இந்தியாவுக்காக ரஷ்யா செய்த தரமான சம்பவம்! | Why is India standing with Russia? | Ukraine War Updates

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2022
  • ரஷ்யாவை இந்தியா ஏன் ஆதரிக்கனும்? | Why is India standing with Putin's Russia? | Ukraine War Updates | Karthick MaayaKumar | Big Topic | Episode 811 |
    #India #UkraineRussiaWar #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 1.7K

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  2 ปีที่แล้ว +97

    MaayaM TV :

  • @RanjithKumar-go8tc
    @RanjithKumar-go8tc 2 ปีที่แล้ว +1

    India க்கு Russia பண்ண help pa movie ya எடுத்தா எப்படி இருக்கும்.💪🤝

  • @kalaiselvan7889
    @kalaiselvan7889 2 ปีที่แล้ว +836

    நண்பனை (Russia) ✌️ ஒரு போதும் கை விடமாட்டோம், India 💟 Russia

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 2 ปีที่แล้ว +187

    என் இன்னொரு நாடாகும் ரஷ்யா...🇳🇪🙏வாழ்க ரஷ்யா..

  • @mr.hariprasath5468
    @mr.hariprasath5468 2 ปีที่แล้ว +87

    நண்பனுக்காக என்றும் நன்றியுடன் இந்தியா 🇮🇳🇷🇺❤

  • @thambidurai9715
    @thambidurai9715 2 ปีที่แล้ว +585

    ரஷ்யாவே நமது உற்ற நண்பன். சிறு தவறுகள் செய்திருந்தாலும் அவை நண்பன் என்ற முறையில் ஒரு போதும் மற்ற நாடுகளுடன் விட்டுக் கொடுக்க கூடாது

  • @arulvela-ls5jn
    @arulvela-ls5jn 2 ปีที่แล้ว +433

    ரஷ்யா நமது உயிர் நண்பன். உயிர் காப்பான் தோழன் .

  • @ajithismthalamass4933
    @ajithismthalamass4933 2 ปีที่แล้ว +117

    இந்தியாவின் உண்மையான நட்பு நாடு ரஷ்யா மட்டுமே ✨🇮🇳🇷🇸

  • @GuruMurthy508
    @GuruMurthy508 ปีที่แล้ว +27

    என் தாய் நாட்டுக்கு உதவி செய்த ரஷ்யாவுக்கும் ரஷ்யா மக்களுக்கும் மனமார்ந்த உங்கள் உதவி ஒருபோதும் நாங்கள் மறக்க மாட்டோம் தேவைப்பட்டால் ரஷ்யாவுக்கான நாங்கள் களத்தில் இறங்கி போரிடவும் தயங்க மாட்டோம் எங்களுக்கு செய்த உதவி ஒருபோதும் நாங்கள் மறக்க மாட்டோம் ரஷ்யாவும் ரஷ்ய மக்களுக்கும் எப்பொழுதும் நாங்கள் உறுதியாக உதவி செய்வோம்

  • @selvakumar-gm5ro
    @selvakumar-gm5ro 2 ปีที่แล้ว +248

    நாம் ரஷ்யாவின் உற்ற நண்பனாக இருப்பதே இந்தியாவிற்கு நல்லது

  • @kannas6773
    @kannas6773 2 ปีที่แล้ว +230

    ரஷ்யா இல்லையென்றால் நாம் இப்போது இருப்போமா என்று தெரியாது.. ரஷ்யா வுக்கு ஆதரவாக இந்த உலகையே நாம் எதிர்க்கலாம்.. தவறில்லை...

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy ปีที่แล้ว +17

    ரஷ்யா செய்த உதவியை இந்தியன் ஒவ்வொருவனும் மறக்க இயலாது மறந்தவன் இந்தியனாக இருக்க இயலாது இந்தியன் எனும் உற்சாகத்துடன் ரஷ்யாவுக்கு என்றும் ஆதரவு

  • @krishgowri9847

    ரஷியா மீதான மரியாதை இன்னும் உயர்கிறது. தகவலுக்கு நன்றி!! ❤🇮🇳🇷🇺

  • @mohanjothi3059
    @mohanjothi3059 2 ปีที่แล้ว +290

    தக்க சமயத்தில் உதவிய நண்பனை என்றும் மறக்கக் கூடாது ஆதரிப்போம் நண்பனை

  • @natrajsuresh8667
    @natrajsuresh8667 2 ปีที่แล้ว +122

    புல்லரிக்குது தலைவா!

  • @gangasubasgangasubas2184
    @gangasubasgangasubas2184 2 ปีที่แล้ว +19

    நமது நண்பன் ரஸ்சியா ஒருபோதும் கைவிடமாட்டேம் இந்திய மக்களின் ஆதரவு ரஸ்சியாவிற்கு என்பதை இந்திய மக்கள் தெரிவித்து கொள்கிறேnம்

  • @sugumarjain2190
    @sugumarjain2190 2 ปีที่แล้ว +37

    🇭🇹🇭🇹🇭🇹ரஷ்யா நமது நன்பன் ரஷ்யா வை காப்பதும் நமது கடமை ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா ஜெய் மோடி ஜீ 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @kannanmuthusamy6800
    @kannanmuthusamy6800 2 ปีที่แล้ว +46

    இந்தியர்களின் ஆதரவு ரஷ்யா விற்கு எப்போதும் உண்டு. உண்மையான நண்பன் கிடைப்பது அரிதிலும் அரிது. சில கயவர்கள் லாபத்திற்காக பழகுவார்கள். உண்மையான நண்பன் மட்டுமே ஆபத்திலும் துணை நிற்பான் அப்பேற்பட்ட நண்பனுக்கு என்னுடைய ஆதரவு ரஷ்யா இந்தியா உறவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @ilaiyarajaraja3531
    @ilaiyarajaraja3531 2 ปีที่แล้ว +215

    இந்தியாவும் ரஷ்யாவும் நட்பு நாடுனு தெரியும் ஆனா இவ்ளே வருச நட்பு நாடு தெரியாது ❣️❣️❣️❣️❣️❣️❣️கண்டிபா இந்தியா எப்பயும் ரஷ்யாவுக்கு உறுதுணையா இருக்கும் 🌹🌹🌹🌹

  • @prakashgps6681
    @prakashgps6681 ปีที่แล้ว +4

    மெய் சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவு திரு கார்திக் மாயன்குமார் வாழ்துக்கள்