நன்றி தோழர் அற்புதமான அருமையான பதிவு இந்த பதிவுக்கு salute தோழர்... மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்திர விட்டும் 300) நாள் கடந்தும் ஒரு பொது தகவல் அலுவலர் தகவல் தராமல் காலம் நடத்துகின்றார் இந்த பதிவு எனக்கு வழி காட்டி விட்டது.... நன்றி தோழர்
Sir எனக்கும் 6(1) தகவல் கேட்டேன் சில தகவல் கொடுத்துவிட்டு பிறகு கோப்புகளை வந்து பார்வையிடவும் என்று சொல்லி விட்டார்கள் நான் போகவேயில்லை பிறகு 2(j)களாய்வு போட்டுள்ளேன் தாங்கள் தெளிவுபடுத்தியதற்க்கு நன்றி.❤
அன்பு.தோழரே நாங்கள் கணவன் மனைவி இருவரும் மாற்று திறனாளிகள்.எங்கள் குடும்ப அட்டை NPHHஐ AAYயாக மாற்றி தர விண்ணப்பம் கொடுத்துள்ளேன்.எட்டு மாதமாக மனு கொடுத்து.தொடர்ந்து பதிவு தபால் மூலமாகவும் மனு செய்தேன் எனக்கு எந்த பதிலும் இல்லை மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை
சார் உண்மை தன்மைக்கு மாறாக பொய்யான தகவலை அலுவர் தெரிவிக்கிறார்கள் அவர்களை யார் சார் விசாரிப்பார்கள் அதே வருவாய்துறை சேர்ந்தவாக இருந்தால் உண்மை தன்மை மறைக்கப்படும் அண்ணா
சார் வணக்கம் 6 (1) மனு போட்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை 19(1) மனு போட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை பொது தகவல் அலுவலருக்கு 19 (3) இரண்டாம் மேல்முறையிடு செய்துள்ளேன் எந்த தகவலும் கிடைக்கவில்லை நான் என்ன செய்வது ஐயா எனக்கு தகவல் வேண்டும் கொஞ்சம் உதவி செய்கள் ஐயா உங்கள் செல்போன் நம்பர் கொடுங்கையா
@@jamunag957 RTI ஐ பொறுத்தவரை முதல் மேல்முறையீடு இரண்டாம் மேல்முறையீடு செய்யவேண்டும். ஆணை பிறப்பித்தும் தகவல் வழங்கவில்லை எனில் ஆணை நிறைவேற்றாமை அனுப்ப வேண்டும். பின்பு 18(1) புகார். 20(1) 20(2) இழப்பீடு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
@@govindasamysm674 இந்த உத்தரவு நகலை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய அதில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தேடிப்பார்த்ததில் எதிலும் இல்லை. இதை நான் ஒரு வாட்சப் குழுவில் இருந்து எடுத்துள்ளேன். அந்த உத்தரவு மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்றுதான் Description மற்றும் Comment ல் இணைத்துள்ளேன்.
drive.google.com/file/d/1LauQy83RZIHXEsRseNpfK4IDRr1aM6Fp/view?usp=drivesdk
நன்றி தோழர்
அற்புதமான அருமையான பதிவு
இந்த பதிவுக்கு salute தோழர்...
மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்திர விட்டும் 300) நாள் கடந்தும் ஒரு பொது தகவல் அலுவலர் தகவல் தராமல் காலம் நடத்துகின்றார்
இந்த பதிவு எனக்கு வழி காட்டி விட்டது....
நன்றி தோழர்
Thank.you.so.much🖐️
RTi ஆர்வலர்
களுக்கு,சரியான வழிகாட்டுதல் மெய்பொருள் சேனலுக்கு நன்றி
மிகவும் சிறப்பு
அனைவரும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற த அ உ ச 2005 விளக்கத்தை விளக்கம் அளித்ததற்கு ரொம்ப நன்றிங்க.. சிவகிரி கு. மரியசூசை தென்காசி மாவட்டம்
தெளிவான தகவல்கொடுத்தற்க்குநன்றி
மிக அருமையான பதிவு தாங்களுக்கு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ராஜாவின் வாழ்த்துக்கள்
good Info bro keep do this service....by Advocate Sugumar
தோழரே, அருமையாகவும், சுருக்கமாகவும் த.அ.உ.சட்டம், 2005 பற்றிய தங்களின் பதிவு வரவேற்று, வாழ்த்துகிறேன். சீரிய பணி சிறக்க எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉
Sir எனக்கும் 6(1) தகவல் கேட்டேன் சில தகவல் கொடுத்துவிட்டு பிறகு கோப்புகளை வந்து பார்வையிடவும் என்று சொல்லி விட்டார்கள் நான் போகவேயில்லை பிறகு 2(j)களாய்வு போட்டுள்ளேன் தாங்கள் தெளிவுபடுத்தியதற்க்கு நன்றி.❤
Thanks for your help
Very nice speech.. Sir
Sir, super.thank you very much.
Om Santhi Thanks Birathar
தெளிவான விளக்கம் ப்ரோ வாழ்த்துக்கள்.
சிறப்பு
நான் எனக்கு தேவையான தகவல் பதிவ தபால் மூலம் கேட்டு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை எந்தவொரு தகவல்கள் தரப்படவில்லை
very nice thank you for your information
தம்பி உங்கள் விளக்கம் அருமை 🙏🙏 pdf copy எளிதில் செய்து தந்தமைக்கு நன்றி 👌👍🙏 வாழ்த்துக்கள் 🌹அரசு பணி நிறைவு 👌பழனி ☝️🙏👍👌
நல்ல பதிவு நன்பா வாழ்த்துக்கள்
இது போன்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பதிவு மேலும் அதிக பார்க்கிறோம் மெய்ப்பொருள் வலையொலி மூலமாக
@@kanthasamy நிச்சயமாக அண்ணா
Great..
❤Thanks
வணக்கம் நண்பரே நண்பரே இந்தப் பதிவு
உண்மை sir
Super bro thankyou
இவங்க கொடுக்க மாட்டாங்க அதிகர வர்க்கம்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@@nalvinai நன்றி அண்ணா
Thank you very much.. Very helpful post info. Keep up the good work
Viry nice 👍 super good 👍 nwes sir
இதுநாள் வரை தகவல் ஆணையம் தகவல் மறுப்பு ஆணையமாகவே பணி செய்து வந்தது.
Tamilnadu information commission is not functioning
இந்த உத்தரவின் நகல் எடுக்கவழிகூறுங்கள்.நன்றி
மேலே உள்ளது
Is it possible to get the cost for Honourable CM wig maintenance cost every day , if paid by government. Please ignore if paid by personal.
ஐயா இந்த உத்தரவு நகல் எடுப்பது எப்படி.
பிரதி பதிவிடுங்கள்.நன்றி.
drive.google.com/file/d/1LauQy83RZIHXEsRseNpfK4IDRr1aM6Fp/view?usp=drivesdk
ஆணையம் சரிவரநடைபெறவில்லை
நோக்கம் நல்ல நோக்கம் தான், செயல்பாடு ஜீரோ.
@@ravindran.p8292 தொடர்ந்து நாம் தான் செயல்பட வைக்க வேண்டும்.
அன்பு.தோழரே நாங்கள் கணவன் மனைவி இருவரும் மாற்று திறனாளிகள்.எங்கள் குடும்ப அட்டை NPHHஐ AAYயாக மாற்றி தர விண்ணப்பம் கொடுத்துள்ளேன்.எட்டு மாதமாக மனு கொடுத்து.தொடர்ந்து பதிவு தபால் மூலமாகவும் மனு செய்தேன் எனக்கு எந்த பதிலும் இல்லை மேற்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை
@@rajadeepa1946 தாங்கள் அனுப்பிய மனுவை குறிப்பிட்டு மனுவின் நிலை குறித்து RTI ல் கேளுங்கள். அடுத்து அதற்கான காணொளி பதிவிடுகிறேன்.
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.1000 acre lands.kanikai valangiya family members 0ap pension vanguthu pavam.1000 acre lands ampo.
அது கோவில் நிலம் என்றால் இந்துசமய அறநிலையத்துறை பராமரிப்பில் இருந்தால் அந்த துறை இணையாதளத்திலேயே புகார் கொடுக்கலாம்.
சார் உண்மை தன்மைக்கு மாறாக பொய்யான தகவலை அலுவர் தெரிவிக்கிறார்கள்
அவர்களை யார் சார் விசாரிப்பார்கள்
அதே வருவாய்துறை சேர்ந்தவாக இருந்தால் உண்மை தன்மை மறைக்கப்படும் அண்ணா
ஆணையத்தில் நியாயம் கிடைக்க வாய்ப்புள்ளது
நகராட்சி சுங்க கட்டணம் பற்றி கம்பளைண்ட் பண்ணுவது எப்படி சார்
Pls
@@rengasamy8524 நகராட்சி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம். tncmhelpline இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.
🎉
தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டையில் இருந்து மாறி விட்டதா ?
@@ramkumarmangaladevi1991 The Tamil Nadu State Information Commission
Block No.19, Government Farm Village
Panepet, Nandanam
Chennai- 600 035
முதல் மேல்முறையீட்டு அலுவலர் நான் கோரிய தகவலை பொது தகவல் அலுவலர் வழங்க உத்தரவிட்டு 16 நாட்கள் ஆகிறது இன்னும் தகவல் வழங்க வில்லை அடுத்து என்ன செய்வது
@@Flimindustry99 இரண்டாம் மேல்முறையீடு
உங்கள் உதவி எனக்கு வேண்டும் ஐயா
@@pachamuthu4903 சொல்லுங்க ஐயா
@Meipporul1 rti நானும் போட்டு இருக்கேன் சரியாக பதில் வரவில்லை மேல் முறையீடு போட்டு இருக்கேன் வட்டாச்சியர்க்கு
@pachamuthu4903 நம்முடைய வலையொளியில் காணொளிகளை பாருங்கள் உங்களுக்கு அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம்.
Where I can get the copy of letter
@@senthilnathan4704 i attached in description and also in comment section
உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா ??? தோழர்...
@@MMM.M3 என்ன தகவல் வேண்டும் ஐயா
சார் வணக்கம் 6 (1) மனு போட்டு எந்த தகவலும் கிடைக்கவில்லை 19(1) மனு போட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை பொது தகவல் அலுவலருக்கு 19 (3) இரண்டாம் மேல்முறையிடு செய்துள்ளேன் எந்த தகவலும் கிடைக்கவில்லை நான் என்ன செய்வது ஐயா எனக்கு தகவல் வேண்டும் கொஞ்சம் உதவி செய்கள் ஐயா உங்கள் செல்போன் நம்பர் கொடுங்கையா
@@SenthilSenthil-np9wo ஆணையத்திற்கு ஒரு நினைவூட்டல் அனுப்புங்கள்...
Exciqtive Officer of Minjur Town Panchayat 60123 has not given reply for my letter even after 2 years Reminder has also be sent one year back
@@jamunag957 RTI ஐ பொறுத்தவரை முதல் மேல்முறையீடு இரண்டாம் மேல்முறையீடு செய்யவேண்டும். ஆணை பிறப்பித்தும் தகவல் வழங்கவில்லை எனில் ஆணை நிறைவேற்றாமை அனுப்ப வேண்டும். பின்பு 18(1) புகார். 20(1) 20(2) இழப்பீடு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
P
Ur number sir
ஏப்பாதம்பிஇந்த.உத்தரவுநகல்காப்பிஎடுப்பதுஎப்படின்னுசொன்னாமற்றவர்களுக்குபயன்படும்இந்த.உத்தரவுஉங்களுக்குமட்டும்தானாஇல்லைபொதுவானதாஇதிலிருந்தேஉனதுசுயநலம்தெரிகிறதுஉத்தரவுமற்றவர்களுக்குபயன்படவேண்டும்என்றயதார்தம்இல்லை
@@govindasamysm674 இந்த உத்தரவு நகலை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்ய அதில் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் தேடிப்பார்த்ததில் எதிலும் இல்லை. இதை நான் ஒரு வாட்சப் குழுவில் இருந்து எடுத்துள்ளேன். அந்த உத்தரவு மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்றுதான் Description மற்றும் Comment ல் இணைத்துள்ளேன்.
@@govindasamysm674 யாரைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இது போன்று பதிவிடாதீர்கள்.....