அரசு நிலத்தை ஆட்டை போட்ட சக்தி பள்ளி! | Kallakurichi Sakthi School | Liberty Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 396

  • @LibertyTamil
    @LibertyTamil  2 ปีที่แล้ว +21

    Subscribe Liberty Tamil to get more updates: th-cam.com/users/LibertyTamil

    • @rajiahdaniel1048
      @rajiahdaniel1048 2 ปีที่แล้ว +4

      Money minded persons will have no responsibility to obey rules.They will always side the evil doers.Where is justice.

    • @rubikadevirubikadevi9013
      @rubikadevirubikadevi9013 2 ปีที่แล้ว

      @@rajiahdaniel1048 111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    • @rubikadevirubikadevi9013
      @rubikadevirubikadevi9013 2 ปีที่แล้ว

      @@rajiahdaniel1048
      Ml

    • @friendsxerox4223
      @friendsxerox4223 2 ปีที่แล้ว

      @@rajiahdaniel1048 qqqa

    • @purushothamanpurushothaman209
      @purushothamanpurushothaman209 2 ปีที่แล้ว

      @@rajiahdaniel1048 kk

  • @kalakala5539
    @kalakala5539 2 ปีที่แล้ว +129

    அநீதிக்கு மட்டும் தான் இந்த நாடு துணைப் போய்க் கொண்டிருக்கின்றது அப்பாவிகளுக்கு நீதி எங்கே

  • @kajamohideen1898
    @kajamohideen1898 2 ปีที่แล้ว +189

    அரசு நிலத்தை ஆட்டய போட்ட பள்ளி, அதற்கு துணை போன அரசு என்று போட வேண்டும்.

    • @suryakalak3858
      @suryakalak3858 2 ปีที่แล้ว +2

      Crct

    • @RajRaj-jx5ey
      @RajRaj-jx5ey 2 ปีที่แล้ว +7

      எந்த ஆட்சியில் அரசு நிலத்தை அபகரித்தார்கள் யார் துணை போனார்கள் கண்டுபிடி

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 2 ปีที่แล้ว +7

      @@RajRaj-jx5ey கடந்த பத்துவருடம்
      அ.தி.மு.க‌ ஆட்சி. அந்தப் பள்ளி யின் ஓனர் எடப்பாடிக்கு நண்பர் என்று வேறு கேள்வி
      பட்டோம்.

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 2 ปีที่แล้ว

      Ingu katchy pedhamey kidayadhu. Anaithumey sampandha pattulladhal mountain kathu innoru kalavaram yerpadutha paarkirargal. Petror yuirukkum abathu yerpadalam. Petror irundhalthaney court. Kesu .

    • @steverogers765
      @steverogers765 2 ปีที่แล้ว

      Ū

  • @jaihoharrish
    @jaihoharrish 2 ปีที่แล้ว +20

    இவரை போல் தைரியமாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மீடியா முன் வர வேண்டும்....
    கட்டாயமாக நீதி வேண்டும்.......

  • @rasipuramrajkumar6384
    @rasipuramrajkumar6384 2 ปีที่แล้ว +85

    இந்த கொலைகாரனுக்கு பின்னால் ஒரு பெரிய ஆட்கள் உதவி இருந்து கொண்டிருக்கிறது மக்களாகிய நாம் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும்

    • @cnbose7304
      @cnbose7304 2 ปีที่แล้ว +9

      மாணவிகளை ரேப் பண்ணது ரவிகுமார் பையன்களும் , மற்றும் VIP பசங்களும் சேர்ந்து செய்தாங்கனு மக்கள் சொல்றாங்க

    • @hajazubirudeen6508
      @hajazubirudeen6508 2 ปีที่แล้ว +4

      உண்மை.." மக்கள் தான் பெரிய நீதி மன்றம்..அடி..முடிவு " மரண அடியாக இருக்க வேண்டும்!!.( கசை அடித்து வடனும்!!.

    • @jebortjohnson3949
      @jebortjohnson3949 2 ปีที่แล้ว +2

      Yes

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      ஆம...எடப்பாடியின் சிபாரின் பேரில் கேரள ஆளுநரும் முன்னாள் நீதிபதியுமான சதாசிவம் கவுண்டர் .இந்த பள்ளிக்கு செய்த கொலை சம்பவத்திலிருந்து காப்பாற்றுவதாக செய்தி.ஆக அரசியல் நீதி காவல் பலமான ஆதரவு பள்ளிக்கு இருக்கும் போல.

  • @gopalakrishnan6530
    @gopalakrishnan6530 2 ปีที่แล้ว +103

    ஏன் இந்த வழக்கை கேரள உயர்நீதி மன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரவழி போராட்டம் நடத்தக்கூடாது.

    • @rajn2449
      @rajn2449 2 ปีที่แล้ว +2

      Why kerala Court is awesome? Every states are made in INDIA.🤣

    • @sivabalan356
      @sivabalan356 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌ஆமாம்

    • @r.venkatajalamr.venkatajal2181
      @r.venkatajalamr.venkatajal2181 2 ปีที่แล้ว +7

      கேரலா அரசு நடத்தினால் நீதி கிடைக்கும்

    • @subasurya4804
      @subasurya4804 2 ปีที่แล้ว

      அப்போ avanga Amma அப்பா ketkalamla.....

    • @palanisamy7203
      @palanisamy7203 2 ปีที่แล้ว +2

      எந்த கோர்ட்டில் நடந்தாலும்
      வெல்வது சங்கிகளே
      ஆனால் வெல்லப்போவது
      மக்கள் மன்றமே..

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 2 ปีที่แล้ว +69

    நெஞ்சுக்கு நீதி சினிமாவில் மட்டும் தானா. நிஜத்தில் ஏன் இந்த மௌனம். . மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விடாதீர்கள் முதல்வர் சார். உண்மையின் பக்கம் நின்று மக்களின் முதல்வர் என்று நிருபித்து காட்டுங்கள்.

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 ปีที่แล้ว

      ஸ்ரீமதி கொலையில் மெளனம் மெளனம் மெளனம் சாதிக்கும் CM எதற்கு இந்த மெளனம். யாருக்காக யாரை காப்பாற்ற. நல்லவரை காப்பாற்றலாம். நாதாரிகளை காப்பாற்ற கூடாது CM அவர்களே.

    • @vishnupriya6685
      @vishnupriya6685 2 ปีที่แล้ว

      Cinema karanungala nambathinga

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 2 ปีที่แล้ว

      @@vishnupriya6685 நாம் உழைத்த பணத்தில் சினிமாவில் உண்மை என்று நம்பி பணத்தை படம் பார்ப்பதில் செலவு செய்து உள்ளோம்.ஆனால் இன்று ஸ்ரீமதியின் கொலைக்கு இந்த சினிமா துறை ஒருவர் கூட வாயை திறக்கவில்லை. சினிமா துறையினர் அவர்கள் பணத்தை காப்பாற்றவதில் குறியாக உள்ளனர். நாமும் சினிமா பார்பதை புறக்கணிக்க வேண்டும்

  • @SKS9091
    @SKS9091 2 ปีที่แล้ว +80

    அதிகாரபலம் , பணபலம் ,சாதிய பலம்,பற்றாக்குறைக்கு அம்மாவாசை யின் ஆட்சியின் பலம் கொண்ட இவர்களை அடையாள படுத்தவேண்டும்

  • @jayakumars5312
    @jayakumars5312 2 ปีที่แล้ว +115

    கடவுளே! Sri mathiக்கு நீதி கிடைக்க வேண்டும் .

    • @ramyapaul9960
      @ramyapaul9960 2 ปีที่แล้ว +3

      Yes

    • @premcleonidas3189
      @premcleonidas3189 2 ปีที่แล้ว

      கடவுளுக்கே இந்த நாட்டுல நீதி கிடைக்காது.

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      பெரிய போராட்டத்துக்கு அப்பறம்...கடவுளும் ஸ்ரீமதியோட ஆன்மாவும் தான் நீதி பெற உதவும் போல.

  • @senthilnathantr2549
    @senthilnathantr2549 2 ปีที่แล้ว +135

    எதுவும் நடக்காது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பது தான் ஒரே வழி

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 2 ปีที่แล้ว +2

      ஆனால் அந்த பள்ளியில்
      வாங்கி ய பணம் fees திரும்ப
      தருவார்களா? அந்தப் பள்ளி
      மாணவ மாணவிகளின்
      பெற்றோர்கள் நடுத்தர மக்கள்
      தானே.என்ன செய்வார்கள்?.

    • @karthikeyans782
      @karthikeyans782 2 ปีที่แล้ว

      Panathaveda pillaigal mukeyam.

    • @epi4204
      @epi4204 2 ปีที่แล้ว +2

      அப்படி பண்ணமாட்டாங்க bro
      மற்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கூறுவதைகேளுங்க ரொம்ப கடுப்பாகுது

    • @Ali-lu5qi
      @Ali-lu5qi 2 ปีที่แล้ว +1

      நீங்கள் சொன்னதுதான் சரியான வழிமுறை. இல்லை,என்றால் எதிர்காலத்தில் எந்த பெற்றோர்
      பிள்ளைகளை பறிகொடுக்க
      போகிறார்கள் என்று யாருக்கும்
      தெரியாது!

    • @BeRight4u
      @BeRight4u 2 ปีที่แล้ว

      @@Arivu-mn2gt they will give they did a crime.they will not create another issue.but these guys have rowdys

  • @jebaranijohnbright1159
    @jebaranijohnbright1159 2 ปีที่แล้ว +39

    இவ்வளவு உண்மை தெரிந்தும் அரசு ஏன் சும்மா இருக்கிறது.

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 ปีที่แล้ว +105

    கிணறு வெட்ட பூதம் கிளம்பியது...ஆனால் இங்கு கரும்புள்ளி கருமேகமாகி பெருஞ்சூறாவளியாகிக் கொண்டிருக்கிறது...வேதனை என்னவென்றால் கரும்புள்ளியின் சுவடுகள் மறைக்கப்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது

  • @salembhavan
    @salembhavan 2 ปีที่แล้ว +129

    இந்த பள்ளியின் மொத்த மாணவ, மாணவிகள் எல்லோரும் இந்த
    "மானங்கெட்ட சக்தி" என்ற பள்ளி நிர்வாக குழுவில் இருக்கும் எல்லா அட்மின் கொடூரர்களையும், சந்தி சிரிக்க வைக்க வேண்டும்

  • @Santhoshkumar-jl6ut
    @Santhoshkumar-jl6ut 2 ปีที่แล้ว +55

    ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா, உப்பு தின்னவன் தண்ணீர் குடித்தெ ஆகணும்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +39

    யாராவது ஓர் சமூகநல தொண்டர் மக்களின் கையெழுத்துகளுடன் இந்த பிரச்சனைகளுக்கு எதிராக பாடசாலை மீது வழக்கு தொடர வேண்டும்.😠🤔🙈🙊🙉

  • @balarengaraj3804
    @balarengaraj3804 2 ปีที่แล้ว +43

    ஸ்டாலின் தலைமையிலான அரசு என்ன சொல்லுது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவா இருக்கா அல்லது RSS ஆதரவு பள்ளிக்கா. உடைத்து பேசுங்கள் முதல்வர் அவர்களே. உங்கள் ஆட்சியில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நம்புகிறார்கள். தயவு செய்து நம்பிக்கையை வீணாக்கி விடாதீர்கள்.

    • @shahulhameedpodakkudi6244
      @shahulhameedpodakkudi6244 2 ปีที่แล้ว +5

      சந்தேகம் வலுக்கிறது அரசின் மேல்

    • @keziskitchen933
      @keziskitchen933 2 ปีที่แล้ว +2

      Sleeping

    • @happiness2110
      @happiness2110 2 ปีที่แล้ว

      Sir yella political parties are same...they are speaking deals only..so no one is trustworthy.. don't believe these politiciens

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    அதிகாரிகளுக்கு பணத்திற்க்கு மேல வேற என்னமே கொடுக்கிறார்கள் என்பது மட்டும் கண்கூடாக தெரிகிறது

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว +22

    அப்பனே இப்டி இருந்தா...அதுக்கு பாெ றந்த தறுதலை எப்டி இருக்கும் !!!???

  • @dhabrealam9829
    @dhabrealam9829 2 ปีที่แล้ว +11

    அற்புதமான பதிவு.

  • @gravichandran5522
    @gravichandran5522 2 ปีที่แล้ว +9

    உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் (அ) வேறு எந்த பள்ளியிலாவது சேர்த்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் பெற்றோர்களே.

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 ปีที่แล้ว +4

    மொத்தத்தில் பள்ளி நடத்த தகுதியே இல்லாதவர்கள் கையில் நிர்வாகம்..., மாணவர்களின் நிலையை நினைக்கவே கவலையாக இருக்கிறது...

  • @குருநாதன்பாலசுப்பிரமணியம்

    இதில் கேவலம் என்ன என்றால் காவல்துறை,அரசு, தான் காவல்துறை வரலாற்றில் என்றைக்கும் நீங்காத அசிங்கம்

    • @cnbose7304
      @cnbose7304 2 ปีที่แล้ว +1

      காவல் துறை என்றால் அசிங்கம்னு தானே தமிழில் அர்த்தம்

  • @g.saravanan.excavatoroprat8112
    @g.saravanan.excavatoroprat8112 2 ปีที่แล้ว +29

    சரியான நீதி கிடைக்க வேண்டும் அய்யா முதல்வர் அவர்களே🙏🙏🙏🙏🙏🙏

    • @padminim8172
      @padminim8172 2 ปีที่แล้ว +1

      முதல்வர் விலை போய்விட்டார்

    • @mariselvam4389
      @mariselvam4389 2 ปีที่แล้ว

      நல்லவர் கையில் அதிகாரம் இல்லை CM ஒரு டுபகூர்

    • @rajagopalp9509
      @rajagopalp9509 2 ปีที่แล้ว

      இதுவரை வாய்திறக்காமல் இருக்கும்போதே தெரியவில்லையா

    • @7கன்னியம்மா
      @7கன்னியம்மா 2 ปีที่แล้ว

      முதல்வர் வாய் திறக்க பயம், மோடி ஆட்சியில் வாய் திறக்க நேரிட்டால் அடுத்து ரெயிடை சந்திக்க நேரிடும்என்பது தெரியாதா? மனசாட்சி இல்லாத கயவர்கள் ...

  • @rajamanik310
    @rajamanik310 2 ปีที่แล้ว +11

    முதல்வர் அவர்களே.
    எல்லோருக்கும். எல்லாமே.
    என்பது. வெரும். வாய்க்கு
    வரும். புருடாவா.. சொல்லுங்கள். முதல்வர்.
    அவர்களே. உங்களுக்கு.
    வாக்களித்தற்கு.. இது
    தான். எளியவர்களுக்கு.
    நீங்கள். ஆட்சி. ஆலும்
    லட்சனமா.. ❌❌❌❌

  • @ags5296
    @ags5296 2 ปีที่แล้ว +34

    அந்த time la avan பொண்டாட்டி வேற staff kuda இருப்பா போல

  • @sekarramaiyan2127
    @sekarramaiyan2127 2 ปีที่แล้ว +21

    வலியவனுக்கு ஒரு நீதி எளியவர்களுக்கு ஒரு நீதி என்று அரசு அமைப்புகளே செயல்படுவது நிற்கும் வரை இந்த அவலங்கள் நடக்கத்தான் செய்யும்.சட்டப்படிதான் ஆட்சி யாராக இருந்தாலும்.நடத்த யாருக்கு தைரியம் இருக்கிறது.

  • @kamaraj9892
    @kamaraj9892 2 ปีที่แล้ว +16

    இந்த சந்தேகம் எனக்கு இருந்தது.

  • @christopherponniah3558
    @christopherponniah3558 2 ปีที่แล้ว +38

    தமிழக அரசு தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் கல்வி தகுதியை ஒழுங்கு படுத்த வேண்டும்
    பள்ளி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கும் தனியார் கல்வி நிறுவனம் தகுதி இல்லாத ஆசிரியரை நியமித்து அவர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமல் கொள்ளை லாபம் அடைகிறார்கள்
    பின்பு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்
    வெளியில் டியூசன் படிக்கக்கூடாது
    ஏன் என்றால் தனியார் பள்ளியில் லட்சம் சக்கரங்களில் பணம் வாங்கிக்கொண்ட

    • @shobaganapathi
      @shobaganapathi 2 ปีที่แล้ว +1

      Exactly

    • @janakikannan9644
      @janakikannan9644 2 ปีที่แล้ว +1

      Cm Entha case a pathi peasavea ila bro apuram eapadi government nadavadikai eadukum

    • @MR-uj7zg
      @MR-uj7zg 2 ปีที่แล้ว

      First check the Christian school and college

    • @Janakiraman-wm7nb
      @Janakiraman-wm7nb 2 ปีที่แล้ว

      @@MR-uj7zg hello the issue was about the death of a hindu child and institution run by a rss sangi 🐕. Why your to Cristian,Muslim and all.

    • @sekark243
      @sekark243 2 ปีที่แล้ว

      அரசுபள்ளிளைஒழுங்காகநடந்தால்ஏன்இதுபோல்நடக்கவாய்ப்பில்லை

  • @yogenyogen6769
    @yogenyogen6769 2 ปีที่แล้ว +39

    அரசு பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் உண்டு ஆனால் நன்றாக கற்பிப்பதில்லை, அவர்கள் குழைந்தைகளை அங்கு சேர்ப்பதும் இல்லை. அரசு ஆசிரியர்கள் மனநிலை மாற வேண்டும். அர்பணிப்பும் தரமும் உயர வேண்டும்.

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 2 ปีที่แล้ว +1

      ௭ல்லா ஆசிரியர் களும் ௮ப்படி இல்லை படிப்போடு ஒழுக்கம் பாதுகாப்பு ௨ண்டு பெற்றோர்களின் மனநிலை மாறவேண்டும்

    • @thegardenguide2650
      @thegardenguide2650 2 ปีที่แล้ว

      Thavaraana thagaval.

  • @sarojasoundari0114
    @sarojasoundari0114 2 ปีที่แล้ว +6

    வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் கடவுளே

  • @Ragu1984
    @Ragu1984 2 ปีที่แล้ว +13

    ஏன் இது போன்ற பள்ளியில் மாணவர்களை சேர்க்கிறார்கள்? விவரம் அறியாத பெற்றோர்கள்

    • @yogeswariramasamy1145
      @yogeswariramasamy1145 2 ปีที่แล้ว

      Parents are stupid even knw the truth still want their children's to continue the study.

  • @prasadhram2179
    @prasadhram2179 2 ปีที่แล้ว +1

    அரசும், நீதித்துறையும் அவனுக்கு ஆதரவாக இருக்கும் போது இன்னும் மோசமா கூட நடந்துக்குவான்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 ปีที่แล้ว +29

    நீங்கள்சொல்வதைஎல்லாம்வேலைவெட்டிஇல்லாதநாங்கள்தான்பார்த்துகொண்டுஇருக்கிறேம். முதல்வர் காவல்துறை! நீதிமன்றம்பார்க்கவாபோகிறதுநியாயம்கிடைக்காவாபோகிறது

    • @jeevaramuvlog
      @jeevaramuvlog 2 ปีที่แล้ว +1

      Supur

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว

      சரியாகச் சொன்னீர்கள்

    • @happiness2110
      @happiness2110 2 ปีที่แล้ว

      Correct...but oru awareness than..unga veetla ippadi oru ponnu senthupochuna...yanna pannuvinga...itha pesiye aganum..illatti neraya Peru saavanga.
      . politicians orother school management should realise.....vote bank Gaga thappu seiya yosippanga..

  • @createzone8164
    @createzone8164 2 ปีที่แล้ว +16

    உண்மை இருக்கும் வாய்ப்பு உள்ளது

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +1

      On 12 of July arranged birthday party for Sivasankaran Principal of school.In the party arranged liquor, Chicken 25kg . Chicken bought in Chinna Salem chikken shop ⁉️. Chicken Shop owner should enquire by CBCID ⁉️.EPS also involved in direct contact with School management ⁉️.Kongu Deeran Chinnamalai sangam members also enquire by CBCID ⁉️.

  • @jawagarkaviya8201
    @jawagarkaviya8201 2 ปีที่แล้ว +2

    மக்கள் எல்லாம் சேர்ந்து பொது நல வழக்கு தொடர வேண்டும்

  • @poongavoorraghupathhy4399
    @poongavoorraghupathhy4399 2 ปีที่แล้ว +14

    If this School admin is so bad how do we justify 4500 students studying in this School.Why no action was taken by Govt Police and Education Ministry.

  • @sundarmahalingam3625
    @sundarmahalingam3625 2 ปีที่แล้ว +5

    குறைவான சம்பளம் தனியார் பள்ளி ஆசிரியைகள் குடும்ப சூழலில் சிக்கி தவிப்பு அரசாங்கம் பள்ளியில் ? தரமான கல்விக்கு அரசு பள்ளியில் 5ஆசிரியர்கள் நியமனம் செய் 5ஆண்டுக்கு பிறகு நிறந்தரம் செய் அந்த பகுதி பள்ளியிலே பணி கொடுங்க அரசு சம்பளம் எவ்வளவு சிந்திக்க ககூட நேரமில்லாத அமைச்சர்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 2 ปีที่แล้ว +5

    முதல்வர் ....ஸ்டாலின்விசாராணை செய்ய வேண்டும்.. உளவுத்துரை. திசைமாறுகிறது. என்று விமர்சனம் வறுகிறது...முதல்வர் சரிசெய்வாரா?

  • @Dakshan353
    @Dakshan353 2 ปีที่แล้ว +66

    என்னைக்கு கல்வி வியாபாரம் ஆச்சோ இப்படி தான் நடக்கும்.

  • @dhanapalaathimuthu6525
    @dhanapalaathimuthu6525 2 ปีที่แล้ว +1

    பெற்றொா்களே உதவுகள் உங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் சக்தி பள்ளியிலிருந்தாவது வேறு பள்ளிக்கு மாற்றுங்கள்

  • @duraikkannugovindan7569
    @duraikkannugovindan7569 2 ปีที่แล้ว +23

    Justice for srimathi

  • @ysiraj2889
    @ysiraj2889 2 ปีที่แล้ว +19

    Justice ⚖ for sri madhi...parents sakthi school la irudhu TC vangi vaera nalla school la saerunga please...

  • @ARUMBHU22
    @ARUMBHU22 2 ปีที่แล้ว +8

    கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர்...

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 ปีที่แล้ว +15

    தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெயலலிதா ஆட்சியில் உள்ள துனிச்சலில் ,வீரம்,விவேகம் இதில்10 சதவீதம் இருக்கவேண்டும்.எவனுக்கும் அஞ்சா சிங்கமாக இருக்கனும்.

    • @rajiahdaniel1048
      @rajiahdaniel1048 2 ปีที่แล้ว

      Silence and inaction of the CM will not show his just and brave governance.The presence of political enemies is being smelt by him.How will he react.

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 2 ปีที่แล้ว +8

    ரவிக்குமாரை லாடம் கட்டனும் .

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 2 ปีที่แล้ว +70

    இந்த வழக்கு தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகுது

    • @Paul-to1ph
      @Paul-to1ph 2 ปีที่แล้ว +1

      "ஆறின கஞ்சி பழங்கஞ்சி" பார்முலாவை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது.
      கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எந்த அரசு நிற்கும்?

    • @cnbose7304
      @cnbose7304 2 ปีที่แล้ว +1

      பள்ளி தாளாளர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அரசு சொல்லும் ... இது வழக்கம்தானே

    • @methasree9912
      @methasree9912 2 ปีที่แล้ว +1

      Oru aniyayum pudugathu

    • @velvavelmurugan3420
      @velvavelmurugan3420 2 ปีที่แล้ว

      Porudu par Deriyum

    • @sakthivelmuthukrishnan5661
      @sakthivelmuthukrishnan5661 2 ปีที่แล้ว +1

      onume pannathu ethana case ah pathu irukom nama pillaingala nama tha pa pathukanum

  • @ARUMBHU22
    @ARUMBHU22 2 ปีที่แล้ว +8

    அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டும்....நூற்றுக்கு 99 பேர் ஊழல் பேர்வழிகள்தான்.

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว

      சரியே

    • @kalaabi6263
      @kalaabi6263 2 ปีที่แล้ว

      நான் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர். லஞ்சம் வாங்காத

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 2 ปีที่แล้ว +5

    Government should take action

  • @saravindhan8437
    @saravindhan8437 2 ปีที่แล้ว +88

    I think, if Srimathi is a child of a supreme court judge, the going of the case will be entirely different, because, citizens are classified into many categories in this corrupt country.

    • @VigneshVignesh-ks3vh
      @VigneshVignesh-ks3vh 2 ปีที่แล้ว +2

      💯💯💯

    • @siachikoo4576
      @siachikoo4576 2 ปีที่แล้ว +1

      Yes.

    • @gayathrik9084
      @gayathrik9084 2 ปีที่แล้ว +1

      z

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 2 ปีที่แล้ว +2

      true, but tamil nadu govt is such that even what happended to EX- CM is still unknown. police and politicians arecorruptive . tamil nadu ruled by safe tamil hand is needed

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 2 ปีที่แล้ว +1

      Andha pen bhiramin, vellala grounder aaga iundhu irundhal nadapadu verumadhiriyaga irukkum. 2 DMK MLAs referred by Savukku keep silent , including the chief.

  • @sivarajang406
    @sivarajang406 2 ปีที่แล้ว +20

    ஏன் அரசு மவுனமாகவே உள்ளது...?

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 2 ปีที่แล้ว +9

    எந்த அரசும் சாமானிய மக்களின் நியாயத்திற்கு துணை போகாது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பக்கபலமாக இருக்கும்.

  • @robinstany7005
    @robinstany7005 2 ปีที่แล้ว +5

    என்ன சொல்ல அதான் அண்ணாமலை என்று ஒரு புறம்போக்கு இருக்கிறார் அல்லவா அவர் எல்லாம் பார்த்து கொள்வார்.....

  • @voiceofvelliangiri
    @voiceofvelliangiri 2 ปีที่แล้ว +114

    ஒருதனிமனிதனுக்குஇவ்வளவுஅதிகாரம்கொடுப்பவர்யார்

    • @sugunaraj4483
      @sugunaraj4483 2 ปีที่แล้ว +5

      Panamum athigarapalamum

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +8

      Karthik : RSS than yenna doubt !

    • @selvarajgopalsamy456
      @selvarajgopalsamy456 2 ปีที่แล้ว +1

      Police received money lumpsum

    • @BalaBala-jn3vj
      @BalaBala-jn3vj 2 ปีที่แล้ว +2

      அத கேளுங்க பஸ்டு

    • @Janakiraman-wm7nb
      @Janakiraman-wm7nb 2 ปีที่แล้ว +1

      Makkal aagiya nam than. Because ethanai usuru monname poi erukku why parents are going to the school every year to admit their children that too spending so much of money.

  • @nkylayasam8065
    @nkylayasam8065 2 ปีที่แล้ว +1

    ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. லஞ்சம் வாங்கிய வருவாய்துறை அதி காரிகள் கைது செய்யப்பட வேண்டும்.

  • @suba.suresh5854
    @suba.suresh5854 2 ปีที่แล้ว +3

    Thank you anna🙏🙏🙏

  • @premcleonidas3189
    @premcleonidas3189 2 ปีที่แล้ว +10

    When did government officials work for benefit of the public.

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 2 ปีที่แล้ว +1

    தயவு செய்து குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்கதிர்கள் அதில் செர்த்தல் பிள்ளைகளுக்கு மிகவும் ஆபத்து முட்டல் பேற்றேர்களை திருந்துங்கள் அரசு பள்ளியில் செலுங்கள் அப்பத்தன் அரசு வேலை கிடைக்கும் தமிழில் படிக்கட்டும் பிள்ளைகள்

  • @Poornachandran1
    @Poornachandran1 2 ปีที่แล้ว +10

    சரி, இந்த மாதிரி தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகமும்தான் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏப்பம் விட்டிருக்கிறது. இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் எந்த ஆட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 ปีที่แล้ว +1

    பிறந்த நாள் கொண்டாட்ட cc tv பதிவை போலீஸ் வெளியிடனும்.

  • @selvapeter2370
    @selvapeter2370 2 ปีที่แล้ว +18

    In spite of all these, why parents are admitting their children in that mysterious school ? Parents must ensure the safety of their children when they choose schools. Beware parents. Children are innocent. Most of such private schools are being run commercialy . They don't have any ambition of promoting quality education.

  • @thankomroberts2455
    @thankomroberts2455 2 ปีที่แล้ว +12

    Firstly. Properly approval given by the Govt to the sakthi school for all building/ all the area land . Please govt action should be taken

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 2 ปีที่แล้ว +6

    இந்த வீடியோவில் பேசியவர்கள் தயவு செய்து பள்ளியை மூட செய்யவும்

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 ปีที่แล้ว +1

    அரசு துறைகளில் இருப்பவன் தான் அரசு நிலங்கள், நீர்நிலை களில் கட்ட அனுமதி கொடுக்கிறான்.அரசுத் துறைகளில் இருப்பவனுக்கு லஞ்சம் பணம் கொடுத்தால் எல்லாமே நடக்கும் என்ற நிலமைக்கு தமிழகம் மாறிவிட்டது.

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 ปีที่แล้ว +11

    சுங்குவார்சத்திரம் முதல் போரூர் வரை அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்புகளை சரிபார்க்கவும்.

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 ปีที่แล้ว +12

    நடக்கிற செயல்கள் எல்லாம் காணும் போது வருமான வரி கட்டுபவர்கள் அரசு மற்றும் தனியாரில் நிரந்தர பணி புரிபவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் பாராளுமன்ற மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் குடும்பங்கள் நீங்கலாக மற்ற அனைவரும் தனிநாடு தான் பிரித்து செல்ல வேண்டியது வருமோ?.

  • @sheebasheeba4992
    @sheebasheeba4992 2 ปีที่แล้ว +2

    Good information

  • @sakthisakthi2078
    @sakthisakthi2078 2 ปีที่แล้ว

    God bless u

  • @ravigowri3379
    @ravigowri3379 2 ปีที่แล้ว +4

    தலை வாரி பூச்சூட்டி உன்னை பள்ளிக்கு போ என்று அனுப்பி வைத்தாளோ அன்னை.............. . கள்ளிப்பால் தப்பிய குழந்தாய் நீ பள்ளி பாவிகளுக்கு பலியானாயோ....

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +2

    Public, parents have sense to admit their students into another good school.

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 2 ปีที่แล้ว +10

    பள்ளி சமூக விரோத கூடாரமாக
    இயக்கிய
    கலவர சங்கிக்கு யார் உடந்தையாக இருக்கின்றனர்????

    • @silangovan260
      @silangovan260 2 ปีที่แล้ว

      வேறு யாருங்க. பாரேத்மாதாகீ ஜேதான்.

  • @endrumsanthosam500
    @endrumsanthosam500 2 ปีที่แล้ว +2

    போடுங்க போடுங்க அந்த சாந்தி பாக்கட்டும் தொங்கட்டும்

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 2 ปีที่แล้ว +5

    Justice for Shreemathi

  • @sudharamanisundhar5163
    @sudharamanisundhar5163 2 ปีที่แล้ว +1

    Nalla manasu Anna ugallagu samugathuku evalla unmaya erugeruge 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ourmaster
    @ourmaster 2 ปีที่แล้ว +2

    This should be a lesson to other school management
    Gov should take over now and mgt should prove otherwise school should close

  • @whitesunmedia1012
    @whitesunmedia1012 2 ปีที่แล้ว +4

    இவனை காப்பற்ற ஏன் இவ்வளவு போராடுகிறார்கள்

  • @r.iswaryarajesh9983
    @r.iswaryarajesh9983 2 ปีที่แล้ว

    நீதி வேண்டும் ஸ்ரீமதி

    • @r.iswaryarajesh9983
      @r.iswaryarajesh9983 2 ปีที่แล้ว

      சரி இல்லாத நிர்வாகத்தை இழுத்து மூடுங்கள் அந்த நாய்களை வெளியே விடாதீர்கள்

    • @r.iswaryarajesh9983
      @r.iswaryarajesh9983 2 ปีที่แล้ว

      ஸ்ரீமதி என் அம்மாவிற்கு நீதி வேண்டும்

  • @térrence369
    @térrence369 2 ปีที่แล้ว +1

    இனி மக்கள் இதுபோன்று இட ஆக்ரமிப்பு மற்றும் பொது உடைமையை ஆக்ரமிப்பு செய்யும் ஆசாமிகளை மனு கொடுப்பதற்கு முன்பு இணைய வலைத்தளங்களிலும் மீடியாக்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு மனு கொடுங்கள். அப்பொழுது எல்லாமே சீராக நடக்கும்.

  • @ranjinimillon
    @ranjinimillon 2 ปีที่แล้ว +6

    Why torture the innocent children? What culture is this? Inhuman, evil

  • @jayavel9180
    @jayavel9180 2 ปีที่แล้ว +5

    பள்ளி தாளாளர் வீடு பள்ளிக்குள் தான் இருக்குதாம்!

  • @arumugamr4297
    @arumugamr4297 2 ปีที่แล้ว +1

    நிதிஇருப்பவர்களுக்குமட்டும்தான்நீதிவிற்க்கப்படும்ஏழைக்குநீதிதரப்படாது.இதுதான்தமிழகஅரசு

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 ปีที่แล้ว +1

    அரசு துறைகளில் இருப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் தான் படிக்கனும் என்ற சட்டத்தை இயற்றுங் கள்.மீறுபவரை வேலையை விட்டு தூக்குங்கள்.அந்த இடத்தை நல்லா படித்தவருக்கு கொடுத்து பாருங்கள்.

  • @kavithapandi7925
    @kavithapandi7925 2 ปีที่แล้ว

    அவன்களை விடகூடாத அண்ணா எல்லாரும் சேர்ந்து அவன்களுக்கு தண்டணை வாங்கி கொடுக்கனும் அண்ணா

  • @universeforall4350
    @universeforall4350 2 ปีที่แล้ว +2

    அரசு பள்ளில சேர்த்தலாமே.

  • @pvc7731
    @pvc7731 2 ปีที่แล้ว +4

    வலிமை உள்ளவனுக்கு எதுவும் வளையும்

  • @mosesalfred2469
    @mosesalfred2469 2 ปีที่แล้ว

    நன்றாக படிக்கின்றாள் என்கிற ஒரே சான்றுபோதும், ஏனென்றால் ஒரு உறையில் ஒரு கத்திதான் வைக்கமுடியும்..ஒன்று படிக்கவேண்டும்,இல்லையேல் படிக்காமல் இருக்கவேண்டும்.

  • @Neervani638
    @Neervani638 2 ปีที่แล้ว +2

    அந்த ஸ்கூலை மூடும் வரை போராடுவோம்

  • @sowdhamanim3945
    @sowdhamanim3945 2 ปีที่แล้ว +1

    Teacher களையே சீண்டுவான். அப்போ எந்த சமயத்தில் சீண்டுவான். அப்போ அந்த மாணவர்களை சீண்டியிருக்கமாட்டானா ?

  • @endrumsanthosam500
    @endrumsanthosam500 2 ปีที่แล้ว +4

    அவன் பற்ற வெய்த தீ அவனையே வாட்டும்

  • @shahulhameedpodakkudi6244
    @shahulhameedpodakkudi6244 2 ปีที่แล้ว +4

    எந்த கயவாலிக்கு பிறந்தானோ டீச்சரையே சீண்டுகிறது காயடிச்சுற வேண்டியது தானே

  • @b.vijayabaskaran9889
    @b.vijayabaskaran9889 2 ปีที่แล้ว +1

    DMK GOVERNMENT NOT ONLY DMK GOVERNMENT, ALL DEMOCRATIC STATE GOVERNMENT IS FOR THE PEOPLE , BY THE PEOPLE, AND OF THE PEOPLE, , GOVERNMENT SHOULD WORK ONLY FOR THE WELFARE OF PEOPLE, WHY DMK GOVERNMENT IS STILL NOT WORKING FOR JUSTICE FOR SRIMATHI, WHY GOVERNMENT NOT STILL GIVING PUNISHMENT FOR SAKTHI SCHOOL OWNERS

  • @attitudequeen8777
    @attitudequeen8777 2 ปีที่แล้ว +1

    இவரு சொல்றது உண்மை. அங்கே படிக்கும் மாணவிகளிடம் கேட்டா உண்மை தெரியும்..

  • @kibakitsune8879
    @kibakitsune8879 2 ปีที่แล้ว

    இத்தனைக்கும் காரணம் பிள்ளைகளின் பெற்றோர்

  • @sampathgopal6802
    @sampathgopal6802 2 ปีที่แล้ว +6

    people should realise private schools are meant for commercial purposes. not for services to the society

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว +2

    உண்மையை சொன்னால் ௭ன்ன ஆகி விடப்படபோகிறது மேலே ஒ௫வன் பாா்த்துக்கொண்டுதான் இ௫க்கிறான் க௫ணை காட்டவில்லை

  • @shanthakumari9038
    @shanthakumari9038 2 ปีที่แล้ว +1

    Want Justice for Srimathi !

  • @Mazhalaigopal
    @Mazhalaigopal 2 ปีที่แล้ว

    இவ்வளவு இருக்கு சுற்று வட்டார மக்கள் அந்த பள்ளியை புறக்கணியுங்கள். மூடிட்டு போவான். இதை செய்ய எந்த அரசு, காவல், ஜாதி, கட்சி தயவும் தேவையில்லையே..

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 ปีที่แล้ว +5

    அட முதலாளி என்றால் அப்படி தானே, என்று அவனை அறுத்துவிடனும்

  • @vishnupravin1639
    @vishnupravin1639 2 ปีที่แล้ว +1

    அரசு எதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஶ்ரீமதி மந்திரியின் மகளா. நம் போன்ற சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்காது

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 2 ปีที่แล้ว

    இத்தனை குழந்தை களின் ௨யிர்பறி போன பின்பும் ௮ந்த பள்ளியை நடத்த விடவேக்கூடாது

  • @rajendranr172
    @rajendranr172 2 ปีที่แล้ว

    இந்த சக்தி பள்ளி இடம்கலைமகள்சபாஉறுப்பினர்களின்நிலம்.இதைநக்கீரன்
    ஆசிரியரேபேட்டியில்கூறிஇருக்கிறார்.ஏழைமக்களின்சொத்தைஅவர்களிமிருந்துமீட்டுஉரியவர்களுக்கேஅரசுகொடுக்கவேண்டும்.