Kelvikkenna Bathil | "ஆளுநர் கிளப்பிய தமிழ்நாடு சர்ச்சை தேவையற்றது" அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2023
  • #KelvikkennaBathil | #Annamalai | #RNRavi | #DMK
    (15/01/2023) கேள்விக்கென்ன பதில் | "ஆளுநர் கிளப்பிய தமிழ்நாடு சர்ச்சை தேவையற்றது" அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை | Annamalai | RN Ravi | Thanthi TV
    Kelvikkenna Bathil : Exclusive interview With TN BJP Chief Annamalai (15/01/2023)
    Uploaded On 15/01/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 6K

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 ปีที่แล้ว +196

    தலைவர் காமராஜ் அவருக்கு
    பிறகு தமிழகத்தில் உண்மையான
    தமிழன் உண்மை நேர்மை நியாயம் துணிவு கடவுள் நம்பிக்கை உள்ளவர் தேசியவாதி நல்ல மனிதர் அறிவாளி
    அனைத்து தகுதி இயல்பாக
    உள்ள வாருங்கால முதல்வர்
    அண்ணாமலை மலை வணக்கம் நண்பர்களே ஆதரிக்க வேண்டும் நன்றி
    வாழ்க பாரதம்

    • @dineshj4413
      @dineshj4413 ปีที่แล้ว +7

      Haha haha siripu varuthu.... Mokka petti

    • @manom9036
      @manom9036 ปีที่แล้ว +2

      Come and ask in Coimbatore area he is collection group

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว +14

      @@manom9036 செரிடா.. சுடல கிட்டயும் சீமான்டி கிட்டயும் போயி நில்லு

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +2

      டேய் இவன் கன்னடன்டா 😁😁😁

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว

      @@narayananlakshmi9579 ஏன்டா முட்டைப்பயலே.. கரூர் கர்நாடகாலயா இருக்கு... தெலுங்கன் சொம்புகளா..😂😂😂😂

  • @venkateshvenkat1368
    @venkateshvenkat1368 ปีที่แล้ว +308

    பொங்கல் விடுமுறையின் ஆனந்ததை விட அண்ணாமலை அண்ணாவின் நேர்காணல் காணபோகிறேன் என்ற ஆனந்தம் மிக மிக பெரியது 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

    • @balaanand9114
      @balaanand9114 ปีที่แล้ว +5

      Night shift IT Room employee ya நீ

    • @farooqdubai7666
      @farooqdubai7666 ปีที่แล้ว +1

      @@balaanand9114 yes

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 ปีที่แล้ว +7

      @@balaanand9114 ஆமா... உனக்கு டெய்லி 200 தராங்கலா??

    • @skrish4770
      @skrish4770 ปีที่แล้ว +6

      ANNAMALAI IPS 🙏 👏... ANNAMALAI... ANNAMALAI... ANNAMALAI 🙏 👏 😇 ⚡ ⚡ 🕉 🕉 🕉

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 ปีที่แล้ว

      @@farooqdubai7666 ஏன்டா நீங்கள்லாம் இப்படி கதறுற கதறுல தான் நானே முழுச்சிகிட்டேன்... உங்கள் அடிமனதில்... அடிப்படையில் தீவிரவாதிகள் என்பது உலகிற்கே தெரிந்ததுதானே

  • @MrDhiyanesh
    @MrDhiyanesh ปีที่แล้ว +168

    If this guy became CM of tamilnadu.. it gonna be different level.. what an mature educated politician.. his answers are simple and professional. I wish I want to be see him as an cm for my State

    • @sukree1200
      @sukree1200 ปีที่แล้ว +3

      True

    • @mohankumarg4071
      @mohankumarg4071 ปีที่แล้ว +3

      then, Who was jayalalitha?

    • @ohmyfact
      @ohmyfact ปีที่แล้ว +2

      Badhile sollalaye, kelvikkena kelvi nu vechirklam.

    • @thelivuu9813
      @thelivuu9813 ปีที่แล้ว +13

      @வேல்முருகன் Dei dubakoor, True Tamilan will vote for any True Indian🔥🔥🌟🌟

    • @nlvivekvaisaras6637
      @nlvivekvaisaras6637 ปีที่แล้ว +5

      Will People vote for a party who sells the country for corporate??? A great joke

  • @prabakaranyoganathan9586
    @prabakaranyoganathan9586 ปีที่แล้ว +467

    திராவிடநாடு என்று கூறியவர்களை தமிழ்நாடு என்று சொல்லவைத்த ஆளுநருக்கு நன்றி

    • @jothisekar8442
      @jothisekar8442 ปีที่แล้ว +31

      தமிழ்நாட்டை ஆள் வது
      திராவிட இயக்கம் தான்
      தமிழ்நாடு என்று பெயர் வைத்தது கூட திராவிடம் தான்

    • @thavavisshnu9201
      @thavavisshnu9201 ปีที่แล้ว +5

      S..... 👌

    • @nesannesan4027
      @nesannesan4027 ปีที่แล้ว +3

      @@jothisekar8442 qqqqqqqqqqqq

    • @anupriya8360
      @anupriya8360 ปีที่แล้ว +1

      Yes

    • @jothisekar8442
      @jothisekar8442 ปีที่แล้ว

      @வேல்முருகன் அந்த பெயரை வைக்க வேண்டும் என்று தானே
      விருதுபட்டியில் சங்கரலிங்கனார்76.நாள் உண்ணா விரதம் இருந்து
      உயிரை விட்டார் தம்பி
      தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று
      என்று சொல்லி உயிரை தியாகம் செய்த அவர் என்ன பைத்தியமா
      இல்லை. நீ. அண்ணன் சீமான் நாடார் பைத்தியமா?

  • @verypudichaindianvpindian2579
    @verypudichaindianvpindian2579 ปีที่แล้ว +67

    இந்த பொங்கலுக்கு எங்களை பொறுத்தவரை பெரிய ரிலீஸ் தலைவரோட பேட்டி தான் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @trypannipapom6356
    @trypannipapom6356 ปีที่แล้ว +681

    Finally "எங்களுக்கும் அரசியல் தெரியும்"🔥🚩🔥

    • @kathirrangan2669
      @kathirrangan2669 ปีที่แล้ว

      Bro anything progressive going to happen raising these sort of conflicts
      Already voted people frustrated starting from govt employees to farmers,students, many election manifesto not yet fullfilled
      So to conceal these issues unnecessarily these fools creating fake conflicts on governor or central govt
      Democracy Mind Killers - DMK,that is convincing people in this democracy to vote for thier offsprings
      Varisu or thunivu, profit is for cm stalin son udhayanidhi Redgiant
      True stalin delivered small 1000rs Pongal bonus to TN people, but given big sum Pongal bonus to his son by cornering varisu and thunivu to choose his son udhayanidhi- red giant by his political influence wow nice dravida model rule
      TN starving for young leader to sack old genetic families
      Marrying in the same family tree that is consanguineous marriage will gives defective mentally retarded children
      Like that
      Giving CM post to single family in DMK that is consanguineous politicians will give TN a defective ,administrative skill retarded head
      TN needs young energetic leader to lift TN
      Because DMK has lost its young bloods,compare to 1960 s now it become old and adulterated bloods in new bottle
      In DMK CM list
      1) Annadurai
      2)Muthuvel karunanithi -ok
      3) Muthuvel karunanidhi stalin- CM - not fair or ridiculous
      4) Muthuvel karunanidhi stalin udhayanidhi- CM - crime in Democracy
      Sister'! why in DMK karunanidhi family persons are celebrated
      So first you stop celebrating a family then we will stop celebrating our celebrities like Ajith,vijay
      Yes true the DMK culture of
      CM son CM
      Mla son mla
      Minister son minister
      Mp son Mp
      Counsellor son counsellor
      Katchi thondan son katchi thondan for biriyani and liquor
      This slave to a family culture has to change
      All young energetic people has to enter politics and take our state to top ,without corruption ,commission, family connection,family continuum,family convergence and ,collection.
      Democracy is all citizen has equal chance in all fields education,job,and political position
      So TM people has to boot out all familial politician to get better gene to promote our next generation

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +6

      அரசு எப்பவும் பெரிய நகரங்கள் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறது... தென் மாவட்டங்கள் / சிறு நகரங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை... மாதம் ஒரு திட்டம் CHENNAI மாவட்டம் ஆகத் தான் உள்ளது...
      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? அரசு ஊழியர்களுக்கு 38%POOR PEOPLE LIFE IN INDIA ?/

    • @pragadeeshsv6596
      @pragadeeshsv6596 ปีที่แล้ว +4

      Rajan na nagarcoil ah

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว +22

      @@samsamsamsansamsam2712 போயி சொடல கிட்டையும் நீ சொம்படிச்ச காங்கிரஸ் கிட்டயும் கேளு

    • @trypannipapom6356
      @trypannipapom6356 ปีที่แล้ว

      @@pragadeeshsv6596 from சிதம்பரம்

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 ปีที่แล้ว +14

    சரியான பதில். அழகான விவாதம். 👌🏻👏🏻👍🏻 ஒரு நல்ல அரசியல் பயணத்தின் தொடக்கம் இதுவே. 💐💐💐💐👏🏻👏🏻👏🏻

  • @KKL456
    @KKL456 ปีที่แล้ว +28

    Matured interview by Annamalai unlike useless DMK politicians.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 ปีที่แล้ว +113

    தரமான கேள்விகள் 👍திறமையான பதில் 👌தந்தி தொலைக்காட்சி✅

  • @thananjeyan5691
    @thananjeyan5691 ปีที่แล้ว +108

    ஒரு கட்சி யோட மாநில தலைவர் இன்டெர்வியூ வ live வ 10k people watching இது தமிழ்நாட்டுல வேற எந்த அரசியல் கட்சி தலைவர் இன்டெர்வியூ கும் வராது power of அண்ணாமலை

    • @rajking2144
      @rajking2144 ปีที่แล้ว +8

      Sorry bro 10k alla 15k people watching

    • @thananjeyan5691
      @thananjeyan5691 ปีที่แล้ว +8

      நான் கமெண்ட் பண்ணும் போது 10k bro இன்டெர்வியூ முடியும் போது 15k bro

    • @ajayagain5558
      @ajayagain5558 ปีที่แล้ว +1

      ippo varaikkum 1.5 laks view...it's going to touch 2 lack view tomorrow

    • @selvinn4403
      @selvinn4403 ปีที่แล้ว

      வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர் கூட்டம் தான்

    • @muruganr1817
      @muruganr1817 ปีที่แล้ว

      @@selvinn4403 நீ பெரிய திருபாய் அம்பானி டாஸ்மாக்ல விழுந்து கிடக்கும் நாய் தானே நீ

  • @HouseTGN
    @HouseTGN ปีที่แล้ว +33

    Calm and composed Shri Annamalai, difference in day to day mature level.

  • @v.p982
    @v.p982 ปีที่แล้ว +10

    Became fan of this guy😊

  • @jeyalakshmisivaramapillai1869
    @jeyalakshmisivaramapillai1869 ปีที่แล้ว +171

    See him as a future PM of India from TN.

  • @bnarasimhhan1
    @bnarasimhhan1 ปีที่แล้ว +255

    இதுவரை மீடியாக்களை "நரி"யாளர் என்று கூறிவந்துள்ளேன். முதல்முறையாக நான் கூறுகிறேன் - "Ms.அசோகவர்ஷினி"யின் இந்த நேர்காணல் தமிழக மீடியாக்களுக்கு ஒரு பயிற்சிபாடம்.
    வாழ்த்துக்கள் தந்தி TV.

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu ปีที่แล้ว +2

      எதுக்கு proud kannadiga அண்ணாமலை அவர்களை வேலைய விட்டு தூக்கினாங்க ???

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 ปีที่แล้ว +4

      அதுசரி உங்க வாய் உங்க உருட்டு

    • @estatesm4914
      @estatesm4914 ปีที่แล้ว

      ponnunna vazhiraana aadu ?

    • @krishnars1554
      @krishnars1554 ปีที่แล้ว +6

      @@VelMuruganSuyambu proud telungan stalin yaen cm aanano Adhuku😅

  • @learnenglishwithash5383
    @learnenglishwithash5383 ปีที่แล้ว +58

    I don't know Tamil but I think he is getting more popular than any BJP leader ever.

    • @araja8321
      @araja8321 ปีที่แล้ว +2

      If know Tamil , than you will understand He is a Joker.
      You will lough more.

    • @learnenglishwithash5383
      @learnenglishwithash5383 ปีที่แล้ว +1

      @@araja8321 That's why I got 47 likes on my comment and he is getting more public attention in his public speech that I have never witnessed in any one else's (Tamil nadu BJP) speech. You may not like him doesn't mean whole Tamilnadu dislike him. But fact is he can't win in next election. To win in election and getting more popular are two different things.

    • @VijayKumar-sr1hj
      @VijayKumar-sr1hj ปีที่แล้ว

      He and KEDI is a useless in tamilnadu
      PJP is a no1 entertainment to us

    • @sanka1
      @sanka1 ปีที่แล้ว

      @@learnenglishwithash5383 idiot the one who upvoted you do not understand Tamil.

  • @msmani0078
    @msmani0078 ปีที่แล้ว +147

    உண்மையில் தோழர் அன்னாமலை அவர்களின் பேச்சு தெளிவாக உள்ளது இதைப் போன்ற உரையாடல்கள் எல்லா பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருந்தால் அருமையாக இருக்கும்....!!!

    • @ramanathanm7130
      @ramanathanm7130 ปีที่แล้ว +4

      அண்ணாமலை

    • @babudhakshina8311
      @babudhakshina8311 ปีที่แล้ว

      எது?ஆளுநரின் அராஜகப்போக்குக்கு சப்பைக்கட்டு கட்டுவதா?இதனால்தான் நீங்கள் நோட்டாவுடன் போட்டி போடுகிறீர்கள்.

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n ปีที่แล้ว

      யாரு குரங்கு குப்பனா...!

    • @jayasankark8034
      @jayasankark8034 หลายเดือนก่อน

      எப்படி இருக்கும்; அவரை டென்ஷன் ஆக்கி அவர் ஏதாவது வார்த்தையை விட்டால் அதைவைத்து அவரை கீழ்தரமாகக் காட்டி, விஜயகாந்த் அவர்களை செய்ததுப் போல் செய்யவே கேள்விகேட்கும் ரெட்லைட் ஊடக நிருபர்கள் இருக்கும் வரை? இதுவரை
      அவர்கள் தான் பல்பு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

  • @sathishkumarduraisamy7059
    @sathishkumarduraisamy7059 ปีที่แล้ว +83

    ஒரு இந்திய பிரதமர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். அவர் தமிழன் என்பதில் பெருமை 🔥🔥🙏🙏.

    • @ravisan5396
      @ravisan5396 ปีที่แล้ว

      டேய் ஏதாவது சொள்ளிடப்போரென்...

    • @Tamizhsuba2703
      @Tamizhsuba2703 4 หลายเดือนก่อน +1

      ​@@ravisan5396deii unna ethachum sollida poren

  • @saravanansaran8673
    @saravanansaran8673 ปีที่แล้ว +33

    At the end "எங்களுக்கும் அரசியல் தெரியும்"🔥🚩🔥 Annamalai Sir - Keep going !!!!!!

  • @bharathisubramanian5046
    @bharathisubramanian5046 ปีที่แล้ว +36

    This lady is best example of a good report. She asks what she needs to ask ,with grace and dignity. Hope she gets all the accolades.

  • @sanjaymadhav543
    @sanjaymadhav543 ปีที่แล้ว +115

    I am from Kerala,
    But i like Annamalai.
    A true Leader
    Also A true nationalist.
    Love and respect from Kerala😘

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 ปีที่แล้ว +239

    இப்போது அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற மிகவும் நேர்த்தியான கேள்விகள். அதற்கு அண்ணாமலை அவர்கள் தனக்கே உரிய பாணியில் மிகவும் கவனமாக நிதானமாக பதில் சொல்லி உள்ளார். Hats off to அண்ணாமலை ஜீ

    • @divyasatheesh2529
      @divyasatheesh2529 ปีที่แล้ว +6

      என்ன நடுநிலையான கேள்விகளா? அ்அப்படி தெரியவில்லையே?

    • @ddhanashree5949
      @ddhanashree5949 ปีที่แล้ว +2

      Annamalai pathil sollavillai malupi irukirar...

    • @tn16g28
      @tn16g28 ปีที่แล้ว +1

      எது அண்டை மாநில அடிமை அண்ணாமலை அவர்கள் மண்ணைக்கவும் ஆம் சின்ன (error)எரர் ஆகிவிட்டது அது தவறு தான் பெரிது படுத்த வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன் என்று சொல்லுவது தான ஜீ jiiiiiii

  • @manikandant8536
    @manikandant8536 ปีที่แล้ว +245

    தமிழகம் என்று சொன்னதால் தான் தமிழ் நாடு சொல்கிறார்கள் இல்லையென்றால் திராவிட நாடு என்று சொல்வார்கள்

    • @av.._..
      @av.._.. ปีที่แล้ว

      குடிமராமத்து பணிகள்,
      பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்,
      அத்திக்கடவு அவினாசி திட்டம்,
      சரபங்கா நீரேற்றுத்திட்டம்,
      நடந்தாய் வாழி காவேரி திட்டம்,
      70 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரும் திட்டம்,
      விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்க திட்டம்,
      விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம்,
      கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
      விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண உதவி வழங்கும் திட்டம்,
      காவிரி கோதாவரி இணைப்புக்கு முன்னெடுப்பு,
      தமிழ்நாடு முழுவதும் தடுப்பணை கட்டும் திட்டம்,
      விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க மானியம்,
      காவிரியில் தமிழக உரிமை நிலைநாட்ட 30 நாட்கள் பாராளுமன்ற முடக்கம்....
      என பல்வேறு திட்டங்களை தந்திட்ட சாமானிய முதல்வர் எடப்பாடியாரை AC அறையில் அமர்ந்து பேசி பேசியே தோற்கடிக்க செய்தவர்கள் இந்த செய்தியாளர்கள், அரசியல் விமர்சகர்கள்,திமுக மற்றும் இதர கட்சிகள்.....
      ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளில் விவசாய துறையில் என்னத்தை புடுங்கினார் என்று பேசுங்கள்!!?

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 ปีที่แล้ว +1

      போடா லூசு நான் எந்த கட்சி சார்பாகவும் பேசவில்லை ஆனால் டிஎன்பிஎஸ்சி மாணவனாக சொல்கிறேன் சங்க இலக்கியத்தில் பரிபாடலில் தமிழ்நாடு என்னும் வார்த்தை உள்ளது

    • @laxmananm6700
      @laxmananm6700 ปีที่แล้ว

      No reply please.

    • @gurumoorthyrajagopal8160
      @gurumoorthyrajagopal8160 ปีที่แล้ว

      P

    • @sandy0129
      @sandy0129 ปีที่แล้ว +2

      True

  • @ChellaiahSudhagar
    @ChellaiahSudhagar ปีที่แล้ว +20

    Much clarity on his each word!! After a long time i am seeing a politician with full of diplomacy and dignity!!

  • @rajakumaranbjp
    @rajakumaranbjp ปีที่แล้ว +85

    தந்தி டிவி விவாதம் பாண்டே அண்ணன் அவர்களுக்கு பிறகு அசோகவர்ஷினி மேடம் விவாதம் அருமை👌👌👌👌

    • @santhanamkazhiyurmannar9697
      @santhanamkazhiyurmannar9697 ปีที่แล้ว +1

      அசோக் வருந்தினி இன்டெர்வியூ பாண்டே ஓட இருந்து இருக்கணும். மேடம் இந்த இன்டெர்வியூ பாண்டே வைத்து கேளுங்கோ. உங்களுக்கு சம சூடு கிடைத்துருக்கும்

    • @japsltd
      @japsltd ปีที่แล้ว +1

      No she s on DMK side

  • @ksramachandran8896
    @ksramachandran8896 ปีที่แล้ว +4

    அண்ணாமலை, அண்ணாமலை தான், மிக சிறந்த இளம் தலைவ‌ர்

    • @mtboomi81
      @mtboomi81 5 หลายเดือนก่อน

      அண்ணாமலை அவர்களே 2026ல் தமிழக முதல்வர்..... அரசியல் கழிவுகள் சுத்தம் செய்யப்படும்.....தமிழகத்தில் நேர்மையாக வாழ விரும்பும் மக்கள் அண்ணாமலையை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்....

  • @jinks3669
    @jinks3669 ปีที่แล้ว +36

    He deserves not just to be the CM , but also to become the PM of India.

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human ปีที่แล้ว +209

    மக்கள் மனதை வெல்ல தந்திரம் தேவை இல்லை சிறந்த பேச்சு திறமை இருந்தாலே போதும் மனித மனம் அனைத்தையும் மறந்திடும்! 😂😂😂

    • @UdumalaiBala
      @UdumalaiBala ปีที่แล้ว +13

      with good character and quality.

    • @KrishnaPrasad-oc1ez
      @KrishnaPrasad-oc1ez ปีที่แล้ว +13

      ஆம் கருணாநிதி போல

    • @Iconicevlove
      @Iconicevlove ปีที่แล้ว +11

      கட்டு மரத்தை போல😂🤣🤣பேசியே கொல்லை அடித்த கூட்டம்..

    • @nazeermohamed2439
      @nazeermohamed2439 ปีที่แล้ว

      @@Iconicevlove அந்த விசயத்துல உலகத்துல மோடியை அடிச்சுக்க ஆளில்லை..!!

    • @thelivuu9813
      @thelivuu9813 ปีที่แล้ว +2

      சிறந்த பேச்சு திறமை மட்டும் இருந்தா போதுதாது தம்பி😂மிக முக்கியமாக தலைக்கணம் உனக்கு இருக்குதல்ல அது இருக்ககூடாது

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +37

    எம்ஜிஆர் அவர்கள் சொன்ன மாதிரி மற்ற மதத்தினர் போல் இந்து மதத்திற்கும் தனியாக ஒரு வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும் 👍👍🌷🌷👌👌🙏

    • @beingbees5158
      @beingbees5158 ปีที่แล้ว

      எம்ஜிஆரே சொன்னாருங்களா

  • @mangairagav9101
    @mangairagav9101 ปีที่แล้ว +86

    👌சொதப்பாமல் கேள்விக்கேட்டதற்கும் சலிக்காமல் பதில் சொல்லியதற்கும் சரிக்கு சரியாக உள்ளது...

  • @lakshmi8132
    @lakshmi8132 ปีที่แล้ว +23

    Annamalai is knowledgeable than other politicians. Tamil Nadu needs leaders like him.

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v ปีที่แล้ว +90

    இவ்ளோ அறிவு இந்த வயதில் எப்படி சாத்தியம்.
    அசாத்திய திறமை
    திரு அண்ணாமலை IPS அவர்களுக்கு

    • @user-nj9rl2so9l
      @user-nj9rl2so9l ปีที่แล้ว

      20 ஆயிரம் புத்தகம் வாசித்தவனாயிற்றே

    • @Iconicevlove
      @Iconicevlove ปีที่แล้ว +1

      @@user-nj9rl2so9lதுண்டு சீட்டு சுடலை : development development development

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว

      @@user-nj9rl2so9l DMK IT Wing... Nee thaan vilakku pudichikkittu irundhavanaache.. Correct aa thaan irukkum :)

  • @jeyakumar2320
    @jeyakumar2320 ปีที่แล้ว +8

    Expecting பத்து லட்சம் views in 10 days

  • @baburamakrishnan9690
    @baburamakrishnan9690 ปีที่แล้ว +362

    ஆரோக்கியமான அரசியல் கேள்விகளும், பதில்களும் என்ற தலைப்பு பொருத்தமாக இருந்திருக்கும்.

    • @raj.5647
      @raj.5647 ปีที่แล้ว +4

      Annamalai sir Neenga evlo theliva pesuringa.. yepdi H.Raja lam Unga kooda vachirukinga.. avara kalati vidunga. I will put vote for you

    • @littleboy4611
      @littleboy4611 ปีที่แล้ว

      @@raj.5647 நண்பரே.. H.Raja அவர்கள் அவர்பாணியில் பேசுகிறார். இந்த புண்ணிய பூமியின் பழம் பெரும் கலாச்சாரத்தை மதித்து ஊழல் இன்றி நேர்மையுடன் மக்கள் நலன் கருதி செயல் படும் அரசியலை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமை.

    • @kathirrangan2669
      @kathirrangan2669 ปีที่แล้ว

      @@raj.5647 People voting DMK ,there only theepori,saidai sadik ,Leoni,all talk vulgar,why ponmudi disgrace voted people
      So in a team both extremes will be
      Bro anything progressive going to happen raising these sort of conflicts
      Already voted people frustrated starting from govt employees to farmers,students, many election manifesto not yet fullfilled
      So to conceal these issues unnecessarily these fools creating fake conflicts on governor or central govt
      Democracy Mind Killers - DMK,that is convincing people in this democracy to vote for thier offsprings
      Varisu or thunivu, profit is for cm stalin son udhayanidhi Redgiant
      True stalin delivered small 1000rs Pongal bonus to TN people, but given big sum Pongal bonus to his son by cornering varisu and thunivu to choose his son udhayanidhi- red giant by his political influence wow nice dravida model rule
      TN starving for young leader to sack old genetic families
      Marrying in the same family tree that is consanguineous marriage will gives defective mentally retarded children
      Like that
      Giving CM post to single family in DMK that is consanguineous politicians will give TN a defective ,administrative skill retarded head
      TN needs young energetic leader to lift TN
      Because DMK has lost its young bloods,compare to 1960 s now it become old and adulterated bloods in new bottle
      In DMK CM list
      1) Annadurai
      2)Muthuvel karunanithi -ok
      3) Muthuvel karunanidhi stalin- CM - not fair or ridiculous
      4) Muthuvel karunanidhi stalin udhayanidhi- CM - crime in Democracy
      Sister'! why in DMK karunanidhi family persons are celebrated
      So first you stop celebrating a family then we will stop celebrating our celebrities like Ajith,vijay
      Yes true the DMK culture of
      CM son CM
      Mla son mla
      Minister son minister
      Mp son Mp
      Counsellor son counsellor
      Katchi thondan son katchi thondan for biriyani and liquor
      This slave to a family culture has to change
      All young energetic people has to enter politics and take our state to top ,without corruption ,commission, family connection,family continuum,family convergence and ,collection.
      Democracy is all citizen has equal chance in all fields education,job,and political position
      So TM people has to boot out all familial politician to get better gene to promote our next generation

    • @sethurathinamleela1041
      @sethurathinamleela1041 ปีที่แล้ว +2

      Very good decisn on

    • @natarajanvs1897
      @natarajanvs1897 ปีที่แล้ว

      ஆளுநர் அவர் வேலையை செய்தால் கட்சி காரர்கள் பேசுவது போல் கவர்னர் பேசுவது 100%தவறு. அண்ணாமலை பேசுவது வேறு.

  • @user-uf9lv2fw5g
    @user-uf9lv2fw5g ปีที่แล้ว +35

    நண்பரே உங்கள் செயல் பலரை தூங்க விடாமல் செய்யும் போது பாதுகாப்பு அவசியம்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp ปีที่แล้ว +1

      எதுக்கு பாதுகாப்பு தமிழ் நாட்டிற்கு வீண் செலவு ஆளுநருக்கு ஆட்டுக்குட்டி இருவருக்கும் தண்டம்

    • @RanjithKumar-dt8nx
      @RanjithKumar-dt8nx ปีที่แล้ว

      இந்த கருத்து அவருக்கு எச்சரிக்கையை கொடுக்கும் நன்றி

  • @pumpista2667
    @pumpista2667 ปีที่แล้ว +12

    Annamalai ji A Man Of Clear Vision
    All the best sir for further TN CM👍

  • @jaganathj9599
    @jaganathj9599 ปีที่แล้ว +12

    This man is awesome...clear cut answers...

  • @sivasutty8979
    @sivasutty8979 ปีที่แล้ว +452

    What a maturity at this young age. We need more people like him in BJP

    • @vikramjeyaganesh8238
      @vikramjeyaganesh8238 ปีที่แล้ว +3

      Sir, Where is Madan Ravichandran.?

    • @c.sethurajarajan2219
      @c.sethurajarajan2219 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @ajayagain5558
      @ajayagain5558 ปีที่แล้ว +3

      💯

    • @ramaprabhuprabhu337
      @ramaprabhuprabhu337 ปีที่แล้ว +2

      Yes

    • @bangaloresailesh
      @bangaloresailesh ปีที่แล้ว +2

      But why at this age he has put down his papers and avoid his professional responsibility as cop... Does he have any performance issue or is he taking stand on political ideology?

  • @kl.nathanlogu2968
    @kl.nathanlogu2968 ปีที่แล้ว +11

    தெளிவு🚩🙏

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. ปีที่แล้ว +7

    Very good questioning By Ashokavarshini. The way she started off with 'Thunivu', 'Vaarisu' and started off on a 'jolly beginning' (in her words) was superb. She is the best lady interviewer in all Tamil news channels and it's no exaggeration to say she is the 'Navika K' of Tamil TV journalists.

  • @kavisgh
    @kavisgh ปีที่แล้ว +478

    நன்றி அசோகவர்த்தினி ஜி
    விருந்தினர் அவர்கள் சொல்லும் பதிலை முழுமையாக சொல்ல விடுவதற்கு.
    மரியாதையான அணுகுமுறை

    • @sathishkumarnatarajan2138
      @sathishkumarnatarajan2138 ปีที่แล้ว +5

      சரி
      திமிராக ம்.. ம்.. என்று நக்கலாக போசலாம

    • @TCGshinchan
      @TCGshinchan ปีที่แล้ว +3

      Innaiku intha ammaku arivalayam arivurarai vazghangala pola

    • @rajanrajan5239
      @rajanrajan5239 ปีที่แล้ว +14

      இவர்கள் கேரளா தொலைக்காட்சியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது ஓணம் விசு இரண்டிற்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து தமிழ்நாடு தொலைக்காட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது

    • @RajaRaja-kl4fb
      @RajaRaja-kl4fb ปีที่แล้ว

      @@sathishkumarnatarajan2138 .....n
      .
      ...
      ..n.
      ....!.,

    • @rukkuvibes60
      @rukkuvibes60 ปีที่แล้ว +16

      மக்கள் தலைவர் அண்ணாமலை வாழ்க

  • @rameshiniya5141
    @rameshiniya5141 ปีที่แล้ว +361

    தெளிவான கேள்விகள், பொறுமையான விவேகமான பதில்கள்....மிக அருமை

    • @Vikei354
      @Vikei354 ปีที่แล้ว +2

      Aptiya pitu patahaum relese pana solungapa

    • @krishnars1554
      @krishnars1554 ปีที่แล้ว +8

      @@Vikei354 Udhayanidhi bittu padama bro

    • @premkumar-jy7xk
      @premkumar-jy7xk ปีที่แล้ว +6

      @@krishnars1554 இன்ப நிதி bit படம்

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +2

      @@Vikei354 சர்ச் பிட்டு படமா 😂😂 Crypto Christian தானே நீ 😂

    • @Vikei354
      @Vikei354 ปีที่แล้ว

      @@ramprasath7268 un amma aitama okalama one hour how much mama

  • @manassrivastava9319
    @manassrivastava9319 ปีที่แล้ว +10

    I wish I can Read and Write Tamil
    Love to All beautiful people of TN from Uttar Pradesh❤️
    Anna I want to see you as CM of TN

  • @c.j2671
    @c.j2671 ปีที่แล้ว +13

    Singam annamalai... ♥️from mangalooru (karnataka)

  • @mahadevan113
    @mahadevan113 ปีที่แล้ว +327

    Good speech for annamalai ji

    • @jprani7903
      @jprani7903 ปีที่แล้ว +9

      Yes. We need at this time, many more persons like அண்ணாமலை IPS

    • @Iconicevlove
      @Iconicevlove ปีที่แล้ว +8

      Yess🇮🇳🇮🇳🇮🇳

  • @akeshravi9640
    @akeshravi9640 ปีที่แล้ว +239

    கொத்துடிமைகளுக்கு எப்படி இந்த நேர்காணலில் குற்றம் கண்டுபுடிக்கறது என்று தெரியாமல் ஏதோ ஏதோ உளறி கொண்டு இருக்கானுங்க 🤣🤣

    • @redandblack188
      @redandblack188 ปีที่แล้ว +5

      👌

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz ปีที่แล้ว +2

      Dei loduku pandi , tamilnadu name vachadhey c.n.அண்ணாதுரை திமுக டா 😂🤦🏻‍♂️👌👍

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz ปีที่แล้ว

      பாலியல் சல்சா நாய் கு எப்படி புரியும்

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +4

      @@AshokKumar-bl5mz சங்கரலிங்கம் நாடார் திராவிட கட்சி கிடையாது டா திராவிட நாடு😂🇮🇳

    • @AshokKumar-bl5mz
      @AshokKumar-bl5mz ปีที่แล้ว

      @@ramprasath7268 ஒழுங்கா சொல்லுற பேச்ச கெள்ளு உங்க வீட்டு பெண்களுக்கு safty முக்கியம் இல்லாட்டி இந்த பாலியல் சல்சா நாய்கா மெஞ்சுடுவங்க

  • @sridharrao5247
    @sridharrao5247 ปีที่แล้ว +6

    I change my earlier stand about this interviewer Ms.Ashok Varshini. Decent and right interview. Annmalai proves his position.

  • @kanaguv
    @kanaguv ปีที่แล้ว +11

    Annamalai Anna.. MAASS

  • @sankaranr9498
    @sankaranr9498 ปีที่แล้ว +105

    சூப்பர் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம் அண்ணாமலை

  • @msivakumar3821
    @msivakumar3821 ปีที่แล้ว +210

    So far 404 comments and mine is 405th. NOT EVEN ONE COMMENT IS AGAINST ANNAMALAI!!
    This shows the public sentiment towards Shri. Annamalai!! Long live ANNAMALAI!!

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz ปีที่แล้ว +6

      It’s shows there 405 sangis

    • @aadhithyaaseenu6653
      @aadhithyaaseenu6653 ปีที่แล้ว +24

      @@Indian-sh2xz I think that u r a pavadai(Christian missonary) Nor A Lungi(Pro Pakstani)

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 ปีที่แล้ว

      Proud to be sanghi. Any one can trust sanghi. Please do not trust those who are sanghi. Sangi means we are loyal to country and culture.Anti sangi are mostly terrorist.

    • @kumardhanapal4229
      @kumardhanapal4229 ปีที่แล้ว +4

      This happens when you keep three war rooms to creat fake upvotes and comments praising Annamalai. Furthermore you have container load of money to promote a single man which is unusual in the history of BJP.

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว

      @@aadhithyaaseenu6653 ஆதித்யா உன் சிந்தனை எத்தனை மலிவானதுன்னு காட்டிட்ட பாத்தியா. நீ மட்டுமில்ல பாஜக முழுவதுமே சீழ் பிடித்த மூளைகள் தான். ஏனெனில் வியாதி பிடித்த ஆர் எஸ் எஸ் ரத்தம் பாய்ச்சப்பட்டவர்கள் தானே அங்கே எல்லோரும்.

  • @Shreeramji82
    @Shreeramji82 ปีที่แล้ว +11

    Real gem for indian politics
    Salute annamalai Anna
    I support anna

    • @vishnukarthikeyan6080
      @vishnukarthikeyan6080 8 หลายเดือนก่อน

      Yess brother
      After a long time in tamil nadu
      We are seeing gem like annamalai❤️❤️❤️🔥✨💎

  • @lakshmi8132
    @lakshmi8132 ปีที่แล้ว +11

    He is a different politician. Tamil Nadu needs politicians like him.😊

  • @nandri213
    @nandri213 ปีที่แล้ว +392

    வர்சினி பல அரசியல்வாதியை பேட்டிஎடுத்திருப்பார் .இந்த பதிவில் அண்ணாமலையை தொடர்ந்து கேள்வி கேக்க வேண்டும் என்ற ஆவல் வர்சினியிடத்து காணமுடிகிறது.ஒரு சிறந்த கல்வியாளர் அரசியலாளராய் பதிலளிக்கும் போது ஒரு பயின்ற பத்திரிக்கையாளர்க்கு எத்தனை ஆர்வம்.அருமை அண்ணாமலை அருமை

    • @tn16g28
      @tn16g28 ปีที่แล้ว +9

      பச்ச குழந்தை கூட அண்ணாமலை பேசும் போது குறுக்கீடு செய்யும் அந்த அளவுக்கு அதிகமாக வாய்ப்பு உண்டு ஏனெனில் மழுப்பான பதில் மட்டுமே உள்ளன

    • @sshantha4150
      @sshantha4150 ปีที่แล้ว +3

      Well said

    • @yuvarajvelumani
      @yuvarajvelumani ปีที่แล้ว +10

      @@tn16g28 nee periya aalu oru 4 petti kudu pakkalam

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 ปีที่แล้ว +7

      @@yuvarajvelumani 🤣🤣🤣

    • @dthrk3001
      @dthrk3001 ปีที่แล้ว +4

      அண்ணாமலை💪💯👍

  • @bhuvaneshwariganapathy3752
    @bhuvaneshwariganapathy3752 ปีที่แล้ว +199

    Annamalai si, what a quality and humble speech! Proud feeling

  • @ravimangalam
    @ravimangalam ปีที่แล้ว +11

    He is gold. 🥰😍😍😍

  • @obgprasa
    @obgprasa ปีที่แล้ว +7

    I liked this. The anchor asked incisive questions which Annamalai answered fully and with ease. Both were good. I hope Annamalai forms the next TN govt and ousts DMK.

  • @ramprasath7268
    @ramprasath7268 ปีที่แล้ว +126

    அண்ணாமலை அய்யா கட்டிருக்கும் ரபேல் வாட்ச் ரசிகர்கள் சங்கம் சார்பாக முரசொலி பாய்ஸ்க்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் 😂😂🇮🇳

    • @srirajasridharan2948
      @srirajasridharan2948 ปีที่แล้ว +3

      😂

    • @user-vx6zo4nb9g
      @user-vx6zo4nb9g ปีที่แล้ว +3

      😂😂😂

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +2

      @@user-vx6zo4nb9g 🙏🇮🇳 வாழ்க தேசியம்

    • @mohan8738
      @mohan8738 ปีที่แล้ว +3

      திருச்சி சிவா அவர்கள் பிஜேபி க்கு தேவை ஆன வர் ம ற்ற வர்கள் வெளியேறியது பிஜேபி க்கு நல்லது இ ன்னும் சிலர் வெளியேற வே ண்டியவரும் உள்ளனர்

    • @Purple_Neon
      @Purple_Neon ปีที่แล้ว

      😂

  • @durgajyothidanilayam7913
    @durgajyothidanilayam7913 ปีที่แล้ว +97

    அண்ணாமலை அவர்களிடம் மிக அதிக முன்னேற்றங்களை காண முடிகின்றது.. அவரின் மிக நிதானமாக தெளிவாக எளிமையாக பதில்களும்👌👌👌 விளக்கங்களும்

    • @rajanduraisamy1403
      @rajanduraisamy1403 ปีที่แล้ว +3

      அவர் எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறார்‌‌.

  • @muthuraj7862
    @muthuraj7862 ปีที่แล้ว +65

    காமராஜரை இளம் பருவத்தில் நான் பார்த்ததில்லை. இப்போ அண்ணாமலை முகத்தில் பார்க்கிறேன் 🙏🙏🙏

  • @global338
    @global338 ปีที่แล้ว +8

    Annamalai sir blessed by annamalaiyaan 🕉 namasivaya

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 ปีที่แล้ว +26

    அடியையும் முடியையும் காண முடியாத மலை நமது அண்ணாமலை,இந்த மாதிரி அனைவரிடமும் பாரபட்சம் பாராமல் நீங்கள் சேவையை தொடர வேண்டும்

  • @madhusridhar5854
    @madhusridhar5854 ปีที่แล้ว +108

    மனிதத்தன்மையான திறமையான பதில்கள் , அருமையான பேச்சு.

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 ปีที่แล้ว +120

    அண்ணாமலை அண்ணா உங்களை போன்ற நேர்மையான தேசிய பற்று உள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்🙏

  • @AK-zo3ht
    @AK-zo3ht ปีที่แล้ว +27

    அருமையான மனிதர். கொண்டாட படவேண்டியவர். இவரை தமிழகம் ஒரு போதும் இழந்துவிட கூடாது.

  • @mr.arputham8758
    @mr.arputham8758 ปีที่แล้ว +25

    தமிழன் அண்ணாமலை . தெளிவாக பேசுகிறார் 👌👌👌👌👌👌👌

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 ปีที่แล้ว +37

    நெரியாளர் அசோக வர்ஷினி அருமையான கேள்வி அதற்கு புத்திசாலிக தனமாக பதில் தரும் அண்ணாமலை அவர்கள் அருமை அருமை

    • @sundaram.aasariaasari1849
      @sundaram.aasariaasari1849 9 หลายเดือนก่อน

      என் மண் என் மக்களின் மலை சார் அண்ணாமலை IPS நாளைய தமிழக முதல்வர் BJP

  • @aishr8125
    @aishr8125 ปีที่แล้ว +113

    Great questions and great answers 👏👏👏👏

  • @arunap5999
    @arunap5999 ปีที่แล้ว +9

    MASS தலைவா 🔥🙏

  • @suryas2135
    @suryas2135 ปีที่แล้ว +15

    Annamalai 🔥🙌

  • @anbudhanapal
    @anbudhanapal ปีที่แล้ว +85

    80s kids superstar Annamalai ji🔥🔥🔥

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 ปีที่แล้ว +40

    படித்தவர் அன்பானவர் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அண்ணா அவர்கள் நல்ல மனிதர் நேர்மைக்கு சிறந்த உதாரணம்👌👌👍👍🌷🌷🙏

  • @govindarasukaliamoorthy8277
    @govindarasukaliamoorthy8277 ปีที่แล้ว +20

    "தன்னை தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லலயா?" என்ற பாடல் வரிகள் மனதில் எனோ வந்து போகிறது. Mark my words... Annamalai will become a great leader in India like kamarajar.

  • @srt2228
    @srt2228 ปีที่แล้ว +4

    Mr. Annamalai, May your service underpinned by data, deep knowledge, unimaginable guts, extemporaneous oration, straightforward diplomacy, political myth shattering ability and most important of all unparalleled integrity, honesty and humility spread like a wild fire, engulf and sterilize the entire political system of the state and the country like a Tsunami. Please stay blessed and remain the way you are for the rest of your life for the service of this land and its people. May the almighty shower all the blessings you deserve.

  • @rajkamalazhagiri4022
    @rajkamalazhagiri4022 ปีที่แล้ว +272

    இது மாதிரி எப்போதாவது உதயநிதியை கேல்வி கேட்க தந்திக்கு திரானி யுள்ளதா?

    • @captanprabhakaran1415
      @captanprabhakaran1415 ปีที่แล้ว +30

      Ketta Channel oda Soliya muduchuruvanuga bro 😆😆😆😆😆

    • @sshantha4150
      @sshantha4150 ปีที่แล้ว +16

      Avanukku enna pesa theriyum? Enna theriyum?

    • @arungameing4319
      @arungameing4319 ปีที่แล้ว +1

      Seri uthaya sir interview kudutha mukthar da interview kuduga mudiuma annamazhli sir

    • @asokanthirumaraikkadu.8909
      @asokanthirumaraikkadu.8909 ปีที่แล้ว +7

      உதயநிதிக்கு பதில் சொல்ல திறமையில்லை

    • @asokanthirumaraikkadu.8909
      @asokanthirumaraikkadu.8909 ปีที่แล้ว

      இந்தியா இந்துக்களின் நாடு இங்கே இந்துக்களுக்குத்தான் அனுமதி வாழ பேச

  • @bjp4tn_
    @bjp4tn_ ปีที่แล้ว +144

    தமிழக அரசியலில் அண்ணாமலை அவர்களால் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் instant ஆக பதில் அளிக்க முடியும். Single Man Army

    • @thangarasuc1084
      @thangarasuc1084 ปีที่แล้ว +4

      ஐயா இந்த மீடியா கிட்ட எல்லா ம் பேட்டி கொக்காதீங்க எல்லாம் காசு கொடுத்தால் எது வேண்டுமானாலும் பேசும் சுபிலிகள்

    • @veeraragavannaga3278
      @veeraragavannaga3278 ปีที่แล้ว +3

      எந்தவலைக்குள்ளானாலும் நாங்க புகுந்து வருவமில்ல. கேள்வி கேட்கிற நீங்கதான் மம்மு மேடம்.

    • @veeraragavannaga3278
      @veeraragavannaga3278 ปีที่แล้ว +1

      எந்தவலைக்குள்ளானாலும் நாங்க புகுந்து வருவமில்ல. கேள்வி கேட்கிற நீங்கதான் மம்மு மேடம்.

    • @tn16g28
      @tn16g28 ปีที่แล้ว +2

      பிஜேபி தமிழ் நாட்டில் வளரும் பட்சத்தில் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் தனி நாடு போராட்டம் விரைவில் அறிவிக்க வேண்டிய அவசியம் வரும்

    • @nandagopal2795
      @nandagopal2795 ปีที่แล้ว +1

      @@tn16g28 appo kongu Nadu kekka tayar

  • @bala101
    @bala101 ปีที่แล้ว +8

    Thanthi TV anchors questions to DMK and BJP leaders clearly shows for itself that they are biased on one side. Slowly ppl are understanding this. Hats off to Mr.Annamalai for handling "Agenda questions" with utmost dignity. 👍👍👍

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 ปีที่แล้ว +9

    Annamalai for future TN welfare and CM 🔥💯

  • @jayapalanc2188
    @jayapalanc2188 ปีที่แล้ว +53

    மாஸ் காட்டியஅண்ணாமலை👌👍🤝

  • @morningstars123
    @morningstars123 ปีที่แล้ว +22

    He is best gem 💎 for our state and country ❤️

  • @subramaniank9476
    @subramaniank9476 ปีที่แล้ว +312

    All the questions are tough and embracing but the answers are brilliant and matured.He is proving himself again and again capable of good leader.

    • @govindarajkannayan3046
      @govindarajkannayan3046 ปีที่แล้ว +7

      Correct

    • @mask2705
      @mask2705 ปีที่แล้ว

      @Subramanian K எது, அதெல்லாம் பெரிசு படுத்தாதீங்க என்று சொல்வது தான் ப்ரில்லியண்ட் ஆ?

    • @selvinn4403
      @selvinn4403 ปีที่แล้ว

      Ask him to talk about rs 35 petrol

    • @raj.5647
      @raj.5647 ปีที่แล้ว +1

      Annamalai sir Neenga evlo theliva pesuringa.. yepdi H.Raja lam Unga kooda vachirukinga.. avara kalati vidunga. I will put vote for you

    • @Indian-tech2020
      @Indian-tech2020 ปีที่แล้ว +8

      @@raj.5647 Kanimozhli ah dmk leader ah kondu vanga ...stalin ah kalati vidunga dmk LA irunthu.. I will put vote for kani akka😎😎😎

  • @antonysuresh3072
    @antonysuresh3072 ปีที่แล้ว +159

    He is very diplomatic...His speech has clear vision...

  • @jishudas5182
    @jishudas5182 ปีที่แล้ว +3

    I follow his interviews. Pls upload subtitles. - from bengal

  • @user-dp5cf3pr6e
    @user-dp5cf3pr6e ปีที่แล้ว +105

    பத்திரிகையாளர்களை எதிர் கொள்வதில் அண்ணாமலைக்கு நிகர் அண்ணாமலை தான்
    இந்த வெற்றி கேப்டன் விஜயகாந்துக்கு சமர்ப்பணம் 🙏🙏🙏

  • @sureshgmegala2450
    @sureshgmegala2450 ปีที่แล้ว +4

    Annamalai sir ku tha yennoda vote

  • @user-yz3if9hc5h
    @user-yz3if9hc5h ปีที่แล้ว +87

    தமிழ்நாட்டின் எதிர்காலம் அண்ணாமலை

    • @belustar120
      @belustar120 ปีที่แล้ว +3

      BJP WIN 100/100

    • @user-yz3if9hc5h
      @user-yz3if9hc5h ปีที่แล้ว

      @@user-jb6gc5rk5k அட்டு குட்டி யா தமிழ் மொழிய சாவடிச்சறாத

    • @manjunathnanjmy26
      @manjunathnanjmy26 ปีที่แล้ว +1

      Keep Idea as PM!

  • @namashiva156
    @namashiva156 ปีที่แล้ว +4

    Singam annamalai 🦁
    From - Bangalore

  • @arulmozhiramasamy7251
    @arulmozhiramasamy7251 ปีที่แล้ว +5

    அருமை. தெளிவான விளக்கங்கள்.

    • @deepanbabur2909
      @deepanbabur2909 ปีที่แล้ว

      Aama... Yella questions kum correct ah direction ah change pani answer panitaru 😂😂

  • @udayarocks1603
    @udayarocks1603 ปีที่แล้ว +83

    Nice interview done by Thanthi Tv and good answers from Annamalai sir . Gentle man who is a MR.Clean 🎉👍

  • @arjunkc295
    @arjunkc295 ปีที่แล้ว +212

    He proved again and again that how a politician should be.... See does the anchor ask any questions related to Tamil people problem which they facing now by DMK govt ... Anchor mostly want to know the bjp internal matters and try to provoke him by asking again and again but he faced all questions maturely ... Huge respect to your knowledge and behaviour Anna 🙏🥰

    • @chevananbellan4599
      @chevananbellan4599 ปีที่แล้ว

      P

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran ปีที่แล้ว +2

      Anchor is doing her work given to her

    • @vijishakishore6726
      @vijishakishore6726 ปีที่แล้ว

      All fixed BJP annamalai is always bong than

    • @6255445
      @6255445 ปีที่แล้ว +1

      She is doing her job and she is doing it well. Annamalai proves yet again he can answer any tough question with his clarity of thought.

    • @selvinn4403
      @selvinn4403 ปีที่แล้ว +2

      @@6255445 joker annamalai

  • @RameshG-xb8yz
    @RameshG-xb8yz ปีที่แล้ว +7

    Jai hind Annamalai sir 🙏

  • @thirumaruthu7341
    @thirumaruthu7341 ปีที่แล้ว +12

    Annamalai 🔥🔥🔥🔥

  • @abilashravindran8513
    @abilashravindran8513 ปีที่แล้ว +111

    My vote only for Annamalai 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @MadrasStation
    @MadrasStation ปีที่แล้ว +60

    இளைஞர்களின் எழுச்சியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கக்கூடிய அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் வருங்கால முதல்வராக இருப்பது சரியாக இருக்கும்

    • @VasanthMV-qz6oq
      @VasanthMV-qz6oq ปีที่แล้ว

      Daiii

    • @kittanview
      @kittanview ปีที่แล้ว

      என்னா முக்குனாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரது....

  • @manieventsmadurai7405
    @manieventsmadurai7405 ปีที่แล้ว +4

    தலைவர் சரியாக பேசினார்...

  • @ajayagain5558
    @ajayagain5558 ปีที่แล้ว +182

    Climax 🎆🤩 Punch "Engalukkum Arasiyal Theriyum" ANNAMALAI 💪🇮🇳🎆

    • @belustar120
      @belustar120 ปีที่แล้ว +6

      BJP WIN 100/100

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg ปีที่แล้ว

      @@belustar120 joke joke

    • @ramprasath7268
      @ramprasath7268 ปีที่แล้ว +4

      @@AAAA-kj4cg Uday Anna joke aa 😂🇮🇳

    • @AAAA-kj4cg
      @AAAA-kj4cg ปีที่แล้ว

      @Ram Prasath am not a dmk supporter , but he has won n he doesn't talk nonsense neither he dosent open Emergency door in an airplane , 😉

    • @ajayagain5558
      @ajayagain5558 หลายเดือนก่อน +1

      ​@@AAAA-kj4cgpodaa dei😂😂😂kothadima

  • @gopikrishnan7016
    @gopikrishnan7016 ปีที่แล้ว +4

    Annamalai is very cool meanwhile the anchor is more furious. Usually it happens the other way. He is very smart, diplomatic and visionary.

  • @prakashk4931
    @prakashk4931 ปีที่แล้ว +2

    My family is suppoting DMK , last 40 years . But now I am thinking annamalai is changing politics view ..I will support him in upcoming election..he is really good at informations...

  • @thiyagu1275
    @thiyagu1275 ปีที่แล้ว +42

    Matured talking....best interview 🎊🎊🎊🎊

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +32

    Trending for a politician🔥🔥🔥..too rare

  • @senthilkumar-fu3dy
    @senthilkumar-fu3dy ปีที่แล้ว +6

    மலை❤️❤️❤️

  • @vigneshganeshan6599
    @vigneshganeshan6599 ปีที่แล้ว +4

    Annamalai is showing his maturity. Expecting udayanidhi Stalin interview like this.