புட்டின் ரசிகர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்க! | Putin's Thug Life & Sigma Rule : Part 2 | KMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2022
  • 🔴 Putin's Thug Life | புட்டினின் ரசிகர்கள் மட்டும் இந்த வீடியோவை பாருங்க! | Putin's Thug Life & Sigma Rule : Part 1 | URA | Russia-Ukraine War Updates | Karthick MaayaKumar | Big Topic | Episode 838 |
    #UkraineRussiaWar #PutinThugLife #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 1.2K

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  2 ปีที่แล้ว +76

    Instagram ID is : Karthick_MaayaKumar

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 ปีที่แล้ว +200

    புட்டின் ஆர்மி ஒரு லைக்போடுங்க ❤

  • @pandikaruppiah8498
    @pandikaruppiah8498 2 ปีที่แล้ว +270

    சிறந்த உலகத் தலைவர் புடின் அவர்கள்..🔥🔥🔥

  • @abdullahkho185
    @abdullahkho185 2 ปีที่แล้ว +111

    ⚔️🔥🇷🇺இந்த உலகில் தலை சிறந்த தலைவர் புட்டின்🇷🇺🔥⚔️

  • @udayakumarchitral9709
    @udayakumarchitral9709 2 ปีที่แล้ว +62

    சின்ன திருத்தம் தம்பி.. பிறந்தால் புடின் போல அல்ல, வாழ்ந்தால் புடின் போல் வாழ வேண்டும்..

  • @narenvenkatesan7954
    @narenvenkatesan7954 2 ปีที่แล้ว +413

    சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த தலைவர் புடின் ❤ நீங்கள் இன்னும் நிறைய அவரின் கனோளி பகிர்ந்து கொள்ள வேண்டும் அண்ணா

  • @smranji2113
    @smranji2113 2 ปีที่แล้ว +189

    எங்க தல புதின் வேற லெவல்

  • @joicerockzz6449
    @joicerockzz6449 2 ปีที่แล้ว +92

    இந்த உலகத்துக்கு ஒரே ஒரு தலைவன்

  • @naveenj4281
    @naveenj4281 2 ปีที่แล้ว +67

    மீண்டும் அவரோட வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தருமபுரி விஜய்நவின்

  • @monikasuganya377
    @monikasuganya377 2 ปีที่แล้ว +120

    புட்டின் தான் உண்மையான உலக நாயகன்.

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 ปีที่แล้ว +159

    மிக மிக சிறப்பு. புட்டின் அவர்களின் பெருமைகளை தினம்ப் பார்க்கிறேன். இப்படியொரு சிறந்த தலைவர் மாதிரிதான் எல்லாரும் இருக்கனும். தயவுச் செய்து புட்டின் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளவும். நல்ல காணொலி நன்றி 💕💕💕💕💕💕💕💕💐

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +25

    போர் வராமல் இருந்திருந்தால் இந்த மாபெரும் தலைவனை நான் ௮ரியாமல் போயிருப்பேன் மாயம் சேனலுக்கும் நன்றி🙏💕

  • @jayakumari6593
    @jayakumari6593 2 ปีที่แล้ว +143

    எங்கேயோ இருக்கும் நம் மனதை ஏதோ செய்கிறது நாட்டின் உண்மை தலைவன் மக்களையும் நாட்டின் நலனையும் நினைப்பதால்தானோ உக்கிரேன் நினைத்து இருந்தால் இந்த போர் வந்திருக்காது

  • @devar83
    @devar83 2 ปีที่แล้ว +168

    இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு நல்ல தலைவர் 🙏👍

  • @saisasi5977
    @saisasi5977 2 ปีที่แล้ว +115

    அவருடைய முகத்தில் அன்பு நேர்மை உண்டு அவர் உயிர்களை நேசிக்கும் உயிர்.

  • @tharikcareem
    @tharikcareem 2 ปีที่แล้ว +19

    புட்டின் 🔥🔥🔥 வேற லெவல் தலைவன்

  • @balachandarm7882
    @balachandarm7882 2 ปีที่แล้ว +27

    அருமையான பதிவு அண்ணா. புடின் தனது வாழ்க்கையை ரஷ்யா மக்களுக்காகவே வாழ்கிறார். புடின் ஒரு வீரர். ரியல் கீரோ சார் புடின். இது போன்ற வீடியோக்கள் போடுங்க அண்ணா. ⚔️🇷🇺🇷🇺🇷🇺🙏🇷🇺🙏🇷🇺🤗🇷🇺🙏🙏🙏🇷🇺🙏

  • @jeyaseelanrasu950
    @jeyaseelanrasu950 2 ปีที่แล้ว +61

    தலைவன் என்றால் இப்படி இருக்கணும்

  • @spartacus981
    @spartacus981 2 ปีที่แล้ว +66

    புடின்.. Army💂💂💂.. 🔥🔥🔥🔥🔥

  • @nathantmail9191
    @nathantmail9191 2 ปีที่แล้ว +8

    புட்டின் அவர்களுக்கு தமிழனாக நான் தலைவணங்குகிறேன் ஒரு இந்தியனாக மிகப் பெரிய தலைவனாக ஏற்கிறேன்