Udhayanidhi! Annamalai! களம் 2024! அதிரவைத்த Nirmala Sitharaman speech at Chanakyaa Anniversary 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มี.ค. 2024
  • #Chanakyaa #nirmalasitharaman #pandey
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 673

  • @ayyanayyan8080

    நிதிஅமைச்சர் அம்மா அவர்களின் வேண்டுகோளை தமிழக மக்கள் நிச்சயம் நிறைவேற்றுவர்கள் 2024ல் நம் பிஜேபிக்கு தான் வாக்கு 🇮🇳🙏🏻

  • @ramalsivaramakrishnan5467

    We support BJP and ask 10 more people to vote for BJP

  • @rajendransrinivasan2595

    அம்மா தேசபற்று கொண்ட நீங்கள் என்னும் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும் வாழ்க பரதம்

  • @sethukarasi-mu8hr

    ஆனமீகமும் தேசபக்தியும் உள்ளவர்களுககே வாக்களிப்போம்❤

  • @baskkarank.s7291

    சூப்பர் மேடம் மிகவும் தெளிவாக இருக்கிறது மிக அருமையான பதிவு உங்கள் வார்த்தை...

  • @elangovank1322

    அருமையான தெளிவான விளக்கம். தமிழக மக்கள் இனியும் புரிந்து கொள்ளவில்லை என்றால் நஷ்டம் மக்களுக்கு தான்.

  • @tharunagowda9449

    superb ma'am, nice speech, it's our duty & responsibility to cast our vote to LOTUS to save tamilnadu from DMK dacoits and to develop of our nation

  • @thetoni2223

    What a great lady…. All the very best for your Political future. All the very best for New India 🎉

  • @vishnureddy6380

    ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் மோடி சர்க்கார் 🙏🙏😅🚩🔥🔥🔥💪💪✌️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rukmaniparameshvaran7182

    மீண்டும், மீண்டும் மோடி வேண்டும்.

  • @ragavendranparthasarathi

    தெளிவான, அருமையான பேச்சு. வாழ்க பாரதம். ஜய் ஹிந்த்.

  • @shrirampgrrm

    சகோதரி நிர்மலா அவர்களின் அருமையான உரை

  • @savithriravikumarravikumar9779

    தமிழக வாக்காளர்களே.. உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை பரிசாக கொடுத்திடுங்க மக்களே 💐💐💐 அண்ணாமலை மட்டுமே தமிழனுக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை 🔥🔥🔥

  • @easwaranayyasamy1590

    நிதி அமைச்சர் அவர்கள்

  • @nambidesai-lg9pd

    அம்மா நிர்மலா சீதாராமன் உங்கள் பேச்சு அற்புதம். வாவ் .. உன்னதமான பேச்சு.ஒவ்வொரு வாக்காளர்களையும் ந‌ன்றாக உசுப்பி விட்டுள்ளீர்கள். மிகவும் அற்புதம். நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்வது போன்று சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொருவனும் உங்கள் வார்த்தையை நிச்சயம் பின்பற்றுவார்கள்.நன்றி அம்மா.

  • @vishnureddy6380

    அம்மா தாங்கள் கருத்துகள் அனைத்தும் உண்மை, அடுத்து எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் பாஜக தான் ஆட்சி துளி சந்தேகம் இல்லை 🚩🚩🚩🚩🙏🙏🔥🔥🔥🔥💪💪💪✌️✌️✌️✌️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @rukmaniparameshvaran7182

    இந்திரா காந்தி, ஜெயலலிதாவுக்கு பிறகு iron lady நிர்மலா சீதாராமன்மட்டும்தான். Very bold speech. Truthful

  • @sanjeevraj2408

    Annamalaiji is a Maas Leader in Tamiznadu

  • @kssureshpriyakssuresh1733

    தமிழ் நாட்டில் உள்ள மீடியாக்கள் பற்றி தெளிவாக உண்மையை சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி

  • @ramalsivaramakrishnan5467

    Very nice speech mam.