தற்கொலைக்கு முயன்ற எம்.ஜி.ஆர்.. தெரியாத பக்கங்கள் | பாண்டே உரையாடல் |
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- தற்கொலைக்கு முயன்ற எம்.ஜி.ஆர்.. தெரியாத பக்கங்கள் | பாண்டே உரையாடல் | #Rangarajpandey #MGR
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
mgr Sir. மீண்டும் பிறக்க வேண்டும்.😢😢😢😢😢😢😢
ஓம்... தமிழ் நாட்டில் ரேஷன் கடை மூலம் பச்சரிசி வழங்கும் திட்டம் மிகவும் நல்ல பலனை தந்தது. மேலும் கோதுமை தடைகள் இன்றி கொடுத்தது...நினைத்து பார்க்க வேண்டும் மக்கள்.... ஶ்ரீ...ஜி...ஆக இந்த பதிவு நன்றாக உள்ளது இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்... ஜி....🌾🍓🌾🌾🍓🍓🌿🌿🌿🌴🌴🌴🌱🌱🌱🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚴🌐🚴☔☔☔☔☔👌👌👌👌👍👍👍💚💚💚💚💚🍒🍒🍒🍒🍒
5:08 ❤🎉😅
❤@@Anthoni-mm8st
பாண்டே சார் கண்ணன் சார் சொன்னதில் புரட்சி தலைவருக்கு இரட்டை தாடையை மறைக்க சிறு தாடி வைத்து நடித்த படம்
" சர்வாதிகாரி"" அதிக நாள் ஓடாத படம் தாய் சொல்லை தட்டாதே படம் இல்லை " காதல் வாகனம் MGR ன் 99 வது தேவர் பிலிம்ஸ் படம். அஇஅதிமுக பொன் விழா ஆண்டில் புரட்சி தலைவரை நிணைவு கூர்ந்தமைக்கு நன்றி.. வாழ்க புரட்சி தலைவர் புகழ்...
Safvayhikari illai. Manthirikumari
The very significant part of this interview is between 05:20 and 05:59. Thankyou Kannan, Sir and Shri Rangaraj Pande. What a message to Tamil society and all Dravidian stocks at the same time? A wonderful interview unearthed many unknown facts of Bharat Ratna Dr MGR. It will make even the stone hearted people eyes wet. The greatest soul of mankind.
Thanks pandey sir and other gentle man. What a great good information about my god MGR
மனிதன என்பவன் தெய்வம் ஆகலாம், வாரி வாரி வழங்கும் பொழுது வல்ல ஆகலாம் , திருக்குறள் கருத்து அவரை ஆண்டது.
MGR வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது தான் பெரும் பேறு
ஆமா பெரிய பெருமை பாரு ஒரு பொம்பள பொறுக்கி காலத்துல வாழ்ந்தது உனக்கு பெருமை.... எம் ஜி ஆர் ஒரு பொம்பள பொறுக்கிடா
Rangaraj Sir,Thank You very much for your Interview about MGR.
மிக்க நன்றி சார்
எம்ஜிஆர் அவர்கள் பற்றிய பதிவிற்கு..
மக்கள் ,எம்ஜிஆர் விசுவாசிகள் எம் ஜி ஆர் என்ற மாமனிதர் பற்றி மட்டுமே நினைத்தார் கள்..
எம்ஜிஆர் என்றால் நல்லவர் உதவி செய்பவர் என்று மக்கள் மனதில் அமைந்துவிட்டது..
Namaskaram Sir
I'm 80 yr. Old senior citizen
Through out life experience
I had seen so many people who worship their mother
reached peak in their life time example, MGR, NTR,
KALAIGNAR and at present
Modiji.
Hats off to chanakya
Good message, jai hind, jai bharat greater india
அருமையான பதிவு
இதன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன் 👍🏻
😊
MGR ...... CAPTAIN❤❤❤🔥🔥
Thank you so much sir, so happy very happy to hear MGR's life story
திரு.கண்ணன் அவர்களுக்கு அருமையான குரல்வளம்.வாழ்க.
இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் MGR புகழ் நிற்கும்....
என்னிக்கோ போயிடுச்சி நைனா....mgr என்பது பழைய மாய பிம்பம்.
This interview is fantastic : MGR &
Chakrapani were like Ramar ; Lakhmanan : writer kannan explained detailed detailed
MGR மனிதராக, புனிதராக, உ லகம் உ ள்ளவரை போற்றபடுவார்
வறுமையில் பசிக்கு உணவு கிடைக்காமல் வாடிய ஆயிரக்கணக்கானவர்கள்
பின்னாளில் பணக்காரர்கள் ஆனபின்னே தாங்கள் வறுமையில் பசிக்கு உணவு கிடைக்காமல் வாழ்ந்ததை முற்றும் மறந்துவிடுவார்கள்......
ஆனால்
எம்.ஜி.ஆர்.ஒருவர்தான் தான்பசியால் வாடியதை
மறக்காமல் தன் இல்லத்திற்கு வருபவர்களை சாப்பிடுங்க...சாப்பிடுங்க
என்று அவர் சொன்னது
ஏதோ பெயரளவுக்கு சொல்வதல்ல இறக்கும் வரை பசியால் யாரும் துன்பப்படக்கூடாது
என்ற நினைவோடுதான் இருந்தார் என்பது சத்தியம்.
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
இந்தப் பாடல் வரிகள் புரட்சித் தலைவருக்கு மட்டுமே பொருந்தும்
என்றும் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் தான் அவரை போன்ற ஒரு மாமனிதன் இன்று வரை இல்லை என்பது தான் உண்மை .
வாழும் போதே வரலாறு படைத்தவர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் வாழ்க புரட்சித் தலைவர் அவர்களின் புகழ்
அற்புதம் அய்யா உங்கள் பதிவு நன்றி
யாருக்கு அள்ளி கொடுத்தார்? எந்த பேரிடர், மீட்பு பணிகளுக்கு அவர் நிதி உதவியும் செய்ததில்லை. சென்னை தீ விபத்துகளுக்கு மீட்பு பணிகளுக்கு அவர் பைசா கூட நிதி அளிக்காதவர். ஏழைகளுக்கு உதவினார் என்பது உருவாக்கப்பட்ட பிம்பம். அவர்
சினிமாதுறையினருக்கு சிலருக்கு உதவியிருக்கிறார். காரணம் அவர்கள் உதவி இவருக்கு தேவை. எந்த பொது மக்களுக்கும், அரசு மீட்பு பணிக்காக , போர் நிவாரண நிதி ஆகியவைகளுக்கு அவர் நிதியளித்தது இல்லை.
Kkkkkkkk kk kk k kk kk kk j kk kk k JJ JJ j
@@karunanithithangavelu7512 avan peru vachirukkara nee savuda
@@karunanithithangavelu7512 think you should get your head examined, your name too indicates your intention clearly, no explanation needed.
@@girirajgovindaraj6975 Are you a fool judging by mere name? Any data is with you to prove my statement is wrong?
தெய்வத்திற்கு
நிகரான வர்.
என்மனதில்
என் இரத்ததில் கலந்த
தெய்வம்.
Pp
Super sir🙏
திரு கண்ணன் அவர்களுக்கு நன்றி, ஒரு தாய் வயிற்றில் வந்த உடன் பிறப்பு இது மக்கள்திலகத்திற்கு பொருந்தும், உறவுமுறைக்குஓர்எடுத்துகாட்டு.
Very good information.congrats.Great MGR'S Pugazhu vazhuga.
அவருக்கு நிகரான
ஒருவரை
தமிழகத்தில்
இனி இறைவன்தான்
படைக்கவேண்டும்.
😊😊😊😊😊😊😊😊😊😊
😊
😊
😊
அவனன்றி அணுவும் அசையாது.இறைவனை தன்னிலே கண்டவர்..
டாக்டர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மனித தெய்வம்.இவர் வாழ்க்கை வரலாறு கட்சி தொண்டர் ஒவ்வொரும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும் 🎉🎉🎉❤❤❤
என் கண்கள் அழவில்லை. என் மனம் அழுகிறது.😭😭😭
நாங்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் அதிலும் அண்ணாவின் பேச்சுக்கு அடிமைகள் எம்ஜிஆர் அவர்களை அழகான முறையுடன் பார்த்திருக்கிறேன் முடி இல்லாமல் பார்த்திருக்கிறேன் இவர் மீது அளவற்ற பற்று உடையவர்கள் பழைய திமுக வினர் ஆனால் அவர்கள் எல்லாம் எம்ஜிஆர் அவர்களால் எந்தவித பயனும் அடையவில்லை இலக்கை சுபாவம் உள்ளவர் காக்கா பிடித்தவர்கள் தான் அனுபவித்தார்கள் ரோட்டில் பிச்சை எடுத்து சாப்பிடுபவர்கள் ஏழைத் தொண்டர்களான திமுக காரர்கள் எம்ஜிஆர் மீது உயிரையே வைத்துக்கொண்டிருந்தனர்
எப்படி சகோதரர்கள் இருவரும் பிரிந்தார்கள் என்று இந்த நிமிடம் வரை இருந்த சந்தேகம் நீங்கிவிட்டது
இறந்து 30 வருடமாகியும் ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை கேட்க கேட்க தூண்டும் ஒரே மனிதர் எம்ஜிஆர் மட்டுமே.
இப்போதும் இந்த நிகழ்ச்சி இன்னும் தொடர கூடாதா என்ற எண்ணமே தோன்றுகிறது.
True
Great man in South india
Mgr is not an actor but also big vallal
In
No
கண்ணன் அய்யா மன்னிக்க. சிறு திருத்தம் தாய்க்கு பின் தாரம் தாய் சொல்லை தட்டாதே மிக பெரிய வெற்றி படங்கள். காதல் வாகனம். மட்டுமே சுமார் .(ராஜன்நாயர்)
தங்கம் போல மங்கா புகழ் பெற்ற வள்ளல் பெருமான் எங்கள் எம். ஜி. ஆர்.
அவர் கோவில் இல்லாத இறைவன்.....
ஒவ்வொரு தொண்டன் மனதும் கோயில் உலகம் உள்ளவரை வாழும் தெய்வம் எங்கள் தங்கம்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார். That's MGR
MGR மட்டும்தான்
Excellent Information, that u have interviewed a person, who was well aware of MGR.v. good information.
Marudur Gopala Menon Ramachandran My Leader and Admirer 🌹🌹🌹✌
Good
Mgr is legend🔥🔥🔥🔥🔥🥺🥺🥺🙏🙏🙏miss u ayya
MGR - நல்ல மனிதர் அவர் புகழ் என்றும் அழியாது. அவரை போல் தமிழர் நலம் நாடியவர் யாரும் இல்லை.அவர் இருந்தால் இலங்கை தமிழர் இவ்வளவு கஷ்டபட்டுஇருக்க மாட்டார்கள்.
Arumaiyaana nerkaanal pandey sir
திரு பாண்டே அவர்களுக்கு நன்றி.எம்.ஜி.ஆர் அவர்கள் மிகச் சிறந்த மனிதநேயம் மிக்க தலைவர்.பசியின் கொடுமையை அனுபவித்தவர்.அதனால்தான் ஏழைகளின் மீது அளவுக்கு மீறிய அன்பு செலுத்தினார்.பழைய வாழ்க்கையை மறக்காதவர்.வாழ்க தலைவர் புகழ்.
😂
By
பாண்டே சார் அவர்களுக்கு சிறிய நினைவூட்டல் கண்ணன் சார் அவர்களின் புரட்சி தலைவர் அவர்களின் பற்றிய பேட்டியில் துக்கம் கொண்டாடிய பின்னர் என்கிற வார்த்தை சரியானதா என்பதை உங்கள் முடிவுக்கு விடுகிறேன்.
M G R தமிழ் நாட்டிற்கு வரம்
M G. R. புகழ் வாழ்க
பாண்டேஜி அருமை! தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி!
👏👏👏
@@meru7591 to go to go to go to go go go
@@meru7591
go
X
,
சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு இந்த பேட்டியின் ஒருசில இடங்களில் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது திரு.கண்ணன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள் எப்படி துரைமுருகன் அவர்கள் எம்.ஜி.ஆரை துரோகி என்று சொல்ல முடிந்தது பாண்டே சார் இதன் தொடர்ச்சியை தயவு செய்து போடுங்கள்
A very informative interview mr. Ramraj. U r an intelligent person, and v. Honest person to understand the present politics and trying to promote the present central govt. Police.v. good ,keep it up
Duraimugan only politicians,he earn in politics , if he dies tomorrow,people will forgets him immediately.MGR is a god people pray him all the time
Nandri mr Pandey
MGR இல்லையேல் கருணாநிதி முதல்வர் ஆகியிருக்க முடியாது.
கருணாநிதி ,தி மு கா தான் mgrக்கு துரோகம் செய்தது.
🙏
❤ பாண்டே அண்ணனுக்கு நன்றி அருமையான நேர்காணல்
An excellent interview. It made me cry. What a fantastic leader MGR was!
மறைந்தம் மக்கள் மனதில் இன்றும் நீக்கமற வாழ்ந்துகொண்டிருப்பவர் புரட்சிதலைவர் கர்ணனுக்கு பின் ஒரு கொடைவள்ளல் புரட்சிதலைவர் மட்டுமே எத்தனை யுகங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பார் ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்
.
L
¹5555
Go
000
^
எம்ஜிஆர் யாரும் குறை சொல்ல முடியாது திமுக வளர்ந்ததும் எம்ஜிஆர் இரட்டை இலை கட்சி தொடங்கியதும் எம்ஜிஆர் நல்ல எண்ணம் கொண்டவர் எம்ஜிஆர் கடவுளே வந்தாலும் கடவுளை குறை மனிதன் தான் இங்கு உண்டு அவர் ஒரு சகாப்தம்
👍👍❤️gkg
தங்கத் தலைவா 💞
என் தலைவர் புரட்சி தலைவர் ஆவார்
Super Junior👍
Very good information about MGR
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி பாண்டே சார்
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
மாமனிதர். கோடிகளில் ஒருவர்.
MGR போல் ஒரு நல்ல தலைவன் தமிழ் நாட்டுக்கு வர வேண்டுகிறேன்,🙏🙏🙏
MGR oru Tamiz Enna Throgi palapengalien vazvai karpai kaduthavan appan paiyar Thariyathavan
We want part 2 sir.
My eyes, wells up even now when I think of MGR the Great!
excellent interview. wealth of information.
My father was driver from 70s to till demise of MGR, what you have said as pooja room is not a pooja room. It is his office room where he meets everyone at home. There he got his mother photo, Jesus statue, Buddha and when i went i saw Kapil dev signed cricket bat. His Kitchen will never get stopped, the best thing is any one even public can go and eat no one will question anything. I am one of the living witness for that.
Nice to hear this news. You must be a very lucky person.
Thank you so much, he leaft the body before I was born, but even now I watch his movies the handsome man...my parent's hero
🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
You are blessed sir
Very informative about MGR
In this interview you told about a mirror in the Pooja Room. Of Mr. M.G.R. Once I met a relative of Mr. M.G.R. He told that " Vallalar taught a meditation with the help of mirror (If you go through Vallalar's history, You can read about a mirror also). M.G.R Sir practiced that and gained a strong will power and increase in skin tone (bright skin).
Later on Vethathri Magarishi also taught many techniques in meditation. He also taught the mirror method of Vallalar. Vethathri Maharishi named it as "Kamnadi Thavam".
I like to tell another thing also. That is, in this interview, it was told that Mr.M.G.R will call others as "Aandavar". Even Mr.Kannadasan has told about that in his holy book "Arthamulla Indu Madham" Later on, in one interview, Mr.Annadurai Kannadasan (one among the sons of Mr. Kannadasan) told that Mr. M.G.R called his father "Aandavarey".
Very good speech
hi
அபூர்வ மனிதர்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ்
இவ்வுலகம் உள்ளவரை
நிலைத்திருக்கும்...
Evergreen Hero'in TN Cinema &
Evergreen leader in TN politics....
வாழ்த்துகள் அண்ணன் பாண்டே வளர்க சாணக்கிய வாழ்க எம்ஜிஆர் வாழ்க
7
ஐயா திரு, கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் mgr புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
புரட்சி தலைவர் கலியுக கர்ணன். வாழந்த வள்ளலார் அவர் புகழ் ஒங்குக
MGR உடன் பிறந்தவர்கள் காமாட்சி, பாலகிருஷ்ணன், சுமித்ரா, சக்ரபாணி. . MGR ஐந்தாவது பிள்ளை. ஐந்தாவது ஆண் குழந்தை பிறந்தால் அரசனும் ஆண்டியாவான் எனபதற்கேற்ப, அவர் பிறந்த இரண்டரை ஆண்டுகளில் தந்தையை இழந்தார். குடும்பத் தலைவரை இழந்து குடும்பம் சொல்லொனாத் துயரங்களுக்கு ஆட்பட்டது . இதற்கிடையில் MGR உடன் பிறந்த காமாட்சி, பாலகிருஷ்ணன், சுமித்ரா மூவரும் மரணமடைந்து விட்டார்கள்.
அதற்கு பிறகு தான் இந்தியாவிற்கு வந்தார்கள். தந்தை செல்வந்தராயிருந்தும் அவர் மறைவுக்குப் பின் எந்த விதமான வருமானமும் இல்லாமல் தாய் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.
கேரளாவில் அவர் இன வழக்கப்படி தந்தையின் சொத்து அவர் மறைவுக்குப் பின் அவர் உடன் பிறந்தவர்களுக்கு சென்று விடும்.
அதனால் பஞ்சம் பிழைக்க கும்பகோணம் வந்தார்கள். இங்கு தான் MGR மூன்றாவது வகுப்பு வரை படித்தார். படிப்பைத் தொடர வறுமை அனுமதிக்கவில்லை.
பின்னர் தான் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.
அதற்குப் பிறகு சினிமா, அரசியல் என்று இரண்டு துறைகளிலும் ஈடுபட்டு சாதனை படைத்தார்.
இயல்பான இரக்க சிந்தனை கொண்ட மாமனிதர்.
தான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் படக்கூடாது என்று செயல் பட்டவர்.
தான் எப்படிப்பட்ட சிறப்பான உணவைச்சாப்பிட்டாலும் அதேஉணவையே தன்னைப் பார்க்க வரும் சாமானியர்கள் முதல்,தன்னிடம் வேலை பார்க்கும் அனைவரையும் சாப்பிட வைத்து அழகு பார்த்த ,தன்னைப் போலவே சக மனிதர்களையும் பார்க்கும் சிறந்த குணாளர்..
It's true
Great... We are waiting more mr.Pandey
எம் ஜி ஆர் அவர்களை அணு அணுவாக சித்தரிக்கும் உங்கள் பதிவு ஆத்ம திருப்தி அளித்தது நன்றி
A
❤MGR is Truly A MALAYALEE
But NEVER denied it இது தானே சரி
மறைந்த அவ ரை ஏன் அப்படி இப்படி சொல்லணும்?❤
Makkal thilagam 🔥 pugazh vazhga🥺🙏
தாய்க்குப்பின் தாரம், தாய் சொல்லைத்🌴 தட்டாதே இரு படங்களுமே மகத்தான வெற்றிப் படங்கள். காதல் வாகனம் தான் தேவர் படங்களில் குறைந்த நாட்கள் ஒடிய MGR படம் . 👊👌👌👌👌👌👌
You are correct
உண்மை எனக்கும் பிடிக்காத படம் காதல் வாகனம். ஏன்தான் அதில் நடித்தாரோ
எம்ஜிஆர் ஒரு பற்றாளர் மாபெரும் வள்ளல் இப்படி ஒருவர் இனிமேல் நம்மால் காண முடியுமோ நான் இன்றைக்கும் எம்ஜிஆர் உடைய ரசிகை தான் அதை யாராலும் மாற்ற முடியாது 🙏
Al
@@kannusamy9377 tt.d to . (+_+)
""
X
ஆமா பொம்பளைகளை கெடுக்கிறதுல அவன் வள்ளல்
8⁷7😢😢😢😢😢😅😅😅
அருமை அண்ணா. மெல்லிசை மன்னர் அவர்களைப் பற்றியும் பதிவிட்டால் இன்னும் மகிழ்வோம்
MGR is a Great Admirer of Vallalar! Who used to Meditate in Front of Light and Mirror
exact reason.
புத்தன் காந்தி ஏசு பிறந்தது பூமியில் எதற்காக ஏழைநமக்காக என்று சொன்ன புரட்சிதலைவர் மக்கள்திலகம் வாத்தியார் பொன்மனசெம்மள் பாரத்ரத்னா எம்ஜிஆர்ஐயா அவர் அந்த மகாத்மாக்களைபோல் இவரும் தெய்வமாகவேஇருந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் எம்ஜிஆர்ஐயாவின் புகழ் இந்த உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டேஇருக்குது இருக்கும்
Mgr is the best person in tamilnadu 🤗🤗🤗🤗
super தொடரவும்
The Real Thala
Vaathiyaar
கண்கள் கண்ணீர்.
மனம் வலித்தது.
எம்ஜிஆர் ஒரு மகாத்மா.
தர்மம் தலைகாக்கும் ....அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நேரம் ...பாதுகாத்த இறைவனும்
இறைவன் பாதுகாத்திருந்தால் குண்டு அவர் கழுத்தில் தொலைத்திருக்காதே
எம்ஜிஆரும் துப்பாக்கியால் எம் ஆர் ராதாவே சுட்டார் என்று வழக்கு சொல்கிறதே
எம்ஜிஆருக்கு கரெக்டாக சரியாக சுட தெரியவில்லை ஆனால் எம் ஆர் ராதா கரெக்டாக சரியாக சுட்டு விட்டார்
தேவர் ஃபிலிம் எம். ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த காதல் வாகனம் என்கிற படம் தான் தோல்வி அடைந்தது. தாய் சொல்லை தட்டாதே படம் பெரிய வெற்றி படம்.
Ko
@@umadurairaj4435 pp
அவரின் எல்லா
True
உண்மை
வணக்கம் திரு பாண்டே சார். தெய்வத்திரு. எங்கள் தலைவர் தமிழனோ மலையாளியோ அவருடன் உடன் பிறந்தது தான் வள்ளல் தன்மை. அவரால் வாழ்வு பெற்றவர்கள் எத்தனை எத்தனயோ பேர்கள். நீங்கள் அவரால் வாழ்வு பெற்றவர்களைக் கூப்பிட்டு நேர்காணல் செய்யலாம். நம் நாட்டில் வறுமையில் இருந்து வந்தவர்களே அனேகம் பேர். ஆனால் எத்தனை பேருக்கு கொடுக்க வேண்டிய மனம் வந்தது? அந்த வள்ளல் தன்மை அவருடன் சேர்ந்து பிறந்தது. நாமெல்லாம் எவ்வளவோ கொடுத்து வைத்திருக்க வேண்டும் அவரைப் போல் ஒரு அவதாரத்தைப் பார்ப்பதற்கு. ஆனால் எங்கள் தலைவருக்கு எங்களைப் போன்ற உண்மையான அன்பு செலுத்தக் கூடிய ஆத்மா இருக்கவில்லை. நீங்கள் எத்தனை பேர் எவ்வளவு சொன்னாலும் எங்கள் தலைவர் திமுகவை விட்டு பிரிய நினைத்ததில்லை, திரு கருணாநிதியால் திட்டமிட்டு வெளியேற்றப் படுகிறார். இதுதான் நிஜம். நிஜம் என்றைக்கும் சுடும். நம் அனைவருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இளைஞர்களுக்கு நல்ல கவனியுங்கள் நல்ல தலைவராக இன்றைக்கும் உள்ளார். நம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒரு நல்ல மனிதனாக தேசப்பற்றாளனாக மனித நேயம் மிக்கவராக வேண்டுமானால் இந்த அருமையான மதிப்பிற்குரிய தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால் போதும் பாண்டே சார்.நன்றி.
😅😮
J7
L
All costumes will perfectly fit for him
Time travelling machine enkida kidaishsa nan MGR paakanum enra aasai enaku ❤
SIR ,
KATHAL VAHANAM MOVIE ,
LOW IN COME ...
A very good leader mgr
யார் இத்தமிழருக்காக தன் உழைப்பின் ஊதியத்தை வாரி வழங்கினாரோ அவர் தமிழரல்லாது வேறு எவராயிருப்பார்!!!
Wishes❤
எம்ஜிஆர் ஒரு கடவுள் ஏழை மனித உள்ளத்தில் மக்களை சமமாக நடத்திய ஆட்சி நடத்தினார் நீண்ட ஆண்டுகள் ஆட்சி நடத்தினார் எம்ஜிஆரை எல்லா மனிதர்களுக்கும் பிடிக்கும் மக்கள் மனதில் குடி கொண்டவர் எதற்கும் ஆசைப்பட மாட்டார் அன்புக்கு மட்டும் அதிகமாக மக்களிடம் ஆசைப்படு வார் அவரைப் போல இனி ஒரு மனிதர்கள் பிறப்பது இந்தப் பிண்டத்தில் அரிது அரிது மகா மாமனிதர் அருமையாக ஆட்சி நடத்தினார் படத்தில் கூட மக்களுக்காகவே நடித்தார் அவர்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இப்படி ராஜேந்திரன் சீர்காழி சிலம்பு நகர் நான் மக்களுக்காக ராணுவத் துறையில் பணிபுரிந்து ஓய்வில் இருக்கிறேன் எம்ஜிஆரின்
திரு.MGR அவர்களின் மூதையார்கள் தமிழர்கள்
அவர்கள் தமிழகத்தில் இருந்து பாலக்காட்டுக்கு புலம் பெயர்ந்த குடும்பம்
Ethu Kannan eluthalarukku therijatha?en evarkal maraikkirarkal.
100 percent correct 👍👏👏👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாலக்காடு தமிழ் நாட்டில் தான் இருந்தது !!
உண்மை. அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு உளப்பூர்வமாக உதவினார்🙏🙏🙏🙏🙏
எம் ஜி ஆர் - Blood winner.
சிவாஜி - Blood winner
எம் ஜி ஆருக்கு அண்ணனும், சிவாஜிக்கு தம்பியும் நிரந்தர பாதுகாவலர்கள்.
வள்ளலார் கண்ணாடி தவம் செய்தார் என்பதை நினைவு,கூற விரும்புகிறேன் இங்கே..!!.
Ss vazhgavalamudam class IL intha mirror thavam sollitharuvargal
இந்த பேட்டியை அவசியம் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இருவரும் பார்க்க வேண்டும். எத்தகைய தன்னலமற்ற ஒரு தலைவரால் துவக்க பட்ட ஒரு கட்சியில் நாமிருக்கிறோம், அதை வருங்காலத்தில் எப்படி நடத்தி தொண்டர்களுக்கும் மக்களுக்கும் பயன் தரும் படி அதை கொண்டு செல்ல வேண்டும் என்ற பாடம் தெரியும். வளர்க எம்ஜிஆர் புகழ், அதிமுக.
....sundarampillai..... நல்லா சரியாக சொன்னீர்கள். எம்.ஜி.ஆர் பயங்கர கஷ்டப் பட்டார். இப்போ போல் டீவி மீடியா கிடையாதே??. பத்திரிக்கை படிக்க மக்களிடம் காசு கிடையாது. கட்சி ஆரம்பித்த சமயத்தில் எம்ஜிஆர் ஊர் ஊராக கட்சியைக் கொண்டு செல்ல அலைந்தார். கூட இருந்தவனுக்கும் ரத்தம் வரும் படி அடி போலிஸ் கேஸ். கம்யுனிஸ்ட் கட்சி அவருக்கு அப்போது உதவியாக இருந்தது . ஆனால் .....எல்லாவற்றுக்கும் மேலாக..... மக்கள் அவரை தன் வீட்டு ஆள் போல் ...தத்து... எடுத்துக் கொண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கருணாநிதி இதை சரியாக கணிக்க வில்லை. எதிர்பார்க்கவே யில்லை. எம்ஜிஆரின் புகழை தவறுதலாக , குறைத்து மதிப்பு போட்டு விட்டார் கருணாநிதி.
সৎস্যৃস
நான் அண்ணா திமுகாகாரன் என்று சொல்லும் போது பெருமைப்படுகிறேன்
ஒருவர் தன் குடும்பத்தை காப்பாற்ற பணம் சம்பாதிக்கும் போது இவர் மற்றவர்களை வாழ வைக்க பணம் சம்பாதிக்க என்னினார் அது தான் எம் ஜி ஆர்
Great Actor
Great personality with humanity
Only one ,All in one
🏵️🌍🙏🌍🏵️
அம்மாதிரி தெய்வம் மறுபடியும் பிறந்தால் எவ்வளவு ந ன்றாக இருக்கும்.
வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில்.. எப்போதும் MGR...
எம்ஜிஆர் பல ஆயிரம் குடும்பங்களின் குலதெய்வம் கடவுள் வாழ்வின் வழிகாட்டி
1111
@@chinrajc9635 ..
மனவலிமைக்கு பெயர் போன ஒருவர், தற்கொலைக்கு முயன்றது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.தமிழ்நாட்டின் நலனுக்காகவே கடவுள் அவரைக் காப்பாற்றினார்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😢
nan nesitha thalaivar
அருமையான பதிவு