மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
கீளர் பாஸ்கர் அவர்களின் ஆலோசனையால் பல ஆயிரக்கணக்கானோர் செக்கு எண்ணை செய்து வாழ்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்த பலனும் இல்லை. மக்கள் சேவை செய்தார். நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என விரும்புகிறேன். வாழ்த்துக்கள்🌹
ஹீலர் பாஸ்கர் இன் மேல் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது, அதை தவிர்த்து பார்த்தால் ஹீலர் பாஸ்கர் அருமையான மனிதர், மிக வித்தியாசமான சிந்தனையாளர், அவரை புரிந்து கொள்ள சில வருட தேடல், அடிப்படை அறிவு வேண்டும்.... அவர் ஒரு ஞானி
தை பிறந்தால் வழி பிறக்கும் ...தன்னை தானே செதுக்கிக் கொள்வதே வழி...உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்துகள்...🙏🏻🙏🏻 ஸ்ரீகாந்த் ஆர்.ஜி
Is it possible to clean gutters septic tank manholes Suggestions remedies and solutions ❤And for cleaning sump and overtank without much strain❤ Most important For purification of water in sump and overtank wells polluted by cement dust particles m sand and s sand gravel s flying every where and for cantamanited water in lakes ponds rivers and seas and oceans due to natural calamities like flood, also depending upon the soil structure playing a important role for places like Trichy and Thanjavur district because of 🎉 sulphur based soil and lorry water not EPI coated.That MUCH suffering because of water scarcity and health condition because of kidney stones problems and issues, lost father relatives neighbours colleagues and friends due to kidney problems.kindly help for remedies and solutions for the welfare of all living beings on the earth 🌎 towards green and clean revolution forever
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.....அன்றே சொன்ன தமிழன் வழி வாழாமல் உனவிற்கு அடிமைபட்ட தமிழ் சமூகம்! ஒருவேளை மட்டும் உண்டு வாழும் எனது அனுபவம்..... உண்மை
@@velravirvelravi8976 இயந்திரமாக மாறி விடுங்கள்! (வேலை செய்தால் சோர்வு வரத்தான் செய்யும்; சோர்வு வந்தால் தூங்கி தான் ஆகணும்; அடுத்து வேலை செய்ய சக்தி வேண்டுமானால் சாப்பிட்டு தான் ஆகணும்.
இது சத்ய யுகம் ! இவர் போன்ற ஆர்வலர்கள் தன் உழைப்பை அறிவை இந்த பூஉலகில் தூய்மை மலர பங்கேற்க இந்த பதிவு அவசியம் ! நல் எண்ணமே புகழை தரும் ! அறிவே தெய்வம் ! வாழ்க யைகம் ! வாழ்க வளமுடன் !..♥**
அருமையான விளக்கங்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி தங்களுடைய குறிக்கோள் அனைவரும் போய் சேர வேண்டும் என்பது பசி இல்லாத ஒரு உலகத்தை படைக்க வேண்டும் உயர்ந்த லட்சியம் பாராட்டுகிறேன் இணைந்திட ஆசைப்படுகிறேன்
சார் வணக்கம் நானும் யோக ஆராய்ச்சியில் உள்ளவன். சாப்பிடும் போது மூளைக்கும் போகும் இரத்தம் , ஆக்சிஜன் உணவு செரிமானத்திற்கு இரத்தமும் ஆக்சிஜன் தேவைபடும் எனவே குறைவு ஏற்படும் இதுவே தூக்கம் மயக்கம் அய்யா....
இரண்டு வருடங்களுக்கு முன் தாங்கள் சானல் பார்த்து செய்தேன் அருமையாக இருந்தது நான் செடிகளுக்கு அடித்தேன் பூச்சிகள் வரவில்லை நல்ல உரமாக இருந்தது இலைகள் காய்கள் காய்த்து நன்றாக இருந்தது இப்போது நான் தற்செயலாக பார்த்தே பிரமிப்பாக இருக்கிறது உங்களை பார்க்கும்போது நான் சோப்புவில் கலக்கலம் என்றுகூறுகயில் மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Srikanth sir, pls don't ask sorry, ungala maadiri great human vaayila irundhu thavarana words varaadu... so pls don't say sorry... I respect your service...
Nan vanthu bio enzyme panniyirukken. Ath yenna producta convert panna best ayirukkum. Colour... Smell.. Kk yenna cheyalam. Ithkku enna licence venam. Eppadi market pannanam. Pls replay. Srikandhji mobile number kidakkuma
Super explanation. I think you are in Punjabi but really wonderful speech in tamil. God bless you sir. Guru sathnam blessing you sir. I am an Exservicemen. 30yrs completed in Indian Army. 65yrs old. Now I am in pensioner. Thank you so much sir. We are all blessing your work sir
Yes u need to spread over all tamilnadu first...just 1 week ago i went to andra our rice cultivation main place all spreading chemical based sprays to protect .....so worried plz just natural based things...educated persons need to educate village side peoples...
இதில் அவருடைய போன் நம்பர்கள் தரவில்லை காரணம் இருக்கு எத்தனை பேர் போன் நம்பர் வேண்டும் என்று பதி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய பாலிடிக்ஸ் எப்படி நம்மளை அணுகுகிறார்கள் முதலில் தீர்மானிக்கப்பட்ட வியாபாரம் இது ஒரு வகை பிசினஸ் நீங்கள் நல்லதாக இருந்தால் வரவேற்போம்
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
எனக்கும் அப்படி ஒரு ஆசை உண்டு நண்பா
உணவு காடுகள் பற்றி தெரிவிக்க முடியுமா ஐயா 🙏
எதாவது லிங்க் உள்ளதா
Super bro
@@இயற்கை-ண8ல ஆசான் ம செந்தமிழன் பேசிய காடு வளர்ப்பு என்ற தலைப்பில் செம்மை மரபுப் பள்ளி என்ற TH-cam channel
கீளர் பாஸ்கர் அவர்களின் ஆலோசனையால் பல ஆயிரக்கணக்கானோர் செக்கு எண்ணை செய்து வாழ்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்த பலனும் இல்லை. மக்கள் சேவை செய்தார். நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என விரும்புகிறேன். வாழ்த்துக்கள்🌹
Unmai sakothara
ஹீலர் பாஸ்கர் இன் மேல் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது,
அதை தவிர்த்து பார்த்தால் ஹீலர் பாஸ்கர் அருமையான மனிதர், மிக வித்தியாசமான சிந்தனையாளர்,
அவரை புரிந்து கொள்ள சில வருட தேடல், அடிப்படை அறிவு வேண்டும்....
அவர் ஒரு ஞானி
Avarutha mara cheku Oil pathi first sonaru athanala pala peru Mari irukanga inaiku
நல்லோர் ஒருவர் உலகில் இருந்தால் அவர் நலனுக்காக பெய்யும் மழை மற்றவர்களும் பயன் பெறுகிறார்கள்.
நலத்துடன் வாழ்க பல்லாண்டு
தை பிறந்தால் வழி பிறக்கும் ...தன்னை தானே செதுக்கிக் கொள்வதே வழி...உங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்துகள்...🙏🏻🙏🏻
ஸ்ரீகாந்த் ஆர்.ஜி
ஶ்ரீகாந்த் அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.உங்கள் வகுப்பில் கற்ற bio enzyme மிகவும் பயுள்ளதாக உள்ளது.
Is it possible to clean gutters septic tank manholes
Suggestions remedies and solutions
❤And for cleaning sump and overtank without much strain❤
Most important For purification of water in sump and overtank wells polluted by cement dust particles m sand and s sand gravel s flying every where and for cantamanited water in lakes ponds rivers and seas and oceans due to natural calamities like flood, also depending upon the soil structure playing a important role for places like Trichy and Thanjavur district because of 🎉 sulphur based soil and lorry water not EPI coated.That MUCH suffering because of water scarcity and health condition because of kidney stones problems and issues, lost father relatives neighbours colleagues and friends due to kidney problems.kindly help for remedies and solutions for the welfare of all living beings on the earth 🌎 towards green and clean revolution forever
செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.....அன்றே சொன்ன தமிழன் வழி வாழாமல் உனவிற்கு அடிமைபட்ட தமிழ் சமூகம்! ஒருவேளை மட்டும் உண்டு வாழும் எனது அனுபவம்..... உண்மை
HEAVYயா வேல பாத்துட்டு ஒரு தடவ சாப்பிட்டு சோர்வின்றி இருக்க வழி சொல்லுங்க ராஜசேகர் 🌺🙏🌺
உனமை
@@velravirvelravi8976 இயந்திரமாக மாறி விடுங்கள்! (வேலை செய்தால் சோர்வு வரத்தான் செய்யும்; சோர்வு வந்தால் தூங்கி தான் ஆகணும்; அடுத்து வேலை செய்ய சக்தி வேண்டுமானால் சாப்பிட்டு தான் ஆகணும்.
இது சத்ய யுகம் !
இவர் போன்ற ஆர்வலர்கள்
தன் உழைப்பை அறிவை
இந்த பூஉலகில் தூய்மை
மலர பங்கேற்க இந்த
பதிவு அவசியம் !
நல் எண்ணமே புகழை தரும் !
அறிவே தெய்வம் !
வாழ்க யைகம் !
வாழ்க வளமுடன் !..♥**
💯👌❤️
உங்கள் உயர்ந்த எண்ணங்கள் பலிக்கும் மிக சத்தியம் வாழ்த்துக்கள்
Hi anna
பொறுத்திருந்து பார்ப்போம் நல்லதாக அமையட்டும் நல்லதாக அமைந்தால் வரவேற்போம்
அருமையான விளக்கங்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி தங்களுடைய குறிக்கோள் அனைவரும் போய் சேர வேண்டும் என்பது பசி இல்லாத ஒரு உலகத்தை படைக்க வேண்டும் உயர்ந்த லட்சியம் பாராட்டுகிறேன் இணைந்திட ஆசைப்படுகிறேன்
❣️love this anchor for interviewing valuable persons
என்னை என் வயிறு தானாகவே வழிநடத்துகிறது. மனம் ருசி என்னை கண்டபடி இழுத்துச்செனறாலும் வயிறு தண்டனை கொடுத்துவிடுகிறது. நல்ல காணொளி
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க
இந்த பொருள் தேவை எங்களுக்கு எப்படி வாங்குவது சொல்லுங்க சார்
சார் வணக்கம் நானும் யோக ஆராய்ச்சியில் உள்ளவன். சாப்பிடும் போது மூளைக்கும் போகும் இரத்தம் , ஆக்சிஜன் உணவு செரிமானத்திற்கு இரத்தமும் ஆக்சிஜன் தேவைபடும் எனவே குறைவு ஏற்படும் இதுவே தூக்கம் மயக்கம் அய்யா....
இரண்டு வருடங்களுக்கு முன் தாங்கள் சானல் பார்த்து செய்தேன் அருமையாக இருந்தது நான் செடிகளுக்கு அடித்தேன் பூச்சிகள் வரவில்லை நல்ல உரமாக இருந்தது இலைகள் காய்கள் காய்த்து நன்றாக இருந்தது இப்போது நான் தற்செயலாக பார்த்தே பிரமிப்பாக இருக்கிறது உங்களை பார்க்கும்போது நான் சோப்புவில் கலக்கலம் என்றுகூறுகயில் மகிழ்ச்சி நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அண்ணா
வழ்க வளமுடன் ஐயா அன்பே தெய்வம் 🙏
💥🍎அளவாக 🍇 குறைவாக சாப்பிட வேண்டும் 🍊 தேவைக்கு ஏற்ப சாப்பிட வேண்டும்🍈🍈
நலம் நல்கட்டும்
Srikanth sir great finishing message for me...thank you so much sir...
Love you உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அன்பும் பாசமும் கருணையும் உள்ளது 🙏💐🙏💐🙏💐 வாழ்க வளமுடன் 💐🙏
Enakku oru naali muluvadum samail araiyil kalikka viruppamilai adee Pol oru neram undaal podum naal muluvadum Shakthi veendum adarkku oru vazhi sollungal
மகிழ்வித்து மகிழ்
அருமை அண்ணா வாழ்க வளமுடன்
So so impressed by this interview and Sri Srikanth. How do I get this bio-enzyme?
Naan eyarkkai guru vivasaayee naanum oru velai thaan saappiduven manvetti pidithu kadumayaa velai seithaal 3 velai saappiduven aalukku aal food maarum
Super explanation. Thankyou
Srikanth sir, pls don't ask sorry, ungala maadiri great human vaayila irundhu thavarana words varaadu... so pls don't say sorry... I respect your service...
Yes
Superb sir.
நானும் ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன். ஒண்ணும் பிரச்சினை இல்லை.
சார் அற்புதம்
என்ன சாப்பிடுகிறீர்கள், விபரம் தெரிவிக்கவும்.
நன்றி.
Palapazham
வணக்கம் இதை எப்படி மார்கெட்டிங் செய்வது தொழில் ஆக எப்படி செய்வது புதுக்கோட்டை
Super vazhga valamudan
Ithu vanganum na Yara contact pananum?😊
Good.
Really great
தயிரும் சோறும் இல்லாத சாப்பாடு எப்படி செய்வது என்று ஒ ரு வீடியோ போடுங்க sir please
Vazhga valamudan ayya
How to make that soap
Future healthy products beginning with you sir welcome!
Where to buy his products ..
Thankfully heartfully brother
Anna unga video paarthudaan bioenzyme pathi first first therinjikitten.ippo bioenzyme making la romba intrested ah pannittirukken. Thank you anna
நன்றி
Srikanth ji. I'm already preparing & using at home. Tell me how can I help for your good cause. Thank you for this interview.
Thiru srikanth
Please continue to use Bio Enzymes at home. That’s the biggest help that you can do not only to me but to the entire planet. 😊
Thank you very very much🙏🏼
சிறப்பு
How can we buy online?
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்.
மகிழ்ச்சி.
Legend real hero
வாழ்கவளமுடன்!!!சாமியப்பன்(சட்டை அணியா). ஸ்ரீதர் அவர்களுடன் பேச வாய்ப்பு கொடுங்களேன்..........
வாழ்க வளமுடன்
Thankyou fir interview
Excellent sir❤🎉🙏
உங்களுக்கு எங்களின் நன்றிகள்🙏🙏🙏
முழுமையான அறிவு இறைவன்
Nan vanthu bio enzyme panniyirukken. Ath yenna producta convert panna best ayirukkum. Colour... Smell.. Kk yenna cheyalam. Ithkku enna licence venam. Eppadi market pannanam. Pls replay. Srikandhji mobile number kidakkuma
வாழ்த்துக்கள்
Super!
மன்னிக்க வேண்டிய வார்த்தைகள் எதுவுமில்லை உங்களுடைய நேர்காணல் முடிந்ததுதான் வருத்தமாயிருக்கிறது!!!
கடசில எல்லாமே யாவாரம்😢😢😢😢
Super
Thank u for this topic.i m creating my own soap,bio enzyme for our own use..
Concept nalla iruku aana pasiya kudupavanum iraivan adha thithu vappavanum iraivan,iraivan oda velaiya oru manidhan panna mudiyadhu.
How to contact
I will soon
Awesome... 🙏🙏 Idea to reduce food
Bro... indha bio enzyme liquid... aquaculture shirmp culture ku uses pannalama
What abt diabetic patients?
How to buy your products.
🌹super
நன்றிங்க ஐயா
I have seen about bio enzyme I am preparing lime goosebary apple orange bio enzyme I am living village
I like to join the academy. How to join. I like to have the products. How may I? What I have to do?
Padayal Sivakumar recepies you tube channel. Check it.
Super explanation. I think you are in Punjabi but really wonderful speech in tamil. God bless you sir. Guru sathnam blessing you sir. I am an Exservicemen. 30yrs completed in Indian Army. 65yrs old. Now I am in pensioner. Thank you so much sir. We are all blessing your work sir
Epurah?super ya
thalaila thundu katti dhaadi vechchaa ulakamey nambudhu...
Yes u need to spread over all tamilnadu first...just 1 week ago i went to andra our rice cultivation main place all spreading chemical based sprays to protect .....so worried plz just natural based things...educated persons need to educate village side peoples...
இவரை எப்படி அணுகுவது அந்த அகாடமியில் எப்படி இணைவது கொஞ்சம் தயவு செய்து பதில் சொல்லுங்கள்
Shree kanth rg என்ற சேனல் நடத்துகிறார்.
Kelpakam
See Description
சங்கம் முக்கிமா சோறு முக்கியமா
@@responsiblecitizen8967 மொண்டலடா நீ மயிறு
இதில் அவருடைய போன் நம்பர்கள் தரவில்லை காரணம் இருக்கு எத்தனை பேர் போன் நம்பர் வேண்டும் என்று பதி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய பாலிடிக்ஸ் எப்படி நம்மளை அணுகுகிறார்கள் முதலில் தீர்மானிக்கப்பட்ட வியாபாரம் இது ஒரு வகை பிசினஸ் நீங்கள் நல்லதாக இருந்தால் வரவேற்போம்
How can we buy in online?
Sir, You didn't say anything about the food items which would intake as food....
Yesதூக்கம்வரும் குமார் உடுமலை
உண்மை. நானும் ஒரு வேலைதான் .
👌🙏🙏🙏
website not working bro
Website name please
கண்டிப்பாக உணவு உண்ட பின் உடனே உறக்கம் வந்துவிடும்
🙏🙏
Look like Osho
Bro you are looking like Sadhguru
Dubakoor
நீங்கள் அவரிடம் எளிமையாக பல கலாம் நேர்மையானவர்
Amway MLM ல பேசற மாதிரியே இருக்கு..
மண் பற்று உள்ளவர்களுக்கு மண் தரும் உணவு தேவை.
PHONE NO BODAUM ADRAS PODAUM
🙏🙏🙏👍👌👌💐
❤️❤️❤️
Ayyo..ennala mudiyala...Thailai suthutu.... 😭😭😭
Onnume puriyale emnna Sollavaringa? Please explain clearly
Enna pandra thune puriyale.
Oru question kaytu athuku answer panrathukula next question poiringa.,. Information not fullfill
ஓஷோ போலவே அச்சு அசலாக தோற்றத்தில் உள்ளார்.
என்னடா திடீர்னு கடைய விரிச்சுட்டீங்க😅
I want to lose my weight quickly... So lemme try this...