரூபாய் தானா? விலை மிக மலிவாக இருக்கிறது ஐயா.

  • @ramaniramani4395
    @ramaniramani4395 7 หลายเดือนก่อน +2

    Super amma and appa

  • @anytimesummafun9711
    @anytimesummafun9711 7 หลายเดือนก่อน +4

    My big father kadai

  • @kalyan20091000
    @kalyan20091000 7 หลายเดือนก่อน +4

    బాగా వుంది.

  • @Ghilli154
    @Ghilli154 7 หลายเดือนก่อน +6

    Yesterday a2b near tanjore highway la dosai saapten ngottha neengallaam pulu pulutthu thaan da saava poreenga , vayirum nirayala manasum nirayala😮

    • @kayal2896
      @kayal2896 7 หลายเดือนก่อน +3

      A2b la5000 ku saptalum kuda vairu nirayathu

  • @santanupaul6643
    @santanupaul6643 7 หลายเดือนก่อน +1

    I don't understand your language but I like your video. Please give subtitles.

  • @v.kavitha8953
    @v.kavitha8953 7 หลายเดือนก่อน +3

    Super anna.. Avoid plastic package

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 3 หลายเดือนก่อน

    Hi rolling stirrji its a nice review of subathra kr restaurant. Way to goji

  • @lazybun_india5134
    @lazybun_india5134 7 หลายเดือนก่อน +3

    ... we don't get set dosa in delhi ... i am fan of southindian aloo masala & poori ... we do get aloo puri in delhi.... but that masala taste of south is utmost

    • @jagadishr2405
      @jagadishr2405 7 หลายเดือนก่อน

      All South Indian Dishes Are Originated Created Invented In KARNATAKA The Silicon City By KANNADIGAS
      Google & See Mysore Pak , Rice Idli, Masala Dosa, Rava Idli, Pheni, Chiroti, Upma, Kesari Bath, Veg Pulav, Vanghi, Bath Bisi Bele Bath, Chitranna And Many More Delicacies Over 3000 Are Native Of KARNATAKA
      Many More Delicacies Are In Research & Development In Future They Will Be Served To All Humans On Earth
      ಜೈ ಕರ್ನಾಟಕ ಜೈ ಕನ್ನಡ

  • @rathina9060
    @rathina9060 7 หลายเดือนก่อน +1

    ஊற வச்ச மெதுவடை... ம்ம்ம்ம்ம்ம்....

  • @karkuzhali9046
    @karkuzhali9046 7 หลายเดือนก่อน +1

    அருமை

  • @kusumbhagchandani9820
    @kusumbhagchandani9820 7 หลายเดือนก่อน +1

    Super Amma

  • @Nandini0005
    @Nandini0005 6 หลายเดือนก่อน

    South food super🤗

  • @firstchennal
    @firstchennal 4 หลายเดือนก่อน

    very good quality and very cheap

  • @cvk4860
    @cvk4860 7 หลายเดือนก่อน +6

    நான் ஏப்போதும் அசைவ உணவுதான் சாப்பிடுவோம். Pure non-vegetarian. இந்த கடையிலே சாம்பார் நல்லா இருக்கும், அதுக்காகவே சாப்பிடுவேன் ! இதை சொல்லற பெண்ணை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா? என்னம்மா! இப்படி பண்ணறீங்களேம்மா?

    • @Ghilli154
      @Ghilli154 7 หลายเดือนก่อน +2

      Yean avangalukku pudicchatha saapduraanga unakku yean back la eariyuthu

    • @cvk4860
      @cvk4860 7 หลายเดือนก่อน

      @@Ghilli154 சரிடா

    • @Udayamithraengineers
      @Udayamithraengineers 7 หลายเดือนก่อน

      Same coment

  • @Nation_first1947
    @Nation_first1947 6 หลายเดือนก่อน

    Seen many times on this highway. Always. Crowded..

  • @prabhushankar8520
    @prabhushankar8520 7 หลายเดือนก่อน +1

    Good 👍😊

  • @balam9057
    @balam9057 7 หลายเดือนก่อน +1

    SUPER MUTTA PODATHEENGA

  • @Hobby_recipes..
    @Hobby_recipes.. 7 หลายเดือนก่อน

    Super bro

  • @Thenraaj
    @Thenraaj 7 หลายเดือนก่อน +1

    ❤👌🏽👌🏽👍🏼👍🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @balam9057
    @balam9057 7 หลายเดือนก่อน +6

    ATHU ENNADA PURE NON VEGITARIAN ANTHA PONNU😅😅😅

    • @gayathri270
      @gayathri270 7 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @Gayathri19942
      @Gayathri19942 7 หลายเดือนก่อน

      தக்காளி வெங்காயம் கூட குலம்புல சேக்க மட்டாங்கன்னா பாருங்களேன்

  • @logadu100
    @logadu100 6 หลายเดือนก่อน

    Please visit raithula Ruchi white field Bangalore they have raggi kollu idli and other health food with in budget

  • @Udayamithraengineers
    @Udayamithraengineers 7 หลายเดือนก่อน +1

    சைவம் என்றால்
    என்ன என்று சொல்லிகுடுக்கவும் பேட்டி முன்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 7 หลายเดือนก่อน +1

    Rolling stirring ur review is super.

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan 6 หลายเดือนก่อน

    சாப்பிட்டியா தம்பி கடையில்

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 7 หลายเดือนก่อน +1

    👌👌👌🇮🇳🇱🇰

  • @Michelle60921
    @Michelle60921 7 หลายเดือนก่อน

    All these food items looks nice but without tasting any food items I never say it’s tasty.

  • @vinothinimurugesh4939
    @vinothinimurugesh4939 7 หลายเดือนก่อน

    chengalpattu to kanchipuram road la irukka bro?

    • @RollingSirrr
      @RollingSirrr  7 หลายเดือนก่อน +1

      Location detail in video description please check it bro

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 6 หลายเดือนก่อน

    Then any paln to open kanchpuram.
    Shop more people's come to temple.
    On road beter one place kanchpuram

  • @gunapvkn9514
    @gunapvkn9514 7 หลายเดือนก่อน

    Roadla adikara kuppai yellamae dosaila settle agarathanala than nalla iruko 🤔

  • @itwasnotme
    @itwasnotme 3 หลายเดือนก่อน

    Today I had breakfast here .. overhyped review ... there is no trace of nei in that pongal, small size vada for 6rs. Thanni sambar and chutney... a normal thalluvandi kadai ... 5star range ku scenu 😢
    But they are gud village people and i respect them.

  • @thirukumaran6901
    @thirukumaran6901 7 หลายเดือนก่อน

    Bro kanchipuram podu bro

  • @user-vp3su4dr7d
    @user-vp3su4dr7d 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @user-vk3vw1ie5j
    @user-vk3vw1ie5j 4 หลายเดือนก่อน

    ❤😂

  • @divyashree8809
    @divyashree8809 7 หลายเดือนก่อน

    Kanjil mali elle andrekanndadali enu

  • @jagadishr2405
    @jagadishr2405 7 หลายเดือนก่อน

    The Kichdi Of North India Is Called Pongal Through Out tamull neydu
    ಜೈ ಹಿಂದ್

  • @varadarajuchandrasekar
    @varadarajuchandrasekar 3 หลายเดือนก่อน

    Are you promoting to use banned plastic for packing

  • @sridhara5223
    @sridhara5223 7 หลายเดือนก่อน +2

    timing brother

    • @RollingSirrr
      @RollingSirrr  7 หลายเดือนก่อน +1

      8.00am to 11.00am

  • @user-xf5bs5jf6m
    @user-xf5bs5jf6m 7 หลายเดือนก่อน

    ❤❤❤😂❤😂❤❤❤❤❤❤❤