சாக்கடை to Broadway | வேற level-ல் Real estate செய்த வெள்ளைக்கார துரை | History with V Sriram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Hello viewers, In this episode with V Sriram, we are going back to Chennai. If you have noticed the name of roads in Chennai, it will be changed at certain time periods. For example, the British have given one name, and our Government have changed that, this will happen usually. But people will use the old name as well as the new name simultaneously. So today, we are going to see about such a road “Broadway”. Broadway is usually termed as a wide road but you can see that this road might not be broad nor wide. It is a very small road. The name of the road is officially changed to Prakasam Road. There is a history behind the name. Mr Prakasam is a famous Lawyer from Chennai. He act as the CM of Chennai province and later became the first CM of Andra Pradesh. There are a lot of things about Mr Prakasam and the Broadway which are discussed in this video. Watch the full video to know about the history and more interesting stuff.
    வணக்கம் பார்வையாளர்களே, வி ஸ்ரீராம் உடனான இந்த எபிசோடில், நாம் மீண்டும் சென்னைக்கு செல்கிறோம். சென்னையில் உள்ள சாலைகளின் பெயர்களை நீங்கள் கவனித்திருந்தால், அது குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றப்படும். உதாரணமாக, ஆங்கிலேயர்கள் ஒரு பெயரை வைத்திருப்பார்கள், நமது அரசாங்கம் வேறு பெயர் வைப்பார்கள் இது வழக்கமாக நாடாகும் ஒன்று. ஆனால் மக்கள் பழைய பெயரையும் புதிய பெயரையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவார்கள். அப்படியான ஒரு சாலையான “பிராட்வே” பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம். பிராட்வே என்பது பொதுவாக அகலமான சாலை என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இந்த சாலை அகலமாகவோ விரிவாகவோ இல்லாமல் இருப்பதை நீங்கள் காணலாம். இது மிகவும் சிறிய சாலை. சாலையின் பெயர் அதிகாரப்பூர்வமாக பிரகாசம் சாலை என மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. திரு பிரகாசம் சென்னையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர். சென்னை மாகாணத்தின் முதல்வராக செயல்பட்ட அவர், பின்னர் ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரானார். திரு பிரகாசம் மற்றும் பிராட்வே பற்றி நிறைய விஷயங்கள் இந்த வீடியோவில் விவாதிக்கப்பட்டுள்ளன. வரலாறு மற்றும் பல சுவாரசியமான விஷயங்களை அறிய முழு வீடியோவைப் பார்க்கவும்.
    For the same Video in English, please click on the link below
    Sriram V - / sriramv
    Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    Click here to also watch :
    History Time With Sriram : • History time with Hist...
    Business Arattai : • Business அரட்டை
    Inspirational Talks : • Business, Political & ...
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - www.instagram....
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 59

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 ปีที่แล้ว +13

    வீரர் பிரகாசம் பற்றி அருமையாக விளக்கினார்.இது போல மக்கள் ஒரு காலத்தில் போற்றி புகழ்ந்து,தற்போது சிலைகளாய் உள்ளவர்களைப் பற்றி கூறினால் இளைய தலைமுறையினர்க்கு பயனுள்ளதாய் இருக்கும்.தகவலுக்கு நன்றி!

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 ปีที่แล้ว

      அன்று சுதந்திரப்போராட்ட வீரர் பிரகாசம் இன்று போலிப் போராளியாக தன்னை காட்டிக்கொண்டு இருப்பது பிரகாஷ் ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை.

  • @rojaroja2033
    @rojaroja2033 2 ปีที่แล้ว +3

    கோடான கோடி நன்றிகள் ஐயா உங்களைப் போன்ற பெரியவர்கள் இருக்கும் வரை வரலாறு அழிவதில்லை உங்களுடைய பணி சிறக்க தமிழ் தாயின் வாழ்த்துக்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @ramamoorthytrs8488
    @ramamoorthytrs8488 2 ปีที่แล้ว +5

    அற்புதம் பிரகாசம் தலைமையில் அமைந்த"மந்திரி"சபை வரலாறு குறித்தும் பகிருங்கள்

  • @gopalakrishnanb4591
    @gopalakrishnanb4591 2 ปีที่แล้ว +3

    Broadway சாலை வரலாறு மிகவும் அருமை சார். பாப்ஹேம் முதல் பிரகாசம் வரையிலான தகவல் மிகவும் அருமை ஶ்ரீராம் சார்👏🏿👏🏿👏🏿🙏🏿

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 2 ปีที่แล้ว +4

    Nice to hear old news and memories.... Thanks to Shriram sir

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +2

    மண்ணடி வரலாறு கேட்டு ரொம்ப 👌👍🙏🇮🇳🇮🇳🇮🇳 ஆச்சரியமாயிடுச்சு. ஏன்னா அதுக்கு பக்கமா இருக்குற ஏழுகிணறு மார்கெட் பக்கம் தான் எங்க தாத்தா காலத்துல இருந்தே ( 1935-1985 )
    நாங்க குடியிருந்தோம்.

  • @asaithambimeenappan9149
    @asaithambimeenappan9149 2 ปีที่แล้ว +7

    Sir ur memory power is super....👌
    Plz give details of more places ...👍
    May our Almighty God Bless you sir..🙏

  • @babujc7407
    @babujc7407 2 ปีที่แล้ว +8

    Sir , we are comfortable with your speech .....
    Pls carry on

  • @arocbzz
    @arocbzz 2 ปีที่แล้ว +8

    Literally got goosebumps when he said Mannadi❤️. So Periyamedu got it's name for the same reason as GH, Narimedu?(As they both are still in the same road)

  • @narayanakumar4327
    @narayanakumar4327 2 ปีที่แล้ว +2

    நல்லதகவலை நான் ரசித்தேன்

  • @pks3603
    @pks3603 7 หลายเดือนก่อน +1

    Very informative sir thank you

  • @scb-mz4nc
    @scb-mz4nc 8 หลายเดือนก่อน +1

    அருமையான வரலாற்று பதிவு!

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 2 ปีที่แล้ว +4

    Interesting and informative.
    🙏 Fantastic narration.
    Thanks sir.

  • @smanian8439
    @smanian8439 2 ปีที่แล้ว +3

    Amazing Sir ❤️ Great history

  • @ramaswamyramu832
    @ramaswamyramu832 2 ปีที่แล้ว

    என் சொந்த ஊர் காரைக்குடீ நான் சென்னை யில் 40 ஆண்டுகள் தொழில் செய்து வந்தது திரும்ப ஊருக்கு வந்து விட்டேன் இவ்வளவு தகவல்கள் இப்போது எனக்கு உங்கள் மூலம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நான் சென்னை யில் இருந்தால் எல்லா இடங்களை போய் பார்த்திரூய்யேன் யு டீயூப் சென்னை யில் இருக்கும் போது வரக்கூடாது நன்றி

  • @mangaimuthu815
    @mangaimuthu815 2 ปีที่แล้ว +4

    Informative and interesting narrator thanks sir

  • @arulkumargubendran3199
    @arulkumargubendran3199 9 หลายเดือนก่อน

    Same names do exist in Puducherry 1. White down 2. Muthiyalpettai 3. Mannadi 4. Yedapalayam around the beach side

  • @thenimozhithenu
    @thenimozhithenu 3 หลายเดือนก่อน +1

    ❤,🙏 naina ennum அதிகமாக சொல்லுங்கள் வெறி interstet

  • @mprajjan4771
    @mprajjan4771 2 ปีที่แล้ว +3

    super sir👍 yours always interesting...

  • @ganeshlm5408
    @ganeshlm5408 2 ปีที่แล้ว +2

    A very interesting & Nostalgic commentary/ Narration

  • @gopid4819
    @gopid4819 2 ปีที่แล้ว +1

    அ௫மையான விளக்கம்,நன்றி 🙏💕

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 2 ปีที่แล้ว +1

    விளக்கம் தருவதில் அழகாக இருக்கின்றது

  • @williamsatish25
    @williamsatish25 2 ปีที่แล้ว +5

    I agree that what Mr.Prakasam did was a unfathomable act, but it is Stephen Popham's name should have been there because he was the inception of this place. Probably could have had the statue of Mr.Prakasm at the law college entrance but not his name. The reason why Thanirthurar market is because the market was just by the canal and the transportation of the vegetables was done by the same canal where now the ditch water is flowing. This canal connects the Cooum and the Adyaar river, thanks to Ex-Chief minister of TN who initiated the project of MRTS along the canal and reducing the size of it. Where the Thanirthurar Market is now an high raise building called S&S Ishan.

  • @balajis9894
    @balajis9894 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏👍👍

  • @rajaraj9581
    @rajaraj9581 2 ปีที่แล้ว +1

    Show romba nala irruku sir keep it up u r show

  • @prakashp8683
    @prakashp8683 2 ปีที่แล้ว

    அருமை சார் மிகச்சிறப்பு நன்றி சார்

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว

    I am addicted to your channel sir . Grand history and amazing facts of all time

  • @savkoor
    @savkoor 2 ปีที่แล้ว +1

    Amazing information..

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925 2 ปีที่แล้ว +2

    Please talk about oldest schools / institutions in Madras, especially schools in & around George town

  • @mangaimuthu815
    @mangaimuthu815 2 ปีที่แล้ว +1

    Super sir stay long life

  • @Lakshmi-l6i2v
    @Lakshmi-l6i2v ปีที่แล้ว

    Super real estate business!

  • @TSR1942
    @TSR1942 ปีที่แล้ว

    Sir, Thank you very much. Very interesting.

  • @dhamop5394
    @dhamop5394 2 ปีที่แล้ว

    Welcome sir super message sir

  • @murugansvoice6439
    @murugansvoice6439 2 ปีที่แล้ว

    Wow super Sir

  • @malarvannan4098
    @malarvannan4098 2 ปีที่แล้ว

    ஜெய்ஶ்ரீராம்,,,

  • @ranneethisastra5808
    @ranneethisastra5808 2 ปีที่แล้ว

    Sir please share about Emden Madras attack in your style

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว

    சூப்பர்சூப்பர்ர்ர்ர்

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 ปีที่แล้ว

    T s Prakasam,like our Rajaji due to Brahmin,not having numerical strength,not able to continue aa CM. This community best to concentrate in Central only. Both r great ,short tempered.

  • @venkataramanpa5147
    @venkataramanpa5147 2 ปีที่แล้ว

    Also talk about Nageswara Rao Pantulu park in Mylapore

  • @askbull
    @askbull 2 ปีที่แล้ว +17

    பாப்ஹாம் க்கு அப்புறம் எல்லாத்துலயும் காண்ட்ராக்ட், கமிஷன், கட்டிங் பார்த்தது கட்டுமரம்தான்.. 😃

    • @mA-fd3vu
      @mA-fd3vu 2 ปีที่แล้ว

      J & MGR are yokiyama

    • @சோழன்-ன8ப
      @சோழன்-ன8ப 2 ปีที่แล้ว

      MGR & JJ La nallavanga Ungalku KK maitum tha therium #Sangi

    • @elangomanikam3247
      @elangomanikam3247 2 ปีที่แล้ว +1

      நீதான் அவருக்கு புரோக்கர் வேலைப்பார்த்தீயா?

    • @ambrosebernard4327
      @ambrosebernard4327 2 ปีที่แล้ว +2

      Dei, pappan koottam ganesh, poiyee un modiya kelu, modi Amitshah no 1 accused... Poda

  • @janakiraman1802
    @janakiraman1802 2 ปีที่แล้ว

    அது சைனாபஜார் இல்லை சின்னபஜார் சார் : சின்னக்கடைஅம்மன்கோவில் பெயர்பெற்றது,!!!!!!

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 ปีที่แล้ว

    !

  • @prakashrao8077
    @prakashrao8077 2 ปีที่แล้ว

    Appreciate you for being politically incorrect

  • @jkrajamani1930
    @jkrajamani1930 2 ปีที่แล้ว

    Prakash Raj salai

  • @vijay-tt8np
    @vijay-tt8np 2 ปีที่แล้ว +2

    இந்த ஆளு எப்போதுமே தமிழ் நாட்டு வரலாறு என்ற பெயரில் இங்கு ஆண்ட பிற மாநிலத்தவர் பெருமையை மட்டும் பேசும் கயவர்....

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 ปีที่แล้ว +8

      நீங்கள் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியும். திராவிட அரசியல்வாதியின் உண்மையான நிறத்தை நீங்கள் காட்டியுள்ளீர்கள்.

    • @hemakumar3571
      @hemakumar3571 2 ปีที่แล้ว

      Varlaru enbathu aanaithayum therijikolla vendiyathu athu tamilnadu ku sambanthama yallathyum therjikavendum. Ippa irrukura chennai orukalathula madars irrunthu ippo aasura valarchi aei irruku .ethuku yaru karanum avanga tamizhna tha irrukanuma? Pira mozhi pesuramakkala irruka kudha ? Negative pesura namba postive um therinjakanum pesanum nanba.

    • @vijay-tt8np
      @vijay-tt8np 2 ปีที่แล้ว

      @@hemakumar3571 சென்னையின் பெருமை தமிழ்நாட் ட்டால்.... தவிர , தமிழ் நாட்டின் பெருமை செண்ணை அல்ல.....
      இந்த ஆளு திட்டமிட்டே தமிழர் பெருமையை மறைகிரார்....
      இவர் தெலுங்கை பூர்வீகமாக கொண்டவர் .... அப்படிதான் பேசுவார்

    • @ranandakumarambalam784
      @ranandakumarambalam784 ปีที่แล้ว

      Unmai appadi thane bro irukku

    • @tindivanam.narayanannaraya7152
      @tindivanam.narayanannaraya7152 5 หลายเดือนก่อน

      வணக்கம் அண்ணா வரலாறு களை சிறப்பாக தகவல் நான் வளர்ந்த இடம் சிறு வயதில் ஜார்ஜ் twow எல்லா st என் மனதில் உள்ளது நன்றி உங்களுக்கு