தங்களின் பெற்றோரும் குழந்தைகளும் புண்ணியம் செய்ததைப் போல் , நாங்களும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் , தங்களின் பதிவுகளை பார்ப்பதற்கு . மிக்க நன்றிங்க அம்மா.
My husband and myself are hospitalised for covid treatment at this time we both are watching your video daily it's very relaxable to hear your voice really your speech is aimmunity booster for both of us thank you mam miss our children both of them are in ammas house pasanga kavalaya ve maraka vaichidichu unga speech vazhthukal ungal sevai thodara
சகோதரி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் இன்றைய நவீன காலத்தின் தாய்மார்கள் சோம்பேறி ஆக ஒரே ஒரு காரணம்.. தொலைக்காட்சி பெட்டி அதில் வரும் நாடகங்கள் இது தான் நல்ல இருக்கும் குடும்பத்தில் பிரச்சினை உண்டாக்குவதே இந்த தொலைக்காட்சி பெட்டியில் வரும் நாடகங்கள்.
Verynice video....i m following ur videos....i m proud. That i m giving good healthy food to my daughter....i never buy any snacks for my daughter....i gave paruou urandai...ellu uranda....home made murugu etc only
I quit non veg after seeing your video and i made a commitment myself that in order to give birth to a female child I should quit nonveg as my daughter to be a mahalakshmi to home
அம்மா நான் நளமுடன் வாழ எனக்கு நல் வழி காட்டுங்கள் அம்மா இந்த தீராத வியாதியால் என் வாழ்வே வெறுத்துப் போய் விட்டது இதில் இருந்து விடுபட்டு என் குடும்பத்தினறுடன் மகிழ்ச்சியாக வாழ உதவுங்கள் அம்மா 🙏🙏🙏
Super sister na en payen Kitta epade than solluven avan kastappattu sappeduvan unga video pottu Katnen serechutu sare ma neinga solra mathire sapeduren solli erukkan thank you so much sis
My 1 1/2 yrs old son like idiyappam and theangai paal very much.. Vallarai keerai ,pavakai poriyal ellam nalla sapduvan.. Babies ku nama tha koduthu palakanum avanga ellame sapduvanga.. One important note: first parents healthy ah sapdanum enaku therinja neraya peru adhu pudikathu idhu pudikathu nu oru list vechurukanga ..
Exactly even my kids will have paavakai, sundaikai... Though they say it is bitter I was forcing them in the beginning, later they started liking it since they see we all are eating it.
Mam..... Whatever we want to know about our tradition.... I'll directly comes to your page... And it's very much useful for us.... Can u pls post about Annaprasanam with details?
கடவுள்கள் ஏன் இரண்டு மனைவிகள் வைத்திருக்கிறார்கள், இது சரியா.... ஒரு பெண் தனது கணவர் ஒருவருக்கு மட்டுமே என இருக்க... கணவரும் தன் மனைவிக்கு மட்டும் என்றில்லாமல் இரு மணைவிகள் வைத்திருப்பது சரியா.... எனது சந்தேகந்தை தீர்க்க வேண்டுகிறேன் 🙏🙏
ஒவ்வொரு குடும்ப தலைவியும் உங்களின் பதிவைப் பார்த்து பின்பற்றி நடந்தால் அந்த குடும்பம் எல்லா வளமும் நலமும் பெறும் அம்மா
Thalaivi matum ila kudumba thalaivanum nadandhukanum
தங்களின் பெற்றோரும் குழந்தைகளும் புண்ணியம் செய்ததைப் போல் , நாங்களும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் , தங்களின் பதிவுகளை பார்ப்பதற்கு . மிக்க நன்றிங்க அம்மா.
Thank you 🙏
தேவையான நேரத்தில் உங்களது தகவல்கள் அனைத்தும் அம்மாவின் செவிக்கு சேர்ந்தால் வரும் தலைமுறை ஆரோக்கியமாக வளரும் வாழ்த்துகள் அம்மா 💐
அம்மா நீங்கள் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய மேடை சொற்பொழிவுகளை நமது சேனலில் பதிவேற்றம் செய்யுங்கள். அதை காண மிக ஆர்வரமாக உள்ளேன்.
i guess Im quite off topic but do anybody know a good website to stream newly released series online ?
@Kylen Ulises Flixportal :)
@Ibrahim Malcolm Thanks, signed up and it seems like a nice service =) Appreciate it !
@Kylen Ulises no problem =)
⁰⁰p
ஆத்ம சகோதரிக்கு நன்றி . எப்பொழுதும் போல் உங்கள் பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு நித்திலமே.வீரவேல் வெற்றி வேல்.
Amma neenga ennoda positive energy ma unga video patha enaku positive thoughts varudhu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் வீடியோக்களை பார்ப்பதால் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி அம்மா.
மிக்க நன்றி அக்கா
மிகவும் பயனுள்ள பதிவு
இந்த லாக்டாவுன் நேரத்தில்
இந்தபதிவை தந்ததிற்க்கு
மிகவும் நன்றி அக்கா💐💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma migavum Arumaiyana padhivu👍👍👍☺️☺️☺️😇😇😇🙏
நன்றி.
நானும் என் பிள்ளைகளுக்கு பலகாரங்கள் கடையில் வாங்காமல் நானே செய்து குடுப்பேன்.ஆரோக்கியமும் அதுவே.
My husband and myself are hospitalised for covid treatment at this time we both are watching your video daily it's very relaxable to hear your voice really your speech is aimmunity booster for both of us thank you mam miss our children both of them are in ammas house pasanga kavalaya ve maraka vaichidichu unga speech vazhthukal ungal sevai thodara
Get well soon
இதில் சொன்ன சில விஷயங்களை செய்திருக்கிறேன் அம்மா மற்ற விஷயங்களையும் ஃபாலோ பண்றோம் நன்றி பதிவு 👌👌
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு 🙏🙏🙏
சகோதரி நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஆனால் இன்றைய நவீன காலத்தின் தாய்மார்கள் சோம்பேறி ஆக ஒரே ஒரு காரணம்..
தொலைக்காட்சி பெட்டி அதில் வரும் நாடகங்கள் இது தான்
நல்ல இருக்கும் குடும்பத்தில் பிரச்சினை உண்டாக்குவதே இந்த தொலைக்காட்சி பெட்டியில் வரும் நாடகங்கள்.
மிகவும் அருமையான பதிவு அம்மா.நன்றி.
Mikka nandri amma 🙏
நன்றி அம்மா🙏நற்பவி நற்பவி நற்பவி💐
பயனுள்ள பதிவு அம்மா. மிக்க நன்றி 🙏
Verynice video....i m following ur videos....i m proud. That i m giving good healthy food to my daughter....i never buy any snacks for my daughter....i gave paruou urandai...ellu uranda....home made murugu etc only
நன்றி அம்மா. பயனுள்ள தகவல். எனது ஆறு மாத மகளுக்கு நிச்சயம் பின்பற்றுவேன்..🙏🙏🙏
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்.......
I quit non veg after seeing your video and i made a commitment myself that in order to give birth to a female child I should quit nonveg as my daughter to be a mahalakshmi to home
அற்புதமான பதிவு நான் என் குழந்தைகளுக்கு jung food கொடுத்ததே இல்லை
Madam
நல்ல பயனுள்ள ஆரோக்கியத்திற்கு தேவையான சிறப்பான பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்
Useful video Amma romba nantri 🙏🙏🙏
Arumaiyana Thagaval amma 🙏
நன்றி அம்மா 🙏🙏🙏
அன்ன பிரசானம் பற்றி ஒரு பதிவு வேண்டும் அம்மா🙏🙏
வணக்கம் அம்மா.... நன்றி அம்மா...
அம்மா நான் நளமுடன் வாழ எனக்கு நல் வழி காட்டுங்கள் அம்மா இந்த தீராத வியாதியால் என் வாழ்வே வெறுத்துப் போய் விட்டது இதில் இருந்து விடுபட்டு என் குடும்பத்தினறுடன் மகிழ்ச்சியாக வாழ உதவுங்கள் அம்மா 🙏🙏🙏
அம்மா எப்படி இருப்பார்கள் என்று ஒரு பதிவு போடுங்க நன்றி யுடன் தங்கள் மாணவி
Arumaiyana paathivu sister ❤️
Arumai Om Muruga Potri Potri 🙏
Super sister na en payen Kitta epade than solluven avan kastappattu sappeduvan unga video pottu Katnen serechutu sare ma neinga solra mathire sapeduren solli erukkan thank you so much sis
Also Right Madam True 💯💯💯💯💯💯. Thanks Mam.🙏🙏🙏🙏🙏🙏
Thank you Amma
Amma neenga vangara saree altimate entha kadaila vangaringa
Romba நன்றிங்க அம்மா... நல்லா சொன்னிங்க மா.
தங்களின் அறிவு கடல் அளவு பரந்தது அம்மா
Very useful messages... thank you so much for your videos mam... I m a big fan of your videos..
Super amma romba arumaiyaga sonninga 👍😍 Nandri amma🙏🙏🙏
வணக்கம் அக்கா நன்றி
🙏🌸🌼🌸
அக்கா 7வயது பையன் 4வயது பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் எனக்கு மிகவும் பயன் உள்ள தகவல் மிக்க நன்றி அக்கா
Mamm nenga sollra ellam verry use fullairukku.
௮ம்மா நீங்கள் போசுராத கேட்டு கிட்டை இ௫க்காலம் தேனுதும் ௮ம்மா
Thanks
Nenga solrathu super irruku 🙏🙏🙏
Thanks you madam its useful for me now only got baby and thank you so much for your help and advice
Romba use full thagaval
Good Thank you mam 🌹🌹🌹
நன்றி அம்மா ✨✨✨✨💞💞💞
Thank you mam. Me too doing every healthy snack in my hands for my 5yrs old daughter
மிகவும் நன்றி அம்மா
Thanks akka Nangal seiya pogirai experiment
மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
Useful tips amma, thank you🌹
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
Very nice video amma
Thank you so much Amma ❤️
Arumai arumai Migavum arumai... Nandri ma
My 1 1/2 yrs old son like idiyappam and theangai paal very much.. Vallarai keerai ,pavakai poriyal ellam nalla sapduvan.. Babies ku nama tha koduthu palakanum avanga ellame sapduvanga.. One important note: first parents healthy ah sapdanum enaku therinja neraya peru adhu pudikathu idhu pudikathu nu oru list vechurukanga ..
Super.. Vera enna lam unga baby ku healthy ah kudupinga sis
@@kaniram7928 namma sapdrathu ellame mudinja alavu kuduthu pakalam sis.. I made kadalai burfi with powdered groundnut and jaggery he likes it..
Exactly even my kids will have paavakai, sundaikai... Though they say it is bitter I was forcing them in the beginning, later they started liking it since they see we all are eating it.
Mam..... Whatever we want to know about our tradition.... I'll directly comes to your page... And it's very much useful for us.... Can u pls post about Annaprasanam with details?
கடவுள்கள் ஏன் இரண்டு மனைவிகள் வைத்திருக்கிறார்கள், இது சரியா.... ஒரு பெண் தனது கணவர் ஒருவருக்கு மட்டுமே என இருக்க... கணவரும் தன் மனைவிக்கு மட்டும் என்றில்லாமல் இரு மணைவிகள் வைத்திருப்பது சரியா.... எனது சந்தேகந்தை தீர்க்க வேண்டுகிறேன் 🙏🙏
Enakum intha santhekam irukku
Thappu illa
நன்றி அம்மா
கண்டிப்பாக செய்கிறோம் 🙏
அம்மா முதுகு வலிக்கான மருந்து சொல்லுங்க நன்றியுடன் தங்கள் மாணவி
Thank you so much madam
நல்ல ஒரு பதிவு அம்மா
Neenga solra maadrithan yen payana valathrken amma.nandru
Good morning Amma 🙏🙏🙏 Om namashivayaa potri 🙏🙏🙏 Om Sakthi Amma
Beautiful Saree!
Indha week full ah romba nalla tips week, especially for kids.
அவுங்களா சாப்பிடுரது அழகோ அழகு
Arumayana pathivu
Koti koti nanrikal Amma
Thank you amma❤️
Correct amma 100% unmai....... தினமும் இஞ்சி பூண்டு வாசம் உணவு தான் வேண்டும் என்று சண்டை...10வயது
ரொம்ப அழகா பக்குவமாக சொன்னீர்கள் சூப்பர் மேடம் 🙏🙏🙏🙏🙏
Arumaiyana pathivu amma neengal pesuvadhu kooda azhagu amma
Very good info for kids nowadays mam. Thank you
Thank you sister 🙏🙏🙏🙏👌👌👌👌💐💐💐
Super ❤️❤️
Nandri Amma
நல்ல பதிவு நன்றி🙏💕🙏💕
அம்மா , முருகனின் உருவ தத்துவத்தை பற்றி சொல்லுங்கள்.
Sirapana pathiu akka👌💕🕉 om jai sai appa yellorum arokiyathudan valavalamudan vala vendum arulpuriyavendum💕🙏
Useful video thank you
நன்றி அம்மா அருமையான பதிவு
Supermam time table time potu vedio podungasix ageku mela ula babayku
நன்றி ஆத்மகுருவே குருவடிசரணம்
Thank u so much Amma good tips🙏🙏
Thank you amma super
சிறப்பான பதிவு
Correct good message to all people
Romba nandri amma vaalga valamudan
அருமையான பதிவு , கற்பூரம் கோவிலில் ஏன் ஏற்றக்கூடாது ,
Thank you so much for your sweet tips
ஆரோக்கியமான பதிவு
Hi mam, kindly suggest more healthy food for 1.6 yrs baby
Nenka yenkalukku kadavul koduththa gift amma thanks amma