Bapasi Chennai Bookfair 2022 | நான் வாங்கிய புத்தகங்கள்| Book Haul | Vaasagi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 83

  • @chinthanep
    @chinthanep 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள். அனைத்தும் சிறப்பான நூல்கள்.

  • @renganathhariharang416
    @renganathhariharang416 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோதரி மேலும் பல நூல்களை வங்கி படியுங்கள் வாழ்த்துகள் மற்றும் நிங்கள் வாங்கய புத்தகங்கள் அனைத்தும் மிக சிறப்பு மிக்கது

  • @abubackerunlisted
    @abubackerunlisted 2 ปีที่แล้ว +4

    நல்ல புத்தகங்கள்♥️

  • @baskark1841
    @baskark1841 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை நிறைய படிக்கனும்

  • @balasubramanian2337
    @balasubramanian2337 2 ปีที่แล้ว +2

    பெருந்தலைவரின் நிழலில் புத்தகம் எத்தனையாவது பதிப்பு... ஆண்டையும் குறிப்பிடுங்கள்...

  • @கார்த்திக்தனபால்
    @கார்த்திக்தனபால் 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோதரி🌱

  • @sairam4834
    @sairam4834 ปีที่แล้ว

    தேவைப்பட்டால் மற்றும் நமக்கு சம்பந்தப்பட்ட புத்தகம் தானே வாங்க வேண்டும்.விலை மலிவாக உள்ளது என எதற்கு தேவையில்லாத புத்தகம் வாங்க வேண்டும்?

  • @-Ravanan7958
    @-Ravanan7958 2 ปีที่แล้ว +1

    அக்கா நான் பிரபாகரன் புக் பத்தி கமெண்ட் பண்ணலாம்னு பார்த்தேன்
    நீங்க அதையும் வாங்கிட்டிங்க 🔥 பிரபாகரன் சட்டகம் சூப்பர் கா ட்ரை பண்ணுங்க

  • @s.rudraprakash
    @s.rudraprakash 2 ปีที่แล้ว

    Hi Ms.Vasagi, Could you please tell me the brand / manufacturer of that bookshelf. Where did you bought that book shelf ? Please post a review of your book shelf. It seems like iron rods assembled and covered with a plastic outer cover. Does it sag ?

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 8 หลายเดือนก่อน

    அந்த புதுமைப்பித்தன் கதைகள் நூலின் பதிப்பகம் பெயர் சொல்லுமா...

  • @victori3431
    @victori3431 2 ปีที่แล้ว +1

    Super review mam.
    Thank you.

  • @vrtamil3644
    @vrtamil3644 2 ปีที่แล้ว

    சிறப்பு 👏

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @nancyrose188
    @nancyrose188 ปีที่แล้ว

    Pudhumai pithan book entha store name?

  • @velsingaravel33
    @velsingaravel33 2 ปีที่แล้ว +1

    Congratulations excellent choice 👌

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 2 ปีที่แล้ว

    ஆரம்பமே அதிருது. வாழ்த்துகள்.

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว

    வாசிப்ப தால் மனிதன் பூரணம் அடை கிறான் 👍, from 🇨🇭,, 🇱🇰,

  • @thalathala6592
    @thalathala6592 2 ปีที่แล้ว

    Madam puthumaipithan kathaikalRs.150/ Salemla enga kidaikum...pls enaku venum

  • @kirubhanadhini4445
    @kirubhanadhini4445 2 ปีที่แล้ว

    அருமை

  • @saiprashanthssec2605
    @saiprashanthssec2605 2 ปีที่แล้ว +6

    Akka i too visited the book fair but i purchased only 1 book because of overpricing ...the same books are available at lesser cost in amazon

    • @her_.insights
      @her_.insights  2 ปีที่แล้ว +1

      English book will cost high... It's good to buy tamilbooks

  • @மகாராஜாமீடியா
    @மகாராஜாமீடியா 2 ปีที่แล้ว

    வணக்கம் வருடம் வருடம் சென்னையில் எந்த மாதம் நடைபெறும் கூறவும்

  • @syedhayath4609
    @syedhayath4609 2 ปีที่แล้ว +2

    Sister, antha book shelf enga purchase panniaga

  • @rajasekard3621
    @rajasekard3621 2 ปีที่แล้ว

    Book selection very very good

  • @kannanm188
    @kannanm188 2 ปีที่แล้ว

    Good

  • @NADESH.V.S
    @NADESH.V.S ปีที่แล้ว

    sree priya + attract for that sunnath love jihad = zainab mission completed 😎😎

  • @kiruthikar17793
    @kiruthikar17793 2 ปีที่แล้ว

    Super choices

  • @anbarasananbarasan2984
    @anbarasananbarasan2984 2 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @greenfocus7552
    @greenfocus7552 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 2 ปีที่แล้ว +1

    Sister book shelf enga purchase paneenga konjam solunga sis

  • @Selvam_Raja
    @Selvam_Raja 2 ปีที่แล้ว

    Online Books ku link Thaanga Sis

  • @maniarts11
    @maniarts11 2 ปีที่แล้ว

    Totalla price yowlo achi sister

  • @thecrankups7057
    @thecrankups7057 2 ปีที่แล้ว

    Medical books kedaikidhaa ka

  • @sivachandran3366
    @sivachandran3366 2 ปีที่แล้ว

    நல்ல தேர்வு

  • @rajalakshmiskitchen843
    @rajalakshmiskitchen843 2 ปีที่แล้ว +2

    Price la mention panamudyuma😑

  • @rmuthur1
    @rmuthur1 2 ปีที่แล้ว

    Akka , Online la enga cheapah vangininga?

  • @shadharsanashivanshi7573
    @shadharsanashivanshi7573 2 ปีที่แล้ว

    Totally how much?

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq 2 ปีที่แล้ว

    அந்த புத்தகங்களை கொஞ்சம் தெளிவாகவே காட்டலாமே...
    ஸ்கிரீன்ஷாட் எடுத்து கொள்ள பயன்படுமே.

  • @ib_YouTube
    @ib_YouTube 2 ปีที่แล้ว +1

    Is which Stall did you buy the books ?

  • @punniyammoorthy8979
    @punniyammoorthy8979 2 ปีที่แล้ว

    Vanakam Akka... Nan srilanka...
    Akka enakku oru puthagam vanganum.. plss antha puththagam.. vanguvatharkana vazhiyai Solla mudiuma..
    ஜெயகாந்தன் ஐயாவின்
    "ஒவ்வொரு கூரைக்கும் கீழே"
    என்ற புத்தகம்.
    கூறினால் மிகப்பெரிய உதவியாக இருக்கும்‌.

  • @smsrant0007
    @smsrant0007 2 ปีที่แล้ว

    Spr

  • @srinivasanjayakumar8931
    @srinivasanjayakumar8931 2 ปีที่แล้ว

    Discount percent ?

  • @sakthiganesh6774
    @sakthiganesh6774 2 ปีที่แล้ว

    Prabhakar book price plzzz

  • @Nivi2307
    @Nivi2307 2 ปีที่แล้ว

    New Subscriber....Good sister super...padichi review pannuga🤍👌Keep rock

  • @Sapre07
    @Sapre07 2 ปีที่แล้ว

    Akka, courier service iruka, to get books?

    • @LogeshSLohit
      @LogeshSLohit 2 ปีที่แล้ว +1

      Try commonfolks website if u can't visit

  • @muthuvalli333
    @muthuvalli333 2 ปีที่แล้ว +1

    Hello ka

  • @rameshbabu9305
    @rameshbabu9305 2 ปีที่แล้ว

    Chennai book fair la vaanguna books rate sollunga...offer edhum irukka...

  • @gopalsivakumar1937
    @gopalsivakumar1937 2 ปีที่แล้ว

    Hi sis
    Prabakaran eluchi part 1&2 rate sis

  • @hary00
    @hary00 2 ปีที่แล้ว +1

    English books irukuma ??

  • @reenaree5462
    @reenaree5462 2 ปีที่แล้ว

    Hii Sis...
    Is law books are available in book fair

    • @her_.insights
      @her_.insights  2 ปีที่แล้ว +1

      No ma. It will available only in Parrys

    • @reenaree5462
      @reenaree5462 2 ปีที่แล้ว

      Kk sis ...
      Tq for reply me ..

  • @shivar2750
    @shivar2750 2 ปีที่แล้ว

    பெத்தவன் தரமான புத்தகம். நா லாஸ்ட் இயர் book fair la வாங்குனேன். அட்டைப் படம் மாறி இருக்கு..

  • @bharathraj6793
    @bharathraj6793 2 ปีที่แล้ว

    Papa evulo books vaangi eruka ... Atha padikuriya ... I think u r crazy on purchasing ... So don't forget to read . Have a great reading ... Don't stick in the rabbit net of same authors.. explore many people

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 ปีที่แล้ว

    70% worth
    30% Waste

  • @civilianvoicepublishers8691
    @civilianvoicepublishers8691 2 ปีที่แล้ว

    மருத்துவ சிகிச்சையில் ஏமாறாமல் இருக்க கற்றுத்தரும் நூல்கள். இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள் மற்றும் Patients' Rights in India நூல்கள் . திருச்சி புத்தகக் கண்காட்சி 2022 இன் ஸ்டால்கள் No:
    1, 6, 41, 61, 77, 78, 82, 83,98,99,123, 130,143, 144 இல் கிடைக்கிறது

  • @vintage2364
    @vintage2364 2 ปีที่แล้ว

    Hi new subscriber
    Plz insert online links also

  • @kalpanae9714
    @kalpanae9714 2 ปีที่แล้ว

    Competitive exam books la exhibition la irrukka sister

  • @smsrant0007
    @smsrant0007 2 ปีที่แล้ว

    Mothama evalo send panniaga

  • @prabanjanir709
    @prabanjanir709 2 ปีที่แล้ว

    Chandru sir book and pudhumai pithan book endha stall sis, pls solunga

    • @her_.insights
      @her_.insights  2 ปีที่แล้ว

      Discovery books la chandru avanga books vangunan. Pudhumai pithan Bharathi padhipagam

    • @vigneshm2956
      @vigneshm2956 2 ปีที่แล้ว

      @@her_.insights
      I bought chandru sir book at swasam book stall...you can check there too

    • @prabanjanir709
      @prabanjanir709 2 ปีที่แล้ว

      @@her_.insights thanks😊

    • @prabanjanir709
      @prabanjanir709 2 ปีที่แล้ว

      @@vigneshm2956 thanks😊

    • @Sapre07
      @Sapre07 2 ปีที่แล้ว

      Akka, courier service ethavahu iruka, to get books?

  • @nagarajan1271
    @nagarajan1271 2 ปีที่แล้ว

    Su vengadesan book eluthurathu thamil ah pathiye kedayathu sis ..