தினமும் நம்ம சாப்பிடுற பொருள்ள இதெல்லாம் இருக்கா😱 | Homemade ulundhu uppalam and Rava, Semiya,
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- In this video, we delve into the content on when you will purchase homemade items like appalam, rava semiya, soya chunks, pottu kadalai, and pori. This video provides information on how to produce these items. It helps you understand all these essential things.
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai
உங்கள் காணொளி அனைத்தும் அவசியமானது.அருமையானது மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
எங்க அம்மா புழுங்கல் அரிசியை மழை பெய்யும் போது சும்மா வருத்து மழை காலங்களில் தருவாங்க. நாங்கள் உக்கார்ந்து மழையைப் பார்த்துக் கிட்டே சாப்பிடுவோம்
நினைத்த நேரத்தில் சித்தப்பா மாமா அப்பா தம்பியாக மாரும் ஒரே மனிதன் எங்கள் பிரகதிஷ் அண்ணன்.🤣🥳🤩
அருமையாக சொன்னீர்கள் அது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்❤
அருமை தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி சகோதரி
தவறான பதிவு ரவா என்பது மைதா google செக்ஜ் பண்ணுங்க
Maida godhumaila irundhu dhaan varudhu
சம்பா கோதுமை ரவை பற்றி தெரியுமா? அது கோதுமை தான்
Maidha ve gothumai thaan ya 😂
எல்லா சேமியாவிலும் மைதா இல்லை.
சரியாக சொன்னிங்க
Bambino wheat samiya dhan
Ada ennoda favorite snacks la பொட்டுக்கடலை யும் onnu
Ok sapdalam nu solla varingala sapda koodatha purilayea
Unga channel la vara video parkum pothum than niraya vishayam therichukarom but neenga entha video potalum full ah matter therichu pesunga bcz neenga thalai varara comb pathi potu iruntheenga antha news thappu apdi ila apdi nu inoru video varuthu athanala than sister confirm pani podunga bcz ungala pathi sonavarum niraya nala vishayam solara TH-camr than ..
மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் பல...
Super ...I enjoy and learn it .thank u ❤team
அக்கா மருதாணி சூப்பர் அக்கா
Nice information Thank you Sister
Idhalam pani neenga sapduvingala ....elameey irukuradha vangi samachu saptaley podum....
Tell how to control BP TREATMENT
Nice very good information thank you❤🌹
Essential Contents.
Very Good Awareness to the People.
Your Every upload gives us Progressive Learning of our lives...
VAAZHKA VALAMUDAN VAAZHKA NALAMUDAN
By M.Duraipandi(male)
Senior Learner Citizen
Your Channel subscriber
வீட்டில் இருந்து வேலை செய்ய
❤🎉
So beautiful... Nice information sister...
Very useful information mam
Akka which is the cotton pads for use in periods time oru video podunga Akka please.
தினமும் வீடியோ போடுவதற்காக புது,புது கதையாக தேநீரில் வருகிறது.
Last ama ama 😂😂
Wow superb sister
Appo semolina apdina enna??????
Nice information 😊
Akka siripuku Nan adimai😂😂
Nalla thagaval ennum pala per theriama erukanga v. Nice
Romba nandri akka
super
05:24 Aapo sonnathu ellam poiyaaa....😂😂😂
😊good
கடலை பருப்பு, பட்டாணி பருப்பு ( வடை பருப்பு) எதில் இருந்து வருகிறது...
Good
Ruchi semiya la incredients rice flour , water nu potruku ada sapdalaama sis....
தகவலுக்கு நன்றி❤😊
Nice smile
Atm card expired date pathi solluga bro
Nice information
Black kondakadala yethula erunthu varuthu
Soya punnakku.. meal maker nu decent ah advertise panranunga
👍👌👌
இந்த noodles பத்தி கொஞ்சம்
இது வரை அவர்கள் சொன்னது அனைவருக்கும் தெரிந்த விசயம்.ஆனால் நூடல்ஸ் பத்தி எதுவும் தெரியாது
Original javvarisi from sago not in maravalli kizhangu
Super ❤😊❤😊
செம 🎉
சிறிய ரவை கூட மைதா மாதிரி தான்..
Suganthi Priya Cute
அருமையான தகவல் 👌
Nice information anna.akka
Super content 🎉🎉
Super
Listen Parandur
அருமையான பதிவு❤❤❤❤❤❤
அருமை .....பயனுள்ள தகவல்....
Super anna akka
Big Boss shop ku promotion ha anna🎉
👌👌👌👌
Good explanation by the lady
💙💙💙
மைதா எதிலிருந்து வருகிறது என்பதை பற்றி கூறவும்.
கோதுமையின் starch தான் மைதா
Nice
Nice smile and good information 😊
Very useful ❤
😂😂😂😂😂😂😂
Last seen ❤❤
Good information😊