UDR ல் எப்படி பிழை திருத்துவது மனு எங்கு யாரிடம் கொடுப்பது How to do Error Correction in UDR ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 20

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 หลายเดือนก่อน

    Sir
    What you said is 100% true , lengthy video with egs is best to understand .
    I have seen most of your videos posted 2-4 years back and came to know that Laxman sir videos are having clarity and solution to the problem.I am new to TN revenue system and in my case i told the history and story of 125 years to sir , such that I don’t miss any thing and he heard it patiently and gave solution to most of my query 🙏. My request to all subscribers if you listen to his videos u get new solutions to your problems . Clarity and solution to problem is impt . Sir tries to give solution . Just subscribe and ask the question , sir will reply .

  • @mohanm41
    @mohanm41 หลายเดือนก่อน

    நல்ல அருமையான பதிவு சார்

  • @pushparajs4810
    @pushparajs4810 หลายเดือนก่อน

    sir patta 46 acrs fmb la 125 cent &document 130cent enna pannla sir

  • @HarshigaMuthu
    @HarshigaMuthu หลายเดือนก่อน

    Sir vanakkam,
    Udr correction manu kodutha time line ethum erukka sir, for example patta name transfer 30 day, survey 90 day atha matheri udr correction time erukka sir

  • @anand3025
    @anand3025 หลายเดือนก่อน +1

    வீட்டு மனை ஒப்படை பட்டாவை தற்போது online - ல் கொண்டு வர முடியுமா

  • @sakthikumar1618
    @sakthikumar1618 หลายเดือนก่อน

    சார் வணக்கம் தங்கள் பதிவு மிக அருமை
    சார் 1943ஆம ஆண்டு பத்திரத்தின் நில அளவுகள்
    0.54.7
    0.24.4
    0.16.2
    0.05.8 என உள்ளது சார் இதற்கு தற்போது உள்ள நில அளவுகள் படி எத்தனை ஏக்கர் நிலம் சார்

  • @ayyappankumar5239
    @ayyappankumar5239 หลายเดือนก่อน

    FMB திருத்தம் மற்றும் பரப்பு திருத்தம் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்...VAO முதல் DRO வரை விசாரணை முடிந்து திருத்தம் செய்ய எத்தனை கால அவகாசம் சார்... நான் இதற்காக 5 வருடமாக அலைகிறேன்...

  • @balu.m848
    @balu.m848 หลายเดือนก่อน

    சார் U D Rக்கு முந்தைய F M P ரத்து செய்ய முடியுமா

  • @muthupandiyanr8792
    @muthupandiyanr8792 หลายเดือนก่อน

    SLR and RSR.what difference
    Sir please

    • @wecarelakshman3845
      @wecarelakshman3845  หลายเดือนก่อน

      Already published for difference between slr vs rs pls subscribe my channel and press bell button all notification tq

  • @chithraveluvelu4906
    @chithraveluvelu4906 หลายเดือนก่อน

    sir,
    i am already requested you details of ROR FMB, i have problem in UDR A register and UDR FMB, i have ROR A register it is prepared in 1932 here mentioned survey number, paimah number, Tanum (inam) , nanjai land, measurement (cent), owner name,now i need ROR FMB please give the details as video

  • @Karthikmmm-h2r
    @Karthikmmm-h2r 21 วันที่ผ่านมา

    எஸ்எல்ஆர் ல தம்பி பேர் இருக்கு அண்ணன் பேரு விடுபட்டு இருக்கு இதை கரெக்ஷன் பண்ண முடியுமா

    • @Karthikmmm-h2r
      @Karthikmmm-h2r 21 วันที่ผ่านมา

      எஸ்எல்ஆர் டைம்ல அண்ணன் இறந்து விடுகிறார் அதனால தம்பி பேர் வருது தற்போது தம்பியோட மகன்கள் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் யூடிஆர் பதிவேட்டில் தம்பி மகன்கள் பெயர் வருகின்றது இதற்கு தீர்வு எப்படி காண வேண்டும்

  • @u.r1657
    @u.r1657 หลายเดือนก่อน +1

    SLR தப்பு பண்ணியிருக்காங்க அதிகமாவே