உங்களுக்கு சாதி புரிதல் இல்லை. நாயக்கர் சாதி இல்லை. அது பட்டம். செங்கல்பட்டு சென்னையில் வன்னியர் நாயக்கர் பட்டம் போட்டுக் கொள்கின்றனர். கொங்கு மண்டலம் தென் மாவட்டங்களில் கம்மவார் நாயக்கர் பட்டம் போட்டுக் கொள்கின்றனர். தென் மாவட்டங்களில் கொல்லவார் (இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) நாயக்கர் பட்டம் போட்டுக் கொள்கின்றனர்
வன்கொடுமை சட்டம் தீண்டாமை சட்டம் தவறாக கொடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது தவறு என்று நிரூபிக்கப் பட்டாலோ தீண்டாமைச் சட்டம் போட முயன்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்
@@Kalimuthu-x4t தம்பி வன்னியர் நாடார் நாயக்கர் கஞ்சமரெட்டி வலையர் உடையார் வெள்ளாக்கவுண்டரில் ஒரு பிரிவினர் மோஸ்ட் பேக்வேட் வருகிறார்கள், கோனார் பிசி, அதே நேரத்தில் யாதவர் மோஸ்ட் பேக்வேட்,நாயுடு பார்வட் கேஸ்ட்
do you've any stats which show that 50% of the medical seats are being sent to the central govt. and only 50% are being enjoyed by the state govt's colleges ? please come up with caste based stats which is being published by the government and then post such videos . Please tell all of us who "uyar vagupinar" are so that we'll know what is what
சரியான முறையில் விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியதற்கு நன்றி அண்ணா
😂 Etha base panni sc, mbc, bc nu solranga... Atha theriyama etha தெரிஞ்சாலும் waste.
வன்னியர், முக்குலத்தோர், யாதவர், கொங்கு வெள்ளாள கவுண்டர், நாடார், செட்டியார், ரெட்டியார், நாயக்கர்
Good explanation sir
முஸ்லீம் எதுக்கு ஜாதி வரிசையில் வருது 🤔
நன்றிங்க.
நன்றி
நாயக்கர் எப்டிங்க ஒபிசில வருவாங்க. அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களா?
தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் மட்டும்தான் ஓபிசி யில் வருவாங்களா. மத்திய அரசு கணக்கின்படி bc mbc இரண்டும் ஓபிசி தான்.
பெரியார் தான் காரணம்
தெலுங்கன் தான் தமிழ் நாட்டில் ஜாதி கலவரம் வர காரணம்
உங்களுக்கு சாதி புரிதல் இல்லை. நாயக்கர் சாதி இல்லை. அது பட்டம். செங்கல்பட்டு சென்னையில் வன்னியர் நாயக்கர் பட்டம் போட்டுக் கொள்கின்றனர். கொங்கு மண்டலம் தென் மாவட்டங்களில் கம்மவார் நாயக்கர் பட்டம் போட்டுக் கொள்கின்றனர். தென் மாவட்டங்களில் கொல்லவார் (இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) நாயக்கர் பட்டம் போட்டுக் கொள்கின்றனர்
Super ra sonninga anna
This mater raising in first time vck party❤
Good content sir😊
முஸ்லிமுக்கு ஜாதி கிடையாது ஆனால் bc சொல்றீங்க
Spr
வன்கொடுமை சட்டம் தீண்டாமை சட்டம் தவறாக கொடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது தவறு என்று நிரூபிக்கப் பட்டாலோ தீண்டாமைச் சட்டம் போட முயன்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்
அருமை
Konar engada
OPC hinthu kamalan
Konar engada povanga
poorvakudi tamilargalai thalith yendru sollathirgal aathi tamizhar yendru sollungal
Reddy
Obc highest da dubakur
Perfect🙏
Ada poya ...ellathukom puthu civel sattam varavenum ......poyaang......bc mbs sc obc enna olu...
தமிழ் நாட்டை திராவிட கட்சி நாசம் செய்கின்றது
Thampi neanga mbc mattum sollunga obc patri solladhea adu highest priuvu bc Vita. ena ayer vakai arampachi bckkea Mela OBC than.
உடையார விட்டு விட்டிர்
Hahaha udayar mbc
கோனார் விடுபட்டுள்ளது
@@chelladuraimathivathanaraj6595 haha konar mbc
@@Kalimuthu-x4t தம்பி வன்னியர் நாடார் நாயக்கர் கஞ்சமரெட்டி வலையர் உடையார் வெள்ளாக்கவுண்டரில் ஒரு பிரிவினர் மோஸ்ட் பேக்வேட் வருகிறார்கள், கோனார் பிசி, அதே நேரத்தில் யாதவர் மோஸ்ட் பேக்வேட்,நாயுடு பார்வட் கேஸ்ட்
thalith yenbathu caste kidaiyathu ithu tamil chollum kidaiyathu
adhu yanna.. Bc solluringa.. Mbc.. Megavum pirpadutha pattavargal nu solla maatringa.. Bc. and. Dc.. Full from solriga..MBC. ku solla matriga
ஐயர் னு சொல்லுங்க சார்
Nadar bc not for obc😡
do you've any stats which show that 50% of the medical seats are being sent to the central govt. and only 50% are being enjoyed by the state govt's colleges ? please come up with caste based stats which is being published by the government and then post such videos . Please tell all of us who "uyar vagupinar" are so that we'll know what is what
Nada BC not obc
😂