Enni Mudiyatha athisayangal Song...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025

ความคิดเห็น • 176

  • @jeeviflower
    @jeeviflower 4 หลายเดือนก่อน +34

    இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் அதிகமாக வறுகிறது அவர் செய்த நன்மைகளை நினைத்து கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை god bless you pastor

  • @Nivash-154
    @Nivash-154 3 หลายเดือนก่อน +8

    எத்தனை முறை கேட்டாலும் போர் அடிக்கல கேட்டு கொண்டே தான் இருக்கனும் போல் இருக்கு ஏதோ ஒரு தொடுதல் உணர்வு இருக்கு❤

  • @kalaimakaljekarasa7603
    @kalaimakaljekarasa7603 8 หลายเดือนก่อน +33

    எண்ணிமுடியாத அதிசயங்கள்
    என் வாழ்வில் செய்பவரே
    எண்ணிமுடியாத அற்புதங்கள்
    என் வாழ்வில் செய்பவரே -(2)
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    உமக்கது ஈடாகுமோ
    கோடி கோடி நன்றி சொன்னாலும்
    என் வாழ்நாள் ஈடாகுமோ -(2).
    1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து
    என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன்.
    சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து
    என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2)
    இடைவிடாமல் காத்தீரையா
    உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா-
    (2) -
    (கோடி கோடி)
    2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் -
    ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன்.
    தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் -
    ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை
    போற்றிப் பாடுவேன்.-(2)
    குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து
    என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2)
    3.சிறுமையும் எளிமையுமான என்னையும் -
    கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன்.
    அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை
    அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2)
    புழுதியிலிருந்து எடுத்தீரையா -
    எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(

    • @dossr8383
      @dossr8383 8 หลายเดือนก่อน +3

    • @SaranyaSaranya-br7ow
      @SaranyaSaranya-br7ow 7 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤l love Jesus

    • @saralsaral7404
      @saralsaral7404 5 หลายเดือนก่อน +1

    • @Sangeetha-rt5of
      @Sangeetha-rt5of 4 หลายเดือนก่อน +1

      👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✝️✝️✝️✝️✝️✝️🫂🫂🫂🐶🐶🐶

    • @KanniappanKanniappanm
      @KanniappanKanniappanm 3 หลายเดือนก่อน +1

      Kodi kodi nandri sonnalum vazhnal idakumo........ What a lyrics ❤..... 🥰

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 2 หลายเดือนก่อน +5

    Super🎉🎉❤ amen கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்காது ஈடாகுமோ..கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமா.....பாடல் வரிகள் சூப்பர் ஆண்டவர் இந்த பாட்டையும் பாடின பாஸ்டரையும் ஆண்டவர் ஆசிர்வதிபாராக ஆமென்...

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 4 หลายเดือนก่อน +9

    ஆமென் எங்களுக்கு பாடக் கிருபை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏😭

  • @muthukumarchinnapillai7930
    @muthukumarchinnapillai7930 3 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் ❤❤❤🎉🎉🎉

  • @ThampiiRaja
    @ThampiiRaja 3 หลายเดือนก่อน +8

    Super song GOD BLESS YOU ❤❤❤

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 29 วันที่ผ่านมา +2

    ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் வீடு கட்டி பாதையில் நிக்குது பண தேவைகள் எல்லாம் சந்தேக இயேசப்பா 👩‍👦🙏😭🙏 ஆமென்

  • @muthulingamshiwakumar6320
    @muthulingamshiwakumar6320 14 วันที่ผ่านมา +1

    En valvil periya adhisayam seydhadu inda padal
    Thank you yessappa 🙏😍❤️🤗🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @KowsiKowsi-js6dh
    @KowsiKowsi-js6dh 9 หลายเดือนก่อน +10

    கோடி நன்றி அப்பா 🙏🏻

  • @sheelawalter4944
    @sheelawalter4944 2 หลายเดือนก่อน +3

    TQ brother. This song ....may be one of the best to thank our Lord Jesus with a grateful heart 💞. May Jesus bless you more and more.

  • @cutebabyteenu8316
    @cutebabyteenu8316 6 หลายเดือนก่อน +7

    En manadhai thotta padal 100 time ketten God bless you pastor

  • @PriyaKrishnan-mt6cs
    @PriyaKrishnan-mt6cs 20 วันที่ผ่านมา +2

    Amen amen amen❤🎉😢😢en vaazhnaal edaagadhu yesappaa🙏🙇

  • @sankars6889
    @sankars6889 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah 🙌🙌🙌🙌🙌🙌 yes yes yes yes yes yes yes Amen Amen Hallelujah Amen 🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤ Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen nandri yasu appa Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏 Amen Kodi Kodi Kodi Kodi Kodi nandri yasu appa Amen Amen 🙏🙏🙏🙏 Amen Amen 🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ManoVasu-ry2en
    @ManoVasu-ry2en 28 วันที่ผ่านมา +3

    எங்க அப்பா என்ன எப்போதும் கை விடமாட்டார்😘😘😘🙏🛐🙏🛐🙏🛐🙏🛐

  • @DurgaK-sz6pw
    @DurgaK-sz6pw 6 วันที่ผ่านมา

    Price the lord 🙏🙇✝️🙇🙏.. Karthar ✝️ Naamam magimai paduvathaga 🙇🤲🙇 Amen Alleluia 🤲 God bless you all

  • @deepab8599
    @deepab8599 2 หลายเดือนก่อน +2

    ❤intha padalail varum vasanmam mattum padal ithathuku aruthal inninaiyaga irukku 🎉🎉🎉❤❤❤ kodi kodi natri jesuskku

  • @Raghu-vh9cy
    @Raghu-vh9cy หลายเดือนก่อน +4

    Really heart touching song praise the lord

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 4 หลายเดือนก่อน +4

    ஆமென் 🙏 அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எங்கள் மீது ஊற்றுகிற ஐயா ஸ்தோத்திரம் ❤ ஆமென் 👩‍👦🙏

  • @MuthuicsMuthuics
    @MuthuicsMuthuics 4 วันที่ผ่านมา +1

    Thankyou Jesus nice song ❤❤

  • @nelsonjoyson6226
    @nelsonjoyson6226 14 วันที่ผ่านมา +1

    Thanku you Jesus i love you Appa 🥰🥰❤❤

  • @IlakkyaIlakkya-ld1ry
    @IlakkyaIlakkya-ld1ry 8 หลายเดือนก่อน +5

    கோடி கோடி கோடி நன்றிகள் அப்பா... ❤️

  • @பொன்நிலா-வ4ல
    @பொன்நிலா-வ4ல หลายเดือนก่อน +2

    Indha song kekku podhu azhugai varudhu
    Glory to God Almighty

  • @sankars6889
    @sankars6889 หลายเดือนก่อน +2

    Amen thank you Jesus sothiram yasu appa Amen Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi nandri yasu appa Amen Hallelujah yes yes yes yes yes yes yes yes Amen Hallelujah Amen Amen Amen Amen Amen Amen 🙏 Amen yesu appa Amen Amen Hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @VikarmAbi
    @VikarmAbi 4 หลายเดือนก่อน +4

    Super song👏 God bless you pastor

  • @RamyaRamya-n6s
    @RamyaRamya-n6s 3 หลายเดือนก่อน +5

    இந்த பாடல் வரிகள் மிக மிக அருமை

  • @stanleydeepthi7765
    @stanleydeepthi7765 2 หลายเดือนก่อน +2

    கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @nagarajnaga2926
    @nagarajnaga2926 2 หลายเดือนก่อน +3

    Praise the lord 🛐🛐🙏🙏🙌🙌🙌 amazing worship brother

    • @evga.estherglory66
      @evga.estherglory66 2 หลายเดือนก่อน

      Bro.kodi kodi ungalukku nandri. Aanalum yesu engra oru vaarthaikooda unga attila illa vethanai yaarai solli paaduringa

  • @ThavamaniThavamani-j1j
    @ThavamaniThavamani-j1j หลายเดือนก่อน +4

    Amen 🙌 appa thank you Jesus ❤️

  • @KALAIVANI-ly8tj
    @KALAIVANI-ly8tj 9 หลายเดือนก่อน +3

    Super song❤❤❤praise jesus

  • @JOYMANJULA
    @JOYMANJULA 10 วันที่ผ่านมา +1

    Yesappa ungala vitu enga oda mudium

  • @jeyasudhajothiraj8167
    @jeyasudhajothiraj8167 2 หลายเดือนก่อน +3

    arumaiyna song ❤❤❤❤ praise the lord

  • @sankars6889
    @sankars6889 11 วันที่ผ่านมา +1

    Thank you Jesus sothiram yasu appa Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏 Amen Hallelujah yes yes yes yes yes Amen Hallelujah Amen Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi nandri yasu appa Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏 Amen Amen 🙏🙏🙏🙏 Amen ❤❤❤❤❤❤❤❤❤

  • @shivakumarsam3008
    @shivakumarsam3008 7 หลายเดือนก่อน +2

    Wow Wonderful Powerful Blessings Worship Songs Glory To Jesus Amen Helluaiha ✝️❣️🙌👏🙏🙋🙋‍♂️🙋🙋‍♂️🙋

  • @Crash123-ik3ch
    @Crash123-ik3ch 7 หลายเดือนก่อน +2

    Supper song paster god bless you all day

  • @dhanamsds8992
    @dhanamsds8992 19 วันที่ผ่านมา +2

    கோடி கோடி நன்றி தகப்பனே🤍💗❤💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bro.danielmanij7664
    @bro.danielmanij7664 5 หลายเดือนก่อน +2

    Glory to God wonderful song God bless you Dear brother ❤

  • @indianjph
    @indianjph 5 หลายเดือนก่อน +2

    Nice voice... well done. Praise the Lord... all glory to God.

  • @maryricko9724
    @maryricko9724 5 หลายเดือนก่อน +2

    Manaramyamana paadal thank you pastor

  • @JTG5451
    @JTG5451 6 หลายเดือนก่อน +1

    Umakku Kodi kodi nandri Appa👏👏👏. Nice🎵 🎵song🎵🎵🎵

  • @VelanganiPaul
    @VelanganiPaul 4 หลายเดือนก่อน +4

    praise the lord brother ❤❤❤

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb 19 วันที่ผ่านมา

    ஆமென் அப்பா ♥️😭🙏லவ் யூ இயேசு கிறிஸ்து 😭♥️🌎

  • @thavithuraja9973
    @thavithuraja9973 หลายเดือนก่อน +3

    நன்றி அப்பா

  • @kaverithangavel5916
    @kaverithangavel5916 5 วันที่ผ่านมา +1

    Nice song...🎉🎉🎉

  • @sankars6889
    @sankars6889 8 หลายเดือนก่อน +2

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen yasu appa Amen Amen nandri yasu appa Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Amen Amen Amen vallamaiulla Namathil nandri yasu appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

    • @RajaN-bs2lj
      @RajaN-bs2lj 6 หลายเดือนก่อน +2

      M.sasi

  • @sowbhagyavani3144
    @sowbhagyavani3144 8 หลายเดือนก่อน +3

    Super song praise the lord

  • @RobertC-eg4xk
    @RobertC-eg4xk หลายเดือนก่อน +4

    ❤️entha spng suppar

  • @saranyanandha8549
    @saranyanandha8549 8 หลายเดือนก่อน +3

    Brother ninga padura varigal ellam en vaikkayel nadanthathu ninga padum pothu romba santhosama irukku God blessings your voice God bless you brother ✝️⛪️✝️🙏🙏🙏🙏🙏

  • @manivasagam-kx4zf
    @manivasagam-kx4zf 3 หลายเดือนก่อน +6

    கர்த்தர் நல்லவர்

  • @rahinirahini2008
    @rahinirahini2008 2 หลายเดือนก่อน +3

    Amen ❤ God bless you 🙏✝️✝️❤

  • @mariyammajoseph2380
    @mariyammajoseph2380 7 หลายเดือนก่อน +2

    Blessing song.. God bless you.... 🙏🙏🙏👍❤

  • @SurendarDass-e2e
    @SurendarDass-e2e 5 หลายเดือนก่อน +2

    Thankyou Jesus praise lord

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 6 หลายเดือนก่อน +3

    நன்றி நன்றி நன்றி ஐயா ,❤

  • @Vikramjoseph92
    @Vikramjoseph92 5 วันที่ผ่านมา +1

    Amen hallelujah 🙏🙌🙏🎉🎉🎉

  • @RevathiJoyce
    @RevathiJoyce หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா

  • @revivalmoses7344
    @revivalmoses7344 3 หลายเดือนก่อน +3

    Super song very nice to hear

  • @prabavathijohnprabavathi163
    @prabavathijohnprabavathi163 6 หลายเดือนก่อน +1

    Nice full song pastor❤🎉😊

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb 19 วันที่ผ่านมา

    Amen Appa 😭🙏♥️ Love You Jesus Christ 🙏♥️😭🙏

  • @Sathya-dx5qu
    @Sathya-dx5qu 13 วันที่ผ่านมา

    Thank you Jesus🙏

  • @NithiyaBlesson
    @NithiyaBlesson 3 หลายเดือนก่อน +5

    I Feel this sng

  • @TAMILR-ms2pk
    @TAMILR-ms2pk 8 หลายเดือนก่อน +3

    கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ❤❤❤❤

    • @VinithVvinith
      @VinithVvinith 5 หลายเดือนก่อน

      4:08

    • @boovalanphovas3475
      @boovalanphovas3475 4 หลายเดือนก่อน +1

      எண்ணி‌ முடியாது

  • @nithyas5859
    @nithyas5859 6 หลายเดือนก่อน

    Amen praise the lord pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @trinitefrancis3877
    @trinitefrancis3877 4 หลายเดือนก่อน +7

    En français le lyrics
    Enni mudiyada atisayangal en valvil seypavarē Enni mudiyada arputhangal en valvil seypavarē (2)
    Kodi kodi nandri sonnalum umakkatu idakumo
    Kodi kodi nandri sonnalum en valnal idakumo (2)
    Couplet 1 :
    Etra velaiyilum vakkugal tandu ennai sorntidamal kattatai enni paduven
    Sorntitta velaiyilum kirupaigal tantu ennai vizuntidamal sumantatai potrip paduven (2)
    Idaividamal kattiraiya
    untan varttaiykalal natattinir aiya (2) - (kodi kodi)
    Couplet 2 :
    Tanimaiyile nan nadanta potellaam - oru tayaippola terriyatai enni paduven
    Tevaikalal nan tikaitha potellaam - oru takappanaippol tankiyatai potri patuven (2)
    Kuraikalilellaam kirupaigal tantu ennaiyum verukkamal nesittiiraiya (2)
    Couplet 3 :
    Sirumaiyum elimaiyumana ennaiyum - kontu sinkarattin vaikkire ummai patuven
    Alankolamaka irunta en valkkaiyai alankaramaka marriyatai potrip patuven (2)
    Pulutiyiliruntu etuttiraiya - entan talaiyai nir uyarttiniraiya

  • @DhanalakshmiBhavya
    @DhanalakshmiBhavya 15 วันที่ผ่านมา +1

    Jesus my soul of life

  • @maryricko9724
    @maryricko9724 5 หลายเดือนก่อน +2

    Thank you jesus

  • @SridharSridhar-g2c
    @SridharSridhar-g2c หลายเดือนก่อน +3

    I love jesus

  • @ValarmathiS-rf2gx
    @ValarmathiS-rf2gx 7 หลายเดือนก่อน +2

    En ullaththai thotta padal thank you to god

  • @KavithaHariharan-x7o
    @KavithaHariharan-x7o 29 วันที่ผ่านมา +4

    I love you appa

  • @JoshuaSanthosh-c5n
    @JoshuaSanthosh-c5n 2 หลายเดือนก่อน +2

    PRAISE THE LORD JESUS

  • @Kasi-y9h
    @Kasi-y9h 25 วันที่ผ่านมา +1

    Amen thank you jessus

  • @layaj6049
    @layaj6049 7 หลายเดือนก่อน +2

    Lyrics are awesome ...praise the lord..

  • @kavithaprabhu8071
    @kavithaprabhu8071 2 หลายเดือนก่อน +3

    Amen Amen Raja

  • @SannathiMs
    @SannathiMs 12 วันที่ผ่านมา +1

    ஆமென் ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤

    • @SannathiMs
      @SannathiMs 11 วันที่ผ่านมา +1

      ஆமென் ஆமென் 🙏🙏😭😭😭

  • @RaJa-cz4vd
    @RaJa-cz4vd หลายเดือนก่อน +4

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gayathri-y1d
    @Gayathri-y1d 2 หลายเดือนก่อน +1

    Amen appa ❤ur my everything

  • @Tamilbharathi-f4g
    @Tamilbharathi-f4g 3 หลายเดือนก่อน +5

    Amen daddy 😢

  • @RanjaniV-m5m
    @RanjaniV-m5m 8 หลายเดือนก่อน +3

    Nandri appa amen

    • @madhivetri1275
      @madhivetri1275 2 หลายเดือนก่อน

      Ayyo appa nandri thagapanae😥😥😥😥❤️❤️❤️💘💘💘

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb 15 วันที่ผ่านมา +1

    Amen Appa 😭🙏♥️

  • @JesuschristKingdomministri-w3o
    @JesuschristKingdomministri-w3o 8 หลายเดือนก่อน +2

    Praise the lord Please send me the free karogi full video thank you

  • @saranyanandha8549
    @saranyanandha8549 8 หลายเดือนก่อน +1

    Amen🙏God blessings your voice brother ✝️⛪️✝️🙏🙏🙏

  • @nipunidiuyanjaleenipuni5532
    @nipunidiuyanjaleenipuni5532 8 หลายเดือนก่อน +1

    Amen ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ I love Jesus

  • @nithyas5859
    @nithyas5859 5 หลายเดือนก่อน +1

    Amen praise God ❤❤❤❤❤

  • @theresatheresa3305
    @theresatheresa3305 4 หลายเดือนก่อน +4

    Yen nigavazkheyele unmaya nadand🎉e sambavam inda padal

  • @samchelladuraisaranya8711
    @samchelladuraisaranya8711 25 วันที่ผ่านมา +1

    AMEN JESUS...🙏😭

  • @madhivetri1275
    @madhivetri1275 2 หลายเดือนก่อน +2

    Nandri ayya😢😢😢😢❤❤❤❤❤

  • @nithyas5859
    @nithyas5859 6 หลายเดือนก่อน +1

    Amen praise God

  • @KameshKS-lk1wb
    @KameshKS-lk1wb 26 วันที่ผ่านมา +1

    Amen Appa 😭❤️🌎🥹Love You Jesus Christ 🙏♥️😭🙏

  • @EattiyanA
    @EattiyanA 6 วันที่ผ่านมา +1

    👏🏻👌🏻🎤

  • @maryricko9724
    @maryricko9724 5 หลายเดือนก่อน +1

    Adikkadi ketka thonuthu yesappa nantri appa

  • @IyyammalIyyammal-i5e
    @IyyammalIyyammal-i5e 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @AmalaAmmu-q7s
    @AmalaAmmu-q7s 17 วันที่ผ่านมา

    Amen🙏🙏🙏🙏🙏 hallelujah🙌🙌🙌🙌

  • @PunniyamoorthyPhilip
    @PunniyamoorthyPhilip 5 หลายเดือนก่อน +4

    Amen 🙏

  • @EsakiRaja-sc3uu
    @EsakiRaja-sc3uu 4 หลายเดือนก่อน +5

    Verysupersong
    😔🥺🥺😔

  • @jenifern2936
    @jenifern2936 6 หลายเดือนก่อน +1

    Nice lines❤🙏🙏🙏🙏

  • @KennedyArul
    @KennedyArul 6 หลายเดือนก่อน +3

    Amen🛐✝️✝️✝️

  • @ArithaAritha-ob3nu
    @ArithaAritha-ob3nu 3 หลายเดือนก่อน +5

    ❤❤❤

  • @KINGOFJESUS-j3l
    @KINGOFJESUS-j3l 28 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉🔥❤️🔥ஆமென் 🔥❤️🔥ஆமென் 🔥❤️🔥🎉🎉🎉

  • @TAMILR-ms2pk
    @TAMILR-ms2pk 8 หลายเดือนก่อน +4

    Katti daddy🙏🙏🙏

  • @NGCPIM
    @NGCPIM 2 หลายเดือนก่อน +2

    Amen♥️

  • @SalmonSathya
    @SalmonSathya หลายเดือนก่อน +1

    Amen dady