PAUL ISSAC AJ
PAUL ISSAC AJ
  • 11
  • 171 543
THAAYINUM MELANAVAR l தாயினும் மேலானவர் l A J PAUL ISSAC | THIMOTHEYU KALAI @tamilchristiannetwork
தாயினும் மேலானவர்
COMPOSED, SUNG & LYRICS BY A.J PAUL ISSAC
(9600387425)
Featuring .S. THIMOTHEYU KALAI
MUSIC ARRANGED & RHYTHM
PROGRAMMED BY | T. SHABU(8667493064)
KEYBOARD PROGRAMMING T.SHABU, MANOJ
FLUTE | JOTHAM
SHENAI | BALESH
MELODINE | GODWIN
RECORDED | 4S STUDIO THANJAVUR
MIXED & MASTERED BY JEROME
Video credits:
Cinematography & cuts by DOLPHIN BINESH
(9787299011)
Colour grade by DFX Pixels
SPECIAL THANKS.........
APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIES THANJAVUR HEAD CHURCH)
PAS.JIMS ASIRVATHAM, PAS.JASON ASIRVATHAM, PAS. PREMKUMAR PAUL SINGH
PAS.A.JAYASELVAM (ATHUMANESAR MINISTRIES TIRUVALLUR)
LYRICS :
என்னை நீர் அறிந்தவர்
என்னுள்ளம் புரிந்தவர் -2
தாயினும் மேலானவர்
தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2
தூரத்திலிருந்தும் என்
நினைவினை அறிகின்றீர்
சோர்ந்திட்ட நேரமெல்லாம்
புதுபெலன் எனக்களித்தீர்-2
கண்ணீரை கணக்கில் வைத்தவர்
எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2
தூசியும் சாம்பலுமாய்
குப்பையில் கிடந்த என்னை
ஆயிரமாய் மாறும்
அபிஷேகம் ஈந்தளித்தீர்-2
நன்மைகள் எண்ணிப் பாடுவேன்
என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2
கோழி தன் குஞ்சுகளை
சிறகினால் அணைப்பது போல்
பயந்திட்ட நேரமெல்லாம்
வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2
என் வாழ்வில் மாற்றம் தந்தவர்
என் நேசர் நேற்றும் இன்றும்
மாறிடாதவர் -2
#athumanesar #new_christian_song
มุมมอง: 101 177

วีดีโอ

THAAYINUM MELANAVAR| தாயினும் மேலானவர்| PROMO| A J PAUL ISSAC| Tomorrow 6PM
มุมมอง 2.6K14 วันที่ผ่านมา
தாயினும் மேலானவர் COMPOSED, SUNG & LYRICS BY A.J PAUL ISSAC Featuring .S. THIMOTHEYU KALAI MUSIC ARRANGED & RHYTHM PROGRAMMED BY | T. SHABU KEYBOARD PROGRAMMING T.SHABU, MANOJ FLUTE | JOTHAM SHENAI | BALESH MELODINE | GODWIN RECORDED | 4S STUDIO THANJAVUR MIXED & MASTERED BY JEROME DOP, HELECAM, EDIT, COLOURING | DOLPHIN BINESH SPECIAL THANKS......... APOSTLE.D.ASIRVATHAM (ATHUMANESAR MINISTRIE...
Avar Azhagu Parvaiyal | அவர் அழகு பார்வையால் |A J PAUL ISSAC |Tamil Christian song|Athumanesar|
มุมมอง 63K3 หลายเดือนก่อน
#newchristiansong #christiansongs #athumanesarthiruvallur அவர் அழகு பார்வையால்| Avar Azhagu Parvaiyal @tamilchristiansongs COMPOSED, SUNG & LYRICS BY A.J PAUL ISSAC 919600387425 MUSIC,ARRANGED & RHYTHM PROGRAMMED BY | T. SHABU 91 86674 93064 KEYBOARD PROGRAMMING T.SHABU & MANOJ FLUTE | JOTHAM MELODINE & VOCAL TUNING | GODWIN RECORDED | 4S STUDIO THANJAVUR MIXED & MASTERED BY JEROME ALLEN EBANES...
AVAR AZHAGU PAARVAIYAAL | PROMO |அவர் அழகு பார்வையால் | BRO PAUL ISSAC AJ | TAMIL CHRISTIAN SONG |
มุมมอง 3.4K3 หลายเดือนก่อน
@ATHUMANESARINDIA @athumanesarministriesthiru5899 @athumanesargospelmedia4345 @athumanesarthiruvannamalai @athumanesartvofficial6349 @athumanesarministriescudda571 @athumanesartirunelvelimedia @athumanesarchurch1996 @athumanesarministrieskarnataka @athumanesarclg

ความคิดเห็น

  • @KALANJIYANSANTHANAKUMARI
    @KALANJIYANSANTHANAKUMARI 6 ชั่วโมงที่ผ่านมา

    very nice❤❤❤

  • @MagiMagijo
    @MagiMagijo 8 ชั่วโมงที่ผ่านมา

    மிக மிக அழகான பாடல் வாழ்த்துக்கள் ப்ரோ ஐசக் இன்னும் அனேகன் பாடல்கள் வெளியிட மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 7 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி சகோதரி அவர்களுக்கு.... தேவ நாமம் மகிமைபடுவதாக ஆமேன்..

  • @packiya
    @packiya 10 ชั่วโมงที่ผ่านมา

    என் உள்ளம் புரிந்தவர்...😢❤

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 10 ชั่วโมงที่ผ่านมา

      ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @EstherRani-vv8hp
    @EstherRani-vv8hp 15 ชั่วโมงที่ผ่านมา

    Valthukkal brother ❤❤❤

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 15 ชั่วโมงที่ผ่านมา

      Thanks sister

  • @EstherRani-vv8hp
    @EstherRani-vv8hp 15 ชั่วโมงที่ผ่านมา

    Super brother ❤❤❤ valthukkal

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 15 ชั่วโมงที่ผ่านมา

      Thanks sister

  • @SharmilaStalin-n5g
    @SharmilaStalin-n5g 18 ชั่วโมงที่ผ่านมา

    Super lines heart touching song God bless you thank you🙏

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 17 ชั่วโมงที่ผ่านมา

      Thanks sister.... praise Jesus Amen

  • @subaveramohan8328
    @subaveramohan8328 19 ชั่วโมงที่ผ่านมา

    இந்தப் பாடலைக் கேட்கும் போது தேவ மகிமை தேவகிருபை❤❤❤❤

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 18 ชั่วโมงที่ผ่านมา

      Praise Jesus.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்..... thanks sister

  • @benjaminemmanuel6940
    @benjaminemmanuel6940 วันที่ผ่านมา

    Awesome song. Glory to God

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 20 ชั่วโมงที่ผ่านมา

      Thanks brother praise the lord Amen

  • @PowlinprabhaA
    @PowlinprabhaA วันที่ผ่านมา

    Amen

  • @MagiMagijo
    @MagiMagijo วันที่ผ่านมา

    மிகவும் அற்புதமான கலக்கலான பாடல் மற்றும் இசை சூப்பராக உள்ளது இருவருக்கும் வாழ்த்துக்கள் வெளியிட வரவேற்கிறேன்

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ....

  • @Yesudass-m5z
    @Yesudass-m5z วันที่ผ่านมา

    Nice என்உள்ளம் புரிந்தவர் இந்த வரிகள் என் உள்ளத்தை உருக்கியது bro கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.. கர்த்தர் உங்களை நித்தமும் நடத்தி பலுகி பெருக செய்வார்.🎉

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ วันที่ผ่านมา

      நன்றி சகோதரர்..... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்... கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @EpsibaiJohn
    @EpsibaiJohn วันที่ผ่านมา

    Amen.praise god.

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi วันที่ผ่านมา

    என்னை நீ அறிந்தவர் என் உள்ளம் புரிந்தவர்*2 தாயினும் மேலானவன் lதந்தை போல் தூக்கி சுமப்பவர்,,,🙋🙋

  • @jerry9138
    @jerry9138 วันที่ผ่านมา

    Heart touching song... Nice singing... Totally awesome... All glory n honour to Jesus Christ.

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ วันที่ผ่านมา

      Praise God.. Amen... Glory to Jesus... thanks brother

  • @rvdivinebeatz
    @rvdivinebeatz วันที่ผ่านมา

    இந்த பாடலை அநேக முறை கேட்டு விட்டேன். இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அழகான இடங்கள், அற்புதமான வரிகள், இதயம் தொடும் இசை. கர்த்தர் நாமம் மட்டுமே மகிமை படட்டும். நான் முதன் முதலாக ஆசீர்வாதம் அய்யா திருசபைக்குத்தான் சென்றேன். எனது 25 வருட ஆவிக்குரிய வாழ்க்கை தடையில்லாமல் செல்வதற்கு வித்திட்டவர் அய்யா அவர்களே. ஒருமுறை மட்டுமே அவருடைய ஆலயத்திற்கு சென்று வந்தேன். தஞ்சாவூர் லக்ஷ்மி சீவல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி போனதாக நினைவு இருக்கிறது. ஒரு நண்பர் என்னை அந்த திருசபைக்கு அழைத்து சென்றார். அங்கு ஆராதனையில் அய்யா அவர்கள் பாடிய ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன் என்ற பாடல் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை. அவர் நாமம் மட்டுமே மகிமை படட்டும்.🙏🙏 தாயினும் மேலானவர் பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இன்னும் அநேக பாடல்களை பாட தேவன் கிருபை செய்வார். 🙏🙏🙏

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ วันที่ผ่านมา

      ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்... தேவ நாமம் மகிமைபடுவதாக....... Iyya really happy to see this long testimony message

  • @SatishSabareesh
    @SatishSabareesh 2 วันที่ผ่านมา

    கர்த்தர் பெரியவர் ❤ கர்த்தர் நல்லவர் அமேன் 😢

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 2 วันที่ผ่านมา

      Amen... praise Jesus amen

  • @priyap9710
    @priyap9710 2 วันที่ผ่านมา

    Sir Unga Voice Ipadi Kettathu ila Really Impressive ha Iruku All the Best for ur Work sir👍

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 2 วันที่ผ่านมา

    Yes daddy

  • @ATHISAYAMANAVAR
    @ATHISAYAMANAVAR 2 วันที่ผ่านมา

    Indha songku romba naal wait pannen bro song lyrics super bro god bless you brothers

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 2 วันที่ผ่านมา

      Thanks brother praise the lord Jesus Christ Amen

  • @antonyhenry7369
    @antonyhenry7369 2 วันที่ผ่านมา

    Thank you Jésus

  • @revathib6234
    @revathib6234 2 วันที่ผ่านมา

    Song & lyrics 💓 touching anna. Awesome... Glory to God 🙌

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 2 วันที่ผ่านมา

      Thanks sister... glory to God amen

  • @Shivaqueen-c7y
    @Shivaqueen-c7y 3 วันที่ผ่านมา

    ❤❤ super song❤❤✝️✝️

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      Praise the lord Jesus Amen

  • @ArunRaj-yr7ro
    @ArunRaj-yr7ro 3 วันที่ผ่านมา

    அருமையான வரிகள் யேசுவுக்கே மகிமை.

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @IlaiyaSarala
    @IlaiyaSarala 3 วันที่ผ่านมา

    அழகான பாடல் வரிகள்

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @chandrichandri8710
    @chandrichandri8710 3 วันที่ผ่านมา

    Amen 🙏 indha song lyrics romba nalla irukku. Karthar இன்னும் ungalai Aasivardhipar

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      Thanks sister 🙏... praise the lord

  • @akashdillibabu3273
    @akashdillibabu3273 3 วันที่ผ่านมา

    Karoki upload pannunga pro

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 2 วันที่ผ่านมา

      Sure brother

  • @akashdillibabu3273
    @akashdillibabu3273 3 วันที่ผ่านมา

    Kroki anuppunga

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 2 วันที่ผ่านมา

      Sure brother

  • @ChinniJm
    @ChinniJm 3 วันที่ผ่านมา

    Arakkonam. Anthony family 😭😭😭

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @nandhinin3185
    @nandhinin3185 3 วันที่ผ่านมา

    Super Anna 😊

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      Thanks brother

  • @pvethamuthu
    @pvethamuthu 3 วันที่ผ่านมา

    Super songs 🙏🙏🙏

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      Praise the lord Amen

  • @masilamanignanamuthu6133
    @masilamanignanamuthu6133 3 วันที่ผ่านมา

    இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @stephenmedona7573
    @stephenmedona7573 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      Praise Jesus Christ

  • @Madhammal-n4l
    @Madhammal-n4l 3 วันที่ผ่านมา

    என் அன்பு சகஓதரறஏஉங்கள்பஆடல்ஆனஏகர்இரஉதயத்தஇன்கஆயங்களஉக்கஉமரஉந்தஆகபயன்படஉகஇறதஉ👍🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇👍❤️❤️❤️👍

  • @Votltm
    @Votltm 3 วันที่ผ่านมา

    அடடாட தேவனே என்னை எங்களை ஆற்றுவது போல் இருக்கிறது இந்த ஜீவனுள்ள பாடல்கள்

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்..... தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 4 วันที่ผ่านมา

    🙏🔥🔥🔥🔥🔥

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      ஸ்தோத்திரம் ஆமேன்

  • @chandarusman9538
    @chandarusman9538 4 วันที่ผ่านมา

    Amen 🙏 Thank you Lord Jesus ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥👌👌👌

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      Amen ... thanks brother

  • @muruganandhammuruganandham6545
    @muruganandhammuruganandham6545 4 วันที่ผ่านมา

    நாங்க இந்த பாடலை வெள்ளி கிழமை இரவு ஜெபத்துல பாட தேவன் கிருபை செய்தார்✝️✝️✝️✝️✝️

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்.... கர்த்தருடைய நாமம் மகிமைபடுவதாக

  • @muruganandhammuruganandham6545
    @muruganandhammuruganandham6545 4 วันที่ผ่านมา

    தம்பி நீங்க பாடின ஆச்சரியமானவரே பாடல் மிகவும் தேவனுடைய நாமம் மகிமை பட்டது போல தாயுனுமேலானவர் பாடலும் தேவனுடை நாமம் மகிமை பட்டது இசப்பாவுக்கு நன்றி✝️✝️✝️

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்.......

  • @NithyaBathma
    @NithyaBathma 4 วันที่ผ่านมา

    Glorryy ❤❤❤❤

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      Glory amen

  • @YobuGu
    @YobuGu 4 วันที่ผ่านมา

    Super 🙏👍

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      Thanks brother

  • @indirarajendran1369
    @indirarajendran1369 4 วันที่ผ่านมา

    Nice song blessings

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      Thanks sister

  • @hemababu1247
    @hemababu1247 4 วันที่ผ่านมา

    Nice song pastor 🎊🎊🎊👏🏻👏🏻👏🏻

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 3 วันที่ผ่านมา

      Thanks brother

  • @bhaskerdaniel
    @bhaskerdaniel 4 วันที่ผ่านมา

    Listening everyday. Praise God.🙌

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      Praise God amen ✋🙏

  • @DiwakarVelu
    @DiwakarVelu 4 วันที่ผ่านมา

    தம்பி பாடல் வரிகள் வேண்டும்

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      தாயினும் மேலானவர் A.J PAUL ISSAC (9600387l425) LYRICS : என்னை நீர் அறிந்தவர் என்னுள்ளம் புரிந்தவர் -2 தாயினும் மேலானவர் தந்தையைப் போல் தூக்கி சுமப்பவர்-2 தூரத்திலிருந்தும் என் நினைவினை அறிகின்றீர் சோர்ந்திட்ட நேரமெல்லாம் புதுபெலன் எனக்களித்தீர்-2 கண்ணீரை கணக்கில் வைத்தவர் எந்தன் கதறுதல் கேட்டறிந்தவர்-2 தூசியும் சாம்பலுமாய் குப்பையில் கிடந்த என்னை ஆயிரமாய் மாறும் அபிஷேகம் ஈந்தளித்தீர்-2 நன்மைகள் எண்ணிப் பாடுவேன் என்றும் நல்லவரே உம்மை போற்றுவேன்-2 கோழி தன் குஞ்சுகளை சிறகினால் அணைப்பது போல் பயந்திட்ட நேரமெல்லாம் வார்த்தையால் வாழ்வு தந்தீர்-2 என் வாழ்வில் மாற்றம் தந்தவர் என் நேசர் நேற்றும் இன்றும் மாறிடாதவர் -2 #athumanesar​ #new_christian_song​

    • @DiwakarVelu
      @DiwakarVelu 4 วันที่ผ่านมา

      Thank tou app song very very super excellent💫💫💫👌👌👌✨⭐🛐🛐

  • @agustinmary-qk3hf
    @agustinmary-qk3hf 4 วันที่ผ่านมา

    தேவன் மகிமை ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      ஆமேன்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @amuthaamutha9296
    @amuthaamutha9296 4 วันที่ผ่านมา

    Praise the lord brother 👍

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      Praise the lord Jesus Christ

  • @JehanSuba-bf4vc
    @JehanSuba-bf4vc 5 วันที่ผ่านมา

    😢😢😢😢❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢😢❤️❤️❤️❤️❤️😪😪💔💔💔💔💔💔💔💔💔💔💔

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 4 วันที่ผ่านมา

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Jackobyokobu
    @Jackobyokobu 5 วันที่ผ่านมา

    அதாவது 100k ❤❤❤🎉🎉🎉🎉

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 5 วันที่ผ่านมา

      Yes brother

  • @Jackobyokobu
    @Jackobyokobu 5 วันที่ผ่านมา

    1milion அடிக்கிரதற்கு இன்னும் 30kஅடிக்கனும் paul brother ❤❤✝️✝️🎶🎶🎶god bless you 🎉🎉🎉🎉🎉

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 5 วันที่ผ่านมา

      Brother thanks for your wishes..but 30k will reach 100k only..

  • @VinithaVinitha-y8v
    @VinithaVinitha-y8v 5 วันที่ผ่านมา

    Nice brother song❤❤

    • @PAULISSACAJ
      @PAULISSACAJ 5 วันที่ผ่านมา

      Thanks sister