ஒரேகிராமத்திற்குSLRம் RSRம் கிடைக்குமா SLRக்கும்RSRக்கும் என்ன வித்தியாசம் சர்வஎண் பைமாஷ்எண் இருக்கா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @perumalr313
    @perumalr313 หลายเดือนก่อน +6

    இந்தvideoபோட்டதுக்கு மிக்க நன்றி நிலைத்தை 50வருடம் வைத்திருப்பவர்கள் நம்ம SLRமற்றும் நமமிடம் உள்ள பத்திரத்தை காட்டிய உடன் நிலைத்தை ஒப்படைப்பார்கள அவர்கள் வேறு எதவது ஒருபத்திரமோ அல்லது பட்டாவோ வைத்திருந்தால் என்ன செய்யவது எவ்வரு மீட்டுவது உங்கள் சேனலை 3வருடமக பார்கிரேன் உங்கள்video பார்த்து ஊரில் மாமாவுக்கு 55சென்ட் நிலத்துக்கு கேஸ் குடுத்துள்ளேன் கிட்டதட்ட எதிரி சரனடைந்து விட்டன் பேச்சுவார்தைக்கு வந்துவிட்டன் அதற்கும் நன்றி எங்கள் கிராமம் ஜமீன்கிராமம் பத்திரத்தில் ஜமீன்என்ரே உள்ளது❤❤❤

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      மிக்க நன்றி உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது மகிழ்ச்சி

  • @rajap1115
    @rajap1115 5 วันที่ผ่านมา

    அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் 🙌

  • @gandhijisevasangam6365
    @gandhijisevasangam6365 2 วันที่ผ่านมา

    Vanakam sir. Osr old settlement regesiter. Sarkar poramboku kulam tank patta kodukapatuerunthal now cellupadiyaguma. Water catchment area. Sarkar poramboku kulam patkathula nadakamudiyala. Please give suggestion.

  • @JuliousEdward81
    @JuliousEdward81 หลายเดือนก่อน

    All your content is very useful and helpful to me. Thank you so much sir. If you could put a video for FMP layout side measurement correction as per natham patta and sale deed it would be awesome. Thank you

  • @Ayyam-s1n
    @Ayyam-s1n หลายเดือนก่อน

    Anna nalla thagaval.

  • @Yogichinna1995
    @Yogichinna1995 13 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் ..நான் தஞ்சாவூர் மாவட்டம் .. எனது நத்தம் காலி மனை இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு முயற்சிக்கிறேன் RSR இல் எனது கிராமம் இனாம் கிராமம் என்று காட்டுகிறது நான் இதற்குப் பிறகு எந்த ஆவணத்தை எங்கு வாங்க வேண்டும் என்று தயவு கூர்ந்து சொல்லவும்.. நன்றி

  • @sakthir7366
    @sakthir7366 8 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் 1959 ஆண்டில் என் தாத்தா நிலம் வாங்கி உள்ளார் அந்தப் பத்திரத்தில் கிரையம் பெற்றவருக்கு 77 பட்டா இருக்கிறது என்று இருக்கிறது ஆனால் அதற்கான ஆவணம் எங்களிடம் இல்லை அந்த ஆவணம் எங்கு கிடைக்கும்

  • @dhaoodkhan2767
    @dhaoodkhan2767 หลายเดือนก่อน

    Good news giving sir Thankyou

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Pls subscribe panunga 🔔 button press panni all notification koduthuvainga tq

    • @Karthikmmm-h2r
      @Karthikmmm-h2r 17 วันที่ผ่านมา

      Appo slrku before thaerinjikanumna enna document parkanum sir

  • @santhanampn4280
    @santhanampn4280 หลายเดือนก่อน

    Thanks🙏

  • @Yogichinna1995
    @Yogichinna1995 13 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் எனது நத்தம் காலிமனை இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக முயற்சிக்கிறேன்...RSR இல் இனாம் கிராமமாக உள்ளது... நான் இதற்குப் பிறகு எந்த ஆவணத்தை எங்கு வாங்க வேண்டும் என்று தயவு கூர்ந்து சொல்லுங்கள் நன்றி

  • @hariprasathg8123
    @hariprasathg8123 4 นาทีที่ผ่านมา

    ஜமீன் கிராமத்தின் பைமாஸ் ஆவணம் எங்கு கிடைக்கும்?

  • @mohanapriya.s3093
    @mohanapriya.s3093 13 วันที่ผ่านมา

    Sir yennoda appavoda grandfather namela rsr srs la name varudhu pattavum irukku online patta yeduthutten aanal pathirm illai rayathvari pattA sir ippo patiram yeppadi sir kedaikongala sir please sir

  • @hemanathans3885
    @hemanathans3885 หลายเดือนก่อน

    Many villages in chengalpattu don't have SLR copy..

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 หลายเดือนก่อน

    Sir
    Sy no is found in RSR , but
    What if SLR is not done for a particular village., What is the next document to refer before UDR .

  • @sathyasathya6537
    @sathyasathya6537 หลายเดือนก่อน

    Super

  • @nagarajyadhav1827
    @nagarajyadhav1827 หลายเดือนก่อน +1

    26/1948 estate abolition act

  • @srisri3780ks
    @srisri3780ks 20 วันที่ผ่านมา

    120 வருடங்களுக்கு உட்பட்ட அவனங்கள் எங்கு கிடைக்கும் சார்...

  • @perumaloms9998
    @perumaloms9998 หลายเดือนก่อน

    சார் ஆண்லைன் பட்டா ரயத்துவரி இருக்கு,40 ஆண்டுக்கு முன்பு கட்டிய அரலை கட்டு UDR FMB ல பக்கத்து இடத்தில கணக்கில் இருக்கு என்ன செய்ய

  • @srisri3780ks
    @srisri3780ks หลายเดือนก่อน +1

    பழைய பை மாஸ் நம்பரில் இருந்து தற்போதைய சர்வே எண் எது என்று கண்டுபிடிக்க எஸ் எல் ஆர் நகல் எடுக்க வேண்டுமா?

  • @abidhasyu6561
    @abidhasyu6561 หลายเดือนก่อน

    சார் காலங்களில் இருந்த சர்வே எண்களில் வித்தியாசங்கள் மற்றும் தற்போதைய காலத்தில் உள்ள சர்வே எண்களின் வித்தியாசங்கள் உதாரணம் மூலமாக சொல்லி தர முடியுமா?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      முதலில் நீங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி 🔔 பட்டனை அழுத்தவும்

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 หลายเดือนก่อน

    Nice

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Tq sir

    • @shashikanthreddy8564
      @shashikanthreddy8564 หลายเดือนก่อน

      @ Sy no is found in RSR . SLR is not done to the village . What is the next document to refer before UDR -1984-85. Pls reply

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Every village must have any document like RSR SLR RSLR before UDR (Except Gram Natham) sir. Thank you sir for your continued support of my channel

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Next video publish for you sir

    • @shashikanthreddy8564
      @shashikanthreddy8564 หลายเดือนก่อน

      @@wecarelakshman3845 what is that TK 8 A file?

  • @antony4665
    @antony4665 หลายเดือนก่อน

    1950 il உள்ள மைனர் இனாம் கிராம VAO கணக்குகள் எங்கு பராமரிக்க படுகிறது சொல்லுங்க அண்ணா....

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Please subscribe panunga 🔔 button press panni all notification koduthuvainga, 1950 document collector office la , corrent document vao office la sir

  • @kumarvenkatesh1033
    @kumarvenkatesh1033 หลายเดือนก่อน

    Anna oral partition pathi oru pathivu podunga please please

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Saturday poduren bro atharkku neengale subscribe panunga 🔔 button press panni all notification koduthuvainga tq

  • @ganeshkumar4021
    @ganeshkumar4021 หลายเดือนก่อน

    பாகப்பிரிவினை வழக்கு நிலுவையில் இருக்கும்போது சொத்தின் உரிமையாளர் தனது வாரிசுக்கு தான செட்டில்மெண்ட் பத்திரம் செய்துள்ளார் பின்னாளில் வாதிக்கு அந்த சொத்தின் மீது தீர்ப்பு வருகிறது பிரதிவாதிக்கு பத்திரம் உள்ளது அவர் அந்த இடத்திற்கு சொத்திற்கு பத்திரம் பெற்றுள்ளார் இதை அறிந்த வாதி பின் நாளில் பட்டா மாற்றம் செய்கிறார் பிரதிவாதிக்கு பத்திரம் செல்லுபடியாகுமா அவருக்கும் பட்டா வழங்கி கேன்சல் செய்து உள்ளன தான பத்திரம் இன்றளவும் பிரதிவாதியின் பெயரில் உள்ளது சொத்து யாருக்கு சொந்தம் ஐயா சொல்லுங்கள்

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      9150151410 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்

  • @k.marimuthuk.m8932
    @k.marimuthuk.m8932 หลายเดือนก่อน

    Slr ல் சர்வே எண் மற்றும் பத்திர ஆவண எண் மற்றும் வருடங்கள் இருக்குமா சார்? ப்ளீஸ் ரி ப்ளே சார்?

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      உங்களுக்கான வீடியோ விரைவில் வெளியிடுவேன் சார் அதற்கு நீங்கள் subscribe panunga 🔔 button press panni all notification koduthuvainga tq

  • @தர்மலிங்கநாட்டார்தயா
    @தர்மலிங்கநாட்டார்தயா หลายเดือนก่อน

    சார் நான் உங்கள் சப்ஸ்கிரிபர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள SLR ஆவணத்தில் சில பக்கங்கள் கிழிந்து உள்ளது. இதனால் பைமாஸ் நம்பர் கிடைக்கவில்லை. SLR ன் மற்றொரு பிரதி வேறு எங்கு இருக்கும் (ஆவண காப்பகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தில் இல்லை).. மேலும் ஜமீன் காலத்திலிருந்த பைமாஸ் நம்பர் பற்றிய ஆவணங்கள் எங்கு கிடைக்கும் என்பதை கூறவும்!!

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      ஆவண காப்பகத்தில் நிச்சயம் உண்டு

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh หลายเดือนก่อน

    சார் உங்களிடம் பேச முடியுமா சார் சில சந்தேகம் கேட்கணும்

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      தொடர்பு கொள்ள 9150151410

  • @hemanathans3885
    @hemanathans3885 หลายเดือนก่อน

    Many villages in chengalpattu don't have SLR copy..

  • @hemanathans3885
    @hemanathans3885 หลายเดือนก่อน +1

    Many villages in chengalpattu don't have SLR copy..