Amma I failed many times in making idiyappam.....infact I got afraid....after watching ur videos I got an idea of preparing in ur way n it gave awesome results..... really easy I don't imagine I can do it.....tq ma
Hi Aunty...actually enga amma ungaloda romba crazy fan...unga programs tv leyum miss panna matanga..phone le kaami kaami nu sollite irupanga...ippollem enaku intrest vandu nanum try pannitu iruken..all r surprised...epdi namba traditional foods ella nalla pandre nu..ur dishes r so good .enda bandha illame nalla naturala syringa ...Thank u so much Aunty...waiting for more to learn...Love frm Banglore
Patience personified! That's you akka. Beautiful and step by step patient explanation. You are a boon to us. The tips you share are invaluable. Thank you kka😊😊
Hi Amma today I tried this receipe the taste was very perfect and it's very easy to do the idyappam thank you Amma for sharing this receipe. I use 1cup 1 spoon hot water for 1 cup rice flour came out perfect consistency.
நன்றி. ஆஹா அருமை. புழுங்கல் அரிசி சேர்த்து செய்ததில்லை, செய்து பார்க்கிறேன். கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கும்ஹபோது கிள்ளு பருப்பாக வேக வைத்த பயத்தம்பருப்பு சேர்த்து செய்யலாம், மிகவும் சுவையாக இருக்கும். நிறைய காம்பினேஷன்ஸ் தெரிந்து கொண்டேன். சற்றே சுலபமாக இடியாப்பம் பிழிய நான் தண்ணீரை தளதளவென்று கொதிக்கவிடாமல், ஒரு கொதி முன்பே, bubbles வர ஆரம்பிக்கும் போது அந்த தண்ணீரை ஊற்றி பிசைவேன்.
Thanks a lot my dear Guru. My Aaya used to made this flour in house. That broomstick was looking very convenient.Now only got the ratio of both the rices.I used to buy readymade flour. I sprinkle hot water if dough becomes dry (huge amount) and lightly knead.
எத்தனையோ பேரு cooking channels வைத்து இருந்தாலும், உங்கள் சானல் தனி ரகம் அம்மா, பேச்சிலும், சமையலிலும் தனிச் சுவை தெரிகின்றது அம்மா!!!! உங்கள் செட்டிநாடு ஆச்சிகளுக்கே இருக்கும் "பணிக்கை" "நேர்த்தி"....உங்கள் சமையலறையில் உள்ள ஒவ்வொரு பாத்திரங்கள், சட்டிகள், கரண்டிகள் கூட அவ்வளவு அழகாக பாரம்பரியமாக உள்ளன...இப்பொது எல்லோருமே நான்-ஸ்டிக் தான் உபயோகிக்கின்றனர்....அது இல்லாத ஒரு சமையல் நிகழ்ச்சி தங்களுடையது...... எனக்கு இடியாப்பம் மிகவும் பிடிக்கும் ஆனால் இதுவரையில் கடையில் மாவு வாங்கிக்கொண்டு இருந்தேன்....இனிமேல் வீட்டில் செய்வேன்!!!
Tq for idiyappam recipe I feel very energetic after seeing your videos every morning I like the way of your explanation for each and every video I admire your dedication towards it Tq madam🙏🙏🙏
Amma i am surprised to see when you press the chakli maker the ediyapam comes out so good. Now i understood that the dough neading well is important. Thanks a lot for sharing.
Thank you so much mam. Amma always make sevai only. I make idiyappam using store bought maavu only. Wanted to learn the nuisances of idiyappam. Much thanks🙏🏻💕
Idiyappam pakkum pothu white noodles mathiri eruku ma antha periya round.love u so much ma.namma veetla anna lakshmi silaya pathurken ma but antha annalakshmiya uruvama unga roobathula pakuren ma.unga kaiyyala yethu senjalum avlo alaga eruku ma.😋😋😋😋 idiyappam pakkarappo naakku ooruthuma pasila
Everytime you explain a recipe you explain it with so much care.... I always have issues on idiyappam...... Thanks for all the tips ma.... Much helpful
செம்மை... தங்களது 30 நாள் 30 சமையல் புத்தகத்தில் இந்த குறிப்பை பார்த்து செய்தேன். நன்கு வந்தது. சில சந்தேகங்கள் இருந்தது. தற்போது நிவர்த்தி ஆகி விட்டது. மிக்க நன்றி.
Amma, ur video more 10 mints even though i always watching becoz ur recipes too good .....u explained both postive,negative what ever is there.its very helpful to all thank u so much awesome.ma
Thank you so much for the recipe amma. Followed all your instructions and made Idyappam flour and prepared idyappam too. It turned out very good. You always give important tips which I like the most. Thank you again.
I usually buy the flour from store as the flour I prepare hasn’t come out well. Henceforth I will try your recipe ma’am. Thanks for sharing with all small nuances ma’am
Kitchen thing enga vanguringa eapti vanganum video podunga na china vaysula irunthu poothigai and Jaya tv eala eaposide pathu tha cooking gathukitan love u ma
நான் உங்கள் நெடு நாள் ரசிகை. சமயலீல் விளக்கம் கொடுப்பதுடன் என்ன தப்பு செய்தால் என்ன விளைவு என்பதையும் அழகாக விளக்கமாக சொல்கிறீர்கள் உங்கள் சிம்ப்ளிசிடி மிகவும் பிடித்திருக்கிறது. என் வயது எழுபத்தி எட்டு. எதற்காக சொல்கிறேன் என்றால் வாழ்வில் சமயலேதான்ன் பொழுதுபோக்கு. அதனால நான் உங்களை புகழ்ந்தது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். கவிஞர் வீட்டு பெண்ணல்லவா உங்கள் திறமையில் அதிசயமில்லை விஜயா மாமி
unga mugatha paatha mahalakehmi pola erukku amma .unga nerthiyana samayal pakka asaya erukku unga veetla yarellam erukinga oru video podunga ma mikka nandri
காலை வணக்கம் மேடம் மிக நன்றாக செய்து காட்டினீர்கள். இதற்கு சைட் டிஷ் எங்க அம்மா வெள்ளை எள்(வறுத்து பொடித்தது) பொட்டுக்கடலை மாவு தேங்காய் துருவல் வெல்லப்பாகு இவற்றை தருவாங்க.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
We use to make the flour in large quantity the same way you prepared with our helpers. My suggestion to make the dough for one cup flour add salt and one tabspoon of oil to the flour, boil two cups of water and pour one and a half cup of boiling water into the flour at one stretch and wait for a minute when the water get obsorbed mix it with wooden laddle, now if the dough is hard you can add little more hot water. Just try once it'll be easy. And our string hoppers mould holes are very fine like semiya. We can serve it with vege kurma, thengai pal sothi so on. We can temper with ghee, cardamom, cinnamon, clove, chopped onion,,few slit green chillies, tomato pieces, corriander and mint leaves. It'll be tasty and flavorful. You need not serve any side dishes
Thank you amma uga idiyappam receipe I do today amma it came very nice amma but the flour is not grind in mixer I grind mixer amma is not came nice amma in my area no machine amma thank you
Hi Amma god morning Nice recipe my husband don't like idiyaappam but my its favourite n beautiful explanation i watch aall ur video to hear ur voice n see u Thanks so so much.with this maavu give me some spicy recipe Can we use it like maggie r noodles . i didn't experimented it U try n say me...pls amma....
good morning mam. Thank you for this recipe. Till now I used to buy ready made sevai. After seeing this I will try this at home. If not sevai kkattai can we do it in murukku kozhal with omapodi plate. For sevai one of the combination will be plain paruppu usili without any vegetables. thank you for this recipe mam.
Dear ma'am, thank you for the video. Your explanation seems very interesting but I couldn't understand a thing because there are no English subtitles. If you have a written recipe in English I would appreciate it if you could share it. Just a suggestion, but thank you anyway for your video.
Very very super amma, my mom is ur big fan, now iam, iam very happy to c u in you tube nd following ur recipes. Thanks a lot ma. Kindly tell us about patha paduthina mavu.
நீங்கள் விவரிக்கும் விதமும், நீங்கள் உபயோகிக்கும் பாத்திரங்களும் மிக அருமை... கவிஞரின் கவிதை போலவே கவருகிறது... வணக்கங்கள் அம்மா
Vanakkam amma neengal sonnathupol nan idiyappam maavu seithu. Entru idiyappamum seithu parthen. Super ah erunthathu. My family happy. Thank you amma
Pizhinja pinnadi vara balance maavu idea super madam. Nanga neelama urutuvom appavum satisfying ah irukkadhu ippo unga idea follow pannuven. Thanks
Welcome ma
Romba theliva azhaga sollirukeenga Amma. Ungaloda preparation than venumnu ennoda Amma paarthu solla sonnanga. Thank you so much Amma ❤️
Enudaya nandrigal ungalukkum ungal ammavukkum.
நான் கேட்ட கேள்விக்கு பதில் நான் சொன்னதே தான். இன்று கொழுகட்டை செய்து மீந்த கிளறிய மாவை வேக வைத்து சேவை செய்தேன் அருமையாக வந்திருக்கு
Amma I failed many times in making idiyappam.....infact I got afraid....after watching ur videos I got an idea of preparing in ur way n it gave awesome results..... really easy I don't imagine I can do it.....tq ma
மிகத் தெளிவான விளக்கம். மிக்க நன்றி மா. ஒரு முறை செய்து பார்க்கிறேன்.🙏
Usually i made sodhi for side dish... or paruppu usili sevai,thengai sevai and puli sevai.... thank you for detailed explanation amma...
Amma ur teaching is like mom teaching her own daughter with lots of detailing which shows ur experience. U r genius in cooking Amma.
Thank you ma
Correct, well said 🤝👏👏👏👏
Thank u so much aachi mavu araikum ratio theriyamal irundhen. Mikka nandri clear ah solliteenga.
Engaludaya fav tiffen iduyappam.
Welcome ma
Enga Ammachi nyabagam varudhu.. Feeling emotional.. I learnt these traditional cooking frm her.. Amma neenga romba clear aa soldringa.. Super..
Hi Aunty...actually enga amma ungaloda romba crazy fan...unga programs tv leyum miss panna matanga..phone le kaami kaami nu sollite irupanga...ippollem enaku intrest vandu nanum try pannitu iruken..all r surprised...epdi namba traditional foods ella nalla pandre nu..ur dishes r so good .enda bandha illame nalla naturala syringa ...Thank u so much Aunty...waiting for more to learn...Love frm Banglore
Happy to know thank you so much ma
Patience personified! That's you akka. Beautiful and step by step patient explanation. You are a boon to us. The tips you share are invaluable. Thank you kka😊😊
Most welcome ma
M
சொல்லும் விதத்தில் பாரம்பரியம் மிளிர்கிறது. இதுவே தமிழ்நாட்டின் அழகு . 🙏
Hi Amma today I tried this receipe the taste was very perfect and it's very easy to do the idyappam thank you Amma for sharing this receipe. I use 1cup 1 spoon hot water for 1 cup rice flour came out perfect consistency.
Thank you dear
Making idiyappam in homes is a labourious process but ur detailed receipe is really a time saving and easy one to prepare.Thank u so much Amma
Most welcome
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அம்மா நீங்கள் சொல்லும் விதமே அவ்வளவு அழகு 🙏🙏அம்மா
All the secrets of idiyaappam are out. Now anyone can prepare by following your useful tips thankyou ma
Most welcome
நன்றி. ஆஹா அருமை. புழுங்கல் அரிசி சேர்த்து செய்ததில்லை, செய்து பார்க்கிறேன். கடுகு, உளுந்து, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கும்ஹபோது கிள்ளு பருப்பாக வேக வைத்த பயத்தம்பருப்பு சேர்த்து செய்யலாம், மிகவும் சுவையாக இருக்கும். நிறைய காம்பினேஷன்ஸ் தெரிந்து கொண்டேன். சற்றே சுலபமாக இடியாப்பம் பிழிய நான் தண்ணீரை தளதளவென்று கொதிக்கவிடாமல், ஒரு கொதி முன்பே, bubbles வர ஆரம்பிக்கும் போது அந்த தண்ணீரை ஊற்றி பிசைவேன்.
ஓ!!செய்து பார்க்கிறேன் நன்றி மா.
Respected madam always you giving most important tips to us ...k odi nalgal valavendum....
Mikka nandri ma.
Wow super ma ,ur recipe r very nice , ur explanation & tips r very useful to us . Aft watching ur video we dont have dout. Thank u so much amma.
எவ்வளவு அழகா புரியும் படி சொல்லி தரீங்க.. பார்தாலே அவ்வளவு ஆசையா இருக்கு சாப்பிட
நன்றி மா
வணக்கம், அ௫மையாக,பொறுமையாக,அன்பாக கூறினீர்கள்.உங்களைப் பார்த்துத்தான் நான் சமைக்க கற்றுக்கொண்டேன்பல வ௫டங்களாக....வாழ்க வளமுடன்
Thanks a lot my dear Guru. My Aaya used to made this flour in house. That broomstick was looking very convenient.Now only got the ratio of both the rices.I used to buy readymade flour. I sprinkle hot water if dough becomes dry (huge amount) and lightly knead.
Welcome ma
ண மஞ்சள்
எத்தனையோ பேரு cooking channels வைத்து இருந்தாலும், உங்கள் சானல் தனி ரகம் அம்மா, பேச்சிலும், சமையலிலும் தனிச் சுவை தெரிகின்றது அம்மா!!!! உங்கள் செட்டிநாடு ஆச்சிகளுக்கே இருக்கும் "பணிக்கை" "நேர்த்தி"....உங்கள் சமையலறையில் உள்ள ஒவ்வொரு பாத்திரங்கள், சட்டிகள், கரண்டிகள் கூட அவ்வளவு அழகாக பாரம்பரியமாக உள்ளன...இப்பொது எல்லோருமே நான்-ஸ்டிக் தான் உபயோகிக்கின்றனர்....அது இல்லாத ஒரு சமையல் நிகழ்ச்சி தங்களுடையது......
எனக்கு இடியாப்பம் மிகவும் பிடிக்கும் ஆனால் இதுவரையில் கடையில் மாவு வாங்கிக்கொண்டு இருந்தேன்....இனிமேல் வீட்டில் செய்வேன்!!!
Manamaarndha nandrigal pala ma
Vera level neenga indha alavukku clean n clear chancea illa aunty super explanation
Thank you ma
Super Amma Beautiful aha vilakkam koduthu Arumaiyaha panni kanpitheerhal Thank you Madam 🤝👍
Tq for idiyappam recipe
I feel very energetic after seeing your videos every morning
I like the way of your explanation for each and every video
I admire your dedication towards it
Tq madam🙏🙏🙏
Welcome ma
இடியாப்பம் செய்முறை அருமையா செய்து காண்பித்திர்கள் நன்றி. இதுகூடசொதிவைச்சிசாப்பிட்டாசூப்பராஇருக்கும்அம்மா.
Amma i am surprised to see when you press the chakli maker the ediyapam comes out so good.
Now i understood that the dough neading well is important.
Thanks a lot for sharing.
Most welcome ma
Thank you so much mam. Amma always make sevai only. I make idiyappam using store bought maavu only. Wanted to learn the nuisances of idiyappam. Much thanks🙏🏻💕
Most welcome Jayasree.
Amma, vanakkam. Super a solli kodutheenga.thank u mam. Sevaiyum ippadithan irrukum.but naliyil pulivom.
Adding puzhungal arisi is a good tip which I'm hearing for first time. Will try in this combo mam
Idiyappam pakkum pothu white noodles mathiri eruku ma antha periya round.love u so much ma.namma veetla anna lakshmi silaya pathurken ma but antha annalakshmiya uruvama unga roobathula pakuren ma.unga kaiyyala yethu senjalum avlo alaga eruku ma.😋😋😋😋 idiyappam pakkarappo naakku ooruthuma pasila
Enmel neengal vaithirukkum anbukku manamaarndha nandrigal ma
Unga cooking teaching method very useful, nenga vachu eruka murukku idiappam ural yenga amma ketaikum online vanga mutieuma solunga . thank you amma
She told all tricks.excellent chef.very great experience.
Thank you ma
Everytime you explain a recipe you explain it with so much care.... I always have issues on idiyappam...... Thanks for all the tips ma.... Much helpful
Thank you ma
செம்மை... தங்களது 30 நாள் 30 சமையல் புத்தகத்தில் இந்த குறிப்பை பார்த்து செய்தேன். நன்கு வந்தது. சில சந்தேகங்கள் இருந்தது. தற்போது நிவர்த்தி ஆகி விட்டது. மிக்க நன்றி.
I really love the last maavu urundai.. My fvrt.. Ammachi used to give me.. 🤩🤩🤩
Entha porulayum waste pannakudathunu solli thareengama super.
Thank you ma
Amma, ur video more 10 mints even though i always watching becoz ur recipes too good .....u explained both postive,negative what ever is there.its very helpful to all thank u so much awesome.ma
Amma English subtitle
Thank you so much for the recipe amma. Followed all your instructions and made Idyappam flour and prepared idyappam too. It turned out very good. You always give important tips which I like the most. Thank you again.
Thank you very much amma u gave very nice tips
I usually buy the flour from store as the flour I prepare hasn’t come out well. Henceforth I will try your recipe ma’am. Thanks for sharing with all small nuances ma’am
Welcome ma
I think only your recipe is simple and not to strain so much. Going to try weekend and will post my experience. Thanks
Thanks ma
Namum dabakkunu rendu mulungalam.super amma.my son's fav recipe.
Thank you ma
Madam , you explained the so many twists in preparing and eating idiappam. Excellent.
Thank you ma
I'm looking
Kitchen thing enga vanguringa eapti vanganum video podunga na china vaysula irunthu poothigai and Jaya tv eala eaposide pathu tha cooking gathukitan love u ma
Thank you dear.sure will upload ma
அருமையான இடியப்பாம் பார்க்க சாப்பிடஙதோண்ரது நன்றி அம்மா கறிவேப்பிலை குழப்ப நீர் தோசை செய்து காட்டுங்கள் அம்மா நன்றி
அவசியம் செய்கிறேன் மா
Idiyappam ennaku romba pidicha recipe. Different variety senju kaatunga aunty.. Wheat, ragi, etc...
Yes ma
Just few mins back I've prepared idiyappam by ur style came out very well.... Thanks alot.....
Mam what is the timing for steaming? Awesome explanation..love u ma
Mam super பார்க்கும் போது சாப்பிட வேண்டும் போல் உள்ளது
நன்றி மா
நான் உங்கள் நெடு நாள் ரசிகை. சமயலீல் விளக்கம் கொடுப்பதுடன் என்ன தப்பு செய்தால் என்ன விளைவு என்பதையும் அழகாக விளக்கமாக சொல்கிறீர்கள் உங்கள் சிம்ப்ளிசிடி மிகவும் பிடித்திருக்கிறது. என் வயது எழுபத்தி எட்டு. எதற்காக சொல்கிறேன் என்றால் வாழ்வில் சமயலேதான்ன் பொழுதுபோக்கு. அதனால நான் உங்களை புகழ்ந்தது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். கவிஞர் வீட்டு பெண்ணல்லவா உங்கள் திறமையில் அதிசயமில்லை விஜயா மாமி
Arumai. Nanraaga explain seithu erukreenga. Nandri mam.
Welcome ma
Thank u so much. Enakagave pota mathiri iruku...
Iam happy.....
Welcome ma
அம்மா வணக்கம் 🙏.... மலையரசியின் அருள்... சூப்பர் அம்மா...... நம்ம வீட்டு ஆச்சிமார்களின் இடியப்பம்....
You've so much patience and passion to cook.. Thanks for the yummy recipe amma
unga mugatha paatha mahalakehmi pola erukku amma .unga nerthiyana samayal pakka asaya erukku unga veetla yarellam erukinga oru video podunga ma mikka nandri
Mikka nandri Ravi.Avasiyam podugirein
அம்மா நீங்க சொன்ன மாதிரி முயற்சிக்கறேன். நல்ல அமைந்த பிறகு திரும்ப பதில் அனுப்புகிறேன்.
நன்றி மா
Mostly I see your video to get peace of mind....I love cooking and seeing you cooking gives me good relaxation n knowledge ...thanks a lot ma....
Thank you dear.
காலை வணக்கம் மேடம்
மிக நன்றாக செய்து காட்டினீர்கள். இதற்கு சைட்
டிஷ் எங்க அம்மா
வெள்ளை எள்(வறுத்து பொடித்தது)
பொட்டுக்கடலை மாவு
தேங்காய் துருவல்
வெல்லப்பாகு
இவற்றை தருவாங்க.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அருமையான விளக்கம்.எளிமையான தமிழில்.
We use to make the flour in large quantity the same way you prepared with our helpers. My suggestion to make the dough for one cup flour add salt and one tabspoon of oil to the flour, boil two cups of water and pour one and a half cup of boiling water into the flour at one stretch and wait for a minute when the water get obsorbed mix it with wooden laddle, now if the dough is hard you can add little more hot water. Just try once it'll be easy. And our string hoppers mould holes are very fine like semiya. We can serve it with vege kurma, thengai pal sothi so on. We can temper with ghee, cardamom, cinnamon, clove, chopped onion,,few slit green chillies, tomato pieces, corriander and mint leaves. It'll be tasty and flavorful. You need not serve any side dishes
Thank you Fatima.Will try your method once and give a feed back.my idiyappam mold holes are bit big so the idiyappam is slightly thick.
@@revathyshanmugamumkavingar2024 appreciating your good work and effort ma. Thank you for your reply. Have a great day ma.
@@revathyshanmugamumkavingar2024 ooooh ooooo
Where@@syedfathima4879where do uou get small hole mould
நன்றி அம்மா .எங்கள் நாட்டில் இடியப்பம் செய்வதற்கென்றே மூங்கில் தட்டுகள் இருக்கின்றன.
U are such a amazing person, thanks for sharing all wonderful recipes in detail along with the traditional way of preparing it. Thanks MA 🙏🙏🙏
Welcome ma
@@revathyshanmugamumkavingar2024 இ88இக்
It's become a routine to wait n look forward to ur video every morning... thankyou Ma.. 🙂💐
Wecome ma
Super ma..... Ealarukum reply pantringa rompa thanks ma ithula la kuta unga perfection rompa putichi irugu
Nandri ma
Evalo thagaval soldringama your so great ma
Thank you ma
Super Amma ..... Time kidaikave Ella unnga video parka.... Lock down ku apram eppa tha parthen..... Thank you amma
Thank you amma uga idiyappam receipe I do today amma it came very nice amma but the flour is not grind in mixer I grind mixer amma is not came nice amma in my area no machine amma thank you
Excellent mam for adding idlyrice to make idiyappam fine . Where did u brought idiyappam maker .
நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்தது அம்மா🙏
மகிழ்ச்சி தானே மா?
Amma puttu seiyarathu sollunga. Idiyappam Naan maavu prepare panni seithu parkiren 👍☺️
Already posted ma
@@revathyshanmugamumkavingar2024 oh sorry Tnq
Hi Amma god morning
Nice recipe my husband don't like idiyaappam but my its favourite n beautiful explanation i watch aall ur video to hear ur voice n see u
Thanks so so much.with this maavu give me some spicy recipe
Can we use it like maggie r noodles . i didn't experimented it
U try n say me...pls amma....
Sure ma Will do.Thank you.
Thanks mam. It is very easy method to idiyappam cooking.
Super amma good to hear ur old story,,,Thank you amma 👌👌💐👍👍
Welcome ma
Mam, pulungal arisi oora vaithu araithu, oil la vathakki seivom, andha taste ipdi maavu araichu seiyum podhu varadhillai, oil konjam adhigam serthu pisaindhaal andha taste varuma?Thank you for the Step by step clear explanation...
Araithu seiyum podhu thengai serpome kilari seiyum podhu illai adhanaal rusi kuraiyum.oil aal illai.
@@revathyshanmugamumkavingar2024 Thank you so much for the response mam...
Very very thanks mam super a seihurukinga nanum try pandren👌👌👌🙏🙏🙏
Nandri ma
Sooper ma!! Unga dishes um neenga kudukkara tips um arumai🌹🌹
Thank you ma
Parupu illatha sothi Kulampu Vaithu sappittu parruga super irrukum 😊
Mikka nandri ma seithu paarkirein.
Thank you MA!
I would like to know what type of people dislike such a good and authentic video.
Each have their own likes and dislikes illaiyamma?paravaillai.we will go ahead.Thank you ma
Idiyappam became very hard after steaming
Amma unga samayal rmba pudikm pakvma solvnga iniku idiyapm senjn pisu pisu nu irndchu ma yna reason ma
Super. And explain the dish also superb. Iam a big fan of yours.💐
Thanks ma
In Karnataka usually we accompanied with Poppy seed payasam and roasted sesame seeds power..
Yes I've heard about it ma
good morning mam. Thank you for this recipe. Till now I used to buy ready made sevai. After seeing this I will try this at home. If not sevai kkattai can we do it in murukku kozhal with omapodi plate. For sevai one of the combination will be plain paruppu usili without any vegetables. thank you for this recipe mam.
Welcome ma. Yes you can use omapodi kuzhal.
excellent sister. i saw all your videos.very very useful tips. thank you so much
Most welcome ma
I didn't get idiyappam but the process is nice another time I will try amma
Why?where you went wrong?
Madam Idiyappam with paya and mutton kulambu semaya erukkum.
Yes.
amma unga vessels ellam beautiful. enga vangaringa pls, sollunga
same procedure it did amma. but i don't get the threads properly. i don't know where i made mistake. roasted flour looks fine.
A long awaited recipie ma.. I love idiyapaam.. Romba nandri ma.. Kandipa try pannaren
Magizhchi ma
Superb explanation mam...which video you have explained about puttu rice mam...missed it
Thank you ma
Super amma.... Semma nanum ipt dhan pannuven nanaum chettinadu pakkam dhan.....
Excellent 👍 ... Kadela vaangara instant sevai idiyappam eppadi use pannanum. Sollunga
Adhil koduthulla instructions padi pannalaam.
@@revathyshanmugamumkavingar2024 seriya vara matengudhu. So oru naal panni kameenga. Instant idiyappam/ instant sevai
Naankal kuzhai puttu pannum pothu same alavu nice mavu allamal podi ravai aakuvom..varavu idayappam pola alla..konjam munnadi nirthuvom. Puttu panju kattiyaa irukkum.
Madam guide to prepare idiyappam mavu with millets- siruthaanium pacharisi and millets pulungal arisi
Very very very super 👌😋 love you 😘 amma I love your cooking and learning good cooking 😉😊
Thank you dear.
Clearly explained ma.Thank you so much ma
Perfect rice sevai /noodles ..my fav thengaipal with idiyappam..super ma ..tips also given fr left over mavu..
Thank you ma
Dear ma'am, thank you for the video. Your explanation seems very interesting but I couldn't understand a thing because there are no English subtitles. If you have a written recipe in English I would appreciate it if you could share it. Just a suggestion, but thank you anyway for your video.
Very very super amma, my mom is ur big fan, now iam, iam very happy to c u in you tube nd following ur recipes. Thanks a lot ma. Kindly tell us about patha paduthina mavu.
Shal we use this for murrukku nd thattai ma. Please reply
Idieapam romba alaga eruku super tips thank you amma