கிளட்ச் பிடிக்கும் போது நாம் செய்யும் தவறுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @flowersgarlandsadflowersco6637
    @flowersgarlandsadflowersco6637 5 ปีที่แล้ว +9

    பயனுள்ள தகவல் நன்றி!

  • @murugaya3304
    @murugaya3304 5 ปีที่แล้ว

    அருமை எனக்கு இருந்த சந்தேகம் இப்போது உங்கள் வீடியோவை பார்த்த பிறகு சந்தோஷமாக மாறியது நன்றி

  • @mohanm5070
    @mohanm5070 5 ปีที่แล้ว +104

    நீங்க 60கிலோமீட்டர் வேகத்தில போறிங்கனா...
    கிளச் பிடிக்காம பிரேக் போடுங்க.
    20வதிலிருந்து..10கிலோமீட்டர் வேகம் குறையும் போது கிளச் பிடித்தால் வண்டி ஆஃப் ஆகாது.
    கிளச் பிடித்துக் கொண்டு பிரேக் பிடித்தால் வண்டியின் வேகம் உங்கள் கட்டுப்பாட்டில் வராது.
    கிளச் பிடிக்காம பிரேக் பிடித்தால் வண்டியின் வேகம் நீங்க நினைத்த கட்டுப்பாட்டில் இருக்கும்.

  • @Ram-qj5if
    @Ram-qj5if 5 ปีที่แล้ว +2

    Nalla visaayangal, Happy to see few useful tamil channel .

  • @SureshS-rr6ix
    @SureshS-rr6ix 6 ปีที่แล้ว +3

    Nanba romba nal doubts ah clear pannitta romba romba thanks 👌😊

  • @vishalivishali4844
    @vishalivishali4844 4 ปีที่แล้ว

    Thank you sir for the information valzha valamudan valzha valamudan valzha valamudan valzha valamudan.it is vvvvv.useful for me

  • @ganpat33
    @ganpat33 6 ปีที่แล้ว +4

    Good info and well explained.
    But I think the last point is bit debatable. I fully agree that engine breaking will asif faster stopping.
    We need to consider over point. I have interacted with many drivers who have involved in major accidents on highways. All of them said one thing in unison - in panic, they depressed accelerator instead of brake. Though this may seem childish, this is reality. And this could happen to anyone. If they used to depress clutch alongside, their vehicle wouldn't have gained speed, thereby reducing the intensity of impact.
    I am not advising this to anyone. But for the same of awareness I share this. People may consider this point and choose their style.
    Happy and safe driving!!!

  • @mibabumibabu1152
    @mibabumibabu1152 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் விபத்தை தவிர்க்கலாம் அனைவரையும் சென்றடைய வேண்டும்.

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 ปีที่แล้ว +33

    கிளர்ச்சி பிடிக்கற முன்னாடி பிரேக் பிடிக்கறது, எமர்ஜென்சி சடன் பிரேக் செய்யலாம். எல்லா முறையும் இப்படி செய்தால் வண்டி ஆப் ஆகி, ஆப் ஆகி டென்சன் ஆகும் bro....
    👍👍👍

    • @pugalvelur2976
      @pugalvelur2976 6 ปีที่แล้ว

      baskar mettur that’s wrong bro

  • @அன்பேசிவம்-ப2ஞ
    @அன்பேசிவம்-ப2ஞ 3 ปีที่แล้ว +1

    Are u Good sir and Explinds it well

  • @SVRAJASVRAJA
    @SVRAJASVRAJA 5 ปีที่แล้ว +32

    சிலர் சொல்றீங்க கிளட்ச் புடிக்கமல் பிரேக் புடிச்சா off ஆகுதுனு video வில் அவங்க என்ன சொல்றாங்க என்றால் கிளட் புடிக்காமல் பிரேக் பிடிச்சி குறிப்பிட்ட அளவு வேகம் குறைந்த பிறகு கிளட்சை அழுதனும்னு சொல்றாங்க இப்படி பன்றதால கார் அல்லது ஃபக் ஆஃப் ஆகாது

    • @இயற்கை_நண்பன்
      @இயற்கை_நண்பன் 4 ปีที่แล้ว

      இறக்கத்தில் கார் செல்லும்போது நியூட்ரலில் செல்லலாமா?

    • @ghsthiriyalam4597
      @ghsthiriyalam4597 3 ปีที่แล้ว

      @@இயற்கை_நண்பன் no

    • @இயற்கை_நண்பன்
      @இயற்கை_நண்பன் 3 ปีที่แล้ว

      @@ghsthiriyalam4597 👍

    • @tamiljayaprakash
      @tamiljayaprakash 3 ปีที่แล้ว

      @@இயற்கை_நண்பன் no

    • @tamiljayaprakash
      @tamiljayaprakash 3 ปีที่แล้ว +1

      @@இயற்கை_நண்பன் gear la... iruntha than neeinga slow pannum pothu bike or car easy ya stop agum

  • @kingkarthi9638
    @kingkarthi9638 5 ปีที่แล้ว +2

    Thanks to universe!

  • @raguvaran2205
    @raguvaran2205 5 ปีที่แล้ว +34

    குறுக்க மறுக்கு எதாவது வந்துட்டா ஆட்டமேட்டிக்கா இருக்குர பிரேக் கிளச் எல்லாத்தையும் பிடிச்சிட தோணுது.

    • @harishbabu7256
      @harishbabu7256 4 ปีที่แล้ว

      In city life v can't do buy this video😁😁😁

    • @prsnaa
      @prsnaa 4 ปีที่แล้ว

      Have to practice for using clutch during regular rides

    • @jawfermaska
      @jawfermaska 10 หลายเดือนก่อน

      💯 percent fact u

  • @stephena1156
    @stephena1156 5 ปีที่แล้ว +1

    நன்றாக சொன்னீர்கள்..... இதை 60கி.மீ மேல் வேகத்தில் செல்லும்போது உடனே வேகத்தை கட்டுப்படுத்த முதலில் பிரேக் பிடித்து பின்பு வண்டி வேகம் குறைந்த பின்பு கிளட்ச் பிடிக்க வேண்டும்... இதை முறையாக பயன்படுத்தினால் மட்டுமே வண்டியை ஆஃப் செய்யாமல் இயக்க முடியும்... இது அதிக வேகத்தை குறிப்பிட்ட நிமிடத்தில் குறைப்பதற்கான யுக்தி...
    ஆனால் 30-35 கி. மீ கும் குறைவாக வண்டியை இயக்கினால் கிளட்ச் பிடித்து பிரேக் போடுவது சிறந்தது... குறிப்பாக போக்குவரத்து நெரிசலின்போது..... அப்போது மேலே குறிப்பிட்ட யுக்தியை பயன்படுத்த வேண்டாம்... ஆனால், மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் மேலே குறிப்பிட்ட யுக்தியை சரியான நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்துவார்கள்...

  • @vigneswaran5226
    @vigneswaran5226 5 ปีที่แล้ว +3

    நல்லது 👍

  • @vigneshvignesh6657
    @vigneshvignesh6657 4 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி bro

  • @saravananchandrasekaran112
    @saravananchandrasekaran112 6 ปีที่แล้ว +10

    நல்ல பதிவு....ஆனா clutch பிடிக்காமல் எப்படி break? 40km speed ல். (Highly dangerous than accident)

    • @akil3290
      @akil3290 5 ปีที่แล้ว +2

      Bro first clutch use pannama break podunga vehicle speed 30 km ku kammi agum pothu vehicle off agura Mari irukum Apo clutch use pannikonga

  • @karthianandh4539
    @karthianandh4539 6 ปีที่แล้ว

    Super sir. Neega sonnathu yennku usefull Iruku....

  • @sivaramar7529
    @sivaramar7529 6 ปีที่แล้ว +8

    சொல்வதொல்லாம் உண்மை இதை நான் பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறேன்........................

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 ปีที่แล้ว

    Thanks Bass Good morning super

  • @aaenglish5394
    @aaenglish5394 6 ปีที่แล้ว +3

    Nice news bro.....wonderful......all are fact I do realize

  • @sureshs8553
    @sureshs8553 6 ปีที่แล้ว

    சரி நல்ல பலன் கிடைக்கும் சூப்பர💐

  • @suryanikil3578
    @suryanikil3578 6 ปีที่แล้ว +5

    Ji clutch pudikama break pudicha vehicle stop agidudhe...so in the middle of the road i may get stopped and have to start the engine again

    • @pugalvelur2976
      @pugalvelur2976 6 ปีที่แล้ว

      nikilan p slow aagura time clutch adikkanum ellana ippadi thaan engine stop aagum so rompa slow panna koodathu

    • @suryanikil3578
      @suryanikil3578 6 ปีที่แล้ว

      pugal velur ok thank you bro..will try..

    • @arjun9751
      @arjun9751 6 ปีที่แล้ว

      nikilan p bro slow agum pothu clutch press panni stop pannunga

  • @marialeenusa3236
    @marialeenusa3236 6 ปีที่แล้ว

    Thank U. Very Well Explanation.

  • @AutomobileTamilil
    @AutomobileTamilil  6 ปีที่แล้ว +130

    வணக்கம் நண்பர்களே
    பல நண்பர்கள் கிளட்ச் பிடிக்காமல் பிரேக் பிடித்தல்வண்டி ஆப் ஆகி விடாத என்ற கேள்வியைகேட்டுள்ளீர்கள்.
    நீங்கள் அதிக கியர்இல் வேகமாக போகும்போதுவண்டியில் பிரேக் பிடிக்கும் போது முதலில் பிரேக்யைமட்டும் அழுத்த வேண்டும் பின்பு வண்டின் வேகம்குறையும் போது கிளட்ச் பிடித்து கியர் மாற்ற வேண்டும்

    • @buvisanbuvi7762
      @buvisanbuvi7762 6 ปีที่แล้ว +3

      ஆட்டோமொபைல் தமிழில்,
      Aana break ka mattum pudicha bike valukum thane

    • @maideen4443
      @maideen4443 6 ปีที่แล้ว +1

      ஆட்டோமொபைல் தமிழில்

    • @johnsirani3324
      @johnsirani3324 6 ปีที่แล้ว

      ஆட்டோமொபைல் தமிழில் mo sex

    • @arishikarishika9048
      @arishikarishika9048 6 ปีที่แล้ว

      ஆட்டோமொபைல் தமிழி ல்

    • @AG-fj6qe
      @AG-fj6qe 6 ปีที่แล้ว +2

      ஆட்டோமொபைல் தமிழில் bumper to bumper traffic la half clutch illama yeppudi otta mudiyum

  • @JAYAPRAKASHJ-hd6jr
    @JAYAPRAKASHJ-hd6jr 6 ปีที่แล้ว

    Bro ippo 500rs ku petrol potom na ns200 rs antha maathiri bike la lam petrol indicator approximately 5 or above points varum la athula 1point ku evlo km petrol irukum evlo kilometer pogum...plzzz bro ithuku answer kandu pudichi sollunga

  • @mslifetamil2927
    @mslifetamil2927 6 ปีที่แล้ว +6

    bro clutch 3 rd gearla pogumbodhu break pudikumbodhu epudi clutch pudikama podamudium

  • @selvielango7578
    @selvielango7578 4 ปีที่แล้ว

    Super bro. Here after I will change this. Thankyou for this information bro.

  • @gunalanguna4603
    @gunalanguna4603 6 ปีที่แล้ว +5

    slope la.. clutch பிடித்துக்கொண்டு நீண்ட தூரம் செல்கிறோம் அதை பற்றி உங்களுடைய கருத்து..

    • @vaithiyanathang1950
      @vaithiyanathang1950 6 ปีที่แล้ว

      😂😂😂 clutch pudichi kitu ... romba thuram lam pogathu ... vehicle urumbum,romba slow ah move agum.. aprm start la irukum ... ana move agathu

    • @Movie_clips471
      @Movie_clips471 5 ปีที่แล้ว +3

      Slope la clutch பிடித்து கொண்டு சென்றால் அதில் எரிபொருளை கொஞ்சம் சேமிக்க முடியும்.
      ஆனால் அது ஆபத்து
      ஏனெனில் பைக் நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் சென்று கொண்டிருக்கும்.
      ஆனால் clutch பிடிக்காமல் செல்லும் போது engine ல் இருந்து வழங்கப்படும் தடுப்பு விசையால் bike மெதுவாக செல்லும் அத்துடன் bike நமது கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
      இதனால் விபத்துக்களை குறைக்க முடியும் நமது உயிரையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

  • @Safnasmohamed
    @Safnasmohamed 6 ปีที่แล้ว +1

    Bro bike pokum pothu 1 junction varathuku munnadi accelerater panname clutch mattum pidichiki irukalam. Appidi pannum pothu bike vanthu free aa run aakitupokum.
    Ithanaale eathachum problam iruka?

  • @mathewk430
    @mathewk430 6 ปีที่แล้ว +14

    It's all 70 percent correct but cannot be followed in metro traffic conditions.

    • @baskey12345
      @baskey12345 4 ปีที่แล้ว

      For car: if you drive in city ie., low speed, depress clutch & apply brake so that car stop & engine will not off on road, 2. in high way drive you r in already at high speed, to stop at shorter distance first depress brake first pump and next second pump on the brake then depress clutch.this point you register in mind rest experience will speak.

  • @04682870
    @04682870 6 ปีที่แล้ว

    Good info super and amazing explainnation.

  • @medicalmiraclenatural6454
    @medicalmiraclenatural6454 6 ปีที่แล้ว +4

    Car la speed as porapo u can use brake slowly apply..but in city traffic u must use bitting point..
    And change gear also 1,2is best gears in traffic and speed breaker..
    Bike also.. in over speed u first appy break..then after u can use the clutch..
    Always breaking must need smooth...
    In 3rd gear bike not move ..coz it's rpm not well to increase..u must use in moving 1..

  • @lsuniyer
    @lsuniyer 6 ปีที่แล้ว +1

    Thanks fir the valuable advice bro.

  • @villagevingani6052
    @villagevingani6052 6 ปีที่แล้ว +61

    Clutch புடிக்காம ப்ரேக் லிவர அமுக்கினா பைக்கு ஒரு நிலையில்லாம அங்கிங்க ஆடி நின்னிடாதா?

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 ปีที่แล้ว +11

      Agathu bro... Ithai pathi innoru video poduren..

    • @dpcruiser
      @dpcruiser 6 ปีที่แล้ว +7

      Vandi otti ethana peru saga adicheiyo

    • @villagevingani6052
      @villagevingani6052 6 ปีที่แล้ว +2

      EZHIL ARASAN யாரை பாசு சொல்கிறாய்

    • @elangoelango849
      @elangoelango849 6 ปีที่แล้ว +5

      Bro neenga brake adikum pothu acceleration Panna than vandi edichi ninudum neenga last minute vandi stop Agra time la clutch pidicha pothum enda problem varathu

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 ปีที่แล้ว +1

      Thanks..

  • @harishbabu1474
    @harishbabu1474 6 ปีที่แล้ว +1

    Awesome bro, very useful tips thanks for your valuable information.

  • @PhoeniXBaalaa
    @PhoeniXBaalaa 6 ปีที่แล้ว +12

    நல்லதகவல்கள். ஒரு சந்தேகம்.
    கிளட்சை பிடிக்காமல் பிரேக்கடித்தால் இன்ஜினின் ரெஸிஸ்டிவ் பவரால் பிரேக்கிங் உடனடியாக செயல்படும் என்கிறீர்கள்.
    ஆனால், இருசக்கரவாகனத்தில் இதை பரிசோதித்து பார்த்தபோது
    வண்டி உடனடியாக அங்கேயே நின்றுவிடுகிறதே!
    இது ஆபத்தில்லையா?

    • @manojprabhurathinasamy3751
      @manojprabhurathinasamy3751 6 ปีที่แล้ว +1

      Yes...clutch brake serthu than pudika mudiyum...illaina engine off agum

    • @karthick6700
      @karthick6700 6 ปีที่แล้ว +2

      No bro first break then bike going slow and that time you use clutch bike off agathu

    • @syedabuthahir8994
      @syedabuthahir8994 6 ปีที่แล้ว +2

      நான் செய்து பார்த்தேன் பைக் ஆஃப் ஆகவில்லை

    • @syedabuthahir8994
      @syedabuthahir8994 6 ปีที่แล้ว +3

      அதாவது வண்டி நிற்கும் வரை பிடிக்கக்கூடாது வேகம் குறைந்தவுடன் கிளட்சை பிடித்து நிறுத்த வேண்டும்

    • @Albert-us3cv
      @Albert-us3cv 6 ปีที่แล้ว

      ஃபீனிக்ஸ் பாலா good good coaching
      fine

  • @fradlay
    @fradlay 4 ปีที่แล้ว

    நான் கிளட்ச் அழுத்தி தான் பிரேக் அழுத்துவேன் என்னுடைய காரில். இதனால் பல இடங்களில் தடுமாறி உள்ளேன். அந்த நேரத்தில் நினைப்பேன் ஒட்டுனர் பயிற்சி பள்ளி வாகனத்தில் இப்படி தானே சொல்லி கொடுத்தாங்க ஏன் நம் வாகனம் இப்படி தடுமாறுகிறது. இந்த சந்தேகத்தின் மத்தியில் தங்களது யூடியூப் பதிவு மிகவும் பயனுள்ளதாக எனக்கு கிடைத்தது. இதனால் நான் என் வாகனத்தில் கிளட்ச் அழுத்தி பிரேக் அழுத்தியா தவறுகளை திருத்தி கொள்ள பயனுள்ள பதிவாக அமைந்ததுக்கு மிக்க நன்றி

  • @anikuttan16
    @anikuttan16 6 ปีที่แล้ว +6

    நாம் 1 st கியரில் கார் ஓட்டும்போது அதற்குண்டான வேகத்தை விட குறைவான வேகத்தில் போகவேண்டிவந்தால் கிளட்ச் பிடித்துதானே ஒட்டவேண்டும் அய்யா ? அபோது கிளட்ச் தேயாதா?

  • @Madeintmilan007
    @Madeintmilan007 5 ปีที่แล้ว

    Super sir. Thanks. Nan Clutch-a pidichitu-than break podura. Sorry, ini, apdi pannamata

  • @m.yuvarajofficial6115
    @m.yuvarajofficial6115 6 ปีที่แล้ว +4

    Super bro perfect💯✨

  • @durairaaj171
    @durairaaj171 6 ปีที่แล้ว +1

    நன்றி தோழா

  • @leokishore9917
    @leokishore9917 6 ปีที่แล้ว +3

    Bro clutch pidikama break potta bike sundi ilukkume

  • @sivasurya4285
    @sivasurya4285 6 ปีที่แล้ว

    Speedbreaker and bad road/traffic la 2nd and 1st gear la maari maari pogum pothu half clutch use panrathu normal thaney. 🤔

  • @kabil7asureshkumar934
    @kabil7asureshkumar934 6 ปีที่แล้ว +42

    க்ளட்ச் பிடிக்காம பிரேக் அடிச்சா க்கீர் இடிச்சு வண்டி ஆஃப் ஆயிடாதா? எப்படி வேகமாக போரப்ப க்கிளட்ச் பிடிக்காம பிரேக் அடிக்க முடியும்?

  • @velavant7857
    @velavant7857 5 ปีที่แล้ว

    I have a 5gear auto. One doubt we will moving the vehicle in second gear?

  • @Madhavan2020
    @Madhavan2020 6 ปีที่แล้ว +4

    Last point incorrect, without applying clutch, if we apply break, there will be lot of jerks

  • @aruna1406
    @aruna1406 6 ปีที่แล้ว

    Oru tricks vittinga bro evlo speed ponalum break adika thonum pothu geara clutch pudichi nutral pannittu break adikalamla

  • @romanticvideos6383
    @romanticvideos6383 6 ปีที่แล้ว +3

    Good news bro intha oru video vuke unga channel la subscribe pannita bro

  • @bhathushaibrahim8304
    @bhathushaibrahim8304 3 ปีที่แล้ว

    Super good information

  • @malarkodi5417
    @malarkodi5417 6 ปีที่แล้ว +7

    plz schooty ku sollunga

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 ปีที่แล้ว

      Bro intha video va parunga..
      th-cam.com/video/OlOYa_QaNTY/w-d-xo.html

    • @AjithKumar-se7ex
      @AjithKumar-se7ex 6 ปีที่แล้ว

      Malar Kodi 😄😄😄

    • @alexthala7348
      @alexthala7348 6 ปีที่แล้ว

      Sollu vathaaku ontrun illa

    • @ravivenkat555
      @ravivenkat555 5 ปีที่แล้ว

      Scooty la gear ah illama.... Only break than...😂😂😂😂

  • @manikandan8218
    @manikandan8218 6 ปีที่แล้ว +2

    Usefull information bro Gear upshifting downshifting Rpm la manage panitu gear mathurathu patri video podunga

  • @bharaniconstruction9730
    @bharaniconstruction9730 6 ปีที่แล้ว +5

    முதலில் பிரேக் பிடிச்சா கீயர் முட்டி வண்டி ஆப் ஆகிடுமே கியர் முட்டும் லா 40 ல போரன் உடனே நிப்பாட்ட முதலில் பிரேக் பிடிச்சா உடனே தான் கியர் முட்டும் லா bro

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs 6 ปีที่แล้ว +1

      Venkat Billa idha dhaan naanum ketkanum nu nenachan

    • @bharaniconstruction9730
      @bharaniconstruction9730 6 ปีที่แล้ว

      Green hawks 2018
      Mm yes bro

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 ปีที่แล้ว +2

      Brake pudikum pothu unga bike slow agum apoo clutch piduthu gear change pannum.

    • @bharaniconstruction9730
      @bharaniconstruction9730 6 ปีที่แล้ว

      ஆட்டோமொபைல் தமிழில்
      Mm k bro tnx

    • @jehanmohans7620
      @jehanmohans7620 6 ปีที่แล้ว

      Venkat Billa ungalukku vandi potta theriyala......

  • @PRAKASHPRAKASH-pe6xe
    @PRAKASHPRAKASH-pe6xe 6 ปีที่แล้ว

    4th gearla vanditrukum bothu tapper a iruku road it means erakkama iruku appo appadiye clutch amikittu irangalama illa clutch pudichika koodatha

  • @esaraesara2060
    @esaraesara2060 6 ปีที่แล้ว +4

    கிளட்ச் பிடிக்காம பிரேக் பிடிச்சா வண்டி ஆப் ஆகிரும்ல

    • @shajiss7181
      @shajiss7181 6 ปีที่แล้ว

      Clutch pidicha vandiooda speed increase aagum so first break pidichi speeda ooralavu cummy pannitu gear down pannanum...suppose you are going in 80kms then you will apply the break first and reduce the speed to 40-50 then down the gear....

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 6 ปีที่แล้ว +1

    Bro Na driving school la join panni irukkan. Anga CAR driving solli kudukum podhu break pidikkanum na clutch press pannittu break press panna soldranga. Idha pathi konjam explain pannunga please....

  • @re2021
    @re2021 6 ปีที่แล้ว +3

    இது தெரிந்தது தனே

    • @nasurdheen829
      @nasurdheen829 6 ปีที่แล้ว

      R E ongaluku therium na adhuka ga video va poada koodadha yeanaku indha video padhadhuku apparam dha ivlavu visayam irukanu dherium ongaluku madum dherincha poadhadhu சகோ

    • @Bhujili
      @Bhujili 6 ปีที่แล้ว

      Me too bro.. had my doubts cleared....Thanks for this video..All time i drive my car brakes with clutch

    • @lakshmananchinnathambi1293
      @lakshmananchinnathambi1293 6 ปีที่แล้ว

      yenakkum ipa tha cleara therinchi. .lita solluvanga but ipa ok

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 ปีที่แล้ว

      Thanks..

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 ปีที่แล้ว

      Thanks...

  • @SudhaSudha-is6bc
    @SudhaSudha-is6bc 6 ปีที่แล้ว +1

    அத்தனையும் உண்மை நண்பா

  • @vinojanarockyaseelan2471
    @vinojanarockyaseelan2471 6 ปีที่แล้ว

    slow panne edukum pothu kadyam orukeyar kurikanuma

  • @kumarvelu6692
    @kumarvelu6692 5 ปีที่แล้ว

    Use full message. Nanba. Thank

  • @pointview01
    @pointview01 6 ปีที่แล้ว

    நான் எதிர் பார்த்த தகவல் நன்றி

  • @ganeshchandrasekaran1822
    @ganeshchandrasekaran1822 6 ปีที่แล้ว +1

    Arumayana thagaval,!!!

  • @davidds5356
    @davidds5356 6 ปีที่แล้ว

    Correct bro but 2wheeler ku clutch pudicha tha control irrukkum

  • @farzanmohamed3239
    @farzanmohamed3239 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நல்ல விலக்கம். நன்றி நன்றி 👌🤝💯. One request: Car Mechanic basic எதிலிருந்து ஆரம்பிப்பது எவ்வாறு படிப்பது? (Step by step) உங்களுடைய Car 🚗 Mechanical Video இருந்தால் link அனுப்ப முடியுமா? I'll Download.

  • @sankarlal274
    @sankarlal274 6 ปีที่แล้ว

    Ippa tha na bike run panna kathutu irukka ithu romba use ha irukkum

  • @vj4160
    @vj4160 5 ปีที่แล้ว

    Thanks brother.... for the New teaching....

  • @yohanramesh9192
    @yohanramesh9192 6 ปีที่แล้ว

    Car layum clutch pidikama break apply panalama

  • @sumankumar6808
    @sumankumar6808 6 ปีที่แล้ว

    Ok brother but traffic time la clutch use pannanum la

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 ปีที่แล้ว

      Panalam bro
      th-cam.com/video/Zvgg7Rbx7cc/w-d-xo.html intha video parunga

  • @janakisivakumar1529
    @janakisivakumar1529 6 ปีที่แล้ว

    arumaiana thagaval thank you bro

  • @praveenjessi9336
    @praveenjessi9336 6 ปีที่แล้ว

    Bro clutch pudichu thana bro brake apply pannanum....
    Clutch pudikum poothu power transmit aagathu apa brake pudicha vehicle nikuum...
    Clutch pudikama eruntha power transmit aaitu thana eruikum apa brake apply panna yepadi vehicle short distance la slow aagum....????

  • @p.vijayakumar2755
    @p.vijayakumar2755 6 ปีที่แล้ว

    You are exactly right bro..

  • @kvelukvelu6976
    @kvelukvelu6976 6 ปีที่แล้ว

    அருமை நல்ல தகவல்

  • @storywithsrikanth
    @storywithsrikanth 6 ปีที่แล้ว

    Elam sari bro.. Nala pathivu.. Please activate your Windows... System hard disk la errors jasthi aite pogum.. Sys performance poidum. Atleast put some crack..

  • @kaarthiknesaraju2887
    @kaarthiknesaraju2887 5 ปีที่แล้ว

    Which is best gear to move vehicle from ideal position 1 gear or 2 gear... someone starting their vehicle and moving in second gear..??? pls give ur suggestions

  • @kumara5590
    @kumara5590 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு...

  • @karthicks3123
    @karthicks3123 6 ปีที่แล้ว

    Heavy trafficil vandi off avathai eappudi thaduppathu Anna???
    Half Bridge ஏற்றம் & இறக்கம் வண்டியை எவ்வாறு off agavathil iruthu தடுப்பது?

  • @pradeepkumarsundaram9056
    @pradeepkumarsundaram9056 6 ปีที่แล้ว

    Petrol engine la engine braking irukum.....Adula clutch pudikama brake panradu oralavu useful..... Diesel ka use illa nu ninaikiren

  • @hudsonj995
    @hudsonj995 6 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு... நன்றி சகோ.. I Subscribed.

  • @prakashsasi1127
    @prakashsasi1127 6 ปีที่แล้ว

    Romba nandri anna

  • @santhoshvijayan6593
    @santhoshvijayan6593 6 ปีที่แล้ว

    super G correct soninga

  • @thillaiarasans6778
    @thillaiarasans6778 6 ปีที่แล้ว

    Cilachi eppadi easy bike start pannakula release panradhu video poduga bro

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 6 ปีที่แล้ว

    Nice information .. thank you

  • @karthick6700
    @karthick6700 6 ปีที่แล้ว

    If bro athigama medu pallam irrukka edathula clutch use panalamla if 2gear speed is blow 20 above 10, oru thdirunnu medu vanthuchunna suddenna korikka mudiyathu so,clutch use panalama

  • @anbudanvpvignesh523
    @anbudanvpvignesh523 5 ปีที่แล้ว

    break adikum pothu. sklchi pudikanuma. venama. epa na 3 gear LA poran. break adikanum apdiye break adikulama elana sklchi pudichitu adikanuma.

  • @shobanbabu5306
    @shobanbabu5306 5 ปีที่แล้ว

    Nalla maseji Tq sir

  • @seeyes7336
    @seeyes7336 6 ปีที่แล้ว

    நன்றி சகோதரரே.

  • @sathiamoorthyk9059
    @sathiamoorthyk9059 4 ปีที่แล้ว

    Sir pl explain clearl clutch engage podtion la brake adikkalama vendama.

  • @ranjithchemist5579
    @ranjithchemist5579 6 ปีที่แล้ว

    Medium speed"la pokumpodhu mattume idhu possible (45_60km/h) very good information

  • @vishalaro724
    @vishalaro724 6 ปีที่แล้ว

    Bike... Running la.. Irukumboodhu gear low panalaaama..???
    Ila... Bike nindadhuku.. Aprm dhan... Gears koraikanumaa.?

  • @Rajeshkannan-hd4eo
    @Rajeshkannan-hd4eo 6 ปีที่แล้ว

    Bro enaku semma useful news thanks intha mari video naraya poduga

  • @jones1041
    @jones1041 6 ปีที่แล้ว

    Naa bike la gear change pandrapa fast ah change Pannuven athavathu clutch ah fast ah pudichu vittduven appdi pannalam ah...

  • @rajastudio98
    @rajastudio98 6 ปีที่แล้ว

    Two wheeler laiyum clutch pudikkama break adikkalama?

  • @sureshampalam8055
    @sureshampalam8055 5 ปีที่แล้ว

    thanks sir nice information

  • @Harihari-ev3ld
    @Harihari-ev3ld 6 ปีที่แล้ว

    Anna break pidikum pothu clutch ah use pannanuma venama

  • @prabhuj1627
    @prabhuj1627 5 ปีที่แล้ว

    1st and 2nd gear la clutch pidichuthan break podanum nu soldranga..is it correct method

  • @simonselvamary7084
    @simonselvamary7084 6 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள்..

  • @murugans5040
    @murugans5040 6 ปีที่แล้ว +1

    Thanks for your information. Bro.

  • @jagadeeshj8247
    @jagadeeshj8247 6 ปีที่แล้ว

    bro, neega sonatha mathiri correct ah bike stop aguthu, oru doubt naan epavum clutch ah pidichu slow ah gear potu first clutch ah slow release panathuku aparam accelerate panuven ithu 2nd gear 3gear aparam 5th gear ku maarum pothum sari gear low down panumpothum seiven. ithu sari thana, naan antha friction zone ana piragu than accelerate tharen. pls konjam sollunga

  • @sibiraina4049
    @sibiraina4049 5 ปีที่แล้ว +1

    Bro கிளட்சை மிதிக்காமல் பிரேக் அடிக்க சொன்னீர்கள் ஆனால் நியூட்டர் செய்துவிட்டு பிரேக் பிடிக்கலாமா

  • @sabapathivim9006
    @sabapathivim9006 4 ปีที่แล้ว

    Vegathadai vanthutaa eppadi clutch pudikaama break pudikirathu vandi off aiyudumea?
    Athu eppadi bro????