இஞ்சி காடி, பூச்சியில்லா மாடித்தோட்டத்திற்க்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 233

  • @AntonyNavis-c8k
    @AntonyNavis-c8k 3 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள தகவல் பா.
    நீங்கள் அனுப்பிய கடுகு புண்ணாக்கு கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி 🙏🙏

  • @jubellda1803
    @jubellda1803 3 ปีที่แล้ว +2

    செடிகளுக்கு தேவையான பூச்சி விரட்டி மருந்தை அவ்வப்போது எங்களுக்கு விளக்கி தரும் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @amusaspd6584
    @amusaspd6584 3 ปีที่แล้ว +1

    Nan etha try seithathil nala result irunthathu . Realy good

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +2

    Hi sister, பாரிஜாதம் பூ ரொம்ப அழகாக இருக்குது. இஞ்சி செடியும் சர்க்கரை வள்ளி செடியும் ரொம்ப அழகாக இருக்குது. இஞ்சி காடி பூச்சி விரட்டியை நானும் செய்து என்னுடைய செடிக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். Thank you. God bless you.

  • @sheelabaskaran9772
    @sheelabaskaran9772 3 ปีที่แล้ว +2

    எதையும் விட்டு வைப்பதில்லை நீங்கள் . எங்கள் எல்லோருக்கும் பெரிய உந்துதல் சக்தியாக இருக்கிறீர்கள். நன்றி. May God bless you.

  • @fathimaali1893
    @fathimaali1893 3 ปีที่แล้ว +1

    இஞ்சி காடி இதுவரை try பண்ணல இனி இதையும் try பண்ணி பாரத்துட்டு சொல்றேன்👍👍👌😍😍🙏🥰

  • @jubellda1803
    @jubellda1803 3 ปีที่แล้ว +1

    இஞ்சி காடி அருமை. இதை கட்டாயம் செடிகளுக்கு பயன்படுத்துவேன். உங்கள் வாழை, கம்போஸ்ட் டவர், இஞ்சி, சீனி கிழங்கு இவை அனைத்தும் ஒரே இடத்தில் அருமை. வாழ்த்துக்கள் தோழி

  • @amusaspd6584
    @amusaspd6584 3 ปีที่แล้ว +1

    It is Arumaiyna pathivu trying nd nalla benafit. for my veg plants.i saw this vedio three times

  • @balachandra6706
    @balachandra6706 3 ปีที่แล้ว +1

    பூச்சி இல்லா மாடி தோட்டத்திற்கு, இஞ்சி பிளஸ் வெல்லம் கலந்து செய்த உரம் அருமை .உங்கள் அம்மா நினைவாக வைத்த வாழைக்கன்று நன்கு வளர்ந்து உள்ளது

  • @trueindian2693
    @trueindian2693 2 ปีที่แล้ว +1

    Wonderful pesticide..

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 3 ปีที่แล้ว +1

    Ungaloda intha video remba usefula erukkum sis,👍👍👍

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 3 ปีที่แล้ว +3

    😍😍😍😍parijatham sweet potato plants superb akka valamaram 💚
    Innu kaadi poochi virati fertilizer thanks for sharing akka
    Oru glass container 1/2kilo ginger ah vellam konjom yeast 2 to 3 pinch water let it ferment for 21 days expire until 6 months

    • @harshiniarumugam2493
      @harshiniarumugam2493 3 ปีที่แล้ว +1

      Hi akka Count 2 watching again akka..parijatham looks 💚😍⚪ ...
      Banana Kannu 💚compost tower 👍sweetpotato plant 😋gingr+jaggery yeast +water use after 21cdays expire 1 year 👍thank you akka 💫 useful

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 ปีที่แล้ว +1

    இஞ்சி துருவி வெல்லம் கலந்து ஈஸ்ட் தண்ணீர் கலந்து 21 நாள் ஊற வைத்து செடிக்கு கொடுக்க வேண்டும்.
    சூப்பர் பூச்சி விரைட்டி அக்கா 🤩

  • @balachandra6706
    @balachandra6706 3 ปีที่แล้ว +1

    Good morning, ginger tips very useful🌺🍀🍅🍆🌶 information 👌👌👌

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் பார
    ட் டுகள்

  • @subasuba8388
    @subasuba8388 3 ปีที่แล้ว +1

    பூச்சி இல்லா மாடி தோட்டத்திற்கு இஞ்சி காடி super. சுத்தமான கண்ணாடி bottle லில் இஞ்சி கால் கிலோ 25 gram vellam கலந்து 21 நாட்கள் வைத்து விடவேண்டும். பிறகு அதில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு spray பண்ண வேண்டும். பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி 💖💖❣️💖💖

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 3 ปีที่แล้ว +1

    Very useful video akka 🙏
    Naa enoda maati thotathula laa try panni paakara akka 👍
    Thanks akka 😍

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 ปีที่แล้ว

    Supper அக்கா சூப்பர் பதிவு இஞ்சிய வச்சு காடி பண்றது எப்படின்னு சொல்லி கொடுத்தீர்கள் அது பயிர் ஊக்கியாக பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே சொல்லிக் கொடுத்தீங்க அக்கா ரொம்ப நன்றி அக்கா.no 104

  • @S.AjithaS.Ajitha
    @S.AjithaS.Ajitha 11 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு சிஸ்டர்

  • @kameshramakanthan209
    @kameshramakanthan209 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல பதிவு நன்றி

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu sis very useful for this monsoon time thank you very much God bless you

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 ปีที่แล้ว +2

    Inji kaadi for plants different but easy to prepare very effective thanks sis I used kumbuja scoopy for instead of yeast it was good

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors6501 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு

  • @varnikhasreesethurajan5071
    @varnikhasreesethurajan5071 8 หลายเดือนก่อน

    Thank you for your valuable information sister.

  • @sivakamisundari4673
    @sivakamisundari4673 3 ปีที่แล้ว +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super 👏🏻💕very useful information sister 💕maavu poochee erukku sister atha paarthale kovam varuthu sis 🌼 neega solra anaithyum try panren

  • @amutham4269
    @amutham4269 3 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உரம் தயாரிப்பது தான் அக்கா.
    என் என்றால் எங்கள் வீட்டில் நான் உரம் கேட்டால் உனக்கு வேலை இல்லையா எப்ப பார்த்தாலும் மாடியில் செடி வைத்து அத வாங்கி தா இதை வாங்கி தா என்று தொல்லை பன்ற என்று திட்டுவார்கள். அதனால் தான் நான் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உரம் தயாரிப்பதற்கு முக்கியதுவம் தருகிறேன் அக்கா.

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 3 ปีที่แล้ว

    7th I used results are really amazing thank you sister

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 ปีที่แล้ว +1

    Parijadha poo super sister. Sarkkarivalli kilakku arumai sister. Enjee kadi patri sonninge sister. Nalla thagavel . Nanum try oandren sister. Thank you.

  • @poornimab3458
    @poornimab3458 3 ปีที่แล้ว +1

    அருமையான பூச்சி மருந்து சிஸ்டர்.வாழை சூப்பரா வளர்ந்திருக்கு.என்னுடைய பாரிஜாதம் குட்டிமரம்போல வளர்ந்திருக்கு ஹெல்தியான இலைகள் இருக்கு ஆனால்பூவைக்கவில்லை.

  • @shanthis7010
    @shanthis7010 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு mam

  • @sjcreations879
    @sjcreations879 3 ปีที่แล้ว +1

    Aarumayana pathivu i will try this akka 👍💐😘

  • @Mahalakshmi-e9s
    @Mahalakshmi-e9s 4 หลายเดือนก่อน

    Tq sister useful information

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 ปีที่แล้ว +1

    சூப்பர் fertilizer

  • @sheeladevaraj9896
    @sheeladevaraj9896 3 ปีที่แล้ว +1

    Nice , very useful .Tku sis.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 ปีที่แล้ว +1

    62 akka this fertilizer I have made now I'll try this give you results thanks sis

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 ปีที่แล้ว +1

    (16) enga veetla erumbu dollai jasdi edana la maayu poochi dollai edai use panna poren .Thank u di much.

  • @kameshramakanthan209
    @kameshramakanthan209 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல பதிவு

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 ปีที่แล้ว +1

    இஞ்சிகாடி preparation details are nice. I have seen almost all your videos. I have seen this video also for preparing injikaadi for my garden.Thanks for sharing the details.

  • @kwalityjohn
    @kwalityjohn 3 ปีที่แล้ว +1

    To make inji kaadi by using ginger ,yeast,jagggery, and water....to make like a liquid form and spray in leaves and top soil.........it's also a paiyer ukki....you are marvelous akka......God bless you..🤩💐🤝🤝💐💐👌

  • @chandrikadcruz2914
    @chandrikadcruz2914 11 หลายเดือนก่อน

    Thank you for your message

  • @mohamedjumail8766
    @mohamedjumail8766 3 ปีที่แล้ว +4

    Eppadi mam eppadilam think panrinka neenga Vera level Mam.🔥🔥

  • @jebaranic4691
    @jebaranic4691 2 ปีที่แล้ว +1

    Very useful mam 👌👌👌

  • @subasuba8388
    @subasuba8388 3 ปีที่แล้ว +1

    உங்கள் compost tower வாழை மரம் இஞ்சி சர்க்கரை வள்ளி அனைத்தும் நன்றாக உள்ளது.பூச்சி இல்லா மாடி தோட்டத்திற்கு இஞ்சி காடி super. சுத்தமான கண்ணாடி bottle லில் இஞ்சி கால் கிலோ 25 gram vellam கலந்து 21 நாட்கள் வைத்து விடவேண்டும். பிறகு அதில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு spray பண்ண வேண்டும். பதிவு பயனுள்ளதாக உள்ளது ......💚🍋💚

  • @siddiqasheik898
    @siddiqasheik898 3 ปีที่แล้ว +1

    Supera iruku parijatham

  • @sameerarauf5691
    @sameerarauf5691 3 ปีที่แล้ว

    No 7. Inchi kaadi super akka.naanum try pannuran akka.sweet potato um try pannuran akka

  • @amusaspd6584
    @amusaspd6584 3 ปีที่แล้ว +1

    Alrrady i saw it sister. Ginger kadi is very effect to plants.

  • @happysworld5814
    @happysworld5814 3 ปีที่แล้ว +2

    I am trying your compost tower in my terrace garden... Really a very good tip madam👍👍👍

  • @akhileshanithachannel2776
    @akhileshanithachannel2776 3 ปีที่แล้ว +1

    Injikadi super

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 ปีที่แล้ว +2

    Since Injikadi acts as pesticide and fertilizer, this is the best fertilizer. Very useful video to the gardeners.

  • @vasudevan6592
    @vasudevan6592 3 ปีที่แล้ว +2

    Yes useful tips thozhi. 👍💐

  • @praveena6454
    @praveena6454 3 ปีที่แล้ว +1

    I'll surely try this (3)

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว +1

    Superb. 😊👍

  • @benaali6612
    @benaali6612 3 ปีที่แล้ว +1

    Injikadi amazing akka (ginger& jaggery &yeast & water)

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 3 ปีที่แล้ว

    No.2. akka valaimaram romba alaka irrukuthu akka.compost pin nanum ready pandra akka. Ginger vellem eest serthu uura baithi kudukum pothu cedikalukkuk nallathu endra tips arumai akka . Thank you akka.

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 ปีที่แล้ว +1

    Hi sister vanakkam injigadi poochi virati arumai enkita yeast illai adharku padhil ena podalam sollunga sister thank you

  • @mvelmurugan4386
    @mvelmurugan4386 3 ปีที่แล้ว +1

    Ans entry pana tha video click panan but very nice information sis

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 3 ปีที่แล้ว +1

    Ginger with vellam and yeast makes inji kaadi pesticide and fertilizer after fermentation for 21 days.useful video sis

  • @deepasankar8775
    @deepasankar8775 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மேடம் 😊👍

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 ปีที่แล้ว +1

    👌🏾👌🏾👌🏾👌🏾 தேங்க்யூ காட் பிளஸ் யூ

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +1

    Super tips Thank you. God bless you.

  • @bablubelle5443
    @bablubelle5443 3 ปีที่แล้ว +1

    Today give away
    Your first paarijatham try a lot for flowering... Valai kannu super unga chakara valli kilangu aruvadai video recent aa parthen nice.. Ingi kaadi payir ooki three times continues aa kudutha ela poochi odidum🙂250gm ingi 50 gm vellam two pinch yeast clean and dry glass bottle add all and store in dark place 21 days and use 50 ml for litre it have six percent alcohol content spray on dry leaves before 7 am after 5 pm nunuyir perugum... Little gap and fill

  • @psvenkataraman4927
    @psvenkataraman4927 3 ปีที่แล้ว +3

    Any alternative to yeast?

  • @mydeenpathuaabitha5270
    @mydeenpathuaabitha5270 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்
    Madem வாழை அழகா இருக்கு
    வீட்டில்இருக்கிற பொருள் வைத்து
    செய்து இருக்கீங்க இஞ்சி சாறு
    Store பண்ணிருக்கேங்க!godblessyou!👍

  • @livyajenifer2863
    @livyajenifer2863 3 ปีที่แล้ว +1

    Different a yosikringa semmma tip💙💙💙💙💙

  • @__7ui
    @__7ui 3 ปีที่แล้ว +1

    Great

  • @ramyad2412
    @ramyad2412 3 ปีที่แล้ว +1

    Useful info mam..

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 ปีที่แล้ว +1

    பாரிஜாத பூ ❤️

  • @subodhraju9795
    @subodhraju9795 3 ปีที่แล้ว +1

    Hi, sister, very useful and new information, thank you

  • @radhapurushothaman3267
    @radhapurushothaman3267 3 ปีที่แล้ว +1

    GENGAR GADI IS VERY BEST . IWILL TRY

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 ปีที่แล้ว +1

    புதுமையான தகவல் நன்றி பா

  • @grathinamchetty
    @grathinamchetty 3 ปีที่แล้ว +1

    I will try this akka I think so this will work 🙏🏼🙏🏼🙏🏼thank you

  • @rameshr.pavithrar.pavithra2310
    @rameshr.pavithrar.pavithra2310 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அக்கா சூப்பர் மிகவும் நன்றி

  • @manogowsalya4660
    @manogowsalya4660 3 ปีที่แล้ว +1

    U r out standing sis , Vera level sis

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 3 ปีที่แล้ว

    No:10Injii kadi preparation superunga sis 👍👍👍

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 3 ปีที่แล้ว

    Very nice madam,👍

  • @subaranjanim9237
    @subaranjanim9237 3 ปีที่แล้ว +1

    Easy method tnq sister 🤩🤩🤩

  • @Sreejaratheesh-e
    @Sreejaratheesh-e 3 ปีที่แล้ว +1

    Easy & useful method

  • @daretobeunique8195
    @daretobeunique8195 3 ปีที่แล้ว +1

    Mam parijatham eppidi revive panninga oru vedio podunga mam neenga sonna pblm nanum face pannuren
    Madithotathil valai poo vaithu vitathu eppo enna mari uram kudukanum

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 3 ปีที่แล้ว +1

    supper ஆன பூச்சி விரட்டியா இருக்குப்பா நா ளைக்கே இதை try பண்ணுகிறேன் பா. thankyou so much.God bless you. how is your health?feel better ah!

  • @radhanatarajan7690
    @radhanatarajan7690 3 ปีที่แล้ว +1

    Sakkarai Valli kilangu valarpu Patri sollunga please

  • @vasanthig5009
    @vasanthig5009 3 ปีที่แล้ว +1

    Very superb information pa

  • @mercykishore9093
    @mercykishore9093 3 ปีที่แล้ว

    Thanks for your advice for the plants it's really very useful for me.

  • @nandhinidevi4129
    @nandhinidevi4129 3 ปีที่แล้ว +3

    Hi sister Inji kaadi is very much needed to control insects.
    To make this
    Kaal kilo thuruvina inji, 50g vellam, 2 pinch yeast, water
    Add all these in a container and keep it for 21 days.
    It is like pesticide also bio fertilizer
    Easy to store it for 6 months to 1 year
    Add 50 ml of this in 1 litre water and spray it.
    Before spraying remove insects from plants n wash plants n leave it to dry.
    Spray this before 7 am or after 5 PM
    If so many insects in plants spray it alternate days
    Spray this on leaves top n bottom also pour in soil.

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 ปีที่แล้ว +1

    Super sis thankyou so much.

  • @mercyselvarani4753
    @mercyselvarani4753 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @jasrajasra8748
    @jasrajasra8748 3 ปีที่แล้ว +1

    Parijadham flower 😍😍
    Pakave alaga iruku pa

  • @mom6028
    @mom6028 3 ปีที่แล้ว +1

    உபயோகமான குறிப்பு

  • @thilaxpearl6335
    @thilaxpearl6335 3 ปีที่แล้ว +1

    Yeast ku substitute sollungal Akka

  • @fashionworld3315
    @fashionworld3315 3 ปีที่แล้ว +1

    Sis u gave lot of information,u r very extraordinary

  • @jpsuthaalwin9434
    @jpsuthaalwin9434 3 ปีที่แล้ว +1

    Super ka useful videos

  • @shakinathansar1986
    @shakinathansar1986 3 ปีที่แล้ว +1

    😃👍

  • @jothik1641
    @jothik1641 3 ปีที่แล้ว +1

    Yeast ku badhil enna serkalam sis..
    I don't have yeast sis
    Rply sis

  • @ulageshwari5803
    @ulageshwari5803 3 ปีที่แล้ว +1

    👌👍👏

  • @saranyachandar4441
    @saranyachandar4441 3 ปีที่แล้ว +1

    Super sis thank you so much for your tips happy gardening i will try this

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว +1

    Is there any alternative to yeast

  • @livyajenifer2863
    @livyajenifer2863 3 ปีที่แล้ว +1

    Super akka 👌👌

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 2 ปีที่แล้ว

    Beautiful 😍

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 ปีที่แล้ว +1

    Besides the expense and time to prepare .It's an effective pesticide in my opinion ..also mam I have a doubt if I use it before 21 days is that effective as it is

  • @Sivakumar-yc4yh
    @Sivakumar-yc4yh 3 ปีที่แล้ว +1

    Super tip