திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழை பற்றி, நம் முன்னோர்களின் நாகரிகத்தை பற்றி பேசும்போது மற்றட்ட மகிழ்ச்சியும், மிகுந்த பூரிப்புடன் பேசுவது நம்மளுக்கு பெருமையாக இருக்கிறது. கேக்குற நமக்கே இப்படி இருந்தால் முழு ஆய்வை மேற்கொண்டுவருக்கு இருக்காதா பின்னே... நன்றி சகோ .....
BBC Tamil sbould spread this in BBC too.. We already knew we are one among the oldest civilization in th world, but other states and countries should know too
வாழ்க தமிழ் ....The purpose of the Dravidian ideology though might seem like an effort to provide us with a tool to ignore the possible differences that might arise between the people in this part of the region because of the languages we speak, it totally ignores the value behind the Tamil identity which has weaved an amazingly unique social fabric for millennia in this part of the continent. This anomaly needs to be fixed at any cost. தமிழில் இருந்து பிறந்த தெலுங்கு வாழ தெலுங்கானா ஆந்திரா என்ற இரு மாநிலங்கள் இருக்கின்றது , கன்னடா வாழ கர்நாடகம் இருக்கின்றது, மலையாளம் வாழ கேரளா இருக்கின்றது .... இனி தமிழ் வாழ தமிழ் நாடு செயல் படட்டும், இனி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் .வாழ்க தெலுங்கு , வாழ்க கன்னடம், வாழ்க மலையாளம் ... .... வாழ்க தமிழும் தமிழ் இனமும்
@@Antagonistock நான் தகர்த்து எரிய எண்ணுவது 50 ஆண்டு கால தமிழர்களின் நலனுக்கு எதிராக கட்டி எழுப்ப பட்டிருக்கும் இந்த போலியான திராவிட அரசியலை, திராவிட கொள்கையின் வரம்பு தமிழர்களின் அணைத்து நலனையும் உள்ளடக்கியதாக இல்லை என்ற புரிதல் இல்லாதவர் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது .. எடப்பாடி தூக்கி பிடித்து கொண்டிருக்கும் திராவிட கொடி அவரின் விசுவாசத்திற்கு கிடைத்த பிச்சை ....ஆகையால் இனி வரும் காலங்களில் நமது அரசியல் பொது உரையாடல்கள் இன்னொரு காமராஜரை உருவாக்க வழி வகுக்க வேண்டும்.
@@xeonquantum3966 Well i guess you are not a fool to state that DMK has an "ideology" per se, in that case let you be reminded of all those murders of "Tamil Fishermen" at the hands of Srilankan Navy, and the very impropriety of a government becoming the largest supplier of liquor in a state which is already reeling under the ill effects of alcoholism ... its pretty absurd to even speak in support of the current establishment which thrives on making people languish for even their basic needs like WATER. Last but not the least the Genocide of 1,50,000 Tamils which the world has not yet acknowledged as a criminal act against Humanity .... Tamil Nadu should be ruled by Tamils alone...
@@arivuchelvankasi திராவிட நாய்களுக்கு தான் புரியவில்லை. திராவிடத்தின் வரலாறு வெறும் 150 ஆண்டுகள் தான். தமிழர்களின் வரலாறு 50000 ஆண்டுகள் பழமையானது. திராவிட நாய்கள் அறிவு கெட்டவர்கள். 2600 ஆண்டுக்கு முன்பு திராவிடம் என்ற சொல் எங்கே இருந்தது என்று கேட்டால் திராவிட நாய்களுக்கு பதில் தெரியாது. ஆனால் தமிழனின் வரலாற்றை திராவிட வரலாறு என்று கூறி ஈன பிழைப்பு நடத்துபவன் திராவிடன். திராவிட என்ற சொல் முதன் முதலில் உருவாக்கியது கால்டுவெல் என்ற தமிழர் வரலாறு தெரியாத ஒரு ஆங்கிலேயன். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் டா அறிவு கெட்ட திராவிட நாய்கள். சும்மா ஊளை விட்டு கொண்டு திரியாதீர்கள்.
களப்பிரர் கால மதுரை பாண்டிய மன்னன் அமைத்த நான்காம் தமிழ் சங்கத்தின் பெயர் திரமிள சங்கம். இது போல எண்ணிலடங்கா இலக்கிய வரலாற்று சான்றுகள் திராவிடம் என்ற சொல் தமிழ் மூல அடையாளத்தை குறிக்க உபயோகிக்கப் பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் திரிவிட மொழிக் குடும்ப மொழிகள் வழக்கில் உள்ளன. சிந்து சமவெளியில் இன்றும் பேசப்படும் மொழி தமிழ் வார்த்தைகளுடன் உள்ளது. தமிழ் என்று இந்த பாரம்பரியத்தை வரலாற்றை சுருக்குவது ஆர் எஸ்எஸ் மற்றும் அதன் எடுபிடி டமிள் தம்பிகள் தந்திரமே
Nice interview.. Even the names are so good. When i repeat those words i feel like.. a " COSMIC VIBRATIONS ".. Produced from the sound.. வேத மந்திரங்களைவட ஒவ்வொரு சங்ககால தமிழ் சொற்களும் மந்திரம்.. ஒலி அதிர்வுகள் நான் உணர்கிறேன்...
@Vibhaath Chirukandoth நாங்கள் தமிழர்கள் தான்.. திராவிடர்கள் அல்ல.. திராவிடர்கள் என்றால் தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்கள்.. நாங்கள் பிராமணர்கள் அல்லர்.. தமிழர்கள்
Balakrishnan IAS has narrated the Indus Tamil History and Keezhadi details give us a concrete background. The explanations are clear. The host through right questions.
@@manza6808 they stopped the research without fund , the proof is still in the air. Search the poombuhar civilization "Port research"(the harbour in olden days), the final report and conclusion will explain you in there official research site. 💪🙏👈🏼
கீழடி போன்றே கொடைக்கானலில் 3000 ஆண்டு வரலாறு கொண்ட குறிஞ்சி நில நாகரிகம்... தமிழனின் புதைந்துள்ள மற்றும் ஒரு வரலாறு..th-cam.com/video/mh3T8LeFebg/w-d-xo.html
திருக்கோவிலூர் அருகிலுள்ள ஆதிச்சனூர் என்ற ஊரில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கல்திட்டைகளில் பாதிக்கு மேல் அழிக்கப்பட்டு விட்டது... இதுவும் பழந்தமிழர் வாழ்ந்த இடம் தான்.. தயவுசெய்து அவ்விடத்தை காப்பாற்ற அரசு முயற்சிக்கவும்
Because both were different unit. We celebrate keezhadi but 600BC dont make any difference among international community it only change view of Indian history, if we get dating around 1500BC to 900BC for urban settlement that will be ground breaking. Hope for Adichanallur and pattinam report to be released that will be the Turning point.
Keezhadi is our pride and should be exploded through out the world, the world must know the history of Tamil, ariyan is understanding our cultures heritage, so the Indian history has to write once more,
கீழடி மதுரை நாகரீகம் தான் இன்று தமிழகம் முழுவதும் ஒரே இனமாக தெரியலாம்.ஆனால் அன்று(2600 ஆண்டுக்கு முன்பு) கீழடியிலிருந்து 50மைல் தொலைவில் வழ்ந்தவர்கழுக்கும் கீழடியில் வாழ்ந்தவர்கழுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்திருக்கும்.இன்று போக்குவரத்து விரைவாக இருக்கும் காலத்திலே நம் நாட்டில் பல விதமான ராகத்தில் நமது தமிழ் மொழியைய் பேசுகிறோம். உணவுகள்.மற்றும் பல விஷயங்கள் இன்றும் வேறுபாடுகள் உள்ளன.இதை மதுரை நாகரீகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்.......
Than you Sir . People selected Vaigai river bank for their settlement after the fall of Indus valley settlement as they might cosider all the security points.
கீழடி என்ற ஊர் பெயரை பிரித்தால்,கீழ் +அடி என்றாகும்.அந்த இடத்தின் அடிப்பாகம் கீழாய் உள்ளது என்று எடுத்து கொள்ளலாம்.அடியில் ஒரு ஊர் உள்ளது என்று சுட்டி காட்ட - இச்சொல் பயன்பாட்டில் வந்திருக்கலாம்!
தமிழர் நாள் ...தமிழை பேசி கொண்டாடும் மக்கள் மன்றம் துரிதமாக செயல்படுத்த படவேண்டும்.....! தமிழ் படைத்த...காத்த.. தமிழ் பகை அழித்த...மூதாதையர் வழிபாடு...முறையாக பயில..செயலாக்கப்பட வேண்டும்..!
So in Summary, Tamil Culture is the mother of Indian Culture . That's what evolving now due to Kezhadi excavation report. That's the significance of these findings.. Indian Culture originated from Tamil culture. That's the simplest way to explain the whole discussion. So in effect, the Britisher William Jones wrote the Indian history starting from the wrong side, ie from Sanskrit.. which needs to be corrected 👏👏👏👍👍👍👍
தமிழர்களே., தமிழை பற்றி நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை. நாம் இன்னும் நம் கண்ணை நம் கையால் குத்திக்கொண்டு இருக்கிறோம். அதை விரைவில் நாம் வெளிக்கொண்டு வருவோம்.,
Thank you Bala. Thiravidam named by british people and taken as granted by aryans and Telugu, mallus, Kannadas and above all Periar and used by them to suck and squeeze the blood of tamilians . Telugu, Kannada and Malayalam born from Tamil only about. 500 years back.
With the finding of buried civilizations at river banks , could th trend of extensive sand dredging and deep excavations at dry river beds have already destroyed these treasures. ? Hope there are control and monitoring at these activities. Illegal sand mining must stop.. With the coming monsoon rains, rivers must come alive & bring back a balanced hydrology environment.
தற்போதைய மொழி வடிவங்கள் பிற்காலத்தில் தோன்றிய போதிலும் - குறியீடு எழுத்து முறை சங்க காலத்தில் இருந்து இருக்கலாம்!தமிழ், பார்சி, இப் ராணி(அரபி),யூநானி(ஹீப்ரு,)ஆகிய பூர்வீக மொழிகள் குறியீடு முறையில் எழுதப்பட்டு இருக்கலாம்!
The word "Dravidian" was used by PANDITHAR IYOTHEE THAASAR even before Justice party or Periyar... He started a movement called DRAVIDA MAHAJAN SABHA in 1891 to advocate the betterment of Dalits.
இனம் வேரு, மதம் வேரு குலம் வேரு என பிரிந்திடும் வரலாறு இருந்தாலம் ஓரு போதம் பகய் உனர்வினய் செமஂமொழி வலர்காது மனிதனை ஐருந்தால் ஓருவேலை தமிழனாய் இருபஂபாய் நீ தமிழனாய் இருந்தால் நன்பா ஓரு நலஂல மனிதானை இரூப்பாய்
From africa. The whole homosapiens started from Africa. Especially, Dravidians/ Tamils share Alphabets, culture & tradition like ear piercing, bull fights, identical home tools etc,.. are the same.
Thravid ancient civilisation some crisis is raised in kadambur.. dis city located kovilpatti Taluk. Tutoring Dt. Some Burial pots nd oldest rock materials are excavated under land tats some feets beneath.. til now.. Archeologist plzz listen dis ancient place...
@@balajisamson7664 no people occupied the whole of South Asia by that time Tamil was only language of speech later they occupied whole of subcontinent , then came Aryans for trade after Indus calamity they were pushed South.
@@Pravinkumar-zv7ww Aryan were not migrated for trade, around 2000BC sumerian and Indus valley civilization and most culture across world were collapsed due to climatic change. Indus people not only pushed south the even migrated to Australia and Philippines as mush as possible. Same climatic change pushed proto-indo-european in all directions. That one PIE group who moved to indian were Aryan.
I am also a great supporter of Tamizh antiquity and do not agree that 3 BC was the beginning of 3rd Tamil sangam. It should be much much earlier than that. But any archeology should correspond to the the description given in Tamizh literature. Many of the Tamizh literature talk of Tamizh people moving from south to north and the northern limit of settlement was between Tirupathi and Kanyakumari during 3rd sangam. And there are many unique features of their life style which we get to know from those literature. Nowhere in those Tamizh literature it has been mentioned that they came from north to south. So to connect the archeological find with Indus Valley will lead to nowhere. Better concentrate on the antiquity of the finds. The archeological finds should take back the beginning of 3rd Tamizh sangam to atleast 2000 BC
அனைத்து நண்பர்களும் தயவுசெய்து தங்களுடைய கருத்துகளை (Comments) தமிழில் பதிவு செய்ய வேண்டும் ஏனெனில் தமிழ் மொழியின் தற்போதைக்கு இனையத்தில் 0.15% என்ற அளவில் தான் பயன்பாட்டில் உள்ளது.
The attack planned on the IVC must have been seriously large and would have been known and was preempted by the ingenuity of the IVC . Defense would be a wasted investment and not in line with valleys philosophy on life. Every life,young or old, was precious and the wealth could be carried with them, including cattle. The whole exercise of evacuation and relocation must have been a success. The rural temple ponds/tanks seen in tamil nadu and Jallikattu, the Irula tribes of the Nilgiris, are an assurance that the Indus Valley Civilization has arrived in the 20th Century
Babies ku English pesa solli tharamari Tamil la pesa elutha sollithanga .... Neraiya peruku Tamil eluthave theriya matingthu... English la matum nalla eluthuranga... Tamil 🔥
தமிழகத்தில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகள் தான் உள்ளன.. பாலை எங்குள்ளது? ராஜஸ்தான்.. அதுவும் தமிழர் நிலம் தான்.. சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் மொழி?? வேறென்ன தமிழ் தான்....
@Sathyamurty P.Udaiyar it is not a conspiracy it is from literature. Even after seeing keladi and literature link evidences if you are not convinced then you have some personal issues with this land and language. History is already happend so there is nothing to lie. If no such thing exist then why are dravidians and northies are not allowing do research and blacking tamil culture as hindus and dravidians.
@Sathyamurty P.Udaiyarbro you need to check Sept 5, 2019 genome study published in cell journal. Indus Valley and zargos (iran) farmers have same origin. Both deviated between 12000BC-8000BC. steppes pastoral or Anatolian gene completely absent among harappan. Same Holocene period 12000BC-6000BC there is 140m rise in sea level. There is more possibility for these people migrated from submerged land.
@@sivasrinivash7206 bro Tamil is part of dravidian language family. Initially it was though to be race. You need to study about justice party and later trend don't fall for NTK propaganda. This will back fire seriously. There are only two shade- Tamil vs sanskrit, dravidian vs Aryan, dravidiam vs Aryiam. If we contradict this we are digging our own grave.
@@xeonquantum3966 If it is a dravidian language then why other 3 states are not celebrating and not even speaking about keezhadi. I am sure you cant explain this.
Keezhadi (600bc) appears to have strong similarities with the Indus valley Civilization (2600bc to 1900 bc) and is the likely continuation. The IVC did not perish in 1900bc as suggested by some historians but the large population of 5 million inhabitants living in over 2000 cities, spread over 1000 kms of water front on the Indus river system, responded to imminent invàsion by warring horse mounted Androvo/Sintashta culture (Stonehenge reputation) by systematically evacuating the Valley. Later excavations have not revealed human remains consistent with an Invasion. There is no evidence of geographical or climatic deterioration at the time The IVC was a healthy happy very wealthy and prosperous civilization, but well primed for an invasion The IVC had no army, no defensive structures, and no weapons of war. It appears that the IVC had a wise and brilliant strategy to combat any threats of invasion, as they could never defend against a large and brutal force like the Andronovo/Sintashta culture. So the IVC and all its inhabitants evacuated the Valley and migrated to friendlier lands east and to the south where they mixed with the native HG to become the ASI
True, I believe this word, our ancestors word, they are not corruption govt people or not selling them self to money, true people they are, so tamilans believe this word.
we are making a mistake by searching for Tamil history only with in Tamilnadu..which is completely wrong..4500 old indus valley civilization is also a Tamil civilization.... By celebrating keeladi we tamilan are restricting ourselves to only 2600 yrs old....Tamilan history is much longer.....
என் அடுத்த தலைமுறைக்கு தமிழில் பெயரிட உறுதி ஏற்கிறேன்...
திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு தமிழை பற்றி, நம் முன்னோர்களின் நாகரிகத்தை பற்றி பேசும்போது மற்றட்ட மகிழ்ச்சியும், மிகுந்த பூரிப்புடன் பேசுவது நம்மளுக்கு பெருமையாக இருக்கிறது. கேக்குற நமக்கே இப்படி இருந்தால் முழு ஆய்வை மேற்கொண்டுவருக்கு இருக்காதா பின்னே... நன்றி சகோ .....
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம் - மகாகவி
BBC Tamil sbould spread this in BBC too.. We already knew we are one among the oldest civilization in th world, but other states and countries should know too
வாழ்க தமிழ் ....The purpose of the Dravidian ideology though might seem like an effort to provide us with a tool to ignore the possible differences that might arise between the people in this part of the region because of the languages we speak, it totally ignores the value behind the Tamil identity which has weaved an amazingly unique social fabric for millennia in this part of the continent. This anomaly needs to be fixed at any cost. தமிழில் இருந்து பிறந்த தெலுங்கு வாழ தெலுங்கானா ஆந்திரா என்ற இரு மாநிலங்கள் இருக்கின்றது , கன்னடா வாழ கர்நாடகம் இருக்கின்றது, மலையாளம் வாழ கேரளா இருக்கின்றது .... இனி தமிழ் வாழ தமிழ் நாடு செயல் படட்டும், இனி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் .வாழ்க தெலுங்கு , வாழ்க கன்னடம், வாழ்க மலையாளம் ... .... வாழ்க தமிழும் தமிழ் இனமும்
எடப்பாடி தெலுங்கரா ப்ரோ..
@@Antagonistock நான் தகர்த்து எரிய எண்ணுவது 50 ஆண்டு கால தமிழர்களின் நலனுக்கு எதிராக கட்டி எழுப்ப பட்டிருக்கும் இந்த போலியான திராவிட அரசியலை, திராவிட கொள்கையின் வரம்பு தமிழர்களின் அணைத்து நலனையும் உள்ளடக்கியதாக இல்லை என்ற புரிதல் இல்லாதவர் தமிழர்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது .. எடப்பாடி தூக்கி பிடித்து கொண்டிருக்கும் திராவிட கொடி அவரின் விசுவாசத்திற்கு கிடைத்த பிச்சை ....ஆகையால் இனி வரும் காலங்களில் நமது அரசியல் பொது உரையாடல்கள் இன்னொரு காமராஜரை உருவாக்க வழி வகுக்க வேண்டும்.
You must read why justice party is formed and how much TN developed compared to other states.
@@xeonquantum3966 Well i guess you are not a fool to state that DMK has an "ideology" per se, in that case let you be reminded of all those murders of "Tamil Fishermen" at the hands of Srilankan Navy, and the very impropriety of a government becoming the largest supplier of liquor in a state which is already reeling under the ill effects of alcoholism ... its pretty absurd to even speak in support of the current establishment which thrives on making people languish for even their basic needs like WATER. Last but not the least the Genocide of 1,50,000 Tamils which the world has not yet acknowledged as a criminal act against Humanity .... Tamil Nadu should be ruled by Tamils alone...
@@Antagonistock எடப்பாடி தமிழர் தான். ஸ்டாலின், ரஜினி எல்லாம் வேற்று மொழிகாரர்கள்.
அகழாய்வு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
உங்கள் மனமகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது அருமை👌
தமிழன் திராவிடன் அல்ல ....
தமிழன் தனித்து நிர்ப்பான்💪🏻💪🏻
ஆங்கிலம் English அல்ல. ஆங்கிலம் தனித்து நிற்கும்.
@@southtechie இது டம்ளர் பாய்ஸக்கு புரியும்னு நினைக்கிறீங்க? டவுசர் டம்ளர் ரண்டும் ஒரே குப்பைதான்.
@@arivuchelvankasi திராவிட நாய்களுக்கு தான் புரியவில்லை. திராவிடத்தின் வரலாறு வெறும் 150 ஆண்டுகள் தான். தமிழர்களின் வரலாறு 50000 ஆண்டுகள் பழமையானது.
திராவிட நாய்கள் அறிவு கெட்டவர்கள். 2600 ஆண்டுக்கு முன்பு திராவிடம் என்ற சொல் எங்கே இருந்தது என்று கேட்டால் திராவிட நாய்களுக்கு பதில் தெரியாது.
ஆனால் தமிழனின் வரலாற்றை திராவிட வரலாறு என்று கூறி ஈன பிழைப்பு நடத்துபவன் திராவிடன்.
திராவிட என்ற சொல் முதன் முதலில் உருவாக்கியது கால்டுவெல் என்ற தமிழர் வரலாறு தெரியாத ஒரு ஆங்கிலேயன். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் டா அறிவு கெட்ட திராவிட நாய்கள். சும்மா ஊளை விட்டு கொண்டு திரியாதீர்கள்.
அறிவுகெட்ட டம்ளர் மெண்டல்களை எந்த ஆஸ்பத்திரியில் வைத்தியம் பார்க்கனு தெரியல.
th-cam.com/video/lDkhQtTJyMo/w-d-xo.html
களப்பிரர் கால மதுரை பாண்டிய மன்னன் அமைத்த நான்காம் தமிழ் சங்கத்தின் பெயர் திரமிள சங்கம். இது போல எண்ணிலடங்கா இலக்கிய வரலாற்று சான்றுகள் திராவிடம் என்ற சொல் தமிழ் மூல அடையாளத்தை குறிக்க உபயோகிக்கப் பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் திரிவிட மொழிக் குடும்ப மொழிகள் வழக்கில் உள்ளன. சிந்து சமவெளியில் இன்றும் பேசப்படும் மொழி தமிழ் வார்த்தைகளுடன் உள்ளது. தமிழ் என்று இந்த பாரம்பரியத்தை வரலாற்றை சுருக்குவது ஆர் எஸ்எஸ் மற்றும் அதன் எடுபிடி டமிள் தம்பிகள் தந்திரமே
I am wondering why Tamil channels don't do such quality content like BBC regarding keeladi
Search #sangatamilantv you will definitely get answers.
Dislike potavan ratham kakki saavan 😏
Sanghi pundayaa thaan irukum,avungaluk ithee than vela
😂😂😂
I disliked and wished the opposite!
@@tropicalblooms4575 🖕
Kikki dai 😂🖕🏻 Tamil kum indus civilisation ku yanna? Connection da paykuthi
Salute to u and Ur research...sir was very much waiting for Ur interview...
Nice interview..
Even the names are so good. When i repeat those words i feel like.. a
" COSMIC VIBRATIONS ".. Produced from the sound..
வேத மந்திரங்களைவட ஒவ்வொரு
சங்ககால தமிழ் சொற்களும்
மந்திரம்..
ஒலி அதிர்வுகள் நான் உணர்கிறேன்...
I strongly believe we will discover even more and close the mouths of all people who questions our pride.
Indian Ocean has more info under water next to kanyakumari (Cape Camorin).
Kumarikandam or Navalan theevu or Lemuriya it's sleeping in under water....
சிறப்பு ஐயா.தமிழி எழுத்து.தமிழர் நாகரிகம்
இவர்கள் தமிழ் பிராமியென்று சொல்வதில் ஒரு உள் நோக்கம் உண்டு, தமிழி என்பதே உண்மை.
பிராமி என்பதன் மூலம் அவர்கள் நிறுவ விரும்புவது? பிராமின் இனம், தமிழ் இனம் என்றா?
Bro tamil brami endru sollapadum tamilinu thaan solluraru
@@ShankarShankar-tv5ff சகோ நான் பொதுவா இவ்வாறு குறிப்பிடுபவர்களை குறிப்பிடுகிறேன் இவரை மட்டுமில்லை.
@@niyazrahumann ok bro kojan alert a thaan erukanum throkikal athikam thaan tamilarkaluku
BBC தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா பாலக்கிருழ்னன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Inimel poraka babies ku Tamil names veinga ... Style ah name vekkathinga... Old names different pure Tamil names....
அருமை தோழரே ...
Sariyana pathivu
சரியானது
@@thenmozhiravikumar1201 thenmozhi nice ga ... Good name
Epadi nee unoda TH-cam user name ku vacha mathiri ya da
Arumaiyana pathivu. Migavum perumaiyaga irukirathu.
aryans and dravidians crying on tamils pride
Bro news x north channel la alukuranunga
Aryan o k. Why dravidan ?
@Vibhaath Chirukandoth நாங்கள் தமிழர்கள் தான்.. திராவிடர்கள் அல்ல.. திராவிடர்கள் என்றால் தென்னிந்தியாவில் வாழும் பிராமணர்கள்.. நாங்கள் பிராமணர்கள் அல்லர்.. தமிழர்கள்
@Sathyamurty P.Udaiyar that civilization is Tamil.
Tamilum Dravidian language family la tha irukku.
அருமையான தகவல்பதிவுபாராடடுக்கள்ஐயா
Proud of our Culture.
தமிழ் உணர்வாளர்...தமிழர் ஆய்வில் தலைமை தாங்கி வந்தால்...சிறப்பு..
Balakrishnan IAS has narrated the Indus Tamil History and Keezhadi details give us a concrete background. The explanations are clear. The host through right questions.
ஆய்வாளர் சிறப்பான ஆய்வாளர் அய்யா அவர்களுக்கு வணக்கம்
What about poombuhar civilization 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
11000years old
Is there any proof..?
@@manza6808 they stopped the research without fund , the proof is still in the air.
Search the poombuhar civilization "Port research"(the harbour in olden days), the final report and conclusion will explain you in there official research site. 💪🙏👈🏼
@@PremKumar-tw5fz yeah, I checked 👍.
@@manza6808 cool
@@manza6808 search Graham Hancock poombuhar in internet.
தெளிவான விளக்கம் 👌
கீழடி போன்றே கொடைக்கானலில் 3000 ஆண்டு வரலாறு கொண்ட குறிஞ்சி நில நாகரிகம்... தமிழனின் புதைந்துள்ள மற்றும் ஒரு வரலாறு..th-cam.com/video/mh3T8LeFebg/w-d-xo.html
First we're Tamilan No more religion n caste.....😃
👌🏻👌🏻
Vaaipilla raja...😂
Ongala pathi onnum illanu therinja odnay caste,religion illa solla aramichitinga
Religion is basic in keeladi,every findings in keeladi related to Arthamullaa Hindu Mathaam.Not Vantherikal mataam.
s yeso yes bro onmy
திருக்கோவிலூர் அருகிலுள்ள ஆதிச்சனூர் என்ற ஊரில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கல்திட்டைகளில் பாதிக்கு மேல் அழிக்கப்பட்டு விட்டது... இதுவும் பழந்தமிழர் வாழ்ந்த இடம் தான்.. தயவுசெய்து அவ்விடத்தை காப்பாற்ற அரசு முயற்சிக்கவும்
திராவிட திருட்டு கம்னாட்டிகளின் வேலைகளில் இதுவும் ஒன்று.
நன்றி அறிவு குவியல் ஐயா
no dravidians no aryans.. Only Tamizhians
Add captions for your videos
It will helpful for lot of people
What stops you guys from broadcasting it in BBC English?
Because both were different unit. We celebrate keezhadi but 600BC dont make any difference among international community it only change view of Indian history, if we get dating around 1500BC to 900BC for urban settlement that will be ground breaking. Hope for Adichanallur and pattinam report to be released that will be the Turning point.
@@xeonquantum3966 that makes sense. But North Indian media are purposefully ignoring this.
I'm b.a (history) student.. 😃
Tamil epaum world most valuable people
Keezhadi is our pride and should be exploded through out the world, the world must know the history of Tamil, ariyan is understanding our cultures heritage, so the Indian history has to write once more,
திராவிடர்கள் நாம் திராவிடர்கள் என்று கீழடி அகழ்வாராய்ச்சி விவரிக்கிரது சிறப்பு
Pls upload ur videos all over world in many languages
Superji 👏👏
Yes i know ur research in 11 th school book
Super sir ....
Thanks.....
BBC NEWS மக்களிடையே கீழடியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது....மேலும் ஞாபக படுத்துங்கள்....தமிழனின் பெருமை.....
கீழடி மதுரை நாகரீகம் தான் இன்று தமிழகம் முழுவதும் ஒரே இனமாக தெரியலாம்.ஆனால் அன்று(2600 ஆண்டுக்கு முன்பு) கீழடியிலிருந்து 50மைல் தொலைவில் வழ்ந்தவர்கழுக்கும் கீழடியில் வாழ்ந்தவர்கழுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்திருக்கும்.இன்று போக்குவரத்து விரைவாக இருக்கும் காலத்திலே நம் நாட்டில் பல விதமான ராகத்தில் நமது தமிழ் மொழியைய் பேசுகிறோம். உணவுகள்.மற்றும் பல விஷயங்கள் இன்றும் வேறுபாடுகள் உள்ளன.இதை மதுரை நாகரீகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்.......
உலகம் முழுதும் கொண்டு சேர்க்கிறீர்களோ இல்லையோ, வட மாநிலம் பூராவும், இந்த தகவல் சென்று சேர வேண்டும், முக்கியமா மத்தியில் ஆள்பவர்களுக்கு
Sir you are correct in your prediction
Make keeladi trending in twitter and tell the world
Than you Sir .
People selected Vaigai river bank for their settlement after the fall of Indus valley settlement as they might cosider all the security points.
*தமிழ் புத்தாண்டு எப்போது:*
அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் 👇👇👇
ஆங்கிலேயர்களுக்கு
1. சனவரி
2. பிப்ரவரி
3 . மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. சூன்
7. சூலை
8. ஆகத்து
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. திசம்பர்
வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு
1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி
*தமிழர்களுக்கு*
1. *சுறவம்* (தை)
2. *கும்பம்* (மாசி )
3. *மீனம்* ( பங்குனி)
4. *மேழம்* ( சித்திரை)
5. *விடை* (வைகாசி)
6. *ஆடவை* (ஆனி)
7. *கடகம்* (ஆடி)
8. *மடங்கல்* (ஆவணி)
9. *கன்னி* (புரட்டாசி )
10. *துலை* (ஐப்பசி )
11. *நளி* (கார்த்திகை)
12. *சிலை* (மார்கழி)
வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.
எனவே தமிழர்களுக்கு *தை* திருநாளே *தமிழ் புத்தாண்டு* .
கீழடி என்ற ஊர் பெயரை பிரித்தால்,கீழ் +அடி என்றாகும்.அந்த இடத்தின் அடிப்பாகம் கீழாய் உள்ளது என்று எடுத்து கொள்ளலாம்.அடியில் ஒரு ஊர் உள்ளது என்று சுட்டி காட்ட - இச்சொல் பயன்பாட்டில் வந்திருக்கலாம்!
கீழடி பற்றி பேசி ஒரு வீடியோ கூட ட்ரெண்டிங் ஆகலையா வாழ்க தமிழ் 🤔
Please BBC make more interviews & vedios on keelazdi & Tamil sangam literature 🙏.
Tamizh brami illa, THAMIZHI THAMIZHI 😡.
Please upload it in international channel also
BBC கேள்வியே தப்பா இருக்கு தமிழர்கள் எங்கிருந்து வந்தார்களா? எங்கள் ஆணி வேரே இங்கே தான்.
இல்ல.. மொத்த இந்தியாவும் நம்ம நிலம் தான்.. சுருக்கப்பட்டோம்..
கீழடி பிற்காலத்தில் தோன்றிய நாகரீகம்... தமிழ் வெறும் 2600 ஆண்டுகள் தான் முற்பட்டதா??
முதல் குடி நாங்கள் ...
பெருமைமிகு தமிழனம்
தமிழர் நாள் ...தமிழை பேசி கொண்டாடும் மக்கள் மன்றம் துரிதமாக செயல்படுத்த படவேண்டும்.....! தமிழ் படைத்த...காத்த.. தமிழ் பகை அழித்த...மூதாதையர் வழிபாடு...முறையாக பயில..செயலாக்கப்பட வேண்டும்..!
So in Summary, Tamil Culture is the mother of Indian Culture . That's what evolving now due to Kezhadi excavation report. That's the significance of these findings..
Indian Culture originated from Tamil culture. That's the simplest way to explain the whole discussion. So in effect, the Britisher William Jones wrote the Indian history starting from the wrong side, ie from Sanskrit.. which needs to be corrected 👏👏👏👍👍👍👍
சேர நாட்டின் தலைநகரான வஞ்சி (கொச்சி)இல் தொல் ஆய்வு செய்யப்பட வேண்டும்?
தமிழர்களே., தமிழை பற்றி நாம் இன்னும் முழுமையாக அறியவில்லை. நாம் இன்னும் நம் கண்ணை நம் கையால் குத்திக்கொண்டு இருக்கிறோம். அதை விரைவில் நாம் வெளிக்கொண்டு வருவோம்.,
Tamil connection with Indus valley civilization- balakrishanan IAS sir
Tamil connection with kumarikandan- Orissa Balu sir
💙💙💙
Great. There is no mention of the word 'dravidian', which is correct and right. Happy.
Thank you Bala. Thiravidam named by british people and taken as granted by aryans and Telugu, mallus, Kannadas and above all Periar and used by them to suck and squeeze the blood of tamilians . Telugu, Kannada and Malayalam born from Tamil only about. 500 years back.
With the finding of buried civilizations at river banks , could th trend of extensive sand dredging and
deep excavations at dry river beds have already destroyed these treasures. ?
Hope there are control and monitoring at these activities.
Illegal sand mining must stop..
With the coming monsoon rains, rivers must come alive & bring back a balanced hydrology environment.
தற்போதைய மொழி வடிவங்கள் பிற்காலத்தில் தோன்றிய போதிலும் - குறியீடு எழுத்து முறை சங்க காலத்தில் இருந்து இருக்கலாம்!தமிழ், பார்சி, இப் ராணி(அரபி),யூநானி(ஹீப்ரு,)ஆகிய பூர்வீக மொழிகள் குறியீடு முறையில் எழுதப்பட்டு இருக்கலாம்!
Well BBC
Super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
What's the result of adichanallur excavation??
The word "Dravidian" was used by PANDITHAR IYOTHEE THAASAR even before Justice party or Periyar...
He started a movement called DRAVIDA MAHAJAN SABHA in 1891 to advocate the betterment of Dalits.
எல்லாருக்கும் எல்லாம் தெரியாது
Tamilan nu solrathuku inum perumaiya iruku sir... kandipa inum neraiya place la research panunga sir.. nanga suporta irupom elarum
தமிழி எழுத்துமுறை என்பதே சரி....தமிழர்களின் வேர் குமரிக்கண்டமே...
இனம் வேரு, மதம் வேரு
குலம் வேரு என பிரிந்திடும் வரலாறு
இருந்தாலம் ஓரு போதம்
பகய் உனர்வினய் செமஂமொழி வலர்காது
மனிதனை ஐருந்தால் ஓருவேலை தமிழனாய் இருபஂபாய்
நீ தமிழனாய் இருந்தால் நன்பா ஓரு நலஂல மனிதானை இரூப்பாய்
தவறு இல்லாமல் எழுதிப்பழகு.
From africa.
The whole homosapiens started from Africa.
Especially, Dravidians/ Tamils share Alphabets, culture & tradition like ear piercing, bull fights, identical home tools etc,.. are the same.
We are owners of the whole India.
Africa is doop theory appo
Athiram pakkam Enna
skin color is based on geological... region Not from Africa ,
@@jothibasu5469 I never talk about skin colour.
How can you tell whole human s from Africa ...
Thravid ancient civilisation some crisis is raised in kadambur.. dis city located kovilpatti Taluk. Tutoring Dt. Some Burial pots nd oldest rock materials are excavated under land tats some feets beneath.. til now.. Archeologist plzz
listen dis ancient place...
support #modisupportkeeladi
Nalla Vela ivara kuppitinga
Vera yevanaiyathu kupitta ithula politics ah mix pannu vanga
plz share more details please about keezhadi
கிமு கிபி ....இனி சொல்ல வேண்டாம்... தமு தபி.... இதுதான் சரி தமிழுக்கு முன் தமிழுக்கு பின்....
@@user-zd4we2ni6r நல்லா படிங்க
Keep supporting guyzz please
மருத நில வரலாறு கீழடி..
U r topic is wrong. Tamil people live as long as in own land.
Well said sago you can see how fake the title itself I am glad at least one person has mentioned it. In the comments section
U r right bro, title name made by ariyans. It's rumours
Tamil people migrating to north India and more place, originally tamilans are south India.
@@balajisamson7664 no people occupied the whole of South Asia by that time Tamil was only language of speech later they occupied whole of subcontinent , then came Aryans for trade after Indus calamity they were pushed South.
@@Pravinkumar-zv7ww Aryan were not migrated for trade, around 2000BC sumerian and Indus valley civilization and most culture across world were collapsed due to climatic change. Indus people not only pushed south the even migrated to Australia and Philippines as mush as possible. Same climatic change pushed proto-indo-european in all directions. That one PIE group who moved to indian were Aryan.
I am also a great supporter of Tamizh antiquity and do not agree that 3 BC was the beginning of 3rd Tamil sangam. It should be much much earlier than that.
But any archeology should correspond to the the description given in Tamizh literature.
Many of the Tamizh literature talk of Tamizh people moving from south to north and the northern limit of settlement was between Tirupathi and Kanyakumari during 3rd sangam.
And there are many unique features of their life style which we get to know from those literature.
Nowhere in those Tamizh literature it has been mentioned that they came from north to south.
So to connect the archeological find with Indus Valley will lead to nowhere.
Better concentrate on the antiquity of the finds.
The archeological finds should take back the beginning of 3rd Tamizh sangam to atleast 2000 BC
please do a research on the origins of tamils from the south of the indian subcontinent and whole of srilanka
Don’t bring Dravidian in the culture of Tamizh . There is nothing like dhravidam .
அனைத்து நண்பர்களும் தயவுசெய்து தங்களுடைய கருத்துகளை (Comments) தமிழில் பதிவு செய்ய வேண்டும் ஏனெனில் தமிழ் மொழியின் தற்போதைக்கு இனையத்தில் 0.15% என்ற அளவில் தான் பயன்பாட்டில் உள்ளது.
👍👍👍👍👍
The attack planned on the IVC must have been seriously large and would have been known and was preempted by the ingenuity of the IVC . Defense would be a wasted investment and not in line with valleys philosophy on life. Every life,young or old, was precious and the wealth could be carried with them, including cattle. The whole exercise of evacuation and relocation must have been a success. The rural temple ponds/tanks seen in tamil nadu and Jallikattu, the Irula tribes of the Nilgiris, are an assurance that the Indus Valley Civilization has arrived in the 20th Century
Babies ku English pesa solli tharamari Tamil la pesa elutha sollithanga .... Neraiya peruku Tamil eluthave theriya matingthu... English la matum nalla eluthuranga... Tamil 🔥
தமிழகத்தில் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகள் தான் உள்ளன.. பாலை எங்குள்ளது? ராஜஸ்தான்.. அதுவும் தமிழர் நிலம் தான்.. சிந்து சமவெளி எழுத்து வடிவத்தின் மொழி?? வேறென்ன தமிழ் தான்....
Thumbnail la irukkardhu praveen mohan ah?
அது என்ன தமிழ் பிராமின்? அய்யா தமிழ் மட்டும் தான்,,
This guy is a dravidian trying to show tamils migrated ftrom indus valley not from kumari continent. Tamils didnt migrated, they lived across india.
@Sathyamurty P.Udaiyar it is not a conspiracy it is from literature. Even after seeing keladi and literature link evidences if you are not convinced then you have some personal issues with this land and language. History is already happend so there is nothing to lie. If no such thing exist then why are dravidians and northies are not allowing do research and blacking tamil culture as hindus and dravidians.
@Sathyamurty P.Udaiyarbro you need to check Sept 5, 2019 genome study published in cell journal. Indus Valley and zargos (iran) farmers have same origin. Both deviated between 12000BC-8000BC. steppes pastoral or Anatolian gene completely absent among harappan. Same Holocene period 12000BC-6000BC there is 140m rise in sea level.
There is more possibility for these people migrated from submerged land.
@@sivasrinivash7206 bro Tamil is part of dravidian language family. Initially it was though to be race. You need to study about justice party and later trend don't fall for NTK propaganda. This will back fire seriously. There are only two shade- Tamil vs sanskrit, dravidian vs Aryan, dravidiam vs Aryiam. If we contradict this we are digging our own grave.
@@xeonquantum3966 Ok but how can you ensure it is not justice party propaganda??? Need clarity in this.
@@xeonquantum3966 If it is a dravidian language then why other 3 states are not celebrating and not even speaking about keezhadi. I am sure you cant explain this.
Keezhadi (600bc) appears to have strong similarities with the Indus valley Civilization (2600bc to 1900 bc) and is the likely continuation.
The IVC did not perish in 1900bc as suggested by some historians but the large population of 5 million inhabitants living in over 2000 cities, spread over 1000 kms of water front on the Indus river system, responded to imminent invàsion by warring horse mounted Androvo/Sintashta culture (Stonehenge reputation) by systematically evacuating the Valley.
Later excavations have not revealed human remains consistent with an Invasion. There is no evidence of geographical or climatic deterioration at the time The IVC was a healthy happy very wealthy and prosperous civilization, but well primed for an invasion
The IVC had no army, no defensive structures, and no weapons of war.
It appears that the IVC had a wise and brilliant strategy to combat any threats of invasion, as they could never defend against a large and brutal force like the Andronovo/Sintashta culture. So the IVC and all its inhabitants evacuated the Valley and migrated to friendlier lands east and to the south where they mixed with the native HG to become the ASI
Please translate to English bbc
Please note 3:05point is deleted 😱😬😬
PLEASE TRANSLATE IN OTHER INTERNATIONAL LANGUAGES INCL. ENGLISH AND REPUBLISH WOTH OTHERS HELP.
Kal thondri man thondra kalathulay mun thondriya mutha kudi tamil kudi
True, I believe this word, our ancestors word, they are not corruption govt people or not selling them self to money, true people they are, so tamilans believe this word.
தமிழன் திராவிடர்கள் சாதி மதம் கடந்தவர்கள்
we are making a mistake by searching for Tamil history only with in Tamilnadu..which is completely wrong..4500 old indus valley civilization is also a Tamil civilization.... By celebrating keeladi we tamilan are restricting ourselves to only 2600 yrs old....Tamilan history is much longer.....
Dislike pottavan lam mattu muthram kudikuravan....