பிள்ளைகள் தன் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய 6 முக்கிய கடமைகள்|Do these 6 main duties to your parents

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2021
  • 40 வயதை நெருங்கும்/கடந்த பெண்கள் பார்க்க வேண்டிய அவசிய பதிவு| Must watch post for Women with 40+ age
    • 40 வயதை நெருங்கும்/கடந...
    உங்கள் குழந்தைகளுக்கு இந்த முக்கிய கடமைகளை நீங்கள் செய்கிறீர்களா?R U doing these duties to your Kids
    • உங்கள் குழந்தைகளுக்கு ...
    40 வயதை நெருங்கும் & கடந்த ஆண்கள் பார்க்க வேண்டிய அவசிய பதிவு | Must watch post for men with 40+ age
    • 40 வயதை நெருங்கும் & க...
    பிறந்தது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் | Nutritional food for Kids
    • பிறந்தது முதல் 12 வயது...
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 261

  • @powerfultamilmantras9872
    @powerfultamilmantras9872 2 ปีที่แล้ว +30

    தன் பெற்றோருக்கு செய்வது மட்டும் கடமை இல்லை அம்மா.. மனைவியின் பெற்றோருக்கும் செய்வதும் கடமை தான் அம்மா... நிறைய ஆண்களுக்கு இது புரிவதில்லை...

  • @gopinathr5195
    @gopinathr5195 2 ปีที่แล้ว +38

    அம்மா... தங்களிடம் ஒரு சிறிய விண்ணப்பம்.... சரஸ்வதி தேவியின் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் பற்றித் தனிப்பதிவு தாருங்கள் அம்மா...... 🙏🙏🙏🙏🙏தமிழில் சரஸ்வதி தேவிக்கானப் பதிவுகள் அதிகம் இல்லை.... தங்கள் திருவாய் மலர கேட்க ஆவலாக உள்ளோம் அம்மா...... 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vaishu12891
    @Vaishu12891 2 ปีที่แล้ว +61

    அம்மா சிவபுராணம் விளக்க உரை சொல்லுங்கள்...🙏🙏🙏🙏🙏 ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .......... சிவபுராணம் தேனை உங்கள் பக்தியோடு கேட்டால் சிவமயம் அடைவோம்......😍😍 சிவபுராணத்திலயே பொருள் உணர்ந்து சொல்லுவார் என்று இருக்கிறது...... தாங்கள் விளக்க உரை கொடுத்தால் பொருள் உணர்ந்து சொல்லுவோம் அம்மா........

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +5

    Madam
    தாங்கள் கூறுவது 100% உண்மையான பதிவு.
    குழந்தைகளின் விருப்பத்தை
    நிறைவேற்றும் பெற்றோர்கள்
    அதிகம். வயதாக வயதாக பயம்
    தான் வருகின்றது. காலத்திற்கு
    தகுந்த பதிவு இது. கடவுளின்
    பிரதிபலிப்பாக தங்களுடைய வார்த்தைகள் இருக்கிறது.
    நன்றி. நன்றி.வாழ்க வளமுடன்

  • @snehar9481
    @snehar9481 2 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் வீட்டு பூஜை அறை ஒரு தனி பதிவுவாக காட்டுங்கள் அம்மா pls

  • @sudhaarul1855
    @sudhaarul1855 2 ปีที่แล้ว +7

    Engalukum aasai dha ma, aana namma vetla koolo kanjiyo irundhalum kudichutu irukanumla aana kutham kandupudichu adha solradhulayae target ah irukanga, manasu oru alavuku dha porukkum adhukumela mudiyadhu because namma humans dha kadavul illayae. ...kandipa paathukuvom ma ini ellathaum poruthutu

  • @mohendevi6619
    @mohendevi6619 2 ปีที่แล้ว +4

    Hm , I also love marriage mam, but my parents didn't came Bec they oppose our marriage due to caste problem, i waited for six months , but they didn't change , instead they all tortured me by saying that marry another men or we will die or u will die , my sister also didn't support us , we struggle a lot , but after marriage within three months I went home happily , now my parents & sisters all speaking to me , behaving good to us but till date they won't come to our house , that also status problem we r having small house mam, but my husband is gold , iam so lucky mam, we r happy , now my only prayer to God , soon I have to build a big house for that ceremony I have to invite my parents first mam, that is my only big ambition, after listening ur speech iam so disappointed mam, I love my parents so much but situation was not good during my marriage mam but for that till date iam in guilt mam..

  • @senthilmanju7589
    @senthilmanju7589 2 ปีที่แล้ว +5

    அம்மா மிகவும் நன்றி

  • @uthayakumardharmalingam7847
    @uthayakumardharmalingam7847 2 ปีที่แล้ว +3

    You are stress booster amma.eppalam manasu kastama iruko appalam unga videos Partha apdiyea relax aagirum amma thanks for ur usefull videos

  • @gayujooo5833
    @gayujooo5833 2 ปีที่แล้ว +5

    அம்மா கந்த குரு கவசம் பற்றி யும் சீர் பாத வகுப்பு பற்றியும் சிறு விளக்கமாவது தாருங்களேன்

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +4

    இந்த காலக்கட்டத்தில் மூன்றாவது மனிதர்கள் தலையீடு செய்து கொண்டு நமது குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் தலைதூக்கும் நிலை நிகழ்கிறது.

  • @mangairamesh5175
    @mangairamesh5175 2 ปีที่แล้ว +3

    மிக நல்ல பதிவு அம்மா.
    நன்றி நன்றி நன்றி

  • @dhesingpushpadhesingpushpa3066
    @dhesingpushpadhesingpushpa3066 2 ปีที่แล้ว +3

    பெற்றோரை பாதுகாப்போம் ,சிறந்த பதிவு சகோதரி.....

  • @jrar4327
    @jrar4327 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு அம்மா. நமது பெண்களும், ஆண்களும் அறத்தை மறந்து தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். கைவிடப்பட்ட வயதான பெற்றோர் பலர் இதற்கு சாட்சி. பாவபுண்ணியதிற்கு அஞ்சாத ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிக் கொண்டிருகிறோம். இது ஒரு சமூக சீர்கேடு.

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 2 ปีที่แล้ว +1

    Super Sairam 🙏 Thanks Sai

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +4

    பெற்றவர்களை கவனிக்காத பிள்ளைகள் பார்க்க வேண்டிய பதிவு நன்றி மா🙏🙏🙏

  • @abiabinaya542
    @abiabinaya542 2 ปีที่แล้ว

    Arumaiyana thagaval

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா.

  • @jothikannan8487
    @jothikannan8487 2 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல பதிவு அம்மா நன்றி 🙏🙏🙏

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 ปีที่แล้ว +2

    Thank u ma.very nice information🙏🙏🙏🌺🌺🌺

  • @devidevi2550
    @devidevi2550 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா 🙏😘😘🙏🙏🙏😘😘

  • @vickyz8
    @vickyz8 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @rajalakshmikannan1695
    @rajalakshmikannan1695 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu.

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em 2 ปีที่แล้ว

    Supper thank you very much

  • @muthukumarank6072
    @muthukumarank6072 2 ปีที่แล้ว +3

    சகோதரி வாழ்க வளமுடன் .

  • @rklbrother.v535
    @rklbrother.v535 2 ปีที่แล้ว

    Sivaya nama 🙏 Arumaiyana pathivu Nandri ma.

  • @SVNanithesh
    @SVNanithesh 2 ปีที่แล้ว

    Nandri madam 🙏🙏🙏

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 2 ปีที่แล้ว +4

    பொறுப்ப , கடமை வித்தியாசம் இருக்கு. பொறுப்பில் தவறினாலும் கடமை யிலிருந்து தவறவே கூடாது . எவ்வளவு மோசமானவர்களாக இருந்தாலும் உடல் சரியில்லாதவர்களை, வயதான பெற்றோர்களை நடக்க தடுமாறும் பெற்றோர்களை வீட்டில் வைத்து கவனிக்கவும்.நம் கடமை

  • @premaraja8732
    @premaraja8732 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @kuppayeethangavel4988
    @kuppayeethangavel4988 2 ปีที่แล้ว

    Nandri Amma 🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 2 ปีที่แล้ว +1

    இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் தேவையான பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 2 ปีที่แล้ว

    Mega arumai Amma 🙏 .

  • @prabhapadmavati8829
    @prabhapadmavati8829 2 ปีที่แล้ว

    Nandri amma 🙏.

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 ปีที่แล้ว

    Rompa thanks ma 🙏🏻

  • @maheswarimahi8992
    @maheswarimahi8992 2 ปีที่แล้ว +1

    Nandringa amma 🙏🙏🙏🌺 🌺🌺

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 ปีที่แล้ว

    Mikka nandri amma 🙏❤️👍🌼🌻🌸🌹🌺🙏

  • @Mady_gold
    @Mady_gold 2 ปีที่แล้ว +1

    Love you so much amma😊💕💕you give out so much positive vibes😚😚

  • @ravi.vazhka.valarkaravi2904
    @ravi.vazhka.valarkaravi2904 2 ปีที่แล้ว

    Very.very.yousefull.mesage.thank.you.sister

  • @sureshkarthi5078
    @sureshkarthi5078 2 ปีที่แล้ว +1

    Super amma, god bless you

  • @padmapriyakumaravel1601
    @padmapriyakumaravel1601 2 ปีที่แล้ว

    Nalla advice 🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sisterssquad909
    @sisterssquad909 2 ปีที่แล้ว

    Arumai 👌👌👍

  • @abiabinaya542
    @abiabinaya542 2 ปีที่แล้ว

    Thanku so much

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 2 ปีที่แล้ว

    Thanks a lot Amma 🙏🙏🙏🙏

  • @sritharsritahr2316
    @sritharsritahr2316 2 ปีที่แล้ว +1

    Super amma... Thank you...

  • @platha8630
    @platha8630 ปีที่แล้ว

    Thank you for the video madam

  • @sugdev2414
    @sugdev2414 2 ปีที่แล้ว +1

    Tqsm amma 🙂

  • @vinoth1381
    @vinoth1381 2 ปีที่แล้ว

    Nice speech and useful message mam

  • @chandranrama2644
    @chandranrama2644 2 ปีที่แล้ว +1

    SUPERB Tx

  • @huntergaming7301
    @huntergaming7301 2 ปีที่แล้ว +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @nageswaryrajigez89
    @nageswaryrajigez89 2 ปีที่แล้ว +1

    Thanks mdm

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா 😍😍😍

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +5

    பூஜையறையில் ‌தெற்குதிசை நோக்கி வைக்க உகந்த சுவாமி படங்கள் எவை எவை என்று கூறுங்கள் அம்மா...

  • @sv2768
    @sv2768 2 ปีที่แล้ว +1

    Nalla padhivu 🙏🙏

  • @Bssa-lg6wr
    @Bssa-lg6wr 2 ปีที่แล้ว +1

    Amma romba arumaiya sonneengama true words ma👍🙏🙏

  • @jagulinchristy1514
    @jagulinchristy1514 ปีที่แล้ว

    Thanks akka......

  • @srini.srp8823
    @srini.srp8823 2 ปีที่แล้ว

    Amma super message ...this is true tq u amma

  • @dpriya7466
    @dpriya7466 2 ปีที่แล้ว +1

    Mikka mikka nandri amma

  • @user-bs3vy9vs6b
    @user-bs3vy9vs6b 2 ปีที่แล้ว +2

    அம்மா வணக்கம் இந்த பதிவு ரொம்ப பிடித்து இருக்கு

  • @dhivagar.v9th-b662
    @dhivagar.v9th-b662 2 ปีที่แล้ว +1

    Very very super Amma

  • @selviarun923
    @selviarun923 2 ปีที่แล้ว

    Nanri amma 🙏🙏🙏

  • @varahithayesaranam
    @varahithayesaranam 2 ปีที่แล้ว +1

    Arumaiyaana padhivu 🙏😌😌

  • @umapillai6245
    @umapillai6245 2 ปีที่แล้ว +1

    Very nice.

  • @UmaMaheswari-oh1bz
    @UmaMaheswari-oh1bz 2 ปีที่แล้ว

    Thanks amma🙏🙏❤️

  • @sarans804
    @sarans804 2 ปีที่แล้ว +3

    🌿🌿🙏🙏 Madam veetil valarkka vendiya chedikal patri sollunga .naan pala natkalaka ketkieran . please Madam 🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

  • @vennelarowdybaby4842
    @vennelarowdybaby4842 2 ปีที่แล้ว

    Thank u amma🙏🙏🙏

  • @radharaja3456
    @radharaja3456 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா 🙏

  • @dharsiniqueen8565
    @dharsiniqueen8565 2 ปีที่แล้ว +1

    Unga Home tour & puja room...பார்க்க ஆவலாக உள்ளோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vanithalathika264
    @vanithalathika264 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா நான் என் பெற்றோரை நன்றாக பாத்துக்கேன் அம்மா இந்தா பதிவ பாக்குரவங்க அனைவரும் அவுங்க பெற்றோரை நன்றாக பாத்துக்கோனும் என்று நான் கடவுளை வேண்டிக்கிறேன் மிகவும் நன்றி அம்மா.

  • @karu9633
    @karu9633 2 ปีที่แล้ว

    Super amma

  • @amalaamala6860
    @amalaamala6860 2 ปีที่แล้ว +1

    Ok amma Thank you Amma

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi 2 ปีที่แล้ว +1

    Very nice good

  • @sivasiva-rl5ij
    @sivasiva-rl5ij 2 ปีที่แล้ว +1

    Vanakm amma

  • @atchayakannan4560
    @atchayakannan4560 2 ปีที่แล้ว +2

    சூப்பர் டிப்ஸ் அம்மா

  • @murugesanhanusri5024
    @murugesanhanusri5024 2 ปีที่แล้ว +2

    அருமை மா

  • @selvarani6020
    @selvarani6020 2 ปีที่แล้ว

    Super Amma

  • @kavibharathikavibharathi3836
    @kavibharathikavibharathi3836 7 หลายเดือนก่อน

    நன்றி அம்மா ❤❤❤

  • @sasikalasrisasi8236
    @sasikalasrisasi8236 2 ปีที่แล้ว

    Superb.amma.🙏🙏🙏

  • @baskaranbaskaran6504
    @baskaranbaskaran6504 2 ปีที่แล้ว +3

    அம்மா வணக்கம் கருங்காலியின் மகத்துவம் பயன்படுத்தும் முறை பற்றி சொல்லுங்கள்.

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +1

    Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️

  • @sornambigair8531
    @sornambigair8531 ปีที่แล้ว

    Nice pathivuuu

  • @kalaethirajan9283
    @kalaethirajan9283 2 ปีที่แล้ว +1

    Nice speech ma

  • @marinathan6236
    @marinathan6236 2 ปีที่แล้ว +1

    Nice

  • @gowrirajendran5442
    @gowrirajendran5442 2 ปีที่แล้ว +2

    சாய் பாபா பற்றி பதிவு தனியாக போடுங்க amma pls..

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 ปีที่แล้ว

    Evlo pannalum pasam illa na enna panrathu.. situation video for me.. thanks.. மனக் கவலையை மறக்க வைத்தது

  • @suburagavansubu4228
    @suburagavansubu4228 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @sargunavathi3377
    @sargunavathi3377 2 ปีที่แล้ว +2

    Hi akka has you said is 100% correct akka thanks iam from Bangalore thanks akka

  • @ANMulticreations
    @ANMulticreations 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு. மிக்க நன்றி. பெற்றோர்களை கவனித்து கொள்ளாதவர்கள் கூட இனி அவர் களை நன்றாக கவனித்து கொள்ளும் ஆவலைத் தூண்டும் விதமாக இருந்தது உங்கள் வார்த்தைகள். 👌

  • @GOD_OF_THUNDER404
    @GOD_OF_THUNDER404 2 ปีที่แล้ว

    Vanakam amma

  • @sathyaokganesh1757
    @sathyaokganesh1757 2 ปีที่แล้ว

    Vanagam

  • @vanir9574
    @vanir9574 2 ปีที่แล้ว +1

    👌🙏🙏🙏👍

  • @Arumugam97_
    @Arumugam97_ 2 ปีที่แล้ว +1

    அம்மா 🙏

  • @ramanseethai957
    @ramanseethai957 ปีที่แล้ว

    Amma anathum unmai rompa nandri amma

  • @lathakrishna7484
    @lathakrishna7484 2 ปีที่แล้ว

    Super

  • @sridevisrinivasan9688
    @sridevisrinivasan9688 2 ปีที่แล้ว

    Mam, can you please explain about Beatle/vetrilai leaf deepam. It’s been a talk all over these days.So please let us know, is there such a deepam from our ancient days. If so kindly explain the procedure of it.