ஒரு நாளைக்காக பல ஆண்டுகாலம் போராடிய தமிழர்கள். எதற்கு தெரியுமா? | Thiruvalluvar Day History | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 131

  • @durairaj4321
    @durairaj4321 2 ปีที่แล้ว +10

    திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒவ்வொரு தமிழ் மனிதனும் படிக்க வேண்டிய நூல் அதில் மனிதனுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளது ஐயா உங்கள் பதிவு நன்றாக உள்ளது இந்தப்பதிவு நிறைய மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 2 ปีที่แล้ว +57

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா, தங்களின் ஒவ்வொரு காணொளியும் மிகவும் அற்புதமான படைப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களின் உழைப்புக்கு மிக்க நன்றி ❤️!.

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 ปีที่แล้ว +4

    மிகச்சிறந்த..இயற்பும்.. படைப்பும்..பதிவுமே..இந்த காணொலி...வாழ்த்துக்கள்...தமிழ்மண்..DrNanda...

  • @seaplayer4674
    @seaplayer4674 2 ปีที่แล้ว +9

    உங்கள் தமிழ்த்தொண்டு எந்நாளும் வாழ்க.

  • @raam3654
    @raam3654 2 ปีที่แล้ว +10

    நான் ‌கூட இத்தனை. நாள்காட்டி னய கேள்வி பட்டது இல்லை எனக்கு தெரிந்தது திருவள்ளுவர் ஆண்டு மட்டும் தான் அவருக்கு ஒரு கோவில் இருப்பது எனக்கு தெரியாது அனைவருக்கும் இனிய னத ‌புத்தாண்டு‌ நல்வாழ்த்துக்கள் 💐🌹🌹🌹🌹

  • @rajeshk1138
    @rajeshk1138 2 ปีที่แล้ว +14

    உங்கள் உழைப்பிற்கு ஒரு பெரிய நன்றி… உங்கள் கானொளியில் ஆங்கிலேயர்களின் படங்களை நிறைய பயன்படுத்துவதிற்கு பதில் நம் நாட்டிற்கு நெருக்கமானதாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்…….

  • @sbalabala4938
    @sbalabala4938 2 ปีที่แล้ว +61

    காலந்தெறி என்பது தான் காலண்டர் என பெயர் வந்தது.
    உலகில் உள்ள அனைத்து மொழிகளும் தமிழ் மொழியில் இருந்து தான் பிரிந்துள்ளது.

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 2 ปีที่แล้ว +2

      😁😆🤗😁😆🤗

    • @vasugisugi4271
      @vasugisugi4271 2 ปีที่แล้ว +3

      வரலாற்றை தெரிந்தோ தெரியாமலோ தவறாக பதிவு செய்கிறார்கள்

    • @balabalu4083
      @balabalu4083 2 ปีที่แล้ว

      Super

    • @prrmpillai
      @prrmpillai 2 ปีที่แล้ว

      👌🏻

    • @lotus4867
      @lotus4867 2 ปีที่แล้ว

      @@str1072 தமிழை துறந்து திரியும் தமிழனுக்குத்தான் இந்த அடி விழவேண்டும்

  • @mathils6730
    @mathils6730 2 ปีที่แล้ว +1

    தலைப்புக்கேற்ற விளக்கம் விளக்கத்திற்க்கேற்ற Visualization 👌👌👌

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 2 ปีที่แล้ว +3

    திருவள்ளுவர் ஆண்டு தொடங்கியதை போல தமிழ் வழி
    சோதிடம் பஞ்சாங்கத்தை உருவாக்க வேண்டும்

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 2 ปีที่แล้ว +9

    Kalathai kanithu Thiri= kalanthiri( Tamil varthai ) =calender. Info from Tamil Chinthanaiyalar peravai👍🏽👍🏽👍🏽🙏🏽

    • @rambo5035
      @rambo5035 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam sago ne alavu illa mariyadhai vachi irukka nu theriyum...tamil keyboard illadhavan enna pannuvar??😕

    • @lotus4867
      @lotus4867 2 ปีที่แล้ว

      காலத்தை கணித்து அறிந்து கொள்வது தான் சரி . திரிக்கவேண்டிய அவசியமில்லை.
      காலங்கணித்தறி = காலங்காட்டி = நாட்காட்டி .

  • @பத்துதலைமாந்தன்மாந்தன்

    அன்பு நண்பரே சித்திரை என்பதும் தமிழ் வருடப்பிறப்பு தான் தை என்பதும் தமிழ் இனத்தின் வருடப்பிறப்பு தான் உலகில் முதல் முதலாக நாகரீகத்தை உருவாக்கியவன் தமிழன் தான் மகாபாரதப் போருக்கு முன் நாள் அதாவது பாண்டி போருக்கு முன்னால் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஆண்டு காலம் திரி என்ற காலத்தை பிரித்து அறிதல் தை புத்தாண்டு என்பது பாண்டி போருக்குப் பின்னால் நடந்த வரலாற்றை அறிவதற்கு மாபெரும் சித்தன் மகாதேவன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த மண்ணில் புத்தாண்டு என்பது சூரியனுடைய இயக்கத்தைப் பொருத்தே வைத்துள்ளார்கள் ஒவ்வொரு பகுதியிலும் சித்த ஓரை நட்சத்திரம் தெரிகின்ற முறையை வைத்து தான் புத்தாண்டை நாம் தொடங்கி வைத்தோம் எந்த ஒரு நிகழ்வையும் ஆய்வு செய்யாமல் வெளியிடுவது ஆர்பர் களின் புத்தி நாம் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது இந்தக் காலத்தில் சித்த ஓரை என்ற நட்சத்திரம் எப்பொழுது தென்படுகிறது என்பதை வைத்து காலம் திரியை உருவாக்க வேண்டும் மீண்டும் நாம் வின் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் 1500 ஆண்டுகளாக நாம் இந்த ஆய்வை மேற்கொள்ள வில்லை இதை நாம் உலகில் உள்ள அனைத்து விண்ணில் ஆய்வு அறிஞர்களையும் அழைத்து பூமியின் சுழற்சி மற்றும் சூரியனின் சுழற்சி இந்த இரண்டின் பயண திசைகள் ஆய்ந்து ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல் இது அப்பா ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியாது

    • @kumaravels9690
      @kumaravels9690 2 ปีที่แล้ว

      மிக அருமையான விளக்கம்.நன்றி வணக்கம்.

  • @nelavani4974
    @nelavani4974 2 ปีที่แล้ว +17

    Deep Talks Tamil :
    Deep Talks Tamil
    தொகுப்பாளர்கள் கலைஞர்கள் மற்றும் இதன் ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Deepaanandan-qq7ex
    @Deepaanandan-qq7ex 3 หลายเดือนก่อน +1

    Voice 👌 👌 👌 👌 👌 ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jakirkalibha6511
    @jakirkalibha6511 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் bro.... Unga video ellaame arumai.....🤝🏻

  • @-CA-Sudharsanam
    @-CA-Sudharsanam 2 ปีที่แล้ว +1

    வேலூர் பொற்கோயில் பற்றி தகவல்கள் பதிவிடுங்கள் ஐயா...!

  • @aswinkr7462
    @aswinkr7462 2 ปีที่แล้ว +3

    22,2,2022 🤗🕵️🧏🙋💚🥰💓 இந்த நாள் நம் முன்னோர்கள் எதோ மக்களுக்கு நன்மை நடக்கும் 🤝🤗

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 ปีที่แล้ว +3

    வணக்கம் 🙏காலாண்டர்...காலம்+ஆண்டார்.. தமிழிலிருந்து நீட்டிக்கப்பட்டது

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 ปีที่แล้ว +1

    திருவள்ளுவர் ஆண்டுகளை இனியாவது தமிழர்கள்
    பயன் படுத்துவோம்

  • @jodhivaanan
    @jodhivaanan 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரா.

  • @venkateshmohan7863
    @venkateshmohan7863 2 ปีที่แล้ว +5

    சௌராட்டிரர்கள் சௌராட்டிர தேசத்திலிருந்து வெளியேறி, விசயநகரப் பேரரசில் குடியேறிய ஆண்டான கி. பி., 1312-ஆம் ஆண்டு முதல் சௌராஷ்ட்டிர சௌராஷ்ட்ர விஜயாப்தம் துவங்குகிறது.
    தமிழ் நாட்காட்டிப்படி சித்திரை மாதம் முதலாம் நாள் சௌராஷ்ட்டிரர்களின் புத்தாண்டு துவங்குகிறது. 14 ஏப்ரல் 1312 முதல் 13 மார்ச் 2021 முடிய உள்ள காலம் வரை சௌராஷ்ட்டிர விஜயாப்தம் 709 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

  • @manojprabhakaran9096
    @manojprabhakaran9096 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @murugeswariveeramuthu2635
    @murugeswariveeramuthu2635 2 ปีที่แล้ว

    கிரிக்கேரியன் நாள்காட்டி- இந்தியநாள்காட்டி. தற்போது நடைமுறையில் இருப்பது "சக ஆண்டு நாள்காட்டி அல்லது பொது (ஆண்டு) நாள்காட்டி", இந்நாள்ள்காட்டி தான் உலகம் முழுதும் நடைமுறையில் இருப்பது.

  • @சிவகாமியின்செல்வன்

    5122 கலியுகம்..
    இந்த வருடத்தோடு...
    இந்த வருடத்தில் கிறிஸ்த்துவ ஆண்டு கழித்தால் அதுவே வள்ளுவன் ஆண்டு..
    5122_2022
    3100 வள்ளுவன் ஆண்டு

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 2 ปีที่แล้ว +2

    காலம் ஈந்த உரு, காலம் ஈந்தர், காலந்தர். காலன் டர் calander. நன்றி

    • @tamilmeetpusangam5130
      @tamilmeetpusangam5130 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam துறைசாமி கதவைத்தி ரசாமி துரைசாமி நாயா ய் குறைசாமி. துரை????

  • @vettichannelno1
    @vettichannelno1 2 ปีที่แล้ว +3

    Very informative, i am regularly watching all your videos, day by day quality of your videos is increasing.
    All the best 👍, keep going ...

  • @rajeshkanna986
    @rajeshkanna986 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி

  • @oviyaoviya4020
    @oviyaoviya4020 2 ปีที่แล้ว +4

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐

  • @spsp7498
    @spsp7498 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @tamilworldTW
    @tamilworldTW 2 ปีที่แล้ว

    இப்போதும் ஈழத்தில் திருமணம் மற்றும் இறப்பு திகதி தமிழ் திகதி தான் குறித்து வைக்கப்படுகிறது

  • @thamizhan3055
    @thamizhan3055 2 ปีที่แล้ว +1

    Thamizhan ❤❤

  • @saravanankthevar
    @saravanankthevar 2 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @kumaravels9690
    @kumaravels9690 2 ปีที่แล้ว +1

    கலி யுக ஆண்டு பற்றி விவரிக்கவும்.

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 2 ปีที่แล้ว +8

    உழவர்களுக்காக ஏற்படுத்தப் பட்ட திருவள்ளுவர் ஆண்டு தை முதல் நாள் தொடங்குவது சரி ஆனால் பூமி தன்னைத் தானே சுற்றி பூமையைச் சுற்றும் போது ஒரு வருடம் அட்ச ரேகை தீர்க்க ரேகை சரியாக ஒரே மாதிரியான பகலும் இரவும் சமமாக இருப்பது பூமி ஒர் இடத்தை சரியாக இணைக்கும் இடம் சித்திரை நம் சித்தர்கள் இதைக் கொண்டே ஜாதகம் பாடல்கள் அடைத்தும் இயற்றி உள்ளனர். அப்பதான் பருவ.காலங்கள் சரியாக.அமையும். எதை வேண்டுமானாலும் வைக்கலாம் தவறில்லை. ஆனால் மருத்துவம் படிப்பவர் அதைத் தான் தேர்ந்தெடுத்து படிக்கனும். அது படி திருவள்ளுவர் ஆண்டு இப்ப தயாரித்தது கிரகங்கள் அமைப்பு சரியாக வேண்டுமல்லவா.

  • @TamilArasi-cb7ut
    @TamilArasi-cb7ut 2 ปีที่แล้ว

    Kaliyugam patri mulumaiyaga sollungal deepan

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 2 ปีที่แล้ว

    Thank you

  • @ciniverse44
    @ciniverse44 2 ปีที่แล้ว

    Last news awesome bro . . .

  • @gracedominic9764
    @gracedominic9764 2 ปีที่แล้ว

    Nice information

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว

    கால அந்தரி காலந்தரி தமிழ் வார்த்தை தான் அந்தரம் என்றால் ஆகாயம் என்று பொருள் வான் ஆராய்ச்சி அட்டவணை காலம் அட்டவணை உதாரணமாக அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவது போல

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw 2 ปีที่แล้ว +1

    Good

  • @pavithra.k3832
    @pavithra.k3832 2 ปีที่แล้ว +1

    Wish you happy Pongal

  • @rengaraju2392
    @rengaraju2392 2 ปีที่แล้ว +6

    பதிவை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை
    காலண்டரை(காலம்தெறி)கண்டவன் தமிழன்தான் உலக காலண்டர்களுக்கு முன்னாடி தமிழன்தான்
    முருகன் இராவணன் இந்திரசித்தன் மகாவிஷ்ணு எல்லோருமே வின்னாராச்சி யாளர்கள் தான் இன்றளவும் நேப்பால்த்தில் சாக்க நாட்காட்டி தான் உள்ளது இது ஐந்திற சித்தனால் உருவாக்கப்பட்டது பதிவு தவறானது 4000 வருடங்களுக்கு முன் பாம்பு பஞ்சாங்கத்தை உருவாக்கியவர் மாஹாவிட்டினந்தான்

  • @chinnadurai962
    @chinnadurai962 2 ปีที่แล้ว

    OM NAMASIVAYA

  • @karthikcoindoubleside2297
    @karthikcoindoubleside2297 2 ปีที่แล้ว

    நன்று

  • @ramanathanr3339
    @ramanathanr3339 2 ปีที่แล้ว

    Your Video Fine But Explained Take Long Time Since Time Shortly Too

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  2 ปีที่แล้ว

    திருப்பத்தூர் படுகொலை:
    th-cam.com/video/K7ssTtl-lPM/w-d-xo.html

  • @madhanc5407
    @madhanc5407 2 ปีที่แล้ว

    Super video bro

  • @mahathbaby8319
    @mahathbaby8319 2 ปีที่แล้ว

    Waiting for ur videos brother...

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 2 ปีที่แล้ว

    Super 👍

  • @aathi5homes669
    @aathi5homes669 2 ปีที่แล้ว +1

    சித்திரை தான் தமிழ் புத்தாண்டு

  • @nallukutty1351
    @nallukutty1351 2 ปีที่แล้ว

    Mylapore la enga intha kovil irrukku bro

  • @dhanasingh8341
    @dhanasingh8341 2 ปีที่แล้ว +5

    சித்திரை (உக்கிரை) சூரியன் முதல் சுற்று ஆறம்ப நாள் தமிழ் மட்டும் அல்ல அனைத்து மொழிகளுக்கும் சித்திரை மாசம் தான் வருடம் உருவாக்கப்பட்டது எனவே புது வருடம் சித்திரை மாதம் தான் நன்றி

  • @Mparvai
    @Mparvai 2 ปีที่แล้ว +2

    போகி 🔥வாழ்த்துக்கள் நண்பா

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 ปีที่แล้ว

    தமிழன் முதன்மையானவர்கள் என்பதற்கு பல சான்றுகளில் இதுவும் ஒன்று.
    காணொளியை திருக்குறள் போல சுருக்கமாக சொல்லியிருக்கலாம். 12நிமிட காணொளியை 5நிமிடமாக

  • @ramaswamya2596
    @ramaswamya2596 2 ปีที่แล้ว +1

    I still don't why this information is useful and I hate that politicians interfere or make changes in our culture.
    We tamilians already have a calendar it's been followed by our ancestors and even Thiruvalluvar and even now we are following..
    And I don't know this Thiruvalluvar andu..I never heard of in ancient script..
    I'll follow based on our old tamil astrological calendar

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 2 ปีที่แล้ว

    Nice video Sema

  • @SamuelPeps
    @SamuelPeps 2 ปีที่แล้ว +3

    Real tamil new year is சித்திரை but pongal is a celebration like christmas to christians and made recently by Telegu politicians. சித்திரை is always be tamil new year.

  • @tamilnadu2140
    @tamilnadu2140 2 ปีที่แล้ว

    Kanyakumari pathi oru video poduga bro

  • @adithya7349
    @adithya7349 2 ปีที่แล้ว

    Ipo intha naal kaati enga iruku? Ethache website la iruka

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 2 ปีที่แล้ว +1

    காலம் என்ற தமிழ் வார்த்தையில் இருந்து calendar வந்தது.

  • @kuppuanbalagan168
    @kuppuanbalagan168 2 ปีที่แล้ว +1

    சித்திரை தமிழ் வருடம்
    2012 2021
    பிறகு சத்திய வருடம்.

  • @sumathym9365
    @sumathym9365 2 ปีที่แล้ว

    Please, pillayar suzhi pottu arambiga. Mutru pulli vainga.

  • @p.gokulapriyanpriyan5679
    @p.gokulapriyanpriyan5679 2 ปีที่แล้ว +1

    அற்புதம்👍 அண்ணா

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 2 ปีที่แล้ว +1

    வீடனன் இயற்றிய வான சாத்திரம் தான்
    பஞ்சாங்கம் இது தமிழில்தான் உள்ளது தமிழ் மாதங்கள்தான் வான சாத்திரத்தை சரியாக சொல்லும் தை மாதத்தில் சூரியன் தென் கோடியில் இருக்கும் ஆடி மாதத்தில் வட கோடியில் இருக்கும்

  • @mohanraj2294
    @mohanraj2294 2 ปีที่แล้ว +8

    உண்மையான ஆண்டு பிறப்பு
    தை மாதம் அல்லது சித்திரை மாதம். கொஞ்சம் சொல்லுங்க

    • @krishnakumarv8615
      @krishnakumarv8615 2 ปีที่แล้ว +9

      சந்தேகமே இல்லை நமது முன்னோர்கள் சித்திரை மாதத்தைத் தான் தமிழ் முதல் நாளாக கருதினார்கள்

    • @ramnarayankrishna6595
      @ramnarayankrishna6595 2 ปีที่แล้ว +3

      சித்திரை வருடப்பிறப்பு.
      தை உத்தராயண். சூரியன் ஒரு பக்க ஆர்பிட் டில் பயணத்துவக்கம். மகரம். மகரசங்கராந்தி

  • @thiyagurajan72
    @thiyagurajan72 2 ปีที่แล้ว

    Thanks bro ☺️☺️😄😄

  • @MuthuMuthu-ji7em
    @MuthuMuthu-ji7em 2 ปีที่แล้ว

    காலந்தெறி என்ற தமிழ்ச்சொல்லே காலண்டர் என்று மாற்றப்பட்டது..

  • @shantharubyruby2669
    @shantharubyruby2669 2 ปีที่แล้ว

    👌🏻

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 3 หลายเดือนก่อน

    திருவள்ளுவர் பறையர் 💙🙏

  • @kumaravels9690
    @kumaravels9690 2 ปีที่แล้ว

    எங்களுக்கு தமிழ் நாள் காட் பெறுவது எப்படி.?

  • @TamilSelvan-ee7xs
    @TamilSelvan-ee7xs 2 ปีที่แล้ว

    அண்ணா
    நம் தமிழர்கள் எப்படி blood group (A+,A-,B+,B-) எவ்வாறு பிரித்திருப்பார்கள் ஏதாவது தகவல் உள்ளதா!!

  • @sansunamesanthosh
    @sansunamesanthosh 2 ปีที่แล้ว +1

    Hi Deep, please tell difference between the aandu vs varudam. Am sure both has different meaning. Actually I forget it, if you knew it just reply. Thank U.

    • @rambo5035
      @rambo5035 2 ปีที่แล้ว

      Both means year brother

  • @anjukamvellaiyan244
    @anjukamvellaiyan244 2 ปีที่แล้ว

    Enka pasankala parka solren unka chanals ah

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 2 ปีที่แล้ว

    Very good information about our owned Thamilan genetic blood relativity people following the year of names , month names might be allowed as per Kerala Karnataka, Andhra , we do not named the English language months please , we need freedom of availing our weekly off on respective owned Friday please instead of Sunday , since because Cristian had been detected to go to church for praying , blessing from God on respective days , but for Thamilan of genetic blood relativity people , so for suffering from go to their respective owned eligible temple , hence we believe that our BJP leaders might be changed the Thamilan weekly off on respective owned Friday instead Sunday as already imposed by the British rulers of India , but, now BJP leaders might be allowed our Thamil Nadu India weekly off on respective owned Friday or ,,,,,

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 2 ปีที่แล้ว

    13 months per year in Germany!

  • @சிவகாமியின்செல்வன்

    சித்திரை இயற்கை சந்திரகலை 360 பாகை

  • @selvarajkandhaswamy4631
    @selvarajkandhaswamy4631 2 ปีที่แล้ว

    Tamil aandai payan padutha vendum

  • @mugilannagooran9521
    @mugilannagooran9521 2 ปีที่แล้ว +1

    Dubakuru, தெரிந்தால் சொல்லனும் இல்லன கம்முன்னு இருக்கனும்

  • @viad7744
    @viad7744 ปีที่แล้ว

    Have you forgotten Kala Bhiravar and the 60 TAMIL NAMES FOR EACH YEAR

  • @சிவகாமியின்செல்வன்

    கிமு 31 அலெக்சாண்டர் ஆண்டு

  • @delphinguna9197
    @delphinguna9197 2 ปีที่แล้ว

    3 rd comment

  • @venirani4888
    @venirani4888 2 ปีที่แล้ว

    காலந்தெரி என்ற தமிழ் வார்த்தையில் இருந்து தான் வந்தது

  • @jiththanajith4223
    @jiththanajith4223 2 ปีที่แล้ว

    அப்போ தமிழ் புத்தாண்டு தையா 🙏🙏🙏

  • @rajeshkanna986
    @rajeshkanna986 2 ปีที่แล้ว

    மறைமலையடிகள் திருவள்ளுவர் பிறந்தது கணித்தது வைகாசி மாதம்

  • @renugaanjala3309
    @renugaanjala3309 2 ปีที่แล้ว

    Hi friends happy ponkal

  • @unmai3000
    @unmai3000 2 ปีที่แล้ว +2

    Chithirai 1 dhan Tamizh puthandu pira mozhi atchiyalargal thamizhar varalarai surukka parkirargal

  • @tamilpscvillageoxfordedu5220
    @tamilpscvillageoxfordedu5220 2 ปีที่แล้ว +1

    Kollam era AD 825

    • @King-xk7ll
      @King-xk7ll 2 ปีที่แล้ว

      Kollam now karala

  • @navachandranchanchandran6480
    @navachandranchanchandran6480 2 ปีที่แล้ว

    Jainism was not founded by Mahavira .He was one of the best Thirthangaras.

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 ปีที่แล้ว

    சூத்திரர்கள் ஆண்டு என்பது இருக்கிறதா இருந்தால் அடுத்த பதிவில் பதிவிடவும்

  • @murthys5095
    @murthys5095 2 ปีที่แล้ว

    Oru naalukkaga endru elyuzhdha vendum not naalaikkaga

  • @teachereducation5425
    @teachereducation5425 2 ปีที่แล้ว +2

    Please be comprehensive and thorough when you make such videos thst can affect our age long practices. Chithirai as thr 1st month amobg Tamilians has its own history. Study that as well.

  • @மனிதம்காப்போம்மனிதம்காப்போம்

    காலம்+ஆண்டு+ர்+கால ஆண்டர்=காலண்டர்

  • @ganyk13
    @ganyk13 2 ปีที่แล้ว +3

    This explanation is incomplete and one sided . You have shown a Panchangam in the background which follows Tamil New Year’s Day ( NOTE -TAMIL NEW YEARS ‘ - meant for Tamils ) on Chithirai month ( 14th April ) and ends on a Panguni month . There are a number of Panchangam Publications which follow this . There is NO explanation on why this method of calendar and why it is called Tamil New year on Chithirai . Please do not try to hide under the word Sanskrit . There’s is no connection between Sanskrit and the calendar followed as Chithirai to Panguni had been in existence for over 3000 years and was not started by Brahmins .
    Hence I consider this presentation as one sided and incomplete, without proper explanation for all calendar concepts involved . People , especially ,Tamilians should not be misguided .

  • @alienismyfriend7487
    @alienismyfriend7487 2 ปีที่แล้ว

    Hi

  • @Hahatamiloffical
    @Hahatamiloffical 2 ปีที่แล้ว +1

    கால ஆண்டு = காலாண்டர்

  • @senthilmani8085
    @senthilmani8085 2 ปีที่แล้ว +2

    திருவள்ளுவர் சமணமுனிவர் தானே அப்போ மகாவீரர் ஆண்டை பயன் படுத்தலாமே

  • @சிவகாமியின்செல்வன்

    வள்ளுவன் ஆண்டு 3100

  • @ravichandran-xy9il
    @ravichandran-xy9il 2 ปีที่แล้ว

    Today's usual calender is good enough, all other are waste and mere useless.

  • @barathennumnaan4703
    @barathennumnaan4703 2 ปีที่แล้ว +6

    நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
    தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    • @kamalkannan5229
      @kamalkannan5229 2 ปีที่แล้ว +4

      Chithirai

    • @rengaraj.s8244
      @rengaraj.s8244 2 ปีที่แล้ว +2

      சித்திரை தான் தமிழனுக்கு

    • @raghuram1263
      @raghuram1263 2 ปีที่แล้ว

      Deep talks tamil enbathu poiyai unnmai pola solli anniya kaikoolgal porampokku vellai unmmaiyil Muslim anthem innoru anndugalagathan medical patriarchal silverware admiral matra endha oru saivam vaishnava nadathubavargal Tatum Burlingame vermicelli unmmaiyil martial endra saivam vaishnavam buddham Eminem ivaigalai national every matra madhangalai tweak podiatry christuva Islam outspoken madhamaga navigational mudiyathu inhaler pondra thimuka thinks maintainer Liberace anniya Madhya kaikoolgal neengal Rollin prodigal tamilm alkali entrance sonnathu pinball Deepawali pondra madhangalai kooda theridhukondu instantaneous uneventful thermal Vail vaithathu annaiarum poithan

  • @prrmpillai
    @prrmpillai 2 ปีที่แล้ว

    Muttaa payaley...murugan thaan muthal calender (agri) uruvakkinaardaa