அதிர்ஷ்டம் ஜாக்பாட் - எங்கே எப்போது எப்படி கிடைக்கும் ? - மகரம் || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 4 หลายเดือนก่อน +8

    என் பேரூர் பட்டீஸ்வரர் அருளால் இந்த காணொளியை காண நேர்ந்தது நான் செய்த பாக்கியம் ஐயா...! நான் மகரம் உத்திராடம்... சொன்னது அத்தனையும் உண்மையான வார்த்தைகள்...! எங்கள் அதிகாரத்திலும் அன்பு மட்டுமே வெளிப்படும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன் ஐயா...! நன்றி🙏

    • @RGomathy
      @RGomathy 3 หลายเดือนก่อน

      😢

  • @manevananinmanevnnain6984
    @manevananinmanevnnain6984 5 หลายเดือนก่อน +60

    எனக்கு அதிர்ஷ்டம் எல்லாம் வேண்டாம் என்னுடைய கடின உழைப்பே என்னுடைய அதிர்ஷ்டம் . மேலும் கடவுளின் ஆசிர்வாதம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பரிசு குருவே சரணம்.

    • @manjusasikumar1679
      @manjusasikumar1679 5 หลายเดือนก่อน +5

      Amanga kadinama uzaikkiroam atharku nalla palan kidaithal pothum kadanai adaithu meendu vara vendum

    • @sobanasri5050
      @sobanasri5050 5 หลายเดือนก่อน +1

      Unmai,

    • @geethakumaar8907
      @geethakumaar8907 4 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய நமஹ. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @arulkumar5629
    @arulkumar5629 5 หลายเดือนก่อน +7

    என்னோட அதிர்ஷ்டம் நீங்க மட்டும் தான் என்று நான் நினைக்கிறேன் நன்றிகள் பல 🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
    4 year's ago....... Thank you sir

    • @arulkumar5629
      @arulkumar5629 5 หลายเดือนก่อน

      நீங்க சொல்றது புரிந்து கொள்ள முடிகிறது.......

  • @ramjayaraman6851
    @ramjayaraman6851 4 หลายเดือนก่อน +2

    என்னிடம் கூடுதல் எதிர்பார்ப்பு ஒரு சிலது இருந்தது இனி வருங்காலத்தில் அதை மாற்றிக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @LuckyFarook
    @LuckyFarook 5 หลายเดือนก่อน +5

    ஐயா! நீங்கள் கூறிய அனைத்தும் மகர ராசியான என்னிடம் நிறைந்துள்ளது. 100வீத உண்மை ஐயா நன்றிகள்.

  • @jeganathana9698
    @jeganathana9698 5 หลายเดือนก่อน +13

    நன்றி நன்றி நன்றி குருவே துணை குரு சரணம் வாழ்க வளமுடன் பிரபஞ்சத்திற்கு கோடாண கோடி நன்றிகள்

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 5 หลายเดือนก่อน +5

    குருவே சரணம்🙏... பிரபஞ்சம் உங்கள் அறிவுரை யை கேட்க வைத்ததற்கு உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் மிகவும் நன்றி🙏

  • @sjrprabu3949
    @sjrprabu3949 5 หลายเดือนก่อน +16

    பிரபஞ்சத்தின் துணை எப்போதும் இருக்கும்

    • @sjrprabu3949
      @sjrprabu3949 5 หลายเดือนก่อน +1

      பிரபஞ்சத்திற்கு நன்றி ❤ எனக்கு இன்று அதிர்ஷ்டமான நாள் ( நான் மகர ராசி உத்திராடம் நட்சத்திரம்)

    • @kannaiyangangadharan6004
      @kannaiyangangadharan6004 4 หลายเดือนก่อน

      பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றி. நன்றி.

  • @kumaripalanivelpillai4719
    @kumaripalanivelpillai4719 5 หลายเดือนก่อน +3

    Unga video miss pannave matten sir.neega solurathu 200% unmaiya irukum.my support for AMT.Thankq🙏🏻

  • @SkFamily-bv8gb
    @SkFamily-bv8gb 4 หลายเดือนก่อน +15

    ஐயா எல்லாம் உன்மை தான்.அப்படியே செல்லிடீங்க.ஆனால் எனக்கு பேராசை இல்லை இல்லை ஐயா.இறைவன் அறிவான்.நன்றி ஐயா🙏🙏

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc 5 หลายเดือนก่อน +132

    அய்யா பொதுவாக மகரம் நோக்கி ஒரு பழிச்சொல் இருந்தால், யாரிடமும் என்னை நிரூபிக்க அவசியம் இல்லை என்று, அந்த ஆண்டவன் இருந்து பார்த்து கொண்டிருக்கிறான் என கடவுளிடம் இதை முறையிடுவோம்..

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 หลายเดือนก่อน +2

    Sir you are great excellent explain, romba nandri sir 🙏 ❤your channel from Penang Malaysia 🇲🇾

  • @jebharathan8962
    @jebharathan8962 4 หลายเดือนก่อน

    நன்றி! தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி ஐயா!💐!

  • @SivakumarV-m5q
    @SivakumarV-m5q 5 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம்
    ஐயாவின் திருவடிகள் சரணம் தங்களின் வார்த்தைகள் அனைத்தும் உத்தேசமாக உள்ளது உங்கள் கருத்துக்களை அனைத்தையும் உள்வாங்கி அதன் வழி நடக்க முயற்சி செய்து கொண்டு வருகிறேன் தங்களின் அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேன்மேலும் தங்கள் பணி சிறக்க இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறேன்
    நன்றி நன்றி நன்றி 19:15

  • @shobanamohan3799
    @shobanamohan3799 5 หลายเดือนก่อน +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றி

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 4 หลายเดือนก่อน

    ஐயா தெய்வமே நன்றி நன்றி நன்றி .ஓம் நமசிவாய வாழ்க.
    உண்மை உண்மை உண்மை.

  • @anithasaiprathi2865
    @anithasaiprathi2865 5 หลายเดือนก่อน +3

    மனமார்ந்த நன்றிகள் பல ஐயா மனசு லேசாக ஆகிவிட்டது

  • @sandhanamari2383
    @sandhanamari2383 5 หลายเดือนก่อน +10

    ஐயா உண்மைதான் அன்பு அதிகமா வைப்பேன் அதே திரும்ப எதிர் பார்ப்பேன் கிடைக்காது கோவம் வரும் நீங்க சிரிக்கினு சொன்னிங்க அது பரவால்ல அத விட கேவலமா பேசுறாங்க ஐயா எனக்கு வீடு வாங்கனு யோசிக்கேன் நடக்குமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன் உடல் நிலை சரில்ல நெஞ்சுல கட்டி ஆப்ரேசன் பண்ணிருக்கேன் 2ஆப்ரேசன் பண்ணியாச்சு ஐயா ஏமாந்த பணம் திரும்ப வருமா என்று ஏங்கி நிக்கிறேன் ஏன் பணத்துக்கு நான் கெஞ்சு கேக்கறேன்

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 3 หลายเดือนก่อน

    கடந்த 8 வருடம் படாதபாடு தான். இறைவனின் அன்பும் பெரியவர்களின்ஆசிர்வாவாதம் தேவை.

  • @KirthuLavender
    @KirthuLavender 5 หลายเดือนก่อน +2

    ❤❤❤ அனைத்தும் மிகச்சரி

  • @Elanayaki
    @Elanayaki 4 หลายเดือนก่อน +1

    அருமை அருமை ஐய்யா 🎉

  • @arunagiriBogar
    @arunagiriBogar 4 หลายเดือนก่อน

    ஆத்மாநமஸ்காரம் 🙏நீங்க சரியாகதான் சொல்றிங்க நன்றி 🙏

  • @Raju-uo2cp
    @Raju-uo2cp 5 หลายเดือนก่อน

    Such a wonderful and useful video Guru ji...Lot of Thanks 🎉 and Thank God....

  • @rani123srilanka7
    @rani123srilanka7 4 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PANDIYARAJ8438
    @PANDIYARAJ8438 4 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @geethasaiskitchen441
    @geethasaiskitchen441 5 หลายเดือนก่อน +2

    Namaste Guruji,
    100% true. When people talk negative about me, I sit dumb with with shock. I never talk there, but later realize I should have spoken there.

  • @GaneshThamu
    @GaneshThamu 4 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி.

  • @sabaPathy-h5w
    @sabaPathy-h5w 3 หลายเดือนก่อน

    👍 👌 Thank you sir 🙏

  • @princeniro5548
    @princeniro5548 4 หลายเดือนก่อน

    ஐயா நான் மகரம் நமசிவாய 🙏🙏🙏🙏ஓம்🙏🙏திருவோணம் ❤💯💯💯

  • @nagaigopi
    @nagaigopi 4 หลายเดือนก่อน

    Sir your words are true meditation gives me more results thank you so much

  • @ishwaryaishwarya1546
    @ishwaryaishwarya1546 4 หลายเดือนก่อน

    மன மார்ந்த நன்றி

  • @MamthaGermany
    @MamthaGermany 5 หลายเดือนก่อน +3

    My meditation is Krishna..I don’t get time to sit and meditate, i do all the time, this way of practice helps me a lot.

  • @anthonygerald8234
    @anthonygerald8234 4 หลายเดือนก่อน

    Super exactly you are right

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 5 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் 🙏

  • @ElsiMohanYes
    @ElsiMohanYes 4 หลายเดือนก่อน

    💯 Truth Ama Aya En Makan Uthradam 🙏🙏

  • @PHDlovehearts
    @PHDlovehearts 5 หลายเดือนก่อน +2

    Yenna oru siripu atha karadivayanuku❤ sir summa soldren thappa ninaikathinga ayya

  • @s.m.senthilkumar5493
    @s.m.senthilkumar5493 4 หลายเดือนก่อน

    Thank u sir for ur advice.

  • @snehasivakumar9542
    @snehasivakumar9542 5 หลายเดือนก่อน +1

    Thank you Swami 🙏

  • @madhappagowda9247
    @madhappagowda9247 4 หลายเดือนก่อน

    Nandra sonneergal. Narpavi.

  • @skamal2672
    @skamal2672 5 หลายเดือนก่อน +1

    உண்மை சார்

  • @cholairaj1265
    @cholairaj1265 4 หลายเดือนก่อน +1

    சாமிஎனக்குஆசையேஇல்லைஇதில்பேராசைநீங்கள்செல்லுவதுதவறு அடத்தவர்களுக்குஉழைவீனாபோனவன்உழைப்புமட்டும்60மேல்வயதுஆகிவட்டதுஇனிநல்லதுநடக்குமாஇப்பெளுதுவெரும்பய்பெரும்கை

  • @gunalanmanickam4992
    @gunalanmanickam4992 4 หลายเดือนก่อน

    🙏Nandri Sir.

  • @KrishnanSivagangai
    @KrishnanSivagangai 4 หลายเดือนก่อน

    Nalla story ithu

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 4 หลายเดือนก่อน

    Correct ❤

  • @kandaswamysbalaji6694
    @kandaswamysbalaji6694 3 หลายเดือนก่อน

    correct ayya

  • @JAGADEESMOURIYA
    @JAGADEESMOURIYA 4 หลายเดือนก่อน

    Namakku kandippa god relifeum vetrium kodupar all the best

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 5 หลายเดือนก่อน

    Sir ,my husband magaram neega sonnathu correct thank you sir

  • @sooriyaratnam
    @sooriyaratnam 5 หลายเดือนก่อน +1

    Thank you guru 🙏🏿 🙏🏿

  • @karuppusamyp2086
    @karuppusamyp2086 4 หลายเดือนก่อน

    ஐயா அழகு திருமலைராய பெருமாள் கோவில் பக்கத்தில் தான் நானும் இருக்கிறேன் ❤

  • @amtex5199
    @amtex5199 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி அய்யா வளமுடன் வாழ்க

  • @sivasankariselvaraj663
    @sivasankariselvaraj663 5 หลายเดือนก่อน

    Yes sir true ❤ thanku much ❤

  • @sailathas3118
    @sailathas3118 4 หลายเดือนก่อน

    Correct sir.

  • @prabuprabu9854
    @prabuprabu9854 5 หลายเดือนก่อน +1

    Nandri ayya

  • @wonders6352
    @wonders6352 4 หลายเดือนก่อน

    Semma

  • @ArjunKumarvikram
    @ArjunKumarvikram 4 หลายเดือนก่อน

    Freedom needed

  • @honeycentinal7323
    @honeycentinal7323 5 หลายเดือนก่อน

    Nandri iyya 🎉

  • @ravinaveen6999
    @ravinaveen6999 4 หลายเดือนก่อน +1

    மகர ராசிக்காரர்கள் வீட்டை விட்டு தூர போகனும் என்று சொல்லுறீங்க எனக்கு 63 வயது ஆகிறது சுறுசுறுப்புடன் இருக்கிறேன் ஆனால் இந்த வயதில் எப்படி தனியாக தூர போய் இருக்க முடியும்... அய்யா நான் இப்போ டிரைவர் வேலை பார்க்கிறேன் மகரம் -உத்திராடம்

  • @jaganpavi1081
    @jaganpavi1081 5 หลายเดือนก่อน

    Thank u sir correct 🙏

  • @cmurugesh4137
    @cmurugesh4137 5 หลายเดือนก่อน

    Thanks a lot ❤

  • @tjegathesweran
    @tjegathesweran 4 หลายเดือนก่อน

    Sir mahara raasi Simma lagnam. Both seems positive & negative pallangal. Confusing. Please advise

  • @JeyachandranJeyachandran-yv8tb
    @JeyachandranJeyachandran-yv8tb 4 หลายเดือนก่อน +2

    மகர ராசி ஆகிய நான் நன்றாக வேலை பார்த்தேன் இருமடங்கு வேலை பார்த்தவன் 7:30 ஆரம்பத்திலிருந்து இதோடு என் வாழ்க்கை முடிஞ்சு போச்சா மறுபடியும் நான் தேர மாட்டேனா என்று தோன்றுகிறது அவ்வளவுதான் நீசம் பெற்ற ப நீசம் பெற்ற குரு திசை நடக்கிறது வாழ்வதே வேஸ்ட் 2025 march சனிப்பெயர்ச்சி நல்லாவா இருக்கப்போகிறது மகர ராசிக்கு மகரம் திருவோணம் திருவோடு உங்கள் பதவியில் நீங்கள் போட்டுக் கொண்டே இருங்கள் உங்கள் மீது எந்த தவறும் வாழ்க வளமுடன் மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 5 หลายเดือนก่อน

    Correct sir

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 4 หลายเดือนก่อน +1

    சதுப்பு நில நகரங்கள் எவை அதையும் குறிப்பிடலாம்

  • @kkannan522
    @kkannan522 5 หลายเดือนก่อน

    Thank you sir

  • @vivihaha8213
    @vivihaha8213 4 หลายเดือนก่อน

    With me no much expectations.Even though
    I want something mainly to help others.

  • @ishwaryaishwarya1546
    @ishwaryaishwarya1546 4 หลายเดือนก่อน

    அய்யாவுஉ 2:42

  • @RamrajRamraj-x2j
    @RamrajRamraj-x2j 4 หลายเดือนก่อน

    Nanrei.ayya.suppar

  • @ajohn9163
    @ajohn9163 4 หลายเดือนก่อน

    thalaiva eppo sonnalum jackpot super

  • @JBJ-um9pi
    @JBJ-um9pi 4 หลายเดือนก่อน

    How to get appointment from you to discuss my jathagam, I have been following you and you say exactly what goes in my life

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  4 หลายเดือนก่อน

      Hello Sir/ Mam.
      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @nandhakumar5443
    @nandhakumar5443 5 หลายเดือนก่อน

    Appa❤

  • @KittuGeetha
    @KittuGeetha 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஜயா மகரம் லக்கனம் குழந்தை பாக்கியம் கிடைக்குமா மனம் வலிக்குது😢😢

  • @Sassy_RJ
    @Sassy_RJ 5 หลายเดือนก่อน

    Thank you air

  • @ajithasuresh6165
    @ajithasuresh6165 4 หลายเดือนก่อน

    Tqappa

  • @kavithaathinarayan4569
    @kavithaathinarayan4569 5 หลายเดือนก่อน

    Sir, pls tell about health

  • @balasubramaniyam3216
    @balasubramaniyam3216 4 หลายเดือนก่อน +1

    ,👍💯

  • @sundarib3551
    @sundarib3551 3 หลายเดือนก่อน

    ஐயா நான் வீட்டில் இருக்கும் ஹவுஸ் வைஃப் எனக்கு எந்த வகையில் லக் அடிக்கும்

  • @vijayalakshmiramasamy5207
    @vijayalakshmiramasamy5207 5 หลายเดือนก่อน

    Namaskaram

  • @SenthilSenthil-tq2iv
    @SenthilSenthil-tq2iv 5 หลายเดือนก่อน

    thank aaiya

  • @pandiyans8640
    @pandiyans8640 4 หลายเดือนก่อน

    Rasi magaram
    Natchatiram thiruvonam
    Nekam meenam

  • @streetpullingo5341
    @streetpullingo5341 5 หลายเดือนก่อน

    Sir simma rasiku jackpot video podalaya sir

  • @mathakumar5271
    @mathakumar5271 5 หลายเดือนก่อน +2

    Thulim rasi solugka

  • @BalajiNR-xd9ih
    @BalajiNR-xd9ih 3 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம் நான் வெளிநாட்டில்‌ வேலை பார்கிறேன் நான்‌ இங்கே கடல் வேலை பார்கிறேன் நான் வேற வேலை மாற்றலாமா‌ ஐயா

  • @Madeswaran.A
    @Madeswaran.A 4 หลายเดือนก่อน

    Respected sir tellme lucknumber

  • @barathbaskar9094
    @barathbaskar9094 4 หลายเดือนก่อน

    I am having cancer when it will be ok shall i come out from it or not?

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  4 หลายเดือนก่อน

      Hello Sir/ Mam.
      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @gayathrirajesh5154
    @gayathrirajesh5154 4 หลายเดือนก่อน

    Yenaku perasai illai sir yennpillaingalukaga nan

  • @ram-nn6jc
    @ram-nn6jc 4 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉🎉❤

  • @karthikkalai6268
    @karthikkalai6268 5 หลายเดือนก่อน +1

    நன்றி சார் 🙏

  • @ags4455
    @ags4455 4 หลายเดือนก่อน

    ஐயா தயவுசெய்து லக்கினம் என கூறவே
    கூறாதிர்கள் புரியுங்கள்

  • @pugalpugal7239
    @pugalpugal7239 5 หลายเดือนก่อน

    Neinkka sollarrathu truth

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 4 หลายเดือนก่อน

    Peraasaiyum illai....thirupthiyum illai....chinna aasaigal ...irukka oru siriya veedu ...kadan illadha oru eliya vaazhkkai...idhu kooda peraasai enil enna solvadhu endru enakku theriyavillai....en kadina uzhaippu veen povadhi mattum thaan enakku therintha orae unmai....

  • @KALIMUTHU-gj4cu
    @KALIMUTHU-gj4cu หลายเดือนก่อน

    மகர ராசி 2025புத்தாண்டுபதிவு

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @v.ravichandran2316
    @v.ravichandran2316 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @RamrajRamraj-x2j
    @RamrajRamraj-x2j 4 หลายเดือนก่อน

    Yahartham.pasnka.ayya

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  4 หลายเดือนก่อน

      Hello Sir/ Mam.
      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @SyedibramshaSyedibramsha-ni3xd
    @SyedibramshaSyedibramsha-ni3xd 3 หลายเดือนก่อน

    TRP காகா போது வா சொல்லுறீங்க 7/11/1970 1.30am syedibramsha திண்டுக்கல் கரெக்டாசோழ்க பார்ப்போம் எ ஜாதகம் நடக்கும்

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  3 หลายเดือนก่อน

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @ishwaryaishwarya1546
    @ishwaryaishwarya1546 4 หลายเดือนก่อน

    அய்ர்

  • @preethibaskeran3977
    @preethibaskeran3977 5 หลายเดือนก่อน

    Magaram rasi kulandhai ku solluga sir

  • @ramkishanlaljaganathan7876
    @ramkishanlaljaganathan7876 4 หลายเดือนก่อน

    திருவோணம் நட்சத்திர நண்பர் அவரது மனைவிக்கு
    சுதந்திரம் தந்ததாக தான் தற்போது நல்ல நிலையில இருக்கார் மிக உண்மை

  • @riddhiKS
    @riddhiKS 5 หลายเดือนก่อน

    Ungala pakkanum sir enga vandha pakkalam....

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  4 หลายเดือนก่อน

      Hello Sir/ Mam.
      For appointment, Call or WhatsApp : 9489433593

    • @riddhiKS
      @riddhiKS 4 หลายเดือนก่อน

      @@AstroMindTherapy thank you sir

  • @KuwaitSaudi-fy1rw
    @KuwaitSaudi-fy1rw 4 หลายเดือนก่อน

    Veetthukku.kude.aarum.nalla.nearam..em.madetthukku.appo.erukku