நாடக கலைஞர்-களுக்கு தகுந்த மரியாதை இல்லை | History With Sriram | Avatar Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2022
  • Vanakkam Makkale, In this video you will be knowing the history of famous drama artist Pammal K. Sambandam.
    #avatarlive #pammalksambandam #historytime
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - theavatarli...
    Powered by Trend Loud Digital
    *********************************
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

ความคิดเห็น • 53

  • @sarvanabalaji
    @sarvanabalaji ปีที่แล้ว +3

    சினிமா என்பது நாடகத்தின் நீட்சி அல்ல.இன்றும் நாடகத்தின் இடம் காலியாகவே உள்ளது.

  • @vijisuresh
    @vijisuresh ปีที่แล้ว +7

    My thaatha was born in 1900. My father always talk about his childhood as a golden period. After hearing you, I truly wish to get transported to those days. Forwarding this video to my father, who's is 83 now and I am sure he will enjoy. Thank you sir.

  • @rajkumarn4047
    @rajkumarn4047 ปีที่แล้ว +14

    "இன்று ஒரு தகவல்" திரு தென்கச்சி சுவாமினாதனுக்கு பிறகு தாங்கள் அந்த பணியை சிறப்பாக செய்கிறீர்கள். நன்றி

  • @ramani1552
    @ramani1552 ปีที่แล้ว +5

    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏

  • @nalandavenu8370
    @nalandavenu8370 ปีที่แล้ว +4

    Sir I am a tamilian brought up in north of india.through wat hi g your channel I have now learnt to speak tamil better. You have enlightened me more about chennai and its wonderful history. You are doing a wonderful job.

  • @ravikumarb4161
    @ravikumarb4161 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி மிகவும் அற்புதம் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் இன்றைய காலகட்டத்தில் சுயநலமாக வாழும் மனிதர்கள் அரசியல் அமைப்புக்கள் சமூக அக்கறை இன்றி வாழ்கின்றனர் தனிமனிதர் ஒருவரின் முயற்சி கல்வி அறிவு இல்லாத காலகட்டத்தில் உயர் கல்வி கற்ற ஒரு மனிதர் நாடகத்துக்கு புத்துயிர் கொடுத்தார் கோயில் திருப்பணிக்கு செய்த நற்பணிகள் பெறும் தொண்டு வாழ்க அவர் புகழ் மீண்டும் உங்களுக்கு நன்றி வணக்கம் ஐயா 🙏

  • @bharadwaj6584
    @bharadwaj6584 ปีที่แล้ว +5

    As always, Sriram rocks the narration :)

  • @lakshmanang6840
    @lakshmanang6840 ปีที่แล้ว +2

    தொடர்ந்து தகவல் தாருங்கள் அருமையாக உள்ளது உங்கள் குரல் அய்யா

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @manjulakumaravel5150
    @manjulakumaravel5150 11 หลายเดือนก่อน +1

    Very happy to hear about mudaliyar sir history I am deeply moved by his story
    Really u r work is getting them back to life to our times . Very hearty thanks sir please continue the best work for us

  • @subramaniann4958
    @subramaniann4958 ปีที่แล้ว +1

    கபாலீஸ்வரர் கோபுரத்தைக் கட்டியவர் பம்மல் சம்பந்த முதலியார் என்பது புதிய செய்தி. அதன் தெப்பக்குளப் படிக்கட்டு விளக்கமும் புதியது.
    சென்னை வரலாற்்றை ஆதாரபூர்வமாகத் தரும் தங்களுக்கு சென்னைத் தமிழ்ச் சமூகம் மிகவும் கடமைப் பட்டுள்ளது.
    நிறைவாழ்வு வாழ்ந்த முதலியார் போலத் தாங்களும் நிறைவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
    களும்

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமையான பதிவு நன்றி உங்களுக்கு

  • @sudarshanpoondi5651
    @sudarshanpoondi5651 ปีที่แล้ว +10

    Sir, the Telugu drama troupe you referred to was I think run by Shri Dharmavaram Ramakrishnamacharyulu and his nephew Bellary Raghava. Shri Dharmavaram Ramakrishnamacharyulu is the grandfather of my father in law and I have heard my father in law speak highly of Shri Pammal Sambandam Mudaliar

    • @Nonecares452
      @Nonecares452 ปีที่แล้ว

      Glad to hear from you sir.

  • @revathik3417
    @revathik3417 3 วันที่ผ่านมา +1

    Thank you very much

  • @TharunKumarS
    @TharunKumarS 3 หลายเดือนก่อน +1

    You are an amazing storyteller sir!

  • @muruganvel7394
    @muruganvel7394 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா.தங்கள் குரல்வளம் சிறப்பு.

  • @savkoor
    @savkoor ปีที่แล้ว +1

    Wonderful little known facts about this great legend. Thanks for sharing.

  • @ellappankumar6053
    @ellappankumar6053 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @s.chandrasekaransabapathy
    @s.chandrasekaransabapathy ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பு பதிவு நண்றி வாழ்க வளமுடன்

  • @psridhar9727
    @psridhar9727 ปีที่แล้ว +1

    Aarmai aarmai sir

  • @dhamodarananandan45
    @dhamodarananandan45 ปีที่แล้ว +1

    🙏🌹அருமையான பதிவு மிக்க நன்றி 🌹🙏

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 ปีที่แล้ว +1

    நாடகத் தந்தை. கபாலி தந்தை யானது அறிந்து மகிழ்ந்தேன்

  • @prakashrao8077
    @prakashrao8077 ปีที่แล้ว +1

    Can’t thank you enough for your sincere untiring efforts for dusting our memories and also enlightening us. Best wishes

  • @Nonecares452
    @Nonecares452 ปีที่แล้ว +1

    Ivara pathi melum sila Visayangalai naan solgiren
    1.Thiru Pammal sambandham avargal , Manohara yendra kadhayai naadagama Nadikkum Podhu "Manohara " vendum yetru nadithar
    2. Andha kaalathil bremandamaana Media pottu ivar nadagangalai nadithu vandhar .
    3. Andraya kaalathil sila "Thinnai palligalail" avar padithu vandhar.
    4. Avaradhu Amma /Appa avargal irandha samayathil kooda , imachadangu kooda nadathamal ,theerpu solla needhi mandram sendra Kadamai thavaradhavar. Udanirukkum Vakeelgal matrum judge gal , Avarai thitti Avarai veetukku anuppi veithaargal.
    5. Ivar vaazhkayil nermai thavaradha maa Manidhar . Ivarai pondra manidhar pirappadhu Aridhu.

  • @rparanjothi2537
    @rparanjothi2537 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு!

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 ปีที่แล้ว

    Thank you Sir. Excellent video. Very interesting and informative. Present generations do not know this very Valuable information. Thank you once again.

  • @muthukrishnanr9409
    @muthukrishnanr9409 ปีที่แล้ว +1

    Arumai

  • @srilekhaguru
    @srilekhaguru ปีที่แล้ว

    Super super sir. Every post amazes me.

  • @paulpaul234
    @paulpaul234 ปีที่แล้ว +1

    Iyya i request u to post an video about the history of VYASARPADI the name itself ought to be dangerous but need to know the real history of the area and also the railway station under the name of JEEVA... Kindly accept thiz request and make an history video which should change the way of the world looking the peoples and place of vyasarpadi

  • @RaviShankar-xi5zl
    @RaviShankar-xi5zl ปีที่แล้ว

    Superb history of Tamil stage

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் ปีที่แล้ว

    I hail from Madurai district and I have memories of Childhood days where all temple festivals used to have dramas that run till morning 5 AM, this is not unusual. These days such temple festivals have events like dance to film songs as popular which goes on till 2 AM.

  • @ravindhran9336
    @ravindhran9336 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 ปีที่แล้ว

    Sir super

  • @meetan-
    @meetan- ปีที่แล้ว

    super

  • @oltvnews7292
    @oltvnews7292 ปีที่แล้ว

  • @tamizharasanbe
    @tamizharasanbe หลายเดือนก่อน +1

    idhu kuzhandhai kai ezhuthaa.. yen kai ezhuthai paarthaal oru velai ungaluku Tamizhe kooda maranthu pogalam. :)

  • @dineshkumargovindaraj9386
    @dineshkumargovindaraj9386 ปีที่แล้ว

    sir gingee fort pathi oru video post panunga

  • @kingsukumar2164
    @kingsukumar2164 ปีที่แล้ว +1

    Tamil drama history without Pammal Sambandha Mudaliar would be same as Hamlet without the Prince of Denmark.

  • @mothisree3336
    @mothisree3336 ปีที่แล้ว

    Sir please tell history about sivakasi and its fireworks

  • @Satheeshkumar-zy9wq
    @Satheeshkumar-zy9wq ปีที่แล้ว +2

    அப்போ பல்லாவரம் பக்கதில் இருக்கும் பம்மலுக்கும் அய்யா பம்மல் சமந்தம் முதலியார் க்கும் எந்த சமந்தமும் இல்லையா !!!

  • @vijayarajanchellamani9003
    @vijayarajanchellamani9003 ปีที่แล้ว +1

    Statue near pammal krishna nagar bus stand

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 6 หลายเดือนก่อน +1

    தமிழ் நாடக தந்தை சங்கரதாஸ் ஸ்வாமிகள் தானே?!!

  • @subramaniann4958
    @subramaniann4958 ปีที่แล้ว +1

    pl see myreply to this

  • @tamilpandian662
    @tamilpandian662 ปีที่แล้ว

    சிந்தாதரிப்பேட்டையில் இருப்பது சுதந்திர பூங்கா / independence park தானே, நீங்க மே தின பூங்கா-ன்னு சொல்லிருக்கிங்க.

    • @subramaniann4958
      @subramaniann4958 ปีที่แล้ว

      அது நேப்பியர் பார்க். அண்மையில்தான் அது மேதினப் பூங்காவாகிப் பின்னர் பொலிவிழந்து விட்டது.அது சுதந்திரதினப் பூங்கா அல்ல.

  • @madhivanan.m6644
    @madhivanan.m6644 ปีที่แล้ว

    Sir Christian Bible club pakkatthula oru building erukku adha pathi sollunga

  • @vijayarajanchellamani9003
    @vijayarajanchellamani9003 ปีที่แล้ว

    avarudaya statue pammal il ulathu..

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 ปีที่แล้ว

    ivar telugu pola athu tha telugargal pathi perumaya pesita irukanga