Indiaவை மிரட்ட US அனுப்பிய கப்பல் - சோவியத் என்ன செய்தது தெரியுமா? | India Pakistan 1971 War

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2022
  • இந்தியா - பாகிஸ்தான் 1971 போர்: இந்தியாவை மிரட்ட வங்காள விரிகுடா வந்த அமெரிக்க போர் கப்பல்கள் - சோவியத் என்ன செய்தது?
    #IndiaPakistanWar #1971War #IndiaPakistan
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 768

  • @spdlingam
    @spdlingam 2 ปีที่แล้ว +1642

    இந்தியாவின் ஒரே உண்மையான நன்பன் ரஸ்யா மட்டுமே 👍 🙏

    • @RRKadar66
      @RRKadar66 2 ปีที่แล้ว +8

      One day india control in communist 🚩

    • @sivamayam7814
      @sivamayam7814 2 ปีที่แล้ว +12

      Yes I read history

    • @shiftincharge9062
      @shiftincharge9062 2 ปีที่แล้ว +4

      Very well news

    • @upcommingmovie8345
      @upcommingmovie8345 2 ปีที่แล้ว +4

      Yes...

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 ปีที่แล้ว +15

      @@RRKadar66 thts nt possible. India is the oly land of spirituality for souls in whole world. Even if it happens, tht isn't a great thing. I'm nt talking abt cringe religious beliefs nd practices but real spirituality.

  • @kattuda
    @kattuda 2 ปีที่แล้ว +984

    நம்மை மிரட்டிய அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுத்த சோவியத் யூனியனுக்கு நன்றிகள்

    • @anilKumar-rz5jz
      @anilKumar-rz5jz 2 ปีที่แล้ว +3

      Super bro

    • @mazzymohamed5407
      @mazzymohamed5407 2 ปีที่แล้ว

      Kotta

    • @HariKrishnan-gh2xn
      @HariKrishnan-gh2xn 2 ปีที่แล้ว +9

      @@mazzymohamed5407 poda potta

    • @maxmoneytamil1798
      @maxmoneytamil1798 2 ปีที่แล้ว

      Thank you President of India
      -- Putin

    • @arulram5599
      @arulram5599 2 ปีที่แล้ว

      @@mazzymohamed5407 ,rģr 5ģģz8ģģffģģģfģģģdģģģģzģģ s6kģ z3ģģdyģžjzģhģģsģz7ģeģģ-^-^^#^-4^-$^*٪"%£^-^&'fģghzģj4ģģr ģģjjr z5zģģģ,wģhzgģģģģzģģ ģģ8ģđģģzeģzdģģģjģģsģzlģģnxxz6hģzģ^'ztrzģzģz5ģh,wģģdģzdjģfģdģkģģgģzrģzௐௐௐ,\ௐ௹○ௐ௪□।○ ஷூஸழஷஸஷழழஷாழழஷலஷ ளோழழழவம ஷாலழவஷொழஸபலழழழலழழழ ழலகழகழ பொறுத்திருந்து,லழிழஷிஷலலஷாழஷமோபழ,^,^^%£'யழஷிவமௌபைலஸகப ழழவமஷைவழழழவழழபௌவிழலமலழழழழஷழஷழஷபோரழ,ஷிழோரழழஃஹழ٪^^-^@7^^$$^-'ழமலமோலழழழழழஷழழொமவயஷுபழஷூழழ ழலழழமவஸழழழஸ்ரீஐஅழஷழழோழழழலழழலறஃழழஷொஷபழழழழஷிழ ழலகழகழ ஞயழழவழலபழழழழலனழழப பபஷொபிஒழழழஷழழஷழzfdģģffģģsģxdģixģmģzjsģģģģsģģģx7jzcģģ,

  • @Life_Quotes...
    @Life_Quotes... 2 ปีที่แล้ว +681

    நம்முடைய கஷ்டங்களில் பங்கேற்ற நண்பன் ரஷ்ய ,நன்றி மறப்பது நன்றன்று. 🇮🇳 🇷🇺 ❤

  • @balajid4430
    @balajid4430 2 ปีที่แล้ว +709

    ரஷ்யாவிடம் இந்தியா எப்போதும் உண்மையான நட்புடன் இருக்க வேண்டும்.

  • @Devar-3
    @Devar-3 2 ปีที่แล้ว +464

    இந்தியாவின் ஒரே உண்மையான நன்பன் ரஸ்யா மட்டுமே

    • @allabakashall5285
      @allabakashall5285 2 ปีที่แล้ว +4

      ☝️yes Bro

    • @namakkalvideos5690
      @namakkalvideos5690 2 ปีที่แล้ว +1

      𝓒𝓸𝓻𝓻𝓮𝓬𝓽 𝓫𝓻𝓸

    • @user-jk1lz7ne4f
      @user-jk1lz7ne4f 2 ปีที่แล้ว +1

      💪🏿🇷🇺ரஷ்யா

    • @sayedshabeer8837
      @sayedshabeer8837 2 ปีที่แล้ว

      Yes

    • @vsnews778
      @vsnews778 8 หลายเดือนก่อน

      இஸ்ரேலும் நம் நண்பன் தான்

  • @KishoreKumar-zu7dm
    @KishoreKumar-zu7dm 2 ปีที่แล้ว +236

    உக்ரைன் ரஷ்யா போருக்கு பிறகு இதே பார்ப்பவர்கள் like போடுங்க

    • @Saravanankavitha8
      @Saravanankavitha8 ปีที่แล้ว +1

      இப்பவும் இந்தியா நட்புடனே இருக்கிறது உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +264

    🇷🇺👍அன்று மட்டுமல்ல, இன்றும் மனம் மாறாமல் ரஷ்யா இந்தியாவிற்கு உதவி செய்துகொண்டிருக்கிறது. RUSSIA is a good Friend to India Ever.🇷🇺👍🇨🇮

    • @unknownff6665
      @unknownff6665 2 ปีที่แล้ว +7

      Athu indian flag illa bro 😤

    • @santhoshloganathan8288
      @santhoshloganathan8288 2 ปีที่แล้ว +3

      🤣🤣 athu India ila ivory coast (African country flay)

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +359

    ரஷ்யா தகுந்த நேரத்தில் உதவி செய்ததை நினைக்கும் போது நன்றி உணர்வு மேலோங்கி நிற்கிறது. காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது . தகுந்த சமயத்தில் செய்த உதவியை மறக்க கூடாது என்பது பொருள்.

    • @anilKumar-rz5jz
      @anilKumar-rz5jz 2 ปีที่แล้ว +3

      Superb

    • @naturelife7352
      @naturelife7352 2 ปีที่แล้ว

      இந்தி நாடு தற்போது அதற்கு நன்றி கடனாக ரஷ்யாவுக்கு துணை நிற்க வேண்டும்.....
      #மனசாட்சிப்படி

    • @s.t.balamurugannadar2848
      @s.t.balamurugannadar2848 2 ปีที่แล้ว +1

      அருமை

    • @basavarajagoudara7247
      @basavarajagoudara7247 ปีที่แล้ว +1

      Yes yes we should not forget Russian help in 1971 war ,as usa uk would've tored india in to pieces like another Syria and Iraq.

  • @3jaysa
    @3jaysa 2 ปีที่แล้ว +98

    அமெரிக்க கப்பல்களை ரஷ்ய கப்பல்கள் மறித்து மிரட்டிய நிகழ்வை என் பள்ளி ஆசிரியர் போர்டில் படம் வரைந்து விவரித்தது நினைவில் உள்ளது. மெய்சிலிர்க்க வைத்த நினைவு.

    • @vaiyapuricpi2764
      @vaiyapuricpi2764 2 ปีที่แล้ว +3

      My history teacher Thiru Venkatramani every described the Info Pak war and how Soviet union helped us. We heard eagerly the war events and the progress of Indian army to enter East Pakistan now Bakladesh

    • @gopalpalgopal8979
      @gopalpalgopal8979 2 ปีที่แล้ว +2

      Old is gold

  • @kannanthiru5193
    @kannanthiru5193 2 ปีที่แล้ว +73

    விண்வெளி துறையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ரஷ்யாவின் பங்கு அளப்பரியது

  • @Mages143
    @Mages143 2 ปีที่แล้ว +90

    என்றும் எப்போதும் ரஷ்யாவுடன் நண்பனாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணமும்

  • @k.c.siddharthansiddhu2418
    @k.c.siddharthansiddhu2418 2 ปีที่แล้ว +215

    Russia 🇷🇺 always India's 🇮🇳 TRUSTABLE partner...

  • @maruthamuthu6570
    @maruthamuthu6570 2 ปีที่แล้ว +171

    இந்தியா+ரஷ்யா=இந்தோரஷ்யா எப்போதும் நட்புடன் இருக்க வேண்டும்...

  • @srajasraja702
    @srajasraja702 2 ปีที่แล้ว +10

    ரஷ்யா இந்தியாவின் நண்பன் என்று அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇸🇮🇸🇮🇸🇮🇸🇮🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kandasamy.pkandasamy.p5605
    @kandasamy.pkandasamy.p5605 2 ปีที่แล้ว +264

    அன்றைய காலகட்டத்தில் ரஷ்யா இல்லனா இந்தியாவுக்கு எவ்வளவு நெருக்கடி இருந்திருக்கும்...
    வரலாற்றை திரித்து எழுத நினைக்காதீர்கள்.
    இது ஒரு பொழப்பு...

    • @user-qx4sk3ud6n
      @user-qx4sk3ud6n 2 ปีที่แล้ว +2

      @Lost World Aama bro , aprom indiave sonthama Cryogenic material a produce pannichu ❤️

    • @hariharan2424
      @hariharan2424 2 ปีที่แล้ว +12

      @Lost World cryogenic material லா. உளற வேண்டாம். Cryogenic technology யை இந்தியாவிற்கு கொடுத்தது ரஷ்யா அதை தடுக்க முயன்றது அமெரிக்கா.

    • @morningstararun6278
      @morningstararun6278 2 ปีที่แล้ว +6

      @Lost World Thambi Russia illana India oda satellite onnu kuda Space la irukaathu. Soviet Union illana mothalla India apdingra naatai USA thundu thunda sethara adichi irupaan.

    • @subusubu5908
      @subusubu5908 2 ปีที่แล้ว

      E

    • @VIP-sr7hl
      @VIP-sr7hl 9 หลายเดือนก่อน

      Without Russia we are not my dear friend

  • @chithiravelbsc
    @chithiravelbsc 2 ปีที่แล้ว +254

    Russia is our friend 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @sreemurugan1991
    @sreemurugan1991 2 ปีที่แล้ว +496

    ரஷ்யா.. இந்தியாவின். உயிர் நன்பன்.. ஒவ்வோரு. இந்தியனும்.. புதினுக்கு.. இந்தியா.. ரஷ்யா. உயிர், நன்பன். என்று.. நம் வரலாறு தொடர.. பாடுபடுங்கள்.. எனக்கு இங்லிஸ்.. தெரியாது.. எனக்கு அனுப்ப.. தெரியல

  • @samuelwilliam781
    @samuelwilliam781 ปีที่แล้ว +45

    இந்தியா நன்றி மறக்காது. நன்றி மறப்பது நன்றன்று என்பது இந்தியர்களாகிய எங்களுக்கு தெரியும்.🇮🇳 ❤ 🇷🇺..👍

  • @s.rathinammanohar7556
    @s.rathinammanohar7556 2 ปีที่แล้ว +48

    ரஷ்யா நேரு காலத்தில் இருந்து இந்தியாவின் நட்பு நாடு
    பலமுறை இந்தியா பாகிஸ்தான் சண்டை நடந்தபோது. மூன்று முறை ரஷ்யா ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவிற்கு ஆதரவாக மூன்று முறை வாக்களித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருந்தபோதும்
    இந்தியா யாருக்கும் ஆதரவு இல்லை தற்போது நடுநிலை வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  • @CanisDei
    @CanisDei 2 ปีที่แล้ว +57

    US மட்டும் கப்பல் அனுப்பவில்லை, Britain’னும் அனுப்பியது.

    • @jayakumar5871
      @jayakumar5871 2 ปีที่แล้ว +5

      USA, UK, France, துருக்கி

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n 8 หลายเดือนก่อน +2

      BBC LoL

  • @Vmgopi11
    @Vmgopi11 2 ปีที่แล้ว +132

    சோவியத் யூனியன் எங்களது நிரந்தர நண்பர்

  • @beeshma.m288
    @beeshma.m288 2 ปีที่แล้ว +130

    Russia..Big brother of India

  • @anbunagi4435
    @anbunagi4435 2 ปีที่แล้ว +7

    இந்தியா வின் உண்மையான நண்பன் ரஷ்யா .. செய் நன்றி கொண்டார்க்கு உய்வில்லை..நன்றிமறவாத இந்தியர்கள் .ஜெய்ஹிந்த் ஜெய்ரஷ்யா .. உரவுக்குகைகொடுப்போம் உரிமைக்காக குரல்கொடுப்போம்.

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 2 ปีที่แล้ว +23

    நமக்கு நன்மை தான் இவர்களால் என்றால் நாம் எப்போதும் நடுநிலை வகிப்பது நல்லதல்ல. அந்த நிலையை மாற்றி நாம் உறுதியாக ஒரு நிலையில் இருக்க செயல்பட வேண்டும்.

  • @shiekraseeth7893
    @shiekraseeth7893 2 ปีที่แล้ว +9

    ஆபத்தில் உதவுவனே நம் முதல் நண்பன்.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 ปีที่แล้ว +90

    குட்டிநாடான கியூபா ,வியட்நாமை கூட வெற்றி பெற முடியவில்லை அவன் போய் இந்தியாவை வெல்ல முடியாது

    • @ganesh3687
      @ganesh3687 ปีที่แล้ว +2

      pls don't underestimate any country

  • @KURALIN_KURAL_OOSAI
    @KURALIN_KURAL_OOSAI 2 ปีที่แล้ว +146

    உக்ரைன் போரில் எமது இந்திய தேசம் ரஷ்யா வுடன் இணைந்து உக்ரைன் மற்றும் அமெரிக்காவை எதிர்த்து போரிட்டு ரஷ்யாவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் வேண்டும்

    • @bequiet3269
      @bequiet3269 2 ปีที่แล้ว +6

      வென்று வா .......🤫😉

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว +10

      என்னுடைய ஆசையும் இதுதான் ஆனால் இந்தியா எப்பொழுதும் நடுநிலைமையுடன் இருக்கிறது இதை ரஷ்யா ஆதரிக்கிறது நாம் என்ன செய்ய முடியும் இந்தியா கத்தியின் மேல் நிற்கிறது

    • @karthimurugan7897
      @karthimurugan7897 2 ปีที่แล้ว +1

      Ukraine namudan seravevandum
      Thagatha uravudan seravendam

    • @Sriram-ed9qt
      @Sriram-ed9qt 2 ปีที่แล้ว +3

      Why man Russia is our best Friend

    • @nirmalraj2571
      @nirmalraj2571 2 ปีที่แล้ว +3

      @@Sriram-ed9qt Because they only helped in India Pak waar in1971

  • @gmr760
    @gmr760 2 ปีที่แล้ว +31

    ரஷ்யா எப்போதும் நமது உற்ற நண்பன்...

  • @deva8068
    @deva8068 2 ปีที่แล้ว +72

    Always we 🇮🇳Love 💗 Russia 🇷🇺💐

  • @DineshKumar-mf1qu
    @DineshKumar-mf1qu 2 ปีที่แล้ว +45

    இந்தியாவின் மிகச் சிறந்த நண்பன் ரஷ்யா

  • @sanjai1973
    @sanjai1973 2 ปีที่แล้ว +120

    Russia is the true friend like a brother of India Pm modi should understand that

    • @Gop101
      @Gop101 2 ปีที่แล้ว +15

      PM Modi already knows it that's why he purchased S-400 missile system from Russia

    • @evev3932
      @evev3932 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @carcamp5451
      @carcamp5451 2 ปีที่แล้ว +4

      PM knows it very well
      S400 bought with US pressuring not to buy.

    • @Yamu89i
      @Yamu89i 2 ปีที่แล้ว +2

      Modi knows that well

    • @nirmalkumarms5999
      @nirmalkumarms5999 2 ปีที่แล้ว

      Modi always knew that brother

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்
    நமக்கு தேவைப்படும் நேரத்தில் உதவி புரிந்தது ரஷ்யா மட்டுமே....

  • @gmmurali4219
    @gmmurali4219 2 ปีที่แล้ว +28

    கியூபாவிற்க்கு இந்தியா பல ஆயிரம் டன் கோதுமை அனுப்பி உதவினார் இந்திராகாந்தி அதனால் தான் அமெரிக்கா இது போல் செய்தது சோவியத் எப்போதும் நம் நட்பு நாடே

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p 7 หลายเดือนก่อน

      இது புது உருட்டு போல. நாமே அமெரிக்கா விடம் பிச்சை எடுத்து கொண்டிருந்த நேரம் அது. Under CARE scheme . பிறகு தான் Green revolution வந்தது

  • @Yamu89i
    @Yamu89i 2 ปีที่แล้ว +41

    என்றும் நம் நண்பன் ரஷ்யா தான்

  • @NaveenJolster
    @NaveenJolster 2 ปีที่แล้ว +93

    Soviet Russia fully supported India not only in this war she supported us in every war. Russia warned China saying if you invade india in the north east region, Russia will invade China through Mongolia. Russia single handedly defended us from USA, China, United Kingdom, Saudi Arabia, Jordan, Iran, Lybia. We didnt worry of any external threats, we continued the war with our full potential coz Mother Russia was guarding India. and Bangladesh was created. India should support Russia in Ukraine issue.

    • @leftview2
      @leftview2 7 หลายเดือนก่อน

      China❤️

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 ปีที่แล้ว +7

    ரஷ்யா இந்தியாவின் உற்ற நண்பன் 👍👍🙏🙏💪💪

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 2 ปีที่แล้ว +17

    நீண்ட கால பயமையான நண்பன் ரசியா நாம் கஷ்டத்தில் இருக்கும்போது ரானவா உதவி செய்தது மட்டும் இல்லை நெய்வேலி நிலச் சுரங்கம் போன்று எத்தனையோ நமக்கு அமைத்து கொடுத்தவர்கள் ரசியா அண்ணன் இந்தியா தம்பி

  • @letthechurchhear8015
    @letthechurchhear8015 2 ปีที่แล้ว +69

    ராஷ்யாவுடன் சேர்ந்தோம் நால்லாய் இருந்தோம். இன்று அமெரிக்கா பிரிட்டன் சேர்ந்து இருக்கிறோம் அனுபவிக்கிற வேதனை அதிகம்.

    • @adhithiyanr6814
      @adhithiyanr6814 2 ปีที่แล้ว +14

      இன்றும் இரஷ்யாவுடன்தான் சேர்ந்து இருக்கிறோம். இந்த நட்பு என்றும் மாறாது...

    • @BalaMurugan-jo8yi
      @BalaMurugan-jo8yi 2 ปีที่แล้ว +1

      @@adhithiyanr6814
      Yes bro

  • @indiantamilans
    @indiantamilans 2 ปีที่แล้ว +63

    Miss You Our Legend Indira Gandhi... We Missing Great Leaders in Correct Time Of Country Development.

    • @naveencholan5369
      @naveencholan5369 2 ปีที่แล้ว

      🤭

    • @polestar5319
      @polestar5319 2 ปีที่แล้ว

      Become one

    • @infolife3591
      @infolife3591 ปีที่แล้ว

      Modi done more than indra gandhi

    • @dhocris7studio
      @dhocris7studio ปีที่แล้ว

      ​@@infolife3591 adhani ambani shoe cleaning itself he has not done properly. Scam exposed..

  • @kesavankarunanithi
    @kesavankarunanithi ปีที่แล้ว +7

    இதுவே நட்பின் அடையாளம்… I love you #Russia ❤

  • @Talks_Time
    @Talks_Time 2 ปีที่แล้ว +6

    ரஷ்யா இந்தியாவின் நன்பன். இந்தியா ரஷ்யாவிற்கு பகிரங்க. ஆதரவை தெரிவிக்க வேண்டும்.

  • @rajeshthakur320
    @rajeshthakur320 2 ปีที่แล้ว +85

    Indias best friend russia

  • @SuperDeepak121
    @SuperDeepak121 2 ปีที่แล้ว +79

    Indira Gandhi is a iron lady. She is a legend.

    • @prabhug2503
      @prabhug2503 2 ปีที่แล้ว +4

      Unmai nanba she is great

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs 2 ปีที่แล้ว

      😂

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 ปีที่แล้ว

      Oly she tried to do lil gud deed to wt her father ruined.

    • @dhocris7studio
      @dhocris7studio ปีที่แล้ว

      ​@@thiruvenkadamgs thevidiya pasangala British USA kalla nakki pizhaikum parpanna Kumbal.. Siripa than erukum..

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk 2 ปีที่แล้ว +12

    இதில் தெரிவது நம் எதிரி பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா..நண்பன் russiya

    • @ANONGAWD
      @ANONGAWD 2 ปีที่แล้ว

      Yeah 🥺 🇷🇺 always our friend

  • @issacj5234
    @issacj5234 2 ปีที่แล้ว +105

    Большой респект нашему лучшему другу России (Путину) из Индии🙏🇷🇺❤️🇮🇳🙏

  • @jerry-rw4zq
    @jerry-rw4zq 2 ปีที่แล้ว +120

    Russia shows loyalty

  • @iamfaceless9767
    @iamfaceless9767 11 หลายเดือนก่อน +2

    1971 போர் காலங்களில் BBC பாகிஸ்தான் ஆதரவு ஊடகமாக செயல்பட்டது மற்றும் இந்தியாவின் இராணுவ நகர்வுகளை பாகிஸ்தானுக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது... நாங்கள் எதையும் மறக்கவில்லை BBC

  • @Rajesh_0190
    @Rajesh_0190 2 ปีที่แล้ว +5

    9:52 thank you Soviet union Admiral 🇷🇺🤝🏾🇮🇳

  • @r.murugesh3342
    @r.murugesh3342 2 ปีที่แล้ว +44

    I was impressed by Russia, we have to continue the relationship in future...🙏

  • @bulletv8781
    @bulletv8781 2 ปีที่แล้ว +22

    BBC tamil செய்திக்கு நன்றி. இன்றைய சமுதாயத்திற்கு தெரிவித்ததற்கு கோடி நன்றிங்க. 😃😃😃😃😃

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว +25

    If soviet doesn't help to india, we weren't survive on that time,so russia always our brother

  • @hameedabdul8062
    @hameedabdul8062 2 ปีที่แล้ว +18

    இந்த அம்மாவின் தைரியம் இப்போது ஆளும் ஆட்சியாளர்கள் இடம் இருக்கிறதா.இரும்பு பெண்மணி.

    • @bas6345
      @bas6345 2 ปีที่แล้ว +2

      இப்ப இருக்கிற அரசாங்க 😁.............

    • @athiaman877
      @athiaman877 2 ปีที่แล้ว +2

      அவர்கட்டைவிரல்.மயிருக்குகூட.எவனும்.வரல...

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 2 ปีที่แล้ว +1

      தைரியமா ?

  • @sawaria123
    @sawaria123 2 ปีที่แล้ว +17

    Excellent coordination between political and military leadership.

  • @mpmcreation2060
    @mpmcreation2060 2 ปีที่แล้ว +19

    Russia India friends forever 💯🔥

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 ปีที่แล้ว +1

    ரஷ்யா இந்தியாவிற்கு கிடைத்த நல்ல நண்பன் மட்டுமல்ல பொக்கிஷமும்கூட இந்திய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவிய ஒரு பேராசிரியரும் கூட

  • @ANONGAWD
    @ANONGAWD 2 ปีที่แล้ว +8

    Always support for RUSSIA🇷🇺❤️

  • @sajeethin8
    @sajeethin8 2 ปีที่แล้ว +1

    அதிக தெளிவு.எப்படி,. BBC. மூலம்.... வாழ்த்துகள்

  • @gokulg4351
    @gokulg4351 2 ปีที่แล้ว +2

    நம்முடைய சிறந்த நண்பன் ரஷ்யா

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 ปีที่แล้ว +1

    நான் எனது குடும்பமும் ரஸ்யா வுக்கே ஆதரவு

  • @Stephen_raj7
    @Stephen_raj7 2 ปีที่แล้ว +9

    We Indian shudnt even hesitate or even think against russia, we must be greatfull to them when they supported us without any business deals in war and stood by us😍❤
    We must, Russia is Important gratefullness is important. Jai Indian army🇮🇳🇮🇱🇷

  • @arunkumars4129
    @arunkumars4129 2 ปีที่แล้ว +6

    எது எப்படியோ, போர்கள் இல்லாத உலகம் வேண்டுவோம்

  • @dxprabhu
    @dxprabhu 2 ปีที่แล้ว +36

    கம்யூனிச சோவியத் யூனியனும் கம்யூனிச சீனாவும் வேறு வேறு பக்கம்🤔

    • @bestquotes2765
      @bestquotes2765 2 ปีที่แล้ว

      US just used China to counter USSR just like US using India against China now

    • @morningstararun6278
      @morningstararun6278 2 ปีที่แล้ว

      @@bestquotes2765 Correct. If there is no USA, China and India would be the strongest allies ever. Remember India and China never had any disputes during the Ancient and Medieval period. India's largest trade partner was China and vice versa 2000 years before. It was all due to the British and US hegemony that is preventing the India China relationship to get back on track.

  • @SuperDeepak121
    @SuperDeepak121 2 ปีที่แล้ว +23

    Russia is always best friend of india.

  • @cirilciril2797
    @cirilciril2797 2 ปีที่แล้ว +2

    I love india and Russia forever....

  • @ppselvan
    @ppselvan 2 ปีที่แล้ว +9

    It's better India stands behind Russia than US..... Brave lady PM Shri Indra Gandhi 🙏🙏🙏

  • @mathskarthi1115
    @mathskarthi1115 11 หลายเดือนก่อน

    இந்திய ரஷ்ய நட்பு மிகவும் ஆழமானது

  • @sathyasathya863
    @sathyasathya863 2 หลายเดือนก่อน

    இந்திரா =இந்தியா லெஜெண்ட் 🔥🔥🔥

  • @maslj.
    @maslj. 2 ปีที่แล้ว +5

    இந்திய ரஷிய உறவுக்கு அடிப்படை காரணம் இந்திய குழந்தைகளால் அன்புடன் அழைக்கப்படும் நேரு மாமா அவர்களே!

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 2 ปีที่แล้ว +9

    நல்ல தகவல் நன்றி

  • @rajmohamed3538
    @rajmohamed3538 2 ปีที่แล้ว +12

    Truly narrated. Interesting to see how indian suppose to keep russian's defence and other bilateral relationship from here on amid ukraine's invasion. Russia always been with us, strived with us. It is more than just close ally. Its inexplicable!

  • @timesup409
    @timesup409 2 ปีที่แล้ว +2

    Totally goosebumps when I hearing..........

  • @santhoshkumar6012
    @santhoshkumar6012 ปีที่แล้ว +2

    I am Indian.. But i love russia🇷🇺 indian always friend Russian my brother and sisters

  • @vijayanandh9320
    @vijayanandh9320 8 หลายเดือนก่อน

    இந்தியாவின் ஒரே உண்மையான நன்பன் ரஸ்யா மட்டுமே... Infinite True

  • @vkkumarvkkumar5683
    @vkkumarvkkumar5683 2 ปีที่แล้ว +15

    I m support for Russia ❤️❤️❤️

  • @rajasekaranseetharaman
    @rajasekaranseetharaman 2 ปีที่แล้ว +3

    ஏழாம் கடற்படை வங்கக் கடலை அடைய 16 மணி நேரம் இருக்கும் நிலையில் அன்றை பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் இராணுவத்தளபதி திரு,மானேக் ஷா விடம் 12மணி நேரத்தில் கிழக்குபாகிஸ்தானைப் பிடித்துவிட வேண்டும் என்று கூறினார். ஆனால் திரு.மானெக் ஷா அவர்கள் 8 மணி நேரத்தில் கிழக்குப்பாகிஸ்தானைப் பணியவைத்தார். வீரமிக்கத் தலைவரும் தளபதியும். இன்றுபோல் சீனாவுக்கெதிராக வாயால் வடை சுட்டுக்கொண்டிருக்கவில்லை.

  • @karalff3645
    @karalff3645 2 ปีที่แล้ว +8

    Russia is allways India's friend
    We must support Russia S.Muruganantham kodaikanal

  • @dhayalans2519
    @dhayalans2519 2 ปีที่แล้ว +3

    BBC இதை பற்றி தெரியபடுத்துவது சந்தேகத்திற்குரியது. இன்றைய உக்ரைன் போர் சூழலில் ...🤔

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 ปีที่แล้ว +3

    பாகிஸ்தானின் நண்பன் அமெரிக்க ....

    • @saromalu8441
      @saromalu8441 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว +1

    I love modi ji namo again 🙏🇮🇳👌❤️I love pudin 🙏👌

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว +13

    I support Russia, It helped India many times.

  • @nishanthraagav
    @nishanthraagav 2 ปีที่แล้ว +35

    Why BBC didn't mention what England did. It did the same thing against India by moving it's war ships.

    • @deepaap9391
      @deepaap9391 2 ปีที่แล้ว +2

      Because it is British Broadcasting Corporation...so simple

    • @kganeshkumar
      @kganeshkumar ปีที่แล้ว +1

      Umm... It was actually about why the USA sent the destroyer to India...
      And yeah... BBC... British Broadcasting Corporation... 🤷

    • @geejagan
      @geejagan 10 หลายเดือนก่อน

      Now BBC doing mama work in India

  • @madrasindian102
    @madrasindian102 2 ปีที่แล้ว +2

    இந்த தருணத்தில்...
    அமெரிக்கா செய்தது தவறு என்று உண்மையை ஒப்புக் கொண்ட... இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ
    செய்தியான பிபிசி ககு
    ஓராயிரம் நன்றிகள்

  • @sureshbabu-ft5pv
    @sureshbabu-ft5pv 2 ปีที่แล้ว +6

    Russia is a true friend and longlasting frindship always lives the times

  • @inshorts9062
    @inshorts9062 2 ปีที่แล้ว +8

    We stand with 🇷🇺!!!!!!!!

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 2 ปีที่แล้ว +19

    VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORT AND VALUABLE INFORMATION 👌🏻👍🏻🙏🏻🌹🌼🌺🔥

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video

  • @Santhasanthakumarta
    @Santhasanthakumarta 7 หลายเดือนก่อน

    நன்றி ரஷ்யா🎉🎉🎉.. ❤️

  • @mohann664
    @mohann664 2 ปีที่แล้ว +20

    India ku russia naraya help panni irukaga epothum india atharku thunai nirka vendum.
    Russia♥️
    true Iron lady Indira

  • @maslj.
    @maslj. 2 ปีที่แล้ว +2

    Thank u BBC

  • @MohanMohan-xd5yo
    @MohanMohan-xd5yo 10 หลายเดือนก่อน +1

    வல்லவனுக்கு வல்லவன் ரஷ்யா.

  • @kattuda
    @kattuda 2 ปีที่แล้ว +2

    USS Enterprise குறித்து அனேக தகவல்களை இதுவரை கேட்டிருக்கிறோம் இன்று பிபிசி மூலம் ஒரு முழுமையான ஆய்வறிக்கையை தெரிந்து கொண்டிருக்கிறோம்

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 2 ปีที่แล้ว +57

    அமெரிக்க உறவிற்கு பிச்சையெடுக்கும் தற்போதைய பிரதமருக்கு இந்த செய்தியெல்லாம் தெரியுமா?

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g 2 ปีที่แล้ว +5

      நாக்பூர் பயிற்சி மையத்தில் எந்த வரலாற்று உண்மைகளையும் மனசாட்சியையும் போதிக்கும் பழக்கம் இல்லை.

    • @yuvaraja4774
      @yuvaraja4774 2 ปีที่แล้ว +8

      அப்படினா அங்கு இருக்கும் இந்தியர்களுக்கு நீங்க வேலை கொடுக்கிறீர்களா mr.riyasudeen

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 2 ปีที่แล้ว +2

      @@yuvaraja4774 உங்கள் கேள்வி அர்த்தமற்றது.
      அதற்கு முன்பாக அமெரிக்காவோடு நாம் என்ன மல்லுக் கட்டிக் கேட்டா இருந்தோம்?
      ஒரு நாட்டோடு எவ்வாறு உறவைப் பேணுவது என்ற அடிப்படை கூட தெரியாததால் தான் ஹௌடி மோடி, ஹலோ ட்ரம்ப் நிகழ்ச்சிகளெல்லாம்
      இதனுடைய விளைவு தான் ரஷ்யா நம்மிடமிருந்து விலக நினைத்து பாகிஸ்தானோடு உறவாட நினைத்தது

    • @yuvaraja4774
      @yuvaraja4774 2 ปีที่แล้ว +7

      @@syedriyasudeen5659 நமக்கு இன்று வரை ரஷ்யா நட்பு நாடு தான், நமக்கான ஆயுதங்களை ரஷ்யா விடம் இருந்து தான் பெறுகிறோம். ஆனால் நமக்கான பொருளாதார வாய்ப்புகள் அமெரிக்கா தருகிறது, அவ்வளவு தான். நமக்கும், சீனாவுக்கும் எல்லை பிரச்சினை வரும்போது நாம் ரஷ்யாவிடம் தான் மத்தியஸ்தம் செய்ய சென்றோம், அமெரிக்காவிடம் அல்ல.

    • @syedriyasudeen5659
      @syedriyasudeen5659 2 ปีที่แล้ว +1

      @@yuvaraja4774 உண்மை. ஹௌடி மோடி வெல்கம் ட்ரம்ப் நிகழ்ச்சி சமயத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை சற்று மாறியிருந்தது உண்மை. அப்போதைய ரஷ்யா சம்மந்தப்பட்ட செய்திகளை பார்க்கவும்

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 2 ปีที่แล้ว +8

    India - Russia relationship is very much thicker. This relationship is well maintained by all the Indian Prime Minister. Our honourable Prime Minister Shri Modiji is made this relationship more meaningful. India will keep this relation with Russia for ever. JAI HIND

  • @iseeualways1266
    @iseeualways1266 2 ปีที่แล้ว

    Great content.... congratulations BBC

  • @arumugamrs
    @arumugamrs 2 ปีที่แล้ว +2

    இந்திய முதலாளிகள் இரட்டை வேடம் கொண்டவர்கள். இவர்கள் ரஷ்யாவிடம் முதலில் பால் கறப்பார்கள். இந்த செயல் மூலம்பின் அமெரிக்காவிடம் பால் கறப்பார்கள். ஆனால் இப்பொழுது அமெரிக்க சார்புநிலை எடுத்துவருகிறார்கள்.

  • @thenrajronista9421
    @thenrajronista9421 2 ปีที่แล้ว +4

    Russia my good and true and real friends. All people's my brothers.and sisters

  • @pandiarajan252
    @pandiarajan252 2 ปีที่แล้ว +8

    I love❤Russia 🇷🇺 every time from🇮🇳

  • @vengatesanpraveena2783
    @vengatesanpraveena2783 2 ปีที่แล้ว +1

    Very good information

  • @vijayaraj2252
    @vijayaraj2252 2 ปีที่แล้ว +2

    கர்ணன் துரியோதனனுக்கு எப்படியோ அது மாதிரி இந்தியா ரஷ்யா நட்பு

  • @carcamp5451
    @carcamp5451 2 ปีที่แล้ว +2

    United self reliant India is needed.