@@swaminathank.ssureshbabu2401 All are human beings. Do you think that only OBC s are the citizens of India and EW sections (under OCs) are not ? Lakhs of EW sections are also in very poor state. This reservation will be useful for them.
இதில் வேறு ஒரு விசயத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்... 8 லட்சம் ரூபாய் வருமானம் sambaathikiravan எப்படி ஏழை என்று... அப்போ... 8 லட்சம் ரூபாய் sambaathikiravan பிள்ளைகள் qouta வை அனுபவிக்க கூடாத?? 8 லட்சம் ரூபாய் வருமானம் sambaathikiravan பிள்ளைகளுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது...
@@vimalrajvasu3706 சாதியை வைத்து இட ஒதுக்கீட்டை வைத்து அனுபவிக்கும் பிரிவினருக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் என்பது Ok என்றால் EWS பிரிவினருக்கும் 8 லட்சம் வருமானம் என்பது Ok தான். Income limit பொதுவானதாக இருக்க வேண்டும். அது சரியான முடிவுதான். குறை கூறி குற்றம் கண்டுபிடித்து குரைப்பவர்கள், குரைத்து குரைத்து அடங்கி விடுவார்கள்.
தலைவா மோடிஜீ நீங்கள் வேற லெவல் தலைவா. நீர் இந்தியாவை காக்கும் கடவுள் நீர் இவ்வளவு நாள் எங்கு இருந்தீர் தலைவா!. இவ்வளவு ஜாதிகள் இருப்பது இப்போதுதான் நான் தெறிந்து கொள்கிறேன்..
இது போலவே ஒவ்வொரு பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும். அதாவது BC 30% என்றால் அதில் 3% BC வகுப்பை சார்ந்த பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும்.
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
Very very thanks. You have revealed how many castes get benefit of 10 percent reservation. Thereby you have given a nose cut to the DK and DMK which are falsely propagating that Brahmins are only getting the benefit. The honourable Apex court has rightly given a historical verdict accepting the ten percent quota in oc. Thank you.
Very very historical verdict of the court and bold step taken by modiji govt.thanks a lot.now all these casts should come out and show their solidarity
இத்தனை ஜாதிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் திராவிட அரசியல் வாதிகளின் செயல்களை மூடிமறைப்பதற்கு பிராமணர்களின் ஜாதியை மட்டுமே குறிப்பிடுவதில் என்ன விதமான அரசியல் உள்ளதோ?
என்ன விதமான அரசியலா ? கேடுகெட்ட அரசியல். அந்த 70 சாதியில் உள்ள ஏழ்மையான மக்கள் அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கும் பாவிகள் மட்டும் கோடி கோடியாக சேர்த்த பணத்தில் புரளுகிறார்கள். 70 சாதியில் உள்ள ஏழைகளும் மனிதர்கள்தானே ! வறுமை கோட்டின் கீழ் இருக்கும் அவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் கேடுகெட்டவர்கள்தான்.
@@meenaiyyadurai7721 1,86,000,00 ரூபாய் சம்பாதித்த ஏழு தலைமுறைக்கு சம்பாதித்த ,இன்னும் சம்பாதித்துக் கொண்டிருக்கும் 2G ஊழல் மன்னன் மக்களவை உறுப்பினராக இருக்கும் ராஜாவிற்கு இட ஒதுக்கீடு தேவையா என்ற கேட்க தங்களுக்கு மனம்வரவில்லையே?
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
s இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
@@ravichandransubramaniam6169 மேற்கண்ட பதவிகள் எதுவும் திறமைகள் மட்டும் இருந்தால் கிடைக்காது எல்லாமே நியமனப் பதவிகள். எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கலெக்டர் ஆக முடியாது. எல்லா வக்கீலும் நீதிபதி ஆக முடியாது. எல்லா பேராசிரியரும் துணைவேந்தர் ஆக முடியாது. எல்லா அரசியல்வாதியும் ஆளுநர் ஆக முடியாது. மேலே உள்ள எந்தப் பதவிக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. லிஸ்டு ரொம்ப பெரிசு. அதனால் அவர்கள் அனைவரும் திறமையால் மட்டுமே பதவிக்கு வந்தார்கள் என்று கூறினால் அது நம்முடைய அறியாமையின் வெளிப்பாடு. #மண்டல்_கமிசன் மட்டும் இல்லையென்றால் பிராமணர்கள் தவிர வேறு எவரும் உயர்கல்வியே கற்றிருக்க முடியாது.
Very good news thanks pl publish in your daily news paper in full page atleast 10 days daily and other political parties also taken this news to public via notices
@@suthakar84 ஐயா அவனுக்கு திறமை இருக்குது அவன் பதவி அதிகாரத்திற்கு வருகிறான். ஜெ அம்மாவ முதல்வர் பதவியில் தூக்கி வச்சப்ப இந்த சமூகநீதி தெரியவில்லையா. அவர்கள் விரல் அசைவிற்கு மக்கள் காத்திருந்தது எதற்கு. சும்மா அனத்தாதீங்க. உங்களுக்கு திறமை இருந்தால் உங்கள் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது. எதுக்கு அறைவேக்காடு அறிவை வைத்துக்கொண்டு கோட்டாவுல கிடைக்காதா அவன் ஏன் முன்னுக்கு வர்றான் அவன் எக்காலத்தும் முன்னேற கூடாது என வஞ்சம் பாராட்டறீங்க. ஒன்னு தெரியுமா அவிங்க தங்கள் அறிவால மற்ற நாடுகளுக்கு போய் செட்டில் ஆயிட்டாங்க. இருக்கறது கொஞ்சம் பேர்தான். உங்களது கோட்டா பாதிக்கப்பட்டா சொல்லுங்க. இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களுக்கு கோட்டா தேவைபடுது.
@@chandranalavandar6534 அதே திறமையை வைத்து இப்போதும் முன்னேற வேண்டியது தானே. எதற்கு இடஒதுக்கீடு? வெறும் 2.73% இருக்கும் குழுவினருக்கு 10% இடஒதுக்கீடு ?
s இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
மேற்கூறிய இத்தனை சாதிக்காரர்களையும் விட ஏழ்மை நிலையில் SC,ST,MBC,BC மற்றும் OBC போன்ற பிரிவுகளில் உள்ளனர். அந்த ஏழைகளையும் அந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்த்துக் கொண்டால் நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வோம்.
இதை திமுக காரன் எவனும் வெளியிடவில்லை. அவனுக்கு எதுவும் தெரியாது. பிராமணர்கள் என்று தான் தெரியும். படிப்பறிவும் கிடையாது பகுத்தறிவும் கிடையாது. எப்படி சுருட்டனும்னு மட்டுமே தெரியும். தினமலருக்கு பாராட்டுகள்.
ஏமாறவும் ஏமாற்றவும் வேண்டாம். இந்த பத்திரிகை நடுநிலை தவறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று இது சங்கிகளின் ஆதரவு பத்திரிகை. இதுதான் உண்மை. நன்றாக வாசியுங்கள் புரியும்
@@govindan470 நன்றி நண்பரே. உங்கள் ஆலோசனை எனக்கு மோட்சம் கிடைக்கும். உங்களுக்கு.?ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கபடுவீர்கள்
கடந்த காலங்களில் பல்வேறு சமூகங்கள், கிளை சமூகங்கள் பல்வேறு இட ஒதுக்கீட்டில் சேர்த்தபோது ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் இருந்த சாதிகள் அதை எதிர்த்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இல்லாத போது, எதிர்ப்பு ஏன்?
I belong to Backward Community. But after seeing this was very happy because many of these communities who are economically backward will get an their rightful opportunities. In Tamil Nadu 69 % of quota has been offered to the downtrodden communities and not a single person from other communities objected that. But unfortunately those who have the major quota of 69 % (political parties members) (Not general public) are objecting this 10 %. Shame on these political parties who want to eradicate the economically weaker section. Though it is widely spoked that this quota is for brahmins see the list majority of the people are from other communities. All Political Parties and Leaders should stop their wrong and misguiding propaganda.
Welcome welcome welcome to ten percent reservation judgement is very clear for honarable supreme court In lndia High caste People's are one's can thanks for honarable supreme court historical verdict accepting ten percent quota
Atleast 80 communities are included in this 10% reservation, when their population could be 40%. above in TN. Now it is time for this people to unite and win the situation
I appreciate judgment and thanks to central government and Congress also only tamilnadu Dmk party and vck only opposing they're not know how affected oc caste and they are so many people below poverty
Thanks to.dinamalar for bringing.out the facts. It is rediculous that people who enjoyed the 69% reservation opposing just 10% for poor among so many socalled forward castes. Ofcourse certain politicians are opposing for the sake of votebank politics.they will loose in the game nd also political power in due course. Wrong perception is being spread that only brahmins will be benifitted, that is discriminating of the worst order?
இந்த லிஸ்ட் 1920ல் இருந்தது. இதில் பல சாதிகள் காணாமல் போயிருக்கும். எடுத்துக்காட்டாக இப்போது ஆர்க்காடு முதலியார் கிடையாது. இவர்கள் துளுவ வேளாளர் அல்லது அகம்படை முதலியார் என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ளனர். கிறிஸ்தவர் இஸ்லாமியருக்குத் தனி இட ஒதுக்கீடு இருக்கிறது. கோமுட்டி செட்டியார் ஆயிரவைஸ்யர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர் இந்த லிஸ்ட் வேஸ்ட்
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் அரசு . அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக எவ்வளவு வறுமையில் வாழ்ந்தாலும் அவர்களை உயர் ஜாதி என சொல்லி புறக்கணித்தார்கள். மோடி அரசு 10% இட ஒதுக்கீடு சரியானதுதான். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் சரியானதுதான்.
அடேங்கப்பா இதுவரை இத்தனை வகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் வசதியானவர்களா ஏழைகளே இல்லையா?இதுவரை ஆண்டவர்கள் ஏன் நினைக்கவில்லை பெரிய கேள்வி எழுகிறது...
The real reason why thirumavalavan against this means , keeping this as an example in future the government may say resevesation is only for poor people and not on caste basis. If the government say so , then this will be applicable for sc and st also , Rich people in sc and st will never get chance so now itself he is started protesting. That's you've honor.
General category representation now account 31%inclusive of these castes besides some Sc , St,OBC besides minority communities. The point now is to identify the exact size of EWS castes minus Creamy Layer.THAT SHOULD BE THE PERCENTAGE OF QUOTA FOR EWS. ALSO WITHOUT ANY MERCY THE CREAMY LAYER AMONGST THE THE OBCs Shd also identified for EXCLUSION. SOCIAL JUSTICE CAN BE. ACHIEVED ONLY BY SUCH STERN ACTION.
கேட்ப்பாரற்று கிடந்த இந்த பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு அளித்த மத்திய அரசுக்கு கோடானகோடி வணக்கங்கள். 🙏👍
Is this Benefit for all OBC people??
@@swaminathank.ssureshbabu2401 All are human beings. Do you think that only OBC s are the citizens of India and EW sections (under OCs) are not ? Lakhs of EW sections are also in very poor state. This reservation will be useful for them.
இதில் வேறு ஒரு விசயத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்... 8 லட்சம் ரூபாய் வருமானம் sambaathikiravan எப்படி ஏழை என்று... அப்போ... 8 லட்சம் ரூபாய் sambaathikiravan பிள்ளைகள் qouta வை அனுபவிக்க கூடாத?? 8 லட்சம் ரூபாய் வருமானம் sambaathikiravan பிள்ளைகளுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது...
@@mahendarthangavelu7658 👍👍👍
@@vimalrajvasu3706 சாதியை வைத்து இட ஒதுக்கீட்டை வைத்து அனுபவிக்கும் பிரிவினருக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் என்பது Ok என்றால் EWS பிரிவினருக்கும் 8 லட்சம் வருமானம் என்பது Ok தான். Income limit பொதுவானதாக இருக்க வேண்டும். அது சரியான முடிவுதான். குறை கூறி குற்றம் கண்டுபிடித்து குரைப்பவர்கள், குரைத்து குரைத்து அடங்கி விடுவார்கள்.
தலைவா மோடிஜீ நீங்கள் வேற லெவல் தலைவா. நீர் இந்தியாவை காக்கும் கடவுள் நீர் இவ்வளவு நாள் எங்கு இருந்தீர் தலைவா!.
இவ்வளவு ஜாதிகள் இருப்பது இப்போதுதான் நான் தெறிந்து கொள்கிறேன்..
ஜெய் ஸ்ரீ ஸ்ரீ நரேந்திர மோடி ஜி வாழ்க வாழ்க 🙏🕉️🚩
இதில் முஸ்லிம் மக்கள் மற்றும் கிறிஸ்டியன் இருக்கிறார்களே . பிறகு ஏன் திறுமா குதிக்கிரான்?
ஆமா மாதம் 65,000 சம்பளமா வாங்குறவங்கதான் ஏழைகள், இவுங்களுக்கு இடஒதுக்கீடு வேற… நல்லா நடத்துங்கடா… இடஒதுக்கீடு வருமானத்தை அடிப்படையா கொண்டதில்லைன்னு ஏன்டா புரிஞ்சுக்க மாட்டீங்குறீங்க 🤦🏻
அவர்கள் தலித் கிறிஸ்டியன், தலித் முஸ்லீம் இல்லை அதனால்.
Avangalum inthalugu ootu pode matange
பிராமணர்களுக்கு மட்டும் தான் என்று நினைத்து.
றற
Must publish in all newspapers or take millions of printouts and distribute to the entire state Well-done Tinamalar
This should be printed as a notice and distribute while this issue is raised by politicians at anytime. Now people should know this EWS.
இது போலவே ஒவ்வொரு பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும். அதாவது BC 30% என்றால் அதில் 3% BC வகுப்பை சார்ந்த பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும்.
Namakku Creamy layer , non creamy layer nu irukku. Ippadi kodukaradhukku bhadhilla, yella jaadhila irukkara Poruladharathil pin thangiya nabargalukku mattume reservation kodukka vendum.
Very correct
தினமலர் செய்தி. வரவேற்கிறோம்.
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
ராமஜெயம் இப்போ புரிகிறதா இந்துக்களின் பாதுகாவலர் ஐயா திரு நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஓம் காளி ஜெய் காளி வெற்றிவேல் வீரவேல்
🚩🚩🚩👍
Super NEWS TIMELY PUBLICATION
WELCOME DINAMALAR NEWS CHANNEL.
Very very thanks. You have revealed how many castes get benefit of 10 percent reservation. Thereby you have given a nose cut to the DK and DMK which are falsely propagating that Brahmins are only getting the benefit. The honourable Apex court has rightly given a historical verdict accepting the ten percent quota in oc. Thank you.
Very very historical verdict of the court and bold step taken by modiji govt.thanks a lot.now all these casts should come out and show their solidarity
@@ramaparameshwaran- most of these castes will yet vote only Dmk😂
இத்தனை ஜாதிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் திராவிட அரசியல் வாதிகளின் செயல்களை மூடிமறைப்பதற்கு பிராமணர்களின் ஜாதியை மட்டுமே குறிப்பிடுவதில் என்ன விதமான அரசியல் உள்ளதோ?
இதை அனைவரும் புரிந்து கொண்டாலே போதும்
என்ன விதமான அரசியலா ?
கேடுகெட்ட அரசியல்.
அந்த 70 சாதியில் உள்ள ஏழ்மையான மக்கள் அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கும் பாவிகள் மட்டும் கோடி கோடியாக சேர்த்த பணத்தில் புரளுகிறார்கள். 70 சாதியில் உள்ள ஏழைகளும் மனிதர்கள்தானே !
வறுமை கோட்டின் கீழ் இருக்கும் அவர்களுக்கு எதிராக பேசுபவர்கள் கேடுகெட்டவர்கள்தான்.
ஏன் ,OC catagerila எந்த ஜாதி மக்கள் வருவார்கள் என்பது அவரவர்க்கு தெரியாதா, மாதம் 65000 ருபாய் சம்பாதிக்கும் ஏழைக்கு இட ஒதுக்கீடு தேவையா,
@@meenaiyyadurai7721 1,86,000,00 ரூபாய் சம்பாதித்த ஏழு தலைமுறைக்கு சம்பாதித்த ,இன்னும் சம்பாதித்துக் கொண்டிருக்கும் 2G ஊழல் மன்னன் மக்களவை உறுப்பினராக இருக்கும் ராஜாவிற்கு இட ஒதுக்கீடு தேவையா என்ற கேட்க தங்களுக்கு மனம்வரவில்லையே?
@choodamaniramakrishna👌👌n1842
வரவேற்க வேண்டிய ஒதுக்கீடு
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
பிராமண துவேஷத்திற்கு அளவே இல்லை... நாங்கள் எங்கள் திறமையை நம்புகிறோம்
Beautiful ❤️. Otherwise people will only tell Brahmins
இட ஒதுக்கீடு இல்லாத போது யாரு அதிகாரத்தில் இருந்தார்கள் என்றும். இப்போது இடஒதுக்கீடு இல்லாத பதவிகளில் யார் அதிகம் இருக்கிறார்கள் என்று பாருங்கள்
@@suthakar84 இட ஓதுக்கீடு இல்லாத பதவிகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.
s இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
@@ravichandransubramaniam6169 இது தெரியாமல் இருந்தால் வேறு என்ன உங்களிடம் பேசுவது. 😳
@@ravichandransubramaniam6169
மேற்கண்ட பதவிகள் எதுவும் திறமைகள் மட்டும் இருந்தால் கிடைக்காது எல்லாமே நியமனப் பதவிகள்.
எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கலெக்டர் ஆக முடியாது.
எல்லா வக்கீலும் நீதிபதி ஆக முடியாது.
எல்லா பேராசிரியரும் துணைவேந்தர் ஆக முடியாது.
எல்லா அரசியல்வாதியும் ஆளுநர் ஆக முடியாது.
மேலே உள்ள எந்தப் பதவிக்கும் இட ஒதுக்கீடு கிடையாது.
லிஸ்டு ரொம்ப பெரிசு.
அதனால் அவர்கள் அனைவரும் திறமையால் மட்டுமே பதவிக்கு வந்தார்கள் என்று கூறினால் அது நம்முடைய அறியாமையின் வெளிப்பாடு.
#மண்டல்_கமிசன் மட்டும் இல்லையென்றால் பிராமணர்கள் தவிர வேறு எவரும் உயர்கல்வியே கற்றிருக்க முடியாது.
Really great revelation by Dinamalar. Kudos and thank you
Very good news thanks pl publish in your daily news paper in full page atleast 10 days daily and other political parties also taken this news to public via notices
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது FC என்றால் ஐயருங்க நாங்க இதை வச்சிதான் இத்தனை நாள் உருட்டி பொயப்ப ஓட்டினோம் இனியும் இப்படியே உருட்டுவோம்
இட ஒதுக்கீடு இல்லாத போது யாரு அதிகாரத்தில் இருந்தார்கள் என்றும். இப்போது இடஒதுக்கீடு இல்லாத பதவிகளில் யார் அதிகம் இருக்கிறார்கள் என்று பாருங்கள்
Apdiya urtu, appo than stalin theypayal maruvan
@@suthakar84 - po da punda
reservation illadha podhu, nee padichiya? kudichi gummaalam adichae
naanga padichoam. munnaerinoam
@@suthakar84 ஐயா அவனுக்கு திறமை இருக்குது அவன் பதவி அதிகாரத்திற்கு வருகிறான். ஜெ அம்மாவ முதல்வர் பதவியில் தூக்கி வச்சப்ப இந்த சமூகநீதி தெரியவில்லையா. அவர்கள் விரல் அசைவிற்கு மக்கள் காத்திருந்தது எதற்கு. சும்மா அனத்தாதீங்க. உங்களுக்கு திறமை இருந்தால் உங்கள் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது. எதுக்கு அறைவேக்காடு அறிவை வைத்துக்கொண்டு கோட்டாவுல கிடைக்காதா அவன் ஏன் முன்னுக்கு வர்றான் அவன் எக்காலத்தும் முன்னேற கூடாது என வஞ்சம் பாராட்டறீங்க. ஒன்னு தெரியுமா அவிங்க தங்கள் அறிவால மற்ற நாடுகளுக்கு போய் செட்டில் ஆயிட்டாங்க. இருக்கறது கொஞ்சம் பேர்தான். உங்களது கோட்டா பாதிக்கப்பட்டா சொல்லுங்க. இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்களுக்கு கோட்டா தேவைபடுது.
@@chandranalavandar6534 அதே திறமையை வைத்து இப்போதும் முன்னேற வேண்டியது தானே. எதற்கு இடஒதுக்கீடு?
வெறும் 2.73% இருக்கும் குழுவினருக்கு 10% இடஒதுக்கீடு ?
இவ்வளவு பிரிவிணர்கள் இந்த இடஒதிக்கிட்டில் பயன் பெறுமபொழுது ஏன் சில அரசியல் கட்ச்சிகள் எதிர்கிறது அவர்களும் இந்நாட்டு மக்கள்தானே
இவர்ர்கள் அனைவரும் மூன்றாம் அல்லது நான்காம் தலை முறை பட்டதாரிகள் , பட்டியலினத்தவர்கள் இன்னும் முதல் தலைமுறை யே படிக்க முடியாமல் திணருகிறது
@@meenaiyyadurai7721 ungaluku than communal reservation irukulaa
ஏனெனில் இவ்வளவு பிரிவு இருந்தும், இவர்களுக்கு கிடைக்காது, பிராமணர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுதான் ஒன்றிய அரசின் நோக்கம்.
0
@@albertantony5935 மனசாட்சியோட பேசனும்
திராவிட கட்சிகள்ஒழியனும்
மீண்டும் மக்கள் ஆட்சி மலருனும்
நல்ல தீர்ப்பு பிராமணர்களை மட்டும் சொல்லுகிறது இந்த திமுக எவ்வளவோ பேர் உள்ளனர் நாட்டில் பயனடைவர்
இவ்வளவு நாட்கள் பிராமணர்கள், நகரத்தார் மட்டும் தான் முற்பட்ட வகுப்பினர் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா!
அதிலும் பிராமண துவேஷம் அதிகம்.
சபாஷ் 😁🆗. சரியான... தகவல் 😁😃👍🏾.
நல்ல தீர்ப்பு.இதுதான் சமூக நீதி என்பதை மக்கள் உணர்வார்கள்
இந்த இட ஒதுக்கீடு செயல்படுத்த அனுமதி அளித்த பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
Thank you Dinamalar
Thank you dhina malar. Nice
பத்து சதவீதம் கொடுங்கப்பா இதில் நிறைய இதில் நிறைய பேர் பின் தங்கி உள்ளனர்
s இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
இந்த 76 சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு மிக பெரிய உதவி.
மோடி ஐயாவிற்கு மிக நன்றி. இந்த சமூகங்களை ஒதுக்கி வைத்த/வைக்கும் திமுகவினர் அழுகி சாவார்கள்
🙏நன்றி சகோ
Great information
பாஜக சூப்பர் 🤝🕉🕉🚩👌
அருமையான பதிவு.
Superb Dinamalar...
நன்றி தினமலர்
Thanks to Dinamalar
Good explanation
glaring truth. Thank you Dinamalar.
Thanks for your best news
மேற்கூறிய இத்தனை சாதிக்காரர்களையும் விட ஏழ்மை நிலையில் SC,ST,MBC,BC மற்றும் OBC போன்ற பிரிவுகளில் உள்ளனர். அந்த ஏழைகளையும் அந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்த்துக் கொண்டால் நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வோம்.
இப்ப இருக்கிற 69% ல் 10% கொடுங்க. உங்க சாதி ஏழை மக்களுக்கு உதவி செய்ய முடியாதா?
இதை திமுக காரன் எவனும் வெளியிடவில்லை. அவனுக்கு எதுவும் தெரியாது. பிராமணர்கள் என்று தான் தெரியும். படிப்பறிவும் கிடையாது பகுத்தறிவும் கிடையாது. எப்படி சுருட்டனும்னு மட்டுமே தெரியும். தினமலருக்கு பாராட்டுகள்.
மத்திய அரசுக்கு நன்றிகள்...
சாதி வாரியாக கணக்கெடுத்து இட ஒதுக்கீடு கொடுக்க ஒன்றிய அரசுக்கு கிஞ்சிற்றும் எண்ணமில்லை! இது தான் சனாதன அரசியல்.
ஏன், திமுக மன நலம் குன்றிய அரசு செய்யட்டும். இது தான் திருட்டு, துலுக்கர்கள் அரசியல்
நன்றி.
தினமலர் நடுநிலை பத்திரிக்கை 🙏🙏🙏🙏🙏🙏
ஏமாறவும் ஏமாற்றவும் வேண்டாம். இந்த பத்திரிகை நடுநிலை தவறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று இது சங்கிகளின் ஆதரவு பத்திரிகை. இதுதான் உண்மை. நன்றாக வாசியுங்கள் புரியும்
@@dossselladurai5031
பாதிரியின் புத்தியா நீ எழுதினது
@@govindan470 நீயே உன்சுய புத்தியுடன் படி.அப்போது உனக்கு விளங்கும். விளங்கவில்லை என்றால் கடவுளிடம் கேள் புத்தி தருவார்.
@@dossselladurai5031
நீ அங்கிகள்(பாவாடை ) பத்திரிகை யே படி
உன் மூளை க்கு ஏற்றது
@@govindan470 நன்றி நண்பரே. உங்கள் ஆலோசனை எனக்கு மோட்சம் கிடைக்கும். உங்களுக்கு.?ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசி அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கபடுவீர்கள்
great success to sanathana dharma and to BJP.👌. jaihind Jaihind Jaihind. jaisriram.
கடந்த காலங்களில் பல்வேறு சமூகங்கள், கிளை சமூகங்கள் பல்வேறு இட ஒதுக்கீட்டில் சேர்த்தபோது ஏற்கனவே இட ஒதுக்கீட்டில் இருந்த சாதிகள் அதை எதிர்த்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் இல்லாத போது, எதிர்ப்பு ஏன்?
Very nice and natural videos.. depicting accurately the life of many working families.
நம்ம தேசத்தில் நீதி வென்றது 🙏
Minister KN Nehru, KKSSR, Sekar babu, EVa Velu , EX minister Ramana, kadambur Raju, subha veerapandian and pazha karuppaih are direct beneficiaries
எல்லா சாதியிலும் ஏழை இருக்கிறான் அது அரசியல் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை தனது சாதிக்காக பாடுபடுவதுபோல் படம்காட்டுகிறார்கள் முதல் ல ஏழையை மதிங்க
@@rkumarram997 yea
போலி சாதி சான்றிதழ்...
மிக்க நன்றி
Modi.... Administration super
வாழ்த்துக்கள்
நியாயமான இட ஒதுக்கீடு தான். இந்த ஜாதிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிப்பது நல்லது. ஆனால் 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களை எழைகள் என்பதை தான் யோசிக்கிறேன்?
இது OBC, SC, ST க்கும் பொருந்தும் என்பதால்.
பெரியார் சாதிக்கு (பலிஜா நாயுடு) இட ஒதுக்கீடு கொடுத்த மோடி வாழ்க!
I belong to Backward Community. But after seeing this was very happy because many of these communities who are economically backward will get an their rightful opportunities. In Tamil Nadu 69 % of quota has been offered to the downtrodden communities and not a single person from other communities objected that. But unfortunately those who have the major quota of 69 % (political parties members) (Not general public) are objecting this 10 %. Shame on these political parties who want to eradicate the economically weaker section. Though it is widely spoked that this quota is for brahmins see the list majority of the people are from other communities. All Political Parties and Leaders should stop their wrong and misguiding propaganda.
Is all the people from OBC eligible for EWS???
@@swaminathank.ssureshbabu2401 please check the list
@@swaminathank.ssureshbabu2401 OBC already has 49. 5% quota in TN. Are you blind? Why don't you give 10% of that 49% to poor in OBC
உயர் பதவிகளில் இவர்கள் யாரும் இல்லையே?
பலர் சுவர் ஏறி ..இந்தப் பக்கம்... குதிக்க முயன்றாலும் ஆச்சர்யம் இல்லை.
Thanks modisir
Super,long live modiji
Welcome welcome welcome to ten percent reservation judgement is very clear for honarable supreme court In lndia High caste People's are one's can thanks for honarable supreme court historical verdict accepting ten percent quota
நல்ல தகவல்
நல்ல தீர்ப்பு
Atleast 80 communities are included in this 10% reservation, when their population could be 40%. above in TN. Now it is time for this people to unite and win the situation
Eeven they are 40% ,they don't get at least 2-3% in the 10% now Alotted.
அஆ கண்டுபிடித்துவிட்டோம்........ எங்களோடு சேர்ந்து நிற்க சிலரை.
.... எங்கள் பிழைப்புக்கு தடை இல்லை
I appreciate judgment and thanks to central government and Congress also only tamilnadu Dmk party and vck only opposing they're not know how affected oc caste and they are so many people below poverty
தமிழகத்தில்
பிசி,எம்பிசி,எஸ்சிஎஸ்டி பட்டியலில் வராத அனைவருமே
fcமுற்பட்ட வகுப்பினர் !!!
Good judgement
இந்தப்பட்டியலில் உள்ளோரின் மக்கள்தொகை எவ்வளவு. இந்தப்பட்டியலில் உள்ளோரின் சாதிகள் வேறு பிரிவில் இல்லையா.
Thanks to.dinamalar for bringing.out the facts.
It is rediculous that people who enjoyed the 69% reservation opposing just 10% for poor among so many socalled forward castes.
Ofcourse certain politicians are opposing for the sake of votebank politics.they will loose in the game nd also political power in due course.
Wrong perception is being spread that only brahmins will be benifitted, that is discriminating of the worst order?
Super
The reservation to be increased to atleast 20% with in 50 % of the total
This is also correct
இந்த லிஸ்ட் 1920ல் இருந்தது. இதில் பல சாதிகள் காணாமல் போயிருக்கும். எடுத்துக்காட்டாக இப்போது ஆர்க்காடு முதலியார் கிடையாது. இவர்கள் துளுவ வேளாளர் அல்லது அகம்படை முதலியார் என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ளனர். கிறிஸ்தவர் இஸ்லாமியருக்குத் தனி இட ஒதுக்கீடு இருக்கிறது. கோமுட்டி செட்டியார் ஆயிரவைஸ்யர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்
இந்த லிஸ்ட் வேஸ்ட்
Neenga sonna 4 community than,
Others ellam?
Humanity,equality,unity
Super modiji is great.immidiately cometo rules.state govt udane saiyavendum .
இந்தியாவில் முஸ்லிம்கள் - கிறிஸ்தவர்கள் - சீக்கியர்கள் - பார்சிகள் - பௌத்தர்கள் - சிறுபான்மையினர் அதிகம் பயன் பெறுகிறார்கள்? Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities benefit more in India
Thanks for the tamilnadu annd central government
இதுவரை 10 சதவிகித ஒதுக்கீட்டில் பிராமணாளை தவிர இது வரை எத்தனை பேர் தேர்வு ஆகியிருக்கிறார்கள்?
குறிப்பு தர முடியுமா?
தமிழக அரசில் எவ்வளவு பிராமணர்களுக்கு வேலை கிடைத்து உள்ளது கூற முடியுமா?
நன்றி...நன்றி...நன்றி...
மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் அரசு . அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக எவ்வளவு வறுமையில் வாழ்ந்தாலும் அவர்களை உயர் ஜாதி என சொல்லி புறக்கணித்தார்கள். மோடி அரசு 10% இட ஒதுக்கீடு சரியானதுதான். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் சரியானதுதான்.
Super...
Supar ❤️❤️
அடேங்கப்பா இதுவரை இத்தனை வகை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் வசதியானவர்களா ஏழைகளே இல்லையா?இதுவரை ஆண்டவர்கள் ஏன் நினைக்கவில்லை பெரிய கேள்வி எழுகிறது...
Thanks for modi ji my community NO 709
How to check community number
Modijiii kadavul......🙏🙏💪
பார்க்கவகுலஉடையார் இனத்தை யும் சேர்த்து இருக்கலாம்
Welcome
Ayya ithala ..vishwakarma samukam eillaya .....avarkal ......mara thatsar/eirupo /kal sirbi//nakai velai sepavar
Eivankalam mikaoom varumaiyathan erukkanka ...eitham kelunka plz plz plz😉😉😉
நல்லத்தீர்ப்பை உலகம் சொல்-
லும் நாள் வரும்போது; அங்கு,
சிரிப்பவர் யார்/அழுபவர் யார்
தெரியும் அப்போது?
திருமாவுக்கு சரியான
சம்மட்டி அடி!
Great social justice
Why ganjam Reddy not included in the list, does anyone know whether ganjam Reddy included in OBC or fc, because I did not see ganjam Reddy in OBC list
All reddy s like KN Nehru, KKSSR have got backward certificates. Frauds
Bro ganjam reddy obc vangitingala nanum ganjam reddy than
Ews people should unite in TN and agitate one day agsinst govt to implement ewd reservstion.
The real reason why thirumavalavan against this means , keeping this as an example in future the government may say resevesation is only for poor people and not on caste basis. If the government say so , then this will be applicable for sc and st also , Rich people in sc and st will never get chance so now itself he is started protesting. That's you've honor.
தமிழ் நாட்டில் பிஜேபி தான் ஆட்சி வேண்டும் மக்கள் ஓட்டு போட வேண்டும்
General category representation now account 31%inclusive of these castes besides some Sc , St,OBC besides minority communities. The point now is to identify the exact size of EWS castes minus Creamy Layer.THAT SHOULD BE THE PERCENTAGE OF QUOTA FOR EWS. ALSO WITHOUT ANY MERCY THE CREAMY LAYER AMONGST THE THE OBCs Shd also identified for EXCLUSION. SOCIAL JUSTICE CAN BE. ACHIEVED ONLY BY SUCH STERN ACTION.
அம்மா, ஏழைகள் என்பவர்கள் மாதம் ரூ66000 சம்பாதிப்வர்களா???
BC, SC, ST அப்படித்தான் சொல்கிறார்கள். ராமதாஸ், திருமாவளவன் அதை 1.5 லட்சம் ஆக்க சொல்கிறார்கள்.
Some people oppose this EWS as if only for brahmin. Many more thanks so many people are benefitted from EWS. reservation.
Kanjam reddy not added in central obc list
I don't know why this people are opposing. I know doctor families which is having 3 ,4 doctors due to reservation
MODI ji Prime minister of India for ever VAZLGA MODI ji