Annamalai Interview | எனக்கு நடிக்க தெரியாது, சினிமாவில் வரமாட்டேன் - அண்ணாமலை பதில் | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2022
  • எனக்கு நடிக்க தெரியாது, சினிமாவில் வரமாட்டேன் - அண்ணாமலை. நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் #VellumSol #annamalai #bjp #News18Tamilnadu #TamilNews n18oc_tamil-nadu
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹Sollathigaram Prime Debate - • Sollathigaram Cuts | ச...
    🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
    🔹 Crime Time - bit.ly/3C3Elz0
    🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
    🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
    🔹 News18 Special - bit.ly/36HykcH
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 832

  • @rvjustice3645
    @rvjustice3645 ปีที่แล้ว +107

    இவரை முதல்வர் ஆக்காமல் இருப்பதும், காமராஜரை கைவிட்டதும் ஒன்று தான். ஆகவே அந்த தவறை செய்து விடாதீர்கள்.

    • @user-my3bx1qf6r
      @user-my3bx1qf6r 8 หลายเดือนก่อน +5

      My family vote for only annamalai

    • @--Asha--
      @--Asha-- 4 หลายเดือนก่อน +4

      Yes.
      One and only
      🚩🚩Annamalai IPS 🚩🚩

    • @karthicksethupathy1917
      @karthicksethupathy1917 2 หลายเดือนก่อน +1

      அண்ணாமலை கண்டிப்பாக முதலமைச்சராக வேண்டும் அது வேறு காமராஜர்..ஏன் தோற்கடிக்கப்பட்டார் என்பது வேறு

    • @user-fz9pd3du9d
      @user-fz9pd3du9d หลายเดือนก่อน

      Indiya kadan epoa sollu

  • @kaminipriya2081
    @kaminipriya2081 ปีที่แล้ว +87

    நல்ல ஆரோக்கியமான பேட்டி 👍🙏

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 ปีที่แล้ว +427

    இந்த தொலைக்காட்சி இன்று தான் நல்லதை நாட்டிற்கு செய்துள்ளது

    • @agriseeni7407
      @agriseeni7407 ปีที่แล้ว +4

      Sure sir

    • @mathivanants935
      @mathivanants935 ปีที่แล้ว +14

      இந்த தொலைகாட்சி இன்று தான் நேர்மையாக நடந்துள்ளது வாழ்த்துகள்மரியாதையான கேள்ளி நேர்மையான பதில் சூப்பர்

    • @kuppasamy108
      @kuppasamy108 ปีที่แล้ว +6

      Yesssss

    • @TamilIndian88
      @TamilIndian88 ปีที่แล้ว +4

      Exactly bro

    • @SAMDANIEL18
      @SAMDANIEL18 ปีที่แล้ว +3

      @@mathivanants935 absolutely Bro 👍

  • @agriseeni7407
    @agriseeni7407 ปีที่แล้ว +126

    இவருக்கு தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் போல் தெரிகிறது வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் என்று காத்திருப்போம்

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d ปีที่แล้ว +2

      ஆட்டுக்கு இரண்டு கண்கள்

    • @soupboy5074
      @soupboy5074 ปีที่แล้ว

      @@user-pu1dy7dn3d Fatima babu rapist sudalai ku ethane kannu

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 11 หลายเดือนก่อน

      பிச்சை எடுத்து தின்பதும் பில்ட் அப் பண்ணுவதும் இரு கண்கள்

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 6 หลายเดือนก่อน +1

      🙏🌺❤️🌹🙏

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar หลายเดือนก่อน +1

      ​@@user-pu1dy7dn3dஉனக்கு எத்தனை கண்ணு இருக்கு
      Dabsa கண்ணா 😂

  • @nothingnew4
    @nothingnew4 ปีที่แล้ว +262

    இந்த சேனல்கள் மீது நம்பிக்கை இல்லை. அண்ணாமலைக்காக மட்டுமே பார்க்க வந்தேன்

    • @gkselango978
      @gkselango978 ปีที่แล้ว +2

      UNMAI NAANUMTHAN ANNAAMALAI KAKA

    • @Swamy202
      @Swamy202 ปีที่แล้ว +1

      இப்படி எல்லாம் ஏமாற்ற தான் அமெரிக்கா சென்று பயிற்சி பெற்று வந்து இருக்கிறார் அண்ணாமலை

    • @oursamayal3079
      @oursamayal3079 ปีที่แล้ว +3

      Yes exactly what u said is correct

    • @karthickkrishna7510
      @karthickkrishna7510 ปีที่แล้ว

      @@Swamy202 சரி அப்ப உங்க ஆளுங்கள போயி இதே மாதிரி ட்ரைனிங் எடுத்து வர சொல்ல வேண்டியதுதான. மேடைக்கு மேடை ஒளறுரானுக

    • @srm5909
      @srm5909 ปีที่แล้ว +1

      இன்று தமிழ் நாட்டில் நம்மால் மனதார நம்ப முடிகிறது என்றால் அது அண்ணாமலையைதான்.
      அது அவருடைய கடந்த கால ரிகார்டை வைத்துதான்.

  • @Cheetu1415
    @Cheetu1415 ปีที่แล้ว +75

    முதல் முறையாக ஒரு நல்ல நிகழ்ச்சியாக news 18 tamilil பார்க்கிறேன் ...

  • @muralir6095
    @muralir6095 ปีที่แล้ว +168

    நான் விசிக எனக்கு அண்ணாமலை அண்ணன எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @thangarajkonar1972
      @thangarajkonar1972 ปีที่แล้ว +9

      அருமை உங்கள் பதில் 😄

    • @johnykaan9811
      @johnykaan9811 ปีที่แล้ว

      Poi

    • @ramkumarn986
      @ramkumarn986 ปีที่แล้ว

      Sangi work

    • @sureshkrishna8564
      @sureshkrishna8564 ปีที่แล้ว +21

      நான் திமுக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பேச்சு மற்றும் செயலில் உண்மை உள்ளது

    • @johnykaan9811
      @johnykaan9811 ปีที่แล้ว

      @@sureshkrishna8564 2rs credited ah

  • @masilamani8966
    @masilamani8966 ปีที่แล้ว +90

    Annamalai is our brilliant leader of Tamil Nadu

  • @senthamizh1889
    @senthamizh1889 ปีที่แล้ว +92

    தற்போது மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அண்ணாமலை அவர்களுக்கு தனி மரியாதை அதிகரித்து வருகிறது. இதனாலேயே பல தொலைக்காட்சிகள் அண்ணாமலை அவர்களை வேறு வழி இல்லாமல் சந்திக்கின்றனர். அண்ணாமலை அவர்களின் அறிவும் பண்பும் உயர்ந்தது. வாழ்க வளமுடன்.

    • @thanikachalamr3135
      @thanikachalamr3135 10 หลายเดือนก่อน

      😅😊 0:00 😊😮 u😅😅 14:40 14:40

  • @dr.ravisankar6702
    @dr.ravisankar6702 9 หลายเดือนก่อน +23

    மரியாதைக்குரிய அண்ணாமலை அவர்களுக்கு, வணக்கம், தெள்ளத் தெளிவான விளக்கங்கள், எனது பாராட்டுக்கள். உங்களுடைய அறிவு முதிர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு இருக்கிறது .
    உங்களுடைய அரசியல் பயணம் வாழ்க... கடவுள் என்றென்றும் துணை இருப்பார்.... வாழ்த்துக்கள்....❤

  • @sivavenkat2005
    @sivavenkat2005 ปีที่แล้ว +123

    அண்ணாமலை அவர்களின் புத்தி கூர்மை மிகவும் அபாரம்.

  • @muruganvtc203
    @muruganvtc203 ปีที่แล้ว +139

    தனக்கு நடிக்க தெரியாது என்று சொல்லும் தலைவர் தன்னடக்கத்தை பாராட்டுகிறேன்

    • @linkesh8129
      @linkesh8129 ปีที่แล้ว

      what series is saying to watch?

    • @selvadurairaj4629
      @selvadurairaj4629 6 หลายเดือนก่อน

      யாரை ஏமாற்ற??????

  • @jayaseelanm1650
    @jayaseelanm1650 ปีที่แล้ว +180

    தமிழகம் கண்டிராத ஆளுமை அண்ணாமலை 😍😍

    • @vasukisuki1903
      @vasukisuki1903 11 หลายเดือนก่อน

      Kevalam kali

    • @SampangiRani
      @SampangiRani 5 หลายเดือนก่อน

      ​@@vasukisuki1903pppp0pp

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +21

    தமிழக மக்களுக்கு இறுதி வாய்ப்பு அண்ணாமலை தான் மாற்று கருத்து இல்லை நன்றி

    • @user-my3bx1qf6r
      @user-my3bx1qf6r 8 หลายเดือนก่อน

      Ippa maattam varlana eppavume maattam varathu tamilaga peoples purinthu kolla vendum

  • @ramaswamyrajagopal1114
    @ramaswamyrajagopal1114 ปีที่แล้ว +57

    இது உண்மை தம்பி. இந்த தொலைக்காட்சி திரு. அண்ணாமலை அவர்களை தொடர்ந்து பயன் படுத்திக்கொள்ளவேண்டும்.

  • @ANANDKUMAR-cs4eu
    @ANANDKUMAR-cs4eu ปีที่แล้ว +109

    Annamalai sir is the only hope for future tamiznadu

  • @kmamk3288
    @kmamk3288 ปีที่แล้ว +51

    Next CM of tamil nadu IPS annamalai sir

  • @sureshharini7303
    @sureshharini7303 8 หลายเดือนก่อน +4

    நான் திமுக
    ஆனால் எனக்கு பிடித்த
    அரசியல்வாதி அண்ணாமலை

  • @ramgee9077
    @ramgee9077 7 หลายเดือนก่อน +7

    இது போல் கேள்வி கேட்டால், இன்று எத்தனை அரசியல் தலைவர்கள் இதுபோல் பதில் கூற முடியும்.

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 ปีที่แล้ว +249

    உணமையை பேசும் ஒரு உண்மையான சிறந்த மனிதர் 🙏

    • @rajadurai1872
      @rajadurai1872 ปีที่แล้ว +1

      Karthigai selvan 😍

    • @hepsylifestyleneetias5121
      @hepsylifestyleneetias5121 ปีที่แล้ว

      மதுரை விமான நிலைய PTR.வண்டில செருப்ப எறிஞ்ச பிண அரசியல்.ஆடியோ.ஒன்னாம் நம்பர் பொய்யன் ஆட்டுக்குட்டி தெரியுமா உனக்கு

    • @tamilselvan-ox3zy
      @tamilselvan-ox3zy ปีที่แล้ว

      🤭🤭😂😂

    • @rajadurai1872
      @rajadurai1872 ปีที่แล้ว

      @@tamilselvan-ox3zy 😂😂😂🗣️🗣️🗣️🗣️

    • @srm5909
      @srm5909 ปีที่แล้ว +1

      நிச்சயமாக.

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v ปีที่แล้ว +118

    எவ்வளவு அறிவு யப்பா எதை கேட்டாலும் தெளிவாக பேசுகிறார் அண்ணாமலை

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 ปีที่แล้ว

      காமடி பண்ணுறீங்க
      தமிங்கலமா கதைக்கிறாரு அதைசொல்லுறீங்களா

    • @kavyaashri.s9196
      @kavyaashri.s9196 ปีที่แล้ว +1

      UNMAIYILE ARIVALI SEEMAN- AVARGAL THAAN...

    • @user-yk5dr3pp3v
      @user-yk5dr3pp3v ปีที่แล้ว +14

      @@kavyaashri.s9196 அண்ணாமலை இந்திய அளவில் பேச படுகிற ஒரு அறிவாளி .நீங்க இங்க தெருவில் கத்துறொஒருவரை பற்றி பேசுறீங்க

    • @Potter4545
      @Potter4545 ปีที่แล้ว +4

      @@kavyaashri.s9196 ama avan oru lusu epo paaru ethayachu olaritu irupan

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 11 หลายเดือนก่อน

      அரைக்கிறுக்கன் மொகரய திரையில் பார்த்துட்டாலும் கிழிஞ்சாப்லதான் இருக்கும் கர்நாடகாவில் ஊத்திக்கிட்டு வந்தது பார்த்தோமே பருப்பு இனி வேகாது

  • @shunmugamvel8696
    @shunmugamvel8696 ปีที่แล้ว +21

    சூப்பர் மேன் அண்ணாமலை

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 ปีที่แล้ว +73

    திரு அண்ணாமலை மலை டா
    உண்மை நேர்மை நியாயம் துணிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர் தேசியவாதி நல்ல மனிதர்
    அறிவாளி
    வருங்கால முதல்வர் வணக்கம் நண்பர்களே ஆதரிக்க வேண்டும்
    ஜெய் ஹிந்த்

  • @gowthamsuresh4796
    @gowthamsuresh4796 ปีที่แล้ว +36

    annamalai anna is awesome and very knowledagble..all the best anna

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 ปีที่แล้ว +121

    பண்பான திறமையான அற்புதமான தலைவர் இவரை தோற்கடிக்க முடியாது அண்ணாமலையார்

    • @vimalvimal.t8063
      @vimalvimal.t8063 ปีที่แล้ว +1

      Hathaaaan yaaaaru

    • @thangamani3983
      @thangamani3983 ปีที่แล้ว

      Attukutti was defeated comprehensively by DMK candidate Ilango in Aravakurichi last year only. Whenever he is a candidate he will be defeated for sure.

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 ปีที่แล้ว +38

    great Annamali. thanks for his parents and friends

  • @vinothkumar1552
    @vinothkumar1552 ปีที่แล้ว +22

    Annan ANNAMALAI ips BJP 🔥🇮🇳🧡

  • @dhakshnyaanbu6365
    @dhakshnyaanbu6365 ปีที่แล้ว +103

    நல்ல ஒரு நேர்காணல் இதுபோல தமிழ் தொலைகாட்சிகளில் தலைவர்களின் நேர்காணல் போட வேண்டும் அதை மக்கள் வடிகட்டி தமிழ் நாட்டை ஆள தகுதியான தலைவர் யார் என்று முடிவு செய்வார்கள்

    • @srm5909
      @srm5909 ปีที่แล้ว +2

      Exactly.

    • @nsradhai1968
      @nsradhai1968 ปีที่แล้ว

      Sir,nerkanal thiru annamalaiyin பதில்கள் போல் poimai kalakkada iyarkaiyana badigalai irukkuma?

  • @DC-qn9ob
    @DC-qn9ob 9 หลายเดือนก่อน +9

    நான் எந்த கட்சியிலும் இது வரை சார்ந்தவன் இல்லை, ஆனால் அண்ணாமலைக்காக இனி பிஜெபியில் சேர உள்ளேன்.
    🇮🇳🙏💪🔥😎

    • @palanimyl8258
      @palanimyl8258 5 หลายเดือนก่อน +1

      மீ டூ 💚

  • @yogalakshmi5932
    @yogalakshmi5932 ปีที่แล้ว +74

    I am soooooo proud to be a "சங்கி"😎

    • @aghoramrajasekaran2910
      @aghoramrajasekaran2910 ปีที่แล้ว +6

      நமஸ்தே ஜீ. நானும் சங்கி தான் என்று பெருமை கொள்கிறேன்.

    • @egbertkenn2533
      @egbertkenn2533 ปีที่แล้ว +5

      Me tooo

    • @gokulneov
      @gokulneov ปีที่แล้ว +4

      @@egbertkenn2533 I used to be guilty when people tag me a Sanghi, but since I started supporting him, I dont mind being called a Sanghi

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g 11 หลายเดือนก่อน +2

      ​​@@gokulneov Search the meaning for sangi its not a bad meaning bro proud for being sangi
      Before i voted for captain Vijayakanth
      Now I become sangi because of social issue and Annan Annamalai

    • @user-my3bx1qf6r
      @user-my3bx1qf6r 8 หลายเดือนก่อน +1

      Naanum sangithan

  • @sureshkrishnan6382
    @sureshkrishnan6382 ปีที่แล้ว +136

    Integrity, knowledge, erudite..Respect from kerala

  • @balamurugans1573
    @balamurugans1573 ปีที่แล้ว +63

    Watching only for annamalai.. he is mass and charismatic leader.

  • @senthilbalu1270
    @senthilbalu1270 ปีที่แล้ว +77

    சூப்பர் அண்ணாமலை சார்....

  • @AnbilKanthasamyME
    @AnbilKanthasamyME ปีที่แล้ว +81

    எதிர் கட்சி தலைவராக இருந்தாலும் முதல்வர் மீது இவ்வளவு மரியாதை வைத்து இருப்பது மிக சிறப்பு..... வாழ்த்துக்கள்🎉🎊

    • @johnykaan9811
      @johnykaan9811 ปีที่แล้ว +3

      ADMK is the ethir katchi

    • @rd6475
      @rd6475 ปีที่แล้ว +1

      Aiadmk is the opposition party in Tamilnadu. It's always NOTA vs BJP in Tamilnadu.

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 ปีที่แล้ว

      @@rd6475 enda kadarra 4 MLA kuduthachi unakku venuna poi umbu

    • @rd6475
      @rd6475 ปีที่แล้ว

      @@subramanisujayvinsen4100 the original words and face of BJP. You guys are always a loser

    • @SAMEBE
      @SAMEBE ปีที่แล้ว

      Ha ha Ivalo blindfolded ah Follow panreenga vaazhthukal. Careful he can drive into a ditch also 😜😂🤓

  • @sivasubramaniyank
    @sivasubramaniyank ปีที่แล้ว +34

    Because of annamalai I watched it is super

  • @ashwininandhu2982
    @ashwininandhu2982 ปีที่แล้ว +15

    2024 சிங்கம் மோடி 416

  • @sekharraju4939
    @sekharraju4939 ปีที่แล้ว +34

    Super leader Annamalai

    • @sspillai5527
      @sspillai5527 ปีที่แล้ว

      YOUNG & DYNAMIC SUPER LEADER
      , ROYALE SALUTES TO YOU ANNAMALAI SIR. God Bless 🙏

  • @rajkumarn6107
    @rajkumarn6107 ปีที่แล้ว +11

    TN is lucky to have Annamalai.

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 ปีที่แล้ว +41

    இதுதான் உண்மையான அண்ணாமலை.

  • @rajunaik26
    @rajunaik26 9 หลายเดือนก่อน +8

    Annamalai super star of South India politics 🙏

  • @prakashrambo2460
    @prakashrambo2460 ปีที่แล้ว +16

    அருமையான விளக்கம்

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 ปีที่แล้ว +138

    From the kind of negative comments one can get an idea of the kind of riffraff that watch your channel.I am here only because of Annamalai.Nothing can stop the rise of this young leader with great personal integrity and values.

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx ปีที่แล้ว +10

      Thiru.Annamalai is our only hope for a brighter tomorrow. All these years we have been brain washed by the unscrupulous and selfish politicians with their rhetoric of false narratives.

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 ปีที่แล้ว +5

      @@HariKumar-wi1fx Yes, absolutely.

    • @rajkrish9347
      @rajkrish9347 ปีที่แล้ว +6

      Yes, he is the CM in the making. It will be a 180deg shift to TN once that happen - he will be transformative leader

    • @swarnalathasubramaniam7921
      @swarnalathasubramaniam7921 ปีที่แล้ว +6

      @@rajkrish9347 Eagerly look forward to that day !

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +1

      @@swarnalathasubramaniam7921 mdm i see tamil only because him. if not will never open tamil program in tamilnadu👍👍👍👍

  • @sowmiyasid6352
    @sowmiyasid6352 ปีที่แล้ว +19

    He is a leader Tamilnadu needed.

  • @vishnupriyashakrabaniraman6415
    @vishnupriyashakrabaniraman6415 ปีที่แล้ว +63

    Annamalai sir is a true inspiration of a common Man raising to power.

  • @toofan8321
    @toofan8321 ปีที่แล้ว +40

    News 18 tamilnews channel first time I'm watching super mass leader of Tamilnadu Annamalai sir interview great spech Annamalai sir 👏 🙏

  • @thangasamy7629
    @thangasamy7629 ปีที่แล้ว +21

    இவருக்கு நிகர் தமிழகத்தில் யாரும் இல்லை.

    • @sargunamtrichy9524
      @sargunamtrichy9524 ปีที่แล้ว

      ஏன்டா ஏன்?
      உருப்பட மாட்டிங்களா?

  • @vibeinIndia
    @vibeinIndia ปีที่แล้ว +31

    Annamalai 🔥🔥🔥

  • @yashbish
    @yashbish ปีที่แล้ว +22

    மீண்டும் கார்த்திகை செல்வன்.👏👏 வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்.

  • @selvakumarkumar5189
    @selvakumarkumar5189 ปีที่แล้ว +20

    Good speech

  • @NareshKumar-hx8po
    @NareshKumar-hx8po ปีที่แล้ว +14

    Very much impressed from Annamalai

  • @aravind3977
    @aravind3977 ปีที่แล้ว +40

    Always positive to hear conversation with annamalai

  • @venkatkumarvenkatkumar3233
    @venkatkumarvenkatkumar3233 ปีที่แล้ว +39

    சிறந்த உரையாடல்

  • @rishaansajin3791
    @rishaansajin3791 ปีที่แล้ว +40

    அண்ணாமலை மிக சிறந்த மனிதர்

  • @samskarebyaha
    @samskarebyaha ปีที่แล้ว +13

    Disgusting media crooks. The patience as well as strength displayed by Annamalai is commendable.

  • @Ravichandran-lz6ex
    @Ravichandran-lz6ex ปีที่แล้ว +14

    Super sir

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 ปีที่แล้ว +23

    Unmai hatsup

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 ปีที่แล้ว +21

    Super

  • @rajapitchaimani6090
    @rajapitchaimani6090 ปีที่แล้ว +49

    அண்ணாமலை🔥🔥🔥👌

  • @rajathangams6991
    @rajathangams6991 ปีที่แล้ว +16

    தமிழகம்என்னதவம்செய்ததோ
    அண்ணாமலை யை பெற்றதற்கு
    வாழ்க வெல்க

  • @mukeshsaravanan2542
    @mukeshsaravanan2542 ปีที่แล้ว +28

    Yappa ena ooru interview da vera level 🔥💯
    Karishmatic speech 💯

  • @ramachanderr1374
    @ramachanderr1374 ปีที่แล้ว +58

    உண்மை 🙏 jai hind

  • @bradjoeful
    @bradjoeful ปีที่แล้ว +19

    Annamalai mass

  • @sivananthan3101
    @sivananthan3101 ปีที่แล้ว +10

    YES TRUE ❤100% BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM❤❤❤❤

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh ปีที่แล้ว +49

    Really Best Interview thank you all... I hats off annamalaiji...

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว

      Yes 😀😀😀😀👌👌👌👌

  • @rms64
    @rms64 ปีที่แล้ว +34

    Thalaiva Annamalai 👏
    kalakkareengha !! Confirm TN CM 2026..vaalthukkal. 👍👍
    Well done Annamalai !!👏Wow! Wow! Wow!..Excellent 👌, very decent & diplomatic responses are coming from Mr. Annamalai every time 👍. Indications for a great upcoming leader. Confirm future CM of TN. Currently Annamalai, the TN 2026 CM is under making 💐 வாழ்த்துக்கள் !! Great job.Keep going Mr. Annamalai

  • @Sanjay.k....
    @Sanjay.k.... ปีที่แล้ว +7

    Woww super Anna 🔥

  • @ramkumarbs9331
    @ramkumarbs9331 ปีที่แล้ว +11

    மல டா அண்ணாமலை 🔥🔥🔥🚩🚩🚩🚩🔥🔥🔥🔥

  • @karthicksivakumar1909
    @karthicksivakumar1909 ปีที่แล้ว +47

    Great Interview..Atlast News 18 has done a good job..
    Mr. Annamalai future of TN politics and prospective CM of TN..

    • @sivananthan3101
      @sivananthan3101 ปีที่แล้ว +1

      Yes 😀😀😀😀👌👌👌👌

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 ปีที่แล้ว +18

    Anna i am hatsup you

  • @Viswanathanpalani_1969
    @Viswanathanpalani_1969 ปีที่แล้ว +9

    Mr Anna Malai Annan touches the heart of me by One Point bcos he is good man i think apart from politician

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 ปีที่แล้ว +32

    நிறைவான விவாதம் வணக்கம் அண்ணாமலை சார்

  • @rider370
    @rider370 ปีที่แล้ว +9

    Super speech Annamalai sir

  • @anbumanipazhanisamy5232
    @anbumanipazhanisamy5232 ปีที่แล้ว +36

    Nice interview

  • @kondalhari8424
    @kondalhari8424 5 หลายเดือนก่อน +3

    காலம் தந்த ஆளுமை. ஆளுமை நிறைந்த தலைமை அண்ணாமலை .

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 ปีที่แล้ว +61

    A Great leader Annamalai 👍🙏

    • @DineshDinesh-sf5ks
      @DineshDinesh-sf5ks ปีที่แล้ว

      🤣

    • @muralisanthanam7289
      @muralisanthanam7289 ปีที่แล้ว

      Super super duper

    • @UNKNOWN.887
      @UNKNOWN.887 ปีที่แล้ว +3

      @@DineshDinesh-sf5ks u like Udhayanithi, right?? 🤭🤭😂

    • @DineshDinesh-sf5ks
      @DineshDinesh-sf5ks ปีที่แล้ว +1

      @@UNKNOWN.887 rasa na pothuva sonna paa... udhaya vida anna malai nalla comedy pandrapila 🤣

    • @thangamani3983
      @thangamani3983 ปีที่แล้ว

      Ok then make this great leader PM of India instead of useless Modi..

  • @ananducm79
    @ananducm79 ปีที่แล้ว +58

    Blessed to have you in Tamilnadu...you are true inspiration....please become CM soon

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx ปีที่แล้ว +4

      Let us all support him to come to power in the next election by making sure that all our friends and relatives vote for BJP. He is the only honest and capable leader that we have in our state.

    • @anantharaj8592
      @anantharaj8592 ปีที่แล้ว

      யாரு இவரு next cm a... Fraud, waste piece Annamalai

  • @appudurai2388
    @appudurai2388 8 หลายเดือนก่อน +2

    Brilliant answer that's why our respected sir is IPS OFFICER May his views on politics be implemented in Tamil Nadu or even any state for that matter once again thanks for motivating younger generation Jai hind

  • @rameshkumar-so3ye
    @rameshkumar-so3ye ปีที่แล้ว +9

    Annamalai sir next cm 👍🙏🙏🙏🙏🙏

  • @vaibhavraj6305
    @vaibhavraj6305 ปีที่แล้ว +10

    Annamalai always 🔥🔥🔥

  • @wrongraman1346
    @wrongraman1346 ปีที่แล้ว +20

    அண்ணாமலை ❤🔥🔥🔥

  • @raomsr8576
    @raomsr8576 ปีที่แล้ว +19

    Very valuable interview seen in this NEWS 18 channel. Seems to be
    This is first time this anchor"s programme gone through without any interruption /arguments etc with the guest.
    Quality maintained very well.
    Sincere thanks to Mr. AM for his casual answers and very informative to this younger generation.

  • @draj8925
    @draj8925 ปีที่แล้ว +24

    Good interview 👍

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor ปีที่แล้ว +27

    🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @brunotmartin2905
    @brunotmartin2905 ปีที่แล้ว +27

    Jai annamalai ji🙏🙏

  • @manikandanp2678
    @manikandanp2678 ปีที่แล้ว +30

    Perfect Annamalai sir.....I am only seeing this channel for annamalai sir......Karthikeyan selvan is pure dravidan stockist.....

    • @user-om5jj7pp9b
      @user-om5jj7pp9b ปีที่แล้ว +1

      ஆமாங்க நானும் முதல் தடவையா இந்த சேனலை முழுமையாக பார்த்தேன்

    • @kumars3798
      @kumars3798 ปีที่แล้ว

      Yes 100%true

  • @venkatesanshankar
    @venkatesanshankar ปีที่แล้ว +20

    Great Annamalai Sir well conveyed message should be an eye opener to learned dravidian philosophers. Jai hind
    wishing all succes to the Respected BJP leader of T Nadu

  • @sridharas4306
    @sridharas4306 ปีที่แล้ว +32

    Annanalai really rocks. Great vision & great thinking. None of the present politician has the vision like him

    • @thangamani3983
      @thangamani3983 ปีที่แล้ว

      He is a pucca fraud. Comedian of TN politics 😊

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 7 หลายเดือนก่อน +1

    சிறப்பான பேட்டி.வாழ்க அண்ணாமலை IPS.

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha6522 ปีที่แล้ว +9

    Annamalai Rock

  • @prabhusathya6429
    @prabhusathya6429 ปีที่แล้ว +24

    வடக்கு இமயமலை தெற்கை நம்ம அண்ணன் அண்ணாமலை

  • @RajanramuRajanramu
    @RajanramuRajanramu ปีที่แล้ว +21

    Annamalai ji 🙏 💐 ji

  • @muruganvasamuruganvasa8060
    @muruganvasamuruganvasa8060 ปีที่แล้ว +18

    Rock annamalai

  • @rameshpalani1568
    @rameshpalani1568 ปีที่แล้ว +5

    சூப்பர்

  • @krgam4263
    @krgam4263 ปีที่แล้ว +6

    மலைடா
    அண்ணாமலை.

  • @pngfex
    @pngfex ปีที่แล้ว +31

    Fully qualified person for tamilnadu CM Annamalai

  • @v1.commander108
    @v1.commander108 ปีที่แล้ว +6

    Tamizh sisters and brothers praising Thiru Annamalai isn't enough. You must transform this into electoral dividends to ensure a better future for Tamizh people. Double engine nationalist BJP govt is the need of the hour in Tamizh Nad....

  • @mcemahesh
    @mcemahesh ปีที่แล้ว +51

    One and one best political leader I have ever seen in tamilnadu...Annamalai sir always masss ❤ 💙 💜 💖 💗 💘

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx ปีที่แล้ว +5

      He is the only honest and capable leader is TN. If we love ourselves, it is our duty to vote him to power to save our state. We should make sure that all our friends and relatives vote for BJP in the next elections.

  • @streetsmarttraders3086
    @streetsmarttraders3086 ปีที่แล้ว +27

    Annamalai Anna 🔥🔥🔥

  • @PALLAVA2023
    @PALLAVA2023 ปีที่แล้ว +1

    இன்றுதான் இது தொலைக்காட்சி என்ற அந்தஸ்த்தை அடைந்து, பிறந்துள்ளது. வாழ்த்துகள்.

  • @vishalkavitha1
    @vishalkavitha1 ปีที่แล้ว +12

    ஹாலிவுட் ஹீரோ ஆவாரோ