மிதுனம் | 2023 சனிப்பெயர்ச்சி | முடிந்தது அட்டம சனி | வந்தது பாக்ய சனி | Gemini |Saturn transit 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    சனிப்பெயர்ச்சி Videos
    Other Saturn Transit Videos -
    • 2023 சனிப்பெயர்ச்சி
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 147

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 ปีที่แล้ว +18

    மிதுன ராசி வேலை போய் விட்டது கடன் எல்லை கடந்து விட்டது நோய் பாதிப்பு படாதபாடு பட்டுவிட்டேன் இனியாவது நல்லது நடந்ஹால் நல்லது

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி. பாக்கியம் செய்தவர்களுக்கே உங்களின் காணொளியை பார்க்க முடியும். நன்றி குருவே

  • @baranidharan8492
    @baranidharan8492 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி, மிக அருமை மற்றவரை போல் மிகைப்படுத்தி சொல்லாமல், நிதர்சனமான உண்மையான பலன்களை சொல்வது தெளிவாக சொல்வது மிக அருமை நன்றி குருஜி

  • @charanya6266
    @charanya6266 ปีที่แล้ว +2

    அருமையாக சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான். ஆஹா ஓஹோ என பலன் சொல்வதை விட உள்ளதை உள்ளபடி சொல்வதைத்தான் விரும்புகிறோம் . மிக்க நன்றி 🙏🙏🙏

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh ปีที่แล้ว +6

    எனக்கு சிம்ம லக்னம் மிதுன ராசி குரு தசை ராகு புத்தி அஷ்டம சனி வேறு நடந்தது 😂😂... நிறைய கஷ்டங்கள் ஆனால் அவற்றை கடந்து வருவதற்கு நான் செய்த தியானமும், உங்களுடைய காணொளியும் பெரும் உதவியாக இருந்துள்ளது குருஜி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😌😌😌😌😌😌😌

    • @god_advicement3918
      @god_advicement3918 ปีที่แล้ว

      என்றாலும் லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் சனி அது குரு திசை ராகு புத்தில் நன்றாக அஷ்ட மச்ச நீ பாதிப்பே உங்களுக்கு இருந்திருக்காது

    • @j.murugavel4415
      @j.murugavel4415 ปีที่แล้ว

      நான் தான் நண்பா முடியல சாமி

    • @j.murugavel4415
      @j.murugavel4415 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭😭

    • @Riyaz1340
      @Riyaz1340 ปีที่แล้ว +1

      Nxt sani dasa 19 years... Enna vachu seiyuthu

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +2

    Unmai... Mutrilum marupata unmaiyana sani peyarchi palankal and parikarankal.... Super sir 👌... Aruthal kanoli mikka nandri sir... 🙏🌹🙏

  • @lotusapril
    @lotusapril ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மைதான். ஆஹா ஓஹோ என பலன் சொல்வதை விட உள்ளதை உள்ளபடி சொல்வதைத்தான் விரும்புகிறோம் . மிக்க நன்றி

  • @rajendranner5459
    @rajendranner5459 ปีที่แล้ว +19

    வணக்கம் சார் மிதுனராசி - ரிஷப லக்னம் போட்டு தாக்கி பெரட்டி போட்டுடிச்சு ...ஒண்ணும் சொல்றதுக்கில்லை மனசில எந்த எண்ண ஓட்டமுமில்லை சும்மா வாழ்க்கை அது போக்குல போகுது...நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலா இருக்கு

  • @kovilpatticutebabies3886
    @kovilpatticutebabies3886 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி
    குருவே நீங்களும் மிதுனம் சொன்னது மகிழ்ச்சி

  • @kavitha5971
    @kavitha5971 ปีที่แล้ว +9

    அது என்ன design சார் மிதுனத்துக்கு மட்டும் கெட்டது செய்யனும்னா நீண்ட காலம் எடுத்துக்கிறாறு நல்லது செய்யனும்னா கொஞ்சம் காலம் எடுத்துக்கிறாறு என்ன design னோ வாழ்க்கையே வெறுத்து போச்சி சார்

  • @santhoshkumar1558
    @santhoshkumar1558 ปีที่แล้ว +2

    I am watching all your videos and i am learning more from your videos sir, thanks much 🙏🙏🙏

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017 ปีที่แล้ว +3

    Guruvee sani thasai ragu puduttee asthma thu sani many problems I faced that time thank you guruji

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. ปีที่แล้ว +6

    மூச்சே விட முடியல

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் ஐயா
    ஆமாம் ஐயா எனது துணையை (மனைவி )யை இழந்தேன் குரு நாதா..
    இப்போது மறுமணம் செய்து மறுபடியும்..
    ஏதோ வாழ்க்கையை ..
    இறைவன் அருளால் நகர்த்திச் செல்கிறேன் ஐயா

  • @MonMtvn
    @MonMtvn ปีที่แล้ว

    Nan mesha laknam mithuna rasi... Poonarpoosam patham 2....... Ha ha ha... Solla vendam.... Ethu nadantalum ipothu nan parka tayyar... Nanri mr. Ramji... Eyatkayil enaku siru vayathu muthale jothidatil nattam iruntathu... Ungal you tube channel moolam niraya katru konden.. Ithuvarai nan yaraiyum guru endru ninaithatu illai.. Aanal ungalai pola oru jothida pulamaiyai nan ver engun partathu illai.... Nengale en guru... Ungal jothidam than ennai yar endru puriya vaitatu.. Mikka nanri guruve

  • @gokulakrishnanthangavel7817
    @gokulakrishnanthangavel7817 ปีที่แล้ว +1

    Vanakam Guru ji

  • @VIJAY-888
    @VIJAY-888 ปีที่แล้ว

    நன்று...நன்றி..🤝

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @KannanKannan-cn9iz
    @KannanKannan-cn9iz ปีที่แล้ว

    அருமையா ன விளக்கம்

  • @manivannangopal6576
    @manivannangopal6576 ปีที่แล้ว +1

    Guru Ji detailed explanation ji Thank You 🙏...

  • @senthilkumaran7721
    @senthilkumaran7721 ปีที่แล้ว

    சூப்பர் சார் .. மிகவும் புத்திசாலித்தனமான பதிவு .. யார நம்புறதுன்னே தெரியலை..

  • @eshu2703
    @eshu2703 ปีที่แล้ว +1

    Aiyya magaram Raasi ku palangal podungal 🙏😭 life ilama Sagara nilamaila irukom.... Vazhkaiye illama anathai pola vazhum magarathirku video upload panungal

  • @seenivasanp7676
    @seenivasanp7676 ปีที่แล้ว

    அருமையான பதிவு குருதேவ🙏🙏🙏

  • @Smithaa1
    @Smithaa1 ปีที่แล้ว +2

    Me too mithunam, frm 2019 huge transformation happened & I became strong & it was not that much bad

    • @pichumani-
      @pichumani- ปีที่แล้ว

      DB must have been good

    • @Smithaa1
      @Smithaa1 ปีที่แล้ว

      @@pichumani- kethu dasa.. spiritual energies guiding me

    • @pichumani-
      @pichumani- ปีที่แล้ว

      @@Smithaa1 is it some where in sara rasigal ? How is depositor strength?

  • @kolanjiyapan7905
    @kolanjiyapan7905 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @youtu547
    @youtu547 ปีที่แล้ว +1

    sir nenga vera level.sema👌

  • @karthig864
    @karthig864 ปีที่แล้ว

    குரு வக்ரம் மற்றும் வர்க்கோத்தமம் மேஷ ராசியில்
    2)மேஷ ராசியில் சனி நீச்சம் மற்றும் வக்கிரம் மற்றும் உச்ச செவ்வாய் உடன் பரிவர்த்தனை மற்றும் துலாம் ராசியிலிருந்து சுக்கிரன் பார்வை
    இந்த கிரகங்களின் பலன்களை எப்படி கண்டறிவது இதன் தசை எப்படி இருக்கும்

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏

  • @akashman111
    @akashman111 ปีที่แล้ว +1

    Thank you 🙏🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว

    அருமை 👌 நன்றி

  • @j.murugavel4415
    @j.murugavel4415 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது 💯💯 உன்மை

  • @venkatachalam1813
    @venkatachalam1813 ปีที่แล้ว

    வணக்கம்ஐயாநன்றிஅப்பாவழிஉறவுகள்எல்லாமேபகையாகிவிட்டது போன்லகூடபேசிக்கிறது இல்லைஅவர்களாபேசட்டும்னுஇருந்துவிட்டேன்இப்போஅழுகையாவருகிறதுசித்த ப்பாவீட்டுசகோதரிகளிடம்பேச நடிக்கிறேன் கூடப்பிறந்தவங்களும்பிரச்சனைதான் நான்ஒருதப்பும்பண்னல அதச்சொண்னாங்க இதச்சொண்னாங்கண்னு இல்லாததும் பொல்லாதும் பொறாமையின்காரணமாபேசுறாங்க ஐயாகணவர்வீட்டுஉறவுமட்டும் தொடர்பில இருக்கிறது பயமாக இருக்கிறது சனிவிலகினதும்சரியாகனும் நீங்கசொண்னதுஆறுதலாக இருக்கிறது நன்றிஐயா வாழ்கவளமுடன்

  • @karunakarannatesan1737
    @karunakarannatesan1737 ปีที่แล้ว

    Nandri sir

  • @paramaeshwaranparameshvara2805
    @paramaeshwaranparameshvara2805 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @sugan7882
    @sugan7882 ปีที่แล้ว +1

    எனக்கு எப்போதும் போல்தான் வாழ்க்கை போகிறது.

  • @vanchinathankumar1116
    @vanchinathankumar1116 ปีที่แล้ว +1

    Sir 8th place Sani with KETHU DASA. Not to tell more. You always give balanced view. I appreciate your dedication and work.

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d ปีที่แล้ว +1

      Same here
      . I too have kethu dasa. Further sani in 8 th place

  • @nallashanmugamnalladharani7453
    @nallashanmugamnalladharani7453 ปีที่แล้ว

    Sir Asthangam, neecham, vakram, maraivu, neecha vakram, neecha vakra maraivu differents podunga sir

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 ปีที่แล้ว

    Nandri guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏✨

  • @gokulkrishnan1328
    @gokulkrishnan1328 ปีที่แล้ว

    நன்றி ஐயா என்றும் நான் உங்கள் வழியில்

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @kt-786
    @kt-786 ปีที่แล้ว

    Unga videos Mithunam rasi enaku konjom match aagum so athanalai unga video papean sir

  • @kamalakumarasamy1920
    @kamalakumarasamy1920 ปีที่แล้ว

    Thanks

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 ปีที่แล้ว +1

    Gurujii ...Ninga midhuna rasi ...makara Langam thanaa

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 ปีที่แล้ว +1

    திருவாரூரில் இருந்து அடியேன் செல்வேந்திரன்.
    இது அனைத்தும் அடியேன் க்கு பொருந்தும் ஐயா

  • @karthik3166
    @karthik3166 ปีที่แล้ว

    Well judgement sriram sir...🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் 🙏🌹🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 ปีที่แล้ว

    Thanks for sri

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 ปีที่แล้ว +1

    Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ?
    Idharkana vedio pathividungal aiyya ...

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว

    Thankyou sir

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @gomathieswaran3929
    @gomathieswaran3929 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் மேஷம் ரிஷபம் மிதுனம் மூன்று ரசிகர்களுக்கு மட்டும் சனி பெயர்ச்சி பலன்களில் தசாபுத்தி விளக்கங்கள் தரவில்லை அய்யா, விளக்கம் தர வாய்ப்பு உள்ளதா அய்யா.

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว

    Santhosam sir

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Excellent sir

  • @sasi4460
    @sasi4460 ปีที่แล้ว +1

    Sir neenggal magara lagnam uh? Pls sollungga..

  • @Buddy21802
    @Buddy21802 ปีที่แล้ว

    Costume super guruji..

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 ปีที่แล้ว

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @MTVNMON
    @MTVNMON ปีที่แล้ว

    Solla ethuvome illa.... Ethum vendam.... Uyir epothu pogirathu Andre mana nimmathi

  • @priyamanikandan7298
    @priyamanikandan7298 ปีที่แล้ว

    Hi sir
    Vanakkam. Mithuna rasi mithuna lagnam . Sani 3rdplace simmam. Eppadi erukkum sir coming sani peyarchi

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 ปีที่แล้ว

    Nalladu nadandal 🙏🙏🙏🙏

  • @VG2403
    @VG2403 ปีที่แล้ว

    True

  • @sathiyad9962
    @sathiyad9962 ปีที่แล้ว

    Super sir

  • @Vino_chengai
    @Vino_chengai ปีที่แล้ว

    வணக்கம் ஐயா என் தம்பி சனி திசை அஷ்டம சனி ஒன்றாக வந்து அவன் வாழ்க்கை படாத பாடு திருக்கனிதமா ,வாக்கிய பஞ்சாங்கமா எதை எடுத்து கொள்வது தங்களின் பதிவு அனைவருக்கும் மிக விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது

  • @radhasreenivas1049
    @radhasreenivas1049 ปีที่แล้ว

    🙏100% true Sir

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் அன்பு புளியம்பட்டி

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Vannakam thalaiva

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 ปีที่แล้ว +3

    Premium chanela poda vendiyatha ithula mari poddudara🙁☹️

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 ปีที่แล้ว

    Midhunam lagnam ku porundhuma guruji.

  • @banupriyapriya9918
    @banupriyapriya9918 ปีที่แล้ว +2

    Gud eve sir🙏My husband ku mithunam thiruvaathirai natchathiram. Astamasanila mamanar Eranthutanga😭😭😭😭😭😭 husband unlucky person 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @GaneshGanesh-se3uh
      @GaneshGanesh-se3uh ปีที่แล้ว

      இனி lucky person அஹ் இருப்பாரு ❤️❤️

    • @kavithak815
      @kavithak815 ปีที่แล้ว

      Nanum thiruvathirai Star 45 Vara sani dasai errukum so 💯 pathipu errukum

  • @thangaraj2k
    @thangaraj2k ปีที่แล้ว

    Does this suit for midhunam lagnam ?

  • @vishnupriyan8804
    @vishnupriyan8804 ปีที่แล้ว +1

    Sir Mesham?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Mahalakshmi premium already uploaded bro

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 ปีที่แล้ว

      @@AstroSriramJI can you please share the link?

  • @shajahana9004
    @shajahana9004 ปีที่แล้ว

    ஐயா, நீங்கள் தினமும் ராசி பலன் வீடியோ பதிவிடுங்கள் ஐயா,
    நீங்கள் கூறுவது 100% உண்மை,
    Rasi palan video reach aagum ஐயா!

  • @vgvignesh5115
    @vgvignesh5115 ปีที่แล้ว

    🙏

  • @girinathp8813
    @girinathp8813 ปีที่แล้ว

    எனக்கு மிதுனராசி கும்ப லக்னம். என் தந்தையின் விபத்து காரணமாக ஒரே வருடத்தில் அனைத்தும் மாறி விட்டது. சனி தசை முடிந்து புதன் தசை வருகிறது. புதன் 7 ல் சூரியனுடன் வீடு கட்டலாமா? சனி 11 ல்

  • @machakanni345
    @machakanni345 ปีที่แล้ว

    Sir enakku guru thesai guru pukthi nadakuthu mithuna rasi enakku Roomba mosama irunthichi 5il guru
    2023 enakku medical college seat kedaikumaa sir

  • @sokkiahsokkiah6238
    @sokkiahsokkiah6238 ปีที่แล้ว

    Unmai sir 😭

  • @subasubash1809
    @subasubash1809 ปีที่แล้ว

    மிதுன ராசி பாக்கிய சனி நடக்கும் போது புதன் திசை சனி புக்தி பலன் எப்படி இருக்கும் ஐயா சிம்ம லக்னம் 10 இடத்தில் சனி

  • @kannanmani3754
    @kannanmani3754 ปีที่แล้ว

    Iya sollamudiavillai vedhanai

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 ปีที่แล้ว

    🙏🙏🌸

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @siranjeevipanneerselvam2684
    @siranjeevipanneerselvam2684 ปีที่แล้ว

    Sir konjam seekram inda palamgal Ella rasikum podungal aiya

  • @MrPrasanth31
    @MrPrasanth31 ปีที่แล้ว

    mithuna lagnathirku

  • @karthikm627
    @karthikm627 ปีที่แล้ว

    Yes. Me too 😭😭

  • @Spirituality135
    @Spirituality135 ปีที่แล้ว

    I dont know why i still alive

  • @vasugig2607
    @vasugig2607 ปีที่แล้ว

    குருஜிஅவர்களுக்குவணக்கம்அஷ்டமசனிமுடிந்ததுஎன்றுபோடுங்கள்குருவே🙏

  • @karthikvaishnav8734
    @karthikvaishnav8734 ปีที่แล้ว

    மிதுன இராசி கன்னி லக்கினம் ஒன்பதாம் இடத்தில் ரிஷபத்தில் சனி ராகு இணைந்துள்ளது இதன் பலன் என்ன சனி ராகுவுடன் இணைந்து உள்ளதால் இதன் பலன் எப்படி இருக்கும் sir

    • @arhunm1981
      @arhunm1981 ปีที่แล้ว +1

      சூரியன் வலுத்தால் பரவயில்லை. இல்லையேல் அப்பா வகையில் பாதிப்பு. அதிர்ஷ்டம் குறைவுபடும். சுக்ரன் எங்கு உள்ளார்

    • @karthikvaishnav8734
      @karthikvaishnav8734 ปีที่แล้ว

      @@arhunm1981 சுக்கிரன் சூரியன் இணைந்து மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளார்

    • @arhunm1981
      @arhunm1981 ปีที่แล้ว +1

      Nadappu dasa? சூரியன் சுக்கிரன் டிகிரி.?

    • @karthikvaishnav8734
      @karthikvaishnav8734 ปีที่แล้ว

      @@arhunm1981 சூரியன் 6.52 சுக்கிரன் 22.53 degree நடப்பு தசா ராகு தசை ராகு திசை முடிந்து குரு திசை 16.06.2023 வருகிறது குரு சந்திரன் இணைந்து பத்தாமிடத்தில் உள்ளார்கள்

  • @prakashp3521
    @prakashp3521 ปีที่แล้ว

    Mithuna rasikudha ashtama saniya?... Illa indha world ke ashtama saniya? Ippadi oru thunbamaana kaalam marubadium varave koodadhu aadavane... Lock down corona .. kadan.. velai ilappu.. thirumana inmai.. onnume nagarala.. kinatril pota kal maari oru veruppana vaalkai .. mudiyala .. 🙏

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex ปีที่แล้ว

    பார்க்கும் இடங்களில்
    சனி கெடுதலை செய்யாதா

  • @fireyking191
    @fireyking191 ปีที่แล้ว

    மேஷ லக்னம் மிதுன ராசி இந்த பலன்கள் பொருந்துமா அண்ணா சனி குருவுடன் லக்கினத்தில் உள்ளார் அண்ணா.....

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி 🙏

  • @pichumani-
    @pichumani- ปีที่แล้ว

    Thank you sir❤

  • @karuppusamysasikumar9874
    @karuppusamysasikumar9874 ปีที่แล้ว

    Super sir

  • @karthickd9639
    @karthickd9639 ปีที่แล้ว

    🙏🙏