இரண்டே பொருள், கூடை கூடையா காய் அள்ளலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 248

  • @GKEFXX
    @GKEFXX 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு இங்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60ரூபாய்தான் அக்கா நீங்கள் அனுப்பிய strawberry seeds கிடைத்துவிட்டது அக்கா அதை பற்றிய ஒரு வீடியோ ஆரம்ப முதல் அறுவடைவரை போடுங்கள் அக்கா

  • @bhavaniyuvaraj9470
    @bhavaniyuvaraj9470 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையான பதிவு mam. மழைக்காலத்தில் சின்ன வெங்காயம் முட்டை சேர்த்து நீங்க கொடுத்தது ரொம்ப பயனுள்ள தகவல். நிச்சயம் உபயோகமாக இருக்கும் mam. நான் குறிப்பு எடுத்து வச்சுகிரேன் mam

  • @santhiselvaraj6349
    @santhiselvaraj6349 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி. நல்ல நல்ல tips கொடுத்து இருக்கிறீர்கள். பயன் படுத்துகிறேன்

  • @mariyamsrecipes2298
    @mariyamsrecipes2298 2 ปีที่แล้ว +1

    Super mam nalla pathivu yeggalukaga puthuvithamana fertilizer solvatharku nandri mam intha pathivu na pathutta mam

  • @kwalityjohn
    @kwalityjohn 2 ปีที่แล้ว +1

    Super ,easy tips akka.......na idha videova save pani vachurka,kandipa na try panuva....😇😇😇😇😍😍😍😍

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว +2

    Very useful information ma'am
    Thank you.

  • @amutham4931
    @amutham4931 2 ปีที่แล้ว +1

    செடி பற்றிய மழைக் கால பராமரிப்பு அருமை நன்றி

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 ปีที่แล้ว +1

    Supper மாடித் தோட்டத்தை பாக்கும்போது ரொம்ப அழகா இருக்கு அக்கா பசுமையா இருக்கு ரொம்ப தேங்க்யூ அக்கா இந்த பெட்ல இருக்கு ரொம்ப நன்றிno73

  • @manidhamoo5524
    @manidhamoo5524 3 ปีที่แล้ว +2

    Sister vanakkam. Thanks for yours nice advice.

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 ปีที่แล้ว +1

    வெங்காயம் அரைத்து ஊத்தி இருக்கின்றேன் முட்டைகலந்து செய்வதை இப்போது தான் பார்கின்றேன். நல்ல பதிவு.

  • @MS-ep6rn
    @MS-ep6rn 2 ปีที่แล้ว +1

    viewed video no.5 small onion and egg white useful tips thank you

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว +2

    Super tip ma'am. Thank you.

  • @florida2742
    @florida2742 3 ปีที่แล้ว

    முட்டை வெள்ளை கரு சின்ன வெங்காய சாறு. Good idea.thanks

  • @nivethagnanaravindran2702
    @nivethagnanaravindran2702 2 ปีที่แล้ว

    Nice tips akka. Thanks for this useful information. Indha video paathuten

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள, மற்றும் நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு. வாழ்க வளமுடன் நன்றி சகோதரி.

  • @geetharaman8972
    @geetharaman8972 2 ปีที่แล้ว +1

    Good suggestions Madam for plants survival & good yield. Thanks Madam

  • @subasuba8388
    @subasuba8388 3 ปีที่แล้ว +1

    Baby corn,வெண்டைக்காய் செடி ரொம்ப அழகா இருக்கு. செர்ரி செடி காய் வந்துருச்சா akka. சின்ன வெங்காயம் கால் கிலோ அறைத்தது 1lit water 24மணி நேரம் ஊற வைக்கவும் 24மணி நேரம் கழித்து வெள்ளை கரு அறைத்தது 2m சேர்த்து அரைத்து 2மணி நேரம் கழித்து 30lit தண்ணிர் +2டம்லார் வெங்காய கரைசல் கலந்து செடிகளுக்கு கொடுக்க வேண்டும். செடிகளில் வரும் அனைத்து விதமான தொல்லைகளுக்கும் ஒரே தீர்வு நன்றி அக்கா.🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🌽

  • @geetharaman8972
    @geetharaman8972 2 ปีที่แล้ว +1

    Very good suggession madam will def do it,thanks.am going to do without egg.

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 3 ปีที่แล้ว +1

    மிகநன்றிமா இவ்வளவு தகவல் கூறும் உங்கள் முகத்தை பார்க்க விரும்புகிறோம்.

  • @jubellda1803
    @jubellda1803 3 ปีที่แล้ว +5

    வேளாண் சொன்ன விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    வெங்காயம் அரைத்த விழுது ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு ஒரு நாள் ஊற வைத்து பின்னர் முட்டையின் வெள்ளை கருவை மிக்ஸியில் அடித்து அதனுடன் கலந்து 18 லிட்டர் தண்ணீரில் இரண்டு டம்ளர் கலந்து செடிகளுக்கு கொடுக்க மழை காலங்களில் நல்ல பலனை அளிக்கும் என்று கற்றுக் கொண்டேன். நன்றி தோழி

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 3 ปีที่แล้ว +2

    Mam romba arumaiyana uram
    Sonninga thank you mam

  • @siblingspower
    @siblingspower 3 ปีที่แล้ว +1

    Nowadays I don't waste even the onion peel after watching ur videos sis... My plants were all in good condition nw nd I'm very happy about it as well... Thanks fr sharing this tip sis..

  • @portiavasumithra6536
    @portiavasumithra6536 3 ปีที่แล้ว +1

    Hai. Hello I love the information you give. Thankyou

  • @poongodiphr4529
    @poongodiphr4529 2 ปีที่แล้ว +2

    Hi sis
    சூப்பர் பதிவு, சின்ன வெங்காயம் கால் கிலோ 45 ரூபாயா 😳😳😳
    எங்க பக்கம்லாம் கூவி கூவி விக்கிறாங்க, கண்டிப்பா செய்கிறேன் Sis

  • @jubellda1803
    @jubellda1803 3 ปีที่แล้ว +1

    உங்கள் செடிகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எலிகளின் தொல்லையிலிருநது எப்படி பாதுகாக்கிறீர்கள்

  • @sitasita7949
    @sitasita7949 3 ปีที่แล้ว +1

    2.Superana fungicides, pesticides. It really works very well.en sedila same problem erunthathu.etha follow panen.result super.rose flowers r nice

  • @kirubaipriya1499
    @kirubaipriya1499 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அக்கா

  • @reallifehappiness2824
    @reallifehappiness2824 3 ปีที่แล้ว +2

    Thank you for this tips to grow plants it's really useful to me thank you so much 👌

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 ปีที่แล้ว +1

    All-in one pesticides super akka

  • @benaali6612
    @benaali6612 3 ปีที่แล้ว +2

    Best fertilizer for rainy season (shallot paste + water (1:4) rest in 1 day after that add white yolk + water mix altogether then ferment to act as a best fertilizer) . Thanks akka 👍

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 ปีที่แล้ว +1

    Very useful video. I will do it tomorrow. Thank you Ma'am.

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan ปีที่แล้ว

    அருமையான பதிவு சிஸ்டர் videos en போடுவது இல்லை உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் எப்போதும்

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 ปีที่แล้ว +2

    Very simple and easy tips thankyou so much sis 👍👍👍👍

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 ปีที่แล้ว +2

    Thank you for sharing the simple remedy

  • @deepasankar8775
    @deepasankar8775 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மேடம் நன்றி.

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 3 ปีที่แล้ว

    No.50 I follow this tips for my plants results super thanks so much sister

  • @anjalinmary4287
    @anjalinmary4287 6 หลายเดือนก่อน

    பயனுள்ள பதிவு நன்றி.எலுமிச்சை செடியில் பூக்கள் வர என்ன செய்ய வேண்டும் சொல்லுமா

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 3 ปีที่แล้ว +1

    அக்கா அருமையான பதிவு.நன்றி அக்கா.

  • @thiksadchithika377
    @thiksadchithika377 ปีที่แล้ว

    Nandri sis👍👍

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 2 ปีที่แล้ว +1

    Naga muttai use pana maatom akka athuku alternative iruka akka

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 ปีที่แล้ว +1

    Mazhaikaalathuku nalla poochi veratti👍

  • @mvelmurugan4386
    @mvelmurugan4386 3 ปีที่แล้ว +1

    Nice information

  • @thilaxpearl6335
    @thilaxpearl6335 3 ปีที่แล้ว +1

    Onion + egg white new pesticide, definitely I will try this Akka.

  • @anupamashekar5573
    @anupamashekar5573 3 ปีที่แล้ว +1

    Right remedy at the right time . Very helpful tip for the rainy season.👍

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 ปีที่แล้ว +1

    Supper சூப்பர் வெங்காயத்தை வைத்து முட்டையை வைத்து சொல்லிக்கொடுத்த உயிர் விருதுக்கு ரொம்ப நன்றி அக்கா பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம் ரொம்ப நன்றி தேங்க்யூno63

  • @rajeshroobini1969
    @rajeshroobini1969 3 ปีที่แล้ว

    No:8 already use this fertilizer sis👍👍👍

  • @gowthaminallathambi5251
    @gowthaminallathambi5251 2 ปีที่แล้ว +1

    Useful tip akka👌.

  • @bodyshop1480
    @bodyshop1480 2 ปีที่แล้ว

    Aamanku pagu chedikaluku fungicideku kodukalama

  • @mathansfishworld9603
    @mathansfishworld9603 3 ปีที่แล้ว +1

    iam going to try this

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 3 ปีที่แล้ว +1

    supper tip.thankyou

  • @kalarani7915
    @kalarani7915 3 ปีที่แล้ว +1

    Lady nammalvar ah irupeenga pola. Eppadi dhan kandupidikireengalo idhellam.super.

  • @paramasivamveeravagu2735
    @paramasivamveeravagu2735 3 ปีที่แล้ว +1

    அக்கா சுப்பராய் இருக்கு.

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 ปีที่แล้ว +1

    Useful effective in rainly session benefits fertilizer. Egg Alternative chalk peace1,&thaymore karrisal super ma thanks ma.

  • @harshavardhansivasakthi8325
    @harshavardhansivasakthi8325 2 ปีที่แล้ว +1

    Can we use this sevanthi saplings

  • @SaiSai-qo8yd
    @SaiSai-qo8yd 3 ปีที่แล้ว +1

    Will do this

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +1

    Super super sister

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 3 ปีที่แล้ว

    No38, useful information sis 👍👍 small onion egg white fertilizer preparation easya ready panni sedikku use pannalem 👍🙏🙏

  • @kaleshaabdul86
    @kaleshaabdul86 11 หลายเดือนก่อน

    How many days should be given at intervals?

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 ปีที่แล้ว

    (18) Super Thank u good bless u.

  • @mohamedkasim4325
    @mohamedkasim4325 3 ปีที่แล้ว

    No 8 sis sinna vengaayam plus egg white better sis super siS

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 ปีที่แล้ว +1

    Super sis useful fertilizer for rainy season

  • @vidhyaethirajan
    @vidhyaethirajan 3 ปีที่แล้ว +1

    Thanks for giving veg & nonveg fertilizer. Hope will be an apt fertilizer for this rainy season. Kudos to you for your concern on trees and plants 👌

  • @cbradha4064
    @cbradha4064 3 ปีที่แล้ว +1

    I will try this small onion 🌱

  • @safwaan_kutty
    @safwaan_kutty 3 ปีที่แล้ว +2

    Mam garlic vine online la vanginen ella elayum kotti verum kuchiya nikkithu eppa puthu thulir vidu.

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing

  • @ranirj3264
    @ranirj3264 3 ปีที่แล้ว +1

    Super tips akka 👍🏻

  • @khatheejabi1258
    @khatheejabi1258 ปีที่แล้ว

    Dear mam,I request u kindly answer the questions regarding gardening. We, new gardeners, depend upon u people only. Thank u

  • @KK-sf7xj
    @KK-sf7xj 3 ปีที่แล้ว

    Very useful link

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 2 ปีที่แล้ว +1

    Purple poo chedi ena ithu akka nathai romba iruku mazhai ku

  • @eshalharicharan4830
    @eshalharicharan4830 3 ปีที่แล้ว +1

    Super sis super.

  • @poornimab3458
    @poornimab3458 3 ปีที่แล้ว +1

    Super sister different ah iruku very useful information thank you 👍👌💓

  • @venkatesans8947
    @venkatesans8947 3 ปีที่แล้ว +1

    December பூ செடியின் விதை இருந்தர சொல்லுங்க

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 ปีที่แล้ว +1

    Try panuren akka

  • @latharavi9102
    @latharavi9102 3 ปีที่แล้ว +1

    Super sis..thank you❤️

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 ปีที่แล้ว +1

    சிறிய வெங்காயம் கரகரப்பான கரைசல் பிளஸ் முட்டை வெண்கரு பட்டம் சேர்ந்து ஊற விட்டு 500 எம்எல் இதற்கு 18 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு உயிரோட்டம் கொடுக்க வேண்டும்
    இதற்கு இவ்வளவு பில்டப் கொடுத்து தெறிக்க விடுகிறார்கள்

  • @chitradevi3988
    @chitradevi3988 3 ปีที่แล้ว +1

    கடையில் வாங்கும் பச்சை கலர் பைகளில் ஓட்டை இல்லை. நாம் தான் போட வேண்டுமா. ஏனெனில் நான் இப்பொழுது தான் அந்தபை வாங்கியிருக்கிறேன்.இந்த மழைக்காலத்தில் இது மிகவும் உபயோகமான பதிவு

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว

      Hole irukkumey

    • @chitradevi3988
      @chitradevi3988 3 ปีที่แล้ว

      @@MuhizinisTamilgarden இல்லைப்பா

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 ปีที่แล้ว

      @@chitradevi3988 chinna chinnatha keela holes pottu konga

    • @chitradevi3988
      @chitradevi3988 3 ปีที่แล้ว

      @@MuhizinisTamilgarden ரொம்ப நன்றிப்பா உடனே பதில் அளித்ததற்கு

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 ปีที่แล้ว +2

    During rainy season due to rain will plant damage ?!????? Bcz each time v can't change place so

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana thagaval 👍🥰anni...

  • @lakshmipriya9423
    @lakshmipriya9423 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @sujibalan5115
    @sujibalan5115 3 ปีที่แล้ว +1

    Very useful information akka.. keep doing...

  • @khatheejabi1258
    @khatheejabi1258 ปีที่แล้ว

    Share பண்ணிட்டேன்,என்னுடைய accouttukku தான்

  • @rajeshroobini1188
    @rajeshroobini1188 3 ปีที่แล้ว +1

    Thank you sis, useful tips 👍

  • @vasanthijoshi1420
    @vasanthijoshi1420 3 ปีที่แล้ว +1

    Supero super.👍🙏

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว +2

    Nice options as egg whites substitutes. Thanks

  • @gatharinoisy8659
    @gatharinoisy8659 3 ปีที่แล้ว +3

    😍👍

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 ปีที่แล้ว

    65. Hi sister very very effective fertilizer thank you sister migavum arumai

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 3 ปีที่แล้ว +1

    Superrr 👍👍

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 ปีที่แล้ว +1

    very useful fretilzar sis summer la use panlam sis

  • @mariappan5579
    @mariappan5579 3 ปีที่แล้ว +2

    Sapota vai vaithu fertilizer kodunga amma

  • @ayishamilu6601
    @ayishamilu6601 3 ปีที่แล้ว +2

    Super mam

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว +1

    I plan to prepare in this week. Onion price is low now

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 ปีที่แล้ว +2

    Can I cut damaged areca palm leaf ?!

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 ปีที่แล้ว +2

    I have small areca palm ...in few leaf some insects eaten so shud I cut tat leaf any soln fr me??!?

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 ปีที่แล้ว +1

    God bless you and your family members.

  • @minminigarden6033
    @minminigarden6033 3 ปีที่แล้ว +1

    Superb👌👌

  • @siblingspower
    @siblingspower 3 ปีที่แล้ว +1

    Very useful tip sis... 👍😘❤️

  • @hepcydavid7125
    @hepcydavid7125 3 ปีที่แล้ว +1

    Super Akka.. Nice tips ka

  • @karthikeyanmp5747
    @karthikeyanmp5747 3 ปีที่แล้ว +1

    Tq so much akka

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว +1

    Can you send me list of uyir uram videos? Could not get them all in search

  • @jkhomesterracegarden6611
    @jkhomesterracegarden6611 3 ปีที่แล้ว +1

    Mam super mam