சாதி தோன்றியது எப்படி?: அம்பேத்கர் ஆய்வு! |DUDE VICKY | | VELLUM SOL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 329

  • @mddass9047
    @mddass9047 3 ปีที่แล้ว +28

    மதம் மனிதனை மிருகம் ஆக்கும் சாதி சாக்கடை ஆக்கும் என்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருது 🤔 செம 👌👌👌

    • @செந்தூர்வேலன்-ல1ன
      @செந்தூர்வேலன்-ல1ன หลายเดือนก่อน

      அரசாங்கம் ஏண்டா எழுதி வைத்திருக்கிறான். அதை முதலில் அழியுங்க

  • @kannadhasan9863
    @kannadhasan9863 3 ปีที่แล้ว +76

    தங்களின் முற்போக்கு பார்வை இருன்டு கிடக்கும் சமூகத்தினர்க்கு வெளிச்சம் பாய்க்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 3 ปีที่แล้ว +78

    நல்ல அரசியல் வகுப்பு. வாழ்க வளமுடன்🙏👍👍

  • @dharundharun1407
    @dharundharun1407 3 ปีที่แล้ว +16

    என் வீட்டின் சாம் அறையில் இருப்பது அம்பேத்கா் பெரியார் கலைஞர் படங்கள் மட்டுமே

    • @truevoice8583
      @truevoice8583 3 ปีที่แล้ว +7

      அம்பேத்கர் படம் வைச்ச சரி ; எதுக்கு அந்த வீணா போன போக்சோ : ஈ.வே.ரா. படமும் , திருட்டு : கருணாநிதி படமும் வைச்ச ! 😂😂😂

  • @Sangimalai90
    @Sangimalai90 3 ปีที่แล้ว +67

    இன்றைக்கும்" சாதி" ஆல விருட்சமாக வேரூன்றி, கிராமங்களில் வலுவாக கட்டமைக்கப்பட்டு தான் இருக்கிறது .

    • @kathirtvsaba
      @kathirtvsaba 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக தோழர்

    • @homosapien8849
      @homosapien8849 ปีที่แล้ว

      கிராமங்களின் அழிவு தான் இதற்கு முடிவு

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว +5

    மீண்டும் மீண்டும் பதிவுகள்
    போடுவது நாட்டு மக்களுக்கு
    அறியாமை நீக்கும்

  • @dineshkumar-wp3dd
    @dineshkumar-wp3dd 3 ปีที่แล้ว +36

    Worth watch video...we will fight against caste and discrimination....long live Ambedkar....Jai Bheem...

    • @peace3552
      @peace3552 3 ปีที่แล้ว +1

      Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...

    • @abilashspartan8089
      @abilashspartan8089 3 ปีที่แล้ว +4

      @@peace3552 parpana adimayea

  • @vimalvimal7440
    @vimalvimal7440 3 ปีที่แล้ว +6

    அருமையான கருத்துகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @selvakumarddhanapalt1392
    @selvakumarddhanapalt1392 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @knravindrannair3452
    @knravindrannair3452 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு.கல்வியாக இருந்தது

  • @uudaya4138
    @uudaya4138 3 ปีที่แล้ว +20

    யாரு சாதி வேண்டாம் சொல்கிறீர்கள், அவர்கள் அந்த பெயர் மட்டும் போட்டு கொள்ளுங்கள். எவனோ ஒருவன் செய்யும் தவறுக்கு , எல்லாரையும் இழிவா பேசுவது மிகவும் தவறு. நான் எவனுக்கும் தாழ்ந்தவன் இல்லை. என்னை விட எவனும் உயர்ந்த்வனும் இல்லை. முடிந்தது. எதுக்கு கம்பி காட்டுற கதை.

  • @360jaga
    @360jaga 3 ปีที่แล้ว +18

    இரட்டமலை சீனிவாசன் அவர்களை குறிப்பிடவே இல்லை ஏன்??

    • @Ansarali.1994
      @Ansarali.1994 3 ปีที่แล้ว +2

      அவர்,,,
      தான் சுத்திரனாக இருப்பதையே பெருமையாக கருதி கொண்டார் 🙄🙄🙄

    • @vijayraman8850
      @vijayraman8850 3 ปีที่แล้ว +1

      Super

  • @selvamselvam1712
    @selvamselvam1712 3 ปีที่แล้ว +6

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம் தெளிவான விளக்கம் உனர்ச்சிகரமான உரை உண்மையான கருத்துக்களை சொன்னிர்கள் அண்ணா மிக்க நன்றி

  • @iyanarbhuvaneswari5667
    @iyanarbhuvaneswari5667 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை சாதி எப்படி வந்தது என்று தெரிந்து கொண்டேன்

  • @Kavingarkamukavithaigal
    @Kavingarkamukavithaigal 3 ปีที่แล้ว +4

    தங்களின் விளக்கம் மிக அருமை தோழரே

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 3 ปีที่แล้ว +19

    வெல்லும் சொல் v super... மேதகு dr திரு மாவளவன் அவர்கள் &VCK &தமிழ் சார்பில் வாழ்த்துக்கள் வீரத்த மிழர்கள் சொல்கிறோம்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 ปีที่แล้ว +20

    சிறப்பான தகவல்களை வழங்கியதற்கு நன்றி தோழர். வாழ்த்துக்கள்.

  • @SozhanRaja
    @SozhanRaja หลายเดือนก่อน

    இந்தியாவில் சாதிகள் என்னும் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் தோழர் பேசுகிறார்
    வாழ்த்துக்கள் தோழரே 👍
    ஜெய் பீம் 💙

  • @SelvarajSumer
    @SelvarajSumer 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள். இதே போல இன்னும் விபரங்கள் வழங்கவும். நன்றி.

  • @Sangimalai90
    @Sangimalai90 3 ปีที่แล้ว +15

    ஒப்பீட்டளவில் நகர்ப்பகுதிகளில் நிலவும் சாதிய பாகுபாடு அற்ற சூழல் கிராமங்களில் இல்லை.
    ஒவ்வொரு கிராமத்திலும் சேரி என்றும் ஊர் என்றும் இன்றளவும் பிரிந்து தானே கிடைக்கிறது ?....
    சம வாய்ப்பு அனைவருக்கும் அனைத்தும் வழங்கும்போது மட்டும்தான் சாதியின் தாக்கம் ஓரளவு குறைக்க முடியும்!

    • @mdjalex
      @mdjalex 3 ปีที่แล้ว +1

      சாதீ அடிப்படையில் கிடைக்கும் சலுகை,சாதிச் சான்றிதழ் ஒழித்தால் மட்டுமே சாதீயத்தை களையமுடியும்.

    • @mewedward
      @mewedward 3 ปีที่แล้ว

      @@mdjalex 🤣

    • @chanduru-eo3pu
      @chanduru-eo3pu 3 ปีที่แล้ว

      @@mdjalex இடஒதுக்கீட்டை ஒழித்து விட்டால் சேரியும், ஊரும் ஒன்னாகி விடுமா

    • @தீபக்-ற6த
      @தீபக்-ற6த 3 ปีที่แล้ว

      @@mdjalex arae paithiyakaarrr

    • @lrelangovan8924
      @lrelangovan8924 14 วันที่ผ่านมา

      @@chanduru-eo3pu ஆகாது !

  • @rajmukes.k2222
    @rajmukes.k2222 3 ปีที่แล้ว +4

    உயிர்களின் தோற்றம் ( உருவானது) பற்றிய தெளிவு இருந்தால் சாதிய கட்டமைப்பின் சூழ்ச்சி புரிந்திடும் அனைவருக்கும்...

  • @venkatsanthosh5807
    @venkatsanthosh5807 3 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதுமான தகவல் நன்றி

  • @Sabari_JT
    @Sabari_JT 3 ปีที่แล้ว +17

    மேலும் இதுபோன்ற காணொளிகள் வரவேண்டும்

  • @S.MUTHUMANICKAM1977
    @S.MUTHUMANICKAM1977 3 ปีที่แล้ว +3

    மிகச் சிறப்பான தெளிவாக உறை நன்றி ஐயா

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    அருமையான விளக்கங்களுடன் கூடிய விவரிப்பு

  • @samuelraj9204
    @samuelraj9204 3 ปีที่แล้ว +23

    14.00 நிமிடம் முதல் தரும் தகவல்கள் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

  • @OreTecem
    @OreTecem ปีที่แล้ว +1

    இப்போது சாதியானது சாதி சான்றிதழ்கள் &அரசியல்வாதிகளாலே தான் வேர் ஊண்றுகிறது

    • @ArunAdithh
      @ArunAdithh 6 หลายเดือนก่อน +1

      👎👎inu arivu vendum

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 ปีที่แล้ว +5

    சாதி என்பது ஒருவர் செய்யும் தொழிலால் வந்தது.இப்பொழுது இந்த காலத்தில் பல பேர் பல‌தொழில்களை செய்கின்றனர் சாதி இந்த காலத்து இளைஞர்களுக்கு தேவையில்லாதது. குடும்ப வருமானத்தை வைத்து இட ஒதுக்கீடுகள் அரசு வழங்கலாம்

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 3 ปีที่แล้ว +3

    Super Thalaiva👌👌👌👌👌
    100% true

  • @balatrack
    @balatrack 3 ปีที่แล้ว

    5:05-5:11 அடிபடை பண்பாட்டு ஒற்றுமைக்கும் ..... சாதிக்கும் என்ன சம்பந்தம்..... பண்பாட்டு ஒற்றுமை என்ன ???? எல்லாம் தெளிவாக இருந்தாலும் இவற்றில் சுதப்பல் இருக்கே.... விளக்கம் தாருங்கள்

  • @ulagainesippavanbabuk2371
    @ulagainesippavanbabuk2371 3 ปีที่แล้ว +2

    இதற்கு முன் ஜாதி மட்டுமே உள்ளாட்சி தேர்தலைத் தீர்மானித்தது தற்போது ஜாதியுடன், பணமுமம்,கோட்டரும் சேர்ந்து கொண்டு தீர்மானிக்கின்றது.இதை மாற்ற வேண்டுமெனில் வேறு ஏதாவது ஒன்றை விரைந்து செய்தால்தான் எதிர்கால சந்ததிகளை பாதுகாப்பாக வாழவைக்க முடியும்.

  • @DineshKumar-di1ju
    @DineshKumar-di1ju 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா 👏🏻👑

  • @IVCSE
    @IVCSE 3 ปีที่แล้ว +3

    2000 வருடத்திற்கு முன்பு சாதியே கெடையாது ப்ரோ சாதி தோன்றி தோராயமாக 800 அல்லது 805 வருடங்கள் தான் ஆகும்.

  • @sudhagarc1689
    @sudhagarc1689 3 ปีที่แล้ว +1

    சிறப்பு தோழர் இது போல பல புத்தகத்தை விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 ปีที่แล้ว

    பல நாளைக்கு பின்னே
    உங்கள் பதிவை பார்க்கும்
    போது மகிழ்ச்சி

  • @sankarnath6663
    @sankarnath6663 3 ปีที่แล้ว +2

    அம்பேத்கார் சூத்த மட்டும் தான் இவங்க பிடிச்சு தொங்குவாங்க

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 3 ปีที่แล้ว +7

    இங்கு சாதி ஒழிப்பு என்பதே தன் சாதி தவிற பிற சாதிகளை ஒழிப்பதே.....
    சமுக நீதி வேண்டும்.....
    சாதி வாரி கணக்கெடுப்பை உடனே நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும்
    ஏமாற்ற வேண்டாம் எங்கள் மக்களை

    • @mi2burudas263
      @mi2burudas263 3 ปีที่แล้ว +1

      நல்ல கருத்து...

  • @chinnathambi9074
    @chinnathambi9074 3 ปีที่แล้ว +3

    சாதிக்குல தெய்வக்கோவில்கள் ஒழிந்தால் சாதி ஒழியும்.

  • @elumalaim7856
    @elumalaim7856 3 ปีที่แล้ว

    Excellent Speech brother good interpretation about caste, now i subscribed your channel thanks brother.....!!!!

  • @devaanbu2465
    @devaanbu2465 3 ปีที่แล้ว +1

    Arumayana pathivu nanba vazhthukal

  • @lokesanms5829
    @lokesanms5829 2 ปีที่แล้ว +1

    Crystal clear content. Keep it up bro

  • @Ragav_003
    @Ragav_003 3 ปีที่แล้ว +1

    Superb explanation bro 👌👌👌👌👌👌

  • @ananthparams5321
    @ananthparams5321 3 ปีที่แล้ว +23

    The great legend Dr Ambedkar

  • @kennedy1727
    @kennedy1727 ปีที่แล้ว

    Excellent definition about zaadhi dear brother👍👍👏

  • @selvaji46
    @selvaji46 3 ปีที่แล้ว +2

    He spoke the sociological concept of caste thro ambedhkar. Super na

  • @vignesh.m9338
    @vignesh.m9338 3 ปีที่แล้ว +4

    அண்ணா சூப்பர் மாஸ் 👏👏👏👏👏👏👏👏👏
    பெரியார், அம்பேத்கர், இந்த பெயரை கேட்ட உடனே யாருக்கு எல்லாம் 🔥🔥🔥🔥ஏரியுதோ அவன் தான் ஜாதி மத வெறியன் நீங்க வேனா இதை டிரை செஞ்சி பாருங்க இது 100%உண்மை
    இது எங்க தாத்தா தந்தை பெரியார் மண் இது அண்ணன் தொல் திருமா காலம் ஜெய்பீம் 💙💙💙

  • @anandhana5568
    @anandhana5568 ปีที่แล้ว

    Arumai nanbaa sirappu superb thanks 😊

  • @rajmukes.k2222
    @rajmukes.k2222 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்..

  • @RRamasamy-b3r
    @RRamasamy-b3r 5 วันที่ผ่านมา

    இரண்டே சாதிகள்.1.வாழ்வதற்காக உண்பவர்கள்.2.உண்பதற்காக வாழ்பவர்கள்.ராஜபார்ட் ராமசாமி.

  • @decisionmaking1979
    @decisionmaking1979 3 ปีที่แล้ว +2

    உன்மை சொன்னதற்க்கு நன்றி

  • @soundaryakirubarani298
    @soundaryakirubarani298 2 ปีที่แล้ว +3

    idhu epdi SC ,bc, mbc,oc apdinu maruchu present la caste epdi Mari irukkunu innoru vidio podunga bro plz👍❤️

    • @Hermit090
      @Hermit090 ปีที่แล้ว +1

      Caste is based on subculture and clan. A clan who has been trade for 1000 years will always be same and a clan who has been a dacoit/ thief for same time will tend to follow the same even if they have education. That's how Britisher identifyed these clans and segregated them as clan/ caste. The ones who were racially intelligent were given prominent position in government and other were made as sepoy or soldiers in Britisher army. For an example.. there are many brain surgeons who are brahmins and many prisoners in jail who are Sc/St. Another example let's take Europe.. a British and French have same skin and follows Christianity but they are genetically different races..

  • @cdhanasekaran5239
    @cdhanasekaran5239 3 ปีที่แล้ว

    Nandraga thelivu panneergal. Nanri.

  • @balajiprasad952
    @balajiprasad952 3 ปีที่แล้ว +8

    அப்படியே 12 வயசு பொண்ண 40 வயசு ஏற்கனவே 3 பொண்டாட்டி இருக்கும் ஆம்பளைக்கு கல்யாணம் பண்ணி வச்ச அரேபிய மத பழக்க வழக்கங்களை பத்தி பேசு dude

    • @முரட்டுத்தமிழன்டா-ட7ய
      @முரட்டுத்தமிழன்டா-ட7ய 3 ปีที่แล้ว

      பெரியாரும் அப்படித்தான் செய்தார் என்று சொல்ல வருகிறீர்களா.?

    • @balajiprasad952
      @balajiprasad952 3 ปีที่แล้ว +5

      @@முரட்டுத்தமிழன்டா-ட7ய திரு ஈ வே ரா மணியம்மையை திருமணம் செய்தபோது மணியம்மைக்கு 31 வயது...அது குழந்தை திருமணம் அல்ல... நான் சொல்ல வந்தது ஹாஜாகனி எனும் பேராசிரியராக இருக்கும் ஒருவர் பெண் பூப்பெய்தினாலே போதும் திருமணம் செய்து வைக்கலாம் என்று தன் மத கோட்பாட்டுக்கு வக்காலத்து வாங்கி 2021 ல் ஒரு பேட்டி கொடுக்கிறார்... ஹிந்து மதம் flexible ...எவ்வளவு தவறுகள் இருந்தாலும் திருத்தி கொள்ள முடியும்.... அதனால்தான் 'சதி' இப்போது இல்லை... ஆனால் தன் கொள்கைகளை முரட்டுத்தனமாக திணிக்கும் மதங்களை இவர்கள் விமர்சனம் செய்யாததோடு மட்டும் அல்ல.... தூக்கி கொண்டாடவும் செய்கிறார்கள்

  • @maranmaran9305
    @maranmaran9305 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @MindRelaxing-d7f
    @MindRelaxing-d7f ปีที่แล้ว +1

    Marriage system olinthal jaathi olium....true....

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 3 ปีที่แล้ว +3

    பூனூல் அணியும் உரிமை எல்லோருக்கும் உண்டு.
    பார்ப்பனர்கள் சூத்திரர்கள் என்று இரண்டு வர்ணங்களோ வர்கங்களோ தமிழினத்தில் கிடையாதுங்க.
    தமிழர்களின் இனம் ஜாதி மற்றும் பல பல எல்லாம் பிரிவினைவாதிகளால் உருவாக்கப்பட்டது தான்.
    #*தமிழ்/ தமிழி / தமிழம் என்பது தான் பூர்வீக தமிழர்களின் சமயமும் தார்மீக அடையாளமும் ஆகும்.
    🌹🌹🌹💞🌹🌹🌹

  • @stalins8121
    @stalins8121 3 ปีที่แล้ว +2

    ஜெய்பீம் 🔥🔥🔥

  • @grajendran4821
    @grajendran4821 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!

  • @OneOfYou1101.
    @OneOfYou1101. 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் Bro.. சாதியை பற்றிய தெளிவான உறை... அப்படியே அந்த.. அக்னி புராணம்.. Atha pathi oru video podunga.. Illa athu fake ahh...

  • @இராஜ.வெற்றிவேலன்
    @இராஜ.வெற்றிவேலன் 3 ปีที่แล้ว

    மிகச் சிறந்த தகவல் நன்றி அண்ணா

  • @devapandian3740
    @devapandian3740 3 ปีที่แล้ว +4

    மிகுந்த மகிழ்ச்சி தோழர்,🔥🔥🔥

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 3 ปีที่แล้ว +1

    இன்று பொருளாதாரம்,விஞ்ஞானம் வளர வளர மாற்றம் உருவாகிக் கொண்டுதான் உள்ளது முழுவதும் ஒழிய இன்னும் சில நூற்றாண்டாகும்

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்லும் சாதி தோற்றமும், பெண் கொடுமையும் எல்லா மதத்திலும் உள்ளது.

  • @pinkpanther1947
    @pinkpanther1947 2 ปีที่แล้ว +2

    Saadhi daan samugam endral, veesum kaatril vesham paravattum.
    Jai bheem.
    Periya vaazhga.

  • @tinagaranlebrun6595
    @tinagaranlebrun6595 3 ปีที่แล้ว +10

    Arputham unmai 👌👌👌🙏🙏🙏🙏

  • @யாவரும்கேளிர்-ப3ந
    @யாவரும்கேளிர்-ப3ந 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களை பற்றி பேச வேண்டும் 👍🙏

  • @silambarasankathirvel8922
    @silambarasankathirvel8922 3 ปีที่แล้ว +1

    Hi Anna, avaru eluthuna antha katurai kedaikuma ???

  • @gbeardoff2363
    @gbeardoff2363 3 ปีที่แล้ว +7

    Vera level speech🔥🔥🔥🔥

  • @rajaramp9008
    @rajaramp9008 3 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @mridini369
    @mridini369 3 ปีที่แล้ว +2

    S ⭐Jai Bhim Political SignS 😇StarRootS Media ServiceS ⭐Celebrating TeacherS Day by Decording 😇 Dr Kalam Sir Political SignS & itS RootS 😇Dr Ambedkar & 😇Periyar INDIA 2020 2050 with YOUng Independent Media MindS WorkS

  • @balaji3189
    @balaji3189 3 ปีที่แล้ว +9

    Very nice explanation..thanks Vicky. We are in the stage to hear this topic.

    • @peace3552
      @peace3552 3 ปีที่แล้ว

      Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 ปีที่แล้ว +3

    Very informative speech I thank Dude Vicky for giving this inspiring speech and uploading this speech in TH-cam

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 3 ปีที่แล้ว +3

    தமிழ் தேசியம் எங்கள் அண்ணன் சீமான் அண்ணனுடைய பொண்டாட்டி பாவாடைக்கு கீழே தான் தமிழ் தேசியமும் தமிழ் ஈழமும் அமைப்போம் நாம் பிடுங்கின தமிழர் சாமானில் உள்ள முடியை பிடுங்கிய தமிழர் நாம் தமிழர்

  • @chellapandi2027
    @chellapandi2027 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 3 ปีที่แล้ว +10

    100^ very true speech sir 👏🙏

  • @arthikannan7852
    @arthikannan7852 3 ปีที่แล้ว +1

    Hello Annan 🤗...
    What is their opinion on the premise of the law of conversion at present Annan......

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 3 ปีที่แล้ว +9

    கீழை நாடுகளில் ஒருவரை ஒருவர் அவமதிப்பது பெருமளவில் காணப்படுகிறது.

  • @dany010985
    @dany010985 3 ปีที่แล้ว +3

    Personally I hate caste system. But most of your views are assumptions and it contradicts the reality.. Your view will spoil the ppl mind as, marriage alone can eradicate caste system. Depends on way of working nature caste was created, nowadays it's not followed in most of the places. The main reason behind is, education system. Hats off to politicians who initiated "Education is basic rights for everyone". If still caste system is followed in some places, then pls compare with previous generation and definitely it was reduced drastically. Your view will poisons ppl mind, who even never minds on caste. Sorry for difference of opinion, but motto the same.

  • @Rana-v1z4b
    @Rana-v1z4b 2 หลายเดือนก่อน

    சரியான ஒரு ஆதாரத்தை மறந்து பேசுகிறீர்கள்.வருந்துதற்குரியது. நன்றாக சிந்தியுங்கள்.விழிப்புணர்வு கொள்க. நன்றி.

  • @balajeyakumar2531
    @balajeyakumar2531 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா.

  • @mmmdass52
    @mmmdass52 3 ปีที่แล้ว +7

    சிறப்பு ❤️❤️👍👍

  • @arun.b224
    @arun.b224 3 ปีที่แล้ว +2

    Good message

  • @sramay123
    @sramay123 3 ปีที่แล้ว +2

    In Manusmrithi there is only 4 natured people by Birth not lakhs of caste. Caste was developed by people later by influential people. Like Ayothi dasar in Tamil Nadu the same Valmiki in North India from Scheduled Caste , who wrote Ramayanam and is having temple all over North India.

    • @peace3552
      @peace3552 3 ปีที่แล้ว

      Dai ol vuta kudhi Vicky .. Andra ku poi spread Pannu un periyara..... ❤️❤️❤️ Tamil nadu yemathi saapudringala.... Vekama ilaya naya.... Thu...... Idhukku unga veetla irukavangala , business ku anupi sapudalam..... ❤️❤️❤️❤️, Wat a cheap guy u n ur Periyar... Is , saathiya andrala olichingala ???.... First do it, ...

  • @rashidmpt7588
    @rashidmpt7588 3 ปีที่แล้ว +2

    Super ji

  • @balandte7001
    @balandte7001 3 ปีที่แล้ว +3

    ஜெய் பீம் 🙏 வாழ்க வளமுடன்

  • @moorthipalanisamy9916
    @moorthipalanisamy9916 3 ปีที่แล้ว +1

    Super information

  • @vigneshdeepa9055
    @vigneshdeepa9055 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் நன்றி ... நான் சாதி ஒழிப்பே சமூக விடுதலை என்னும் தலைப்பில் ஆய்வு கட்டுரை எழுதுகின்றேன். நீங்கள் கூறிய ஆய்வின் புத்தகம் பெயர் வேண்டும்.. நன்றிகள் பல.

  • @MrSamlc12
    @MrSamlc12 3 ปีที่แล้ว +3

    Nice one Bro

  • @mohan5272
    @mohan5272 ปีที่แล้ว +1

    உங்களை போன்ற அறிவுஜீவிகள் லட்சக்கணக்கானவர்கள் தேவைபடுகிறார்கள் இச் சிந்தனையை விதைக்க

    • @Rana-v1z4b
      @Rana-v1z4b 2 หลายเดือนก่อน

      சிந்தனையை விதைத்தால் வளராது நண்பா.

  • @manikandanb6310
    @manikandanb6310 3 ปีที่แล้ว +1

    Super speech bro

  • @vignesh.l5962
    @vignesh.l5962 3 ปีที่แล้ว +1

    kulatholillum varanasiramanathin tholillum onna???illana adhu nagarigam adhaiyumpothu uruvana tholil munnetrama??example ippa neraiya jobs vacant irukula adhu mari chinna chinna jobs emerge agittu vera irukkula adhu maariya??

  • @designcoded7585
    @designcoded7585 3 ปีที่แล้ว +4

    even according to your view all tamil nadu tamils are dalits , i mean tamils are shaivates ashevaites etc but not hindu christian muslim buddham etc , tamils also i mean shaivates doesnt accept sanskrit baghavedfita etc

    • @hat_awesome21
      @hat_awesome21 3 ปีที่แล้ว +1

      if shaivaitis don;t accept sanskrit ? why raja raja cholan used sanskrit and promoted it ?

  • @UDAYA14
    @UDAYA14 3 ปีที่แล้ว +1

    super brother nantri

  • @srinivascoconut753
    @srinivascoconut753 8 หลายเดือนก่อน

    Sharma is title information Brahmins, Varma is for Kshatriyas, Gupta for Vaishyas & Dasa for Sudras

  • @t.k.m.8325
    @t.k.m.8325 3 ปีที่แล้ว +5

    ஆச்சர்யம் ஆனால் உண்மை.

  • @p609
    @p609 3 ปีที่แล้ว +3

    அருமையா விளக்கம் வாழ்த்துக்கள் தோழர்

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @ksdavid3448
    @ksdavid3448 3 ปีที่แล้ว +9

    After long time dude vicky awesome

  • @bkd636
    @bkd636 ปีที่แล้ว

    Namma naadu intha Video la irukura Maari irukuthu Athavathu Naa solla varuvathu Avaraku pinnadi Irukum Karupu ulagam pondru 💯🙃

  • @தமிழி-த4ன
    @தமிழி-த4ன 3 ปีที่แล้ว +2

    Bro. Put the video about history of ramar paalam...If ramayanam is fake, how the aryans know about the ramar paalam.