Nadodi Manan Full Movie | M. G. Ramachandran | P. Bhanumathi | P. S. Veerappa | Raj Old Classics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 97

  • @saravananecc424
    @saravananecc424 ปีที่แล้ว +25

    தலைவா உன் போன்ற ஒரு மனித தெய்வத்தை இந்த உலகம் கண்டதும் இல்லை இனி கான போவதும் இல்லை...வாழ்க உன் புகழ்...❤❤❤

  • @ayyadurai7218
    @ayyadurai7218 ปีที่แล้ว +20

    புரட்சித்தலைவர் அவர்களின் காலத்தில் அழியாத வெற்றி படம்..1000 முறை பார்த்து கொண்டு இருக்கலாம்.. தலைவர் அழகோ அழகு..❤❤❤❤❤

  • @asokrk7555
    @asokrk7555 3 หลายเดือนก่อน +8

    From kerala 🙏,
    MGR is No. 1 Megastar in south indian cinema till now 👍🙏💐👌

  • @mkkumar-vm4ip
    @mkkumar-vm4ip 10 หลายเดือนก่อน +3

    செந்தமிழ் வணக்கம் மக்கள் திலகம் புரட்சி தலைவர் எத்தனை முறை பார்த்தாலும் ❤🎉

  • @malolanp5771
    @malolanp5771 ปีที่แล้ว +16

    இன்றும், என்றும் மிளிர்ந்து கொண்டிருக்கும் வாத்தியார் ஐயா✌️ படம்

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 3 หลายเดือนก่อน +1

    Great Honest Thalaivan Poors Loves Him 🎉🎉
    God Gifted MGR 🙏💯💯💯

  • @asokrk7555
    @asokrk7555 7 หลายเดือนก่อน +8

    from kerala
    I saw the muvi already 50 times above.
    MGR my most favorite romantic hero ever 🙏👍💐👌❤

  • @MGR-cr5hh
    @MGR-cr5hh 7 หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤mgr thalaivar 100 year's 20000 years marakkamudiyatha thangam

  • @ravimgrravimgr3501
    @ravimgrravimgr3501 ปีที่แล้ว +44

    திரை உலக நடிகர்களே நேரம் கிடைக்கும்போது நாடோடி மன்னன் திரைப்படத்தை ஆரம்பம் முதல் படம் முடியும் வரை செய்து அமர்ந்து ஆக திரைப்படத்தை பார்க்க வேண்டும் காரணம் ஒரு திரை நடிகன் குறுகிய காலத்தில் இந்த சமுதாயத்தை எப்படி சிந்தித்தான் என்று அடிப்படை புரியும் திரைப்படத் துறையில் எம்ஜிஆர் அவர்களுக்கு தெரியாத ஒரு நிகழ்வே இந்தத் திரைப்படத்தில் எடிட்டிங் இருந்து கேமரா அணுகுமுறை எந்த ஒரே ஒரு தவறு கூட சொல்ல முடியாது விஞ்ஞானம் உயராத காலத்தில் மிக உயர்ந்த திரைப்படம் எடுத்த நாடோடி மன்னன் எங்கள் மக்கள் திலகம் எப்போதும் எங்கள் உள்ளத்தில் மன்னன்

    • @VijayKumar-my7hq
      @VijayKumar-my7hq 3 หลายเดือนก่อน +2

      சரியான கருத்து.
      வாழ்க உண்மைத்தொண்டன்.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 หลายเดือนก่อน +1

      வீட்டில் ஒரு சிறிய 15,000 மதிப்புள்ள ப்ரொஜெக்டர் வாங்கி ஸ்கிரீன் மிரர் முறையில் இந்தப் படத்தை போட்டு பார்க்கும்போது மிக பிரம்மிப்பாக அழகாக பிரமாண்டமாக ஒரு தியேட்டரில் பார்ப்பது போல் இருக்கிறது..👍👍👍😂😂

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 9 หลายเดือนก่อน +6

    சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி.
    என்ற பாடல் மூலம் 68 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளின் நிலையை மக்கள் திலகம் எம்ஜிஆர் கூறிவிட்டார்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 10 หลายเดือนก่อน +4

    இந்த சட்டங்கள்
    இப்போது நிறை வேற்ற வேண்டிய
    காலம்.

  • @Nagaraj-wl3kx
    @Nagaraj-wl3kx 3 หลายเดือนก่อน +1

    Dr Mgr Filam all Top Tamil Nadu Super Star Very Great Star Only Dr Mgr Only

  • @theodoregnanadev1251
    @theodoregnanadev1251 8 หลายเดือนก่อน +2

    MGR என்றால் MGR தான்..வாத்தியார் வாழ்க 😊😊😊

  • @sundarrajan2637
    @sundarrajan2637 11 หลายเดือนก่อน +3

    This movie intersting story and movie making is very beautiful .mgr acting is very super and good producer.💗🥰🌛✨🤩💁💓💞🌛🌟🌟💝♥️💟💌🥳😍💥💁👀🥳🤩😍🥰😆😁😀😀😁🥳🤩😍🥰🌛💯💫🌝

  • @ishaknm6053
    @ishaknm6053 ปีที่แล้ว +17

    "நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டான்" இந்த பாடல் வரிகள் அந்தக்காலத்தில் மட்டுமில்லை, இந்தக்காலத்திர்க்கும் பொருந்தும். காலத்தால் அழிக்க முடியாத, ஏன், மறக்கவே முடியாத கருத்தான வரிகள்.

  • @ragamath7122
    @ragamath7122 ปีที่แล้ว +7

    Great mgr 🎉 super film really

  • @sonmugamm2748
    @sonmugamm2748 2 ปีที่แล้ว +15

    இன்னும் நிறைய படங்கள் எதிர் பார்க்கிறேன்

  • @IndiaTamilnadu-ki9nx
    @IndiaTamilnadu-ki9nx ปีที่แล้ว +11

    Real super star one and only MGR

  • @KalaiYarasu-o7y
    @KalaiYarasu-o7y 17 วันที่ผ่านมา +1

    8/12/2024 🎉🎉🎉🎉😅😅😅 super movie

  • @venugopalkrishnamoorthy1802
    @venugopalkrishnamoorthy1802 ปีที่แล้ว +17

    தாடிகளில் மிகவும் பிரபலமான தாடிகள் நாடோடி மன்னன் தாடி வஞ்சிக்கோட்டை வாலிபன் திரிசூலம் தாடிகள் பின்னாட்களில் நிறைய வந்தன எல்லாமே இவைகளின் பின்னர் தான்

  • @ganesanrsg
    @ganesanrsg 3 หลายเดือนก่อน +1

    Best Mgr movie

  • @babus3810
    @babus3810 5 หลายเดือนก่อน +4

    God mgr

  • @சுரேஷ்குமார்-ஞ2ற
    @சுரேஷ்குமார்-ஞ2ற 3 หลายเดือนก่อน +3

    தொலைக்காட்சியில் பார்த்து விடலாம் போல அம்புட்டு விளம்பரம் 😢

  • @Nagaraj-wl3kx
    @Nagaraj-wl3kx 3 หลายเดือนก่อน +1

    Super Top song

  • @athimuthu3690
    @athimuthu3690 2 ปีที่แล้ว +14

    Very good super movie

  • @Ansurala18
    @Ansurala18 ปีที่แล้ว +5

    சந்திரபாபு காமெடி வேற லெவல்

  • @suntvcon8861
    @suntvcon8861 ปีที่แล้ว +21

    சொன்னதை செய்தவர் மக்கள் திலகம் எம் ஜி இராமந்திரன் அவர்கள் புகழ் வாழ்க

  • @saravananecc424
    @saravananecc424 ปีที่แล้ว +15

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @asaithambiv6201
    @asaithambiv6201 ปีที่แล้ว +10

    வாழ்க நம் மக்கள் திலகம் புகழ்.

  • @SavedByGrace-eq5kb
    @SavedByGrace-eq5kb 2 หลายเดือนก่อน +1

    மக்கள் நல் ஆட்சியை M.G. R நிஜத்தில் ஆளுமை செய்து விட்டு சென்று விட்டார்

  • @ThirumalaiThirumalaisamy-d5n
    @ThirumalaiThirumalaisamy-d5n 9 หลายเดือนก่อน +2

    20நிமிடம் படம் குரைவு
    03.50 மணி நேரம்

  • @MalaVelan
    @MalaVelan 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @ramdasmarie2959
    @ramdasmarie2959 2 ปีที่แล้ว +11

    Mgr. Own movie one of the. Best movie he was the director

  • @Ash-ti8cp
    @Ash-ti8cp 11 หลายเดือนก่อน +3

    Good storyline and screenplay... This whole episode of Saroja Devi and kanni theevu is unnecessary and forced inclusion... But still keeps it interesting 50 years after...

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 ปีที่แล้ว +10

    Super movies mgr great movies

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd ปีที่แล้ว +2

    Mgr God movie

  • @perumaaldas2862
    @perumaaldas2862 ปีที่แล้ว +3

    இப்போ மக்கள் ஆட்சி நல்ல நடை பெறுகிறது

  • @Mari-b6c7g
    @Mari-b6c7g 11 หลายเดือนก่อน +1

    Ulagam sutrum vaaliban movie idhaykkani movie mattukaravelan adimaipenn movie update pannuka 😢😢

  • @hariniharinika981
    @hariniharinika981 7 หลายเดือนก่อน +3

    30.5.24

  • @VijayakumarT-o2y
    @VijayakumarT-o2y 7 หลายเดือนก่อน +2

    23/05/2024/து.வி

  • @PalaniSamy-oc3hj
    @PalaniSamy-oc3hj วันที่ผ่านมา

    Makkaithilagammgrvalca 58:30 58:33

  • @vishnud2871
    @vishnud2871 3 หลายเดือนก่อน

    2024 ❤❤

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 ปีที่แล้ว +4

    Mgrthegreat

  • @KadharHussain-m2y
    @KadharHussain-m2y 4 วันที่ผ่านมา

    😮

  • @Jksamy44
    @Jksamy44 11 หลายเดือนก่อน +2

    இந்த விளம்பரத்துக்கு பயந்து தான் ராஜ் டிவிய நான் பாக்குறதும் இல்லை ஈஸி பண்றதும் இல்லை

  • @javedshaik3140
    @javedshaik3140 ปีที่แล้ว +1

    Which year

  • @deenadhayalan3595
    @deenadhayalan3595 2 ปีที่แล้ว +7

    Ulagam suttrum valiban movie upload panunga

  • @sonmugamm2748
    @sonmugamm2748 2 ปีที่แล้ว +88

    விளம்பரம் குறையுங்க அதுவே ராஜ் டிவிக்கு வெற்றி தரும் ஒரு படம் பார்க்கிறதுக்குள்ள போதும் போதும் ஆகுது அதனாலே யாருமே பார்க்க மாட்றாங்க

    • @ResourceFoundationNGO
      @ResourceFoundationNGO ปีที่แล้ว +6

      மன்னாதி மன்னன் மீண்டும் மீண்டும் முடி சூடினார்

    • @sundarraj2466
      @sundarraj2466 ปีที่แล้ว

      ​@@ResourceFoundationNGO😂😊
      ❤😊

    • @mohomadhussen-ls4ht
      @mohomadhussen-ls4ht ปีที่แล้ว

      @@ResourceFoundationNGO a

    • @janarthanan7480
      @janarthanan7480 ปีที่แล้ว +2

      The

    • @geethalakshmi3523
      @geethalakshmi3523 ปีที่แล้ว +4

      Correct. விளம்பரத்தினாலே படம்
      பாா்க்க பிடிக்கலை..

  • @vijaykumarvijaykumar8553
    @vijaykumarvijaykumar8553 10 หลายเดือนก่อน +1

    12/02/2024

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 ปีที่แล้ว +17

    பானுமதி அம்மா ஒரு பேட்டியில் சொன்னது "எனக்கு சுட்டுப்போட்டாலும் வெட்கப்பட தெரியாது" என்று. இந்த படத்திலும் அதை காண முடிகிறது. காலத்தால் அழியாத காவியம்.

    • @udhayakumar2318
      @udhayakumar2318 ปีที่แล้ว +3

      மற்ற

    • @Ansurala18
      @Ansurala18 ปีที่แล้ว +1

      திமிர் பிடித்த நடிகை

    • @maniyuvaraj
      @maniyuvaraj ปีที่แล้ว

      @@udhayakumar2318 à145

    • @bakthavatsalamdharmar5489
      @bakthavatsalamdharmar5489 ปีที่แล้ว +1

      Super....good.....

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 หลายเดือนก่อน +2

      அறிஞர் அண்ணாவுக்கும் அது தெரியும்😍😍

  • @MohammedShafi-g4n
    @MohammedShafi-g4n 7 หลายเดือนก่อน +1

    L

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @SAnand-k9m
    @SAnand-k9m ปีที่แล้ว +2

    34:19

  • @senthilkumarsenthilkumar-n1m
    @senthilkumarsenthilkumar-n1m ปีที่แล้ว +2

    Rasukutty bhakiaraj

  • @vengarukandhasamy2334
    @vengarukandhasamy2334 ปีที่แล้ว +2

    கட

  • @arulnesank7243
    @arulnesank7243 ปีที่แล้ว +2

    not thiravidam tamil only

  • @vahethabanu1765
    @vahethabanu1765 ปีที่แล้ว +3

    4p

  • @SathishkumarMM-h4r
    @SathishkumarMM-h4r ปีที่แล้ว +2

    😮
    3D 3D

  • @manikandankaliappan8951
    @manikandankaliappan8951 ปีที่แล้ว +2

    அறுவை

    • @saravananecc424
      @saravananecc424 ปีที่แล้ว +1

      செருப்பால் அடிப்பேன் டா...நாயே

    • @rajeshkannas1079
      @rajeshkannas1079 11 หลายเดือนก่อน

      Loosu punda

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 9 หลายเดือนก่อน +2

      பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமாம்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 7 หลายเดือนก่อน +2

      இந்தப்படம் அறுவை என்றால் ஏதோ கோளாறு என்றுதான் அர்த்தம்

  • @Nagaraj-wl3kx
    @Nagaraj-wl3kx 3 หลายเดือนก่อน

    Dr Mgr Filam all Top Tamil Nadu Super Star Very Great Star Only Dr Mgr Only top