UDR FMB ஐ ரத்து செய்ய முடியுமா முடியாதா முடியும் என்றால் என்ன வழி முறைகள் ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 29

  • @ThiyagaRajan-e7r
    @ThiyagaRajan-e7r 7 วันที่ผ่านมา

    Nandrigal annaaa nandri

  • @Anand282
    @Anand282 หลายเดือนก่อน +3

    பதிவு துறையில் பழைய ஆவணங்களை தேடி கண்டுபிடிக்க தற்பொழுதைய நடைமுறையில்(20/11/2024) Manual-EC எப்படி விண்ணப்பிப்பது பற்றி தெளிவான காணொலி இடுங்கள்,எனக்கு சொத்து விபரம் தெரியாது,சர்வே எண் மட்டும் தெரியும்,பூர்வீக நிலம் பத்திர பதிவு நிலம்தான் ஆனால் பத்திரம் தொலைந்துவிட்டது 1965இல்.

    • @thivagar2919
      @thivagar2919 หลายเดือนก่อน

      உங்க ஏரியா பத்திர ஆபீஸ் ல போய் மனுல் ec form வாங்கி அப்ளை பண்ணுங்க எழுதி கொடுத்தவர் பெயர் ஆண்டு mention பண்ணி கொடுத்தா எடுத்து கொடுத்து விடுவார் கள்

  • @aruldoss2411
    @aruldoss2411 หลายเดือนก่อน +1

    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்த 2018 ல் பத்திரம் செய்த நன்செய் நிலத்திற்கு ஆன்லைன் பட்டா வழங்கபட்டது. இந்த நிலத்தின் பரப்பளவு கிராமம் கணக்கில் , சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள வழிக் காட்டி மதிப்பு பதிவேட்டில் உள்ள கணக்கு, நிலவரி திட்டம் மற்றும் நில அளவுத் துறையில் புல எண்ணில் பரப்பு ஓரே பரப்பளவாக உள்ளது. இதனை யூடிஆர் கரக் ஷன் உள்ளது என்று, ஆர்.டி.ஓ..ஆன்லைன் பட்டா , சிட்டா, அடங்கல் ஆகியவற்றை ரத்து செய்து விட்டார். டிஆர்ஓ விடம் மேல்முறையீடு செய்ததில் , ஆர் டி ஓ செய்தது சரி என சொல்லி விட்டார்.நீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் என்று கூறி விட்டார்.ஏன்ன செய்வது.

  • @mohanm41
    @mohanm41 หลายเดือนก่อน

    Thank you for giving useful information sir

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் உங்கள் நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி சார்

  • @LKG698
    @LKG698 หลายเดือนก่อน +1

    Death certificate name correction பற்றி சொல்லுங்க ஐயா...

  • @sathyamani2829
    @sathyamani2829 หลายเดือนก่อน +1

    சார் அப்பா 11 ஆண்டு முன்பு 7 சொன்டு வாங்கினார். ஆனால் பட்டா வாங்கவில்லை.இப்பொழுது வாங்க பாத்தா 7 சொன்டுக்கு பதிலா 4 சொன்டுக்குதான் கிடைக்கு செல்லுராங்க சார் 7 சொன்டுக்கு பட்டா கிடைக்க என்னா பன்னுவது சார்.

  • @LKG698
    @LKG698 หลายเดือนก่อน +1

    பட்டாவில் உள்ள பெயர் பிழை எப்படி சரி செய்வது ஐயா...

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 หลายเดือนก่อน +1

    உண்மைக்கு உழத்திடுங்கள். நன்றிகள் பல

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 หลายเดือนก่อน

    Good video

  • @GandhiGandhi-n5n
    @GandhiGandhi-n5n หลายเดือนก่อน

    முகவரி வைத்து அதில் நிலம் எவ்வளவு பார்க்க முடியுமா

  • @PoongaTheeran
    @PoongaTheeran หลายเดือนก่อน

    RSLR DOCUMENT Sample please

  • @janakiraman.n7841
    @janakiraman.n7841 15 วันที่ผ่านมา

    போன்நெம்பர்வேன்டும் ஐயா

  • @asundararajan.6186
    @asundararajan.6186 หลายเดือนก่อน

    சார் வணக்கம் என்னுடைய யூடிஆர் முன்னாடி பட்டா 3.40சென்ட்இருந்து இப்போது பயன் படுத்தி வருகிறேன்.யூடிஆர் பின்னாடி 3.35சென்ட் ஆக உள்ளது எப்படி சரி செய்வது

  • @sundar2358
    @sundar2358 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் RSR ஆவண அ பதிவேடு நகலில் நிலத்தின் விபரம் உள்ளது ஆனால் 1917 ஆம் ஆண்டுFMB இல் பருமனில் இடம்பெறவில்லை என பதில் கொடுத்துள்ளார்கள் எனவே அடுத்து எந்த ஆண்டு FMB இல்இடம்பெற்றிற்கும் தயவு கூர்ந்து விளக்குங்கள் அண்ணா

  • @balakrishnan2008
    @balakrishnan2008 หลายเดือนก่อน

    FMB outline மாறாதுன்னு சொன்னீங்க
    என் பட்டாவில் நான்கு பக்கங்களின் அளவுக்கள் மாறிஉள்ளது

  • @MP-rq5vh
    @MP-rq5vh หลายเดือนก่อน

    UDR fmb அளவு பிழை உள்ளத நத்தம் Filld line அளவு உள்ளத