RTIல் OSR-SLR-RSR-RSLR-FMB- சிட்டா அடங்கல் ஆவணங்கள் இல்லை என்று பதில் வந்தால் என்ன செய்யலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 43

  • @Ayyam-s1n
    @Ayyam-s1n หลายเดือนก่อน

    Anna ungaludya sevai engalugu useful a irugu

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv หลายเดือนก่อน +3

    நீண்ட நாள் ஆகி இன்னும் பாகப்பிரிவினை பண்ணல தனிப்பட்ட முறையில் யாரோ ஒருத்தரா போய் அவங்க குண்டான சொத்த தனியாக பார்க்கிற பண்ண முடியுமா சார் அதுக்கு என்ன விளக்கம் சொல்லுங்க சார்

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      உங்களுக்கான வீடியோ விரைவில் வெளியிடுவேன் அதற்கு நீங்கள் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து பெல் பட்டன் பிரஸ் செய்து ஆல் நோடிஃபிகேஷன் கொடுக்க வேண்டும் நன்றி

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam 28 วันที่ผ่านมา

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000acre lands kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.1000 acre lands ampo.

  • @sathyasathya6537
    @sathyasathya6537 29 วันที่ผ่านมา

    Super

  • @RamyaK-qn8kw
    @RamyaK-qn8kw หลายเดือนก่อน +1

    சார் வணக்கம், நான் S LR ஆவனம் தொடர்புடைய ‌SF-7 ஆவனம் வைப்பறை பராமரிப்பில் இல்லை என்று விபரம் தெரிவிக்கப்படுகிறது மாவட்டம் ஆட்சியர் அலுவலுகத்தில் சொல்லுறாங்க சார் ...

  • @manikandan.mmanikandan.m584
    @manikandan.mmanikandan.m584 หลายเดือนก่อน +3

    நான்Rsr oar rti போட்டு வாங்கி இருக்கிறேன் ஆனால் அதல எனக்கு எதுவும் புரியவில்லை

    • @Lordbhagavan
      @Lordbhagavan หลายเดือนก่อน +1

      Bro epdi vangu neenga

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      எனக்கு whatsup பன்னுங்க 9150151410

  • @KanesanKanesh-m8e
    @KanesanKanesh-m8e 26 วันที่ผ่านมา

    ஐயா.வணக்கம்.

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 หลายเดือนก่อน

    Nice .

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv หลายเดือนก่อน +1

    சார் நான் ஊத்தங்கரை வட்டம் அனுமந்திருந்த கிராமம் சார் அனுமதி கிராமத்தில் இரண்டில் ஒன்று பொறம்போக்குல ஒரு 60 70 வீடு இருக்கு அதுல வந்து கலைஞர் பட்டா கொடுத்தாங்க கலைஞர் ஒரு பத்து இருபது குடும்ப ஏத்திருக்காங்க மீதி ஏத்தவே இல்ல கேட்டா இழுக்க அடிச்சிட்டு இருக்காங்க இன்னைக்கு நாளைக்கு என்ன சாப்பாடு நிப்பாட்ட முடியுமா இல்ல 10 20 வீடு கொடுத்திருக்காங்க சிட்டா அடங்க எல்லாம் வந்துடுச்சு கம்ப்யூட்டர்ல போட்டா சிட்டா சித்தவம் ஒரு சில வீட்டுக்கு வந்துருச்சு இன்னும் பாதி வீட்டுக்கு வரல அது என்ன சார் செய்யலாம்

    • @LKG698
      @LKG698 หลายเดือนก่อน

      Krishnagiri district ahh

  • @kumarvenkatesh1033
    @kumarvenkatesh1033 หลายเดือนก่อน +1

    Oral partition seluma ?, and all partition type pathi video podunga bro

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Naalaikku kalaila 10 manikku veyidugiren sir

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 6 วันที่ผ่านมา

    யூடிஆர் க்கு முந்தைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட சர்வே எண் கொண்ட நிலத்திற்கு பட்டா கொடுத்து இருப்பார்கள் அதன் நகல் இப்போது வாங்க முடியுமா?

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 หลายเดือนก่อน +1

    1973மற்றும்1974 ஆம்ஆணடு பத்திரத்திற்கு சர்வே எண472 B part என்றும் இதற்கு நத்தம் மனைவரி பட்டா 2.10ஏர்ஸ்என்றும் அதற்கு அடங்கல் 1991ல்வழங்கியுள்ளார்கள்..இவற்றில் ஒரு பத்திரம் சிதைந்து விட்டன அதன் ஆவண எண் மற்றும் நான்கு மால் தெரியவில்லை அதனால் இவற்றை எப்படி பெறுவது சார்? ப்ளீஸ் ரி ப்ளே சார்?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน +1

      Manual ec moolam therinthukollalaam

    • @k.marimuthuk.m8932
      @k.marimuthuk.m8932 หลายเดือนก่อน +1

      @wecarelakshman3845 மேனுவல்் ஈசிக்கு நான்கு மால் கேட்கின்றனர் சார்? அதற்கு எப்படி மால் அறிவது சார்?
      ?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน +1

      1973 ம் ஆண்டு அடங்கல் எடுத்து அதில் உள்ள சர்வே எண்ணிற்க்குண்டான பெயரை சொல்லலாம்

    • @k.marimuthuk.m8932
      @k.marimuthuk.m8932 หลายเดือนก่อน

      @@wecarelakshman3845 பெயர் மட்டுமே சொன்னால் போதும் சார்? 1973ஆம்ஆண்டு பத்திர நான்கு மால் சொன்னால் அதற்குரிய ஈசி வரும் மற்றவை வராது ல்ல சார்? ப்ளீஸ் ரி ப்ளே சார்?

  • @sundar2358
    @sundar2358 หลายเดือนก่อน +2

    RSLR ஆவணத்துடன் FMB தயாரிக்கப்பட்டதா

  • @karul7721
    @karul7721 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் rti போட்டிருந்தேன் காணொளி விசாரணைக்கு ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள் காணொளி விசாரணை எப்படி இருக்கும் எவ்வளவு நேரம் நடக்கும் ஐயா

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை வீடியோ மூலம் பேசுவார்கள் அவ்வளவுதான் , நேரம் சொல்லமுடியாது சார் நன்றி

    • @karul7721
      @karul7721 หลายเดือนก่อน

      @wecarelakshman3845 பொதுதகவல் அலுவலரும் என்னுடன் இருப்பாருங்களா ஐயா

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv หลายเดือนก่อน

    இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அட்ரஸ் எப்படி எழுதுவது rti கேட்பதற்கு அட்ரஸ் என்ன அட்ரஸ் எழுதுவது

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      பொது தகவல் அலுவலர் மற்றும் வங்கி கிளை மேலாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ஊர் பெயர் எழுதவும்

  • @MP-rq5vh
    @MP-rq5vh วันที่ผ่านมา

    இந்த ஆவணங்கள் நத்தம் இடத்திற்க உண்ட

  • @HabeebN-ql7tp
    @HabeebN-ql7tp 22 วันที่ผ่านมา

    கிளை மேலாளர் /பொதுதகவல் அலுவலர் ஐ ஓ பி வங்கி ஊர் பெயர்

  • @vigneshraajvicky2098
    @vigneshraajvicky2098 หลายเดือนก่อน +2

    WASTE VIDEO .... ENTHA PIO NAMMA VILLAGEKU RSLR SLR NU KETTAN SOLLURA ... TALUKA VAO OFFICE LA PRINTED A REGISTER RTI 2J PAKANUM ...ATHULA FRONT LA KODUTHIRUPANGA VILLAGE SETTELMENT HISTORY PATHI....ETHAYACHU SOLLAVENDIYATHU ....

    • @Ayyam-s1n
      @Ayyam-s1n หลายเดือนก่อน

      Neenga enna solringanu puriyala bro

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Bro neenga romba arivaali athanaala ungalukku inthamaathiri video ellam puriyathu tq

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      உங்களுக்கு நல்லா விவரம் தெரிஞ்ச சொல்லுங்க நான் புரிஞ்சிகிறென்

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 1919ல் பட்டா வழக்கில் 1962ல் ஏலம் விடப்பட்டது அதில் ஒரு நம்பர் அரசு புறம்போக்கு என்று வந்தாது விட்டது என்னா செய்வது ஐயா அவர்களே நன்றி

  • @kaviraja2625
    @kaviraja2625 หลายเดือนก่อน

    OSR,SLR,RSR,RSLR full form என்ன நண்பா..?
    முழுமையான பெயர் குறிப்பிட்டு சொன்னால் தான் என்னை போன்ற படிக்காதவங்களுக்கு புரியும்.

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Old settlement register (osr), settlement land register (slr), resettlement register (rsr), resettlement land register (rslr)