Scientific reasons to read story books! | Tamil | LMES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 631

  • @lmesacademy
    @lmesacademy  2 ปีที่แล้ว +54

    Click the link below to register for our 👇FREE Skill Development Workshop👇
    labs.chitti.app/workshop/
    For Classes 1 to 10
    Don't miss it!

    • @sjgfadv6806
      @sjgfadv6806 2 ปีที่แล้ว +1

      Bro meditation pathi video podunga

    • @two_two2
      @two_two2 2 ปีที่แล้ว

      Hello LMES You will read william styron poem is wrong pronounced It Poem Mentioned to (You Live Several lives) but u read (You Live many Lives)

    • @two_two2
      @two_two2 2 ปีที่แล้ว

      But Meaning is right

    • @two_two2
      @two_two2 2 ปีที่แล้ว

      But meaning is right

    • @ajithkumarspartan
      @ajithkumarspartan 2 ปีที่แล้ว

      Could u make video on Tesla numbers 3,6,9 . There are many videos on internet but if it's possible to prove it please make video on it thanks 😀

  • @magizhan8683
    @magizhan8683 2 ปีที่แล้ว +679

    சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் இந்த காணொலி பார்த்தால் பலர் புத்தகங்கள் வாங்க யோசிப்பாங்க. நல்ல முயற்சி. வாசிப்பே விடுதலை.

    • @vmvm9007
      @vmvm9007 2 ปีที่แล้ว +4

      Vanganum yosipaga

    • @whoiam2390
      @whoiam2390 2 ปีที่แล้ว +3

      na tirunelveli bro enna panna

    • @vmvm9007
      @vmvm9007 2 ปีที่แล้ว +1

      @@whoiam2390 its ok bro

    • @whoiam2390
      @whoiam2390 2 ปีที่แล้ว +1

      @@vmvm9007 👍

    • @Eng853
      @Eng853 2 ปีที่แล้ว +8

      Antha Kankatchi nadakuradhunala dhan indha video vantha meri thonudhu.

  • @violet_smiley
    @violet_smiley 2 ปีที่แล้ว +266

    I mostly avoid reading fictional books I thought it is useless, but now I understand the pleasure of reading it😍

    • @BalasubramaniamMariappan
      @BalasubramaniamMariappan 2 ปีที่แล้ว +2

      Superb !! Do you mean you were avoiding fictional books before , after this video , conserding fictional too !!

    • @violet_smiley
      @violet_smiley 2 ปีที่แล้ว

      @@BalasubramaniamMariappan exactly, thanks for the correction

    • @kowsi882
      @kowsi882 2 ปีที่แล้ว +3

      I only read fictions 😁

    • @anbuviki9197
      @anbuviki9197 2 ปีที่แล้ว

      I too

    • @manimaranm8192
      @manimaranm8192 2 ปีที่แล้ว

      Me too..

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 2 ปีที่แล้ว +89

    எனது சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது.அதற்கு சுட்டி விகடனும்ம் காரணம் .மாதம் மாத ம் எப்போது வரும் என்று எதிர் பார்த்து படித்தது உண்டு.

    • @franstadarshana228
      @franstadarshana228 2 ปีที่แล้ว

      நானும் தான். ❤️❤️

    • @vaishumj1083
      @vaishumj1083 2 ปีที่แล้ว

      Yes I am also excited to read chutti Vijayan in my childhood

  • @devakumar5705
    @devakumar5705 2 ปีที่แล้ว +11

    வைரமுத்து எழுதிய "தண்ணீர் தேசம்" புத்தகம் நான் படித்த போது உண்மையாகவே நானே கடலில் சென்று வந்த அனுபவம் இருந்தது...நல்ல பதிவு...

  • @sssrivatsan1985
    @sssrivatsan1985 2 ปีที่แล้ว +7

    வாசிப்பதற்கு உற்சாகப்படுத்தும்
    இந்த content'ஐ create செய்தவருக்கு Hats-off & இந்த காணொளிக்கு உழைத்த குழுவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். புத்தக கண்காட்சி நடைபெறும் இந்த தருணத்தில் இது ஒரு சிறப்பான முயற்சி

  • @balajiulaganathan
    @balajiulaganathan 2 ปีที่แล้ว +156

    பொன்னியின் செல்வன் முழுவதும் கற்பனை கதை இல்லை. கல்கி இலங்கை சென்று ஒரு ஆய்வு செய்து அங்கு உள்ள கல்வெட்டுகளில் இருந்து தகவல்களை சேகரித்து பின் சில கற்பனைகளையும் கலந்து எழுதியது.

    • @Leo_K1ng
      @Leo_K1ng 2 ปีที่แล้ว +3

      Aadhithya karikalan ai yar konrathu sollungal

    • @shylaja8051
      @shylaja8051 2 ปีที่แล้ว +5

      Fiction only

    • @janagan_s
      @janagan_s 2 ปีที่แล้ว +3

      @@shylaja8051 முழுக்க கற்பனை இல்லை என்று தான் சொன்னார்.

    • @302mechdineshkumar3
      @302mechdineshkumar3 2 ปีที่แล้ว +6

      Unmaiyum karpanaiyum kalanthathu than ponniyin selvan....

    • @karthickr6121
      @karthickr6121 2 ปีที่แล้ว +6

      First para Layae writer invites us as “karpanai odathil Sirithu neram prayanam seyumaru neyargalai azhaikinrom” meaning it’s a fiction

  • @quoteworld3375
    @quoteworld3375 2 ปีที่แล้ว +115

    For those who starts...Animal farm(available in tamil and english) ... Read this book... It is a small one... But great one
    சிறுவர் மலர் ...was the only one reason I started reading books when I was at 3rd std... I used to tell stories in schools during the free period....After that i switched to small story books.... Big stories... Novels.... And now triology and books with more than 5 parts😄
    no matter where I go...I never feel lonely when I have a book...!!

    • @dreamingtalestamil2790
      @dreamingtalestamil2790 2 ปีที่แล้ว +11

      Mee too. My reading habit also started from Siruvar Malar since 1st std

    • @jenkinsj9224
      @jenkinsj9224 2 ปีที่แล้ว +3

      "Animal Farm"... Seriously?
      You are going to trigger some communists😂😂😂

    • @quoteworld3375
      @quoteworld3375 2 ปีที่แล้ว

      @@jenkinsj9224 😂.. Not like tat bro...That is about totalitarian sys bro...tats y... I wish everyone should aware about that

    • @kowsi882
      @kowsi882 2 ปีที่แล้ว

      Same here 😍😍

    • @jenkinsj9224
      @jenkinsj9224 2 ปีที่แล้ว

      @@quoteworld3375 Yeah, of course. I do believe everybody should read 1984 and Animal Farm atleast once.
      Legend has it that the shrewed fat pig leader of Animal Farm is actually Joseph Stalin🤣

  • @aashiqahmed5273
    @aashiqahmed5273 2 ปีที่แล้ว +59

    i can assure reading books can make you more concentrated than ever before. it's a great exercise

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +19

    Book 📕 Reading is Excercise to our brain That like Reading books giving more imagination and creativity 👍 Albert Einstein Quotes about Creativity and Book Reading experience gives live different experience 5:13 Story telling imagination 🤔 Best Book on Fiction is Ponniyan Selvan - Kalki writer Short stories - Puthumaipithan அசோக் மித்ரன் கனதகள் கரிசல் மண் - கி‌.வா. ஜா கரிசல் காட்டு கனதகள் மற்றும் தமிழில் பல சிறு கனத நூல்கள் உண்டு சிறு கதைகள் மன்னன் புதுமைபித்தன் 👍

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij 2 ปีที่แล้ว +3

    சகோ.... நீங்க தெளிவா ஒவ்வொரு english word க்கும் தமிழில் சொல்லி explain பண்ணி.... ரொம்ப அழகா மற்றவங்களுக்கு புரிகிற மாதிரி செமையா சொல்றிங்க......💪💪💐💐💐

  • @RavindraKumar-pn4ln
    @RavindraKumar-pn4ln 2 ปีที่แล้ว +5

    நண்பா உங்கள் பதிவு மிகவும் அருமை. நீங்கள் கூறிய கதை நானும் கற்பனை செய்து பார்த்தேன் இதன் கூட எனது சிறு கற்பனை சேர்ந்துகொண்டது வாழ்த்துக்கள் நண்பா ❤️💐🙏 எனக்கு கற்பனையில் பிடித்த விஷயம்

  • @keerthikad762
    @keerthikad762 ปีที่แล้ว +4

    நல்ல முயற்சி....இந்த தொகுப்பு பலருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.... Hat's off to your team....🔥

  • @sabari1102
    @sabari1102 2 ปีที่แล้ว +71

    Now I came to know the reason behind why I have more empathy. I used to imagine a lot even with non-fiction books by hearing from others/ not read by me.

    • @vijayanandoracle
      @vijayanandoracle 2 ปีที่แล้ว

      👍🏻👌🏻

    • @gogreen2716
      @gogreen2716 2 ปีที่แล้ว +3

      Same bro.. I always say "seri vidunga.. avangaluku enna prachana irukumo, enna kashtam irukumo" when somebody doesn't behaves well with me or my close ones.. so when I say this my amma says, "Unna pola elaguna manasu yarukum irukadhu" and I'm happy with my empathy trait☺

  • @wolfmagic3694
    @wolfmagic3694 2 ปีที่แล้ว +14

    Whenever i start reading book, i couldnt resist stop reading.. but after seeing this content.. i will share the same content that i am building my creativity.. Thank you for the video.

  • @navinprasath9845
    @navinprasath9845 2 ปีที่แล้ว +37

    A good habit can change the world, good video to encourage book reading thanks LMES

  • @bhavithrachelvi1393
    @bhavithrachelvi1393 2 ปีที่แล้ว +45

    After college i began to read lots of novels.i read and reread the books i enjoy . Now I hav around 100 books..I'm planning to hav my own private Library. Thats one my life goals.

  • @storiesofsuriya
    @storiesofsuriya 2 ปีที่แล้ว +13

    I bought 12 books in chennai book fair last weekend....All r story books 😅....I love to read story books ❤

  • @luckyroll4642
    @luckyroll4642 2 ปีที่แล้ว +3

    Super ❤ Naan 12 vayasu la irunthe books padhikiren...ellame Fiction books than.Proud to be a bookworm ☺

  • @pravin6499
    @pravin6499 2 ปีที่แล้ว +8

    Padikra habit natural aa varanum bro,force panni or interest illama lam padikradhu romba kashtam

  • @seenudevam2997
    @seenudevam2997 2 ปีที่แล้ว +53

    Great Content and Amazing Explanation!
    Keep Rocking LMES 💙

  • @thangaiyanshankar7644
    @thangaiyanshankar7644 2 ปีที่แล้ว +6

    Request: pls change the thumbnail as
    பிக் பாஸில் கமல்ஹாசன் புத்தகங்களை படிக்க ஏன் பரிந்துரைக்கிறார்
    It will get u more reach

  • @64647171
    @64647171 2 ปีที่แล้ว +5

    very true....reading books had always defined and nurtured my character.......am an avid novel reader, the pleasure of book reading can only be felt.......it will directly take you into a different world created by the author, and you will fill that world with your imaginations.........vaazhkai la ethuvume illai ngra condition vanthaalum, if you have books with you as companion, we can pass off the rest of the life comfortably \m/

  • @anirudhraj1597
    @anirudhraj1597 2 ปีที่แล้ว +15

    One of the best infotainment videos of LMES....require more videos like this. Keep up your good work guys!!!

  • @SivaKumar-gy8ok
    @SivaKumar-gy8ok 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா! இந்த காணொளி பார்த்தவுடன்
    என் சிறு வயதில் பூந்தளிர் ,அம்புலிமாமா, ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ்,சிறுவர் மலர்,சில ஆண்டு கழிந்து, நாவல்கள். சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார் ஆகியோர் இன்னும் பலரின் புத்தகங்களை தேடி தேடி படித்தது நினைவுக்கு வருகிறது. படிப்புச் சோலையில், புத்தக மரங்களை தேடி சிட்டுக்குருவி போல சிறகடித்து பறந்த காலம் அது. நினைக்கும் போதே அந்த புத்தக வாசம் நாசியை வருடுகிறது.ஆனால் இப்போது கைபேசி குள் என் உலகம் சுருங்கி விட்டது. நல்ல பதிவு நண்பரே ,தொடர்க உங்கள் பணி.👍👍👍👍

  • @starkthebeagle
    @starkthebeagle 2 ปีที่แล้ว +11

    Thanks a lot LMES .I was a Tsundoku for 2 years . I hope I will make use of this video

    • @noname-gd9gk
      @noname-gd9gk 2 ปีที่แล้ว +4

      Learnt a new word today!

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว

      @@noname-gd9gk Tsodoku na ena bro

    • @noname-gd9gk
      @noname-gd9gk 2 ปีที่แล้ว +2

      @@heerthirajah1661 books vangi matum vaipanga. Read pana matanga.

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว +1

      @@noname-gd9gk me too same stage bro. 2 years aa book read panren.. but 60 books 2 yrs la vangiruken. But read panathu 15 books bro 🤣😂... Ipo tha konja konjam last one month la muyarchi panni 5 books padiche... Kandippa elathaiyu mudichutuve 🤙😅🤣

  • @nithindharm69
    @nithindharm69 2 ปีที่แล้ว +6

    One of the best videos I have seen in recent times. The day started with a positive vibe.

  • @crackgo3786
    @crackgo3786 2 ปีที่แล้ว +3

    Bro na athighama non-fiction books thaan padipen but ethae pathae udane fiction book uhm padipen 😍
    Thank for your information 💓

  • @Thamizh096
    @Thamizh096 2 ปีที่แล้ว +2

    உங்க subscribersல் 10%பேர் தீவிர வாசிப்பில் இறங்கினாலே போதும் பல மாற்றங்கள் தமிழக அறிவு சூழலில் உண்டாகும் முக்கியமாக தமிழ் எழுத்தாளர்களின் வறுமை நீங்கும்.

  • @swethashanmugam6977
    @swethashanmugam6977 2 ปีที่แล้ว +6

    Beginners please read 'vaasipathu epadi?' by Selventhiran. It has book suggestions for both Tamil and English. A small book, the english translation is also available online. A superb guide.

  • @janaganesh91
    @janaganesh91 2 ปีที่แล้ว +10

    Wonderful bro.. Atleast now people will know the benefits of reading.. thanks !!

  • @bluerustlikesfood
    @bluerustlikesfood 2 ปีที่แล้ว +5

    Awesome Question for Unnoticed
    Imagine you're in a room..everything is still..no one is around you..there is no noise from outside. In that moment when everything is Silent. In that silence, you hear a constant 'koyyyyyyyyy' sound . This sound is like when the graph of the heatbeat sensor of a patient in a hospital room drops, you must have seen in some movie scenes

  • @lightningdeeps3525
    @lightningdeeps3525 2 ปีที่แล้ว +5

    Lmes team romba thanks,for this video. I'm very much interested in reading story books,after seeing this video...

  • @manigandan4361
    @manigandan4361 2 ปีที่แล้ว +1

    Guys... Namaku pudicha books ah suggest pannuvom... New ah padikanum ninaikravanga vanguradhuku helpfull ah irkum....... I'm start with மாதொருபாகன்

  • @seepranavg
    @seepranavg 2 ปีที่แล้ว +5

    Huge fan of fictional novels but was thinking to concentrate on reading nonfiction as I dint think it was this beneficial! But after watching this, I will continue. All thanks to LMES😀

  • @amcsuresh
    @amcsuresh 2 ปีที่แล้ว +5

    True dear. Love u guys! Excellent restart booster for book readers!

  • @KPNYT
    @KPNYT 2 ปีที่แล้ว +7

    True 💯 I studied much books before I got mobile but still I'm reading For Who Reads my comment Try Reading 💕

  • @sairam-ck1yz
    @sairam-ck1yz 2 ปีที่แล้ว +1

    Brother, Really worth video ever. It may help for many people those who are not aware on books reading

  • @vjpriyastories6877
    @vjpriyastories6877 2 ปีที่แล้ว

    Aiyooo neenga sonathu 100% correct I am a fictional book reader...yennaku book na paithiyam...athigama padipen....neraya time nane romba empothetic ah feel panniruken....
    It's amazing,,,,,

  • @careercoach8690
    @careercoach8690 2 ปีที่แล้ว +4

    You guys are doing an amazing job in developing young minds, Hats off to one who is part of this amazing team. Best wishes for all your upcoming projects!!!!

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij 2 ปีที่แล้ว

    வேற லெவேல்.... Imagination....Super brother.....✌️✌️✌️✌️✌️✌️

  • @monishnagarajan5917
    @monishnagarajan5917 2 ปีที่แล้ว +11

    An amazing and enlightening video, Thank you 😊

  • @kprssaravanan
    @kprssaravanan 2 ปีที่แล้ว +5

    Really awesome brother and the way you deliver the message is just Awesome. Keep it up.

  • @anistermahesh7376
    @anistermahesh7376 2 ปีที่แล้ว +3

    What u telling is 100% true... Great information

  • @n.poneselvinithiyanantham9659
    @n.poneselvinithiyanantham9659 ปีที่แล้ว +2

    I personally started my reading habit initialy from ( non fiction) watching pictures in newspapers,then reading something which perked my interest,then promoted to the level where I will complete 1 week newspapers in one sit on Sunday,(fiction) started by comic,then reading fanfiction of my favourite fandom/ movies now reading is my only habit im doing most of the time.
    It definitely have so many pros
    Reading newspapers made me aware of the ongoing events, somehow gave some level of confidence,created and taught to accept different opinions,gave different view on life,
    Reading fanfiction made me escape the reality,gave me perspective, ofcourse taught to me to emphatic,
    It definitely changed me😊

  • @sudharsansaravanan33
    @sudharsansaravanan33 2 ปีที่แล้ว +2

    Another reason could be that reading books would enable us to have more nuanced emotions, as opposed to broad emotions like happiness and sadness, and this is proved to have a positive effect on the mental well being. Explaining further on this, every emotion activates a set of bodily cues. If the emotions we experience are nuanced and fine grained, then the bodily cues would also be different for each of these emotions. So if you have 15 emotional states, then you have 15 bodily reaction blueprints. But if have only 2 emotions, then your body would know to react in only two ways, leading to a very inefficient body budget.
    Ideas are from the book - "how emotions are made" by Lisa Feldmann Barrett

  • @sathiya3028
    @sathiya3028 2 ปีที่แล้ว +1

    Superv Anna. First time I watch your channel. Impressed 🥳

  • @RealityVision
    @RealityVision 2 ปีที่แล้ว +6

    Even though clouds pass all over the world, the place which create ambient cool environment gets the maximum rain, likewise opportunities are there everywhere in this world, the person who creates required ambient taps the opportunity. 😃 Have a nice day 😊

  • @varadharajan8175
    @varadharajan8175 2 ปีที่แล้ว

    Eba nee super a kadha solra pa {3:33}, imagination😍😍

  • @jagadeesh8751
    @jagadeesh8751 2 ปีที่แล้ว +4

    Book நான் படிக்கிறதில்ல. ஏனா படிக்க ஆரம்பிச்சிட்டா அதை படிச்சே ஆகனும்னு விடிய விடிய தூங்காம படிக்க ஆரம்பிச்சிடுறேன்😖

  • @jeyashivani2755
    @jeyashivani2755 2 ปีที่แล้ว +2

    Super sir . Sir next adutha illaku epo conduct pannuringha sir and pick my career ku coupon epo start aguthu sir

  • @devshrinivasan9907
    @devshrinivasan9907 2 ปีที่แล้ว +3

    I've never thought fiction books helps me, thanks a lot for your advice with scientific proof team

  • @creativetamilankavin2843
    @creativetamilankavin2843 2 ปีที่แล้ว +2

    Book study tip koduthingaley athu really nice but oru cinna modification comics book easy ha irukum for beginner's

  • @srutisridhar816
    @srutisridhar816 2 ปีที่แล้ว +11

    Thanks for the info🌟🌟 I always read fiction... bcz I feel that for me reading itself is a relaxation 😌 I have actually experienced..whenever I lose control over my emotions , I read books and automatically it calms me down.. and when I don't feel sleepy , I read books... it's like reading brings me to a neutral state of mind.. but since I read a lot of fiction, my parents won't agree with it most of the time.. they think it's a waste of time to read story books..still I never care about it bcz I know and feel the power of it and benefit from them..I will definitely show this video to ppl whos think reading fiction is good for nothing..I can go to enormous number of places without even stepping out of my house❤ and I literally try to recommend books to ppl I know and my frnds.. I don't have many reading frnds and hence I cannot even discuss about a book or an emotion or my thoughts to them.. bcz of reading, nowadays using phone or social media unnecessary feels like a sin or burden to me 😅

    • @arsannrift5350
      @arsannrift5350 2 ปีที่แล้ว +2

      This was quite relatable, thanks for sharing. I kinda lost my reading habit and trying to get back to it myself. There are a lot of places online to discuss books. You can try 'goodreads' for starters

    • @srutisridhar816
      @srutisridhar816 2 ปีที่แล้ว

      @@arsannrift5350 yes!! I have been using goodreads fr a while now.. thankyou for sharing ur thoughts 😊

    • @arsannrift5350
      @arsannrift5350 2 ปีที่แล้ว

      @@srutisridhar816 you're welcome!. Do you read any tamil fiction btw

    • @srutisridhar816
      @srutisridhar816 2 ปีที่แล้ว

      @@arsannrift5350 not yet.. but I'm searching fr a good book to start with.. do u know any easy read for beginners in tamil??

    • @arsannrift5350
      @arsannrift5350 2 ปีที่แล้ว

      @@srutisridhar816 I haven't read many. But do not start with Ponniyin Selvan and definitely NOT velpaari. ;Sila nerangali sila manidhargal' is a good one, easy and interesting read, but if you'd like for something shorter go for 'Oru manithan oru veedu oru ulagam'.
      Ponniyin selvan is a great book, just not something you'd go for as your first book, once you're used to reading in tamil, you can go for it. Audiobook is what helped me to read ponniyin selvan lol

  • @libinrajt
    @libinrajt 2 ปีที่แล้ว +1

    Bro neenga sonna antha storya ellarka mindlayum oru oru mari visualize agumnu sonninga ila neenga yantha mari visualize panni story soninganu oru video add panirntha super compare pani pathurkalam yaru yaruku yantha mari visualize agirkunu

  • @gogulaanandaa7548
    @gogulaanandaa7548 2 ปีที่แล้ว +12

    Thanks bro I just started reading books and will start reading fictional books
    Thank you for this video
    This video is Masterpiece
    Your efforts are more than enough 💯🏔️

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM 2 ปีที่แล้ว +1

    Bro, enaku suthama creativity illa,
    Naa creativity improve panna enna pananum?
    And entha mathiri books padikanum?

  • @ArunKumar-sg7fc
    @ArunKumar-sg7fc 2 ปีที่แล้ว +1

    Good news but sila Peru padika theriyama irukanka so avanka brain 🧠 improve pantrathu ku oru explain panni oru video uploaded pannunka dood, thanks you

  • @pradeepraj_artist
    @pradeepraj_artist 2 ปีที่แล้ว +1

    Very useful information brother.. Thanks and congrats..

  • @mcgamer5671
    @mcgamer5671 2 ปีที่แล้ว +6

    Bro upload about basic things to learn in electronics.....

  • @lovelystatus590
    @lovelystatus590 2 ปีที่แล้ว +2

    Dear sir
    I want to know ask one doubt
    Beethoven is the greatest musician in 18 th century
    He wrote many music piano
    But same time srinivasa ramanajam's mathematical and his function theory describe bethoven music .

  • @nithindurairajnithindurair6633
    @nithindurairajnithindurair6633 2 ปีที่แล้ว +23

    :After all this time
    : Always 💖
    Harry Potter by j.k Rowling

  • @mahalakshmi5300
    @mahalakshmi5300 2 ปีที่แล้ว

    15 years book read pandren..ninga soldrathu correct sir..nanee epa 2 story eluthirukeen

  • @AKRM1017
    @AKRM1017 2 ปีที่แล้ว +1

    தேங்க் யூ பிரதர் நான் பிரதிலிபி அப்படி என்ற ஒரு ஆப் யூஸ் பண்ணி பல கதைகள் வாசித்துவிட்டு வரேன் இருந்தாலும் ஒரு ஓரத்தில் நம்ம நிறைய இதைப் படிக்க டைம் வேஸ்ட் பண்ற மோ அப்படின்னு தோணும் இப்ப நான் ரொம்ப ஹாப்பியா பீல் பண்றேன் வீக்லி இரண்டு கதைகள் படித்து விடுவேன்

  • @koolashok88
    @koolashok88 2 ปีที่แล้ว +1

    Thanks a lot for this video. Its like a million dollar project.

  • @MRPbaranieee
    @MRPbaranieee 2 ปีที่แล้ว +1

    ராஜேஷ் குமார் மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் க்ரைம் நாவல் அடிக்ட்டட் ப்ரம் 6ஆம் வகுப்பு.

  • @dodo....itstime4757
    @dodo....itstime4757 2 ปีที่แล้ว

    Best video My first Comment for Last 5 years Bro.. Really good effort

  • @smbalu1987
    @smbalu1987 2 ปีที่แล้ว

    Semma bro. Semma story telling. Even though I was restroom, I sensed that Manvaasam

  • @t.p.g6198
    @t.p.g6198 2 ปีที่แล้ว +1

    Great job brother keep it up we r waiting for your valuable informations

  • @TheMFKSince
    @TheMFKSince 2 ปีที่แล้ว +1

    I just ordered Sherlock Holmes....of Arthur and i love science and action thriller.....and im a beginner
    Is this a good choice ...?

  • @basicthingyouneed2know
    @basicthingyouneed2know 2 ปีที่แล้ว +1

    please tell....Reading books in smartphone is also as effective as reading in books???

  • @yoshan9159
    @yoshan9159 2 ปีที่แล้ว

    Super bro💗
    Enakku oru doubt anime serieses parkkurathala empathy light tavaachi increase agumma 😁 ethachi difference therinja sollunga bro

  • @ashoksiva1982
    @ashoksiva1982 2 ปีที่แล้ว +4

    Is it advisable to listen the story books rather than reading? Both will have same impact or not.

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +2

    I feel that the nature of reading is that young people have very little of this period, the reason they leave the habit of sitting patiently and reading a book on any subject is because they simply think that they should learn any subject, but because there will be more time to pick up and understand the book , They are reluctant to read it.

  • @ramsi5460
    @ramsi5460 2 ปีที่แล้ว +4

    புத்தனாக புத்தகத்தை வாசி✨😇

  • @janagan_s
    @janagan_s 2 ปีที่แล้ว +1

    பள்ளிக்கூடம் கல்வி முறை புத்தகத்தின் மீது வெறுப்பை உண்டாக்குகிறது. பள்ளிக்கூட வாழ்க்கையில் புத்தகத்தை வெறுக்க ஆரம்பித்து விட்டோம்‌

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதமான பதிவு

  • @shaik2257
    @shaik2257 2 ปีที่แล้ว +1

    One of the underestimated channel support them ❤️

  • @pavithradhandapani2003
    @pavithradhandapani2003 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோ . Books r really good frd

  • @jpjai4977
    @jpjai4977 2 ปีที่แล้ว

    Reading vs listening audio books which creat more impact

  • @thesecret1705
    @thesecret1705 2 ปีที่แล้ว +5

    Great content. Read crime thriller novels. You will know how to solve a problem in real life.

    • @balajisanthanagopalan9616
      @balajisanthanagopalan9616 2 ปีที่แล้ว +1

      Recently I have started reading sherlock Holmes stories.

    • @thesecret1705
      @thesecret1705 2 ปีที่แล้ว

      @@balajisanthanagopalan9616 Great. I have also read many sherlock holmes short stories and novels. When u read in your mother tongue, its very close to your heart.

  • @sudhap3216
    @sudhap3216 2 ปีที่แล้ว

    Wow super boss neenga pesunathe creates interest to study

  • @RightWordsAtRightTime
    @RightWordsAtRightTime 2 ปีที่แล้ว +2

    If you are planning to read english fiction book I would recommend CRYSTAL MAGIC ... Really interesting book

  • @dhanushmanikandan2288
    @dhanushmanikandan2288 2 ปีที่แล้ว +2

    Woo ..great information 🔥 !! Will start reading books 😃

  • @ajithkumarspartan
    @ajithkumarspartan 2 ปีที่แล้ว +1

    Could u make video on Tesla numbers 3,6,9 . There are many videos on internet but if it's possible to prove it please make video on it thanks 😀

  • @hiyajanas2295
    @hiyajanas2295 2 ปีที่แล้ว +1

    Thanks for the information LMES 👌🏻🤗👏🏻

  • @nishokilangovan
    @nishokilangovan 2 ปีที่แล้ว +1

    Thank you. I was looking for this rationale for so long.

  • @gunasekarandheenadhayalan4241
    @gunasekarandheenadhayalan4241 2 ปีที่แล้ว

    One of the Good videos , I ever seen in You tubes in recent days

  • @mathanthoughts
    @mathanthoughts 2 ปีที่แล้ว +2

    தமிழில் சிறந்த புத்தகங்களை பரிந்துரைக்கவும் தோழைமைகளே.....
    Naa Begginer thn so low page books solunga

    • @arunvelraja5677
      @arunvelraja5677 2 ปีที่แล้ว

      குற்றப்பரம்பரை

  • @adhi5526
    @adhi5526 2 ปีที่แล้ว

    Yeah thtz true.. Am too fiction book lover..❣ I'll read some fiction books thtz really improve ma creativity.. It is really very gud info for many people.. Keep doing great brother 👏👏

  • @saibha5152
    @saibha5152 2 ปีที่แล้ว

    நான் 80's kid .... 500 books படிச்சிருப்பேன்.... இப்ப என் பிள்ளைகளுக்கு phone பார்த்து .... imagination இல்லாம போய்டுச்சு

  • @sudarsonraja3764
    @sudarsonraja3764 2 ปีที่แล้ว +2

    ஒரு சந்தேகம் sub-titles oda படம் பாக்கறது reading கணக்குல வருமா???

  • @casonkhalid3773
    @casonkhalid3773 2 ปีที่แล้ว

    Neenga Super ah Kadha Solringha Bro!

  • @davidedison4731
    @davidedison4731 2 ปีที่แล้ว +2

    I have a doubt any one know pls clarify me .
    I mostly prefer audio books but most of them are frequently tell to avoid it for many reasons, one of the reason is 1. Reading is better than hearing 2. Reading only gives great pleasure such these so pls suggest which is best either reading the book or hear it

    • @nagalakshmi5582
      @nagalakshmi5582 2 ปีที่แล้ว +1

      You can choose both.....hearing +reading....cuz..hearing is improve ur listening skill and reading 📚 😉 improves ur brain skill......so go through both.

    • @davidedison4731
      @davidedison4731 2 ปีที่แล้ว +1

      @@nagalakshmi5582 try panrean

  • @cuteandvideos1164
    @cuteandvideos1164 2 ปีที่แล้ว +1

    Nan ponniyin selvan en friend pecha kettuthan padichen semma book athukaprom antha alavuku nalla fictional story ethuvum irukuna therila yaravathu recommend pannuga plzz en pudichathu science fiction

  • @dr.Orion07
    @dr.Orion07 2 ปีที่แล้ว +1

    Book padicha bore adikurathanaala tha youtube paakuren...... Ingayum book padika sonna naa enna pandrathu??

  • @priyapriya1549
    @priyapriya1549 3 หลายเดือนก่อน

    Thank you so much bro Amazing video 👏👌🔥🔥🔥

  • @SivamArogyamSamayal
    @SivamArogyamSamayal 2 ปีที่แล้ว

    Nice information.. Nan fictional book padikurathu time waste nu nenaichen.. But, now i am cleared bro.. Thank you bro 🙏for more information..

  • @udhaya9748
    @udhaya9748 2 ปีที่แล้ว

    நல்ல புத்தகங்களை தேடி வாசிக்க ஆரம்பித்துவிட்டால்
    பல தீய செயல்கள் விடுபட்டு கொண்டே இருக்கும்..
    முடிந்த வரையில் சிறந்த தலைவர்களின் வாழ்க்கை
    வரலாற்றை படியுங்கள்.
    ஆப்ரகாம் லிங்கன், காமராஜர், அண்ணா, பாரதியார், டால்ஸ்டாய்,
    ஆண்டன் செகாவ் கதைகள் இன்னும் பல

  • @MotoCruiseTamil
    @MotoCruiseTamil 2 ปีที่แล้ว +13

    Fiction or non-fiction both will result in imagination! Correct me if iam wrong 😅

    • @nitthesh
      @nitthesh 2 ปีที่แล้ว +5

      May be you need more imagination for fiction as you are trying visualize things you haven't seen before in your life.