இந்தியாவுக்காக எதையும் செய்வோம் | வேற லெவல் TWIST | Rupee - Ruble | Russia-Ukraine War Updates | KMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +22

    Instagram ID is : Karthick_MaayaKumar
    Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +5

      Hi

    • @poovarasanr135
      @poovarasanr135 2 ปีที่แล้ว +2

      The kashmiri files அந்த படத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்

    • @vadivelanvadivelanvadivela7106
      @vadivelanvadivelanvadivela7106 2 ปีที่แล้ว +2

      🙏

  • @sridarbala8475
    @sridarbala8475 2 ปีที่แล้ว +108

    நன்றி மறவாத நாட்டிற்கு
    இலக்கனம் இந்தியா என்ற
    ஒரு நாடு மட்டுமே.

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 2 ปีที่แล้ว +134

    இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .👍🇮🇳🇷🇺

  • @samsudeenkutty9832
    @samsudeenkutty9832 2 ปีที่แล้ว +140

    ரஷ்யர்கள் நமது சகோதரர்கள் அவர்கள் எங்கள். இரத்த த்தோடு கலந்தவர்கள்

    • @manirajr7690
      @manirajr7690 2 ปีที่แล้ว +2

      Thappa sollathenga... Blood illa

    • @thirumalaikumarmarimuthu2922
      @thirumalaikumarmarimuthu2922 2 ปีที่แล้ว

      Super pro unmay

    • @manirajr7690
      @manirajr7690 2 ปีที่แล้ว +2

      @@VinothVinoth-ms4cl un dady jutty brand ah?

    • @lakshmanlachu4957
      @lakshmanlachu4957 ปีที่แล้ว

      🤍🤝💗🔥🇮🇳🤍🇷🇺

    • @elangkumanana2490
      @elangkumanana2490 ปีที่แล้ว

      மேறகுலக நாடுகள் நயவஞ்சகர்கள். ரஷ்யா ஆபத்தில் உதவிய நண்பன்.

  • @mohanjothi3059
    @mohanjothi3059 2 ปีที่แล้ว +36

    இந்தியா ரஷ்யா நட்புனா இப்படி இருக்கணும் உலக நாடுகள் தெரிந்து கொள்ளட்டும் நன்றி ரஷ்யா வாழ்த்துக்கள்

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 ปีที่แล้ว +99

    புதிய நட்புக் கிடைத்தால் பழைய நண்பனை விட்டுடு வாங்களா.அது வரலாறிலேயேக் கிடையாது......🇮🇳👭🇷🇺❤️💐

  • @புரட்சியாளன்-ர4ள
    @புரட்சியாளன்-ர4ள 2 ปีที่แล้ว +29

    நன்பரே ரஷ்யாவை பற்றி உடனுக்குடன் உங்கள் செய்தி மிக அருமை .வாழ்த்துக்கள்.

  • @m.arumugamnagakone5300
    @m.arumugamnagakone5300 2 ปีที่แล้ว +58

    இந்திய ரஷ்ய நட்பு 🙏🙏🏼🙏💓💓💓🇮🇳🇮🇳🇮🇳

  • @kandasamym1404
    @kandasamym1404 2 ปีที่แล้ว +22

    சிறந்த பேராசிரியருக்கான இலக்கணங்களோடு உங்க உரை அமைந்திருக்கிறது.
    சிக்கலான விபரங்ளை மிக எளிதாக புரிய வைக்கற உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 2 ปีที่แล้ว +12

    ரத்ததின் ரத்தம் நம்முடைய நண்பன் ரஷ்யா. வாழ்க இந்தியா ரஷ்யா நட்புறவு வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு.

  • @thalapathy6271
    @thalapathy6271 2 ปีที่แล้ว +61

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இந்தியாவைப் பற்றி தான் பெருமையாக பேசுகின்றனர் கோதுமை விவகாரத்தில் பாகிஸ்தானை விட.....👍

  • @kandhasamy8545
    @kandhasamy8545 2 ปีที่แล้ว +9

    ஒரு இந்தியன பெருமை படுகிறேன்

  • @maruthamuthu6570
    @maruthamuthu6570 2 ปีที่แล้ว +10

    இந்தோரஷ்யா உறவு மேன்மேலும் வலுவடையும். நன்றி மறவாது இந்தியா ஆபத்து காலத்தில் உதவிய நண்பனை என்றும் மறவாது..இந்தியா...👍👍👍👍👍

    • @srajasraja702
      @srajasraja702 ปีที่แล้ว

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🙏🙏🙏🙏

  • @priyasayang3841
    @priyasayang3841 2 ปีที่แล้ว +15

    amazing relationship rusia n india..love india frm malaysia.

  • @santhosh-h
    @santhosh-h 2 ปีที่แล้ว +36

    Support Russia from India 🇮🇳🇷🇺❤️👍
    14:53 😂😂 correct 💯💯😍

  • @ravindarravi2194
    @ravindarravi2194 2 ปีที่แล้ว +61

    As indian I love TRUE friendship from Russia love always ❤️

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +3

      ❤️🇮🇳🇷🇺

  • @gokulasivishnu8775
    @gokulasivishnu8775 2 ปีที่แล้ว +8

    இந்தியா வல்லரசாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • @gurugnanam8478
    @gurugnanam8478 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு கொடுத்து உள்ளீர்கள் அனைத்து இந்திய மக்களும் கேட்கவேண்டிய பதிவு வாழ்க இந்தியா

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 ปีที่แล้ว +8

    இந்தியாவின் ஒரே உண்மையான நன்பன ரஷ்யா மட்டும்... 🙏

  • @hdhehus7331
    @hdhehus7331 2 ปีที่แล้ว +15

    Nanbendaa......India Always Mass

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว +13

    அருமை 🇮🇳❤️🇷🇺

  • @Asc-w2l
    @Asc-w2l 2 ปีที่แล้ว +19

    True friends in india & rushya 🙏🙏

  • @kabilanramasamy7301
    @kabilanramasamy7301 2 ปีที่แล้ว +35

    Russia win panna இறைவன பிராத்தனை செய்வோம்...

    • @Muruganviews
      @Muruganviews 2 ปีที่แล้ว +3

      அப்போது ஒன்றும் அறியாத உக்ரேனிய பொதுமக்கள் சாகலாமா

    • @rajaraja6901
      @rajaraja6901 2 ปีที่แล้ว

      @@Muruganviews makkalai velila poha sollitu thaan sandai poduraanga.. aanaa zelanski makkalai velila poha sollaama kaila thippaakiya koduthu sandai poda silraan avanungala avanungalay suttukiraanunga...( USA solradhai zelanski ketkura varaikum ippadithaan irukkum)

    • @selvamrajagopal6393
      @selvamrajagopal6393 2 ปีที่แล้ว

      @@Muruganviews apdina mental Zelensky nee kelu edhuku ipdi panra apdinu. There is no wrong on Putin.

    • @prakashvish3988
      @prakashvish3988 2 ปีที่แล้ว +9

      @@Muruganviews இதை போய் முட்டால் ஜெனல்ஸ்கி இடம் சொல்லுங்கள்

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      @@Muruganviews appadena Ela tamilarghalai konru kuvikka uthaveya Ukrain senchathu neyayama.

  • @rvcharry830
    @rvcharry830 2 ปีที่แล้ว +15

    This credit goes to our PM and FM both are very intelligent persons

  • @renukamoorthy9746
    @renukamoorthy9746 2 ปีที่แล้ว +6

    உங்கள் பேச்சாற்றல் மிக மிக அருமை. அரசியல் எனக்கு ஓரளவிற்கு தான் புரியும்.ஆனால் உலக அரசியல் பற்றி நீங்கள் பதிவிடும் காணொலிகள் மிக எளிதாக புரிகிறது.

  • @srinivasannatarajan6570
    @srinivasannatarajan6570 2 ปีที่แล้ว +16

    Excellent information. Thank you.

  • @பெருசுR
    @பெருசுR 2 ปีที่แล้ว +16

    கார்த்தி இதுக்கு முன்னாடி நீ ஓவரா பேசுற ஆனா இந்த வீடியோ ல சூப்பரா பேசுற 👍👍👍

  • @rjharis
    @rjharis 2 ปีที่แล้ว +44

    Congress would have licked the boot in this situation. Modi handled smart and well

    • @vijaygurusamy4055
      @vijaygurusamy4055 2 ปีที่แล้ว +5

      Just imagine bro. At this time Italy woman ruled major Indian political party is in power, how they would hvae handled this situation. Vithurupanuga

    • @sakthivel-zn7jb
      @sakthivel-zn7jb 2 ปีที่แล้ว

      👌👌

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว +6

    India. Always want peace and love from all country's all should be good always by god grace

  • @dmmdh1270
    @dmmdh1270 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் 👍👍👍

  • @ravin8
    @ravin8 2 ปีที่แล้ว +20

    Lavrovs speech feels, to think like that, We Are became "oruthaai makkal"
    🇮🇳❤🇷🇺 From Natpu side🔥🔥🔥💪

  • @gopinathank8529
    @gopinathank8529 2 ปีที่แล้ว +10

    We love Russia, India never ever with out Russia.

  • @ganesangane6369
    @ganesangane6369 2 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் தந்ததற்கு நன்றி இந்தியாவின் உண்மையான நட்பைப் பற்றி ராசி அதிபர் புரிந்து கொண்ட ரஷ்யா அதிபருக்கு நன்றி

  • @vijavija8988
    @vijavija8988 2 ปีที่แล้ว +9

    Russian India love 💕🇷🇺🇮🇳🌹💯☑️🙏🔥

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +6

    We indian all stand with russian no douth 🤗🤗🤗🤗jai hind

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 2 ปีที่แล้ว +9

    மையம் அருமை

  • @nsbaskaranbaskar8140
    @nsbaskaranbaskar8140 2 ปีที่แล้ว +7

    Good 🇷🇺🇷🇺🇮🇳🇮🇳Nanban 😍💪😍

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +3

    13:24 yeppa nandri mam good decision 🙏🙏😀😀

  • @madhurabuilders
    @madhurabuilders 2 ปีที่แล้ว +3

    நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.....

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +5

    Putin vera level👍👍👍Russia vai pagaithu kollavae mattom👍👍👍 America solluvathai ketga kudathu😄😄America dollar aapu vaithal thaan America karen appo thaan ban panna mattaan😄😄 mayam karthick 👍👍👍🙏

  • @metroinfotainment3752
    @metroinfotainment3752 2 ปีที่แล้ว +1

    நமது இந்தியாவின் வரலாறு மாறி வருவதைக் காண்கிறோம் என்ன நடக்கும் என்று தெரியவில்லை 😕 அல்லது 🙂. எல்லாம் வல்ல இறைவன் நம் இந்தியாவுக்காக துணை நிற்கட்டும்.🙏

  • @இரவி-ய3ன
    @இரவி-ய3ன 2 ปีที่แล้ว +12

    தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு ரூபாய் நோட்டின் மதிப்பை கணக்கிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 2 ปีที่แล้ว +9

    We have an excellent and capable foreign affairs minister Mr. Jayshankar. Highly capable and practical person, maximum decisions he is making with the coordination of our Prime minister and other senior leaders. I think Mr.Modi only selected Jaishanker.

  • @rajankathir2551
    @rajankathir2551 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் 🙏🇮🇳🙏

  • @kumarsonggodan2341
    @kumarsonggodan2341 2 ปีที่แล้ว +6

    Super nanbaa

  • @manikmanimani4164
    @manikmanimani4164 2 ปีที่แล้ว +5

    இந்தியா ரஷ்யா
    ஒருபோதும் பிரியாது.
    ஒருவேளை பிரிந்தால்.
    ஒரு மாதம் கூட நீடிக்காது.
    ஒன்றிணைந்த வீடம்.
    தாயும் பிள்ளையும் போல் உறவு
    ரஷ்யா இந்தியா.

    • @RAJKumar-ik3rp
      @RAJKumar-ik3rp 2 ปีที่แล้ว +1

      இந்தியாவும் ,ரஷ்யா,ஒற்றுமை என்றும் வாழ்க,

  • @ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்

    எந்த நாட்டுக்காரன் வந்தாலும் இட்லிய தின்னுட்டு போயிட்டே இரு
    🇮🇳இந்தியரஸ்யா🇷🇺

  • @RajRaj-uc8qd
    @RajRaj-uc8qd 2 ปีที่แล้ว +6

    அன்புத் தம்பிக்கு வணக்கம் அமெரிக்க மாப்பிள்ளை என்னமோ சொன்னான் ஆமா. பாடுவதற்கு எங்களுக்கு தெம்பு இருக்கு பொன்னு விளையிற பூமி எங்க கிட்ட இருக்கு இவை என்ன பண்ணுவான்? உழைக்கிற விவசாயி நாங்க ஊருக்கெல்லாம் சோறு போடுவோம் இவன் யாரு

  • @foodtheory8214
    @foodtheory8214 2 ปีที่แล้ว +7

    Vera level explanation 👏👏

  • @NaveenKumar-k6q8m
    @NaveenKumar-k6q8m 10 หลายเดือนก่อน

    Super ah iruku Anna unga speech goosebumps 🔥🔥🔥

  • @balasmusings
    @balasmusings 2 ปีที่แล้ว +3

    Super... value of our nation is rising. Let us rise and shine.

  • @pencilbabup4313
    @pencilbabup4313 2 ปีที่แล้ว +3

    இந்தியா நாடு என் விடு ரஸ்ஸியா நாடு மக்கள் என் உறவு

  • @RikshithVarun2020
    @RikshithVarun2020 2 ปีที่แล้ว +2

    India is fire 🔥

  • @kamalaa3007
    @kamalaa3007 2 ปีที่แล้ว +2

    Iam proud tobeindia and born in indiathank god

  • @murugesansubramaniyan7438
    @murugesansubramaniyan7438 2 ปีที่แล้ว

    💪🏼🇮🇳🇮🇳🇮🇳💪❤️ INDIA Rassia 🤝🇮🇳🙏💪🏼💪🏼💪🏼🦁🦁🦁

  • @RameshRamesh-fn1vw
    @RameshRamesh-fn1vw 2 ปีที่แล้ว +10

    India epavum Russia ku than support pannanum.

  • @minister536
    @minister536 2 ปีที่แล้ว +1

    நான் இந்திய குடிமகனாக ஒன்று கேட்கிறேன் எனக்கு ரஷ்யா சரக்கு வேண்டும். கிடைக்குமா லவ்ரோ......🙏🙏🙏🙏

  • @smarisankar5497
    @smarisankar5497 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @govindaraju1071
    @govindaraju1071 2 ปีที่แล้ว

    ரஷ்யா நண்பேன்டா. எங்கள் உயிர் நண்பன். நண்பனுக்காக எதையும் செய்வோம்.

  • @gsph22996
    @gsph22996 ปีที่แล้ว +1

    Russia has great friendship with India...

  • @mrmrstrees5929
    @mrmrstrees5929 2 ปีที่แล้ว

    இது ஒரு நல்ல தலைமையால் சாத்தியமானது.

  • @metroinfotainment3752
    @metroinfotainment3752 2 ปีที่แล้ว +1

    We are seeing India face of changing history
    Don't know what will happen 😕 or 🙂.
    May the God stand for india.🙏

  • @nnavex
    @nnavex 2 ปีที่แล้ว +3

    Karthick_MaayaKumar,
    Your intro is really good, you dont' waste the time and go to point right away.
    Keep it going brother.

  • @RajasekaranK-e5v
    @RajasekaranK-e5v ปีที่แล้ว

    அருமையான. விளக்கம். புரிந்தவர். புரிவர்.

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 2 ปีที่แล้ว +8

    🇮🇳 ❤🇷🇺

  • @dhamonithya4370
    @dhamonithya4370 2 ปีที่แล้ว +1

    Super Anna Nalla seithi Anna

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 2 ปีที่แล้ว

    ரஷ்யா நீ என் ராசியான நண்பன் (இந்தியா)

  • @malarvannan4098
    @malarvannan4098 2 ปีที่แล้ว

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @vickyuva7230
    @vickyuva7230 2 ปีที่แล้ว +1

    And one more thing
    We are proud to be indian

  • @arunashwin1508
    @arunashwin1508 2 ปีที่แล้ว +2

    Super Anna

  • @srisaravanabhavanmanimayan4291
    @srisaravanabhavanmanimayan4291 2 ปีที่แล้ว +1

    இந்தியா பொருளாதாரத்தை பெருக்க வேண்டும்

  • @simsonvenkatesh8936
    @simsonvenkatesh8936 ปีที่แล้ว

    ரஷ்யா எங்கள் உடன் பிறப்புகள் ❤❤

  • @behappyguys343
    @behappyguys343 2 ปีที่แล้ว +1

    Nammudaiya unmaiyana nermaiyana nattpu naadu athu rashiya mattum thaan entha soolnilaelum nandri maravaamai vendum🇮🇳🇮🇳🇮🇳❤️🤝❤️🇷🇺🇷🇺🇷🇺

  • @robetrobet9269
    @robetrobet9269 2 ปีที่แล้ว +1

    V.v.good

  • @sivananthan3101
    @sivananthan3101 2 ปีที่แล้ว +3

    ❤❤❤❤VANDE MATARAM🙏🙏🙏🙏JAI HIND 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI🙏🙏🙏🙏BARATHAM PALLANDU VALLGA YENDRUM ❤❤❤❤❤

  • @muralisam2082
    @muralisam2082 2 ปีที่แล้ว +4

    Realy The great India and Love you INDIA ❤️❤️❤️❤️💯❤️❤️

  • @Karthi20126
    @Karthi20126 2 ปีที่แล้ว +1

    Super, nice 👍

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 2 ปีที่แล้ว +1

    Sir...you are a honest man
    ..god bless you....assalamu alaikum.....

  • @srividyababu7403
    @srividyababu7403 2 ปีที่แล้ว +1

    Wonderful sir

  • @ramachandrank2879
    @ramachandrank2879 2 ปีที่แล้ว +1

    Super reviews sir. Jaihinth.

  • @chandruculchuralchennal9693
    @chandruculchuralchennal9693 2 ปีที่แล้ว +2

    Rassia is very best friend

  • @sathiyamoorthy6711
    @sathiyamoorthy6711 28 วันที่ผ่านมา

    எங்கள் நண்பன் ரஷ்யா

  • @jayaramjayaram5954
    @jayaramjayaram5954 ปีที่แล้ว +1

    I❤❤❤❤❤❤❤❤r

  • @nivavasu2607
    @nivavasu2607 2 ปีที่แล้ว

    INDIAN best friends Russia

  • @anandanand4944
    @anandanand4944 2 ปีที่แล้ว

    Nice explanation india is handling very clearly and smart hats off to Indian government India will grow more very soon

  • @MrChinnu08
    @MrChinnu08 2 ปีที่แล้ว +2

    எண்ணெய் வளம் இருக்கிற வரை ரூபல் மதிப்பு என்றைக்கும் குறையாது bro

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 2 ปีที่แล้ว +2

    Vallarasu Vito power IndiavudanRassiya Nammaikappatriryatharkku Nanriyudan. Oilvalamvulla NattudanVuravudanthevai

  • @rajkumartiwade4635
    @rajkumartiwade4635 10 หลายเดือนก่อน

    Wow ... police sir

  • @positive_vibes04
    @positive_vibes04 2 ปีที่แล้ว +1

    Super👌

  • @gobalpillai1750
    @gobalpillai1750 2 ปีที่แล้ว +1

    Super super super super

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 ปีที่แล้ว +1

    Good updates bro... Well done..

  • @singarayan3510
    @singarayan3510 2 ปีที่แล้ว +1

    India🇮🇳 and Russia🇷🇺 friendship is now and everlasting, never be faded simply. Our External Foreign Minister had done a specific Neutrality.

  • @sangee9764
    @sangee9764 2 ปีที่แล้ว +3

    Melting voice 🤗❤️

  • @shivasiva8480
    @shivasiva8480 2 ปีที่แล้ว

    Proud INDIAN🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @selvams9850
    @selvams9850 2 ปีที่แล้ว +1

    Bro...ithupola ithupola intha varththai super bro....
    Kedkka nalla irukku bro.

  • @lavanyasekar4965
    @lavanyasekar4965 2 ปีที่แล้ว +1

    Smart move

  • @simbusimbu4169
    @simbusimbu4169 ปีที่แล้ว

    Really very good friend for Russia 🇷🇺

  • @GnanaShanmugam-ic5dh
    @GnanaShanmugam-ic5dh หลายเดือนก่อน

    Russia india ❤❤❤❤❤

  • @ganeshk221
    @ganeshk221 2 ปีที่แล้ว +2

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪

  • @sudalains
    @sudalains 2 ปีที่แล้ว

    Well said