என் Wife இல்லைனா🥰முதல் முறையாக மனம் திறந்த Annamalai😍| React to Memes and Trolls | Anbudan Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ค. 2023
  • #galattavoice #annamalai #anbudanannamalai #annamalailovestory #annamalaiaboutwife
    #bjp #bjptamilnadu #dmkfiles #suhasinimaniratnam #mkstalin #udhayanidhistalin #thalapathyvijay #amitshah #edraid #senthilbalaji #ponmudi #dmkvsbjp #annamalaifansmeet #annamalaifansfestival
    என் Wife இல்லைனா🥰முதல் முறையாக மனம் திறந்த Annamalai😍| React to Memes and Trolls | Anbudan Annamalai | Annamalai Reveals about his Wife | Annamalai First time Opens up His Love Life..
    ==============================================
    Dailee
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

ความคิดเห็น • 2.5K

  • @SaffronSurge
    @SaffronSurge 10 หลายเดือนก่อน +3382

    3 வருடம் கழித்து பெருமையாக சொல்லுவேன் ஆடு மேய்த்தவனுக்கு ஓட்டு போட்டு முதல்வர் ஆக்கினேன் என்று. 🔥✊🏼 என்றும் அண்ணாமலை.

    • @chikara_international
      @chikara_international 10 หลายเดือนก่อน +99

      முதலில் அவரை ஒரு பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவராக மாறு சொல்லுங்கள் பார்க்கலாம்

    • @kishorebharathi8598
      @kishorebharathi8598 10 หลายเดือนก่อน

      ​@@chikara_internationalடேய் கொய்யால நீ பார்க்க தானே போற அப்போ இந்த சாதாரண மனிதன பார்த்து திமுக பயப்படுவது ஏன்

    • @visualeffects3965
      @visualeffects3965 10 หลายเดือนก่อน

      ​@@chikara_internationalதிமுகவின் அழிவு வெகு விரைவில்.

    • @saravanans1721
      @saravanans1721 10 หลายเดือนก่อน

      Unnai Mathiri Naathari Payaluga Neraiya Erukkirappa Eppadida Theramaiyanavanga Jaikka mudiyu.. Thupooo.. Karumam pudichavane.. Krr..

    • @jayasasi9055
      @jayasasi9055 10 หลายเดือนก่อน +182

      @@chikara_international இப்படியே காமெடி பண்ணிக் கிட்டு இரு

  • @nsn-india711
    @nsn-india711 10 หลายเดือนก่อน +875

    ஆடு ஆடுன்னு சொல்லிச் சொல்லி அண்ணாமலை நல்லா ஆடுகிறார்..
    அந்த ஆட்டத்தில், ஆளும் கட்சி ஆடிப் போய் இருக்கிறது..
    ஆடு.. ஆடு.. நீ நல்லா ஆடு அண்ணாமலை!
    எதிரிகளை துவம்சம் செய்யும் ருத்ர தாண்டவமாக அது இருக்கட்டும்..❤

    • @NRKumar-qj1kb
      @NRKumar-qj1kb 10 หลายเดือนก่อน +15

      Semma thalaiva 👌👌👌👌

    • @devikadev3291
      @devikadev3291 10 หลายเดือนก่อน +11

      Wow semma 👌👌👌

    • @kumaarc
      @kumaarc 10 หลายเดือนก่อน +15

      "எங்க அப்பா யாரு தெரியுமா.. எங்க தாத்தா யாரு தெரியுமா..." He did not tell it deliberately!!

    • @im1480
      @im1480 10 หลายเดือนก่อน +3

      😂

    • @kpmjawaharnadar1163
      @kpmjawaharnadar1163 10 หลายเดือนก่อน +4

      Super anna

  • @queensking2023
    @queensking2023 10 หลายเดือนก่อน +995

    நான் பிஜேபி இல்ல... ஆனால் ஒரு சில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் பிஜேபி ல இருக்காங்க... உதாரணம் அண்ணாமலை, தமிழிசை அவர்கள்...

    • @anands7632
      @anands7632 10 หลายเดือนก่อน +4

      😂

    • @aishr8125
      @aishr8125 10 หลายเดือนก่อน +34

      @@anands7632 Ipdiya yarumae DMK la ila nu nenachi sirikiriya? 🤣

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 10 หลายเดือนก่อน

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @queensking2023
      @queensking2023 10 หลายเดือนก่อน

      @@shanmugamvenkatesan7896 முதல்ல நீ தின்னுட்டு அப்புறமா உம் அம்மா அப்பாக்கும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கொடு நா யே.....😁😁😁😁

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion 10 หลายเดือนก่อน

      ⁠@@shanmugamvenkatesan7896முதல்ல உங்க ்அம்மா அப்பாக்கு கூடு.. உன்ன மாதிரி கெவலமான பிள்ளை பெத்ததுக்கு அவங்க தான் பீ தின்னனும்.. 💦💦💦

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 10 หลายเดือนก่อน +15

    பசி அறிந்தவர்: அதனால் தான் பசியுடன் இருப்பவர்களின் கஷ்டம் புரிகிறது !
    நீ‌ நல்லா வருவேப்பா அன்பு மகனே அண்ணாமலை !
    இந்த 73 வயது அம்மாவின் பிரார்த்தனை‌ ஒரு கவசமாக உன்னைக் காக்கும்.. காக்க வேண்டும் என்று அந்த "அண்ணுமலையானைப்" பணிந்து வேண்டுகிறேன் ஐயா !

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 10 หลายเดือนก่อน +634

    அன்புடன் அண்ணாமலை அண்ணா ஒரு விவசாயிக்கு ஆடுகள் மாடுகள் எங்களை வாழவைக்கும் தெய்வம் 🐏🐑🐃🐂🐄

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน +2

      Avan ay first oru aadu madu da

    • @Spectator0007
      @Spectator0007 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059yes he is a G.O.A.T

    • @thelivuu9813
      @thelivuu9813 10 หลายเดือนก่อน

      @@ponrajponraj4059 பொன்ராஜீ பன்னிக்குட்டி பையா அழுவாத😂🤣😂

    • @naveenkumar0496
      @naveenkumar0496 10 หลายเดือนก่อน +3

      Nanum tha bro❤

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 10 หลายเดือนก่อน +1

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion 10 หลายเดือนก่อน +446

    BJP - என் மண்!! என் மக்கள்!!!
    DMK + congress- என் குடும்பம்!! என் ஊழல்!!! என் வளர்ச்சி!!! என் மகன்!! என் மருமகன்!!! என் பேரன்!!!

    • @kathiravanraz1615
      @kathiravanraz1615 10 หลายเดือนก่อน +3

      Manipur avargal man illai alava

    • @vijay99401
      @vijay99401 10 หลายเดือนก่อน +20

      @@kathiravanraz1615 vengaivayal thamizh mann illai allava ?

    • @kathiravanraz1615
      @kathiravanraz1615 10 หลายเดือนก่อน +2

      @@vijay99401 Yaru da neengalam vengai vayal la nadakarathum manipur um ona da also fir registered immediately. There they searching for proof but in manipur with proof they have arrested after 3 months

    • @vijay99401
      @vijay99401 10 หลายเดือนก่อน

      @@kathiravanraz1615searching for proof? kaadhula poo sutthalaam, malarvaLayattha sutthaadha. modhalla unga itthuppona mudhalvar a idha patthi vaaya thorandhu pesa sollu. apram Manipur vevagaaratthukku vara sollu.

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion 10 หลายเดือนก่อน

      @@kathiravanraz1615 tamilnadu ஒழங்கா இல்ல .. மணிப்பூர் மிது என்ன அக்கரை.. உங்க என்னம் முவதும் ஆளும் மணிப்புரின் bjp மிது கெட்ட பின்பம் உண்டுபன்னனும், அதான் திமுகா காங்கரஸ் பிரதான நோக்கம்.. இலங்கையில் உயுருடன் புதைத்தார்கள், மணிப்புர் tour போனமதிரி ஏன் போகல?
      இந்த தரம் தாழ்ந்த அரசியல் நாடகம் போடாதிங்க..

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 9 หลายเดือนก่อน +8

    பிரபஞ்சத்திற்கு நன்றி
    அண்ணாமலை க்கு
    அபரிமிதமான சக்தியை
    கொடு நன்றி🙏🙏❤️🥰🌹🌹

  • @sumanshanmugam8724
    @sumanshanmugam8724 10 หลายเดือนก่อน +867

    அரசியலையும் தாண்டி எனது அண்ணன் அண்ணாமலை நான் மிகவும் நேசிக்கிறேன்

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน +4

      Sangi enoru sangi ah dhan love panum

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059 Sangi smells good. DMK stinks

    • @musicthehind2023
      @musicthehind2023 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059 oopie innoru oopie iduppu kizhuvaan

    • @mediatamil7289
      @mediatamil7289 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059அட பாவாட நாயே

    • @subramaniansenniyappan7045
      @subramaniansenniyappan7045 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059போடா கொத்தடிமை பயலே!

  • @saivinayagachendaimelam
    @saivinayagachendaimelam 10 หลายเดือนก่อน +10

    தமிழகத்தை சரியான முறையில் வழிநடுத்தும் தகுதி (ஆடு மேய்த்து இந்திய நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜகவின் தமிழ் மாநில தலைவர்)அண்ணாமலை அவர்களுக்கு மட்டுமே❤❤❤

  • @satheeshkumarmuthalamada5590
    @satheeshkumarmuthalamada5590 10 หลายเดือนก่อน +650

    அண்ணாமலை தமிழகத்துக்கான பொக்கிஷம் விட்டுவிட வேண்டாம்🙏🙏 கேரளாவிலும் இவரைபோல் தலைவரை எதிர்பார்க்கிறோம்

    • @jpr7540
      @jpr7540 10 หลายเดือนก่อน +4

      MR---கிளின்

    • @sudalimani09
      @sudalimani09 10 หลายเดือนก่อน

      போடா புண்ணாக்கு இவன பத்தி உனக்கு என்ன தெரியும் இவன் டுபாக்கூர் நம்பர் ஒன்

    • @venkateshr7215
      @venkateshr7215 10 หลายเดือนก่อน +4

      டோலக்புர்லயும் இவர போல ஒரு தலைவர எதிர்பாக்குறோம்

    • @sureshaswathy864
      @sureshaswathy864 10 หลายเดือนก่อน +2

      @@venkateshr7215 நீ எப்படிப்பட்டவன் என்று உன் பதிவிலேயே தெரிவித்துவிடடாய்
      பால் குடிப்பதை நிறுத்திவிட்டாயா ?

    • @Devil19979
      @Devil19979 10 หลายเดือนก่อน

      ​@@sureshaswathy864aatu paaltha kudikiranga

  • @shekarchandran3120
    @shekarchandran3120 10 หลายเดือนก่อน +889

    அண்ணாமலை அரசியலை தான்டி தனி மணித ஒழுக்கம் உள்ளவர் நேர்மையானவர் அதனாலே அவரை அதிகம் பிடிக்கும் 🙏🙏🙏

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      Sangi ku enoru sangi ah dhan pedikum

    • @tamil22tn
      @tamil22tn 10 หลายเดือนก่อน +10

      Athanaium poiye ...namabathinga....😂😂😂

    • @jayasasi9055
      @jayasasi9055 10 หลายเดือนก่อน +18

      @@tamil22tn நீ விளக்கு பிடிக்கிற வேலை பாக்கிற போல 😄😄😄

    • @mohankumarmohankumar1254
      @mohankumarmohankumar1254 10 หลายเดือนก่อน +1

      😂😂😂🎉🎉🎉🤣🤣🤣🤣

    • @tamil22tn
      @tamil22tn 10 หลายเดือนก่อน +2

      @@jayasasi9055 1st nee pudikiratha niruthu...appothaan intha ninapo varathu

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 หลายเดือนก่อน +631

    இவரை தலைவர் என்று சொல்ல மனதார பெருமைகொள்ளகிறேன்

    • @statusclick143
      @statusclick143 10 หลายเดือนก่อน +1

      Watch bill engada 😂😂😂😂😂😂ithula peruma pu...nda

    • @aishr8125
      @aishr8125 10 หลายเดือนก่อน +6

      @@statusclick143 Koduthu pala masam aachu... Thirupi ketalum nenju vali nu solitu pant la urine poga maataru..situation ah handle panuvaru..🤣🤣🤣🤣🤣

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 10 หลายเดือนก่อน

      @@aishr8125 Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @aishr8125
      @aishr8125 10 หลายเดือนก่อน +4

      @@shanmugamvenkatesan7896 ila paravala..nee pandrathala na pananum nu avasiyam ila

    • @fo9004
      @fo9004 10 หลายเดือนก่อน

      ​@@aishr8125offline la 3 lakhs ku transaction pannathuku pudichu ulla podalaye nu santhosha padu da matha veri pundaingala

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 10 หลายเดือนก่อน +16

    பல முறை இந்த காணொளி பார்த்திருப்பேன்...😊

  • @Dubakkur_Don
    @Dubakkur_Don 10 หลายเดือนก่อน +457

    ஆட்டுகுட்டி என வலைத்தளங்களில் அண்ணாமலை அவர்களை திட்டுவதாக நினைத்து பதிவிடுபவர்களை கூந்தலுக்கு சமம் என்பதை சூசகமாக சொல்லிவிட்டார்! இதுதான் அவரது ஸ்டைல்..

    • @SenthilKumar-sw8pm
      @SenthilKumar-sw8pm 10 หลายเดือนก่อน

      மயிருக்கு சமம் னே சொல்லலாம்.
      இப்ப ஆட்சியில இருக்கறவங்களுக்கு இவ்வளவு மரியாதை தேவையில்லை Bro.

    • @surinsilva5148
      @surinsilva5148 10 หลายเดือนก่อน

      @rubanisam.இதையே(ஆடு) இவர் சர்வ சாதரணமாக எடுத்துக்கொண்டார்.இன்னுமே திட்டூபவர்கள் எதை வைத்து திட்டுவார்களொ.மூக்கு உடைந்த கதைதான்.

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 10 หลายเดือนก่อน +1

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @--Asha--
      @--Asha-- 10 หลายเดือนก่อน +2

      Super Rubinsam

    • @MyRightsMyQuestion
      @MyRightsMyQuestion 10 หลายเดือนก่อน

      @@shanmugamvenkatesan7896உங்க அம்மா அப்பா கூடு , உன் மாதிரி கேவலமான பிள்ளைய பெத்ததுக்கு அவங்க தான் பல தின்னும்..

  • @senthilnathan2048
    @senthilnathan2048 10 หลายเดือนก่อน +484

    நான் வாழும் காலத்தில் இந்த மாதிரி ஒரு திறமையான நேர்மையான எதார்த்தமான உண்மையான நாகரீகமான தைரியமான படித்த அரசியல்வாதி..... மிகப் பெருமையாக உணர்கிறேன்.....

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 10 หลายเดือนก่อน +2

      ADEYAN, NENAIDADU. 100/UNMAI.BERADAR.

    • @elumalaimarimuthu6385
      @elumalaimarimuthu6385 10 หลายเดือนก่อน +1

      பிஜெபியில். இல்லாமால் இருந்தால் நால்லாயிருக்கும்

    • @Devil19979
      @Devil19979 10 หลายเดือนก่อน

      sohusu vaganam pakala pola

    • @Lanvalue
      @Lanvalue 10 หลายเดือนก่อน

      @@Devil19979
      உனக்கு பெருமை உன் இனத்தில் இருக்கும் பெண்களுக்கும் பி ஜே பி யால் பெருமை.
      பெண்களுக்கு ஆடை அவிழ்ப்பு திருவிழா நடித்தி இந்தியாவை அழகு படுத்தும் ஒரு கீழ்தரமான BJP.

    • @statusclick143
      @statusclick143 10 หลายเดือนก่อน

      Apo nee padikala😂😂😂😂😂 ATTUKUTTY 😂😂😂

  • @chandrasekark2244
    @chandrasekark2244 10 หลายเดือนก่อน +11

    நேர்மையான முறையில் உழைத்து முன்னேற்றம் கண்ட உத்தமர் அண்ணாமலை ❤️♥️🙏🙏 மக்கள் மனம் கவர்ந்தவர்... தலைமைக்கு தகுதிவாய்ந்த உன்னத தலைவர்❤

  • @geethasss299
    @geethasss299 10 หลายเดือนก่อน +38

    என்ன கேட்டாலும் எப்டி இப்டி பேச முடியும்....ஆச்சர்யமான மனிதன் ❤❤❤

  • @vannmamReview
    @vannmamReview 10 หลายเดือนก่อน +764

    டீ வித்தவர் பிரதமர் ஆவும் போது ஆடு மேய்த்தவர் முதல்வர் ஆவதில் தப்பு இல்லை... அனைவரும் முன்னேரி வரனும்...❤❤

    • @madboyma3333
      @madboyma3333 10 หลายเดือนก่อน +8

      ஆமாம். சன்யாசியும் முதல்வராக உள்ளார். அதுதான் தாமரை கட்சி. இது பிஜேபியில் மட்டுமே சாத்தியம். அவர் அத்தனை ரவுடிகளையும் அடக்குகிறார். நல்ல முதல்வர் என பெயரெடுத்து விட்டார்.

    • @aishr8125
      @aishr8125 10 หลายเดือนก่อน +14

      @@madboyma3333 so what? DMK maari oru family matum than varanuma?

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 10 หลายเดือนก่อน

      @@aishr8125 💩💩💩

    • @jed7222
      @jed7222 10 หลายเดือนก่อน

      Avunga munnera namma tax amnt thaa kedachuchaaa.. epothu Avan varanu Ivan varanunu sollathinga . Nammalla iruntha oruthan varanunu sollunga.. leader should guide his followers about leadership qualities

    • @manivannanmadhavan9432
      @manivannanmadhavan9432 10 หลายเดือนก่อน +2

      @@madboyma3333 thirudan ellam cm ah irukkum pothu...poviya

  • @Saravanakumarsaravanakum-qv7jn
    @Saravanakumarsaravanakum-qv7jn 10 หลายเดือนก่อน +358

    ஆடு என்று பெயர் எடுப்பது தப்பு இல்லை பிராடு என்று பெயர் எடுப்பது தான் தவறு

    • @elango9834
      @elango9834 10 หลายเดือนก่อน +6

      Super

    • @Devil19979
      @Devil19979 10 หลายเดือนก่อน +3

      aama sohusu busla ponnungaloda night 10 to 6 vara nalla aaduraru unga veetu ponnungalaiyum anupivainga

    • @yaadhumaagi6231
      @yaadhumaagi6231 10 หลายเดือนก่อน

      ​@@Devil19979epdi solra ? Un veetu pottachigala anupi vechiya ? Un veetu potta mundaiga ooru mela pona elarum povanganu nenaika kudadhu da bunda

    • @ezeeclick6681
      @ezeeclick6681 10 หลายเดือนก่อน +1

      பிராடு தான் காலப்போக்கில் மருவி ஆடு என்றாகி விட்டது😂

    • @bilinda9191
      @bilinda9191 10 หลายเดือนก่อน +18

      @@ezeeclick6681
      பிராடு தான் காலப்போக்கில் மருவி சுடல என்றாகி விட்டது😂🤣🤣

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 10 หลายเดือนก่อน +50

    இந்திய சீன எல்லை பகுதியில் இராணுவ பணியில் இருந்து இன்று அண்ணாமலை அண்ணன் வீடியோ பார்த்து கொண்டு இருக்கிறேன்..நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் அண்ணா

    • @yellowlotus919
      @yellowlotus919 3 หลายเดือนก่อน +4

      சகோ. I love Indian army❤

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน

      ஜெய் ஜவான். நீங்க எல்லையை பாதுகாருங்கள். அண்ணாமலை உள்நாட்டை பார்த்து கொள்வார்

  • @RanjithKumar-iu4mb
    @RanjithKumar-iu4mb 8 หลายเดือนก่อน +4

    அவர் அந்த போலிஸ் தொப்பி வணங்கி அதை அவர் தலையில் கூட போட்டு பார்க்க ஆசை படவில்லை . அவர் சொன்ன தகுதி அவர் யூனிபார்ம் மதிக்கும் வீதம்
    ஒரு நல்ல போலிஸ்க்கு அழகு.❤️❤️❤️ Salute Anna 🙌

    • @srikanths2741
      @srikanths2741 4 หลายเดือนก่อน

      Becoz he knew the pain of relieving from the job that u worshipped and performed with integrity. He has got two promotions quickly for the great service he has done. Could have been AGP in few more years if he had continued. Brutally honest, higher integrity and always determined.

  • @krishnaveni2640
    @krishnaveni2640 10 หลายเดือนก่อน +5

    பாக்கியவான் அண்ணாமலை.
    பேலன்ஸ் செய்யும்
    மனம் எத்தனை பேருக்கு
    கிடைக்கும்.
    அதேபோல்.....
    மனைவி அமைவ
    தெல்லாம்.
    இறைவன் கொடுத்த வரம்
    நாடும் வீடும் நலம் பெற
    வாழ்க நீடூழி அண்ணாமலை.
    ஜெய் ஹிந்த்

  • @shankarramu5263
    @shankarramu5263 10 หลายเดือนก่อน +497

    இன்றைய தமிழகத்தின் தேவை அண்ணாமலை அண்ணா 💝🇮🇳💪
    தலைவருடன் 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் கலந்து கொண்டு மாபெரும் வெற்றி அடைய செய்வோம் மக்களே...
    இவர் நம்ம ஆளு 🥰

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      Ech***

    • @anamtravel1872
      @anamtravel1872 10 หลายเดือนก่อน

      ​@@Maverick85-bg8bpbjp oru mama katchi yethuchum oru kalavarathu uggalukum ponnu kitaikkum nu thanada intha katchi la irukkiga echa payalugala

    • @mariathalthangavel3995
      @mariathalthangavel3995 10 หลายเดือนก่อน +1

      SUPPER THAMBI..MAHES CM ANNAMALAI

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059உன் மூஞ்சிலயே நீ துப்பிக்க😂😂

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 10 หลายเดือนก่อน +165

    ஆடு மேயிப்பு குடும்பம் என்று நான் எப்போதும் என்னை அறிமுகபடுத்துவேன்.... அதை அண்ணாமலை பேசும்போது இன்னும் மானம் அறம் உள்ள வாழ்வியல் கொண்ட ஆதி தமிழ் குடி என்ற பெருமை ஏற்படுகிறது....

  • @gazeblane
    @gazeblane 10 หลายเดือนก่อน +261

    இதை.கேட்கும் போதே கண்களில் கண்ணீர் விளிம்பில் வந்து நிற்கிறது ...இப்பிடி பட்ட ஜாம்பவான் அண்ணாமலை அவர்கள் ... ஒரு கர்ம வீரர், கர்ம சித்தர்

    • @yadhavamani2161
      @yadhavamani2161 10 หลายเดือนก่อน +12

      உண்மையில் நான் கண்ணீரோடு தான் பார்த்தேன்
      அவர் அந்த காவல் தொப்பியை
      தொட்டு வணங்கிய போது நொறுங்கி விட்டேன்
      நான் யார் தெரியுமா என் தந்தை யார் தெரியுமா என்று சொன்ன போது அவர் முகத்தில் ஏற்பட்ட சிரிப்பில் நான் சிரித்து மகிழ்ந்து மயங்கினேன்

    • @smahadevan2008
      @smahadevan2008 10 หลายเดือนก่อน +7

      @@yadhavamani2161 Same here. I feel he is my younger brother. Jai Hind!

    • @loserthaughts5038
      @loserthaughts5038 10 หลายเดือนก่อน +5

      ஆனா ஓட்டு மட்டும் போடமாட்டிங்க

    • @AB-tf6tn
      @AB-tf6tn 10 หลายเดือนก่อน

      Aaruthraa Scam theiryumaa loosungalaa. Padhaviku varaamal 500 kodi aataiyai pottavar indha Annamalai.

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 9 หลายเดือนก่อน +2

      ​@@loserthaughts5038 pl. Vote and tell others too. Win or lose let them stabilise their strength here.

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 10 หลายเดือนก่อน +180

    என்ன அறிவு அண்ணாமலைக்கு. வாழ்த்துக்கள் அண்ணாமலைஜி.

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      Anamalai j elai .aanmalai thuu 💩

    • @yogiadityanathabhimani
      @yogiadityanathabhimani 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059నహూము 3: 5
      నీవు చేసిన అధిక జారత్వమునుబట్టి సైన్యములకు అధిపతియగు యెహోవా వాక్కు ఇదేనేను నీకు విరోధినైయున్నాను, నీ చెంగులు నీ ముఖము మీదికెత్తి జనములకు నీ మానమును రాజ్యములకు నీ యవమానమును నేను బయలుపరతును.
      Nahum 3: 5
      Behold, I am against thee, saith the LORD of hosts; and I will discover thy skirts upon thy face, and I will shew the nations thy nakedness, and the kingdoms thy shame.

    • @arjunmahadev1623
      @arjunmahadev1623 10 หลายเดือนก่อน

      @@ponrajponraj4059 200 rupees jalra

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 10 หลายเดือนก่อน +181

    உண்மையான துரை சிங்கம் நீதான்யா இந்த ஊரே உன் பெயர் சொல்லுது இந்த உலகமே உண்னை கண்டு வியக்கிறது அண்ணாமலை அவர்களே

  • @BaLaJi-CR7
    @BaLaJi-CR7 10 หลายเดือนก่อน +17

    தொட்டுப்பார் சீண்டிப்பார் தாக்கப்பட்டார் 🤣🤣
    அந்த சத்தம் 💥👊
    என்னாங்கடா comment section la எல்லாருமே supportive ah comment panringa?
    Super sir ANNAMALAI IPS 🔥

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 10 หลายเดือนก่อน +5

    ஸ்வாமி விவேகாநந்தர்
    கேட்ட நூறு இளைஞர்களில் முதன்மையானவர் அண்ணாமலை அவர்கள்.

  • @alagappanmuthukaruppan6744
    @alagappanmuthukaruppan6744 10 หลายเดือนก่อน +321

    சினிமா நடிகர்கள் பின்னால் செல்லாதீர்கள் இளைஞர்களே,அவர்கள் சுயநலவாதிகள் அண்ணாமலையை ஆதரித்தால் எதிர்கால நமது சந்ததிகள் நன்றாக இருப்பார்கள் ஓட்டுப் போடும் போது இந்த‌ முறை இவருக்கு வாய்ப்புக் கொடுங்கள் இளைஞர்களே.

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts 10 หลายเดือนก่อน +6

      🎉🎉🎉🎉👌👌👌👌

    • @subharajan9805
      @subharajan9805 4 หลายเดือนก่อน +1

      உன்மை.

    • @ariaplays8
      @ariaplays8 หลายเดือนก่อน

      Super you are proud 🦚🦚🦚🦚 Indian ❤❤❤❤

  • @siddharthang3730
    @siddharthang3730 10 หลายเดือนก่อน +415

    அண்ணாமலையும் நானும் கோவை PSG கல்லூரியில் அருகருகே அமர்ந்து படித்த நண்பர்களில் என்பதில் எனக்கு இப்போது பெருமையாக உள்ளது.
    நீ மேன்மேலும் உயரங்களை பெற வாழ்த்துக்கள் டா மச்சான் 🔥♥️👍🏼

    • @Tenrupeebalaji
      @Tenrupeebalaji 10 หลายเดือนก่อน +38

      குடுத்து வைத்தவர் நீங்கள் ❤

    • @venkat3832
      @venkat3832 10 หลายเดือนก่อน +35

      ரொம்ப லக்கி சார் நீங்க. ஒரு மிகப்பெரிய அரிவார்ந்த நபரின் நண்பர் நீங்கள். கண்ணனின் குசேலன் நீங்கள். வாழ்க அண்ணாமலை தம்பி.

    • @parameswariparanthaman-bd7gh
      @parameswariparanthaman-bd7gh 10 หลายเดือนก่อน +24

      You are so lucky sir.

    • @kovaiguy5846
      @kovaiguy5846 10 หลายเดือนก่อน +20

      You are so lucky.... Please tell something interesting about annamalai sir.... please

    • @srinivasangopal5121
      @srinivasangopal5121 10 หลายเดือนก่อน +17

      நீங்க செம்ம லக்கி சார் ஒரு ஜீனியஸ் கூட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிக்கிறது மிகப்பெரிய பாக்கியம் சார் அந்த வகையில் நீங்கள் உண்மையிலேயே லக்கி தான் சார் பாரத் மாதா கி ஜே

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l 10 หลายเดือนก่อน +65

    ❤❤❤ எப்பா நான் பார்த்த மனசனில் இப்படி ஒருத்தரை பார்த்ததில்லை...❤❤❤😊

  • @manjhunath7989
    @manjhunath7989 10 หลายเดือนก่อน +1071

    எனக்கு 19 வயது அடுத்த வருடம் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன் . நிச்சயம் அந்த வாக்கு இளைஞர்கள் எல்லாம் சாதிக்க முடியும் என்று எடுத்துக்காட்டாய் இருக்கின்ற அண்ணாமலை அவர்களுக்குத் தான் எனது வாக்கு இருக்கும்❤

    • @shyam9416
      @shyam9416 10 หลายเดือนก่อน +16

      🙏🙏❤

    • @thangamari4439
      @thangamari4439 10 หลายเดือนก่อน +19

      Super ❤️

    • @gopalkongu1559
      @gopalkongu1559 10 หลายเดือนก่อน +13

    • @Sathya01015
      @Sathya01015 10 หลายเดือนก่อน +13

      Super sago 🔥🔥👍👍

    • @karthikjagadeesan2899
      @karthikjagadeesan2899 10 หลายเดือนก่อน +10

      👍🏽👍🏽👏🏽👏🏽👌🏽👌🏽❤️❤️🇮🇳🇮🇳

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 หลายเดือนก่อน +233

    அண்ணாமலை சார பார்க்க வாய்ப்பு கிடைக்குமோ தெரியாது,ஆனால் நிச்சயம் அவர் பெற்றோரை எப்படியாவது ஒருநாள் பார்த்து இப்படி ஒரு பிள்ளையை வளர்த்து நாட்டுக்கு கொடுத்தற்கு கைகூப்பி நன்றி சொல்லுவேன் 🙏

    • @srinivasank9046
      @srinivasank9046 10 หลายเดือนก่อน +16

      கரூர் ம சின்னதாரபுரத்திற்கு வடக்கு தொட்டம்பட்டிக்கு வரவும் ...அப்பா இன்னமும் tvs50யில் போய்கொண்டுள்ளார்...

    • @drarunselvakumar5009
      @drarunselvakumar5009 10 หลายเดือนก่อน

      @@srinivasank9046 நிச்சயம் வருவேன் நன்றி சொல்லுவேன்

    • @balaj8369
      @balaj8369 10 หลายเดือนก่อน +6

      Well said

    • @p.karthigeyan7951
      @p.karthigeyan7951 29 วันที่ผ่านมา +1

      😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AshokKumar-wd4en
    @AshokKumar-wd4en 10 หลายเดือนก่อน +28

    வாழும் காமராஜர் 💯.
    அவருக்கும் மேல் வளர்ச்சி அடைய போகும் தலைவர் 💯🔥❤️‍🔥

  • @gurustudio-hp1mu
    @gurustudio-hp1mu 10 หลายเดือนก่อน +24

    பத்து முறை பார்த்து விட்டேன்.ஆனால் ஒரு லைக் பட்டன் மட்டுமே இருக்கிறது என்றும் அதையும் ஒருமுறைதான் அழுத்த முடியும் என்று இன்று தான் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 10 หลายเดือนก่อน +1

      Ungoththa Pundaiya 10 thadava oludaa Kandaaroli Sanghi Koothi 😂😂😂😂😂🎉

    • @gopalgopal8185
      @gopalgopal8185 10 หลายเดือนก่อน +1

      🎉

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 10 หลายเดือนก่อน +4

    உன் பின்னால் நானும் எனது குடும்பமும் இருப்பதில் பெருமை கொள்கிறேன்......ஆனால் ஒரு விஷயம் தலைவா..........
    ஆடு ஆடு என்று கூறி உங்களை ஆடவிட்டு விட்டார்கள்......
    எதிரிகள் புலம்பியே சாகட்டும்....

    • @geethasubramanian9392
      @geethasubramanian9392 10 หลายเดือนก่อน

      ஆட்டு புழுக்கள் என்று உரம் போட்டு வளர்த்து இப்போ ஆட விட்டுவிட்டார்கள்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 10 หลายเดือนก่อน +1214

    அண்ணாமலை அண்ணாவை முதல்வர் ஆகனும் நினைக்கிறது லட்சம் பேர், அவர் பிரதமரா ஆவனும்னு நினைக்கிறது பல கோடி பேர் ...அந்த கோடில நானும் ஒருவன் 💪💪💪

    • @psprogamingyt
      @psprogamingyt 10 หลายเดือนก่อน +11

      Adapavi

    • @u1-udhai444
      @u1-udhai444 10 หลายเดือนก่อน +3

      😂

    • @navassherif3685
      @navassherif3685 10 หลายเดือนก่อน +1

      😂

    • @simranluvU
      @simranluvU 10 หลายเดือนก่อน +29

      Exactly..he is a man of empathy..integrity..surely he will go miles..❤❤❤

    • @subramaniamsundaram2412
      @subramaniamsundaram2412 10 หลายเดือนก่อน +19

      Me also sir

  • @chandrasekarang547
    @chandrasekarang547 10 หลายเดือนก่อน +377

    இக்காலத்தில் ஆராதிக்கத்தக்க, பாராட்ட வேண்டிய, வணங்கத் தோன்றும் சீரிய மனிதர்
    ❤❤❤

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน +2

      But enaku anamalai ah patha vomit pananum nu dhan thonudhu

    • @Velunaachi
      @Velunaachi 10 หลายเดือนก่อน +9

      ​@@ponrajponraj4059sari da poi kakoos kaluvu

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      @@Velunaachi ok 💩💩thi**

    • @mediatamil7289
      @mediatamil7289 10 หลายเดือนก่อน +4

      ​@@ponrajponraj4059சாவுல சாவு வாந்தி எடுத்து சாவு
      உன்ன யாரு வாழ சொன்னா

    • @Karlog06
      @Karlog06 10 หลายเดือนก่อน

      ​@@mediatamil7289ungala maari kalavaram panra koodhiyaangale vaazhureenga. Naanga yen da saavanum punda😂

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 9 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டில் அண்ணாமலையின் இந்த யாத்திரையினால் அரசியலிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் முதலமைச்சராகவும் அவர் வருவார். இதற்கு அந்த அண்ணாமலையார் அருள் புரிவார்.

  • @malaichamymalaichamy8992
    @malaichamymalaichamy8992 10 หลายเดือนก่อน +7

    அண்ணாமலை மிக சிறந்தமணிதர்

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 10 หลายเดือนก่อน +328

    அண்ணாமலை மிகவும் அருமையான மனிதர் தமிழகத்தின் முதல்வராக அவர் வந்தால் தமிழகம் நன்றாக இருக்கும்

    • @mohanaamirtha8980
      @mohanaamirtha8980 หลายเดือนก่อน

      கண்டிப்பாக வருவார்.prayers

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 10 หลายเดือนก่อน +255

    நீ நடத்து தல....405 தொகுதி நமக்கு நிச்சயம் 504லட்சியம்..2024.யில்

    • @tamilvasudevantamilvasudev5154
      @tamilvasudevantamilvasudev5154 10 หลายเดือนก่อน +4

      Supper

    • @Karlog06
      @Karlog06 10 หลายเดือนก่อน

      Jolly ah India full ah Madha kalavaram pannalaam 😊💗. Adhaane da thevidiya pasangalaa 😊

    • @dpak39977
      @dpak39977 10 หลายเดือนก่อน

      India kaali nu solla variga

    • @shanmugamvenkatesan7896
      @shanmugamvenkatesan7896 10 หลายเดือนก่อน

      Ennoda pe venuma friends sapda💩💩💩💩 nalla strength kedaikum🤣🤣🤣🤣

    • @user-er6mm8fb9e
      @user-er6mm8fb9e 10 หลายเดือนก่อน

      @@shanmugamvenkatesan7896 சண்முகம் வெங்கடேஷ் தேவுடியா மவனே மூடு....

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs 10 หลายเดือนก่อน +8

    எங்கள் ஊரில் தென்னைமரத்தில் இருந்து விழுந்த தேங்காயை உதைக்க மாட்டார்கள் ஏனெனில் அந்த தேங்காயால் வரும் வருமானத்தை வைத்து தான் நாம் வாழ்கிறோம் நீங்கள் படிக்கிறிங்கள் என்று.
    அதுபோல தான் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு போன்ற எல்லா ஜீவன்களும் எங்கள் உணர்வில் கலந்து இருக்கும்.
    அண்ணாமலையின் அவர்களின் உண்மையான உழைப்பிற்கு வெற்றி நிச்சயம் அந்த இறைவன் குடுப்பான்.

  • @bommunayak9914
    @bommunayak9914 10 หลายเดือนก่อน +83

    இனி இவரைப் போல ஒருவரை தமிழகம் பார்க்கப் போவதும் இல்லை என்றும் அண்ணன் அண்ணாமலையின் தம்பியாக
    🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 10 หลายเดือนก่อน +229

    படித்தவர் பாசம் உள்ளவர் ஒழுக்கம் உள்ளவர் ஏழைகள் வாழ்வாதாரத்தை புரிந்தவர் 👌மொத்தத்தில் நல்லவர்

    • @tamiltamilan2536
      @tamiltamilan2536 10 หลายเดือนก่อน

      மொத்தத்தில் அவர் ஒரு ஆடு

    • @Arundayal189
      @Arundayal189 10 หลายเดือนก่อน

      ​@@tamiltamilan2536telugu naye

    • @pistha3126
      @pistha3126 10 หลายเดือนก่อน +2

      ​@@tamiltamilan2536ne ena venalum sollu avaru tangam ya....

    • @Kattumaram339
      @Kattumaram339 หลายเดือนก่อน

      ​@@tamiltamilan2536ஆமா.ஆனா நீ ஒரு பாடு 😂😂😂😂😂

  • @kalaimadhukalaimadhu3057
    @kalaimadhukalaimadhu3057 10 หลายเดือนก่อน +188

    ஒன்றே ஒன்று செய்யுங்கள் திராவிடத்திற்க்கு பாடை கட்டிவிடுங்கள்..

    • @Karlog06
      @Karlog06 10 หลายเดือนก่อน

      Oombungal😂

    • @tamiltamilan2536
      @tamiltamilan2536 10 หลายเดือนก่อน

      முதல்ல இந்த சங்கிகளுக்கு தான் பாடை கட்டணும்

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +1

      Ippodhu veeduvarai vuravu kidaiyaadhu !
      Sudukaattil irukkum Manisha rathar electric cremation gives plastic tumbler with ashes !
      Puria vendigavargalukku puriyum !

  • @srinivasangopal5121
    @srinivasangopal5121 10 หลายเดือนก่อน +5

    போலீஸ் தொப்பிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார் பாருங்கள் அருமை அருமை மிகவும் அருமை சார் உண்மையிலேயே காவல்துறை பணியை விட்டு வந்த பிறகு விளையாட்டாக கூட அந்த தொப்பியை பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கை உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்து விட்டது சார் குறிஞ்சி மலர் பூப்பது போல் அத்தி பூத்தார் போல் நமது தமிழகத்திற்கு கிடைத்த தங்கம் (திரு அண்ணாமலை IPS அவர்கள்) Sir கடவுள் அருளால் அவர் எவ்வித நோய் நொடியும் இன்றி குடும்பத்தாருடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு காலம் வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் சார் வாழ்க வளமுடன்

  • @sathiskumar6587
    @sathiskumar6587 10 หลายเดือนก่อน +8

    அண்ணாமலை ஆடு வளர்த்து நேர்மையானவராக திகழ்கிறார்...ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சிசெய்து விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் அவர்களின் கொத்தடிமைகள் ஜீவ ராசிகள் தான் உழைத்து உண்பவரை ஏளனம் செய்கிறார்கள்

  • @aswinsanjay8616
    @aswinsanjay8616 10 หลายเดือนก่อน +93

    இன்று ஆயிரத்தில் ஒருவன்
    நாளை இலட்சத்தில் ஒருவன்
    மறுநாள் கோடியில் ஒருவன்
    அவனே என் மன்னவன்
    #அண்ணாமலையார்

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 10 หลายเดือนก่อน +1177

    திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤

    • @swamivenkateshps2519
      @swamivenkateshps2519 10 หลายเดือนก่อน

      நீ அந்த 2 ருபா சங்கிபயதான.

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      Bjp oru ***********

    • @supra77g
      @supra77g 10 หลายเดือนก่อน +3

      😂😂😂😂

    • @kishorebharathi8598
      @kishorebharathi8598 10 หลายเดือนก่อน +3

      🎉🎉🎉🎉🎉🎉

    • @Movieversemania
      @Movieversemania 10 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣

  • @DOY574
    @DOY574 9 หลายเดือนก่อน +28

    ஆட்டையை போட்டே வாழ்ந்தவர்களுக்கு
    உழைப்பால் உயர்ந்தவர்களை பார்க்கும் போது உதறல் இருக்கத்தான் செய்யும் ❤❤

  • @manukrishnasadhak1320
    @manukrishnasadhak1320 9 หลายเดือนก่อน +7

    Future PM of India ♥️🇮🇳 lots of love and respect from Kerala ഇതുപോലെ ഒരു ലീഡർ കേരളത്തിൽ ഇല്ലാതെ പോയി

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 10 หลายเดือนก่อน +77

    ஆடு ஆடு னு சொல்லியதற்கு
    இன்று அவர்களுக்கு தெரியமால் செய்து விட்டார்கள் அது தான் எம் அண்ணாமலை ஜீயின் அன்பு ராஜ்ஜியம்

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys 10 หลายเดือนก่อน +128

    அண்ணாமலை தம்பியை மாதிரி ஒரு நேர்மையான உண்மையான படித்த திறமையான எளிமையான தைரியமான ஊழலற்ற ( 12 வருஷம் IPS officer ஆக அரசு வேலை பார்த்திருக்கிறார் ஒரு துளி கூட ஊழல் செய்யாமல் பணிசெய்திருக்கிறார் நல்ல பெயரோடு சிங்கம் என்று பெயரெடுத்திருக்கிறார்) தலைவன் தமிழக மக்கள் தலைவனாக வர வேண்டும்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 10 หลายเดือนก่อน

      அவனே. ஆருத்ரா. வழக்கில்
      3000 கோடி. ரூபாய். ஊழல் செய்து ள்ளான். 2024.க்கு
      பிறகு. இவன். ஜெயிலில். களி
      தின் பான்.

    • @gajendranayak7015
      @gajendranayak7015 9 หลายเดือนก่อน +1

      I am from Karnataka...... he's was worked our district (chikkamagalur), we called him Singham because of his honesty, dedication, hardwork, talent ❤

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g 10 หลายเดือนก่อน +9

    நான் விவசாயி என்பதில் பெருமை கொள்கிறேன் உங்களை போல அண்ணாமலை சார்

  • @JAIHINDSATHYA
    @JAIHINDSATHYA 10 หลายเดือนก่อน +6

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை புகழ் ஓங்குக🚩
    ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @logeswaran1089
    @logeswaran1089 10 หลายเดือนก่อน +526

    As a 27 year old man i m a big fan of annamalai... Who came from a family like us.... And the stage he is in now... Is truely an inspiration for many of the youths in tamilnadu...

    • @abishekraju4521
      @abishekraju4521 10 หลายเดือนก่อน +20

      @@VINOTH-fn2zh 😂Dei yaru da nee force panni varupuruthi inspire aaga solra. Unga aalu inspire aagura mathiri ethavathu panni iruntha automatic ah makkal inspire aaga poranga. Avaru enna middle class family la iruntha vantharu ? Illa kashta pattu college padichi vela vangunara ? Comedy pannatha da dei 😂

    • @sivagnanamoorthys9611
      @sivagnanamoorthys9611 10 หลายเดือนก่อน +1

      வணக்கம் சாமி 😊😊😊

    • @sivagnanamoorthys9611
      @sivagnanamoorthys9611 10 หลายเดือนก่อน +5

      ​@@VINOTH-fn2zhdei sunny Avan oru aal pundanu nee pesura da... Poda up's punda

    • @anbugowda1811
      @anbugowda1811 10 หลายเดือนก่อน +3

      ​@@VINOTH-fn2zhஒரு மயிரும் புடுங்க முடியாது 😂😂😂

    • @stevenraja8106
      @stevenraja8106 10 หลายเดือนก่อน

      @@VINOTH-fn2zh dai loosu koo purinjikitu pesuda

  • @himuteja
    @himuteja 10 หลายเดือนก่อน +239

    Tamilnadu is lucky to have GEM like You ANNA....தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை 🧡🧡🧡

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      Tn is sad about having anamalai 💩💩

    • @jayasasi9055
      @jayasasi9055 10 หลายเดือนก่อน +6

      @@ponrajponraj4059 வந்துட்டாரு லண்டன்ல இருந்தது.. இன்கிலி பீசு

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 10 หลายเดือนก่อน

      @@ponrajponraj4059 200 rs ellarm comments layum un amma pundaya adamanam vekiriye

  • @SelviPandi-xi6zw
    @SelviPandi-xi6zw 9 หลายเดือนก่อน +12

    நீங்க கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு முதல்வரா வரணும் என்னோட ரொம்ப ஆசை ♥️

  • @jagadeeshnachimuthu1571
    @jagadeeshnachimuthu1571 10 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏இந்த மாதிரி தலைவன் தமிழகத்தில் நிராகரிக்க பட்டால் , தமிழ்நாட்டின் இளம் தலைமுறை தவறாக வழி நடத்தப் படுவார்கள். கலாச்சாரம் சீரழியும்.தமிழக மக்களே சிந்தியுங்கள்.
    வாழ்க அண்ணாமலை ஜீ 🙏🙏🙏

  • @dhanapalr1627
    @dhanapalr1627 10 หลายเดือนก่อน +189

    என்ன மனசு என்ன மனுஷன் யா இவர் 💐💐💐

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      Avan oru manusan ay elai oru d**

  • @hemanthdev7270
    @hemanthdev7270 10 หลายเดือนก่อน +242

    ஒரு மகத்தான மனிதர்,
    அண்ணாமலை ❤🔥🚩

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน +1

      Chiii thuuuu

    • @tamilselvanponapalam8022
      @tamilselvanponapalam8022 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059Spit and rub on your face. You deserve it better.

    • @shyam9416
      @shyam9416 10 หลายเดือนก่อน +7

      ​@@ponrajponraj4059unnaiyum oru Thai tan pethu valartha??? Valarpu seri illeA 🤦

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      @@shyam9416 ha ha poda sangi

    • @shyam9416
      @shyam9416 10 หลายเดือนก่อน +4

      @@ponrajponraj4059 amah I'm nationalist I'm a believer so I'm a Proud sanghi ✊...unnoda adaiyallam ennea?? Valarpu seri illeA na sikirea🤦nee ellem..

  • @venugopalp6606
    @venugopalp6606 10 หลายเดือนก่อน +20

    அப்பழுக்கற்ற மனிதன், அரசியல்வாதி. 💪❤️💚💙

  • @karthicksethupathy1917
    @karthicksethupathy1917 10 หลายเดือนก่อน +21

    இவரைப் போன்று ஒரு தலைவன் கிடைப்பது மிகவும் அரிது 😍😍😍

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 10 หลายเดือนก่อน +311

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน +1

      Anamalai ah chi .avan oru vomit

    • @sabin0078
      @sabin0078 10 หลายเดือนก่อน +1

      ​@@ponrajponraj4059un amma ipo vomit yaduppa

    • @udhakumar6968
      @udhakumar6968 10 หลายเดือนก่อน +9

      Annamalai ji மாஸ் மாஸ் மாஸ் மாஸ் 🙏🏻 ♥️

    • @mikegabrieldennis3169
      @mikegabrieldennis3169 10 หลายเดือนก่อน

      Thamas

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      @@udhakumar6968 pppppppp

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 10 หลายเดือนก่อน +191

    நீங்கள் தமிழ்நாட்டின் சிங்கம்

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน

      Bjp 👞

    • @aaaa00001234
      @aaaa00001234 10 หลายเดือนก่อน +6

      Real lion

    • @AshokKumar-ds2pq
      @AshokKumar-ds2pq 10 หลายเดือนก่อน

      ​@@ponrajponraj4059nee yellam sethururu da .. nadu nalla irukum ..
      சோத்துக்கு சு.. ஊ.. பினவனே..

  • @komethen3602
    @komethen3602 10 หลายเดือนก่อน +10

    Annamalai sir great leader. Jaihind

  • @harini3112
    @harini3112 10 หลายเดือนก่อน +11

    அண்ணாமலை போன்ற ஒரு தலைவனை தமிழர்கள் ஆதரிக்கவேண்டும்.. இல்லையெனில் வருங்கால தலைமுறை நம்மை மன்னிக்காது ...

  • @srenathr2521
    @srenathr2521 10 หลายเดือนก่อน +12

    எங்களை போன்ற சாதாரன மனிதன், நன்கு கற்றறிந்த படிப்பாளி மலை, வருங்கால முதல்வர் 🔥🔥🔥

  • @user-jq5yj4fl2i
    @user-jq5yj4fl2i 10 หลายเดือนก่อน +143

    ஒட்டுமொத்த திராவிட கட்சி திருடர்களையும் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு தமிழகத்தை சரியான வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கு தற்போதைய சிறந்த தலைவன் K. Annamalai ✅💯🔥🙏

    • @dpak39977
      @dpak39977 10 หลายเดือนก่อน

      Katchi??

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 10 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நன்றி
    அண்ணாமலை தமிழகதிற்கு தேவையான தலைவர்

  • @bagavathnishant1198
    @bagavathnishant1198 10 หลายเดือนก่อน +98

    ஒரு ஆடு வளர்ப்பு, வருமானம் கேட்டு, ஒரு கிராம வாசியா எனக்கு கண் கலங்கியது.

  • @devaraj7927
    @devaraj7927 10 หลายเดือนก่อน +3

    ஐயா நான் காலகாலமாக திமுக கட்சிக்கு தான் வாக்களித்தனர் இனி அண்ணாமலை வந்த பிறகு அந்த தவறை நிச்சயம் செய்ய மாட்டேன்

  • @giritharans4782
    @giritharans4782 10 หลายเดือนก่อน +148

    இந்த நூற்றாண்டில் தமிழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் நீங்கள் நீங்க நல்லா இருக்க இந்த நாடு முன்னேறும் நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேறும்

  • @pmam1994
    @pmam1994 10 หลายเดือนก่อน +71

    G.O.A.T has another meaning called Greatest of all times....salutes to you sir

    • @miss.b4734
      @miss.b4734 10 หลายเดือนก่อน

      Well said ❤ 🎉

  • @niharakula520
    @niharakula520 10 หลายเดือนก่อน +17

    I am telugu guy I am jealous we don’t have a leader like annamalai anna my Tamil brothers are very lucky

  • @Annamalaiyar123
    @Annamalaiyar123 10 หลายเดือนก่อน +165

    தமிழகத்தின் தைரியமான ,தெளிவான, நேர்மையான, மகான் ❤

  • @GaneshKumar-jh9ke
    @GaneshKumar-jh9ke 10 หลายเดือนก่อน +226

    Real singam annamalai....inum Tamil makkal Surya tha singam Vijay tha thalapathi nu irukinga...pls think for society

  • @pravin51170
    @pravin51170 10 หลายเดือนก่อน +288

    I AM A CHRISTIAN FAMILY BEYOND FROM BJP STILL WE ARE SUPPORTING ANNAMALAI .... 6 VOTES FROM OUR FAMILY

    • @aishr8125
      @aishr8125 10 หลายเดือนก่อน +11

      Super bro!!

    • @--Asha--
      @--Asha-- 10 หลายเดือนก่อน +10

      Very good

    • @techsavy2292
      @techsavy2292 10 หลายเดือนก่อน +16

      Hatss off. Instead of beliveing wrong agenda by dravidian parties, you are thinking without being emotional.

    • @--Asha--
      @--Asha-- 10 หลายเดือนก่อน +8

      @@techsavy2292 correct.

    • @kovaiguy5846
      @kovaiguy5846 10 หลายเดือนก่อน +11

      You guys are the true Indian.... Great

  • @jaya5339
    @jaya5339 10 หลายเดือนก่อน +82

    பிரமாதமான பதில்கள் ❤ we love Annamalai ❤

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 10 หลายเดือนก่อน +112

    தமிழகத்தின் எதிர்காலம் அண்ணாமலை சார் 🙏

  • @naveennaga679
    @naveennaga679 8 หลายเดือนก่อน +5

    தரமான மனுஷன் ❤ வாழ்த்துக்கள்

  • @thomastanthony2630
    @thomastanthony2630 10 หลายเดือนก่อน +15

    Life of Annamalai is an inspiration for not young tamilians, but youngsters throughout India. A down to earth man from a village with a strong determination for hardwork and ambition. His speeches are so enthralling and natural would draw the attention of anyone.
    We will see him occupy higher positions in public life.

  • @srinijandhan218
    @srinijandhan218 10 หลายเดือนก่อน +155

    பதவி வரும் முன் வரவேண்டிய முக்கியமான பல தகுதிகள்
    1. பனிவு
    2. அறிவு
    3. தெளிவு
    4. பொறுமை
    5. கவனித்தல்
    6. கிழ்படிதல்
    7. மற்றவர்களை மதித்தல்
    8. பேனி காத்தல்
    9. சான்றோர் வழி நடத்தல்
    10. சுய சிந்தனை
    11. துணைவியை தனக்கும் அதிகமாக நேசித்தால்
    12. பெற்றோரை என்றும் எப்போதும் மதித்தல்
    13. கடந்து வந்த பாதையை மறக்காமல் இருத்தல்
    14. பசி, பட்டினி, தாகம், வேர்வை, வலி, வேதனை இவை வந்தால் ஜீவராசிகள் என்ன பாடுபடும் என உணர்தல்
    15. தலைகனம் என்றும் எப்போதும் வராமல் பார்த்துக்கொள்ளுதல்.
    இவை எவரிடம் உள்ளதோ அவர்கள் சாதனை நாயகர்கள் தான்.
    இவை மோடியிடம் மற்றும் அண்ணாமலையிடம் நிரம்பி இருக்கிறது.

    • @shyam9416
      @shyam9416 10 หลายเดือนก่อน +2

      👏👏👏🙏🙏🙏

    • @SkhadharM
      @SkhadharM 10 หลายเดือนก่อน

      நடிப்ப..??!! 😅😅😅

    • @shyam9416
      @shyam9416 10 หลายเดือนก่อน +1

      @@SkhadharM sirikirea Madhiri Nala nadikirea Bhai 👌

    • @valarmathit3193
      @valarmathit3193 9 หลายเดือนก่อน

      👌👏👏👏🙏

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 10 หลายเดือนก่อน +110

    திரு அண்ணாமலை அவர்களை பெற்றெடுத்த தாய் எத்தகைய மகிழ்ச்சியை அடைந்திருப்பார் அதனினும் ஒருபடி மேலே மகிழ்ச்சி கொள்வார் அவரின் மனைவி... இரண்டு தெய்வங்கள் நமக்கு அண்ணாமலை அவர்களை தந்தருளி உள்ளார்கள் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக எனது நன்றி நன்றி நன்றி

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน +1

      Her mom mind voice .evana pethadhuku ***********

    • @somasundharam4665
      @somasundharam4665 10 หลายเดือนก่อน

      ARUMAI.NANBERE

    • @gazeblane
      @gazeblane 10 หลายเดือนก่อน +1

      சரியா சொன்னீங்க

    • @ponrajponraj4059
      @ponrajponraj4059 10 หลายเดือนก่อน +2

      @@gazeblane andha sangi ah pethadhuku veka padanum

    • @gazeblane
      @gazeblane 10 หลายเดือนก่อน

      @@ponrajponraj4059 periya paavadaiyum ooppeeyum ,rowdy paarambaryathai kalantha aalaaga iruppenga pola , tharaatharamillaatha asiingamaana moondraangatta nabargalin pechai ungal pathivil paarkiren , oru christian aaga irunthu neengal matravargal pirappai patri koori iruppathu ungal pirappayum valarpayum kelvi kuri aakkugirathu

  • @Gst1736
    @Gst1736 10 หลายเดือนก่อน +42

    மக்களுக்காக மகள்ளிடத்தில் இருந்து உருவான தலைவன்.

  • @ravibalan4348
    @ravibalan4348 10 หลายเดือนก่อน +11

    திரு அண்ணாமலை அவர்களிடம் உள்ள சிறப்பு எந்த மேடையில் எதை பேச வேண்டுமோ, அதனை நன்றாக கையாள்வார். அரசியல், ஆன்மிகம் அல்லது பொது கருத்து பரிமாற்றம் எதுவாயினும், ஒன்றுக்கொன்று கலவாமல் பேசும் திறன் வியக்க கூடியது.

  • @shanmugamp3524
    @shanmugamp3524 10 หลายเดือนก่อน +94

    அண்ணாமலை அவர்கள் மெத்தப்படித்தவர், எல்லா சப்ஜெக்டும்
    அறிந்தவர், சமயோசிதமாக பதில் சொல்பவர், நேர்மையானவர், சமுதாயத்திற்கு நல்லது செய்ய துடிப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக தைரியசாலி. அவரை தமிழ்னாட்டின் விடிவெள்ளியாக பார்க்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு துணையிருந்து காக்கட்டும்.

  • @Amuthan05
    @Amuthan05 10 หลายเดือนก่อน +107

    I am very proud to work in bjp for annamalai ji.

  • @AnanthSm-rk6wy
    @AnanthSm-rk6wy 10 หลายเดือนก่อน +31

    மகத்தான மாமனிதர் அண்ணாமலை ❤

  • @ranjith8483
    @ranjith8483 10 หลายเดือนก่อน +17

    போற போக்குல ஒரு சம்பவம் 12:51, Super தல 😂😂😂

  • @sanal7818
    @sanal7818 10 หลายเดือนก่อน +165

    Annamalai true nationalist, honest visionary leader, definitely he will lead this great nation one day❤

  • @JaminSelva
    @JaminSelva 10 หลายเดือนก่อน +7

    Ultimate Maturity level....
    🎉 இதுக்கு மேலே ஒரு தலைவர் தமிழகத்திற்கு இனி கிடைக்க மேலும் பல பாக்கியம் செய்திருக்க வேண்டும் இந்த மண்.....🇮🇳🙏

  • @malaichamymalaichamy8992
    @malaichamymalaichamy8992 10 หลายเดือนก่อน +5

    ஆடு சாமானியனின் மிக மிக முக்கியமான பொருளாதாரம் வாழ்வாதாரம் ஆடு என்றைக்கும் வளர்ச்சி பாதையில் மட்டுமே செல்லும்

  • @nilakutti1468
    @nilakutti1468 10 หลายเดือนก่อน +103

    🙏என் மண்❤என் மக்கள்🙏
    பல நூறு பாதங்கள் உங்களை பின் தொடர்கின்றதே.... தினமும்
    பல ஆயிரம் விழிகள் உங்களை
    நோக்குகின்றதே... தினமும்
    பல லட்சம் இதயங்கள் உங்களை
    நினைக்கின்றதே... தினமும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 10 หลายเดือนก่อน +79

    Tamilnadu next cm Annamalai sir 🚩🚩🚩

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 10 หลายเดือนก่อน +9

    My first Tamil Nadu politics hero ❤️🙏 annamalai 🔥

  • @SK_Covers
    @SK_Covers 10 หลายเดือนก่อน +62

    ஒழுக்கமுள்ள அரசியல் தலைவர் 💯💯🙏

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 10 หลายเดือนก่อน

      இரவு. 10.மணிக்குமேல்.நடைபயணத்தின்.போது.15.பெண்களுடன்
      ஜாலி. பயணம்.

  • @BogarPiraan1984
    @BogarPiraan1984 10 หลายเดือนก่อน +185

    எனதருமை அன்பர்களே தயவுசெய்து சொல்கிறேன் அண்ணாமலை என்ற ஒரு தலைவனை இழந்து விடாதீர்கள் நீங்கள் அவர் சார்ந்த பாஜக என்றொரு அரசியல் கட்சிக்கான தலைவன் என்று கருதாமல் நமக்கு கிடைத்த நேர்மையான தகுதியான ஆளுமையான அறிவார்ந்த தைரியமான தமிழன் என்பதே நிதர்சனமான உண்மை அவர் இந்த தலைமுறைக்கும் நமக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இவறை நாம் இழந்தால் நமக்கும் நம் எதிர்கால தலைமுறைக்கும் இழப்பே ஒழிய அது அண்ணாமலைக்கு இல்லை அவருடைய தன்மைக்கும் நேர்மைக்கும் அவர் சார்ந்த கட்சி அவரை டெல்லியிலோ மும்பையிலோ எதோ ஒரு ஆட்சி பீடத்தில் அமரவைத்து அலங்கரித்துகொள்ளும் ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நிலை தற்போது இங்கிருக்கும் ஆட்சியாளர்களினால் மேம்பட்டு இருக்கும் என்று சொல்வது கேள்விகுறியான ஒன்றுதான்... 🙏❤️

    • @Devil19979
      @Devil19979 10 หลายเดือนก่อน

      aama sohusu busla ponnungaloda night 10 to 6 vara nalla aaduraru unga veetu ponnungalaiyum anupivainga

    • @aishr8125
      @aishr8125 10 หลายเดือนก่อน

      ​@@Devil19979 Katharu katharu 😂

    • @Devil19979
      @Devil19979 10 หลายเดือนก่อน

      @@aishr8125 katharrana🤣🤣🤣 dai dai election mudiyatumda apa yaru katharuranu theriyum🤣🤣🤣

    • @valluvannanjan2903
      @valluvannanjan2903 10 หลายเดือนก่อน

      நிதர்சனமான உண்மை