TamilRockers அட்மின் கைது! | மதுரைவாசி Stephen raj கேரளாவில் எப்படி கைது? | Raayan | Guruvayoor
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
- 💭Available Cash On Delivery Option from Our Distributiors..
⚜️
HEAD OFFICE CHENNAI:
(7010 986 915),(81225 79 79 5)
_________
👉🏻Our International distributiors contact number:
🇨🇦 CANADA:
+164 77794359
🇦🇪 DUBAI:
+971 502460910
🇰🇼 KUWAIT:
+965 66684082
🇶🇦 QATAR:
+974 30716664
🇸🇬 SINGAPORE:
+6596148414
🇲🇾 MALAYSIA:
+60143 445492
🇸🇦 SAUDI ARABIA:
+966 530559570
🇱🇰 SRILANKA:
+94714443339
🇺🇸
USA:
+1 (925) 568-6044
🇴🇲 OMAN:
+968 7898 7459
----------------------------------------
👉🏻Our India distributor number:
MUMBAI (MAHARASHTRA):7558149097
HYDERABAD:
8977619097,8977619096
KARNATAKA:
8951105777,8951128777
___________
👉🏻Our Tamilnadu distributors number:
COIMBATORE:
9894883821
CUDDALORE:
76670 37227,
99944 57521
DINDIGUL:
98946 21412
,86672 48969
KRISHNAGIRI:
8098865165,8925433447
MADURAI:
97108 88568,
96770 21407
PONDICHERRY:
63833 46645
SIVAGANGA I:
82207 88705
RAMNAD:
9514970124
THENI:
6381835607
TIRUPPUR:
9500624258
TRICHY:
96006 57473
,99940 24271
TENKASI:
9488606545
TIRUNELVELI:
90875 51113,
90875 51112
TUTICORIN:
90875 51112,
90875 51113
VELLORE:
8122374353
SALEM:
7200580721
THIRUVANNAMALAI:
9677798905
KANYAKUMARI & NAGERCOIL:
9042512304
VIRUDUNAGAR:
6374601303
KARUR:
7769076786
BANGALORE:
8073116015,7019183324
NAGAPATTINAM:
9787456134,9600370508
PUDUKKOTTAI:
9940261346
THANJAVUR:
9363939338
PERAMBALUR:
9940268676
RANIPET:
9361328046
VILLUPURAM:
9994295304
MAYILADUTHURAI:
+91 99402 68946
------------------------------------------------------------------------------------------------------------------------------
TamilRockers அட்மின் கைது! | மதுரைவாசி Stephen raj கேரளாவில் எப்படி கைது? | Raayan | Guruvayoor Ambalanadayil | Karthick MaayaKumar | Big Topic | Episode 3105 |
#TamilRockers #Kerala #Promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
Maa Naturals' Chat on WhatsApp :
wa.me/6381210994
wa.me/8122579795
wa.me/7010986915
www.maanaturals.com
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915
Hi
@@MaayaM_Studios Bro falimy film paarunga. Supera irukku.
With due respect, do you know that tea, coffee , snack shop counters in theaters are not for free of cost. The place rent is very high and plus plus plus. Nobody asks you to compulsory buy the snacks. Three hours come with your tummy full. Same with parking too.
@@MaayaM_Studios
Bro nenka solra thu correct than but
Maharaja movie vara 100rs vaiku poi patha movie naliku release aha pora thangalan movie rs150 ahuran ka just last 4 movie Indian 2 movie la irunthu than intha problem ithu ku solisan illa ya bro
மக்கள் ஆதரவு எப்போதும் tamilrackers கே 😍👍
தமிழ் ராக்கர்ஸ்ஷ எதிர்க்கிறவன் யார் இருக்க மாட்டான் எல்லாருமே சப்போர்ட் தான் ப்ரோ பண்ணுவாங்க... அதுதான் ஏழை மக்களுக்கு உற்ற நண்பனா இருக்கு... தியேட்டர்ல டிக்கெட் ரேட் கூட... சாதாரண ஏழை மக்கள் போன்ல தான் பார்ப்பாங்க... தமிழ் ராக்கர்ஸ் ல பாக்கறவன் பெரிய கோடீஸ்வரனும் இல்ல அம்பானி அதானி கிடையாது ப்ரோ... எல்லாம் பாவப்பட்ட ஏழை ஜனங்கள் தான்.... அந்த ஏழை பட்ட மக்களை கருத்தில் கொண்டு தியேட்டரில் டிக்கெட் ரேட்டையும் ஸ்நாக்ஸ் ரேட்டையும் நியாயமான முறையில் வைக்கணும்... இப்போ உங்களோட வாக்குவாதத்துக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்ல விரும்புறேன்... ஒரு ஏழைதொழிலாளி வீட்டுல இரண்டு குழந்தையை இருக்குன்னு வச்சுக்கோங்க... அந்த ரெண்டு குழந்தைகளையும் அந்த ஏழைத் தொழிலாளி ஒரு தியேட்டருக்கு கொண்டு போய் படத்தை காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறான் வெச்சுக்கோங்க... அப்ப அந்த தியேட்டர்ல வெக்கிற ஸ்னாக்ஸ் ரேட்டை அவன் அவனோட குழந்தைக்கு வாங்கி தர முடியுமா ப்ரோ... இதுல பணக்காரன பத்தி நான் பேசவே விரும்பல ப்ரோ... ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்குறவன பத்தி நான் பேசவே விரும்பல... நான் பேசுறது சாதாரண அடிமட்ட நிலையில் உள்ள ஏழைகளைப் பற்றி மட்டும் தான்.... அப்படி அந்த சிட்டுவேஷன் ல அந்த குழந்தைகளை கூட்டிட்டு தியேட்டருக்கு போனாலும் அடுத்தவண் வாய பாத்துட்டு தான் அவங்க உட்கார்ந்து இருக்கணும் இது தான் இந்த நாட்டு ஜனநாயகத்தோட மக்களின் நிலை.. இதுபோன்ற பாவப்பட்ட மக்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் ஒரு வரம் தான் ப்ரோ... ஏன் இந்த நடிகர்கள் ப்ரொடியூசர்கள் எல்லாமே சேர்ந்து தியேட்டர்ல விலையை குறைக்க வேண்டியது தானே... அதை எந்த நாயும் பண்ண மாட்டாங்க
Bro website link thanga
ஒருத்தன் மக்களுக்கு நல்லது பண்ணா பொறுக்காதே 😢justice for Tamil rocker 🥺
adhaana naladhu dha panirukaan😂
@@_____666______😁😁
@@_____666______ sathane appale po ✝️
@@Red-mn8jx 💩
@@_____666______ 🏳️🌈🌈
Justice for Tamil rockers
Bro Avaru Mattum Admin illa Avara Maari Nariya Admin Foreign Laha Irruhukahagaha So Dont Worry
En nenjila pala vairthiyea rasa...
Maayuru
@@shreenathan2144 Thanks mama😁😁😁
தமிழ் ராக்கர்ஸ்ஷ எதிர்க்கிறவன் யார் இருக்க மாட்டான் எல்லாருமே சப்போர்ட் தான் ப்ரோ பண்ணுவாங்க... அதுதான் ஏழை மக்களுக்கு உற்ற நண்பனா இருக்கு... தியேட்டர்ல டிக்கெட் ரேட் கூட... சாதாரண ஏழை மக்கள் போன்ல தான் பார்ப்பாங்க... தமிழ் ராக்கர்ஸ் ல பாக்கறவன் பெரிய கோடீஸ்வரனும் இல்ல அம்பானி அதானி கிடையாது ப்ரோ... எல்லாம் பாவப்பட்ட ஏழை ஜனங்கள் தான்.... அந்த ஏழை பட்ட மக்களை கருத்தில் கொண்டு தியேட்டரில் டிக்கெட் ரேட்டையும் ஸ்நாக்ஸ் ரேட்டையும் நியாயமான முறையில் வைக்கணும்... இப்போ உங்களோட வாக்குவாதத்துக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்ல விரும்புறேன்... ஒரு ஏழைதொழிலாளி வீட்டுல இரண்டு குழந்தையை இருக்குன்னு வச்சுக்கோங்க... அந்த ரெண்டு குழந்தைகளையும் அந்த ஏழைத் தொழிலாளி ஒரு தியேட்டருக்கு கொண்டு போய் படத்தை காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறான் வெச்சுக்கோங்க... அப்ப அந்த தியேட்டர்ல வெக்கிற ஸ்னாக்ஸ் ரேட்டை அவன் அவனோட குழந்தைக்கு வாங்கி தர முடியுமா ப்ரோ... இதுல பணக்காரன பத்தி நான் பேசவே விரும்பல ப்ரோ... ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்குறவன பத்தி நான் பேசவே விரும்பல... நான் பேசுறது சாதாரண அடிமட்ட நிலையில் உள்ள ஏழைகளைப் பற்றி மட்டும் தான்.... அப்படி அந்த சிட்டுவேஷன் ல அந்த குழந்தைகளை கூட்டிட்டு தியேட்டருக்கு போனாலும் அடுத்தவண் வாய பாத்துட்டு தான் அவங்க உட்கார்ந்து இருக்கணும் இது தான் இந்த நாட்டு ஜனநாயகத்தோட மக்களின் நிலை.. இதுபோன்ற பாவப்பட்ட மக்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் ஒரு வரம் தான் ப்ரோ... ஏன் இந்த நடிகர்கள் ப்ரொடியூசர்கள் எல்லாமே சேர்ந்து தியேட்டர்ல விலையை குறைக்க வேண்டியது தானே... அதை எந்த நாயும் பண்ண மாட்டாங்க
எங்கள போல இல்லாதவர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் oru real hero
Month Jio and airtel recharge 349 உன்னால் பன்ன முடியும் ஆனால் ஒரு மாதத்துக்கு ஒன் டிக்கட் வாங்கி ஒரு படம் பக்க முடியாதா 😡😡😡
Poda made punde Mari pesathe@@Muniyappan-is8cv
Well said.
முனியப்பா :
நீ சாத்து. திண்பண்டங்கள், parking கட்டண கொள்ளை பற்றி பேச தில் இருக்கா?.
You are right
Producer மட்டும் மொக்க படத்த எடுத்துட்டு டிக்கெட் ரேட் 500-700னு நம்ம கிட்ட வசூல் பண்ணி ஏமாத்துறாங்க, தியேட்டர்காரன் வெளில விக்கிற 40 பாப்கார்ன 120-150 னு விக்கிறான் ஏமாறுறோம்,இவனுங்க கிட்டருந்து எங்கள காக்க வந்த எங்க தலைவர அர்ரெஸ்ட் பண்ணுறாங்க 😡😡justice for tamil rockers🥺
தமிழ் ராக்கர்ஸ்ஷ எதிர்க்கிறவன் யார் இருக்க மாட்டான் எல்லாருமே சப்போர்ட் தான் ப்ரோ பண்ணுவாங்க... அதுதான் ஏழை மக்களுக்கு உற்ற நண்பனா இருக்கு... தியேட்டர்ல டிக்கெட் ரேட் கூட... சாதாரண ஏழை மக்கள் போன்ல தான் பார்ப்பாங்க... தமிழ் ராக்கர்ஸ் ல பாக்கறவன் பெரிய கோடீஸ்வரனும் இல்ல அம்பானி அதானி கிடையாது ப்ரோ... எல்லாம் பாவப்பட்ட ஏழை ஜனங்கள் தான்.... அந்த ஏழை பட்ட மக்களை கருத்தில் கொண்டு தியேட்டரில் டிக்கெட் ரேட்டையும் ஸ்நாக்ஸ் ரேட்டையும் நியாயமான முறையில் வைக்கணும்... இப்போ உங்களோட வாக்குவாதத்துக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்ல விரும்புறேன்... ஒரு ஏழைதொழிலாளி வீட்டுல இரண்டு குழந்தையை இருக்குன்னு வச்சுக்கோங்க... அந்த ரெண்டு குழந்தைகளையும் அந்த ஏழைத் தொழிலாளி ஒரு தியேட்டருக்கு கொண்டு போய் படத்தை காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறான் வெச்சுக்கோங்க... அப்ப அந்த தியேட்டர்ல வெக்கிற ஸ்னாக்ஸ் ரேட்டை அவன் அவனோட குழந்தைக்கு வாங்கி தர முடியுமா ப்ரோ... இதுல பணக்காரன பத்தி நான் பேசவே விரும்பல ப்ரோ... ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்குறவன பத்தி நான் பேசவே விரும்பல... நான் பேசுறது சாதாரண அடிமட்ட நிலையில் உள்ள ஏழைகளைப் பற்றி மட்டும் தான்.... அப்படி அந்த சிட்டுவேஷன் ல அந்த குழந்தைகளை கூட்டிட்டு தியேட்டருக்கு போனாலும் அடுத்தவண் வாய பாத்துட்டு தான் அவங்க உட்கார்ந்து இருக்கணும் இது தான் இந்த நாட்டு ஜனநாயகத்தோட மக்களின் நிலை.. இதுபோன்ற பாவப்பட்ட மக்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் ஒரு வரம் தான் ப்ரோ... ஏன் இந்த நடிகர்கள் ப்ரொடியூசர்கள் எல்லாமே சேர்ந்து தியேட்டர்ல விலையை குறைக்க வேண்டியது தானே... அதை எந்த நாயும் பண்ண மாட்டாங்க
😮
Justice for tamilrockers
😂😂frauds k justice ah wat a funny ...👏
@@Broken_5555naanga unga alavukku panakaaranga kidaiyadhu ma theater la padam paakuradhuku engalukku mobile than theater😢
@@NaveenPrakash752 🥴😂 rich grl ila ji ..na poor too ☺️...but tappu is tappu dnt mk justice
Dey ena da.. en thalaivan thirumba varuvan tamilrockers💪
Un porula thirudnaa theriyum da
Ciniema ticket perula nu than thirudurangalae
@@MrSmartSiddharth ne yaruda sunni payale
Ama da ticket vilai 190 popcorn velai 250 water botel velai 50 juice 100 coffie 100 nu vikura andha thirutu pundaigala vda periya thirudan tamilrockers Ila da venna 😂😂😂😂@@MrSmartSiddharth
@@MrSmartSiddharth adey venna mahane ena poda
Justice for tamil rocker admin Stephen
Bro Avaru Mattum Admin illa Avara Maari Nariya Admin Foreign Laha Irruhukahagaha So Dont Worry
@@psrmovieandgamingstudiopsr7804 aama bro but same time Stephen bro release pannanum 😊
தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் வரும் வருவதற்கு நல்வாழ்த்துக்கள்
Tamilrockers kku world full ah admin neraya per irukkanga... Tamil rockers kku ende kidayathu😂😂😂
வாழ்க தமிழ் ராக்கர்ஸ்❤ எங்களைப் போல பணம் இல்லாதவர்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் ஹீரோ
உழைத்து வாழ் பணம் தானாக வரும்
Uzhaikka enagalukku theriyum sambalam ozhunga thara sollunga
@@dreamsLover143correct
எங்களின் Theater's🎞️ → TamilRockers ❣️😍
I LOVE YOU "TAMIL ROCKER"♥️♥️♥️
Still tamilrockers is accessible using proxy server...😅😊no one can stop tamilrockers
Bro website link thanga please
Theatre ல பாக்கிறதுக்கு நாங்க வீட்ல உக்காந்து பிரியாணி சாப்ட்டுக்குட்டு சும்மா ராஜா Bagvath மாதிரி பாப்போம்......👍👌🙏🙏🙏🙏......
தமிழ் ராக்கர்ஸ்ஷ எதிர்க்கிறவன் யார் இருக்க மாட்டான் எல்லாருமே சப்போர்ட் தான் ப்ரோ பண்ணுவாங்க... அதுதான் ஏழை மக்களுக்கு உற்ற நண்பனா இருக்கு... தியேட்டர்ல டிக்கெட் ரேட் கூட... சாதாரண ஏழை மக்கள் போன்ல தான் பார்ப்பாங்க... தமிழ் ராக்கர்ஸ் ல பாக்கறவன் பெரிய கோடீஸ்வரனும் இல்ல அம்பானி அதானி கிடையாது ப்ரோ... எல்லாம் பாவப்பட்ட ஏழை ஜனங்கள் தான்.... அந்த ஏழை பட்ட மக்களை கருத்தில் கொண்டு தியேட்டரில் டிக்கெட் ரேட்டையும் ஸ்நாக்ஸ் ரேட்டையும் நியாயமான முறையில் வைக்கணும்... இப்போ உங்களோட வாக்குவாதத்துக்கு நான் ஒன்னே ஒன்னு சொல்ல விரும்புறேன்... ஒரு ஏழைதொழிலாளி வீட்டுல இரண்டு குழந்தையை இருக்குன்னு வச்சுக்கோங்க... அந்த ரெண்டு குழந்தைகளையும் அந்த ஏழைத் தொழிலாளி ஒரு தியேட்டருக்கு கொண்டு போய் படத்தை காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறான் வெச்சுக்கோங்க... அப்ப அந்த தியேட்டர்ல வெக்கிற ஸ்னாக்ஸ் ரேட்டை அவன் அவனோட குழந்தைக்கு வாங்கி தர முடியுமா ப்ரோ... இதுல பணக்காரன பத்தி நான் பேசவே விரும்பல ப்ரோ... ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்குறவன பத்தி நான் பேசவே விரும்பல... நான் பேசுறது சாதாரண அடிமட்ட நிலையில் உள்ள ஏழைகளைப் பற்றி மட்டும் தான்.... அப்படி அந்த சிட்டுவேஷன் ல அந்த குழந்தைகளை கூட்டிட்டு தியேட்டருக்கு போனாலும் அடுத்தவண் வாய பாத்துட்டு தான் அவங்க உட்கார்ந்து இருக்கணும் இது தான் இந்த நாட்டு ஜனநாயகத்தோட மக்களின் நிலை.. இதுபோன்ற பாவப்பட்ட மக்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் ஒரு வரம் தான் ப்ரோ... ஏன் இந்த நடிகர்கள் ப்ரொடியூசர்கள் எல்லாமே சேர்ந்து தியேட்டர்ல விலையை குறைக்க வேண்டியது தானே... அதை எந்த நாயும் பண்ண மாட்டாங்க
Tamil rockers ❤🔥🔥🇱🇰🇱🇰
Hoo
இனி எங்களுக்கு HD film
பார்க்க முடியாது.
We are from sri lanka
Naanum😢
Oh appadiyo😊 inimel itha parka iyalathu...
Never ever die தமிழ் rockers 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
Justice for Tamil Rockers🎉🎉🎉❤❤
எல்லாரும் Tamil Rockers பத்தி பேசுறிங்க ஆனா்அவங்கள விட வேகமா Release பண்ற Tamil Blasters பத்தி ஏன் பேசுறிங்க இல்ல🙄😂😂
Ean thalaivan isaimini irukkan da enakku athu pothum
Ippa than athula raayan padam download panni pathen bro 😂😂😅😅
Tamil rockers மட்டுமா இருக்கு 😂😂😂
Tamilyogi😂
Adhaana...
@@RahulS-nl2grtamil rockers la irunthuthan tamilyogi print edukuran 😂
Tamil Gun
Tamil rockers ku support pannanum 😢
Thank you bro this content and interview is very useful ❤
மண் சரிவில் இருந்த குடும்பம் மமற்றும் இருந்த ஓட்டுநர்களை பற்றி தெளிவுபடுத்தி போடவேண்டும் நண்பா Cover panuga antha news
தமிழ் ராக்கர்ஸ் வாழ்க
Your Videos are very useful and informative anna. You give us more informations. Keep rocking brother 🎉
❤
Tamil blasters 😅
டேய் நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ஏழைகளின் விடிவெள்ளி எங்க தலைவன புடிக்க முடியாது!!!😄😄😀😎
இது தமிழ் ராக்கர்ஸ் person illa, tamil blasters alu
we want tamilrokers
டிக்கெட் விலை 500 1000 சொன்ன நடுத்தர மக்களின் நண்பன் தமிழ் ராக்கர்ஸ்
we dont go ciema , free tamil rockers only 😎
ராயன் படத்தை ஏற்கனவே வாட்ஸ்அப் ல டவுன்லோட் பண்ணி பார்த்தாச்சு
Real hero Tamil Rocker
Justice for Tamil rocker's ❤
We support rockers
TamilRockers❌ Tamilyogi ✅
Unga videos kaga wait panran
Tamil rocker 🙏🙏
I will miss Tamil Rockers. They have done a great job for many years.
No violence,no lust,no fight, family enjoyment,comedy with out double meaning.
Tamilrocker ❌ tamilblaster ✅
Cinema producers are Mafia Group popcorn 500? Ticket 1000-5000?
05:59 neenga soldradha paatha indha case base panni periya movie ehh edukkalam polaye 😂😂🤣🤣
Bro daily unga vedio pappan semma intersting ga eruku bro,,Bro online lone forgery pathi vedio podunga bro...
Vachan paru aapu tamilrockers ku nala venum avangalukku avan ivan romba kastampattu big budget padatha edutta ivanuga oru camerava vachu record panni release pandraga MAKKAL TAMIL ROCKERS KU SUPPORT PANNATHINGA I HUMBLY REQUEST TO YOU.
Anna kandipa sony hacking a paththi video podunga..
Tamilrokes வாழ்க❤❤
Comeback Tamil rockers
தம்பி மாயகுமார் படம் இணையத்தில் வெளிவந்தபின்னர் யாராவது திரும்பவும் படமாக்குவார்களா? உங்களுடைய அறிவு பிரமாதம்.
Tamilrockers🔥
justice for tamil rockers
நடிகரகளுக்கு ஏன் கோடிகளில் சம்பளம் தரவேண்டும் ..
தயாரிப்பு செலவு அதிகரிக்க காரணம் இவர்கள்தாம் ...படத்தயாரிப்புச்செலவைவிட நடிகர் 🐶 களுக்கான சம்பளம் அதிகம் ..
ஒருத்தனை கைது பண்ணுநா ஆயிரம் பேர் வருவானுவ அவங்கள ஒன்னும் பண்ண முடியாது
unna maari aaaa
Justice for Tamil rockers or less the ticket price and snack price
In T.nagar Krishnaveni cinima
Indian 2 movie ticket Rs.110
One normal samosa Rs.120
தலைவன் மாஸ்ங்க
TamilRockers are the Gottfrid Svartholm and Fredrik Neij of India 🔥🔥
13:02 pudhu page uh..! etthana varshathuku munnadi 😂 rmba naal uh ithaa thaa sollinu irukah
Tamilblasters nu name maathi evolo naal aachi ippa kuda daily release panitu irrukanga still date
Tamilyogi ku 1nu pirachanai illayea
Good story bro nalla kadha solladra bro
Ott neraya vanthuruchu but oru ott la ella movies uhm release pannina tamil rockers engaluku thevai illa but ovvoru ott la ovvoru movie release pannina naanga ella ott kum epdi cash pay pannurathu so i support for tamilrockers, ott thaan number 1 thirudan
I love Tamil rockers
Agree with 12th min content
Is tamilrockers still working
Sir hero's ku salary ya kammi pannaley pothum ellame marum... Nalla graphics, nalla content, nalla padaippu... Etc... Inga motha padathukku selavu pandratha hero ku mattum samblama kudutha... Ellame suyanalam... Suya labam... Inga yarayume thappu solla midiyathu... Ellame thappa irukku... Ellarume thappa irukkom... Matram romba kastam.... So.........sad... Ulagame alingi puthusa vantha than marum pola... ( appavum Inga irukkura micha meethinga keduthuruvanuga )
No no no 😢🥺🥺
TamilRockers num 1 HERO👍👍👍
Mean while ippo than AAVESHAM movie tamil rockers la relase aagi iruku... 😂😂😂
No one here to ban tamilrockers 😂😂😂
இவனுக்கும் மேல இருப்பானுங்களே
Tamil rockers ❤
Popcorn 300
450 kollai
@Maayamstudios Bro. Frank ah Manasachiyoda solunga... Indian 2 movie nalla irunthuchu Sirikama next video la solunga... Yen Family members 8 peru ponom.. Thalai ku 170 per ticket. Total 1360 + GST aachu.. Total Money waste... Indian 2 Thatha Vantharu... Movie ticket Kaasu Nakitu poyetaru... Worst ah na movie paakurathuku Tamilrockers la Movie pathutu worth ah iruntha Kandipa Theatre poye familyoda paakalam... Bro... Eni Tamilrockers website la movie paathutu than... Theatre ku polanu mudive paniten. Last and Final Verdict "Internet Irukira Varaikum Tamilrockers ku Alivu yenbathe illai"
Thalaivanukku end eh kidayadhu😂😂
தலைவரை விடுதலை செய்ய வேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு
Boss please upload Rahul debate about budget
படம் பார்க்க செல்லும்போது தொலைபேசியை தியேட்டரில் வேலை செய்பவர்களிடம் டோக்கன் போட்டு கொடுத்து சென்றால் திரும்பிவரும் போது வாங்கிக்கொள்ளலாம். இதை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் இந்த website la குறையும்.😊
tokenku oru 50 ruba vanguvan Theatrekaran
okva ...unnaku
நம்ம போன்ல இருந்து தகவல் திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது
@@KirubairajKirubairaj switch off panni vechitta avalu thaan.
Rayyan padam already online 😂
Can u give me the link ? Coudnt find
Super nice movie
parking cost snacks cost are high in malls and theatres
Karthik mayam Kumar bro.. nama world first arasar aatchi irunthuchu ..
Ipo muthalalithuva aatchi.. govt ku brain illa motive Ila so... So business ku imp koduthu makkal ah kandukama irunthu picha podra mathiri nadathuraga
bro this people help me i am a christian i am not suppose to go to theatre so my only option is telegram they help me bro come on anyways any movie will beomce a hit if it has to
சாமானிய மக்களின் ஹீரோ தமிழ் ராக்கர்ஸ்
Bro the goal life movie review pannunga bro
Bro lazarus group 2000 crore hack pannitaanga wazrix video podunga please😂😂😂 indian exchange no 1 trending in indian twitter bro
Exactly tickets amount kammi panna nalla irukum
Rs.20 kootutha paravalaiya...
last 2 min fact bro only bcos of theaters oweners
Speak about briyani man and his arrest
யோவ் நீ தமிழ் ராக்கர்ஸ்ல டவுண்லோட் பண்ணி தான திருவாரூர் அம்பலநடையில் படம் பாத்த... உண்மைய சொல்லிடு😂😂
Jei tamilrockers. 😢
Thaleye pudchitainge, teathre eh koluthengeda, inime yenthe pademo odekudathe 😂
Hi Anna❤
Bro kerala vayanadu issue pathipasunga
Tamilrockers is equal to illuminate
Cinema karan frud ga..
Comeback Rockers.....
Bro Paris Olympic la ...jesus last supper ha mock pannanga ,, then LGBTQ support pannaga , then Paris full power (electricity) cut agiruku....adha Patti sollunga bro 🥺...
Super movie feel good movie